#Samsung

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 94

  • @jagan9581
    @jagan9581 7 днів тому +1

    12v work aguma anna illa short killer making illa unga short killer pathi detail ahh villakam kodunga anna

  • @sankaranarayananm7339
    @sankaranarayananm7339 8 місяців тому +2

    அருமையாக விளக்கம் நல்ல முறையில் வகுப்பு எடுக்கின்ரீர்கள் பயனுல்ல பதிவு நன்றி😊

  • @asmielectronics3347
    @asmielectronics3347 Місяць тому +1

    great explanation

  • @boopathinarasimman1348
    @boopathinarasimman1348 10 місяців тому +1

    மிகவும் பொறுமையாக சொல்லுகிரிகள், நன்றி நண்பரே

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      நன்றி❤

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      உங்கள் ஆதரவிற்க்கு

  • @Noor-mi2mv
    @Noor-mi2mv 9 місяців тому +1

    மிகவும் அருமையான விளக்கம்

  • @ganesanc5980
    @ganesanc5980 7 днів тому +1

    அருமை

  • @babukalathalapathy1285
    @babukalathalapathy1285 Місяць тому +1

    excellet chenel.

  • @mtamuhyadeenmuhyadeen9604
    @mtamuhyadeenmuhyadeen9604 4 місяці тому +1

    அருமையான விளக்கம்...

  • @dhuraikrish7208
    @dhuraikrish7208 10 місяців тому +1

    அருமையான விளக்கம் வாழக🎉

  • @somusomu3544
    @somusomu3544 10 місяців тому +1

    Yours good master iam learning Elecronis . Yours follow in. Thamil nadu Salem. Thank yours sir

  • @Kumar-hc1dr
    @Kumar-hc1dr 5 місяців тому +2

    வணக்கம். உங்கள் வீடியோ அனைத்தும் அருமை
    நீங்கள் எங்கு இருக்குறீர்கள் என்னுடைய சோனி led tv 42 இன்ச் screen yellow கலரில் இருக்கு இதை சரி செய்ய வேண்டும் நன்றி

  • @resolutiontechtamil9532
    @resolutiontechtamil9532 10 місяців тому +2

    Nice work ...me comment in tamil nadu in madurai

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      நன்றி❤ உங்கள் ஆதரவிற்க்கு

    • @resolutiontechtamil9532
      @resolutiontechtamil9532 10 місяців тому

      Enna oda support appabuvumme irrukum

  • @kalaivanana1161
    @kalaivanana1161 4 місяці тому +1

    Good explanation.Thanks

  • @cablenanthancable4271
    @cablenanthancable4271 10 місяців тому +1

    nanri anna thelivana vilakkam

  • @jagan9581
    @jagan9581 7 днів тому +1

    Anna same problem left ckv cut panniten ana left la short illa right side ckv1 ckv2 ckvb1 ckvb2 short ippo short eduthutta rendu side votidanuma anna

  • @thangeswaranthangeswaran7564
    @thangeswaranthangeswaran7564 8 місяців тому +2

    V good

  • @praveeenkumar2692
    @praveeenkumar2692 5 місяців тому +1

    Nice video.more tv videos uploaded bro I am watching your vidoed.

  • @geminidigitalsoundsystem5832
    @geminidigitalsoundsystem5832 5 місяців тому +1

    மிகவும் அருமை நண்பரே தாங்கள் அலை பேசி ஏன்

  • @Vinojan_M
    @Vinojan_M 10 місяців тому +1

    Hi anna ungada shop enga irukku I'm from manipay

  • @jaffna3604
    @jaffna3604 9 місяців тому +1

    Super Anna

  • @karthikkarthik8450
    @karthikkarthik8450 10 місяців тому +1

    ஐயா நன்றிங்க

  • @subramanikaruppasamy5366
    @subramanikaruppasamy5366 10 місяців тому +2

    K,subramanian🇮🇳

  • @balajikumar1362
    @balajikumar1362 10 місяців тому +1

    அறிவுரைக்கு நன்றி தமிழ் நாடு கரூர்

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому +1

      நன்றி❤ உங்கள் ஆதவிற்க்கு

  • @sureshasa-zy7zq
    @sureshasa-zy7zq 9 місяців тому +1

    நன்றி

  • @jeganathanganeshanathan6081
    @jeganathanganeshanathan6081 2 місяці тому

    My tv also have this problem can you fix this where is your location

  • @_Anime_boy_cc
    @_Anime_boy_cc 7 місяців тому +1

    Super

  • @MnmreezaReeza
    @MnmreezaReeza 9 місяців тому +1

    Bro all ready right side cut pannena panal ondo wandhichi left side cut panne vgh vgl ok but missing ckv signal short removed panne left side one side not removeing left side again short right side ok awrich life side full cut panne right full solder after ok tv

  • @FawazDeen-ss5do
    @FawazDeen-ss5do 10 місяців тому +2

    Bro gate cof data sheet eppadi eduppadu ?

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому +1

      Gate Cof ல் உள்ள என்னை Google Cof data என்று search பண்ணுங்கள்

  • @Radha-v3n
    @Radha-v3n 9 днів тому +1

    வணக்கம் மிகவும் செய்து காட்டினீர்கள் நன்றி சவுத் கில்லர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் முடிந்தால் எனக்கு அதை சொல்லித் தாருங்கள் நன்றி

    • @Rjaffnatech
      @Rjaffnatech  8 днів тому

      நிச்சயமாக நன்றி🤎🤎

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 місяців тому +1

    மிக்க நன்றி நண்பா நான் தமிழ்நாடு...
    தஞ்சாவூர் மாவட்டம்
    பட்டுக்கோட்டை வட்டம்
    தம்பிக்கோட்டை..
    நீங்கள் கூறியது போன்று நான் ckv line short ஆகி இரண்டு பக்கமும் வெட்டி வந்தது.. நான் ckv line short 80volt கொடுத்து இரண்டு பக்கமும் சரி செய்து பிறகு line ஐ ஒட்டி விட்டேன் இப்பொழுது நன்றாக உள்ளது...
    இது நிரந்தர தீர்வா!! அல்லது மீண்டும் ஷார்ட் ஆகி விடுமா சொல்லுங்கள் நண்பரே!!!!!!!

  • @sureshrahavan2322
    @sureshrahavan2322 10 місяців тому +1

    👌👍💖🤝

  • @cablenanthancable4271
    @cablenanthancable4271 10 місяців тому +1

    Ithu pola niraya vidayangal engaluku therinthu kolla vendum anna

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      நன்றி❤

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      நிச்சயமாக வீடியோ போடுறேன்..

  • @samiqra1538
    @samiqra1538 10 місяців тому +1

    நீங்கள் பாவிக்கும் மைக்ரோஸ் கோப் கமரா என்ன வகையானது

  • @ratnamkokulan9775
    @ratnamkokulan9775 10 місяців тому +1

    LG CRT Tv Indicator Red light on agi off aguthu enna problem

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      Power தொகுதி 400v Capacitor ரில் சாஜ்ச் இருக்கா என்று பாருங்கள் மின்குமிழை பயன்படுத்தி...

    • @ratnamkokulan9775
      @ratnamkokulan9775 10 місяців тому

      @@Rjaffnatech Eruuku ?
      EST ill pilai erukkuma? TV Relay adichu than off aguthu……

    • @ratnamkokulan9775
      @ratnamkokulan9775 10 місяців тому

      400v chapacitor Charge erukku

  • @Techragu92
    @Techragu92 10 місяців тому +1

    ஷார்ட் எடுக்க எவளவு வோல்ட் கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நண்பரே!!!!

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      45v-110v ckv சோட்டை பெறுத்து வோல்ற் மாறுபடும் ... அதிக வோல்ற் கெடுத்தால் பனல் எரிந்துவிடும்..

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому +1

      நன்றி❤

    • @Techragu92
      @Techragu92 10 місяців тому

      Thank you!!! you are good 👍

  • @babukalathalapathy1285
    @babukalathalapathy1285 Місяць тому +1

    short killer voltege pl

    • @Rjaffnatech
      @Rjaffnatech  16 днів тому

      40V - 110v வேல்டேச் வரையும் ....பனல் சோட்டைபெறுத்துவேல்டேச் மாறுபடும்.

  • @samiqra1538
    @samiqra1538 10 місяців тому +1

    நீங்கள் பாவிக்கும் லென்ஸ் கமரா என்ன வகையானது

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому +1

      Full FHD புதிய வகை ...

  • @nizamdeen5805
    @nizamdeen5805 10 місяців тому +1

    Ckv லைன்ஸ் என்று கண்டுபிடிப்பது எப்படி?
    அதில் நிறைய லைன்ஸ் உள்ளது.
    எப்படி அடையாளம் காண்பது?😊

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      நன்றி❤

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      விடியோ போடுறேன்

  • @paulovaquiner8176
    @paulovaquiner8176 Місяць тому

    Brazil

  • @palakirushanjeevakan1266
    @palakirushanjeevakan1266 10 місяців тому +1

    உண்மை யில் உங்களுக்கு பெரிய மனசுதான் bro
    Sort killer பற்றிய வீடியோ கட்டாயம் தாருங்கள். உங்கள்
    Workshops எங்கு உள்ளது led tv களிற்கு உதிரிபாகங்கள் உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாமா?

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      நிச்சயமாக போடுறேன்....

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      நன்றி❤

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      நிச்சயமாக.. தேவைப் பட்டால் தொடர்பு கெள்ளுங்கள் இருந்தால் தருகிறேன்...

    • @palakirushanjeevakan1266
      @palakirushanjeevakan1266 10 місяців тому

      உங்களை எப்படி தொடர்பு கொள்ளலாம்

  • @MaranBro
    @MaranBro 10 місяців тому +1

    👍👍👍👍👍👍

  • @Techragu92
    @Techragu92 10 місяців тому +1

    மிக்க நன்றி நண்பா நான் தமிழ்நாடு...
    தஞ்சாவூர் மாவட்டம்
    பட்டுக்கோட்டை வட்டம்
    தம்பிக்கோட்டை..
    நீங்கள் கூறியது போன்று நான் ckv line short ஆகி இரண்டு பக்கமும் வெட்டி வந்தது.. நான் ckv line short 80volt கொடுத்து இரண்டு பக்கமும் சரி செய்து பிறகு line ஐ ஒட்டி விட்டேன் இப்பொழுது நன்றாக உள்ளது...
    இது நிரந்தர தீர்வா!! அல்லது மீண்டும் ஷார்ட் ஆகி விடுமா சொல்லுங்கள் நண்பரே!!!!!!!

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      நன்றி❤❤

    • @Rjaffnatech
      @Rjaffnatech  10 місяців тому

      3 மாதம் பாவிக்கும்...