agree 100 percent........... he could have expressed sympathy and compassion with many other ways - there was no need to recollect how he admired vennila when she cared for him etc ---------- these are definitely hurtful to any wife however dignified she may be like Kaveri is --------- only remedy for these stainful dailogue is to get vijay to explain and apologise to Kaveri...........
ஒரு சீரியல் பார்க்கும் போது சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் படி வசனம் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கல்லூரியில் செய்யுள் படித்து அதற்கு விளக்கம் கேட்பது போல் இருந்தால் எப்படி.
Thank you so much parri sir🙏yosikayil ungaludaya indha vilakam mega satisfied haga yirundhadhu😊 vika happy ya yirukanum ❤❤❤ Once again thanks for your conclusion
இனி யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க கேள்வி கேட்கும் அளவு யோசிப்பவர்கள் இந்த சீரியல பார்க்கமாட்டாங்க இனி கவலை இல்லாம விஜய் வெண்ணிலா படுக்கையறை காட்சிகளை சொல்ற காட்சி கூட படம் பிடியுங்கள்😢😢😢😢😢😢😢
Sister Good morning sister have a nice day sister tension vendam sister wait pannuvom sister swami new look la irrukaru new year mudiche shooting start pannuvaga sister appo yepadi varuthunu parpom sister please tension vendam sister
எல்லாம் சரிதான் ஆனால் வெண்ணிலாவின் நினைவுகளை மீட்டெடுப்பதில் தன் மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டுதான் சொல்லியிருக்க வேண்டும் பெண் என்பவள் பிறரின் மனதைப் புரிந்து கொண்டு கணவனாகவும், நண்பனாகவும் ஏற்றுக்கொண்டு ம் இருக்க வேண்டுமா இது தவறான மனநிலையே அதன் பிறகு, விஜய் தன் company யின் Share - ஐ எழுதிவிட்டால் அவன் இதுவரை செய்த தவறு சரியாகுமா No தன் கணவனின் பழைய காதலைக் கொண்டு வந்து சேர்க்கும் முன் தவித்த காவேரியின் மனநிலையின் படிதான் விஜயும் நடந்து கொள்வது போல் இருக்கிறது. ஆம் வெண்ணிலாவின் எந்தச் செயலையும் காவேரியின் அருகிருந்து தான் செய்திருக்க வேண்டும். விஜய் தன் of fice -ன் Share ஐ எழுதி வைத்து அதாவது மீண்டும் தன் பணத்தினால் காவேரி ஐ ஆட்கொள்ள நினைப்பது மிகவும் தவறானது என்றே தோன்றுகிறது. காவேரி தனியாக வாழும் தைரியம் கொண்டவள். இருந்தாலும் தன் குடும்பத்துக்காக அமைதியுடன் இருப்பது போலவும் தோன்றுகின்றது
Mr பாரி நீங்கள் சொல்வது ஒருதர் தப்பா பட்டா தெரியாது. நாடகம் பார்க்கற எல்லாரும் தெரிந்து. நீங்கள் விஜய் காவிரி மேல் எவ்வளவு காதல் வைத்திருக்கிறார் என பார்த்த நீங்கள் சொல்வது வெண்ணிலா மேல் எவ்வளவு பாசம் வைத்துகதுயிருக்கார் சொல்லறிங்க அது மனைவிய நிக்கிற அவளுக்கு தான் தெரியும் எவ்வளவு வலி என்று. So please write carefully mr. Paari
Vijay character மீது வெறுப்பு வருகிறது, Kaveri should move out of this house. Vijay doesn't deserve cauvery. Kaveri photo nivin kitta irundha Vijay ku kovam varum aana ivar mattum urugi urugi paesina adhanala Kaveri thappa eduthukka koodathu. Ennappa idhu.
இன்று அவன் மனதில் எதுவுமே இல்லை அவளின் எதிர்கால நலன் மட்டுமே கருதுகிறேன் என்று சொல்பவன் ஏன் அவருடனான பழைய சம்பவங்களை விளா வாரியாக சொல்லிச் சொல்லி புலம்புகிறார்? இப்படி உருகி உருகி ப் புலம்புவனை.. கடந்த காலத்தைப் பற்றி அவளை சிலாகித்து பேசுபவனை..அ வன் மனதில் அவளைப் பற்றிய முன் நினைவுகள் இல்லை என்று எப்படி ஏற்க முடியும்?!
நீங்கள் சொல்வது சரிதான் இதே காவேரி ஒரு இடத்தில் கூட தன்னுடைய பழைய காதலன் பற்றி அவள் பேசியது கிடையாது விஜய் திருமணம் செய்து பிறகு. ஆனால் இவர் இந்த இடத்தில் காவேரியிடம் அவள் அப்படி விரதம் இருந்தால் அதுவும் 1வாரம் சொல்வது கூடுதல். மனைவிக்கு என்ன தோன்றும். அவள். விலகி தான் நிற்பாள்
தன்னை காதலித்து ஒரே காரணத்திற்காக எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஒரு பெண்ணுக்கும் ஒரு நல்ல மனிதர் இப்படி தான் யோசிக்க முடியும் 🙏🏽🙏🏽😥😥💔💔 நாம் பார்க்கும் விதத்திலும் புரிந்து கொள்ளும் விதத்திலும் எல்லாம் இருக்கும்..... விஜய் காவேரி இருவரும் தன் மனதில் உள்ள காதலை பகிர்ந்து கொள்ளும் வரை இந்த மாதிரியான நிலைமையில் தான் ஒவ்வொரு எப்சோடும் இருக்கும்.....
இது தப்பு ஏற்கமுடியாது அந்தநல்லமனிதன் விவாகம்செய்யாமல்இருந்தால் அவர் நல்லவரே இவ்உதவியை எத்தனையோவிதத்தில் செய்யலாம் மனைவியுடன்சேர்ந்து ஒரேவீட்டில் அல்ல. ஒருவரைஒருவர்புரிந்து கொள்வதற்கு இதுவா மார்க்கம்
Manaiviya yepadi Atha purinjika mudium nu solla mudiyadu, bcoz antha manaivitha vennila kuttitu vantha.. bcoz that's kaveri spl character.. wen comes to Vijay, in The beginning as a contract wife ah irukum podhe avaru yaaru kettaium contract wife ah vittu kuduthadu illa... he such a gem.. apadi irukum podu thannudaiya xlover ah yepadi oru nilamaila pakkum podu , adukum thannudaiya relation aaladha yepadi oru nilamai avaluku nu ninaikum podu he open ups & shared his emotions with her lovable wife.. i can understand Kaveri's situation worst in this place but she should already expected or hink these things before she brings her...
Pari Sir neenga solra answer ethuka kodiyathagave irukattum. Ithe mathiri oru situation kaveri ku vanthu avunga thanoda ex lovera ipdi vitla vachi treatment pathutu ipdila polambikitu irundha itha vijay entha oru possessiveness illama ethukuvara ithu than enoda question. Ponnunga lukku oru nayayam pasangalukku oru nyayama.
Hallo Mr pari,ஒரே ஒரு கேள்வி,இதுவே நிவீனின் நிலையைப் பார்த்து காவேரி வருத்தப் படுவதாக இருந்தால்,இப்படி வசனத்தை அவள் சோல்வதாக உங்களகல் எழுத முடியுமா? அதற்ககா ன சமாதானத்தை 3:25 உங்களால் சொல்ல முடியுமா?
பிள்ளை கதாசிரியர் வீட்டில் மனைவியையும் Xloveயையும் ஒன்றாக வைத்திருப்பாரா? இதுபோன்ற சூழ்நிலையில்? கற்பனைவேறு யதார்த்தம் வேறு நடைமுறைவேறு சொல்லலாம் எழுதலாம் செயற்படுத்தமுடியுமா? மேடையில்பேசுவதும் எழுதுவதும் வைத்து நடைமுறைவாழ்கையுடன் ஒப்பிடமுடியுமா
Yes, but Director should have missed to keep the proper conversation wen they meet after 2 days kannampuchi attam.. v didn't expect that such formal conversation between them, v expected an emotional feelings with hug.. if that would happened, these things Wil placed properly in a riggh manner..
What vijay is acting on venila is not practical vijay's feeling on venila cannot accept at all..he fall in love with kaveri & started a new life & the past is black out this is reality director
Also he s telling repeatedly that v need to do something for Vennila to cure, 'nama yepadiyavadu vennila sari pannanum nu not like I need to do or will do something to make her cure.. his statement is clearly..
Still we can't accept sis .. Nerugamudiyavilaya because everyone sees him as a ex lover is the explanation given... Why he wants to go near Venilla ????
Ida ippadi dan sollanum nu illa avaruku pressure iruku dialogues eludambodu ena script vandute irukum avaru eludikudutte irukkanum puriyudu analum gavanama irukkalam inda dialogue ku enma justification kuduthalum adu yethuka mudiyadu. Varthaigala sariya use pannanum
Audience ku sariya convey panna theriyalaina ninga oru writter ella vera work poi parunga nalla worka pathu seinga angaium sothapitu villakam sollitu erugathinga
Writer pari vijay kaga vilakam kuditar aanal kaveryin mana nilai enna venilavai vijay nerungamuyatatirku namatan karanamo yendru kavery ninaikalamilaiya athu avaluku evalavu mana vetanaiyaikodutirukum.atuhumkaveryavenilavanukrtapavenolatan en 1st love best love favorite love yenrellam kavery solum potu aval itai epadi purintu kolval.
Indha ulagathil yelorin manadei yeloralum purindjikolvadhi iyaladha onri. Nija vazkayil yethanayo idarnangal. Therindavargal purindhikolvargal thriyadavargal yenraikum purindikolamatargal. Muyarchi vinagum. Ori thai in pasam thai anapin than puriyum. Varthaigalinal ala. So on goes life. Pavam vijay nivin and kumaran pol vazhum pillaigal. 😢😥😢😰😭
Please look into the value and moral of story for present young generations too. I allowed my girls to watch in beginning because of the main title ( sisters life after the dad's dead). I told them sorry and stop watching. Im not from India.
Pari sir enjoy your happy holidays. Don't mix work with pleasure. Yepadi yezhidinalum emotional people comment as they like and mix up other people minds. 😂😂😂😂😂😂😂😂😂
Mn serial director pravin bernet tum writer pariyum oru penai ganiya kuraivaga kevalamaga sitarikrirgal mothatil athu tan unmai neenga ellam matamana kevalamana buthi ulavanga.
He s right, think the words of vijay in this pospective, 'naerungavum mudiyavillai' yes of course bcoz he s completely in love with kaveri only & as he said before Na un purushana Mattam dha iruka mudium
@maheeshantharmarajah5800 ama pa. Elathukum nama ipdiye velakam ketute iruka mudiathu la. Dialogues lam nama ukanthu research a pana mudium.. vijay a mudichu vitruvanga pola..💔💔
When he want to speak to Kaveri , totally he speak in his mind voice. But when he want to talk about Vennila, all words he can speak out especially to his wife Kaveri. And the way when he want Kaveri to sign, he use the word his wrong should not use unn panata vaggurain ninachiya. He knows Kaveri is not rich girl. Disappointed scene and story
பதில்..காவேரி ஸ்டைல் : இரிட்டேட்டிங் கேரக்டரா??!! இருந்துட்டுப் போறேன்..?! யாரையும் கவர்ந்து பார்க்க வைக்கணும்னு எனக்கு ஒரு அவசியமும் இல்லை. நாங்கள்: அதான் ஏற்கனவே பல்லாயிரம் ரசிகர்களைக் கவர்ந்து விட்டாயே?! அப்புறம் என்ன?!😊
Seruppu pinchidum ini nee intha Mari comment potdina dog unna eappadi kevalama thitdinalum ursikkamatdankuthu eathana thadavaithan intha comment poduva kevalamanava than verum awards vanki kumikiralla poi nee antha kv ya pudichikitdu thonku
Recreation of mahanadi recent episode conversation between kaveri and Vijay after Vijay overacting to vennilla here comes .kaveri to vijay in bedroom she says Vijay one minute i want to talk to u Vijay says tellme kaveri Suddenly he hears sound of vennilla he runs to her kaveri hold Vijay hand wAait for a minute you cannot. Spend time for me a while Vijay calms down and listen to kaveri kaveri says Vijay who iam to you please tell me Vijay says u are my wife kaveri says do you think so do you remember me yes kaveri Vijay says kaveri says last two days after vennilla came down you notice me what iam doing how is my condition atleast u even did turn and see me why Vijay i have become nothing for u Vijay says no kaveri not like that kaveri then why Vijay from past three u didnot notice me talk to me atleast a smile to me why Vijay says no kaveri because of vennilla tension kaveri say so because of your ex u forgot me this is bad Vijay oh my god I did not notice u sorry kaveri i was blAnk sorry please forgive me after a hug from him to her to console her
உங்கள் விளக்கத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை பாரி சார் அவர்களே
எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ள முடியாது சிஸ்டர்
இந்த விஜய்யை பார்க்க கஷ்டமாக இருந்தது சிஸ்டர்
அப்பட்டமான தவறான விளக்கத்தைத் தந்து தப்பிக்க பார்க்கும் இவரையும் மன்னிக்க முடியாது.
அவரு தன் பிழையை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் உடைந்த கண்ணாடியை ஒட்ட முயற்சி செய்கிறார் விளக்கம் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை
👌💯
agree 100 percent........... he could have expressed sympathy and compassion with many other ways - there was no need to recollect how he admired vennila when she cared for him etc ---------- these are definitely hurtful to any wife however dignified she may be like Kaveri is --------- only remedy for these stainful dailogue is to get vijay to explain and apologise to Kaveri...........
Correct
Hi sister ❤️❤️❤️❤i am not accept pari sir answer 😡😡😡Vijay ku that dialogue kudukamale irunthirukalam😡😡😡😡
ஒரு சீரியல் பார்க்கும் போது சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் படி வசனம் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கல்லூரியில் செய்யுள் படித்து அதற்கு விளக்கம் கேட்பது போல் இருந்தால் எப்படி.
True 👍
அழகி படம் தான் நினைவுக்கு வருகிறது 😢
எல்லாவற்றையும் இழந்து நிற்கும் பழைய காதலி😢பரிதாப உணர்ச்சி வரத்தான் செய்யும் 😢
Andha padathil idhu ponra seens dialogues illaye
@@MehrajRafi nalla kelunga ithukum muttu kuduthutu varanga
Azhagi la ivvalavu kevalama dialogue varathu
இதே விஷயம் நவீன் அவர்களுக்கு இந்த வசனம் கொடுங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்...
Thank you so much parri sir🙏yosikayil ungaludaya indha vilakam mega satisfied haga yirundhadhu😊 vika happy ya yirukanum ❤❤❤ Once again thanks for your conclusion
இனி யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க
கேள்வி கேட்கும் அளவு யோசிப்பவர்கள் இந்த சீரியல பார்க்கமாட்டாங்க இனி கவலை இல்லாம விஜய் வெண்ணிலா படுக்கையறை காட்சிகளை சொல்ற காட்சி கூட படம் பிடியுங்கள்😢😢😢😢😢😢😢
Sister Good morning sister have a nice day sister tension vendam sister wait pannuvom sister swami new look la irrukaru new year mudiche shooting start pannuvaga sister appo yepadi varuthunu parpom sister please tension vendam sister
Good morning sister have a nice day 😊 💛
எல்லாம் சரிதான் ஆனால் வெண்ணிலாவின் நினைவுகளை மீட்டெடுப்பதில் தன் மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டுதான் சொல்லியிருக்க வேண்டும்
பெண் என்பவள் பிறரின் மனதைப் புரிந்து கொண்டு கணவனாகவும், நண்பனாகவும் ஏற்றுக்கொண்டு ம் இருக்க வேண்டுமா
இது தவறான மனநிலையே
அதன் பிறகு, விஜய் தன் company யின் Share - ஐ எழுதிவிட்டால் அவன் இதுவரை செய்த தவறு சரியாகுமா
No
தன் கணவனின் பழைய காதலைக் கொண்டு வந்து சேர்க்கும் முன் தவித்த காவேரியின் மனநிலையின் படிதான் விஜயும் நடந்து கொள்வது போல் இருக்கிறது. ஆம்
வெண்ணிலாவின் எந்தச் செயலையும் காவேரியின் அருகிருந்து தான் செய்திருக்க வேண்டும். விஜய் தன் of fice -ன் Share ஐ எழுதி வைத்து அதாவது மீண்டும் தன் பணத்தினால் காவேரி ஐ ஆட்கொள்ள நினைப்பது மிகவும் தவறானது என்றே தோன்றுகிறது. காவேரி தனியாக வாழும் தைரியம் கொண்டவள். இருந்தாலும் தன் குடும்பத்துக்காக அமைதியுடன் இருப்பது போலவும் தோன்றுகின்றது
அவள் தவிப்பை உணர்ந்ததாக காட்டவும் இல்லை.
@@zulekhasa2655 kaveri thanai prethu kolval ena kuruttu thanamaka sollurar
Correct
Mr பாரி நீங்கள் சொல்வது ஒருதர் தப்பா பட்டா தெரியாது. நாடகம் பார்க்கற எல்லாரும் தெரிந்து. நீங்கள் விஜய் காவிரி மேல் எவ்வளவு காதல் வைத்திருக்கிறார் என பார்த்த நீங்கள் சொல்வது வெண்ணிலா மேல் எவ்வளவு பாசம் வைத்துகதுயிருக்கார் சொல்லறிங்க அது மனைவிய நிக்கிற அவளுக்கு தான் தெரியும் எவ்வளவு வலி என்று. So please write carefully mr. Paari
Yes wifeku ennathan love and trust iruthalum itha parkum pothu valikum accept panna mudiyathu
Director why you are damaging hero vijay & heroin kavari
Vijay character மீது வெறுப்பு வருகிறது, Kaveri should move out of this house. Vijay doesn't deserve cauvery. Kaveri photo nivin kitta irundha Vijay ku kovam varum aana ivar mattum urugi urugi paesina adhanala Kaveri thappa eduthukka koodathu. Ennappa idhu.
TRUE one
S now days that's only going on
Yes கேவலமா இருக்கு
Itha ella accept panna mutiyathu sis avaru etho kambi kattara kadhai ellam solraru pari sir audiance ellam question pannavum etho sollanum nu solra maari irruku😢 intha answer onnu engaluku venam🙏
இன்று அவன் மனதில் எதுவுமே இல்லை அவளின் எதிர்கால நலன் மட்டுமே கருதுகிறேன் என்று சொல்பவன் ஏன் அவருடனான பழைய சம்பவங்களை விளா வாரியாக சொல்லிச் சொல்லி புலம்புகிறார்? இப்படி உருகி உருகி ப் புலம்புவனை.. கடந்த காலத்தைப் பற்றி அவளை சிலாகித்து பேசுபவனை..அ வன் மனதில் அவளைப் பற்றிய முன் நினைவுகள் இல்லை என்று எப்படி ஏற்க முடியும்?!
100 percent correctunga but adu solrade kaveri vijay a tappa purunjukanum ngradukkaga dan adan kadai nu solluvanga😅😂
நீங்கள் சொல்வது சரிதான் இதே காவேரி ஒரு இடத்தில் கூட தன்னுடைய பழைய காதலன் பற்றி அவள் பேசியது கிடையாது விஜய் திருமணம் செய்து பிறகு. ஆனால் இவர் இந்த இடத்தில் காவேரியிடம் அவள் அப்படி விரதம் இருந்தால் அதுவும் 1வாரம் சொல்வது கூடுதல். மனைவிக்கு என்ன தோன்றும். அவள். விலகி தான் நிற்பாள்
Perfect question...but the team just can't answer for this question...they made this storyline now a crap...😒
Kaveri vijay ya thappa purinjukkanum thatha kitta pesinathu vachu patha Kaveri appadi doubt ah ethavathu ketta naa appadi tha nee poratha iruntha poikka nu solluvar😢😢😢
Vijay kaveri interw ples❤❤❤❤❤❤❤
Ennaal purinthu kollamudigirathu aiyya 💜 Vijayin Mel ulla anbin kaaranataal,palaraal eddru kolla mudiavillai 😌
We love Bold kaveri character.. let her not get confused by Ragini .. that itself enough writer sir...
Super pari mn fans tension korachatuku very very very thanks thanks sister
Tension enga koracharu. Muttu kuduthu irukaru . Damage is done .
தன் தப்பை accept ,பண்ணாம நல்லா சமாளிக்கிறார். அது அப்பட்டமாக தெரிகிறது
I am not accepted. Vijay kaveri character damage pannatheenga.
தன்னை காதலித்து ஒரே காரணத்திற்காக எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஒரு பெண்ணுக்கும் ஒரு நல்ல மனிதர் இப்படி தான் யோசிக்க முடியும் 🙏🏽🙏🏽😥😥💔💔 நாம் பார்க்கும் விதத்திலும் புரிந்து கொள்ளும் விதத்திலும் எல்லாம் இருக்கும்..... விஜய் காவேரி இருவரும் தன் மனதில் உள்ள காதலை பகிர்ந்து கொள்ளும் வரை இந்த மாதிரியான நிலைமையில் தான் ஒவ்வொரு எப்சோடும் இருக்கும்.....
Vijaya love panina karanathal vennilaukku intha nilammainu matdum sollathinka Vijay vitdu pokum pothu vennila nalla than iruntha accident ithu yarukku veanunalum eappa enka veanunalum nadakkum Amma appa death athu eallar lifellaium eappavesninalum eappadi veanunalum nadakkum Vijay kitda vennila avanka chithappa pathi solli atha Vijay nambama vennilaukku intha nilammai vanthu iruntha vijayalla than vennilaukku intha nilammainu sonnal nambullam
Correcta sonneenga. Avunga chithappa vennilava meratti veetta vittu poga sollalanna vennila indha veetta vittu poirukka maattaanga indha nelamai vennilakku vanthirukkaathu. Athunaalathan vijay vennila mela ivalavu akkaraiya irukkaaru. Guiltya feel panraaru.
இது தப்பு ஏற்கமுடியாது அந்தநல்லமனிதன் விவாகம்செய்யாமல்இருந்தால் அவர் நல்லவரே இவ்உதவியை எத்தனையோவிதத்தில் செய்யலாம் மனைவியுடன்சேர்ந்து ஒரேவீட்டில் அல்ல. ஒருவரைஒருவர்புரிந்து கொள்வதற்கு இதுவா மார்க்கம்
Wow good point of view @bharanidevip1299
@@GanesalinganPadminigreat view
Manaiviya yepadi Atha purinjika mudium nu solla mudiyadu, bcoz antha manaivitha vennila kuttitu vantha.. bcoz that's kaveri spl character.. wen comes to Vijay, in The beginning as a contract wife ah irukum podhe avaru yaaru kettaium contract wife ah vittu kuduthadu illa... he such a gem.. apadi irukum podu thannudaiya xlover ah yepadi oru nilamaila pakkum podu , adukum thannudaiya relation aaladha yepadi oru nilamai avaluku nu ninaikum podu he open ups & shared his emotions with her lovable wife.. i can understand Kaveri's situation worst in this place but she should already expected or hink these things before she brings her...
Pari Sir neenga solra answer ethuka kodiyathagave irukattum. Ithe mathiri oru situation kaveri ku vanthu avunga thanoda ex lovera ipdi vitla vachi treatment pathutu ipdila polambikitu irundha itha vijay entha oru possessiveness illama ethukuvara ithu than enoda question. Ponnunga lukku oru nayayam pasangalukku oru nyayama.
Neenga epdi venumnalum eluthunga boss no problem. Kaveri vijayavittu veliya vara episodekaga waiting. Contractla enna irukunu konjam sollunga.
Hallo Mr pari,ஒரே ஒரு கேள்வி,இதுவே நிவீனின் நிலையைப் பார்த்து காவேரி வருத்தப் படுவதாக இருந்தால்,இப்படி வசனத்தை அவள் சோல்வதாக உங்களகல் எழுத முடியுமா? அதற்ககா ன சமாதானத்தை 3:25 உங்களால் சொல்ல முடியுமா?
Evolavu villakkam koduthalum intha scenea thavaranathu kudichirukkiravan veliya ninnu aduthaponnaparthu feel pannurathe thapputhan. Adhula ponnatti pakkathila nikkira . oruvela kaveri angu varaliyina ulla poyiruvara? Doctor thalli kattunga kudumbam naduthuna sariyaruvanganu sonna try pannuvara ? Enna kirrukku thanamana concept.
Avar itha than soluvarnu enakku munnadiya therium 😂😂😂
Yes
Yenna vaguna adi appadi Vera yeppadi solluvar😅
பிள்ளை கதாசிரியர் வீட்டில் மனைவியையும் Xloveயையும் ஒன்றாக வைத்திருப்பாரா? இதுபோன்ற சூழ்நிலையில்? கற்பனைவேறு யதார்த்தம் வேறு நடைமுறைவேறு சொல்லலாம் எழுதலாம் செயற்படுத்தமுடியுமா? மேடையில்பேசுவதும் எழுதுவதும் வைத்து நடைமுறைவாழ்கையுடன் ஒப்பிடமுடியுமா
Athu than naan muthalla eruthe solren
Vk ku romance kodunga kavery ku face parrkamudelai nerukkam vendum. Pls pls serielai parkka santhosam irukkvendum.
Nama eallarum paari sir Mari writer illaiya purinchikka eano thanonu seriyal pakkuravankalukku ithu onum perusa affect akathu oru emotionallodu pakkuravankalukku eappadi purium hurt akama enna panuvanka
👎👎👎👎👎👎😡😡😡😡😡😡😡 today episode
Akka.. ithelam namaku open a epdi approach pana mudium..🙃🙃 avaru ull manasu la nenachu eluthurathu namaku convey aagathu la.. Ipdiye elame panitu, justify panite iruntha epdi akka.. elathukum poi nama qn ketute iruka mudiuma..🥺🥺
Pari sir neenga enna vilakam koduthalum enkalal antha varthai eruukollamudiyavillai
DAMAGED IS DONE.
Yes, but Director should have missed to keep the proper conversation wen they meet after 2 days kannampuchi attam.. v didn't expect that such formal conversation between them, v expected an emotional feelings with hug.. if that would happened, these things Wil placed properly in a riggh manner..
I cannot accept these words
Vijay & kavari you both better resign this serial MN & look for another one
Vennila mel love illmmal varthai varadu. Vennila vanda piragu avar nadavadikaia sari illai. Kaveri better leave the house and go somewhere.
vennilavantha biraku vijay character shthamma damege
What vijay is acting on venila is not practical vijay's feeling on venila cannot accept at all..he fall in love with kaveri & started a new life & the past is black out this is reality director
Naan intha answers accept pannikave maten writer etotho solli thapikka pakirar
Sethaan sivanandi
Also he s telling repeatedly that v need to do something for Vennila to cure, 'nama yepadiyavadu vennila sari pannanum nu not like I need to do or will do something to make her cure.. his statement is clearly..
Still we can't accept sis ..
Nerugamudiyavilaya because everyone sees him as a ex lover is the explanation given...
Why he wants to go near Venilla ????
100% correct sis, edhuku ivalavu oru emotions and crying for her..ivalavu care panravaru ivara princess madiri pathuka vendiyadhudhana..
Ida ippadi dan sollanum nu illa avaruku pressure iruku dialogues eludambodu ena script vandute irukum avaru eludikudutte irukkanum puriyudu analum gavanama irukkalam inda dialogue ku enma justification kuduthalum adu yethuka mudiyadu. Varthaigala sariya use pannanum
Intha vasanangal would have damaged pendadi-s feelings
And also vijay should educate the writer on this issue
I am watching this serial because of swami. But my friends and relatives stop seeing as they don't like kaveri keeping face in front of Rahini
Yes kaveri should be bold in front of Rahini .she is acting in front of her well-wishers but Infront of Rahini 😢
Ragini kuda mugathuku nera soli seira ana vijay tha silent killer
Audience ku sariya convey panna theriyalaina ninga oru writter ella vera work poi parunga nalla worka pathu seinga angaium sothapitu villakam sollitu erugathinga
What is this story 😇😇😇😇😇
Waste
Kaari thupura story
Writer pari vijay kaga vilakam kuditar aanal kaveryin mana nilai enna venilavai vijay nerungamuyatatirku namatan karanamo yendru kavery ninaikalamilaiya athu avaluku evalavu mana vetanaiyaikodutirukum.atuhumkaveryavenilavanukrtapavenolatan en 1st love best love favorite love yenrellam kavery solum potu aval itai epadi purintu kolval.
Vijay character 100% conflict💔💔💔💔👎👎👎👎👎👎ithukku Vijay ennalku vennila than venumnu straighta soliralam 😡😡😡😡🤬
Ungal vilakam yerthukollumaru illai.vennilavin munnal lover aa parkirargal enral adhu unmaidhane ? Veru endha uravil help panraru pazhaya kaadhal ninaivugal manadhukul irukumbodhu nerunga mudiyalainu solvadhu thappudhan.. Yamuna Kaveri photo va Nivin vachu irundhadhuke Yamunavin kobam sari appadingra dialogue ezhudhadhum neenga dhane ? Appadi irukumbodhu Vijay mattum lover a veetulaye kondu vandhu vaikiradhum indha Madhuri attitude and dialogues totally damaged Vijay character.for a twist Kaveri helps for Nivin in the same situation will you write same dialogue sir?
Indha ulagathil yelorin manadei yeloralum purindjikolvadhi iyaladha onri. Nija vazkayil yethanayo idarnangal. Therindavargal purindhikolvargal thriyadavargal yenraikum purindikolamatargal. Muyarchi vinagum. Ori thai in pasam thai anapin than puriyum. Varthaigalinal ala. So on goes life. Pavam vijay nivin and kumaran pol vazhum pillaigal. 😢😥😢😰😭
Please look into the value and moral of story for present young generations too.
I allowed my girls to watch in beginning because of the main title ( sisters life after the dad's dead).
I told them sorry and stop watching. Im not from India.
Pari sir enjoy your happy holidays. Don't mix work with pleasure. Yepadi yezhidinalum emotional people comment as they like and mix up other people minds. 😂😂😂😂😂😂😂😂😂
Mn serial director pravin bernet tum writer pariyum oru penai ganiya kuraivaga kevalamaga sitarikrirgal mothatil athu tan unmai neenga ellam matamana kevalamana buthi ulavanga.
He s right, think the words of vijay in this pospective, 'naerungavum mudiyavillai' yes of course bcoz he s completely in love with kaveri only & as he said before Na un purushana Mattam dha iruka mudium
Navarasangal ellorukum commondane but idhe situationla Kaveri irundha accept pannuvangala yarum.
Than thappitku sorry solamalthappikiran Nan evanai seruppal addippen
No His Explanation Cannot Be Accepted. Was so hurtful that too in front of his Wife. Always Talking About Ex in front of Kaveri alone.
Athum ilama thaatha kita apdi pesunathuku ena karanam? Athu epdi justify panuvanga.. ithu vijay eh ila akka..😢😢
Yes kudutha velakkam so so irritating
@maheeshantharmarajah5800 ama pa. Elathukum nama ipdiye velakam ketute iruka mudiathu la. Dialogues lam nama ukanthu research a pana mudium.. vijay a mudichu vitruvanga pola..💔💔
When he want to speak to Kaveri , totally he speak in his mind voice. But when he want to talk about Vennila, all words he can speak out especially to his wife Kaveri. And the way when he want Kaveri to sign, he use the word his wrong should not use unn panata vaggurain ninachiya. He knows Kaveri is not rich girl. Disappointed scene and story
He was drunk how can he speak deep meaningful sentence like this is this possible ?
Iam not accept pari sir answer pakku ravaga anna foolisha
Vijay anna character damage panranga parka kastamai irukkuthu akka😢
Enakkum athan feel akuthu
Vijay charactor etha vachu damage aachinnu solreenga. Avaru enna vennilava marriage panna veettla koottittu vanthu vachirukkaara. Illa vennila kuda poi kudumba nadathittu irukaara.
Nivin accident aagi nan pathugaren kaveri kondu vathu vechu pathu kidal eathuguvagala vijaygu kaveri photo nivin kida irupathay possesive aagum ah but kaverigu venilla ah thola pidiparam kaiya pidiaram.......... But kaveri madum purichuganum
Which wife ACCEPT THAT ITs was punishment appo etha word kaveri ku punishment aa purila
Nice paari sir
I took in that prospective, pls ignore if it not acceptable..
Lakshmi priya irritating character thu😮😮😮😮😮😮😮
ஓ வெண்ணிலா ராகினி எல்லாம் மிக ஸ்வாரஸ்யமான கேரக்டர்ஸ் போல்.
பதில்..காவேரி ஸ்டைல் : இரிட்டேட்டிங் கேரக்டரா??!! இருந்துட்டுப் போறேன்..?! யாரையும் கவர்ந்து பார்க்க வைக்கணும்னு எனக்கு ஒரு அவசியமும் இல்லை. நாங்கள்: அதான் ஏற்கனவே பல்லாயிரம் ரசிகர்களைக் கவர்ந்து விட்டாயே?! அப்புறம் என்ன?!😊
Oh nee Ragini maathiri aala ok ok unkita yentha kaveri maathi padaatha paadu paduraalo paavam
Seruppu pinchidum ini nee intha Mari comment potdina dog unna eappadi kevalama thitdinalum ursikkamatdankuthu eathana thadavaithan intha comment poduva kevalamanava than verum awards vanki kumikiralla poi nee antha kv ya pudichikitdu thonku
Summasolkirarsuthammadamagebannivittar
Intha vilakam sathiyama yaralayum accept pannaudithu.... contract wife ah irunthalume intha word avlo vali kuduthu irukom.... total ah vijay character mothama pochu.... ipo vanthu vilakam kodukuraaru.......... ithe word kaveri sonna vijay accept pannipaara.... nivin value ipa tan namake puriyuthu...... vennila vanthadhuku aparm vijay vennila lover ah tan irukaaru... kaveri husband ah ila..... ivlo worst ah oru story a kondu poga mudiyumna athu pb sir tan panna mudiyum...
Avaru nalla uruttuvaar neenga nampunka avar elurhina ethanaiyo varigalai rasichirukkom idha mudiala avar ithukku enna explanation kodupparu
Recreation of mahanadi recent episode conversation between kaveri and Vijay after Vijay overacting to vennilla here comes .kaveri to vijay in bedroom she says Vijay one minute i want to talk to u Vijay says tellme kaveri
Suddenly he hears sound of vennilla he runs to her kaveri hold Vijay hand wAait for a minute you cannot. Spend time for me a while Vijay calms down and listen to kaveri kaveri says Vijay who iam to you please tell me Vijay says u are my wife kaveri says do you think so do you remember me yes kaveri Vijay says kaveri says last two days after vennilla came down you notice me what iam doing how is my condition atleast u even did turn and see me why Vijay i have become nothing for u Vijay says no kaveri not like that kaveri then why Vijay from past three u didnot notice me talk to me atleast a smile to me why Vijay says no kaveri because of vennilla tension kaveri say so because of your ex u forgot me this is bad Vijay oh my god I did not notice u sorry kaveri i was blAnk sorry please forgive me after a hug from him to her to console her