மகரம் - Jun 20- July 20, 2024- வாய்மூடி செயல்பட்டு எதிர்பாரா & தகுதிக்கு மீறிய நல்லதை அடையும் நேரம்!

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • #July2024 #மகரம் #Magaram #AMTMonthlyPrediction
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...
    #Julymonthprediction #ஜுலைமாதபலன்கள் #2024predictions #AstroMindTherapy #amt

КОМЕНТАРІ • 83

  • @sivaragavi9804
    @sivaragavi9804 4 місяці тому +7

    ஐயா நீங்க சொன்னது எல்லாமே நாங்க கேட்டிருந்தோம் ஒருநாள் அந்த திரு வாயால் இந்த மகர ராசி அன்பர்களுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருக்கின்றோம் ஐயா தங்களின் வார்த்தை எல்லாம் முற்றிலும் உண்மையை இருப்பினும் ஒரு சில நல்ல வார்த்தைகள் வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஐயா திருச்சிற்றம்பலம் சிவாய நம🙏🙏🙏🔱

  • @janareings560
    @janareings560 4 місяці тому +28

    ஊமையாய் பொறந்து இருக்கலாம், பேச்சு இருந்தும் வாய மூடி சாகரதுக்கு

  • @jhosiyam9224
    @jhosiyam9224 3 місяці тому

    I just followed your instructions. Keep mouth close & did lot of works in my office. Even some works was not related to my position. But i did. Finally i got unexpected rewards in company. Thank you for great advice in period. Keep post videos. Thank you.

  • @gunaananth7807
    @gunaananth7807 4 місяці тому +27

    நாங்கள் பிறந்ததே வீண் 😮

    • @user-mgr
      @user-mgr 4 місяці тому

      😢

    • @arulmozhivarman2.0
      @arulmozhivarman2.0 4 місяці тому +3

      யோசிச்சி பாருங்க உங்களைப்போல வேறு ஒருவரும் இருக்க முடியாது.. எப்பவும் இறைவன் அருள் மகரத்துக்கு உண்டு

    • @kiruthikas7103
      @kiruthikas7103 4 місяці тому

      S bro ..

  • @jayabali4324
    @jayabali4324 3 місяці тому

    Super ayya intha video na ippothan paathen ithuku munnadi oru varama ennaku ipadithan erunthuchi video munnadiye paathurunthenna konjam oosara erunthurupen ayya unga videos paathu than 2 years ah flow pannitu erunthen nandri ayya🙏

  • @jananiannamalai.202
    @jananiannamalai.202 4 місяці тому +2

    எல்லாம் போயிற்று இனி வாய் மூடினா என்ன மூடாமல் இருந்தால் என்ன பேசா விட்டாலும் இப்படி தான் இருக்கிறது உயிர் மட்டுமே மிஞ்சியது

  • @murugansella5946
    @murugansella5946 4 місяці тому +1

    Super explain Ayya rombe Nandri

  • @balaambika8748
    @balaambika8748 3 місяці тому

    Thank you so much 🙏🙏

  • @abbynages
    @abbynages 4 місяці тому +7

    Each and every posting video of magaram. But i never seen any changes. Again this year lost job . No income. Hope for lord saturn show us kindness

  • @RajieeponniPonni
    @RajieeponniPonni 4 місяці тому

    You always give neutral, right forecast. It is good to give such guidelines. Thanks sir

  • @dhasvindharma3238
    @dhasvindharma3238 4 місяці тому +2

    Picha thattula eduthukkittu irukkom Raja yogam vandha thiruvodu kidakkumo

  • @Nuzra-k7d
    @Nuzra-k7d 4 місяці тому +3

    எத்தனை பேர் என்னன்னு பொய்யா சொல்றாங்க ஜோசியம் என்ற பெயரில் 😂😂😂 ஆனா ஒன்னும் நடக்கல கடவுள் நினைத்தது நடக்கும்

  • @isaiselva1307
    @isaiselva1307 4 місяці тому +1

    நன்றி அய்யா ...

  • @gmthiyagarajan549
    @gmthiyagarajan549 3 місяці тому

    Thank you sir

  • @shyamsundar1612
    @shyamsundar1612 4 місяці тому

    Thanks a lot sir for ur guidance and support will follow as per ur advice

  • @jagatheesank9493
    @jagatheesank9493 4 місяці тому +3

    மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் சிம்மம் லக்கனம் எனக்கு எப்போ தான் நல்லது நடக்கும் எப்போ பாரு எதிர் பாலினர் வழியாக பிரச்சனை 2நாள் நல்லா பேசினா 4நாள் சண்டை அல்லது சம்பந்தமே இல்லாமல் அவங்க தப்பாக நினைக்கிறார்கள் என்று பேசமாட்டா மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டா என்றாலும் கேள்விக்குறிதான் மன நிம்மதி என்பதும் சந்தோசனமான வாழ்க்கை என்பது கிடையாதா

    • @ommuruga5524
      @ommuruga5524 3 місяці тому

      Same என்னோட கனவன் இதே ராசி லக்கனம்.பிரிந்து வாழ்கிறோம்.

  • @SenthilKumar-yk7se
    @SenthilKumar-yk7se 4 місяці тому +2

    Yes, I'm following your advice, but my opinion is ur totally against this Capricorn bcoz of Sani. But I understood Sani nature...

  • @pradeeprajsampath96
    @pradeeprajsampath96 4 місяці тому +39

    சுவாமி நீங்க என்ன ராசி கண்டிப்பா மகரமா இருக்கா வாய்ப்பு இல்லன்னு மட்டும் தெரியும் 😂😂😂

    • @ganeshartgallerykaraikudi1794
      @ganeshartgallerykaraikudi1794 4 місяці тому +8

      Simmam Or mesham aa irukka vaaipirukku😂 because avangalukku thaan magaram a pudikkaadhu

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q 4 місяці тому

      ​​@@ganeshartgallerykaraikudi1794Correct ..... இந்த நிஜாம்பாக்கு தாதா பாக்கு சாப்பிட நினைத்து அடிக்கடி பான்பராக் சாப்பிட்டு விடுகிறார் ....😂😂😂😂 அதுதான்....

    • @jayaiii1271
      @jayaiii1271 4 місяці тому +1

      😂😂😂😂😂

    • @Csk86
      @Csk86 4 місяці тому

      இல்ல மகரம் சிம்பிளா நல்லது நடக்கும் போது கொஞ்சம் வாய் ஓவரா இடம் பொருள் ஏவல் தெரியாம வெகுளி போல பேசிடுவோம்...
      நான் பெரிய ஒரு வேலைல இருக்கேன்...
      ஆனா 2 ல சனி ஜன்ம கட்டமே..😂😂. நான் பேசவே பேசாமல் இருந்தப்ப கிடைச்ச புகழ் எல்லாம் இப்ப நாலே மாசத்தில பணால்.
      .அதனால் கவனமா இருங்க... அவ்ளோதான்...

    • @kumar-jv3gc
      @kumar-jv3gc 4 місяці тому +1

      சுவாமி கண்டிப்பா கன்னி ராசி..

  • @yoges84
    @yoges84 3 місяці тому

    நீங்கள் நல்லா இருங்க

  • @JahirHussain-r8t
    @JahirHussain-r8t 4 місяці тому +7

    மகர ராசிக்கு எப்ப விடிவு காலம்

  • @mageshganesh8650
    @mageshganesh8650 4 місяці тому

    Nandri guruji 🙏
    Thank you god 🌹🙏

  • @sooriyaratnam
    @sooriyaratnam 4 місяці тому

    Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 4 місяці тому

    Miga sirapu ayya. Mikka nandri ayya 🙏🙏🙏🌺🌺🌺

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 4 місяці тому

    Rombo nandri sir 🙏 ❤your channel

  • @samayalkalai9544
    @samayalkalai9544 4 місяці тому +1

    71/2 சனி பணம் நகை வேலை எல்லாம் போய் உயிர் மட்டும் வந்துள்ளது

  • @KPInternationalmedia-ti5tt
    @KPInternationalmedia-ti5tt 4 місяці тому +1

    🙏 மகிழ்ச்சி அய்ய KP

  • @dhasvindharma3238
    @dhasvindharma3238 4 місяці тому +1

    Andha vibareetha rajayogam ennanu nanum pakuren

  • @glrvijay4285
    @glrvijay4285 4 місяці тому

    Nandrigal kodi ❤

  • @Snehas._1306
    @Snehas._1306 4 місяці тому

    Nandri namaskarangal

  • @mersin6968
    @mersin6968 3 місяці тому

    Sir enakku magaram rasi thanushu laknam edhai eduthu kolvadhu

  • @arunrosario7510
    @arunrosario7510 4 місяці тому

    First indha mari kekuratha niruthunga unaluke enna pannanum panna kudathunu therivum nanum magara rasi dha enaku romba nalla poitu iruku ethu nadanthalum anupavithu dha aaga vendum muraichi seivungal

  • @JayaprakashRamachandran-k2n
    @JayaprakashRamachandran-k2n 4 місяці тому

    Nandri guru

  • @prakashelango7302
    @prakashelango7302 4 місяці тому +1

    ஜயா நான் தனுசு ராசி மகர லக்னம் எந்த வீடியோ அறிவுறுத்தல் பொருந்தும்

  • @ananthyselvan8933
    @ananthyselvan8933 4 місяці тому +1

    Papom ayya

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 4 місяці тому

    🙏🙏🙏

  • @jayakumarijayakumari6313
    @jayakumarijayakumari6313 4 місяці тому

    Super iya🙏

  • @selvarajm1299
    @selvarajm1299 3 місяці тому

    Manasu epo pathalam kastamma irukku ithukku thirpu illaya

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 4 місяці тому

    🙏🙏 nanga God prayer mattum dha sir

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 3 місяці тому

    ஜெப தியானம்😮

  • @alakankunam1586
    @alakankunam1586 4 місяці тому

    Super

  • @Srirajan-nr1ht
    @Srirajan-nr1ht 4 місяці тому

    Iam srilangkan 1982 /06/08
    Taim 5:45
    Colombo.

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  3 місяці тому

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @rathikarajasekar4644
    @rathikarajasekar4644 4 місяці тому

  • @anjelj169
    @anjelj169 4 місяці тому +1

    Job interviews?? Eppidi vayamudi? Velai panom ?? 😅eppovum dangerooo danger ⚠️
    nallathukku yogam varattum 😀😀

  • @murugansubbiah2471
    @murugansubbiah2471 4 місяці тому

    🙏🙏🙏❤💚❤💚❤💚

  • @vasanthisiva3603
    @vasanthisiva3603 4 місяці тому +1

    Ailla muteing pochu eine ainna

  • @dhasvindharma3238
    @dhasvindharma3238 4 місяці тому +1

    Ayya mudiyala😂😂😂😂🎉😂

  • @kabilanraghu4975
    @kabilanraghu4975 3 місяці тому

    Ella months uum vaya mudi nanga ennaya panrathu😂

  • @Jayavelgounder
    @Jayavelgounder 3 місяці тому

    🙏🏻🙏🏻😢

  • @peterjoseph9190
    @peterjoseph9190 4 місяці тому

    😢😢

  • @kalaivendhan5709
    @kalaivendhan5709 4 місяці тому

    Unga topic nambara maariyea eruku yepo kettalum..but Neenga soldrathu nadakaveamatithu ? 😂

  • @dhasvindharma3238
    @dhasvindharma3238 4 місяці тому

    Raja yogam mmmmmm 🎉😂😂😂😂

  • @natraj8878
    @natraj8878 4 місяці тому +5

    In last makaram video you used the word pichaikaran in this video you are using word kudikaran why are you using such hard words sir please be kind to everyone you are not going to change everyone's future it is quite disturbing to ear such words .

    • @Csk86
      @Csk86 4 місяці тому

      @nataraj8878 நான் பசங்க ஊத்தி கொடுத்து உசுப்பேத்தி அதனால (ஏற்கனவே நாக்கு/ வாக்கு/2 ல சனி)
      பல சிக்கல்...
      இவர் சொல்றது தப்பில்ல😂😂😂

  • @indraraja2835
    @indraraja2835 3 місяці тому

    மகாரசி.லக்.சிம்ம..ஐயா.நன்ற்றி😂😂😂😂😂

  • @peacockcreation5153
    @peacockcreation5153 4 місяці тому +7

    புரியுது எதுமே பேச கூடாது, அதானே

    • @Csk86
      @Csk86 4 місяці тому +2

      😂😂😂 நான் இப்ப வீட்ல பேசினா கூட ஒட்டு கேட்டு போட்டு குடுக்க ஒரு குரூப் இருக்கு... இவர் சொல்றத வேற வேற இடங்களில் அப்ளை பண்ணி பாருங்க புரியும்

  • @selvarajg1528
    @selvarajg1528 3 місяці тому

    மண்டையா மலையாள😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @RoamRoam-n3d
    @RoamRoam-n3d 3 місяці тому +1

    Poda dai

  • @kavithaem8670
    @kavithaem8670 4 місяці тому

    😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kavithaem8670
    @kavithaem8670 4 місяці тому

    😂😂😂😢😢😢😢😢😢😢

  • @balajithiruvengadam3969
    @balajithiruvengadam3969 4 місяці тому +1

    மகரராசி மிதுன லக்கனம் எந்த அறிவுறுத்தல் எனக்கு பொருந்தும் அய்யா

  • @alexjai8010
    @alexjai8010 4 місяці тому +20

    தலைக்கு மேல தண்ணிபோயிட்டு ஜான் போனா என்ன

  • @ParimanaSamyK3776
    @ParimanaSamyK3776 4 місяці тому

    நன்றி அய்யா.👏

  • @jisreevibishnan9813
    @jisreevibishnan9813 4 місяці тому

    Thanks Sir

  • @viswaviswa-m7i
    @viswaviswa-m7i 4 місяці тому

    Super 😊

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 4 місяці тому

    🙏🙏

  • @deepalakshmi7544
    @deepalakshmi7544 4 місяці тому

    Romba nandri sir

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 4 місяці тому

    Thankq sir 🙏🏻😊

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 4 місяці тому

    🙏🙏🙏