திருப்பம் தரும் திருவதிகை வீரட்டானேசுவரர் | அட்ட வீரட்டான தலங்கள் | Atta Veerattanam Temple

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • Atta Veerattanam Temple - Thiruvadigai Temple - Sri Veerattaneswarar Temple, Ashta Veeratta Stalam, Atta Veerattanam Temples Tamil, அட்ட வீரட்டான தலங்கள், அட்டவீரட்டானக் கோயில்கள், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
    பண்ருட்டி பஸ் நிலையத்திலிருந்தும், அருகில் உள்ள புகைவண்டி நிலையத்திலிருந்தும் கடலூர் செல்லும் சாலையில் 1 கி.மீ தொலைவில் திருவதிகை உள்ளது.
    கூகிள் வழித்தடம் descriptionil கொடுக்க பட்டுள்ளது - goo.gl/maps/Hx...
    அட்ட வீரட்டான தலங்கள் - அட்டவீரட்டத் தலங்கள் - திருவதிகை வீரட்டம் -திருவதிகை கோவில் -திருவதிகை கோவில் வரலாறு
    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் முகவரி :
    Sri Veerattaneswarar Temple,
    Thiruvadhigai, Panruti,
    Tamil Nadu 607106
    இவ்வாலயம், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
    #aalayamselveer #thiruvadhigai #veerattaneswarar #attaveerattanam #veerattanam #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam

КОМЕНТАРІ • 258

  • @MahaLakshmi-yg5un
    @MahaLakshmi-yg5un 19 днів тому +2

    மிகவும் பிரபலமான மற்றும் மருத்துவம் பலன் நலன் கொண்ட திரு கோவில் அருமையான ஸ்தலம் இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம் நன்றி

  • @trishbavi8172
    @trishbavi8172 5 років тому +103

    இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு இராஜ ராஜ சோழன் வந்ததாகவும் இந்த கோவிலை பார்த்து தான் இராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதாகவும் வரலாற்றில் உள்ளது.. ஆனால் இது அதிகமாக யாருக்கும் தெரியவில்லை.. திருவதிகை கோவில் வந்து சென்றால் நல்ல திருப்பம் அமையும்.. எங்கள் ஊர் கோவிலை பற்றி வீடியோ போட்டத்திற்க்கு மிகவும் நன்றி..🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +7

      அருமையான தகவல்👌... நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

    • @thambipillaieelawarman8340
      @thambipillaieelawarman8340 5 років тому +6

      You are very luck to be born in this place. Eelawarman from Sydney Australia.

    • @சதிஷ்தி
      @சதிஷ்தி 5 років тому +5

      I'm too from Thiruvathigai

    • @trishbavi8172
      @trishbavi8172 4 роки тому +3

      @@gmailuser6380 Busstand and Railway station pakathula than iruku temple ku pogurathuku just 10 minutes only... Bus stand and Railway station la irunthu Auto iruku.. Neenga Kovil ku vanthutu ponga kandipa nalathu nadakum..

    • @trishbavi8172
      @trishbavi8172 4 роки тому +1

      @@gmailuser6380 Morning 6 to 12- evening 4 to 8.30

  • @vijayalakshmishanmugam2137
    @vijayalakshmishanmugam2137 6 місяців тому +9

    திருப்பம் தரும் திருவதிகை என்பது முற்றிலும் உண்மை.எனது வயிற்று வலியும் நீங்கிய தலம்.நம்பிக்கையுடன் வந்து வழிபடவும்.சிற்ப வேலைகள் மிகவும் அற்புதம்.ஓம் நமசிவாய.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 місяців тому

      🙏🙏🙏

    • @babua8881
      @babua8881 7 днів тому

      Me also varanum ulcer 2 year ha romba kastapduthitu iruku

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 5 років тому +45

    இது எங்கள் ஊர் கோயில் உண்மையில் சக்திவாய்ந்த கோவில் ஓம் நமசிவாயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      ஓம் நமசிவாய🙏🙏

    • @babyrani818
      @babyrani818 5 років тому +2

      எந்த ஊர் பேர் சொல்லுங்கள் சார்

    • @MOHAN-xz4bf
      @MOHAN-xz4bf 5 років тому +6

      baby rani
      சார் இது கோவில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி இருந்து 1 கிலேமிட்டர் மிக அருமையானா கோவில் பவுர்ணமி தினம் திருவண்ணாமலை வலம் வருவார்கள் நாங்கள் இந்த கோவில்லை 16 முரை சுற்றி வருவேம் இங்கு பவுர்ணமி அன்று மிகவும் சிறப்பாக இருக்கும்

    • @babyrani818
      @babyrani818 5 років тому +1

      நன்றி சார்

    • @MOHAN-xz4bf
      @MOHAN-xz4bf 5 років тому +2

      baby rani
      ரொம்பா நன்றி

  • @ramajagadesh7464
    @ramajagadesh7464 3 роки тому +14

    நேற்று மாலை தான் சென்றிருந்தேன். ஓம் நமசிவாய.மறுபடியும் எப்போது பார்ப்பேன் என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      🙏🙏 நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @aiyyappanramakrishnen2919
    @aiyyappanramakrishnen2919 3 роки тому +5

    அருமையாக விவரிக்கின்றீர்கள் சகோதரரே. குருக்கள் அவர்கள் மிகவும் பொறுமையாக தெளிவாக தல விவரங்கள் சொல்வது பாராட்டுக்குரியது. அனைத்து சிற்பங்களையும் தெளிவாக காண்பித்தமைக்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் சில பணி. வாழ்த்துக்கள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      மிக்க நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @indranikumar7707
    @indranikumar7707 3 роки тому +13

    2 year back we went to temple because of my husband s stomach pain of cancer he is now cured and for my daughter she had siviar stomach pai.n I came and prayed with the padal kooruayivaru kodumai Pala seithan nanariyen now they are cured with surgery om namashiva thank you

  • @balamuruganm80
    @balamuruganm80 5 місяців тому +3

    அடியேன் பண்ணுருட்டியைச் சேர்ந்தவன் என் சிறுவயதிலேயே பசுமரத்தாணி போல் என் நெஞ்சில் பதிந்து எனை ஆட்கொண்ட என்னப்பன் திருவதிகை வீரட்டேஸ்வரர் பொற்பாதங்கள் சரணம்.நமசிவாய...

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et 5 років тому +16

    Keep showing more temples like these . Many people dont know these kind of holy N historical places .
    Your effort in giving awareness to this kind of infamous temples is Very appreciable

  • @முருகர்முருகர்வலைதளம்

    எல்லாம் சிவமயம் நன்றி திருச்சிற்றம்பலம் ஐயா ஆலயம் செல்வீர் சேனலுக்கு நன்றி.முருகா நன்றி முருகா...

  • @chandrasekara581
    @chandrasekara581 3 роки тому +2

    இந்த கோவிலுக்கு நான் எங்கள் குடும்பமும் இரண்டு முறை சென்று தரிசனம் செய்து விட்டு வந்தோம் இரண்டாம் முறை 18/4/2021 ஞாயிற்றுக் கிழமை காலை மணி 11.30 சென்று தரிசனம் செய்து விட்டு வந்தோம் இந்த தலம் பற்றி விரிவாக வீடியோ பதிவு செய்தது மிகவும் பிடித்திருந்தது நன்றிகள் 🙏🙏🙏 மேலும் வளர்க உங்கள் அருட்பயணம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      மிக்க நன்றி ஐயா. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 2 роки тому +5

    🙏 ஓம் நமசிவாய 🙏 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் முதல் திருமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் படித்து வருகிறேன் இன்று 1.2.2023 படிக்க வேண்டிய பாடல் இந்த ஆலயத்தின் திருமுறை 🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவ சிவ 🙏 பதிவிற்கு நன்றி ஜயா 🙏🙏🌹🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      அருமை, வாழ்த்துகள்🙏🙏

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 5 років тому +7

    அருமையான தகவல் அளிதாமைக்கு மிக்க நன்றி அற்புதமான தலம் நாங்களும் விரைவில் சென்று வருகிறோம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @Raji-f7w
    @Raji-f7w 2 місяці тому +2

    Inkuthan en thirumanam nadanthathu en thirumana nal en pillaigal pirantha nal intha kovilukku selvom 🙏🙏🙏kovilukku senralthan santhoshmaga irukkum😊😊

  • @rajakannan4292
    @rajakannan4292 3 роки тому +5

    மிக ௮ருமையான கோயில்.... ஓவ்வொரு ராசி, நட்சத்திர காரா்களுக்கும் தனித்தனியாக தாவரங்கள் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு...!!!!!!!!

  • @rajasekar-jf2vk
    @rajasekar-jf2vk 5 років тому +8

    எங்க ஊரில் அருகே இருக்கு ஆனாலும் இவ்வளவு நாள் இதன் பெருமை தெரியாமல் வாழ்ந்ததை நினைத்து வருந்துகிறேன்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஒரு முறை போய் வாருங்கள் நண்பரே

    • @sharmilakrishnan7961
      @sharmilakrishnan7961 4 роки тому

      Yes bro Naanum appati dhan

  • @muralidaranbala
    @muralidaranbala 4 роки тому +3

    நேரில் சென்று தரிசனம் செய்தமாதிரீ அருமை பதிவு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et 5 років тому +11

    Your effort in giving awareness to this kind of infamous temples is Very appreciable , Keep posting more

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 9 місяців тому +2

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி நன்றி நன்றி 🕉️🙏🙏🙏🙏🙏🙏

  • @jayapriya1633
    @jayapriya1633 Рік тому +5

    நான் திருவதிகை தான் அனைவரும் வருக இறை அருள் பெறுக

  • @sasmithhanigganapathi9104
    @sasmithhanigganapathi9104 Рік тому +3

    ஓம் நமசிவாய கடலூர் மாவட்டம் பண்ருட்டி

  • @mr.strategy.gamingsports7458
    @mr.strategy.gamingsports7458 2 роки тому +5

    2000yrs old
    Cuddalore always keep rocking 🔥

  • @bhuvana6348
    @bhuvana6348 5 років тому +14

    Na cuddalore thaan... Hit like cuddalore makkal.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @Vishnu97678
      @Vishnu97678 3 роки тому +2

      Naanum than

  • @jothiramalingam5291
    @jothiramalingam5291 3 роки тому +2

    அப்பர்பெருமானை ஆட்கொண்ட திருவதிகை வீரட்டான கோயிலை காண்பித்த தற்கு நன்றி

  • @trishbavi8172
    @trishbavi8172 5 років тому +9

    நான் பண்ருட்டி தான் இந்த உன்மையாகவே சக்தி வாய்ந்த கோவில். மாதந்தோறும் பௌர்ணமி அன்று இந்த கோவில் வெளி பிரகாரத்தை 16 முறை சுற்றி வந்தால் தீராத நோய் குணமாகும் குழைந்தை பாக்கியம் கிடைக்கும்..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

    • @JayaKumar-sn7zu
      @JayaKumar-sn7zu 2 роки тому

      உன்மையாவா சொல்ரீங்க எத்தன தடவ இங்க வறனும் கொஞ்சம் சொல்லுங்க

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +3

    அருள்மிகு திருவதிகை பெரியநாயகி அம்மன் உடனமர் வீரட்டானேஸ்வரரே போற்றி ஓம்

  • @thiyagukowsalyathiyagukows8900
    @thiyagukowsalyathiyagukows8900 3 роки тому +2

    Enga ooru panruti thiruvathigai enakku romba pudicha kovil.... Om namakshivaya

  • @renumahi8805
    @renumahi8805 5 років тому +1

    Nanri anna 🙏nan unga Channel la thodrnthu kondirukinren... I’m in 🇬🇧 , kandippa nan en amma sakotharankaloda vaara varudam India vanthu ip punithashthalakalai thuzhuven 🙏🙏thodarchiyaka ithu ponra punitha thalankalai engalukku kaanpikkavum,... nan oru sivaboomi mainthan 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🌸🌼🌻🌺🌹🍃💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      அருமை சகோ. நன்றி வாழ்க வளமுடன். 👍☺️🙏

  • @srikumar1251
    @srikumar1251 5 років тому +1

    Brother romba romba azhagana pathiu romba nalla iruku pakkuraduku Kandipa nerula pakamudiyadu atharkana vaepu yerpadathu aana ipo pathadhula Happy ah iruku brother inthamathiri padhiu koduthadharku romba thanks brother good night.

  • @bagyalakshmichandrasekhara8689
    @bagyalakshmichandrasekhara8689 3 роки тому +1

    Nalla kovil,arumayaana vilakkam,photos 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @dhivya_shri_
    @dhivya_shri_ 5 років тому +7

    Iam from cuddalore... Engalku nearby dan idhu!!! Thanks for uploading Anna...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Next ungal oor temple than sister👍☺️🙏

    • @dhivya_shri_
      @dhivya_shri_ 5 років тому +3

      @@AalayamSelveer super Anna.. I'm eagerly waiting... Cuddalore vilvanagar la Kali kovil iruku... Small girl ah irupanga siricha face LA... 1000s of yrs old...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +3

      @@dhivya_shri_ ohh ok..we came there last week and just covered sivan temple..next time we will cover Kaali temple sis

    • @vasanthimanickam3854
      @vasanthimanickam3854 5 років тому +1

      இந்த கோயிலுக்கு போக ஆசையா iஇருக்கு ஓம் நமசிவாய நன்றி

  • @pradap2298
    @pradap2298 25 днів тому +1

    Thiruvathigai ❤

  • @வை.செ.பாலாஜி
    @வை.செ.பாலாஜி 7 місяців тому +1

    உண்மை ஓம் நமசிவாய 🙏🙏

  • @அன்பேசிவம்-ல9ண

    அப்பர் சுவாமிகள் மலர் அடி போற்றி

  • @vasu8202
    @vasu8202 5 років тому +2

    மிக்க நன்றி💐🙏 ஓம் நம சீவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @AG-zt1nb
    @AG-zt1nb 5 років тому +3

    Very grateful to you and your team 🙏... I'm the 💯 like

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @vinoth.ddhakshanamoorthi985
    @vinoth.ddhakshanamoorthi985 5 років тому +3

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 3 роки тому +1

    Enga oor panruti na adikadi intha sivan kovil Ku povom ..antha iruka appo manasuku romba Santhoshama irukum ..Inga iruka thala virutcham romba visesham sarakonrai maram ithu Pala maruthuva gunakalai kondathu..melum ithu Ariya vagai maram

  • @k.loganathan5925
    @k.loganathan5925 4 роки тому +2

    அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 роки тому +2

    ஓம் நமசிவாயசிவாயநமக

  • @v.aeswaranv.aeswaran9630
    @v.aeswaranv.aeswaran9630 2 роки тому +2

    Thank you for this video display

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @somug8379
    @somug8379 Рік тому +2

    Good

  • @UmaRani-cr5vp
    @UmaRani-cr5vp 2 роки тому +1

    இந்த கோவில் பவுர்ணமி அன்று இரவு 12.00மணி வரைக்கும் பூஜைகள் நடத்தப்படும் இதுதான் எனக்கு மிகவும் பிடித்த ஆலயம் நான் முன்பெல்லாம் பவுர்ணமி அன்று இரவு இந்த கோவிலில் கிரி வளம் செல்வது வழக்கம் ஓம் நமச் சிவா யம்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +4

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @prabaloganathan
    @prabaloganathan 4 роки тому +1

    Mikka nantri sir 🙏

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 7 місяців тому

    Om namasivaya eswara seivinaiyilerunthu en kutupatthi kappathu putrunooiyilerunthu enaiyum kappathu eswara Om namachivaya eswara karunaikatti aurl puri eawara

  • @rraguragu6541
    @rraguragu6541 4 роки тому +2

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை திருவதிகை ஓம் நமச்சிவாய சிவாய நமக சிவாய ஓம் நமச்சிவாய

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 10 місяців тому +2

    Thirunavukarasar (appar) soolai theertham arunthi soolai noiyal gunapaduthi mudhal thevara padal petra sthalam

  • @MP-ud1yz
    @MP-ud1yz 2 роки тому +1

    I am too thiruvathigai....daily poven...thanjai ku munpae kattappattathu..best sivan kovil kovil pinnadi siththar samaathi irukum.....anaivarum varuga...thiruvathigai pugazh perugha

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ramyaraghavendran743
    @ramyaraghavendran743 5 років тому +3

    Om nama shivaya

  • @sathiyaseelanr5769
    @sathiyaseelanr5769 5 років тому +2

    Hai friends ! Buietyfull present and useful message , godbless you and your family wishes from Chennai sathiyaseelan r.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Thank you very much. நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @vivekanandh0007
    @vivekanandh0007 4 роки тому +1

    thanks much brother for this video on our place temple

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @JayaLakshmi-jo8wt
    @JayaLakshmi-jo8wt Рік тому +1

    சிவாயநம

  • @DeepaK-mc4tt
    @DeepaK-mc4tt 2 роки тому +1

    Thank you..
    Moolam nakshathhram 3 aam paadham kku this temple poga sollirkanga..

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 2 роки тому +1

    ஓம் நமசிவாய நமக 🙏

  • @sudhakare7356
    @sudhakare7356 4 роки тому +2

    சிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சத்குரு நாதன் வாழ்க வாழ்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Templesplaylist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @muruganindumadhi4094
    @muruganindumadhi4094 2 роки тому +1

    ஓம் நம சிவாய 🙏🔱🔱🔱🔱🔱

  • @slnarsaiah5549
    @slnarsaiah5549 11 місяців тому

    Om namah shivaya
    🙏🏿💐💐🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐💐💐💐
    Shiva please cure my left leg tendon surgery wound with puss and pain immediately as soon as possible.
    Shiva nayokka BP, sugar, vericose veins, veins weakness thagginchagalaru.
    Shiva nayokka kidnies, liver, skin, heart, pancreas, veins, blood safe ga unchagalaru.
    Shiva nayokka blood eppudu purify avuthoo undali.

  • @beemaraobeemarao88
    @beemaraobeemarao88 Рік тому +1

    Cuddalore ..

  • @santhanaraj1221
    @santhanaraj1221 3 роки тому +1

    தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது

  • @sureshs.r861
    @sureshs.r861 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @prabaloganathan
    @prabaloganathan 4 роки тому +1

    Om Arulmiku periyanayaki amma sametha arulmiku Veeratteshvarar iyan thirupatham potri 🙏🌹🙏

  • @njkomban3344
    @njkomban3344 5 років тому +2

    Panruti da 😍😍😍😍😍😍

  • @malligaps8708
    @malligaps8708 2 роки тому +1

    Please increase your sound then only I can able to listen

  • @arumugamm8232
    @arumugamm8232 Рік тому +1

    Omnamasivayanamaka. Intakovöililenkaperiyaappa. Pallavrbekkeretsetuvantar

  • @pavithran2387
    @pavithran2387 3 роки тому +1

    ஓம்நமசிவாய

  • @krishbalaji7198
    @krishbalaji7198 3 роки тому +1

    It’s my birth place

  • @m.spandiyan8784
    @m.spandiyan8784 4 роки тому +1

    இது எங்கள் ஊர் பண்ரூட்டி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 років тому +1

    Vanakam Iya thanks
    OM Shivaja Namah OM
    OM Namahshivaja OM Thirichittampalam👏👏
    God will invite me one day OM Namahshivaja OM 🙏

  • @sarathsk8946
    @sarathsk8946 3 роки тому

    Super om namashivaya 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @lavanyabala5536
    @lavanyabala5536 3 роки тому +1

    om namasivaya

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 2 роки тому +1

    Oom

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 5 років тому

    Om thiruveerataneswararuku arogara ambigai perriyanayagi thiruvadigalae saranam 🌿 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌼 🐍🌸🐄🐄🐄🐄🐄🏵️🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🌼🎷🎺📯🐚🐚🐚🐚🐚🌺🌼🏵️💮🌿🌿🌿🌿💐💐💐💐 sivayanamaha 🌿 🌿🔔🤧, thanks a lots 💐 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @jannathulk9495
    @jannathulk9495 3 роки тому +1

    Sulai noi sarri aka entha kovilla enna seaiya vedum anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான் அறியேன் ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன்
      எப்பொழுதும் தோற்றாது என் வயிற்றின் அகம் படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில வீரட்டானத் துறை அம்மானே…
      என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தை தினமும் பாடி திருவதிகை இறைவனை வணங்கித் தொழுது, நாள்தோறும் பக்தி சிரத்தையுடன் இப்பதிகத்தை ஓதி வந்தால் சூலை நோய் நீங்கும் சகோதரி

  • @anbujegathish2001
    @anbujegathish2001 5 років тому +1

    Oom namachiya...

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 5 років тому +1

    Very interesting vedio super anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @MvijayashankarVijayshankar
    @MvijayashankarVijayshankar Місяць тому +1

    ఓం

  • @jothimanickavasagam9751
    @jothimanickavasagam9751 5 років тому +1

    Hi sir pondycheery nettapakam area iruku engu suyambu ligam sivan kovil iruku mudicha vanthu parunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Hi sister...sure aduthamurai varum pothu varukirom👍🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 років тому +1

    திருச்சிற்றம்பலம்

  • @blbl6577
    @blbl6577 5 років тому +1

    ஓம்.ஒம் ஒம்

    • @blbl6577
      @blbl6577 5 років тому +1

      நன்றி ் நன்றி .நன்றி நன்றி.நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rajimrssivakumar9436
    @rajimrssivakumar9436 5 років тому +1

    Shivaya nama om

  • @r.sangeethar.sangeetha7819
    @r.sangeethar.sangeetha7819 5 років тому

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @nagarajanp1293
    @nagarajanp1293 3 роки тому +1

    ஒரு தடவை செல்ல வேண்டும் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @rahulramesh2310
    @rahulramesh2310 2 роки тому +1

    Attaveerathanam அட்டவீராடாணம் என்ன என்ன கோவில் video podunga anna

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt 5 років тому +1

    அருமையான தகவல் நன்றி சகோ சரபேஸ்வரர் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️. சரபேஸ்வரர் வழிபடலாம்

  • @karthikkkjai3105
    @karthikkkjai3105 5 років тому +2

    Narambu Thalarchi neenga entha kovil please upload thanks

  • @harirajanhari5357
    @harirajanhari5357 3 роки тому

    Fine

  • @sangeetaharsavi1290
    @sangeetaharsavi1290 4 роки тому +1

    Na panruti taan na monthly poven migaum sakthi vaainthadhu.....Siva Siva siva

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @padmab1688
    @padmab1688 3 роки тому

    Sir eppo covidala Friday satday sunday some koil closeda erku, naanglum enga poganumnu nenaikren, epo satday sundayla pogalama sir, open panni erkangla. Pls reply sir..

  • @lavusurya2704
    @lavusurya2704 Рік тому +1

    Enga oore😊

  • @MP-ud1yz
    @MP-ud1yz 2 роки тому +1

    @alayam selveer oru thagaval....inghaiyum shadow kizha vizhaathu

  • @raghulkannan4526
    @raghulkannan4526 5 років тому +1

    Kandippa parkanum bro

  • @senthilkumarg6343
    @senthilkumarg6343 5 років тому +2

    Ayya I have science this temple with help of your video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @madhavanr8964
    @madhavanr8964 4 роки тому

    Om namsiva ya

  • @godnaturelove9181
    @godnaturelove9181 5 років тому +1

    I like to do Lakshmi kubera Pooja for this Diwali .... It's first time .... Can you guide me brother especially correct timing for do this Pooja brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sister we are worKing on a special post on this..will update in next 3 days

    • @godnaturelove9181
      @godnaturelove9181 5 років тому +1

      Nandrigal kodi brother

  • @sudharamasankar5778
    @sudharamasankar5778 5 років тому +1

    Hi, can you please tell information about Yema dheepam.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sure sister.. we will upload a detailed video shortly

  • @rajij7335
    @rajij7335 5 років тому +2

    🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.🙏🙏

  • @shivapanchaksharam3985
    @shivapanchaksharam3985 5 років тому +1

    Thillai pathi sollunga brother

  • @nandhikathangarajraj1365
    @nandhikathangarajraj1365 5 років тому

    I am Nandhini eanaku 10month babila eruinthu fixs&eanaku left Kai pathichuruchu naa entha koviluku pona ennudaya problem sariyagum