வாழ்த்துக்கள் இந்திரஜித். SPB ஐயா ஆசிர்வாதம் நிரம்ப நிறைந்தவர்கள். இந்திரஜித் இலங்கையில் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர். அழகான பிரதேசம். இந்த பாடலை பல கேட்டு விட்டேன். இந்திரஜித் பாடிய பிறகு.... இமயம் தொட மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் அருளும் நிறைந்திட இதயம் ❤️❤️❤️ நிறை நல்வாழ்த்துக்கள்.
தம்பி உங்கள் மூலம் spb சாரிஇன் பாடல்கள் கேட்க ஆவலாக இருக்கு. உங்களுடைய ப்ரோக்ராம் பார்த்து வீட்டில் எல்லோரும் அழுது விட்டோம் விட்டோம். நன்றாக பயிட்சி எடுக்கவும். நானும் ஒரு காலத்தில் இலங்கையில் இசை குழுவில் இருந்தேன் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்.
இப்பாடலை இலங்கை மண்ணின் மைந்தர் இந்திரஜித் அவர்கள் சரிகமப நிகழ்ச்சியில் பாடிய பிறகு தான், உண்மை பதிவை பார்த்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது... தூய தமிழ் உச்சரிப்புடன் இருந்தது,இந்திரஜித் அவர்களின் குரல்...
இந்த பாடலுக்கு மறுபிரவியை கொடுத்துவிட்டார் எமது மண்ணில் பிறந்த என் உடன்பிரவா சகோதரன் இந்திரஜித். என்ன அருமையான வரிகள் மனதை நெகில வைக்கும் குரல்,இசை. தமிழனாய் பிறந்ததால் தான் இவற்றை ரசிக்க கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது. நமது மொழியின் அருமையும் இசையின் அருமையும் புரிகிறது. நீ வென்று வர வாழ்த்துக்கள் சகோதரா❤🫡
நானும் இப்போது தான் கேக்கிறேன் இந்தஜித்துக்கு வாழ்த்துக்கள் ஆனால் இந்திரஜித் பாடிய பாடலை முழுமையாக கேட்கமுடியவில்லை அதுதான் சிறிது வருத்தமாக உள்ளது இந்த காணொளியை பதிவேற்றயமைக்கு உங்களுக்கு நன்றிகள்
நானும் தம்பி இந்திரஜித் பாடியதை கேட்டுதான் தேடிப் பார்த்து விட்டு வருகிறேன் என்ன ஒரு சுகமான சங்கமம் சங்கீதம்.....ப்பா நன்றி ஜித்..உயிர் பெற்றது நந்தா வரிகள்...
நானும் இந்திர ஜித் பாடிய பிறகு பல தடவை கேட்டுள்ளேன் sbp ரசிகை தான் பல பாடல்கள் ரசித்துள்ளேன்.ஆனால் மனதில் நம் நாட்டு பிள்ளை படித்தவுடன் நம் வாயில் முணு முனுக்கின்றது..இந்திரஜித் உன் பெயரை கேட்டாலே ..❤சும்மா அதிருது..வெற்றி வாகை சூடி வா❤ TR INCO..
Super singer அரவிந்த் தர்ஷன் இந்த பாடலை பாடி spb ஐயாவிடம் நேரடியாக பாராட்டை பெற்றவர் இந்திர ஜீத் பாடிய பிறகு இப்பாடலை கேட்கிறோம் என்பதை ஏற்க முடியவில்லை
😥🙏🙇🏻♀️❤️😱😱😱😱😱😱😱 As usual innnndha song um uyir petradhu Nnnnga padinadhal mainly… ppppaaaaa EACH AND EVVVVERY WORD, syllable, sound uttered by you IS a Kavithai our dearesssst Chitthappa 🥲🙏👆😱😱😱😱😱🇮🇳 🌎’s THE BESSSSSTESSSST SNGER EVER FULLLLLLOF PERRRRFECT EXPRESSIONS!!!!🙏😭😭😭😭😭👉🌎 missing u😭😭😭😭😭💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙇🏻♀️🙇🏻♀️😥😥😥👉🚶🏻♀️
இந்த பாடலை முதன் முதலில் கேட்டது எங்கள் தமிழ் மண்ணின் மைந்தன் இந்திரஜித் மூலம் தான்
இந்த. பாடல் இந்திரஜித் பாடினதக்கப்பரம் கேட்டேன் மிகவும் அருமையான பாடல். பாலா ஸார் உண்மையில் குரல் அரசன்
Melee tooo bro
நானும் தான்
❤❤❤🎶🎼🎵🎤
Melody king 🙏🏻
Me
Yes absolutely very nice song
மீண்டும் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தார் இந் ரஜித் வாழ்த்துக்கள் 💜❤️💙💜❤️💙💜❤️💙
ஓரமா போய் ஒப்பாரி வை
இந்த பாடல் இலங்கை இந்தர்ஜித் தால் மீண்டும் உயிர் பெற்றது...தம்பி இந்தர்ஜித் வாழ்த்துக்கள்
😅😢😅😢😅😂😂😂😂
but we have to support him.
We have support him
He is very poor.
You should have listened to sharath in super singer
நிதர்சன உன்மை வாழ்த்துக்கள் தம்பி இந்திரஐித்
ஐயா தெய்வமே உங்களின் குரலில் பாடிய பாடல்களை கேட்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் துளிகள் வெளியாகிறது 🙏🙏🙏
நானும் இந்ரஜித் சகோ பாடிய பிறகே கேட்கிறேன்
அருமையான பாடல்
இந்திரஜித் தம்பி பாடிய பிறகு you tube ல் அந்த பாடலை தேடி பார்த்து .பலமுறை கேட்டு மகிழ்கிறேன்.இந்திரஜித்.தம்பிக்கு மிக்க நன்றி.
இந்த பாடல் முதல் முறையாக இந்ரஜித் பாடி கேட்டபின் நான் இதை UA-cam ல் பார்க்க வந்தேன்
நானும் இந்த பாடலை முதன் முதலில் கேட்ட பிறகு மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன் அருமையான பாடல் வாழ்க இந்திரஜித்
தினமும் கேட்கிறேன் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் இந்தப் பாடல் உருவான அத்தனை பேருக்கும் எளிய ரசிகனின் கோடான கோடி நன்றிகள்🎉
வாழ்த்துக்கள் இந்திரஜித். SPB ஐயா ஆசிர்வாதம் நிரம்ப நிறைந்தவர்கள். இந்திரஜித் இலங்கையில் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர். அழகான பிரதேசம். இந்த பாடலை பல கேட்டு விட்டேன். இந்திரஜித் பாடிய பிறகு....
இமயம் தொட மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் அருளும் நிறைந்திட இதயம் ❤️❤️❤️ நிறை நல்வாழ்த்துக்கள்.
நானும் இந்திரஜித் பாடிய பிறகு கேட்கவந்தேன்
Yes.. nanum
நானும்...
Me 2...from Switzerland 🇨🇭
நானும்
Super
கொஞ்சும் குரலோனே...கொஞ்சம்... எங்களுக்காகவாவது உன்னை 😢வாழவைத்திருக்கலாமே இறைவன். 😢😢😢😢😢❤❤❤❤❤❤
இந்திரஜித் தம்பி பாடிய பிறகு ஒவ்வொரு வரிகளையும் இரசிக்க ஆரம்பித்தேன்
SPB sir குரலில் மயங்காதவர் யாருமே இருக்க முடியாது.
Such a beautiful song .
Thanks for sharing this song
100% truth
இந்த பாடல் என் தாய் நாடு இலங்கை வாழ் சகோதரனால்( இந்திரஜித்தால்) மீண்டும் உயிர் பெற்று வருகிறது ❤❤❤
❤❤200
இந்ரஜித்யின் பாடல் தெரிவு.... 👍👍👍👍
நானும் இந்திரஜித் பாடிய பிறகுதான் கேட்கிறேன்...
Who come after saregama இந்ரஜித்?
Meeeee 👌👌👌
Meee
Me too
நானும்..
Mee too
தம்பி உங்கள் மூலம் spb சாரிஇன் பாடல்கள் கேட்க ஆவலாக இருக்கு. உங்களுடைய ப்ரோக்ராம் பார்த்து வீட்டில் எல்லோரும் அழுது விட்டோம் விட்டோம். நன்றாக பயிட்சி எடுக்கவும். நானும் ஒரு காலத்தில் இலங்கையில் இசை குழுவில் இருந்தேன் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்.
Saregamapa ❤️ இந்திரஜீட்
இந்திரஜித்தின் பாடல் தெரிவு சிறப்பு
உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை. உலகம் வாழும் வரை உங்களுக்கு இறப்பே இல்லை.
Indrajith மூலம் உயிர் பெற்ற பாடல்
ஆஹா பாலு sir இனி பிறந்து வர வேண்டும்
உலகில் இருக்கும் அத்தனை அதிசயங்களும் உங்கள் குரலில் இசை தந்தையே 🙏🙏🙏🙏🙏
இவருக்கு இணையாக இவரைப்போல் இந்த உலகில் யாராலும் 100% பாடவே முடியாது. கடினமான பாட்டு. இவர் இல்லையே என நினைத்து மனம் மிகுந்த வேதனை அடைகிறது.😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
நிச்சயமாக ஐயா
இந்திரஜித் இந்த பாடலை பாடிய பிறகு தான் you tube இல் இந்த பாடலை கேட்டேன். மிகவும் அருமையான பாடல் ❤❤❤
நானும் இந்திரஜித் பாடிய பிறகுதான் இப்பாடலை விரிவாக கேட்டேன்
இப்பாடலை இலங்கை மண்ணின் மைந்தர் இந்திரஜித் அவர்கள் சரிகமப நிகழ்ச்சியில் பாடிய பிறகு தான், உண்மை பதிவை பார்த்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது...
தூய தமிழ் உச்சரிப்புடன் இருந்தது,இந்திரஜித் அவர்களின் குரல்...
இந்த பாடலுக்கு மறுபிரவியை கொடுத்துவிட்டார் எமது மண்ணில் பிறந்த என் உடன்பிரவா சகோதரன் இந்திரஜித். என்ன அருமையான வரிகள் மனதை நெகில வைக்கும் குரல்,இசை. தமிழனாய் பிறந்ததால் தான் இவற்றை ரசிக்க கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது. நமது மொழியின் அருமையும் இசையின் அருமையும் புரிகிறது. நீ வென்று வர வாழ்த்துக்கள் சகோதரா❤🫡
மேதைத்தனம் டாக்டர் எஸ்பிபி ஐயா அவர்கள் குரல்வளம்
நானும் இப்பதான் இந்த பாடலை கேக்கிறேன் அருமை வாழ்த்துக்கள்
Mesmerizing song and singing we miss you S.P .Balasubramanyam Sir
இந்திரஜித் மென்மேலும் வளர வாழ்த்துகள்🎉🎉
70 களில் இலங்கை வானொலியில் அதிகம் கேட்டிருக்கிறோம். இந்திரஜித் மீண்டும் நமக்கு நினைவூட்டியிருக்கிறார்.
நானும் இப்போது தான் கேக்கிறேன் இந்தஜித்துக்கு வாழ்த்துக்கள் ஆனால் இந்திரஜித் பாடிய பாடலை முழுமையாக கேட்கமுடியவில்லை அதுதான் சிறிது வருத்தமாக உள்ளது இந்த காணொளியை பதிவேற்றயமைக்கு உங்களுக்கு நன்றிகள்
இசையா பாடலா பாடியவரா அனைத்தையும் ஒன்றிணைத்து இனிமையாக்கிய இறைவனே நன்றி நன்றி நன்றி
Mesmerizing voice ... miss you SPB sir
இலங்கை நண்பர் இந்ரஜித் வாழ்த்துக்கள்
❤❤❤அருமையான. பாடல்❤❤❤
It is amazing that how indrajith kept in his memory and sang this song, really superb both Balu sir and indrajith.
The great spb உமது குரல் மூலமாக பாடல்கள் அனைத்தும் உயிர் பெற்றன. என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த தேன் குரலுக்கு ஈடாக உலகில் எதுவும் இல்லை.
wow wow wow what a voice & what a singing
நேரில் இன்னிசை கச்சேரியில் Spb மூலமாக கேட்டு ரசித்துள்ளேன்
நான். இப்ப தான் முதல் முறையாக. கேக்கறேன். அருமையாக இருக்கிறது
இந்த பாடலை சூப்பர் சிங்கர் பூஜா பாடியுள்ளார் சூப்பராக இருக்கும்
Beautiful old song spb melodious voice ❤❤❤❤🎉🎉🎉lovable song
இசை தெய்வம் எஸ் பி பி யின் மிக அருமை யான பாடல்
Nice and soft memorable song hats off melodious spb
நானும் தம்பி இந்திரஜித் பாடியதை கேட்டுதான் தேடிப் பார்த்து விட்டு வருகிறேன் என்ன ஒரு சுகமான சங்கமம் சங்கீதம்.....ப்பா நன்றி ஜித்..உயிர் பெற்றது நந்தா வரிகள்...
இந்த பாடலை இந்திரஜித் பாடிய பிறகு தான்இந்த பாடலைநான் கேட்டு மகிழ்ந்தேன் மிகவும் அருமையான பாடல் SPB அவர்களுக்கு நன்றி
எஸ்பிபி சார் மறிக்கவில்லை இந்திரஜித் போன்ற ஒவ்வொரு ரசிகர்களின் உள்ளத்திலும் உதட்டிலும் என்றும் இருக்கிறார்.
Waw🎉 Indrajeet uer kodutta padal ippatan original parthen super 🌟✨⭐
Naanum Zee Tamil super singer indherjith paadiyathuku apuram keatu kondu irukean ❤tq inderjith
வாழ்த்துக்கள் இந்திரஜித்
இசை தெய்வமே
கடவுள் மடியில் அமைதியாக
உறங்குங்கள்
Enaku therinju inda padal SPB sir Nanda nee en Nila movie la padina pattu. Nu than ninachen. Super hit song idu.
மனம் கனக்கிறது sir 🙏 ❤❤❤
நானும் இந்திர ஜித் பாடிய பிறகு பல தடவை கேட்டுள்ளேன்
sbp ரசிகை தான் பல பாடல்கள் ரசித்துள்ளேன்.ஆனால் மனதில் நம் நாட்டு பிள்ளை படித்தவுடன் நம் வாயில் முணு முனுக்கின்றது..இந்திரஜித் உன் பெயரை கேட்டாலே ..❤சும்மா அதிருது..வெற்றி வாகை சூடி வா❤
TR INCO..
Mesmerizing voice of SPB SIR
இது போல ஒரு பாடல் உள்ளது என்பதை இந்திரஜித் மூலமாகவே அறிந்தேன் ❤
இலங்கை வானொலி நன்றி
I am also a great fan of SPB sir. I really wondered after hearing Indrajith how I missed this song. Such a beautiful song
Nanum inrijan padinatha kedduthan ipo spb sir padinatha parthen
என்னுடைய பேவரிட்டில் இதுவும் ஒன்று
Super singer அரவிந்த் தர்ஷன் இந்த பாடலை பாடி spb ஐயாவிடம் நேரடியாக பாராட்டை பெற்றவர் இந்திர ஜீத் பாடிய பிறகு இப்பாடலை கேட்கிறோம் என்பதை ஏற்க முடியவில்லை
Lovely....my favourite song ❤❤❤
I also listened the song after the melodious voice of Indrajit from Srilanka, What a composition
ஈழத்து குறளரசன் செல்வன் இந்திரஜித் என்றும் இறை ஆசியுடன் சிறந்த பாடகனாக வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்கள்
S. P. B. பாடகர் அல்ல. இசைக் கடவுள்.
Music and all musicians are
gifted by God. Thank God for everything and praying for world's peace and happiness always ❤
Absolutely SPB sir’s one of the mindblowing songs of lifetime.. his voice is sweeter than honey
பாடும் நிலா 😊
Arumai....
ನಾನು ಕನ್ನಡಿಗ SPB ಸರ್ ಅವರ ಪಾದಕ್ಕೆ ನನ್ನ ನಮಸ್ಕಾರ 🙏🏻🙏🏻
எப்படி இந்த மாதிரி ஒரு பாடலை கேட்க தவறி விட்டேன் இத்தனை வருடங்கள் 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ இந்திரஜீத் மூலம் இந்த பாடல் கேட்க முடிந்தது 👍🏻👍🏻👍🏻 வாழ்த்துக்கள்
Superb song
😥🙏🙇🏻♀️❤️😱😱😱😱😱😱😱 As usual innnndha song um uyir petradhu Nnnnga padinadhal mainly… ppppaaaaa EACH AND EVVVVERY WORD, syllable, sound uttered by you IS a Kavithai our dearesssst Chitthappa 🥲🙏👆😱😱😱😱😱🇮🇳 🌎’s THE BESSSSSTESSSST SNGER EVER FULLLLLLOF PERRRRFECT EXPRESSIONS!!!!🙏😭😭😭😭😭👉🌎 missing u😭😭😭😭😭💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙇🏻♀️🙇🏻♀️😥😥😥👉🚶🏻♀️
Very nice singing indrajith God bless you
Super Song Bro Vallthukal
Nanda nee en nila ❤
Spb sir miss you soo much
Loved this song from the 70s❤
SPB sir legend
நானும்தான் என்னையும் உங்கள் குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள், தம்பி இத்திரஜித்
Sir Love u ❤️ you are the amma Saraswati came to this world tq for your presence 🙏🏽
Love listening to this song since the 70s..since my school days
Wat a mesmerising voice sir
Dr Narayanan has also sung so nicely and analyzed the song based on the raga.
Vallthukkal indrajith thambi
இந்திரசித் பாடியபிறகு பார்த்தேன்
After Indrajith sang we heard this
song.
One of my favourite singer ❤
மெஹத்தில் ஆடும் improvisation டாப் குத்து 👍
Vow. ! Vow. !.❤❤🎉🎉🎉
Very. smart indrajit
Nanum 1zst time ippan kekkuran
இந்த இந்திரஜித் பாடிய பிறகு நானும் கேட்க வந்தேன்
Excellent ❤❤
வாழ்த்துக்கள் தம்பி இந்திரஜித் வாழ்க
அருமை
Very nice song spb appa I miss you so appa
தம்பி இந்திரஜித் வாழ்க வளமுடன்