History of Telugu language | Telugu language history tamil | Tamil history

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 148

  • @RamGopal-pz5pd
    @RamGopal-pz5pd 5 днів тому +4

    அருமை, அருமை, எல்லாரும் அவங்க தாய்மொழியை விட்டுக் கொடுக்காமல் இருப்பது சிறப்பு. . ஆனாலும் வரலாற்று ஆய்வுகளை உண்மைகளை அழிக்க முடியாது. உணர்ந்தால் சிறப்பு, இல்லாவிட்டால் அவர்களுக்கு மறுப்பு. அவ்வளவே.

  • @tamilexee6215
    @tamilexee6215 6 днів тому +9

    தம்பி
    தமிழ் பழமையான மொழி என்பதே சமீபத்திய காலங்களில் தான் வெளிநாட்டு கார் சொன்ன போதுதான் தெரிந்தது
    அது போல தென்னிந்திய
    மொழிகளுக்கு மற்றும் பல மொழிகளும் தமிழில்தான்
    அடிப்படை என்பதை சில காலங்களுக்குப்பின் அவர்களே தெறிந்து கொள்வார்கள்
    முதலில் இவர்களை வடக்கில் உள்ளவர்கள் தங்களை சார்ந்தவர் என்று ஏற்றுக் கொள்ளட்டும் பின்னர் இது பற்றி பேசலாம்
    நன்றி

  • @kattaiviralgaming7104
    @kattaiviralgaming7104 5 днів тому +9

    Most telungans katharals in comments 😂😂😂

  • @prabhuc6336
    @prabhuc6336 6 днів тому +6

    DK and DMK fooling Tamil people making Tamil people believes Tamil language belongs to Dravidian language ... But Dravidian language is Telugu language not tamil

    • @gurugives
      @gurugives  6 днів тому +3

      Funny dravidian itself a Sanskrit word just google it, how come a Sanskrit word can be used to nomenclature the south languages, it was named due to political issues and agenda, telugu Language got national status by kalamalla Inscriptions which contained tamili scripts, tirupati and Kalahasti built by tamil kings
      Also yes you are right, i am also saying it's not dravidian, it's maternal south language script tamili

    • @gurugives
      @gurugives  6 днів тому +2

      I respect tamil and telugu, if you laugh of degrade me i don't care, when I talked about telugu language achievements no one supported this is the mentality of people, but for degrading and insulting everyone comes ???

    • @rockythebranDon
      @rockythebranDon 6 днів тому +4

      😂😂
      What is the link between archeological history and DMK ?
      Both are irrelevant and unrelated?? 😂 do you have brain ?
      Research and learn don't be a puppet to funny clown political parties 🤡🤡🤡🤡🤡🤡🤡

  • @adithyal8404
    @adithyal8404 5 днів тому +3

    எழுத்து வடிவிலிருந்து ஒரு மொழி எவ்வாறு உருவாக முடியும்?
    முதலில் ஒரு மொழி பேசப்படும் பின்பு அதற்கு ஒரு எழுத்து வடிவம் கொடுக்கப்படும்.
    மலையாளம் தமிழின் ஒரு வழக்காடல் மொழியாக இருந்திருக்கும் பின்பு அதற்கு ஒரு எழுத்து வடிவம் கொடுத்து தனி மொழியாக உருவாக்கி இருக்கிறார்கள்.

  • @lucy_autoworld
    @lucy_autoworld 5 днів тому +1

    Really great analysis bro..keep going with lot of historical content 😇

  • @Canadatamill
    @Canadatamill 5 днів тому +3

    Thamil ❤❤❤

  • @SuryaKathirvel
    @SuryaKathirvel 4 дні тому +3

    Tamil❤❤❤

  • @mathiaathithanjaibalaji93
    @mathiaathithanjaibalaji93 8 годин тому +1

    பிராகிருத என்பது சூரசேனி, தேவநாகரி மொழிகள் சேர்ந்தது.அதன் எழுத்து வடிவத்தை சம்ஸ்கிருத எடுத்துக் கொண்டது.சமஸ்கிருத மொழிக்கு தனி எழுத்து வடிவம் கிடையாது‌.

  • @jayathkumar2911
    @jayathkumar2911 5 днів тому +3

    ஐயா கல்லணையை என்றுமே கரிகாலன் கட்டவில்லை . இப்போது நாம் காணும் கல்லணை 1830 களிவ் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயப் பொறியாளரால் வடிவமைத்து கட்டப்பட்ட அணை என்பதுதான் வரலாற்று உண்மை .அணையின் கீழே அஸ்திவாரமாக மட்டுமே உள்ள பழங்கால தடுப்பணை மட்டும்தான் கரிகாலனால் கட்டப்பட்ட பகுதியாகும் . உண்மையில் காவிரி கரைபுரண்டு வெள்ளம் வந்து பயிர்களை அழிக்காமலிருக்க தாழ்வாக உள்ள பெட்டவாய்தலை பகுதியில் கரையை உயர்த்தி அமைத்ததால்
    " வாய்தலையில் காவிரியின் இருபுறமும் கரை கண்ட கரிகாலன் " என்றுதான் கல்வெட்டுகளும் ஓலைச் சுவடிகளும் செப்பேடுகளும் கூறுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது என்ற ஒரே பொய்யையே பலரும் திரும்பத்திரும்பக்கூறி கரிகாலனுக்கு ஏன் பொய்யான சரித்திரத்தைப்படைக்க முயல்கிறார்கள் .😮
    வெட்கக்கேடு .

    • @gurugives
      @gurugives  5 днів тому

      @@jayathkumar2911 இனி வரும் பதிவுகளில் உண்மை கூறி சரி செய்கிறேன் நன்றி நண்பரே, நான் 2000 ஆண்டு பழமை என்று கூறவில்லை, கல்லணை கரிகால சோழன் வாரிசாக சோழ மன்னர்கள் தங்களை கூறி ஆந்திரவிற்கு சென்று ஆட்சி செய்தனர் என்று சொன்னேன்

  • @BharaniStar1
    @BharaniStar1 5 днів тому +4

    Tamili....❤❤❤

  • @arjungrajasekar5145
    @arjungrajasekar5145 6 днів тому +5

    To know more on Sanskrit You have to do more research on Prakrit & Pali.. Sanskrit evolved from Prakrit and Pali, moreover both these languages share words and scripts from ancient Tamil.
    Of course Tamil is the oldest language many centuries later evolved Sanskrit

    • @gurugives
      @gurugives  6 днів тому +1

      Thanks for watching and your words I will do more research and share about prakrit, sanskrit & pali

    • @rockythebranDon
      @rockythebranDon 6 днів тому

      No Prakrit and Pali are regional dialects of Vedic Sanskrit.
      Sanskrit can't be spoken normally.
      It underwent changes and evolved into Pali and prakrit.
      Pali and prakrit are evolved in Indian land
      But Sanskrit was the language of Steppe region (upper border regions of middle east and Europe ) Sanskrit language is a immigrant language to Indian subcontinent.

  • @svb-99
    @svb-99 5 днів тому +2

    Thambi, Super 👍👍👍

  • @thg2123
    @thg2123 5 днів тому +2

    Telugu uses Tamil and sanskrit it is great 1:06

  • @menajeyaram4653
    @menajeyaram4653 6 днів тому +1

    Old tamil around 3rd century BC belonged to a fully developed Brahmi script that was used for writing imperial edicts. Its variant is also known as Tamili in South India.
    The Gupta Empire’s Gupta-brahmi script , 320 to 550 AD developed from the Ashokan Brahmi script. The Gupta - Brahmi developed into the Devanagari, Sharada and Siddham scripts and many other scripts. It is commonly accepted that Sanskrit used this script. Gupta- Brahmi created more sister ( pallava)and many other child scripts like Tibetan, kalinga,…
    In the south around 11 AD, the grantham script came into use in Tamil/Tamili.
    Tamil experts say the present form of Tamil is a mix of Brahmi -grantham.
    It seems that Malayalam branched out from this.
    Language is an evolutionary process that reflects the society that uses it. Language for official purpose may differ from common use as in the social context. But, generally all languages have come down the scale due to lack of understanding the grammar .

  • @karthiks9306
    @karthiks9306 6 днів тому +4

    Thamizhi....நன்றி போன‌ பதிவில் செய்த தவறை சரி செய்து உள்ளீர்

    • @gurugives
      @gurugives  6 днів тому +1

      நன்றி நண்பரே தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🙏🙏🙏

  • @ramamoorthinanappan7836
    @ramamoorthinanappan7836 5 днів тому +2

    Really good

    • @gurugives
      @gurugives  4 дні тому +1

      @@ramamoorthinanappan7836 Thanks for watching and your words 👍👍👍

  • @suryabala_005
    @suryabala_005 6 днів тому +1

    Bro, kindly make a video on history of Tamil language, as you have already covered Malayalam Kannadam, Telugu languages.

  • @keralaputhra
    @keralaputhra 3 дні тому +1

    Telugu have non Sanskrit and non tamil words different words in almost words telugu is more older and ancient language than tamil. Truth is hidden. Natural truth can't be the written truths only

    • @gurugives
      @gurugives  3 дні тому +2

      @@keralaputhra Can you please Tell me the first oldest Inscriptions in telugu language ??? and first kings of telugu regions ??? and mention the year ???, How many literature works are there in telugu ??? , how many ancient poets are there in telugu ? Who are they ???, even that so called telugu obtained national status ( செம்மொழி தகுதி ) by showing kalamalla Inscriptions which has tamili scripts, What is the proof that telugu is older than tamil ???, No truth is hidden only thing is Tamil language is being disrespected !

  • @jayanthanjaya3385
    @jayanthanjaya3385 6 днів тому +4

    சகோதரா..
    ஒரு சிறு தவறு வரலாற்றில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும்...
    அதாவது சோழர்கள் இடம் பெயரவில்லை... ஒருங்கிணைந்த சோழ நாடு துண்டாகியது தானே தவிர இடப்பெயர்வு நடைபெறவில்லை...
    காவிரிப்பூம்பட்டினம் முதல் தற்போதைய தென் ஆந்திரா வரை இருந்த நிலம் தமிழ் மக்களின் நிலம்... சோழ நாடு..
    இடையே சோழ நாட்டின் காஞ்சி பல்லவர் வசம் போனது ஆனால் மீண்டும் கை மாறியது... மீண்டும் பல்லவர் காஞ்சியை பிடித்தனர் ..
    வரலாற்றை நன்கு படித்தவர்களுக்கு புரியும்...
    பல்லவர் வருகையால் சோழர் ஆந்திரா சென்றனர் என்பது கற்பனை ஊக வரலாறு.....
    சோழ நாட்டின் தென் வட பகுதிக்கு இடையேயான மையப் பகுதி காஞ்சி பல்லவர் வசம் போனதால் தென் சோழ நாடும் வட சோழ நாடும் துண்டாகி போனது ஆனாலும் சோழர்கள் ஒருங்கிணைந்த சோழ நாடாகவே ஆட்சி செய்தனர்... அதற்கும் சான்றுகள் உள்ளது..
    அதாவது அவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்களின் தமிழ் மண்ணை அங்கிருந்தே ஆண்டனர்..
    சோழ நாட்டில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசர் கொண்டு கோட்டங்கள் வகுத்து நாடாண்டானர்..
    அப்படி ஆண்ட மன்னர்களுக்கு தனித்தனி சிறப்பு பெயர் கொண்டு மன்னராக ஆண்டனர்..
    இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த சோழ நாட்டின் சோழ மகாராஜாவின் கட்டுபாட்டில் அரசாட்சி செய்தனர்..

  • @mselvaraj5278
    @mselvaraj5278 3 дні тому +2

    In my opinion
    Telugu, Malayalam and Kannada are not the language of people who are native to these lands.
    These language were developed by the migrant population from the North by mixing already existed Tamil with their own language.
    So, in other words , the Telugu , Malayalam and Kannada are actually belongs to the people who had migrated to these areas thousand years back but not to the natives.
    In this sub-continent, the Tamil is the mother tongue of all the native people.
    Forgetting their nativity and their mother language 'Tamil' the present day people of Andhra, Telengana, Karnataka and Kerala feel pride in saying that their language originated from Sanskrit.
    Telugu , Malayalam and Kannada are the adulterated form of Tamil language adulterated with Sanskrit.
    Long Live Tamil
    Jai Bharat

    • @gurugives
      @gurugives  3 дні тому

      @@mselvaraj5278 100% true information thanks for watching the video and your words 👍👍👍

  • @svb-99
    @svb-99 5 днів тому +1

    Prakratham thaan Telugu100% correct, i thought that the same.

  • @muthuswamy2650
    @muthuswamy2650 5 днів тому +1

    Tamil is the only one Indian language couldn't influenced by the Sanskrit - From the History of India mentioned in Sailing Direction (Pilot Book) for world Navigation published by British Admiralty. So other South Indian languages are changed from the originality from Thamizh with mixing of other language like Sanskrit and also different modulation, pronunciation of language by other mixed invaders or migrants. Other South Indian Rulers, Kings and People are not taken any care and bothered about their mother tongue like Thamizh Kings and Thamizh people. The migrants and invaders entered into the Indian subcondinent through the North and slowly to south. More over even the Kindom of Mauriya and the Kingdom of Maghada never entered and could not defeat the Thamizh Kings Sera, Chozha and Pandiar. So Thamizh was maintained the originality. After the rules of Nayakkars the Thamizh slightly mixed with other language words. By the Thamizh scholers, Thamizh is reached to originality.

    • @gurugives
      @gurugives  3 дні тому

      Thanks for your valuable words and insights and thanks for watching
      🙏🙏🙏

  • @prasad7553
    @prasad7553 4 дні тому

    Language chaunism is high in Tamilnad. Even though Tamil is not the oldest language, they claim it to be the oldest. Now Stalin announced prize money of 1 million dollars to any one who deciphers Indus script. DMK wants to believe Indus script is Tamil and language is also Tamil. They also believe AIT. Archaeological evidence is not favourable to DMK.

    • @gurugives
      @gurugives  4 дні тому

      I am not interested in politics, if any language is older than tamil India it can be proved with evidence no problem, as a tamilan i accept every languages and support all languages

    • @BharataTamilPillai
      @BharataTamilPillai 3 дні тому

      Language chaunism is high in India. Even though Sanskrit is not the oldest language, they claim it to be the oldest. 😂😂

  • @karthiks9306
    @karthiks9306 6 днів тому +1

    நன்றி

  • @sriraamraju3238
    @sriraamraju3238 6 днів тому +3

    ❤🎉🎉❤

  • @sasinimi11
    @sasinimi11 5 годин тому

    😛😛😛

  • @kumarganesan1839
    @kumarganesan1839 4 дні тому

    சரி,ஆதித்தகரிகாலன் காலத்தில் தமிழ் தானே இருந்தது.

    • @gurugives
      @gurugives  4 дні тому

      @@kumarganesan1839 ஆம் என்ன சந்தேகம்

  • @adithyal8404
    @adithyal8404 5 днів тому +3

    Most of Telugu words origins are from Tamil.
    For eg.,
    Illu (home) - Illam
    Nidra ( sleep) - nithirai
    Annam - Annam

    • @RajasekaranRajaskar
      @RajasekaranRajaskar 5 днів тому

      Seppu. Sollu

    • @javabrain8480
      @javabrain8480 4 дні тому +1

      Nidra is a Sanskrit word

    • @javabrain8480
      @javabrain8480 4 дні тому

      Annam too

    • @javabrain8480
      @javabrain8480 4 дні тому

      Just because words have similarities it doesn't mean one came from other. For example in tulu language too house means 'ill' it doesn't mean that tulu came from Telugu or vice versa. There are many independent words in Telugu like gudi-temple, badi-school, nudi-language, nemali-peacock and many more.

    • @keralaputhra
      @keralaputhra 3 дні тому

      Hey fool all if this words are originally Sanskrit or Telugu words Tamil adopted it 😂... Nithirai thookkam is original tamil word. Veedu is original for home sappadu is original for food for Tamil

  • @CyrilPonnambalarajan
    @CyrilPonnambalarajan 6 днів тому

    Bro. Brahmi script was in south india than it was splits into north and south...

    • @RajaKumar-d4x5k
      @RajaKumar-d4x5k 6 днів тому

      இல்லைடா தமிழி எழுத்து வடிவம் மாகவம்சம் புத்தகத்தில் இருக்கு!!!

    • @karthiks9306
      @karthiks9306 6 днів тому +1

      Asokan brabimi munba thamizhi vanthu vitathu ......ஆனால் Ashokan brahmi kandupicha apparo tha thamizhi kandupidicha thal Tamil brahmi endru solgendran

  • @Aalayam333
    @Aalayam333 3 дні тому

    பிராமி எழுத்துமுறை தெற்கு ஆசியா முழுவதும் இருந்தது, சமஸ்கிருதம் முதல் தமிழ் வரை அனைத்து மொழிகளும் சப்தம் மட்டுமே வேறு ஆனால் எழுத்துமுறை பிராமி பிற்காலத்திலே மாற்றங்கள் வந்தந்துள்ளது, தெலுங்கு மொழி சமஸ்கிருதத்தில் வந்த பிராகிருதத்தன் திரிபு நிலை. மணிபல்லவ தீவு முதல் இன்றைய பாகிஸ்தான் வரை சமஸ்கிருதம் இருந்துள்ளது, தெலுங்கு மன்னர்களான பல்லவ மற்றும் சாளுக்கியர்கள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளனர் , சோழ பேரரசை குலோத்துங்க சோழன் பட்டத்தில் ஆட்சி செய்துள்ளனர்.தமிழகத்தில் பல கோவில்களை கட்டி சைவம் காத்தனர் . இன்றும் சோழ வம்சத்தினர் பல்லவ வம்சத்து பெண்களையே திருமணம் செய்து கொள்கிறார்கள். வாதம் பிரிவினையோ ஏற்ற தாழ்வையோ தரக்கூடாது மக்களிடம் ஒற்றுமையையே நிலவ செய்ய வேண்டும் இல்லையேல் நஞ்சாய் மாறிவிடும்

    • @gurugives
      @gurugives  3 дні тому

      @@Aalayam333 நானும் ஆதே தான் கூறினேன் பிரிவினை வர அல்ல, தமிழ் தெலுங்கு தொடர்பை கூறினால் ஏன் அதை பிறர் பிரித்து பார்க்க போகிறார்கள், இரண்டிற்கும் ஒரு தொடர்பு உள்ளது , அப்படி பார்த்தால் ஏன் பிரிய வேண்டும் , ஆனால் சிலர் தெலுங்கும் தமிழும் ஒரு துளிக்கூட சப்மந்தம் இல்லாமல் உருவானவை என்கின்றனர், ஏற்கனவே உள்ள ஒரு பழமையான மொழியின் தொடர்போ அல்லது கலந்து பேசப்படமால் எப்படி தனித்து ஒரு மொழி பிறக்கும், இது நஞ்சள்ள தமிழுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தின் பதில்

  • @venkatnag8981
    @venkatnag8981 День тому

    You will nevertheless get Tamil PM bcs ofyour towards Telugu language pitty dirty minds have dirty thoughts pitty on your state leadership rip

    • @gurugives
      @gurugives  День тому +1

      @@venkatnag8981 we don't need any tamil PM, We don't need anyone to certify that we have dirty or pure mindset, i create videos on channel earn money, visit both tamil and telugu temples & places, who care about shit politics I don't care
      What do you know about tamil literature, don't determine the language integrity by shit politics,
      Your telugu got national status by proving the kalamalla Inscriptions which contained tamili scripts.
      Not RIP TVK RISING...

    • @gurugives
      @gurugives  День тому +1

      @@venkatnag8981 Why your telugu government can't even protect an integrity of Tirupati ladoo, Many people died of stampede in vaikunda ekadesi at tirupati, but tamilnadu Srirangam running peacefully even lots of telugu people are there for darshan.
      RIP TO ANDHRA PRADESH TEMPLE'S INTEGRITY & PURITY,
      EVEN IF YOU PROVE TIRUPATI LADOO IS PURE, HOW CARELESS A GOVERNMENT PLAYING WITH TEMPLE PREMISES & INTEGRITY

  • @subramanisubbu5003
    @subramanisubbu5003 4 дні тому

    Brahmi enbathu enna ?
    Telugu mozhiyil adigamaga kannada vaarthaigal irukku
    Tamil mozhikku Vera mozhi atharvu illaya?
    Tamil eppadi uruvanadu ?
    Kannada mothal uruvana mozhil endru Karnatakavil sollurangale

    • @gurugives
      @gurugives  3 дні тому

      Kannadam tamil moolamaga uruvaana mozhi, tamil mozhi tamili enappadum oru ezhuthu vadivu moolam uruvaanathu,
      brahmi script+ tamil speech = tamili
      Tamil is created from tamil + Brahmi combination

    • @subramanisubbu5003
      @subramanisubbu5003 3 дні тому

      @gurugives brahmi enbadu mozhi alla adu scripttane india ezhuthu arambakalam idulirindu mudal veliye vandu than sonda ezhuthu padaitha kannada mozhidane?

  • @thg2123
    @thg2123 5 днів тому +1

    Are u professor. Uruttu

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 5 днів тому +2

      உண்மையை சொன்னால் எரியுது போல 😂😂😂

    • @gurugives
      @gurugives  5 днів тому +1

      Sorry uruttu is not a proper tamil term for meaning lie, it's called poi 🤣🤣🤣

    • @cubikurama
      @cubikurama 4 дні тому

      ஆமா உனக்கு என்ன அவர் சொல்லுறது உண்மை இல்லேன்னு நீ என்ன phd முடிச்சுருக்கியா.. வயத்தெரிச்சல் பிடிச்சவனே.. 😂😂

  • @HariPrasad-qu6vc
    @HariPrasad-qu6vc 6 днів тому +1

    Bro, Just Name History of Tamil Language, it's just About Tamil Language, only all are Fake 😂

    • @gurugives
      @gurugives  6 днів тому +4

      @@HariPrasad-qu6vc Truth really tastes bitter 🤣🤣, why you can't accept that telugu evolved from tamili

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 6 днів тому +1

      @gurugives Nope it's not true, you guys claim whole 🌎 is developed by Tamils, First Air plane created by Tamils 🤣🤣

    • @gurugives
      @gurugives  6 днів тому +3

      Laugh you guys won't support when I talked about the significance of telugu, all other viewers fought and made me delete the video, i respect all languages, only a tamil people can speak about telugu achievements, but a telugu person doesn't has the guts to appreciate tamil culture, if pan indian movies are ok, all telugu people can come to tamil temples like thiruvannamalai, Srirangam , then why maternal history is not ??? Why people are not accepting and keep on fighting all south languages are independent???

    • @rockythebranDon
      @rockythebranDon 6 днів тому +1

      ​​@@HariPrasad-qu6vcnone of the tamil one claimed your rocket stories !!! 😂😂
      We say telugu evolved from proto-Tamil because of lot of evidences and proofs..
      Say me a pure telugu word (without Sanskrit influenced) I will give you the Tamil sangam text in where those words are used.
      All the pure telugu words you use for speaking are Old Tamil words already documented in our ancient tamil literatures.
      The sangam literature is older than telugu language !
      Wanna scream ? 😂🤡🤡

    • @Bhuvanfire
      @Bhuvanfire 5 днів тому

      ​@@HariPrasad-qu6vcoldest telugu literature name tell me?

  • @r.mohanbabu1327
    @r.mohanbabu1327 6 днів тому +8

    Telegu is a independent language from tamil you are telling that telegu is a mix of tamizhi and prakrit first see the dravidan language chart in which telegu comes under the proto dravidan langauge which defers from the sub group of 3 language kannada tamil malyalam first research properly and give the proper information on video
    Don't circulate wrong information without knowing any knowledge about it

    • @gurugives
      @gurugives  6 днів тому +19

      That so called proto Dravidian is tamili script only, also I mentioned that, telugu evolved from abugida script, tamil is 5000 years old, telugu is 1500 years old, your telugu language gained national status by proving the kalamalla Inscriptions which contained tamili scripts

    • @r.mohanbabu1327
      @r.mohanbabu1327 6 днів тому +1

      @gurugives there is no offical information that the kallamala uses tamili script even telegu wordings and grammar vocabulary differs from the rest of south Indian language

    • @karthiks9306
      @karthiks9306 6 днів тому

      ​@@r.mohanbabu1327 ethavathu kidichitu olaratha paiya.....proto Telugu thamizhi illama Vara enna edividence kudu......Tamil la iruthu tha all Dravidian languages vantha thu.....

    • @vinayakvignesh1517
      @vinayakvignesh1517 6 днів тому +12

      What is proto dravidian
      Dravidam is stupid word dravidam fake true word proto tamil

    • @valan2007
      @valan2007 6 днів тому

      ​@@r.mohanbabu1327first read Ellis book. He clearly depicted that the Tamil is the mother of all languages. Do you know Raja Raja Narendra. Is the godfather of Telugu language. He is the descendant of Raja Raja chola. The word Dravidian means brahmins. Then you are the slaves of brahmins

  • @senthils258
    @senthils258 6 днів тому

    நீ உன் வயதுக்கு தக்கன வார்த்தைகளை பேசு தம்பி.

    • @gurugives
      @gurugives  6 днів тому +2

      @@senthils258 இப்போ என்ன தவறாக பேசினேன்

    • @devjr339
      @devjr339 6 днів тому

      Nee mudra

    • @prabhuc6336
      @prabhuc6336 6 днів тому

      @senthils258 நீ உன் சூ... த மூடிகிட்டு தெலுங்கானாவுக்கு ஓடுடா தெலுங்கு நாயே

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 5 днів тому +2

      என்ன எரியுது போல....😂😂😂கொல்டி spotted

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 4 дні тому +2

      நல்லா தமிழ் பேர்வச்சுட்டு சுத்திட்டு தெலுகு இன பாசம் வருதா கேடடா drividan என்று சொல்லுவீங்க அண்ணா உண்மையை சொன்ன கோவம் வரும் உங்க politic வேணுனா நாங்க dravidam என்று சொல்லுவீங்க

  • @FizZ2864
    @FizZ2864 3 дні тому +1

    Telugu has a lot of loan words from sanskrit.