அந்த காதலன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று போராடி இருந்தால் அவன் என்ன செய்ய முடியும்,முண்டனுகு ரெண்டு ஆள் பழ மொழி ஏற்ப ரெண்டு பேரும் சேர்ந்து போராடி இருக்க வேண்டும், ஏன் அதை செய்ய வில்லை, என்று எனக்கு குழ்ப்பமக உள்ளஅது.
மீண்டு வா, எழுந்து வா, நிமிர்ந்து நில் மகளே👍👍👍👍👏👏👏🥰💐🙏, முன்னேற்ற பாதை நோக்கி செல்👍🙏அவனுக்கு சரியான தண்டனை கிடைக்கும், இந்த சகோதரர் பேசுவது பெண்கள் தைரியமாக வாழவேண்டும் என்பதை உணர்த்துகிறார் 👌👏👍. நன்றாக படித்து உலகத்திற்கு முன்னோடியாக வா மகளே👏👏👏👏👍🙇♂️🙏🙏🙏
முதல்ல அவன் அந்த காதலனை புடிச்சு விசாரிக்கணும் அந்த காதலனை பிடித்து விசாரிச்சாலே நிறைய உண்மைகள் வெளியே வரும் அந்த காதலனுக்கு தெரியும் எத்தனை பேர் வந்தாங்க உள்ள எப்படி மிரட்டு நாங்க என்ன செஞ்சாங்க யார் செஞ்சாங்கன்னு தெரியும் எப்படி அடிச்சாங்க வைக்கிறாங்கன்னு தெரியும். ஒன் அவர் அவன் வராம இருக்கானா அப்ப ஏதோ ஒரு காரணம் இருக்கலாம் நம்மள நம்பி நம்மள நம்பி வந்த பொண்ண தனிய விட்டுட்டு வந்து இருக்கேன் அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும் அவனுக்கு அவனுக்கு தெரியும் டா அப்ப அவங்க யாரிடம் ஆள் கூட்டிட்டு வரும்போது விசாரிக்க சொல்லுங்க Tsi
@rajappas4938 அவனுக்கு இந்த நிகழ்வால், தன் எதிர்காலம் வீணாகிப்போகுமோ என்கிற பயம். அந்தப்பெண்ணின் மீது உண்மையான நேசம் இருந்தாலும், பயம் காரணமாக போய் இருக்கலாம். சமயோசித எண்ணம் இல்லை.
மாணவர்கள் மாணவிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் கல்வி நிறுவனங்கள் பாதூகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும் அரசியல் கட்சிகள் தலையீடு கொஞ்சம் கூட இருக்க கூடாது ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
2 மணி நேரத்தில அந்த பொருக்கிய பிடித்த காவல்துறை அதிகாரிகள பாராட்ட வேண்டும், சரி FIR வெளியிட்டவரை ஏன் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
ஐயா தங்கள் கருத்துக்களை உரக் க கத்தவேண்டும். நீங்கள் பத்திரமாய் இருங்கள் பெண்களே இழப்பு அவனுக்கு இல்லை. அய்யா தொடரட்டும் தங்கள் உளமார்ந்த தொண்டு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த வழக்கறிஞர் ஐயா அவர்களுக்கு
அவன் ஏன் காதலிக்கிற போல. நடிச்சி இருக்கலாமே. அவன் உண்மையா இருந்தால் அதை நிச்சயம் தடுத்து இருக்கலாம். Friends. Help. ஓடு. அவன் உண்மையான காதலனே இல்லை. அவன் ஏமாற்று காரன்.
அண்ணா உங்களை பார்க்க வேண்டும் எப்படி என்று தெரியவில்லை நீங்கள் பேசும்போது கடவுளை பார்ப்பது போன்று உள்ளது நீங்கள் உங்கள் குடும்பத்தோடு நீண்ட காலம் வாழ வேண்டும்
அவன் எந்த கட்சியாக இருந்தாலும் ரேப் பண்ணிட்டு வா சொல்லுவாங்க இந்த பொரம்போக்கு மிருகம் இப்டிபண்ணிருக்கான் இவனை சும்மாவே விடக்கூடாது அருண் சார் என்கவுண்டர் பண்ண சொல்லுங்க
அந்த மாணவன் அந்த மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு அந்த இடத்திற்கு அழைத்திருக்கலாம் அல்லவா?ஆகவே அந்த மாணவன்தான் இந்த சம்பவம் அரங்கேறியதற்கு முழூ பொறுப்பு. 2. விடுதி வார்டனுக்கு தெரியாமல் அந்த மாணவி அந்த நேரத்தில் வெளியில் சென்றாரா?அல்லது வார்டன் அனுமதியுடன் சென்றாரா?இதையும் விசாரிக்க வேண்டும். 3. இனிவரும் காலங்களில் மாணவிகள் தன்னுடன் படிக்கும் மாணவனை காதலிக்கும்போதோ அல்லது நண்பனாக கருதும்போதோ அவன் அதற்கு தகுதி உடையவனா அல்லது ஆபத்து சமயங்களில் ஓடி விடுபவனா என்று சிந்தித்து பழக வேண்டும். 3.எல்லா மாணவிக்கும் பாதுகாப்பை அரசு கண்காணிப்பது இயலாத காரியம். 4.பொறுத்திருப்போம் நீதிமன்றம் இந்த சம்பவத்தில் என்ன தீர்ப்பு வழங்க போகிறது என்று? 5.அந்த மாணவியும், அந்த மாணவனும் எத்தனை முறை அந்த கயவனின் உணவகத்திற்கு சென்று வந்து உள்ளனர் என்பதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்
மிக அருமையான கலந்துரையாடல் தேவையும் கூட பெண்கள் சிந்திக்கவேண்டும் ஆணும் பெண்ணும் சமம் என்ற போலி சித்தாந்தத்தால் சாக்கடையில் போய் விழுவதை விட்டுவிட்டு கற்று தண்ணிரடைவதை யோசியுங்கள்
எல்லாரும் புதருக்குள் என்ன வேலை என்ற கேள்வி கேட்கிறாங்க ,,,சங்க தமிழன் களவு ஒழுக்கம் செய்ததனால் அது ஜீன் பிரச்சினை ,,சங்க இலக்கியம் எதற்கு பள்ளிகளில் கற்றுக் கொடுக்கறாங்க,,களவு ஒழுக்கம் என்ற பாடம் எதற்கு பள்ளி பிள்ளைகளுக்கு
கல்லூரிக்கு படிக்க வந்த மாணவர் மாணவி இருவரும் கேண்டீன் & வகுப்பறையில் காதல் பாடம் படித்துவிட்டு அதற்கான செய்முறை பாடத்தை செய்ய வேண்டி இரவு நேரம் வரை காத்திருந்து பின்னர் சாதகமான சூழல் வந்ததும் புதருக்குள் ஒதுங்கி இருவரும் அம்மா அப்பா விளையாட்டை ஆரம்பிக்க நினைக்கும்போது எதிர்பாராத நேரத்தில் ஹீரோ உள்ளே புகுந்து புனித காரியத்தை தடுக்கிறது போன்று அந்த காலத்தில் எம்ஜிஆர், டிஆர், ராமராஜன் போன்றவர்களின் எல்லா சினிமா படங்களிலும் வரும்! ஆனால் இப்போது வரும் சினிமா காட்சிகள் அப்படியெல்லாம் இல்லை. மாறாக பழைய படங்களில் அன்று வில்லன் செய்துவந்த வேலையை இப்போதெல்லாம் ஹீரோவே செய்கிறார்! இன்று அந்த வில்லன் டம்மி செய்யப்பட்டு காமெடியன் ஆகிப் போனார். அதை விட வேடிக்கை என்னவென்றால் இன்றைய இளவயதினர் எல்லோரும் பார்த்து ரசிக்கும் சினிமாக்கள் இப்படித்தான் இருக்கிறது. பிராக்டிக்கலாக பார்த்தால் இதுதான் அண்ணா யுனிவர்சிட்டி வளாகத்தில் நடந்துள்ளது! இளைய சமூகத்தினரின் இந்த வரம்பு மீறிய மேற்கத்திய கலாச்சார போக்கு எல்லோராலும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது! ஆனால் யாரும் அதை செய்யவில்லை மாறாக பாதுகாப்பு குறைபாடு என்று சொல்லி வருகிறார்கள்! ஒவ்வொரு காதலர்களுக்கும் பாதுகாப்புக்காக போலிஸ் ஒருவரை அரசு நியமனம் செய்ய வேண்டும் என்றால் போலிஸ் வேலையை அசிங்கப்படுத்த இதனை விட கேவலமான ஒன்று எதுவும் இல்லை! இதனை சொல்பவர்கள் அப்படி காதலர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு போலிஸ் வேலைக்கு வருவார்களா? மற்றபடி இந்த சம்பவம் நியாயமானது என்று சொல்லவில்லை. யார் மீதெல்லாம் தவறு இருக்கிறது என்பதற்கு ஏற்ப தண்டனை கிடைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்த காதலர்கள் இருவரும் கண்டிப்பாக பொதுவெளியில் எல்லோரது முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இளைய சமூகத்தினருக்கு பயம் வரும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது. நாமும் ரயில் பயணம், பொழுதுபோக்கு பூங்கா இவைகளில் நாய்கள் இணை சேரும் இதுபோன்ற அசிங்கத்தை கண்ணால் பார்க்காமல் தவிர்க்கலாம்.
@bharathib7724 அப்பறம் ஏன் அந்த மாணவி அந்த மாணவன் பேச்சைக் கேட்டு காதல் வலையில் விழுந்து அவன் கூப்பிட்ட இடங்களுக்கு மறுக்காமல் செல்ல வேண்டும்? படிக்க வந்த மாணவிக்கு காதல் எதற்கு? கல்லூரிக்கு வந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டு போயிருக்கலாமே? முன் பின் தெரியாத ஒருவன் சக மாணவன் என்பதற்காக காதல் என்று ஏமாற்ற படிக்கிற பெண்ணிடம் வந்து போனதற்கெல்லாம் இவர்கள் அதை ஏற்க வேண்டும் என்று என்ன அவசியம்? ரெண்டு பேருக்கும் திருமணம் செய்வதுதான் இவர்கள் செய்த தவறை திருத்த ஒரே வழி! எந்த இளவயதினரும் தெருவில் நாய்கள் இணை சேர்ந்து இன்பம் அடைவதுபோல் பொது வெளியில் இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டார்கள். இளவயதினருக்கு அப்போதுதான் பயம் வரும். ஒழுக்கமாக இருப்பார்கள். முக்கியமான விஷயம் தெரிந்தே தவறு செய்தவர்களை எதற்காக இன்னொருவர் ஏற்க வேண்டும்?
Sir your comments on girls are 100 percent correct. First girls are not good . Every girls are with pair and wandering even in the mid night. They are not bothered about their safty. They are in the bar, bubs and as you said ECR sorrundings. First they should follow our tamil culture.
Yes sir you are right girls should be always in the safe side should not trust anybody. Sir like you people very rare to bring this pathetic condition of the young girls loving worthless idiats. Please continue your service to society to your sisters advice the sisters not to trust ayokyans.
I really appreciate the advocate Tamilvendan for his sincere advise to the girls to be cautious about the opposite sex. The majority of the male lover will not be much concerned about the female lover. When there is any problem, he will just run away from the scene. In the above case, samething has happened. Sisters, I request you all not to be carried away by the young boys. Be careful. Only your parents and family members will have real concern for you. Where is that male lover now? Whether he is in deep sleep. Police should inquire him also, why he has remained silent without complaining to the security or the fellow students in the hostel? Eventhough the girl has made a fault, hats off to her for the boldness with which she has come out to complain. If that man was the husband, definitely he will fight till the end to save his wife. That is the difference between husband and short time lover. Please undetstand. Again i thank the advocate for his real concern for the weaket sex. A good open and frank talk. Yes, he is not fit to be a friend. Why he was not ready to fight and give his life for his lover, if it is the real love ?
ஆட்சியை மாத்திட்டா, குற்றமே நடக்காத மாநிலமா மாறிடும்.மற்ற மாநிலங்களில் இதைவிட கொடூரமா நடக்கவில்லையா,நடக்கும் .விசாரணை முறையாக நடக்கிறதா,இனி இதுபோல் குற்றம் நடக்காமலிருக்க என்ன வழி என்று அரசு நடவடிக்கை எடுத்தாலே அது நல்ல ஆட்சிதான், பிஜேபி மாதிரி குற்றவாளிகளை காப்பாற்ற கூடாது. மனிதன் இருக்கும் வரை , குற்றம் நடக்காத நாடுகளோ, ஊர்களோ இருக்கப்போவதில்லை.
ஆட்சி மாத்திட்டா இனிமே எங்கேயும் நடக்காது என்று நீ உத்தவாதம் கொடுப்பியா. சமுதாயம் சீர்கெட்டு கிடக்கிறது. உன்பாதுகாப்புக்கு நீதான் பொறுப்பு.மனித வக்கிரம் இருக்கும் வரை எங்கோ பல இடங்களில் பெண்கள் சீரழிந்து கொண்டுதான் இருப்பார்கள்,இதற்கு எந்த அரசும் விதிவிலக்கல்ல.குற்றவாளியை பாதுக்காக்காமல் அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாலே போதும்.அதற்கும் சட்டம் இங்கு கடுமையாக இல்லை.ஈசியாக ஜாமீன் கிடைத்து விடுகிறது.மீண்டும் மீண்டும் தவறு செய்கிறான்.இப்படிப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது ஒன்று. அல்லது கடைசி பெயிலில் வர முடியாத ஆயுள்தண்டனை,கடுமையான சட்டங்கள் மட்டுமே இதற்கு தீர்வு.
Dear parents girls yai pattu class..dance class anupparadai vittu...karate..class ..kombu sandal.. defence kattu kodunga School le college le kooda idukku oru period vakkanum Guts sa valarkanum Girl or women azhagukku importance kudukkama self defence kku importance kudukkanum
In Reality , Self Control and Awareness is Very Important, Also Important Sexual UA-cam Instagram Facebook Videos and Comments Should Be Punishable and Banned
I have a seen plenty of videos in youtube regarding this . i have two top end smartph ones 2 models . One thing very doubtful its winter so it gets dark earlier. More over that video recording must not be very clear . But what' ever happened is horrible 💔 unimaginabl 13:29 e.
Padikapona idathile love enna vendirku. Itha paathukuda ponunga thirundhthu. Iva than padipa matum pathutu poi irundha indha nilei yerpatu irukuma. Indha pone avanuku vazhi kaati vita pole iruku. Nama than safety ah irukanum.
அந்த காதலனையும் எதிரியாக சேர்க்கப்பட வேண்டும். அந்த ஓடுன காதலன் போய் சக மாணவர்களிடம் சொல்லியிருந்தால் இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.
My guess too
சரியான கருத்து,
பெண்கள் முதலில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்கள் சுதந்திரத்தை பற்றி யோசிக்க வேண்டும்.
மனிதாபிமானத்தை பற்றி உங்கள் பேச்சு சூப்பர்
அந்த காதலனும் ஒரு குற்றவாளி தான்
Yes..😢
அந்த காதலன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று போராடி இருந்தால் அவன் என்ன செய்ய முடியும்,முண்டனுகு ரெண்டு ஆள் பழ மொழி ஏற்ப ரெண்டு பேரும் சேர்ந்து போராடி இருக்க வேண்டும், ஏன் அதை செய்ய வில்லை, என்று எனக்கு குழ்ப்பமக உள்ளஅது.
Kandipaa avan tamil paiyan ha Iruka mattan
மீண்டு வா, எழுந்து வா, நிமிர்ந்து நில் மகளே👍👍👍👍👏👏👏🥰💐🙏, முன்னேற்ற பாதை நோக்கி செல்👍🙏அவனுக்கு சரியான தண்டனை கிடைக்கும், இந்த சகோதரர் பேசுவது பெண்கள் தைரியமாக வாழவேண்டும் என்பதை உணர்த்துகிறார் 👌👏👍. நன்றாக படித்து உலகத்திற்கு முன்னோடியாக வா மகளே👏👏👏👏👍🙇♂️🙏🙏🙏
சிந்திக்க வைத்த உரையாடல்.. பெண்கள் தங்களை தாங்கள் தான் பாதுகாக்க வேண்டும்.. சரியான இணையை தேர்வு செய்யாமையே இந்த நிகழ்விற்கு அடிப்படை.
அந்தக் காதலனுக்கும் ஞானசேகருக்கும் தொடர்பு இருக்கலாம்
Enakkum apdi than thonuthu
ஆண்டவனே உன் அறிவுரை கோடி பேரும்
இங்கு படித்த மாணவர்கள், உலக நாடுகள் எல்லா இடங்களிலும், பெரிய பதவிகள் வகிக்கின்றனர். இங்கு படிக்க நிறைய மதிப்பெண்கள் எடுத்திருக்கணும்
What about their moral quality?
அந்த பையன் மொபைல் போனில் நண்பர்களுக்கு போன் பண்ணி உதவி கேட்ருக்கலாம்?!
முதல்ல அவன் அந்த காதலனை புடிச்சு விசாரிக்கணும் அந்த காதலனை பிடித்து விசாரிச்சாலே நிறைய உண்மைகள் வெளியே வரும் அந்த காதலனுக்கு தெரியும் எத்தனை பேர் வந்தாங்க உள்ள எப்படி மிரட்டு நாங்க என்ன செஞ்சாங்க யார் செஞ்சாங்கன்னு தெரியும் எப்படி அடிச்சாங்க வைக்கிறாங்கன்னு தெரியும். ஒன் அவர் அவன் வராம இருக்கானா அப்ப ஏதோ ஒரு காரணம் இருக்கலாம் நம்மள நம்பி நம்மள நம்பி வந்த பொண்ண தனிய விட்டுட்டு வந்து இருக்கேன் அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும் அவனுக்கு அவனுக்கு தெரியும் டா அப்ப அவங்க யாரிடம் ஆள் கூட்டிட்டு வரும்போது விசாரிக்க சொல்லுங்க Tsi
அவன் காதலனா
நண்பனுக்கு கூட தகுதி இல்லை
ஏனென்றால்
Friend indeed is friend in need
Yes. அந்த மாணவன் ஏன் ஆட்களை கூட்டிட்டு வரல... ஒரு சத்தம் போட்டாலே யாரவது வர மாட்டாங்களா... ஒண்ணுமே புரியல... பாவம் அந்த மாணவி
அந்த மாணவன் கையில் mobile இருந்திருகுமே. Friends க்கு கால் பண்ணியிருக்கலாமே
Yes why that boy behaved like that
@rajappas4938 அவனுக்கு இந்த நிகழ்வால், தன் எதிர்காலம் வீணாகிப்போகுமோ என்கிற பயம். அந்தப்பெண்ணின் மீது உண்மையான நேசம் இருந்தாலும், பயம் காரணமாக போய் இருக்கலாம். சமயோசித எண்ணம் இல்லை.
Ss😢
Athanaai. Kaathalaium. Visarigganum
மாணவர்கள் மாணவிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் கல்வி நிறுவனங்கள் பாதூகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும் அரசியல் கட்சிகள் தலையீடு கொஞ்சம் கூட இருக்க கூடாது ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
2 மணி நேரத்தில அந்த பொருக்கிய பிடித்த காவல்துறை அதிகாரிகள பாராட்ட வேண்டும், சரி FIR வெளியிட்டவரை ஏன் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
ஐயா தங்கள் கருத்துக்களை உரக் க கத்தவேண்டும். நீங்கள் பத்திரமாய் இருங்கள் பெண்களே இழப்பு அவனுக்கு இல்லை. அய்யா தொடரட்டும் தங்கள் உளமார்ந்த தொண்டு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த வழக்கறிஞர் ஐயா அவர்களுக்கு
அந்த சார் யார் என்று குற்றவாளி ஃபோன் ஆய்வு செய்து இன்னும் கண்டுபிடிக்க முடியலையா.
இருந்தா செய்தி வரும்.
கண்டிப்பா கண்டுபிடித்து இருப்பார்கள்.
வெளியில் வராமல் மூடியிருப்பார்கள்.
Anna romba correct ah sonninga....👌👏👏
வக்கீல் ஐயா வர வர பின்னுறீங்க,மிகவும் ப்ராக்டிகலா பேசறீங்க.
அவன் ஏன் காதலிக்கிற போல. நடிச்சி இருக்கலாமே. அவன் உண்மையா இருந்தால் அதை நிச்சயம் தடுத்து இருக்கலாம். Friends. Help. ஓடு. அவன் உண்மையான காதலனே இல்லை. அவன் ஏமாற்று காரன்.
அண்ணா உங்களை பார்க்க வேண்டும் எப்படி என்று தெரியவில்லை நீங்கள் பேசும்போது கடவுளை பார்ப்பது போன்று உள்ளது நீங்கள் உங்கள் குடும்பத்தோடு நீண்ட காலம் வாழ வேண்டும்
நல்ல குடும்பம் துணிந்து செயல்பட்டதற்குகடவுள்தான்அவனுக்கு தண்டனை கொடுக👍கொண்டும்
வக்கில் சார் நீங்க பார்த்து கடந்து போனாலும் ஒரு கட்சி சார்புடையவர் என்று பார்வை உள்ளது அதைதான்டி நேர்மையாக பேசுவீங்க என்று நம்புகிறோம்
100% 100% very very TRUE mr TAMIZH VENDAN & well done 30-12-2024
Sir,super,speech
படிக்கும் வயதில் அரிப்பால் வந்த வினை ,
இதற்கு காரணம் சினிமாக்கள்
19வயசுல தனிமை கேட்குது,
கேவலம் கேவலம் கேவலம்
Well said bro! Equality cannot be got in everything because a woman is created differently from a man!
ஆமா இன்னைக்கு நேற்றூஸ்ரீ நடக்குது சங்கத் தமிழ்லயே எவிடன்ஸ் இருக்கிறது, களவு ஒழுக்கம் என்று,,திருவள்ளுவர் மாதிரி ஆளுங்கள் சப்போர்ட் வேற,,தமிழன் அப்பவே அப்படி
அப்புறம் உங்க அம்மா வுக்கு அரிக்காமலா நீங்கள் பிறந்தீங்க
அப்புறம் உங்க அம்மா வுக்கு அரிக்காமலா நீங்கள் பிறந்தீங்க
இந்த பெண்க்கு இது தேவையா
21.22 superb sir
வழக்கறிஞர் அவர்களே எதார்த்தமான உண்மையை பேசுகிறீர்கள் உண்மை உண்மை
நீங்கள் சொல்வது உண்மை சார்
Yes sir super talk
பணம் இருந்தால் தப்பி விடலாம்,,கடவுள் வேடிக்கை பார்க்கும்,காலம் மிக வலிமை உள்ளது தப்ப விடாது வயதான காலத்தில் தண்டனை உண்டு
அவன் எந்த கட்சியாக இருந்தாலும் ரேப் பண்ணிட்டு வா சொல்லுவாங்க இந்த பொரம்போக்கு மிருகம் இப்டிபண்ணிருக்கான் இவனை சும்மாவே விடக்கூடாது அருண் சார் என்கவுண்டர் பண்ண சொல்லுங்க
Antha boy friend da enquiry pannaum
Yes, correct
Correct sir. Society must follow your guide lines
அருமையான பதிவு
Well said sir super atgabaium correct.
அந்த மாணவன் அந்த மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு அந்த இடத்திற்கு அழைத்திருக்கலாம் அல்லவா?ஆகவே அந்த மாணவன்தான் இந்த சம்பவம் அரங்கேறியதற்கு முழூ பொறுப்பு.
2. விடுதி வார்டனுக்கு தெரியாமல் அந்த மாணவி அந்த நேரத்தில் வெளியில் சென்றாரா?அல்லது வார்டன் அனுமதியுடன் சென்றாரா?இதையும் விசாரிக்க வேண்டும்.
3. இனிவரும் காலங்களில் மாணவிகள் தன்னுடன் படிக்கும் மாணவனை காதலிக்கும்போதோ அல்லது நண்பனாக கருதும்போதோ அவன் அதற்கு தகுதி உடையவனா அல்லது ஆபத்து சமயங்களில் ஓடி விடுபவனா என்று சிந்தித்து பழக வேண்டும்.
3.எல்லா மாணவிக்கும் பாதுகாப்பை அரசு கண்காணிப்பது இயலாத காரியம்.
4.பொறுத்திருப்போம் நீதிமன்றம் இந்த சம்பவத்தில் என்ன தீர்ப்பு வழங்க போகிறது என்று?
5.அந்த மாணவியும், அந்த மாணவனும் எத்தனை முறை அந்த கயவனின் உணவகத்திற்கு சென்று வந்து உள்ளனர் என்பதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்
Excellent speech sir
மிக அருமையான கலந்துரையாடல் தேவையும் கூட பெண்கள் சிந்திக்கவேண்டும் ஆணும் பெண்ணும் சமம் என்ற போலி சித்தாந்தத்தால் சாக்கடையில் போய் விழுவதை விட்டுவிட்டு கற்று தண்ணிரடைவதை யோசியுங்கள்
Well said sir👍👍👍👍
காதலன் மீது சந்தேகமாக உள்ளது. அவன் உண்மையான காதலன்தானா?
Super sir
எல்லாரும் புதருக்குள் என்ன வேலை என்ற கேள்வி கேட்கிறாங்க ,,,சங்க தமிழன் களவு ஒழுக்கம் செய்ததனால் அது ஜீன் பிரச்சினை ,,சங்க இலக்கியம் எதற்கு பள்ளிகளில் கற்றுக் கொடுக்கறாங்க,,களவு ஒழுக்கம் என்ற பாடம் எதற்கு பள்ளி பிள்ளைகளுக்கு
Well said about Aganaanuru
Exactly, beautifully and well said Sir. Lesson to learn
Good soeach sir 🎉
Thalaiva sariya sonna thalaiva
சகோதரர் அவர்கள் பேசுவது நிதர்சனமான உண்மை. இது பற்றி அவர் நிறைய பொது மேடைகளில் பேச வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Sir yenru mobilil pesi irukksn
Cyber crime kaval thurai
kandu pidikka mudiyatti
resign ur job
U are too good
அருமையான படல் சார்😂
அந்த SIR திமுக வை சேர்ந்த அதி முக்கிய புள்ளியாக இருக்கலாம்
காதல் என்பது பொய் வெரும் கெமிஸ்ட்ரிதான் என்று அறிவியல் சொல்கிறதூ சார்
யதார்த்தமான பேச்சு
Super sir sariya soninga.nam tan inta polata makal matiyil migavam gavanamaga iruka vendum.tq.anbana senegitanei abatil ariyalam.enta tavarum seyavilai endral endral anta pen en avanauku bayapada vendum.elam mudinta piragu matum teyrium vantu vitatu.
செக்ஸ் வீடியோவை பார்ப்பது அவர்களது விருப்பம் என்று. செக்ஸ் வீடியோவிற்கு அனுமதி அளிக்கும் நீதிமன்றமே முதல் குற்றவாளி
நிராதரவா இருந்தா 7மணிக்கு பிறகு தமிழ் நாட்டில் பாது காப்பு இல்லை. அண்ணா பல்கலையில் பாது காப்பு இல்லை
எல்லாம் பாதுகாப்பு இருக்கு நீ பாதுகாப்பாக இருக்கணும்
Super sir🎉
correct sir
கல்லூரிக்கு படிக்க வந்த மாணவர் மாணவி இருவரும் கேண்டீன் & வகுப்பறையில் காதல் பாடம் படித்துவிட்டு அதற்கான செய்முறை பாடத்தை செய்ய வேண்டி இரவு நேரம் வரை காத்திருந்து பின்னர் சாதகமான சூழல் வந்ததும் புதருக்குள் ஒதுங்கி இருவரும் அம்மா அப்பா விளையாட்டை ஆரம்பிக்க நினைக்கும்போது எதிர்பாராத நேரத்தில் ஹீரோ உள்ளே புகுந்து புனித காரியத்தை தடுக்கிறது போன்று அந்த காலத்தில் எம்ஜிஆர், டிஆர், ராமராஜன் போன்றவர்களின் எல்லா சினிமா படங்களிலும் வரும்!
ஆனால் இப்போது வரும் சினிமா காட்சிகள் அப்படியெல்லாம் இல்லை. மாறாக பழைய படங்களில் அன்று வில்லன் செய்துவந்த வேலையை இப்போதெல்லாம் ஹீரோவே செய்கிறார்! இன்று அந்த வில்லன் டம்மி செய்யப்பட்டு காமெடியன் ஆகிப் போனார். அதை விட வேடிக்கை என்னவென்றால் இன்றைய இளவயதினர் எல்லோரும் பார்த்து ரசிக்கும் சினிமாக்கள் இப்படித்தான் இருக்கிறது.
பிராக்டிக்கலாக பார்த்தால் இதுதான் அண்ணா யுனிவர்சிட்டி வளாகத்தில் நடந்துள்ளது! இளைய சமூகத்தினரின் இந்த வரம்பு மீறிய மேற்கத்திய கலாச்சார போக்கு எல்லோராலும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது! ஆனால் யாரும் அதை செய்யவில்லை மாறாக பாதுகாப்பு குறைபாடு என்று சொல்லி வருகிறார்கள்! ஒவ்வொரு காதலர்களுக்கும் பாதுகாப்புக்காக போலிஸ் ஒருவரை அரசு நியமனம் செய்ய வேண்டும் என்றால் போலிஸ் வேலையை அசிங்கப்படுத்த இதனை விட கேவலமான ஒன்று எதுவும் இல்லை! இதனை சொல்பவர்கள் அப்படி காதலர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு போலிஸ் வேலைக்கு வருவார்களா?
மற்றபடி இந்த சம்பவம் நியாயமானது என்று சொல்லவில்லை. யார் மீதெல்லாம் தவறு இருக்கிறது என்பதற்கு ஏற்ப தண்டனை கிடைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்த காதலர்கள் இருவரும் கண்டிப்பாக பொதுவெளியில் எல்லோரது முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இளைய சமூகத்தினருக்கு பயம் வரும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது. நாமும் ரயில் பயணம், பொழுதுபோக்கு பூங்கா இவைகளில் நாய்கள் இணை சேரும் இதுபோன்ற அசிங்கத்தை கண்ணால் பார்க்காமல் தவிர்க்கலாம்.
அந்த ஆண் நண்பன் திருமணத்திற்கு தகுதியானவன் அல்ல. மனைவியின் வாழ்க்கையை அழித்து விடுவான்.
@bharathib7724 அப்பறம் ஏன் அந்த மாணவி அந்த மாணவன் பேச்சைக் கேட்டு காதல் வலையில் விழுந்து அவன் கூப்பிட்ட இடங்களுக்கு மறுக்காமல் செல்ல வேண்டும்?
படிக்க வந்த மாணவிக்கு காதல் எதற்கு? கல்லூரிக்கு வந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டு போயிருக்கலாமே? முன் பின் தெரியாத ஒருவன் சக மாணவன் என்பதற்காக காதல் என்று ஏமாற்ற படிக்கிற பெண்ணிடம் வந்து போனதற்கெல்லாம் இவர்கள் அதை ஏற்க வேண்டும் என்று என்ன அவசியம்?
ரெண்டு பேருக்கும் திருமணம் செய்வதுதான் இவர்கள் செய்த தவறை திருத்த ஒரே வழி! எந்த இளவயதினரும் தெருவில் நாய்கள் இணை சேர்ந்து இன்பம் அடைவதுபோல் பொது வெளியில் இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டார்கள். இளவயதினருக்கு அப்போதுதான் பயம் வரும். ஒழுக்கமாக இருப்பார்கள். முக்கியமான விஷயம் தெரிந்தே தவறு செய்தவர்களை எதற்காக இன்னொருவர் ஏற்க வேண்டும்?
Sir your comments on girls are 100 percent correct. First girls are not good . Every girls are with pair and wandering even in the mid night. They are not bothered about their safty. They are in the bar, bubs and as you said ECR sorrundings. First they should follow our tamil culture.
8 மணி mid nighta
சூப்பர் சார்❤
வணக்கம் தமிழ்வேந்தன் அண்ணா எல்லா Case லயூம் CTR போடுற மாதிரி இதுக்கும் CTR போட்டா அந்த SIR யாருனு தெரியும்ல
ஆண் ஆதிக்கம்னு பேசுவது சரி சகோ👍
Sir. God
Yes sir you are right girls should be always in the safe side should not trust anybody. Sir like you people very rare to bring this pathetic condition of the young girls loving worthless idiats. Please continue your service to society to your sisters advice the sisters not to trust ayokyans.
Atvace super 👍 valuthukal Pro 👍
Make an enquiry with her boy friend what he was did 1hr during 1hr amusement by that acust
Students follow students code to be safe
Nice Advice to girls.
Super clear speech
Social security and student safety under authorized hostel under purview
Intha sammuthayathil yella keppumari mollamari mudichavaki tha irrukango sir night nerathil angu yethuku poganum pavam da parents padika anupacha neengo adatha attam adureengo
I really appreciate the advocate Tamilvendan for his sincere advise to the girls to be cautious about the opposite sex. The majority of the male lover will not be much concerned about the female lover. When there is any problem, he will just run away from the scene. In the above case, samething has happened. Sisters, I request you all not to be carried away by the young boys. Be careful. Only your parents and family members will have real concern for you. Where is that male lover now? Whether he is in deep sleep. Police should inquire him also, why he has remained silent without complaining to the security or the fellow students in the hostel? Eventhough the girl has made a fault, hats off to her for the boldness with which she has come out to complain. If that man was the husband, definitely he will fight till the end to save his wife. That is the difference between husband and short time lover. Please undetstand. Again i thank the advocate for his real concern for the weaket sex. A good open and frank talk. Yes, he is not fit to be a friend. Why he was not ready to fight and give his life for his lover, if it is the real love ?
Barathyraj. A. C. Avarlgalu. Nantei. Thamilagakaval. Thuragu. Walthugal
தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்தக்கள்.
Self defence kandippaha thevai
Self control too
Statutory declaration or a witness self material to lodge a complaint ?
ஓடியவன் யார் என்று தெரியவில்லை இது நாள் வரை
This guy talking correct
விசாரித்து விசாரித்து என்ன பண்ண போறிங்க இல்ல பேசி பேசி என்ன பண்ண போறிங்க ஒன்னு ஆச்சிய maத்த போராட பாருங்க அதுதான் இப்ப தமிழ் நாட்டுக்கு தேவை
ஆட்சியை மாத்திட்டா, குற்றமே நடக்காத மாநிலமா மாறிடும்.மற்ற மாநிலங்களில் இதைவிட கொடூரமா நடக்கவில்லையா,நடக்கும் .விசாரணை முறையாக நடக்கிறதா,இனி இதுபோல் குற்றம் நடக்காமலிருக்க என்ன வழி என்று அரசு நடவடிக்கை எடுத்தாலே அது நல்ல ஆட்சிதான், பிஜேபி மாதிரி குற்றவாளிகளை காப்பாற்ற கூடாது. மனிதன் இருக்கும் வரை , குற்றம் நடக்காத நாடுகளோ, ஊர்களோ இருக்கப்போவதில்லை.
ஆட்சி மாத்திட்டா இனிமே எங்கேயும் நடக்காது என்று நீ உத்தவாதம் கொடுப்பியா. சமுதாயம் சீர்கெட்டு கிடக்கிறது. உன்பாதுகாப்புக்கு நீதான் பொறுப்பு.மனித வக்கிரம் இருக்கும் வரை எங்கோ பல இடங்களில் பெண்கள் சீரழிந்து கொண்டுதான் இருப்பார்கள்,இதற்கு எந்த அரசும் விதிவிலக்கல்ல.குற்றவாளியை பாதுக்காக்காமல் அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாலே போதும்.அதற்கும் சட்டம் இங்கு கடுமையாக இல்லை.ஈசியாக ஜாமீன் கிடைத்து விடுகிறது.மீண்டும் மீண்டும் தவறு செய்கிறான்.இப்படிப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது ஒன்று. அல்லது கடைசி பெயிலில் வர முடியாத ஆயுள்தண்டனை,கடுமையான சட்டங்கள் மட்டுமே இதற்கு தீர்வு.
Dear parents girls yai pattu class..dance class anupparadai vittu...karate..class ..kombu sandal.. defence kattu kodunga
School le college le kooda idukku oru period vakkanum
Guts sa valarkanum
Girl or women azhagukku importance kudukkama self defence kku importance kudukkanum
Arumaiga pesuriga sir
FIR A VELILA SOLLITANGALE SIR.
Govt.compulsory ..chool le karate class ..n self defence class include pannan
Idhuvechi fir releae pannitu arasiyal panrangu
அந்த காதலன் ஒரு கோழை
Love panna painanum dhandikkanum nadutheruvule vettuodittan
excelent reg manidhabimanam
FIR eppadi vei vanthathu
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ponnunga ellam epovum kaila kathi vaichkanum sir. 2 pera arutha than thiruthalam
அருண் சாருக்கு தெரியாமத்தான் இப்போ எஃப் ஐ ஆர் வெளியே வந்ததா திருப்பியும் அவரையே போய் பாருங்கள் என்று சொல்கிறீர்கள் இதுதான் உங்கள் அறிவுரையா
Sir, thanks for your beautiful and brightful explanation. Kindly take steps to make enquiry on her lover also.
Jayakumar he is woman nicer.
In Reality , Self Control and Awareness is Very Important,
Also Important Sexual UA-cam Instagram Facebook Videos and Comments Should Be Punishable and Banned
I have a seen plenty of videos in youtube regarding this . i have two top end smartph ones 2 models . One thing very doubtful its winter so it gets dark earlier. More over that video recording must not be very clear . But what' ever happened is horrible 💔 unimaginabl 13:29 e.
Compound vandhavan eppadi audi car la vandhan ? Appo yaar andha sir ? Vakkil sir needhi sethupotchu😂😂😂
Padikapona idathile love enna vendirku. Itha paathukuda ponunga thirundhthu. Iva than padipa matum pathutu poi irundha indha nilei yerpatu irukuma. Indha pone avanuku vazhi kaati vita pole iruku. Nama than safety ah irukanum.
Dairy am ellathavan edukku love pannanum
A Tha kaathalan udan um er 100 ikku phone seithu irukkalame abas ukku theria villaiyaa
Hm briyani fella so daring 😡
Because of his political Godfathers!
அண்ணா பல்கலை ஒவ்வொரு மாணவனுக்கும் கனவு.
அங்கு 7மணிக்கு பாதுகாப்பு இல்லை.
பயத்தில் காதலனுக்கு முளை வேலை செய்ய வில்லை போலும்
வெறும் மதிப்பெண்ணை வைத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த புத்தகப் புழுகு போல!
Chinnavar sir
Leave all this things the cheep minister of tamilnadu welcoming the minister who has been arrested for corruption
what about ajit pawar whom modi said the worst corrupt in world Now they are alliance partners in Maharashtra all his cases dropped
@@vvchalamBalajiSabash both comments sariyana potti