Vallavan Oruvan Full Movie | Tamil Old Movie | Jaishankar | வல்லவன் ஒருவன்

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 147

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 2 роки тому +26

    என்னதான் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் சாயல் இருந்தாலும் தமிழில் இப்படி எடுப்பது அந்த கால கட்டத்தில் அசாத்தியம். படம் அட்டகாசம். காட்சியமைப்பு அருமை.

  • @jumbhoraj4185
    @jumbhoraj4185 4 роки тому +24

    ஜேம்ஸ் பாண்ட் கதை தான் என்றாலும், நமக்கு ஏற்றார் போல வடிவமைத்து, சிறப்பாக அமைத்து தந்த டீ ஆர் சுந்தரம், பாராட்டுக்குரியவர். இவர் வெளி நாட்டில் கல்வி பயின்றவர் என்பதால் இவர் படங்களில் மேற்கத்திய சாயல் அதிகமாகவே இருக்கும். மக்கள் கலைஞரின் விறுவிறுப்பான நடிப்பு போற்றுதற்குரியயது. மேலும், முக்கியமாக இந்த பாடல்கள், ஐமபத்து வருடங்கள் தாண்டி இன்று கேட்டாலும் மயிர்கள் சிலிர்க்க வைக்கும். முக்கியமாக, தொட்டு, தொட்டு ஆடவா என்ற பாடலில் மியூசிக்கல் ரவுண்ட்ஸ் வைத்திருப்பது வேதாவின் தனி சிறப்பு. நல்ல படம், அருமையான பாடல்கள்.

  • @sureshsteffi6968
    @sureshsteffi6968 4 роки тому +8

    இன்னும் பார்த்து கொண்டு இருந்தாள் என்னாவது பாடல் வரிகள் மிகவும் அழகான வரிகள் இன்று என்றும் கேட்கக்கூடிய பாடல் என்றும் இனிமையான வரி பாடல்

  • @jammunaatchiah4102
    @jammunaatchiah4102 Рік тому +2

    Jaishankar is no more with us bt is movie r stil being watched by millions a real n a classy james bond of tamil screen rip ayya

  • @sakthi6053
    @sakthi6053 Рік тому +3

    பாடல்கள் அருமை ஜெய் சங்கர் நடிப்பு அருமை

  • @Attitudezero884
    @Attitudezero884 3 роки тому +10

    First spy thriller in India. Later telugu and kannada movie industry also followed similar fashion of making spy thrillers.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +12

    Jai Sankar ,t.r.sundaram &vedah combinations fr 1963to 1974 never failed!!!

  • @selvamnarayanan6001
    @selvamnarayanan6001 4 роки тому +21

    Jaisankar was the only actor without "overacting heroism"

    • @kulothungans1433
      @kulothungans1433 4 роки тому +1

      @subbu Subbu உண்மை கண்டறியும் முறை! காமம் காரணமாக அல்ல!

    • @GaneshanGaneshan-zs3go
      @GaneshanGaneshan-zs3go 6 місяців тому

      0pò0m.

  • @chanboss7881
    @chanboss7881 4 роки тому +8

    1.22.23 song 😍😍👌👌👌 one of
    My favorite ....
    Bgm 👌👌👌🔥🔥🔥🔥 விளையான்றுக்காப்டி 👌👌😍

  • @anandnathan2703
    @anandnathan2703 4 роки тому +16

    *** Jaishankar sir always box office collection King maker in Tamil industry 1963 to 1976. ***

    • @arul5519
      @arul5519 3 роки тому +6

      மிக உண்மை 80களில் தமிழ்நாட்டின் BC சென்டர்களில் (வில்லனாக நடித்த போதும்)ஒரு அசைக்க முடியாத கதாநாயகனாக வலம் வந்தவர் அந்த காலகட்டத்தில் பல டூரிங் தியேட்டர்களை வாழ வைத்தவர் மக்கள் திலகத்துக்கு பிறகு

  • @deepasannidhi7963
    @deepasannidhi7963 5 років тому +19

    Jaishankar has done one of his bests.
    Palingunal oru Maaligai keeps the movie alive through out all the years.
    Watch and enjoy the Tamil Spy thriller !!

  • @arulzelian336
    @arulzelian336 5 років тому +32

    1965 ன், தென்னக ஜேம்ஸ் பாண்ட் (James bond ) ஜெய் யின், அற்புதமனா பொக்கிஷம் !
    The great legend JAI SHANKER !

    • @venkatramankrishnamurthy4600
      @venkatramankrishnamurthy4600 5 років тому +6

      1966 Deepavali release,a very big hit surpassing Shivaji's Selvam and Mgr's Parakkum Paavai.

    • @nithyakalyaniv9183
      @nithyakalyaniv9183 4 роки тому +4

      I think movie also inspired from Dr. No , first James Bond movie

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 5 років тому +13

    "கொஞ்சம் நில்லடி என் கண்ணே" என்ற பாடல் பின்னனி படம் முழுவதும் ரம்யமாக ஒலிக்கிறது.

  • @DavidPrashath
    @DavidPrashath 3 роки тому +13

    If you want to act as bond you need a flexible and easy body language. None other than Jaishankar sir nobody has that in Tamil Cinema. Forever Thennagathu James Bond. Especially the walk behind the murderers before Palingunaal oru maaligai song near lake is aesthetic and picture perfect of Bond till today.

  • @spymanjbond3390
    @spymanjbond3390 5 років тому +14

    Superb combination of songs and star jai shanker and vijayaletchumi. Enjoy this movie even 50yrs later.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +1

    ♥️ஒட்டுக் கேட்கிறது ♥️
    ♥️ ரொம்ப கெட்ட பழக்கம் ♥️

  • @ayyappannithish8021
    @ayyappannithish8021 Рік тому +1

    James bond movie come in india is jaishankar lot of support. 'JAI'shankar

  • @viswasamfernando9132
    @viswasamfernando9132 4 місяці тому +1

    Evergreen James bond Jaishankar

  • @vishwakesan3014
    @vishwakesan3014 Рік тому +1

    Tamilnadu jamespond
    Mr. Jaisankar sir

  • @lakshmin4167
    @lakshmin4167 Рік тому +1

    அருமை மாநன்றி

  • @kannangopal1593
    @kannangopal1593 8 місяців тому +1

    Old Is Gold , supper Fine😊😊😊

  • @iyyanaramavasai3205
    @iyyanaramavasai3205 4 роки тому +6

    ஜெய்சங்கள் மற்றும் தேங்காய் சீனிவாசன் சார் நடிப்பு அருமை. மார்டன் தியேட்டர் இயக்குனர் R,சுந்தரம் அருமையான இயக்கம்

  • @KrishnaKumar-qr8hl
    @KrishnaKumar-qr8hl 3 роки тому +2

    Fantastic songs old is gold Jai Shankar acting really super . Nice movie.srinivasan comedy nice

  • @kulothungans1433
    @kulothungans1433 4 роки тому +5

    சிறந்த துப்பறியும் தமிழ் படங்களில் நெ-1படம் இது!
    ஆங்கில படங்களுக்கு இணையாக பேசப் பட்டது! பேசப்படுகிறது! பேசப் படும்!

    • @arul5519
      @arul5519 3 роки тому +2

      Kulothungan S.
      Jai சாரை பொறுத்தவரை இன்றைய தலைமுறைக்கு ஓரு வில்லன் குணசித்திர நடிகர் என்ற முறையில்தான் தெரியும் ஆனாலும் இன்றைக்கும் அவரை ஒரு Evergreen heroவாகவே பார்ப்பதற்கு என்ன காரணம்(யார் மறுத்தாலும் அவர் ஒரு Evergreen heroதான்)அவரது சமகால சமவயது கதாநாயகர்களுக்கு கூட இவர் போல் வரவேற்பு இன்று இல்லையே

  • @gunaasakthi
    @gunaasakthi 4 роки тому +11

    அந்த கால கட்டத்தில் இந்த மாதிரி திரைப்படம் எடுப்பது மிகவும் கடினம்... தலைவ‌ர் ஜெய் சங்கர் 😎😎😎

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +1

    Songs🎵 ellam super. Kalathai vendtavai

  • @annasiva4665
    @annasiva4665 6 років тому +15

    Oh such wonderful songs in this movie even if i listen to it hundreds of times i will never fail to enjoy these songs

    • @muhammedcp6293
      @muhammedcp6293 2 роки тому +1

      L vejayalashami jayashankar prety and wonderful

    • @muhammedcp6293
      @muhammedcp6293 2 роки тому +1

      Naseer s jody sheela very beauty

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 4 роки тому +11

    BGM இந்த காலத்தில் அகா ஒகோ சொள்ளுரங்களே எந்த படத்தின் bgm மாதிரி வருமா

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 роки тому +1

      r.k. srinivasan hi namba neengel solvathu 1000 person true words vedha sir avargalin isai enbathu athu oru thani feel than avarin bgm and songs ellemeh rompa differents styleh irukkum forever enakku avarin isai rompa pidikkum athuvum athey kangal avarin tharamannah sirappanah sambhavam semayah irukkum

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 5 років тому +11

    35.50 நிமிடத்தில் பாடலின் போது பின் பக்கம் திரும்பாமலேயே ஜெய் தன் கையில் இருந்த ஸாக்ஸபோனை பின்னால் நின்று கொண்டிருக்கும் அந்த இசைக் கலைஞனிடம் லாவகமாக தூக்கிப் போடுவது classic.

  • @kalyaniselvam4296
    @kalyaniselvam4296 3 роки тому +5

    007 ஜேம்ஸ் பாண்ட் நடிப்பையும் மிஞ்சி விட்டார் இவர். hand up...

    • @gypsy_footprints
      @gypsy_footprints 3 роки тому +1

      greatttt..., 👌 👌 👌

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj Місяць тому

      தென்கைத்து ஜேம்ஸ்பாண்ட்
      என இவரை ஏன் சொன்னார்கள் எனில்,
      துப்பாக்கியை கையாளும் விதம்; அநாயசமாக / மிகவும் லாவகமாக கையாளுவதாக
      இருக்கும்.... பிற நடிகர்கள்
      கஷ்டப்பட்டு, முகத்தை / கண்களை சுருக்கிக் கொண்டு, நடிப்பார்கள்
      ஆனால் இவர் அப்படி அல்ல
      பிஸ்டல் பிடித்திருக்கும்
      அந்த ஸ்டைல்....
      இதை - CID சங்கர் படத்தில்
      பிரமாதப்படுத்தியிருப்பார்
      பட்டணத்தில் பூதம் படத்தில்
      AK47- போன்று, பல்முனண
      தாக்குதல் ஏற்படுத்தும்
      கருவியை அநாயசமாக
      படபடவென்று சுடுவது போல்
      நடித்திருப்பார்...
      ரசிக்கக்கூடிய ஒன்று

  • @divyaskitchen5003
    @divyaskitchen5003 5 років тому +9

    Excellent Movie Gud Action & Acting Jai Shankar Sir

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Рік тому +2

    Jai is the only person the valla an oruvan❤❤❤❤❤❤❤❤

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 2 роки тому +2

    My favorite movie since 1965.

  • @NoorMohamed-cn4pn
    @NoorMohamed-cn4pn 5 років тому +15

    Jamesbond jaisankar always great honourable next of mgr box office success star

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 4 місяці тому +1

    Before isralians and Serbians and yogeslovia,,,agents whom supplying arma all criminals etc ,,,now our Indians poor whom supplying others

  • @balakrishnanchinniah7176
    @balakrishnanchinniah7176 4 роки тому +7

    m.r. vedha sir rocking magical musical big plus point this movie forever

  • @mariaandreeva4555
    @mariaandreeva4555 5 років тому +19

    Vadivelu seeing this film poster and saying "Dai vallvan oruvan nan thanda"

  • @clamentsathya637
    @clamentsathya637 Рік тому +1

    Old movie is better than new movie

  • @clamentsathya637
    @clamentsathya637 Рік тому +2

    Only jaishankar can do this movie

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 5 років тому +8

    "அம்மம்மா கன்னத்தில் கன்னத்தை வைத்துக் கொள்ளு" L.R.ஈஸ்வரியின் உச்ச ஸ்தாயில் பாடல் அருமையோ அருமை. 1.00.00 வருகிறது.

  • @johyn1994
    @johyn1994 7 років тому +22

    Padam Super...Jai Shankar semma Mass...

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 4 роки тому +8

    old is gold 👌👌👌👌👌

  • @ghillivideos2559
    @ghillivideos2559 3 роки тому +2

    Well made movie scenes order music very good even today we can see the movie

  • @narayanasamypitchaimuthu6624
    @narayanasamypitchaimuthu6624 3 роки тому +8

    Jai Shankar son of High Court Judge

  • @laivalaiva4225
    @laivalaiva4225 6 років тому +10

    சூப்பர் சஸ்பென்ஸ் படம் அற்புதமான பின்னணி இசை.

  • @senthilmsavahas9926
    @senthilmsavahas9926 5 років тому +13

    Jai sankar best tamil hero i love jai

  • @babuv9967
    @babuv9967 Рік тому +1

    👌

  • @mahadevankrishnan1494
    @mahadevankrishnan1494 4 роки тому +4

    Best entertainment movie...!!!

  • @smsuja143
    @smsuja143 Рік тому +2

    அந்தக் காலத்திலேயே பிஜிஎம் தெறிக்க விட்டவர்

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    Jaishanker ackting super superovie

  • @kumarjjj2688
    @kumarjjj2688 10 місяців тому

    இந்த படத்தை அந்த காலத்தில் சினிமா தியேட்டரில் பார்த்த்த அந்த காலத்த்து இளைஞர்கள் இருந்தால் தயவுசெய்து உங்கள் அனுபவத்தை பதிவுபன்னுங்கள். ஆவலாக இருக்கிறது

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 4 місяці тому +1

    Indians goorka cast all now korians japan etc like

  • @harshithareddy_
    @harshithareddy_ 2 роки тому +2

    After Naane Varuven , 🤣 D Fana

  • @hyber8128
    @hyber8128 2 роки тому

    Congratulate for 6 m subscribers 😊😊😊😊

  • @manavalanashokan343
    @manavalanashokan343 4 роки тому +2

    panic in Bangkok 1964 italy / french
    shadow of evil 1964 usa
    same now
    vallavan oruvan 1966 India
    nice film & good BGM enjoy it

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому

    ♥️இங்க நான்♥️
    ♥️ உட்கார்ந்து இருக்கிறது♥️
    ♥️ எனக்கு correct♥️
    ♥️ அங்கே நீங்க♥️
    ♥️நிக்கிறது♥️
    ♥️ உங்களுக்கு ♥️
    ♥️ correct ♥️♥️♥️

  • @ashwins9357
    @ashwins9357 3 роки тому +4

    Jai Shankar is a good actor and a good man

  • @dhanamlakshmi9659
    @dhanamlakshmi9659 4 роки тому +3

    Super movie songs super 👌👌👌

  • @thalaivar169
    @thalaivar169 3 роки тому +3

    Mgr down jai shanker jai

  • @sadanandanmenon5532
    @sadanandanmenon5532 2 роки тому

    FARZ was also a block buster Film like Vallavan Oruvan.

  • @tamiltechinfo2467
    @tamiltechinfo2467 Рік тому +1

    Jai Shankar Sir Indian TERRACE HILL

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 4 роки тому +6

    Next sequal movies Neelagiri express, Nil kavani kadalai, CID Shankar.

  • @ameerameer5749
    @ameerameer5749 4 роки тому +6

    One. Men. Army. Mr. Jaisankar

  • @sureshvel574
    @sureshvel574 Рік тому +1

    Sankar as bond James bond

  • @karthikarutperunjothi7963
    @karthikarutperunjothi7963 5 років тому +8

    Inda Padam vera level

  • @gunasekarans1101
    @gunasekarans1101 4 роки тому +3

    Endrum valka thennakathu jeams bond jai

  • @rameshkalidassrameshkalida383
    @rameshkalidassrameshkalida383 4 роки тому +5

    Jai shankar is mass film

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 6 років тому +10

    Modern Theatres Salem provided a very good movie

  • @yogeshsomasundaram4187
    @yogeshsomasundaram4187 5 років тому +12

    One of my favourite songs 49:30

  • @shamalak1421
    @shamalak1421 3 роки тому +3

    jai smart hero.

  • @priyavijayanand6893
    @priyavijayanand6893 5 років тому +4

    Jeyashankar is action king 👍🌹🌹🌹🌹🌹

  • @sadanandanmenon5532
    @sadanandanmenon5532 2 роки тому

    In Hindi it's FARZ of Jeetendra. Later Jeetendra also got the title of Jamesbond in Hindi.

  • @jackskyx
    @jackskyx 4 роки тому +3

    the alpha beast-- JAISHANKAR

  • @555shekha
    @555shekha 5 років тому +4

    Lovely! Movie

  • @sivasubramaniamc5893
    @sivasubramaniamc5893 3 роки тому +1

    சுப்பர்

  • @tuhlsituhlsi5451
    @tuhlsituhlsi5451 5 років тому +9

    Super movies

  • @muneefmuneef8527
    @muneefmuneef8527 4 роки тому +2

    Super flim

  • @01prasads
    @01prasads 4 роки тому +3

    the original film is Operation 117 in Bangkok

    • @kulothungans1433
      @kulothungans1433 4 роки тому +3

      பேனிக் இன் பாங்காக் என்று கேள்வி பட்டேன்!
      சுவை குறையாமல் தமிழ் கலாச்சாரத்திற்கு பங்கமில்லாமல் எடுக்க பட்ட படம்!

  • @eswarmoorthi3817
    @eswarmoorthi3817 3 роки тому +1

    🥺🥺🥺27:32 that's real...

  • @ChandranRangasamy-rf8sy
    @ChandranRangasamy-rf8sy 3 місяці тому

    Painik on the Bangkok aangila padam Tamil

  • @maniraj989
    @maniraj989 3 роки тому +2

    Dr no movie copy ah

  • @mjvoicevlog
    @mjvoicevlog 5 років тому +9

    Engal Jayashankar...

  • @mohancr8280
    @mohancr8280 5 років тому +3

    Super

  • @angeljeya3634
    @angeljeya3634 6 років тому +5

    movie with nice songs

  • @smallbusiness007
    @smallbusiness007 5 років тому +6

    tamil nadu 's James BOnd 007

  • @VISHAL-VLOGGER-YT
    @VISHAL-VLOGGER-YT 2 роки тому

    Hey apa Hollywood la Sean Connery naducha James Bond movie la vara nira scenes ethula copy panirukanga

  • @mathivanan7997
    @mathivanan7997 3 роки тому +2

    ஆந்தை மார்க் தீப்பெட்டி. திக் திக் திக்குன்னு இருக்கும்.

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 5 років тому +6

    Title card music ke therikka uttu irukar thigil mannan Veda avargal

    • @MrKanagarajan
      @MrKanagarajan 4 роки тому +2

      yesss

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 роки тому +1

      powerfull magical score m.r.vedha avargal songs and bgm big plus point this movie

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 роки тому +2

      m.r. vedha avargal arumaiyanah oru composer pride of thamil cinemah ivarin ovvoru bgm ellam.semayah superah irukum athey kangal.vallavanuku vallavan .c.l.d.shangkar nilagiri express. vallavan oruvan. iru vallavargal mini more all movies bgm all is the amazing

    • @gopinathamirthan7160
      @gopinathamirthan7160 4 роки тому +2

      @@balakrishnanchinniah7176 thank u Sir

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 роки тому +1

      @@gopinathamirthan7160 is ok bro welcome from you m.r. vedha is the amazing composer in the tamil cinema always

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 4 роки тому +2

    GOOD MOVE THANK

  • @deepikadeepika2872
    @deepikadeepika2872 2 роки тому

    Sema to o

  • @muruganarultravalstaxiserv2391
    @muruganarultravalstaxiserv2391 5 років тому +3

    Nice musical

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 4 місяці тому

    Fire workers use these days not sulber

  • @kirgt
    @kirgt 4 роки тому +2

    Dr no

  • @JohnCena-gw4ix
    @JohnCena-gw4ix 2 роки тому

    James Dean

  • @chandran4665
    @chandran4665 4 роки тому +3

    ஃஓ
    ‌‌அ‌அ

  • @dcruzjohn9542
    @dcruzjohn9542 2 роки тому

    O499k

  • @thahirb5360
    @thahirb5360 5 років тому +1

    Very very undecent by taking photos without permission before bullshit movie cat also copied from J.Bond movie

    • @kulothungans1433
      @kulothungans1433 4 роки тому +1

      சி.ஐ.டி.களின் தனிப்பட்ட சலுகை அது! குறை சொல்ல வேண்டும் என்பது நோக்கமாக இருக்க கூடாது!
      சிறந்த முயற்சியாக கருத வேண்டும்!

  • @mathumathu5996
    @mathumathu5996 5 років тому +2

    Da Copy da James Bond move

    • @gokulmrc4387
      @gokulmrc4387 5 років тому +1

      Please post the copied james bond movie name

    • @ramananbangalore1
      @ramananbangalore1 5 років тому +2

      No issue. It was a Successful movie

    • @govindaraj-eg4ks
      @govindaraj-eg4ks 5 років тому +1

      @@gokulmrc4387 skyfal

    • @kulothungans1433
      @kulothungans1433 4 роки тому

      கதைகள், சம்பவங்கள் வாழ்க்கையில் காப்பி போல் தான் இருக்கிறது!
      இராமாயணம்-மகாபாரதம் எல்லாவற்றையும் உள்ளடக்கி விட்டது.
      ஆகவே அதன் காப்பியாக நிறைய படங்கள் உள்ளது!

    • @arul5519
      @arul5519 3 роки тому +1

      Copyயோ எதுவோ ஆனால் ஜெய்-மாடர்ன் தியேட்டர்ஸ்
      ஜெய்-கர்ணன்
      இவர்கள் கூட்டணியில் வந்த படங்களில் நம் தமிழக சண்டை கலைஞர்களின் நிஜமான திறமை அதிகமாக வெளிபட்டது உண்மை.ஒரு முறை கர்ணனிடம் உங்கள் படங்களில் லாஜிக் என்பதே சுத்தமாக இல்லையே என்று கேட்டதற்கு அவர் சொன்னபதில்
      "என் படத்தில் லாஜிக் இல்லை என்று சொல்பவர் யாரும் அதே என் படங்களில் வரும் நம் மண்ணின் மைந்தர்களின் ஆபத்தான சண்டை கலைகளை பற்றி பேசுவதில்லையே
      ஆங்கில படங்களுக்கு கைதட்டுபவர்களுக்கு என் படத்தை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டார்..

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Рік тому +1

    Jai is the only person the valla an oruvan❤❤❤❤❤❤❤❤

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Рік тому

    Jai is the only person the valla an oruvan❤❤❤❤❤❤❤❤