Hi friends! 🎉 Thank you so much for watching! Please like 👍, share 🔄, and subscribe 🔔 if you enjoyed the video. I’d love to hear your thoughts in the comments 💬. If you have any suggestions for improvements in quality, such as pace, background music 🎵, or sound 🔊, please let me know. I’ll do my best to make corrections in upcoming videos. Thanks for your support! 🙏
🙏🏼🙏🏼🙏🏼🌹பேச்சி அம்மா 11 வருசமா எனக்கு குழந்தை இல்ல ,அரசு வேலைக்கு போயி பெற்றவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கணும் என்ற எனது கனவும் நிறைவேறல... எனக்கு குழந்தை பாக்கியத்தையும் குடும்பத்தை தாங்க தைரியத்தையும் பலத்தையும் கொடும்மா... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭.. என்னை போன்ற குழந்தை வேண்டுவோற்கும் குழந்தை பாக்கியம் கொடும்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பேச்சியம்மனை பற்றி போடுங்கள் என்று நான் சொன்னதற்கு போட்டதற்கு மிக்க நன்றி! என் குலதெய்வம் பேச்சியம்மனை பற்றி நான் தெரிந்து கொள்வதற்கு எனக்கு நல்ல வாய்ப்பு ...🙏🙏நன்றி அண்ணா 😊😊😊😊
என் கணவர் ஒரு இடத்தில் காசு கொடுத்து ஏமாந்துட்டாரு அந்த காசு எங்களுக்கு எப்ப கிடைக்கும்னு எனக்கு தெரியல இதுக்காக நான் வேண்டாத தெய்வமும் இல்லை நீங்க சொல்றது வரலாறு கேட்டது எனக்கு மனசு புத்துணர்ச்சி அடைகிறது எனக்கு அந்த காசு கிடைச்சு நானும் என் குழந்தையும் ஒரு சொந்த வீட்டில் அமரனும் எனக்கு ஆசையா இருக்கு தம்பி ❤😢
அக்கா உங்கள் எண்ணம் விரைவில் ஈடேறும். நீங்கள் உழைத்த காசு சீக்கிரம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். மாசாணி அம்மன் மற்றும் மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சென்று வழிபடுங்கள்.
தம்பி, உங்களுடைய இந்த விளக்கம் மிக அருமை. கருப்பசாமி முனியசாமி பாண்டி கோவில்களில் குதிரை தனது இரு கால்களையும் தூக்கி இரண்டு மனிதர்கள் மேல் வைத்தது போன்றும் குதிரையின் மேல் கடவுள் இருப்பது போன்றும் அமைந்திருக்கும். அதன் அர்த்தம் என்ன என்பதை தெளிவுபடுத்தவும்.
Hi bro ur unique & efforts r awesome 👌 Some suggestions: Meenakshi Amman Palani murugan Raja Rajan cholan Thiruvanmalai kadhaigal venum bro. love frm Bangalore 😊
Anna unga videos recent days la paka start panirukan enaku periyapalayam bhavani amman story venum pls anna sekarama poitunga request pani kekuran pls bro
Amma thaya en kulanthaika aarokiyama irrukanumma enudaya periyapayanukum en vaithill valara kulanthaiku enakum thunaya irrungama Amma na Thai pall kudukanum a thaye thunai
Coimbatore la NEAR somanur Ramachi Palayam la Magali Atha kovil iruku Its very special Story poduga And Ayyan Kovil also very famous very old temple....aduvum podugaa....
பேச்சி அம்மா எனக்கு கல்லியாணம் ஆகி எட்டு மாதங்கள் ஆகிறது எனக்கு இப்போ தான் குழைந்தை பெற்றுக்கொல்ல காலம் சூல்நிலைகள் எர்படுகிரது எனக்கு இந்த மாதம் மாசமாக நீ துனை இரு தாயே வேன்டிக்கேட்டு கொல்கிரேன் அம்மா 🥺🤲
Hi friends! 🎉 Thank you so much for watching! Please like 👍, share 🔄, and subscribe 🔔 if you enjoyed the video. I’d love to hear your thoughts in the comments 💬. If you have any suggestions for improvements in quality, such as pace, background music 🎵, or sound 🔊, please let me know. I’ll do my best to make corrections in upcoming videos. Thanks for your support! 🙏
😮
Periya naayaki kula தெய்வங்கள் பற்றி சொல்லுங்கள் அண்ணா
anna neega super 🎉
Anna தேனி மாவட்டம் பெரிகுளம் முங்கில் அன்னை காமாட்சி அம்மன் பற்றி சொல்லுங்க அண்ணா.....
Anna gangai Amman patri konjam sollunga anna
🙏🏼🙏🏼🙏🏼🌹பேச்சி அம்மா 11 வருசமா எனக்கு குழந்தை இல்ல ,அரசு வேலைக்கு போயி பெற்றவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கணும் என்ற எனது கனவும் நிறைவேறல... எனக்கு குழந்தை பாக்கியத்தையும் குடும்பத்தை தாங்க தைரியத்தையும் பலத்தையும் கொடும்மா... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭.. என்னை போன்ற குழந்தை வேண்டுவோற்கும் குழந்தை பாக்கியம் கொடும்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கவலைப் பட வேண்டாம். எல்லாம் நல்லதாகவே நடக்கும் ❤🙏🥺
@@chandramohanSanjay🙏🏼
கண்டிப்பா குழந்தை வரம் கொடுக்கிறேன் -பேச்சியம்மன் 🙏🏻
@@ajithkishore412good sound bro 🙏🏼
விருதுநகர் சுந்திரா மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு போயிட்டு வாங்க 1 year குள்ள குழந்தை பிறக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
எங்கள் குலதெய்வம் பெரியாச்சி அம்மா துணை...
வீடியோ அருமை நண்பரே...நன்றி
👍
Enakku பிடித்த அம்மா பெரியாச்சி அம்மா❤
பேச்சியம்மனை பற்றி போடுங்கள் என்று நான் சொன்னதற்கு போட்டதற்கு மிக்க நன்றி! என் குலதெய்வம் பேச்சியம்மனை பற்றி நான் தெரிந்து கொள்வதற்கு எனக்கு நல்ல வாய்ப்பு ...🙏🙏நன்றி அண்ணா 😊😊😊😊
🙏
Engal Kula thevam
Entha uru inthey amman kula theivam
நீங்க சொல்ற கதை ரொம்ப நல்லா இருக்கு.... முத்தாரம்மன் வரலாறு போடுங்க....🙏🙏 பேச்சியம்மன் கதை. 👌
Ok
🙏🙏🙏 பேச்சியம்மா தாயே என் மனைவிக்கு தல பிரசவம் நீ தான் கூடவே இருந்து பாத்துக்கணும் 🙏🙏🙏
😊
அவள் அருளால் எல்லாமே நல்லதவே அமையும் சகோ
Amma enakku kuzhanthai irukkekoodathu entru mamiyar kudumpangel ennaium en kanavaraiym kotchaipaduthugirargel peatchiyamma en kanaverin samparitha sodthuku asaipattu. Engeluku kuzhanthaiyee iruggathu enru ivarudaiyee kudumpathargel engalai cotchapadutharange peatchiyamma enakku vungelaipola azhagane anpana, tharmathai nilainattakudiya magela neenge porakkum Amma enakkum pillai irukku entru thalai nimurnthu nadegga um thayee,.😂❤❤❤
Bless u
நன்றி மிக❤😊😊😊
அனைவரின் வேண்டிய அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் தாயே அருள் புரியும்🙏🙏🙏🙏🙏🤲🤲🙏🙏 நன்றி நல்ல பதிவு ❤
நன்றி🙏
நன்றி .
எங்கள் குல தெய்வம் .
நட்புடன் மலேசியா சகோதரி .😊
😊Thankyou
என் குலதெய்வம் ..😊😊😊
அருமை அண்ணா.. இது போன்ற தெய்வ வரலாறு அறிந்து கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏நன்றி... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏
மிக்க நன்றி
Hi unga voice la in the swami kathaigal ketpatharku romba santhoshama iruku nandri ❤❤❤❤❤
நன்றி❤️
சுடலைமாட சுவாமி மற்றும் 21 தெய்வங்கள் பற்றிய வரலாறு சொல்லுங்க...
Sure sis
😊 நன்றி
Unga wife name super❤ anna.....ennoda name பால்கனி
Romba nala iruku unga voice ketkarapa story thanks a lot bro
Ok bro
ரொம்ப நன்றி அண்ணா அம்மன் வீடியோ போட்டதற்கு எங்கள் குலதெய்வம் பேச்சியம்மன் தான் அம்மன் வரலாறு கேட்டப்ப எனக்கு ரொம்ப சந்தோசம் நன்றி
Thanks for watching
எங்க குலதெய்வம் பெரியாச்சி அம்மா🙏🙏🙏
🙏
உங்கள் கருத்து மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉
நன்றி🙏
Indha kadhai romba pidichiruku God is blessed 🙏
என் கணவர் ஒரு இடத்தில் காசு கொடுத்து ஏமாந்துட்டாரு அந்த காசு எங்களுக்கு எப்ப கிடைக்கும்னு எனக்கு தெரியல இதுக்காக நான் வேண்டாத தெய்வமும் இல்லை நீங்க சொல்றது வரலாறு கேட்டது எனக்கு மனசு புத்துணர்ச்சி அடைகிறது எனக்கு அந்த காசு கிடைச்சு நானும் என் குழந்தையும் ஒரு சொந்த வீட்டில் அமரனும் எனக்கு ஆசையா இருக்கு தம்பி ❤😢
அக்கா உங்கள் எண்ணம் விரைவில் ஈடேறும். நீங்கள் உழைத்த காசு சீக்கிரம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். மாசாணி அம்மன் மற்றும் மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சென்று வழிபடுங்கள்.
Massani amman koviluku pongga akka
Super bro pechi amman varalaru arumai ya irunthatu. 🙏Om pathrakali potri🙏
🙏
பேச்சியம்மா தாயே என் குலதெய்வமே உதவி செய்யிங்கள் கடன் அதிகம் ஆகிக்கொண்டே போகிறது இந்த கடன் பிரச்னை யில் இருந்து காப்பாற்றுகள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
அண்ணா முருகன் கதை வேண்டும் அண்ணா
அங்காள பரமேஸ்வரியின் வரலாற்றை கூறுங்கள் 🙏🏻
Sure
100 true brother God bless you 🙏 tq
பேச்சி அம்மா உன் வரலாறு கேட்டு எனக்கு மிகவும் பிடித்து இருக்கு உன்னை பேச்சி அம்மா ❤
🙏
தம்பி, உங்களுடைய இந்த விளக்கம் மிக அருமை. கருப்பசாமி முனியசாமி பாண்டி கோவில்களில் குதிரை தனது இரு கால்களையும் தூக்கி இரண்டு மனிதர்கள் மேல் வைத்தது போன்றும் குதிரையின் மேல் கடவுள் இருப்பது போன்றும் அமைந்திருக்கும். அதன் அர்த்தம் என்ன என்பதை தெளிவுபடுத்தவும்.
👍
Arumaiyana story thank you so much ❤❤❤
🙏🙏🙏
எனதுகுலதெய்வம் ஆனால் சாமிஆடும் போது ரொம்ப உக்கிறமாக இருக்கு அருள்வாக்கு பளிக்கும்
ஓம் பேச்சியம்மன் அம்மன் துணை 😊
Thankyou very much bro❤👍👌👏🙏
Welcome bro
Weekly 2 story podunga anna, neenga solra vitham nalla irukku
We 'll try
Periyachi Amma enakku kuzaindhai varam thanga amma 😢😭🙏🙏🙏
🙏🙏என் குழந்தைக்கு துணையாக இருங்க அம்மா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி ப்ரதர்
Welcome
என் குலதெய்வம் பேச்சியம்மன் ❤🙏
🙏
Wow...9.13 la erunthu story goosebump bro..really great ..keep it up👍🤝
Thank-you
Thank you so much ❤
👍❤️❤️❤️
🙏🙏அருமை 🙏🙏
🙏
அருமையான பதிவு.
நன்றி
Super anna explain
How did i missed your channel all these while? Thank you for this beautiful story of my periyachi amma ❤ 🙏🏽
My pleasure 😊
பெரியாண்டிசி Amman pathi soluga
Hi bro ur unique & efforts r awesome 👌
Some suggestions:
Meenakshi Amman
Palani murugan
Raja Rajan cholan
Thiruvanmalai kadhaigal venum bro. love frm Bangalore 😊
Ok we 'll try to make it soon
எல்லாரும் நல்ல இருக்கணும் அம்மா அருள் தாங்கள் அம்மா
Bro பாப்பாத்தி அம்மன் story vanum
Konjam podungha bro
En kuladavamn petchiamman 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
🙏🙏🙏
Varaki Amman history podunga broo...eagerly waiting
Ok
எங்கள் குலதெய்வம் பெரிய ஆச்சி 🙏🙏
🙏
Anna unga video kaga dhan wait pannitu iruken... Mudincha alavuku videos sikkiram upload pannunga Anna plz🙂
👍
👍👍🙏🙏
🙏
Tommarow yenga familys .periyandichi Amman paathi podaram ..kovil kattaram...🙏🙏🙏🙏🙏🙏
நல்ல செயல்🙏 வாழ்த்துகள்
எங்கள் குலதெய்வம் பேச்சியம்மன்😊😊🙏🙏🙏🙏🙏🙏அண்ணா நன்றி❤
🙏
Enthey uru sister inthey amman
@@eswarieswari5674 ela oorlayum irupanga sis..nanga madurai Inga 3 kovil iruku
@@Mrs.Nandhini8883 thanks sister engalukum kula theyivam pechi amma than anna thambi kuda irrupaga karumathur la
எங்களுடைய குலதெய்வம் பெரியாச்சி தாய்...
🙏
தாயே பேச்சிம்மா நீதான் அம்மா துணையாக இருக்க வேண்டும்
❤️❤️❤️🙏🙏🙏
பச்சை அம்மன் வரலாறு பற்றி வீடியோ போடுங்க அண்ணா please
Ok sis
Amma pechi amma thaye yen pappa nalla paesanum nalla nadakanum yen kulanthaiku unga arul yepavume irukanum amma thaye
Thank you sooo much bro 🙏..
Periyatchi...❤
Welcome
தோழரே உங்களுடைய குரலுக்காகவே நான் Subscribe பண்ணிட்டேன் ❤
எனக்கு 6மாதம் ஆகுது நல்லபடியா குழந்தை பிறக்க வேண்டும் அம்மா தாயே
🙏
Bless u
Arasamalai karuppar story podunka bro... 🙏🏻
Anna unga videos recent days la paka start panirukan enaku periyapalayam bhavani amman story venum pls anna sekarama poitunga request pani kekuran pls bro
கண்டிப்பா போடுறேன்👍
பேச்சி அம்மன் சொன்ன சொல்லை காப்பாற்றி நம்பிய பக்தர்களை காப்பாற்றுவாள் ஆன்மீகம் அனுபவபட்டால் நம்புவார்கள்
செல்லியம்மன் வரலாற்றைக் கூறுங்கள்📜
Ok
🎉🎉🎉❤
Thank you ❤
😊
Naagkalum pechchi ammavathan vechchi valipadduvaram egkalukka avava rompa pidikkum
😊
Nandri sir 🙏
Welcome
ஆச்சி மகள் ஆரோக்கியமான குழந்தையை கர்ப்ப காலத்தில் சுமந்து பத்தாவது மாதத்தில் பெற்றெடுக்க துணையாக இரு அம்மா
பேச்சியம்மா தாயே🙏
🙏
Amma thaya en kulanthaika aarokiyama irrukanumma enudaya periyapayanukum en vaithill valara kulanthaiku enakum thunaya irrungama Amma na Thai pall kudukanum a thaye thunai
அங்காளம்மன் வரலாறு பற்றி video upload panunga anna
Ok
ரொம்ப அழகா சொல்றிங்க அண்ணா இது மாதரி நறைய கதை சொலுங்க ❤❤❤❤❤
கண்டிப்பா நிறைய வீடியோக்கள் வரும். நன்றி 👍
Kamatchi amman varalaru podunga unga voice super ❤❤❤❤❤❤
kandipaga.
Super anna 🙏🙏🙏 innum neraya theivangal kathai sollunga bro🙏🙏🙏
Kandipaga. more videos will come.
Veeramaathi Amma. Patri podunga❤
Ok sure
பேச்சி அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா நீங்க தான் எங்களுக்கு துணையா இருக்கனும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Unga voice kekeve bayangrama nala iruku 😊
🙏
Ponnar Sankar story podunga please 🥺❤
Sure
Pattatharasiamman kadhai podhunga🙏🙏
Nallaai amman varalaru poduga🙏
பெரியாண்டவர் வரலாறு பற்றி வீடியோ போடுங்க
🙏
சூப்பர் சகோ 🙏🏼👍🏻
நன்றி🙏
Next ponkaali Amman oda varalaru podunga bro ✨😇
Ok sis sure
Coimbatore la
NEAR somanur
Ramachi Palayam la
Magali Atha kovil iruku
Its very special
Story poduga
And
Ayyan Kovil also very famous very old temple....aduvum podugaa....
👍
Erodu Bannari amman story podunga bro...Unga voice la story ketkanumnu aasai❤
Ok
Thank-you
Anna Pachaimman story
❤❤❤
அம்மா பேச்சி அம்மா தாயே..
Amma 🙏🙏🙏🙏
🙏
காலத்தின் தெய்வங்கள் nxt episode entha sunday podunga
பேச்சி அம்மா எனக்கு கல்லியாணம் ஆகி எட்டு மாதங்கள் ஆகிறது எனக்கு இப்போ தான் குழைந்தை பெற்றுக்கொல்ல காலம் சூல்நிலைகள் எர்படுகிரது எனக்கு இந்த மாதம் மாசமாக நீ துனை இரு தாயே வேன்டிக்கேட்டு கொல்கிரேன் அம்மா 🥺🤲
🙏
Super❤❤❤
Thank-you
Super 🔥🎉🔥🔥🔥🎉🎉🎉🎉
Thank-you
Hiii voice super.....
Ithu yaroda voice tharinchikalama
தீப் பாய்ந்த அம்மன் வரலாறு பற்றி சொல்லுங்க 🙏🙏🙏
Ok
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
Super ❤👌
Thank-you
தீப்பாய்ந்தம்மன் அருளை கூறவும்🙏💕
Ok sir
Muniyandavar history podunga sago
Ok
Unga videos la add varama irukadhu than highlight.... Unga videos rmba intresting ah iruku ❤❤❤❤❤
Anna madurai 18 ம் படி karuppanna சுவாமி story podunga pls
Sure