Co-Anchoring a Live Session [புத்தக நண்பன்]

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025
  • தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - நாகப்பட்டினம் மாவட்டம் நடத்தும் ‘புத்தக நண்பன்’ குழந்தைகளுக்கான தொடர் நேரலை நிகழ்வின் 142-ஆவது நாளான புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020 அன்று 4-ஆம் வகுப்பு பயிலும் சென்னையை சார்ந்த திரவியம் என்னும் சிறுவருடன் சேர்ந்து ஆயிஷா அஸ்ஃபியா நிகழ்ச்சியை தொகுத்து அளித்தார்.
    -----------------------------------------
    காணொளி உதவி: புத்தக நண்பன்
    -----------------------------------------
    #kidsanchoring #tamilkidstories #dhiraviyamstorytellerkid #magicaaisha

КОМЕНТАРІ •