Beethoven’s Tragic Secret! | துன்பத்தில் பிறந்த இசை | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • The life of Ludwig van Beethoven was filled with genius, passion, and unimaginable tragedy. From his struggles with hearing loss to his battles with personal demons, Beethoven's journey was one of pain and perseverance. In this video, we explore the heartbreaking life of one of history’s greatest composers and how he defied fate to create some of the most iconic music ever written.
    🎵 Discover the struggles behind his symphonies
    🎼 The story of a man who fought against destiny
    🔥 A tale of resilience, loss, and musical genius
    Don't forget to like, share, and subscribe for more incredible historical stories!
    லுட்விக் வான் பீத்தோவன் வாழ்க்கை துன்பம், இசை கலைஞானம், மற்றும் அதிர்ச்சி மிகுந்த சோதனைகளால் நிரம்பியிருந்தது. கேட்கும் திறனை இழந்த பின்னரும், தனிப்பட்ட வாழ்க்கை போராட்டங்களை கடந்து, பெத்தோவன் எப்படி இசையின் மூலம் காலத்தையும் விதியையும் வென்றார் என்பதைக் கண்டுபிடியுங்கள்.
    🎵 அவரது ஒலிப்பிரபந்தங்களின் பின்னணி சோகம்
    🎼 விதிக்கு எதிராக போராடிய இசை மேதை
    🔥 துன்பம், உறுதி, மற்றும் இசைமிகு சாதனையின் கதை
    மேலும் அற்புதமான வரலாற்றுச் செய்திகளை அறிய எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்!

КОМЕНТАРІ • 125

  • @Sathyaram8576
    @Sathyaram8576 6 днів тому +38

    ரொம்ப நன்றி போகன் ரொம்ப மாசத்துக்கு முன்னாடி "Beethoven" life history பத்தி கேட்டுட்டே இருந்தேன் அதை இப்போதாவது போட்டீங்களே மிக்க நன்றி...🙏🙌💖

    • @aswinss
      @aswinss 4 дні тому +1

      Thanks bro ketathukku

  • @sam-kb5zc
    @sam-kb5zc 6 днів тому +14

    சோகங்களை ஆற்றுவது கலையின் முக்கிய அம்சங்களின் ஒன்று.

  • @roopansibi8319
    @roopansibi8319 6 днів тому +17

    Fur Elise and Moonlight is one of my favourite music 🎵🎶🎶🎶🎶

  • @varunprakash6207
    @varunprakash6207 5 днів тому +4

    2:04 9 Symphony 3:47 Pastrol 4:42 old name 10:15 Lovers 11:52 letters 14:50 Drinker 16:51 Fur Elise Beethoven magic secrets By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤️ Beethoven music 🎵 forever ♾️

  • @naganathanjg5228
    @naganathanjg5228 5 днів тому +4

    மிகவும் தெளிவான, இசை இரசிகர்கள் விரும்பும் பதிவு.
    நன்றி!!!🌹❤

  • @gypsy555
    @gypsy555 6 днів тому +7

    பீத்தோவான் காதலித்தாரே தவிர காதலிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.
    அன்றைய காலகட்டத்தில் அரசர்களுக்கும்,செல்வந்தர்களுக்கு மட்டும் தான் இசை ரசிக்கக் கூடிய ஒன்றாக இருந்ததா, சாமானியர் இசையை ரசிக்ககூடிய சூழல் இருந்ததா ,அது போக
    இசைக் கோர்வையை எந்த கருவியில் பதிந்து வைத்தார் என்ற தகவலை தெரிவித்தால் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.

    • @kumarmaran885
      @kumarmaran885 4 дні тому +1

      மேற்கத்திய இசையில் Notation என்று இசையை இசை குறிப்புகளாக எழுதும் பழக்கம் உள்ளது. அவற்றில்தான் குறித்து( பதிந்து) வைத்திருந்தார் அதே மேற்கத்திய பாணியில் தான் இசைஞானி இளையராஜா அவர்களும் பதிந்து வைத்துள்ளார்.

  • @tamizh_selvan_01
    @tamizh_selvan_01 6 днів тому +9

    French Revolution Pathi Pesunga Bro And Also Left Wing and Right Wing Pathi Kandipaa Pesunga broo

  • @ChristyRomeo
    @ChristyRomeo День тому +1

    Beethoven❤Musical Marvel Magician🌟Music was the only Language spoken through ages🔥🙏🙏🙏❤️🌟🔥💐🌟❤️🔥💐🌟❤️🔥💐🌟❤️🔥🌟❤️🔥💐🌟❤️🔥💐🎊🎉👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏

  • @patrickakempu8000
    @patrickakempu8000 3 дні тому +1

    Very neat information about the great maestro Beethoven

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 3 дні тому +4

    ஆடல் பாடல் அனைத்துமே நல்ல வழியை தராது கடைசியில் மிகவும் மோசமான வலியை தான் தரும்.....

    • @karthickb1973
      @karthickb1973 Годину тому

      merkil udhayam thedubavanukku ... udhayam theriyadhu

  • @dineshhari5555
    @dineshhari5555 6 днів тому +3

    0:42 one my favourite😍

  • @Swisswonders86
    @Swisswonders86 6 днів тому +2

    Really Surprised to see Beethoven’s history. Thanks to bringing this. He is one of my favorite composer.
    Fur else is one of my All time Favorite.

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 День тому

    Moonlight sonata! I love it🌹We visited his house in Germany, so memorable!

  • @ramyaprasanth1091
    @ramyaprasanth1091 6 днів тому +6

    Anna thiruvalluvar pathi video podunga

  • @jenindasjs6362
    @jenindasjs6362 5 днів тому +2

    mUsic greeting cards tone!😱

  • @ArunTV
    @ArunTV 6 днів тому +7

    Sir Beethovan, one of my favourite composer beside Ilayaraja sir and A.R.Rahman sir. Even I kept my hair like him for first album. This composers don’t think and write, they don’t do music but it flows therefore the music is from the universe and will forever resonates for future generations. There is a different between mothers cook and restraunt food or instant food. Their music are food for the soul not food for ears. By the way good content brother, very calm and clean video. Best wishes and God bless you. - Music Composer S.A.Arun from Malaysia.

  • @martinamalraj
    @martinamalraj 4 дні тому +1

    Fur Elise (Bagatele no.25, no.11)
    Moonlight Sonata (Piano sonata no 14, Op.27, No.2)
    Symphony no. 5 🔥
    Appassionata (Piano Sonata no.23, Op.57)
    These are really Masterpieces

  • @arunthavam2494
    @arunthavam2494 5 днів тому +2

    The study wise in western countries:
    Music Era
    Baroque: Music J S Bach 1600-1700
    Classic: Music Wolfang Amadeus Mozart 1800
    Romantic: Music Ludvig Van Beethoven 1900

  • @johnkennadi599
    @johnkennadi599 5 днів тому +1

    என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது 👍👍

  • @harishraman9629
    @harishraman9629 6 днів тому +1

    In school time we had a lesson of Beethoven...such a inspiration❤

  • @PonnampalamPanchalingam-d9g
    @PonnampalamPanchalingam-d9g 6 днів тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி

  • @Perera350
    @Perera350 6 днів тому +1

    Fur Ellis is so pure with numerous complexities but it runs like an undistributed river❤❤❤

  • @Vibewithmesa
    @Vibewithmesa 6 днів тому +3

    Tamil Iron age news pathi video podunga brother

  • @vijaychrisartwork131
    @vijaychrisartwork131 6 днів тому +3

    Fur Elise ✨🎹

  • @mokshitharajesh4657
    @mokshitharajesh4657 6 днів тому +2

    Super bro 🎉🎉🎉

  • @kalaiselvan5266
    @kalaiselvan5266 6 днів тому +1

    Thank you so much .🎉🎉🎉🎉

  • @vigneshkumaresan7646
    @vigneshkumaresan7646 6 днів тому +2

    Tamil music maestro pathi oru video

  • @manisurya3197
    @manisurya3197 6 днів тому +3

    Rompa nala ketutu eruken VAS CO DA GAMA histroy podunga nu!!!!!!

  • @VickyMahesan
    @VickyMahesan 4 дні тому

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @bumbut7891
    @bumbut7891 6 днів тому +1

    Thanks for the video 🙏, if we look carefully mostly all genius and successful people from all kind of fields, will not have a happy personal life, they have to sacrifice one for another to balance it 😢🙏

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 4 дні тому

    Thanks a lot Bagon

  • @patrickakempu8000
    @patrickakempu8000 3 дні тому

    Awesome Beethoven

  • @pshiva8782
    @pshiva8782 6 днів тому +4

    Für elise, moon light sonata, Beethoven's 5th symphony 😇

  • @sowrinayagams2829
    @sowrinayagams2829 2 дні тому

    Super bro

  • @Tamilcinematalks
    @Tamilcinematalks 6 днів тому

    thx for doing this im big fan of beethoven

  • @sampthkumar1886
    @sampthkumar1886 5 днів тому

    wow awesome, please talk more about music, music instruments brdr

  • @SilambarasanEzhumalai-x2n
    @SilambarasanEzhumalai-x2n День тому

    என்னை போன்று ஒருவன் isayailum vazhkaiylum ❤

  • @janakarajmanickam5978
    @janakarajmanickam5978 4 дні тому +1

    இதில் ஒன்றை வைத்துத் தான் "என் மனதில் ஒன்றுதான் உன் மீது ஞாபகம்" என்ற பாடல் போல இருக்கிறதே...

    • @vp5152
      @vp5152 3 дні тому +1

      Fur elise

  • @90sram85
    @90sram85 5 днів тому

    Its motivation 💪 story bro

  • @mathiazhagan01
    @mathiazhagan01 5 днів тому +1

    Talk about Hathigumpha Inscription

  • @mugilanselvaraj8888
    @mugilanselvaraj8888 5 днів тому +1

    Homeopathy system pathi pesu man

  • @NagoorHajul-ru8go
    @NagoorHajul-ru8go 6 днів тому +1

    Harley Daditson bike compancy pathi podunga bro

  • @Shakirasha888
    @Shakirasha888 4 дні тому +2

    பீத்தோவனின் 4 வது சிம்போனி எனக்கு மிகவும் பிடித்தது
    பிங்க் பேன்த்தர்ல வரும்
    😂😂😂

  • @RajuK-p3c
    @RajuK-p3c 5 днів тому

    🎉🙏🏻🙏👍🏻👏🏻💐.. thanks

  • @ImathRahman
    @ImathRahman 6 днів тому +3

    Intha music eee nethu thaan thedi alanjan youtube la ...... 0:54

  • @pandiyann382
    @pandiyann382 6 днів тому

    Super bogan thiking different story ❤

  • @regai3134
    @regai3134 6 днів тому +1

    சீகன்பால்க் பற்றி Videos. போடுங்க

  • @gopis8684
    @gopis8684 6 днів тому +1

    Make a video about mount kailash
    Bogan

  • @sivaprasath9302
    @sivaprasath9302 6 днів тому +1

    Anna entha vagaila la namma india America va fullah depend panni iruku, american dependency la irunthu epdi namma veliya varanum. Intha analysis Pathi video podunga Anna pls my kind request 🙏

  • @Sabarinath2078
    @Sabarinath2078 6 днів тому +1

    The master piece "ode to joy"of Beethoven is declared as the anthem of European union

  • @danies2201
    @danies2201 3 дні тому

    Bro Chopin ah pathiyum podunga please !!

  • @bharathi5505
    @bharathi5505 4 дні тому

    இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இருந்திருப்பேன் என்ற கூற்று பீத்தவன் வாழ்க்கையில் பொருந்தி போகிறது

  • @ShankarNarayan-f4t
    @ShankarNarayan-f4t 6 днів тому +1

    🎉🎉🎉

  • @vertez1
    @vertez1 4 дні тому +2

    நன்றி.
    9 வது சிம்பொனி அவர் முடிக்கவில்லை..
    5 வது சிம்பொனியே மிகப்பிரபலம்.
    அதை வியன்னாவில் அரங்கேற்றும் போது இசை முடிந்த பிறகும் நிறுத்தவில்லை.
    பல்லாயிரக்கணக்கான மக்களின் கரகோசமும் கேட்கவில்லை..
    வரலாற்று பதிவுகளை பிழையின்றி வெளியிடவும்

  • @anbesivamgiftsoff
    @anbesivamgiftsoff 6 днів тому +1

    i read biography also

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 6 днів тому +1

    செம.
    ஆனால் ஒரு point
    அவர் தான் எழுதிய பல இசைகளை நன்றாக இல்லை என்று நினைத்து கிழித்து போட்டு விடுவாராம். (எங்கோ படித்தது.)

  • @SaravananS.Saravananskvk
    @SaravananS.Saravananskvk 6 днів тому +1

    Power loom வரலாறு வீடியோ போடுங்க

  • @melwinaloysious2238
    @melwinaloysious2238 6 днів тому +1

    As you said
    Many prefer his music
    Nothing like that bro
    There are many talents in India compared to the rest of the world

  • @vp5152
    @vp5152 5 днів тому

    Moonlight sonata my favourite

  • @Sago1124
    @Sago1124 6 днів тому +1

    EDMs pathi podunga bro

  • @sparanth7
    @sparanth7 6 днів тому

    I heard and lived this music before but wasn't aware of who composed it

  • @manojprabhuhr
    @manojprabhuhr 5 днів тому +1

    Vinyl neenga record pannatha antha clip?

  • @cibibaskaran4994
    @cibibaskaran4994 6 днів тому +1

    Harvard university பற்றி சொல்லுங்க

  • @ramar6371
    @ramar6371 4 дні тому

    திருப்பரங்குன்றம் பற்றி பேசுங்க போகன்....

  • @imrankhand4685
    @imrankhand4685 6 днів тому +1

    Ishowspeed video podunga

  • @sat143ss
    @sat143ss 6 днів тому +5

    KATTABOMMAN PATHI VIDEO PODUNGA BRO .... PLEASE......

  • @deepanrajKaran
    @deepanrajKaran 5 днів тому

    அலாவுதீன் கில்ஜி பற்றி பேசுங்கள்

  • @SaravananSanu
    @SaravananSanu 5 днів тому

    Henrlcus dandolo history plz

  • @francisirudayaraj8407
    @francisirudayaraj8407 4 дні тому +1

    யோவ்..... சீமான் மாதிரி ஏகப்பட்ட ரீல் உடுரியே நீ😮😮😮

  • @vijikalai4894
    @vijikalai4894 5 днів тому

    👍👍

  • @Perera350
    @Perera350 6 днів тому +2

    Michael Jackson கதை போல இருக்கு

  • @artofcricket7
    @artofcricket7 4 дні тому

    தமிழக தொல்லியல் பற்றி அறிந்து கொள்ள அதிக தகவல்களை கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தை சொல்லுங்க Bro.

  • @Ysuhail11
    @Ysuhail11 6 днів тому +1

    Mosart movie ye paththi oru video cinema bogen le podunke?

  • @sithikphotography4963
    @sithikphotography4963 6 днів тому

    Kumbakonam mahamaham pathi podunga bro

  • @devaking3745
    @devaking3745 День тому

    Please make a video of area 51

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 6 днів тому

    ❤❤❤

  • @aruviaravind995
    @aruviaravind995 6 днів тому +1

    Mr.bean la animation series la piano episode la ivara kattu vanuga

  • @ErosEnigma-b7h
    @ErosEnigma-b7h 5 днів тому

    இந்தியாவின் football வரலாற்றைப் பற்றிப் பேசுங்கள். Bro

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 6 днів тому

  • @raffic9613
    @raffic9613 6 днів тому

    Nice one ❤

  • @kirankamal870
    @kirankamal870 6 днів тому

    TQ pro good memories...❤ The childhood..

  • @pxunix4906
    @pxunix4906 5 днів тому

    yow boga.. thirupuram kundram pathi yeriyudhu! adha pathi pesunga boss !

  • @Boustus
    @Boustus 6 днів тому

    Naa kooda unna pathi thaan pesa pora nu nenachen title card paathuttu... Since yesterday nee kudichittu Ajith pathi cinema bogan la olari vechirukiye....

  • @albertfranklin9676
    @albertfranklin9676 4 дні тому

    Dear brother Our isaignani iIlayaraja can compose like bethoven & composed already. Ilayaraja sir is 10 million times & even more than that of bethoven's composing. If one does not know both western & Indian classical he is not a complete composer. Bethoven died without knowing the 72 mela raagaas & it's thousands of Janya raagaas. Ilayaraja sir & MSV sir are two eyes for the music world. Inimey orutharu ivangala maathiri piranthaal aachriyam! Bethoven is not even one percent before our 2 great music legends! - Music master

  • @sureshung2371
    @sureshung2371 4 дні тому

    Beethoven nalla therinja peru lang lang thriuma

  • @ravim2308
    @ravim2308 5 днів тому

    Astrology information one video ☠️☠️☠️🧟🧟🧟🧟

  • @ashwinivijay72ashwinivijay87
    @ashwinivijay72ashwinivijay87 6 днів тому

    Enaku Ratchasan 😂movie music dhan Gneyabagam varudhu 😂 0:49

  • @GameOver-sm5te
    @GameOver-sm5te 6 днів тому

    Like no 494

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 6 днів тому

    👏🏻💐👍🏻👌🏻❤️🤝🤝❤️❤️👌🏻👍🏻💐👏🏻

  • @Rajeshamaran-w7c
    @Rajeshamaran-w7c 6 днів тому +1

    Veli nattu deva sir ah 😂

  • @NEX-o6h
    @NEX-o6h 4 дні тому

    Yellam white superamacy, what's different between Ilayaraja and Beethoven and Mozart. Thennattu Sivan isai Rasiya. Thats Mastro Ilayaraja.

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 6 днів тому

    Mozart illaya

  • @realknowledge1900
    @realknowledge1900 5 днів тому

    தயவுசெய்து இளையராஜா சிம்பொனி பற்றியும் அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியும் இப்ப இருக்க 2கே கிட்ஸ் க்கும் நம்ம தமிழ்ல சொந்தம் பண்ணைபுரத்து ராஜாவை பற்றி தெரிந்து கொள்ளட்டும் இந்த உலகம் தயவுசெய்து இதுவரை பற்றி பேசுங்க அவரைப் பற்றிய தரவு வேண்டும் என்றால் என்னுடன் வாருங்கள்

  • @vinothkannanr2804
    @vinothkannanr2804 2 дні тому

    enakku mozart than theriyathu bethevon theriyum

  • @camerawork1873
    @camerawork1873 6 днів тому

    Beethoven’s Tragic Secret

  • @camerawork1873
    @camerawork1873 6 днів тому

    a2d

  • @ArunKumar-sl5uo
    @ArunKumar-sl5uo 6 днів тому

    அது எப்படி நீங்க அஜித் portrayed பண்றாங்கன்னு சொல்லல எனக்கு மனசு கேட்கல..... 😡😡

  • @barathraj60
    @barathraj60 5 днів тому

    1806

  • @Appu0095
    @Appu0095 6 днів тому +1

    Vijay balla sappi bogan

  • @Wisdom655
    @Wisdom655 5 днів тому

    Music is Satan weapon.