அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. 💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது?? 💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா?? 💰 பொதுவாக காசுகளை கழுவலாமா??
அம்மா தாமரைத் தண்டு தரி, வெள்ளெருககன்பட்டை திரி வாழைத்தண்டு திரி போன்றவற்றில் கடையில் வாங்கினோம் ஆனால் எப்படி அகல் விளக்கில் போடுவது ன்க்ஷஉ என்று தெரியவில்லை. அதை செய்முறை விளக்கமாக ஒரு பதிவு கொடுக்க வேண்டுகிறோம். நன்றி.
அம்மா, வீட்டில் உள்ள சுவாமிக்கு நெய்வேத்யமாக நாம் சாப்பிட சமைத்த அன்னத்தையே நாம் சாப்பிடுவதற்கு முன்பு தனியாக எடுத்து வைத்து நிவேதனம் செய்யலாமா?? பச்சரிசி அன்னத்தையே சுவாமிக்கு படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். நாம் புழங்கும் அரிசி ஏற்கனவே சமைக்கப்பட்டதாம். இதைப்பற்றி கூறுங்கள் அம்மா
கருடபுராணம் வீட்டில் படிக்கலாமா அம்மா?? கருடபுராணம் என்பது இறந்தவர் வீட்டில் தான் படிப்பர் என்றும், அதைப் படித்தால் கண்டிப்பாக குளிக்கவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது அம்மா. கருடபுராணத்தில் என்ன சொல்லப்படுகிறது என்று தெரிந்துகொள்ள புத்தகம் வாங்கி வைத்துள்ளோம் அம்மா.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
🔱 ஓம் நமசிவாய 🌷🪔🪔🌷🙏🙏🙏🙏🙏
ஓம் ஆண்டாள் நாச்சியார் நமஹ 🌷🪔🪔🌷🙏🙏🙏
பதிமூன்றாம் பாசுரம் பாடல் மிக அழகான பாடல் அருமையாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா🙏🙏
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
பாடல் வரிகளின் எழுத்துகள் சற்று பெரிதாக இருந்தால் வயதான என் போன்றோருக்கு வாசிக்க சவுகரியமாக இருக்கும்.🙏🙏🙏
🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
அன்பு வணக்கங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா ❤️
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமோ நாராயணா ❤
🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
Om namasivaya 🙏🙏🙏
அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது??
💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா??
💰 பொதுவாக காசுகளை கழுவலாமா??
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
அம்மா தாமரைத் தண்டு தரி, வெள்ளெருககன்பட்டை திரி வாழைத்தண்டு திரி போன்றவற்றில் கடையில் வாங்கினோம் ஆனால் எப்படி அகல் விளக்கில் போடுவது ன்க்ஷஉ என்று தெரியவில்லை. அதை செய்முறை விளக்கமாக ஒரு பதிவு கொடுக்க வேண்டுகிறோம். நன்றி.
வணக்கம் அம்மா நன்றி 🙏 நன்றி 🙏
ஓம் நமசிவாய 🔱🙏🙏🙏
ஓம் சிவாய நம
🙏🙏🙏 அம்மா
Good morning amma❤
Nanri erndu serndu pada vadadiyai ulladu vankkam nanri
Super voice🎉❤
Soft singing.Nice .
Amma ❤
Amma 🙏
Good morning amma
அம்மா, வீட்டில் உள்ள சுவாமிக்கு நெய்வேத்யமாக நாம் சாப்பிட சமைத்த அன்னத்தையே நாம் சாப்பிடுவதற்கு முன்பு தனியாக எடுத்து வைத்து நிவேதனம் செய்யலாமா??
பச்சரிசி அன்னத்தையே சுவாமிக்கு படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். நாம் புழங்கும் அரிசி ஏற்கனவே சமைக்கப்பட்டதாம்.
இதைப்பற்றி கூறுங்கள் அம்மா
Shivaya nama..
Andal thiruvadigal saranam
நன்றி
கருடபுராணம் வீட்டில் படிக்கலாமா அம்மா??
கருடபுராணம் என்பது இறந்தவர் வீட்டில் தான் படிப்பர் என்றும், அதைப் படித்தால் கண்டிப்பாக குளிக்கவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது அம்மா. கருடபுராணத்தில் என்ன சொல்லப்படுகிறது என்று தெரிந்துகொள்ள புத்தகம் வாங்கி வைத்துள்ளோம் அம்மா.
Thanks Akka 🙏🙏🙏🙏
Thank you 😊❤
Valga valamudan mam 🌹
🙏🙏🙏🙏🙏🙏
🙏
💕🙏🙏🙏🙏🙏🙏
❤
மந்திரங்களில் மூல மந்திரம், காயத்ரி மந்திரம், மகா மந்திரம் என்றெல்லாம் வகை இருக்கின்றதே. அதன் அர்த்தம் என்ன அம்மா??? ஒவ்வொன்றின் பலன் என்ன??
அம்மா ஏழாவது மாதம் மற்றும் ஒன்பதாம் மாதம் என்று இரண்டு முறை வளைகாப்பு பண்ணலாமா
🙏🙏🙏🙏🪔🪔🪔🪔
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏