kaalangalil aval vasantham.flv

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • kalangalil aval vasantham

КОМЕНТАРІ • 740

  • @jeevaparamasivam2046
    @jeevaparamasivam2046 4 роки тому +56

    2020 ல் இந்த பாடலை கேட்கிறேன்
    என்னை அறியாமல் கண்ணீர் வழிகிறது..

  • @mahapara9667
    @mahapara9667 4 роки тому +4

    கண்ணதாசனின் பாடல்கள் என்றும் காலத்தால் அழியாத சின்னம்

  • @devaprasanth5637
    @devaprasanth5637 3 роки тому +4

    ஒருசிலர் எழுதுகிறார்கள் ஒலி சரியாக இல்லை என்று...அரும்பெரும் மேதாவிகளே இந்த பாடலை கேட்க வரம் பெற்றிருக்க வேண்டும்... அந்த கால கட்டங்களில் இவ்வளவு அருஞ்சொற்கள் கொண்ட பாடல்களே அதிகம் , இந்த கால டப்பாங்குத்து போல அல்ல.....

  • @kboologam4279
    @kboologam4279 3 роки тому +23

    பலதலைமுறைகளை
    கடந்தும்
    பருவமங்கையாகதிகழும்
    பாடல்

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 8 років тому +317

    உண்மை தான்.இந்தப் பாடல் வந்த போது என் அம்மா கூட பிறக்க வில்லை.ஆனால் இந்த 80களில் பிறந்த எங்களுக்கு ம்,2007ல் பிறந்த என் மகளுக்கும் பிடித்த பாடல்.

    • @menonmohan4524
      @menonmohan4524 5 років тому +4

      Super

    • @maheswarimaha4935
      @maheswarimaha4935 5 років тому +6

      காலத்தை வென்ற பாடல்..

    • @akrider3625
      @akrider3625 4 роки тому +1

      நீ 27வசுல கல்யாணம் பண்டிக பாவம் நாகா 90s

    • @whitequeen9466
      @whitequeen9466 4 роки тому +3

      Everyone love this song......such a loveable sweet voice he has. PBSrinivas.......💙💜💛💚💖💖💖

    • @pandiarajanrajan3702
      @pandiarajanrajan3702 4 роки тому +2

      Thamilin perumai.!

  • @vskvsk9020
    @vskvsk9020 4 роки тому +49

    என்ன ஒரு அழகிய வரிகள் ❤️❤️❤️❤️ அதற்கேற்ப இசை ❤️ 2019 இல் கேட்கிறேன் 90's kid

  • @bhoopalan51
    @bhoopalan51 8 років тому +231

    தமிழ் நாட்டில் பிறந்து இந்தப்படம் வந்த புதிதில் இந்தப்படதினை பார்த்த அனைத்து மக்களின் வாழ்வோடு இணைந்துவிட்ட பாடல் இது ! தமிழர்களால் என்றும் மறக்கமுடியாத என்றைக்கும் தித்திக்கும் தெவிட்டாத தேனிசை திரைகானம் இந்தப்பாடல் ! இந்தப்பாடலை தந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கும் பாடலை பாடிய அருமை பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கும் , இன்னிசை தந்த மெல்லிசை மன்னர்களுக்கும் ஒரு மணி மண்டபமே அமைத்திடலாம் ! (எல்லோரும் மறைந்துவிட்டார்களே !) இந்தபாடல் பதிவுக்கு இணைந்த அனைவருக்கும் தமிழ் உலகமே என்றுமே வாழ்த்துக்கள் சொல்லும் !

    • @eliyasiruthayanathan7878
      @eliyasiruthayanathan7878 8 років тому +1

      Y

    • @balajielec9748
      @balajielec9748 7 років тому

      coslimentha

    • @prithikamenu2149
      @prithikamenu2149 7 років тому +16

      Bhoopalan Srinivasan ஜயா உண்மைதான் எனக்கு வயது 23 இன்றவும் நான் ரசிக்கும் பாடல் எத்தனை ஆண்டுகளானாலும் 60'S பாடல்களை கேட்பது இனிமை

    • @arumugamk5913
      @arumugamk5913 7 років тому

      jackie chan Mgr

    • @parameswaranvairamuttu8450
      @parameswaranvairamuttu8450 7 років тому

      Bhoopalan Srinivasan

  • @mylsamyp2506
    @mylsamyp2506 7 років тому +81

    சாகாவரம் பெற்ற பாடல்கள் .மிக அருமையாக உள்ளன .

  • @shrishri265
    @shrishri265 5 років тому +6

    பெண்களுக்கு அருமையான தமிழ் வார்த்தை களால் மகுடம் சூட்டி அழகு பார்த்தவர் கவியரசர். தன் இன்னிசை ராகங்களால் மெட்டமைத்தவர் மெல்லிசை மன்னர். தேவகானமாய் பாடியவர் pb சீனிவாசன் அவர்கள். ஆயுளுக்கும் என் போன்ற பெண்களுக்கு இந்த ஒரு பாடல் போதும்.

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 4 роки тому +1

      நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை .

  • @arulvelk
    @arulvelk 5 років тому +4

    இத்தனை வருடங்கள் கடந்தும் இந்த பாடலை கேட்கும்போது எத்தனை பரவசம்?....🙏🙏

  • @cibabu7720
    @cibabu7720 4 роки тому +4

    என்ன அருமையான பாடல் !! என்ன அழகான இசையமைப்பு! தேனைவிட இனிமையான குரலில் பாடு கிறார் PB'S.இன்த இசை
    மழையை நமக்கு தன்த எல்லா கலைஞர்களையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.!👋 👍 👌 Mayamohan Babus Publications Kottayam Kerala

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 5 років тому +27

    I am now 23 addicted to this song,
    Particularly
    Kavingan aakenaal ennai
    line

  • @kumaraguru9919
    @kumaraguru9919 4 роки тому +32

    படம்: பாவமன்னிப்பு (1961), பாடியவர் :பி பி ஸ்ரீனிவாஸ், இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடலாசிரியர்:
    **********************************************************************
    காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை
    காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை
    காலங்களில் அவள் வசந்தம்
    **********************************************************************
    பறவைகளில் அவள் மணிப்புறா
    பாடல்களில் அவள் தாலாட்டு
    பறவைகளில் அவள் மணிப்புறா
    பாடல்களில் அவள் தாலாட்டு
    கனிகளிலே அவள் மாங்கனி
    கனிகளிலே அவள் மாங்கனி
    காற்றினிலே அவள் தென்றல்
    காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை
    காலங்களில் அவள் வசந்தம்
    **********************************************************************
    பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
    பனிபோல் அணைப்பதில் கன்னி
    பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
    பனிபோல் அணைப்பதில் கன்னி
    கண்போல் வார்ப்பதில் அன்னை
    கண்போல் வார்ப்பதில் அன்னை
    அவள் கவிஞனாக்கினாள் என்னை
    காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை
    காலங்களில் அவள் வசந்தம்
    **********************************************************************

  • @thiyagarajanchinnathambi4761
    @thiyagarajanchinnathambi4761 6 років тому +8

    பாடலின் வரிகள் மட்டுமல்ல பாடலின் இனிமையும் என்றென்றும் மனதை மயக்கக் கூடியது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +2

    இருவல்லவர்களின் டியூனும் மியூசிக்கும் அருமையோ அருமை! பீபீ குரல் இனிமை!! கவியின் வரிகள் அற்புதம்!! ஜெமினி ஓகே! சாவித்திரி அழகு! நன்றீ!

  • @cidsankars3831
    @cidsankars3831 8 років тому +242

    ஒருவனுக்கு நல்ல மனைவி அமைந்தால் காலம் முழுவதமே வசந்தம் காலத்தால் அழியாத காவிய பாடல்

  • @govindasamik586
    @govindasamik586 5 років тому +26

    ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +1

    16.10.2021.
    இந்த பாடல் கேட்கிறேன். வள்ளல் வாரி தந்த வரிகள் எளிய தமிழில் இனிய கருத்து புரிகிறது வாழ்க்கை தத்துவம் மகத்தான ஒன்று மட்டும் நிச்சயம்.
    மனங்கள் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்

  • @suganyamohan1718
    @suganyamohan1718 5 років тому +12

    I was born in the 90's.. But I love old songs.. Wish is was born in the 70's or 80's!!

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +1

    பாவமன்னிப்பு படத்தில் இடம் பெற்ற பாடல் "காலங்களில் அவள் வசந்தம்". கவியரசர் கண்ணதாசனின் வரிகள் அற்புதம். உவமை, உவமேயம் அனைத்தும் அருமை. P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரல்வளம் அருமை. "காதல் மன்னன்" என்கிற பட்டம் ஜெமினி கணேசன் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. ஜெமினி, சாவித்திரி இருவரின் நடிப்பு, நடை, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அற்புதம். இயக்குநர் மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார். அழகிய கலைப்படைப்பு.

  • @ayyappanchellappan6290
    @ayyappanchellappan6290 6 років тому +4

    எனக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் பிடித்த வாழ்வோடு இணைந்துவிட்ட சூப்பர் பாடல் இது......!அனைவராலும் என்றும் மறக்க முடியாத பாடல்...!👍👍👍☺️😊☺️😊👌👌👌👌👌👌👌👌👌

  • @டோடோ
    @டோடோ 6 років тому +82

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய இப்பாடலில் இடம் பெறாமல் போன வரிகள்...
    நேரங்களில் அவள் மாலை
    நிலங்களிலே அவள் முல்லை
    ராகங்களில் அவள் ரஞ்சனி
    நவரசங்களில் அவள் நாணம்

  • @vsjanarthani
    @vsjanarthani 5 років тому +23

    Rough English translation without the phrases repeating
    In seasons, she is Spring...
    In Art, she in a painting...
    In Months, she is Margazhi...
    In Flowers, she is Jasmine...
    In birds, she is a Piegon...
    In Songs, she is a Lullaby...
    In fruits, she is a Mango...
    In air, she is a breeze...
    In the gentleness of laughter she is like a child...
    In the tenderness of her embrace she is like a teenager...
    In the way of taking care she is like a mother...
    It’s her that made me as a poet...

    • @rockynaidoo8294
      @rockynaidoo8294 4 роки тому +1

      Janarthani Subbramaniam Thank You So Much For the Translation

    • @aadhithyaaadhithya4912
      @aadhithyaaadhithya4912 4 роки тому +1

      Superb translation

    • @mathankumar2593
      @mathankumar2593 4 роки тому +1

      What the hell... I keep reading this...

    • @pgchanakya
      @pgchanakya 2 роки тому +1

      Wow!!

    • @max0409a
      @max0409a 2 роки тому +1

      Thank you for this. I love this song but my Tamil has never been good enough to interpret the song.

  • @ramanianna
    @ramanianna 6 років тому +43

    காலத்தால் அழியாத எழில் ஓவியமாக தமிழர் நெஞ்சங்களை விட்டு அகலாத கண்ணதாசன்

  • @hasanahamed4657
    @hasanahamed4657 2 роки тому +1

    எவ்வளவு அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டு இருக்கலாம்

  • @pacseshadri
    @pacseshadri 3 роки тому +1

    காலங்கள் மாறினாலும் அந்த கால வசந்தங்கள் என்றும் மாறாத இளமையுடன் அந்த பாடல் வரிகள் மயக்கம் கலந்த உற்சாகம் இன்றளவும் கேட்டு மகிழ்கிறோம். தொகுப்புக்கு மிக்க நன்றி என்று சொல்லிதான் ஆகவேண்டும்.இசை மழையில் நனைத்ததற்கு

  • @balukrishnan5667
    @balukrishnan5667 7 років тому +49

    அன்றும் இன்றும் என்றும் இனியவை இந்த பாடல்

  • @prabhua4379
    @prabhua4379 5 років тому +182

    Any 2019 update listeners ???

  • @elkm314
    @elkm314 8 років тому +15

    அக்காலத்து இனிமையான நினைவுகள் கண்முன் நிறுத்துகிறது

  • @DisneyJF
    @DisneyJF 7 років тому +20

    The greatest accolade my dad got was when Kanadasan told him that when he wrote 'கலைகளிலே அவள் ஓவியம்' he was thinking of my dad's art. What a divine tune to be associated with Appa.

  • @partheebansarumuganeri3704
    @partheebansarumuganeri3704 8 років тому +6

    ’காலங்களில்
    அவள் வசந்தம்...’
    பாடல்களில்
    இது சுகந்தம்...

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 років тому +4

    A trendsetter song of early 1960's. Kannadasan's nice lyrics and Viswanathan-Ramamurthi's melodious music stay glued to each other. Lovely use of Mouth Organ & Rhythm Guitar. The song that reportedly gave a big break to P B Srinivas whose soft voice started thrilling the listeners. PB Srinivas's effortless singing & Gemini Ganesan's graceful acting sync nicely. Thanks Mr Abilash Nair for the excellent Audio output.

  • @bas3995
    @bas3995 4 роки тому +1

    ஆகா என்ன ஒரு அருமையான பாடல். பின்னணியில் மவுத் ஆர்கனும், வயலின் இரண்டும் போட்டி போட்டு விளையாடி இருக்கின்றன. காலத்தால் அழியாத உன்னத காதல் பாடல். மெல்லிசை மன்னர்களின் கை வண்ணத்தில் கவிஞரின் சாகாவரம் பெற்ற வரிகள். மயக்கும் கந்தர்வன் ஸ்ரீநிவாஸ் அவர்களை தமிழ் ரசிகர்கள் அனைவரும் என்றுமே மறக்க முடியாத அளவுக்கு கொண்டு சென்று விட்ட பாடல் இது. இரு பெரும் மேதைகள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருக்கிறோம் என்ற ஒரு பெருமை போதும்.

  • @bulsri
    @bulsri 6 років тому +3

    இந்த பாடல் வருவதற்கு முன்பே PBS பல படங்களில் பாடி நெஞ்சை அள்ளிக்கொண்டவர். என்னிடம் ஒருமுறை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருந்தபோது எத்தனையோ பாடல்களை நான் பாடியிருந்தாலும் இந்த பாடல்தான் எனக்கு அதிக ரசிகர்களை பெற்றுத்தந்தது . மேலும் திரை துறையில் என்னை உச்சிக்கு கொண்டு சென்றது என்று கூறியது பதுமையாக நினைவில் உள்ளது. காதல் மன்னனின் சிருங்கார நடிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு
    .கவியரசு கண்ணதாசனின் வியக்கவைக்கும் உவமை வரிகள்
    PBS அவர்களின் மென்மையான குரல் ஆஹா
    அனைத்திற்கும் மேலாக இரட்டையரின் இசை.
    --
    ஜெமினி ஸ்ரீதர்

  • @ashokar2044
    @ashokar2044 2 роки тому +1

    What a melodious song in the voice of great PBS. It is sheer beauty.

  • @saravananr6778
    @saravananr6778 3 роки тому +1

    2021 ல் இந்த பாடலை கேட்டு மெய் சிலிர்த்து போகிறேன், நான் ஒரு 90'S kid

  • @nagarajc.k.6693
    @nagarajc.k.6693 5 років тому +1

    One of the Best song Kalangal oru Vasantham by P.B.S. A great voice. So melodious. No words for me to express my joyfulness to appreciate the Legend Voice. He is in our hearts always until I go back to the soil. C.K. NAGARAJ.

  • @rpkrpk7914
    @rpkrpk7914 5 років тому +2

    என் மனதை கொல்லைக்கொல்லும் பி பி ஸ்ரீநிவாஸ் பாடல் தெவிட்டாத தேனிஇன்பம்

    • @juliajoel639
      @juliajoel639 4 роки тому

      மனதைக் கொள்ளை கொள்ளும்

    • @MohanDas-cr5ru
      @MohanDas-cr5ru 2 роки тому

      The song Reorged in heaven for ever ever lovers .

  • @murajendran
    @murajendran 5 років тому +1

    எளிய இசையில் அருமையான வரிகள் கொண்ட ஒரு இனிமையான பாடல் மெல்லிசை என்பதற்கு இது ஒரு சான்று உரைக்கும் பாடல்

  • @rrshankar2000
    @rrshankar2000 6 років тому +8

    The greatest tribute possible by a man to his sweet heart! One of the all time great songs.

  • @sasirekhavelu4494
    @sasirekhavelu4494 2 роки тому

    இப்பாடலை முதன்முதலில் 20 வருடங்களுக்கு முன்பு எனது அப்பா தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும் போது எதேச்சையாக பார்த்தேன். அப்போதிருந்து எனது விருப்பப் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @mohanasundaramnagabhushana8223
    @mohanasundaramnagabhushana8223 4 роки тому +1

    அருமையான பாடல் 100 வயது வரை இந்த பாடலை கேட்கலாம்

  • @DP-zd8fr
    @DP-zd8fr 6 років тому +6

    One of the most evergreen songs ever. PBS and Gemini combination - classic.

  • @sampathvadivel452
    @sampathvadivel452 7 років тому +19

    ஒருவனுக்கு நல்ல மனைவி அமைந்தால் காலம் முழுவதமே வசந்தம் .காலத்தால் அழியாத காவிய பாடல்.

  • @dhivyaakumar
    @dhivyaakumar 4 роки тому +2

    Is it me or can everyone feel the voice is so distinctly heard from the music..... God ... We can't find good voices like this any more..... Such a golden Melody

    • @rajaramb6513
      @rajaramb6513 2 роки тому

      Golden melody. Yes what u said is 💯 percent correct. Listen the starting music. How pleasant it is. Hero describes the heroine how decently. We can’t hear a song like this now a days. Or. Hereafter . Attractive music. Singer s. Melodious voice. Each and every line of this song is so sweet that we can’t forget in our life. These are “காலத்தை வென்ற காவியப்பாடல்கள். “. These songs join with us in our life journey till the end. I heard this song during my childhood. Now I am nearing sixty.I used to sing this song again and again.

  • @commando_prime
    @commando_prime 10 років тому +70

    My father used to tell me tat one day Gemini Ganesan sir woke up at 2AM and went to Kannadasan sir's home at 3AM, he then forced Kanndasan sir to write a song for him tat would be remembered for generations to come. At the very same time the great Kanndasan sir wrote this ETERNAL song which we cherish FOREVER!!!

  • @baskaran1957
    @baskaran1957 4 роки тому +1

    கவிதையில் எவ்வளவு நளினம். முதல் வார்த்தைகள் நெடிலாகவும் அல்லது குறிலாகவும் மாறி மாறி அல்லது சேர்ந்தே இயற்றி இருக்கிறார் இந்தப்பாடலை கண்ணதாசன் அவர்கள். இசை, மற்றும் குரல் இனிமை. கண்ணதாசன், வஸ்வநாதன் கூட்டணி, சீனிவாசன் ஆகியோருக்கு கோடி வணக்கங்கள்.

  • @balajin8611
    @balajin8611 3 роки тому +1

    what a composition by MSV-TKR set to kannadasan lyrics on meliflous voice of PBS. PBS songs never fail. It will stood another 100 YEARS .

  • @adibasadiq6844
    @adibasadiq6844 5 років тому +1

    எண் பெற்றோர்களுக்கு பிடித்த பாடல் அதனால் எனக்கும் பிடிக்கும்

  • @suresh1957
    @suresh1957 5 років тому +1

    I wonder who would want to dislike this immortal song sung by an immortal singer - P.B.Srinivos.

  • @nandubhaskaran
    @nandubhaskaran 9 років тому +13

    Excellent Song. Magical lyrics, sweet rendering by P B S and melodious composition. Thanks for the upload.

    • @msmookiah4662
      @msmookiah4662 7 років тому +2

      No doubt this is a great song in every aspects to remember as a sweet one and once heard will never be forgotten by any human being.Mookiah

  • @pandithurai1737
    @pandithurai1737 6 років тому +1

    என் வாழ்வில் இப்படி ஒரு கவிதை நான் கேட்டதில்லை தேனிசை உறக்கம்

  • @user-hb9dt3rr8o
    @user-hb9dt3rr8o 4 роки тому +12

    அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை 😍

  • @siddappamariyappa608
    @siddappamariyappa608 5 років тому +60

    Any body listen this beautiful song in 2019?

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому

    இப்பாடல் ஆரம்பம் முதல்
    பால் போல் சிரிப்பதில் பிள்ளை வரை
    உள்ள வரிகள் கவிஅரசருக்கும் பொருந்தும்.

  • @seshamanivamanan8208
    @seshamanivamanan8208 4 роки тому

    காலத்தால் அழியாத இனிமையான படைப்பு! A treat in every aspect! FANTASTIC!!!

  • @ridingboyr2174
    @ridingboyr2174 10 років тому +3

    the first Love poem to The Legend Kannadhasan's Lover.What a wonderful & Lovable song for lovers.

  • @1948samy
    @1948samy 8 років тому +114

    காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகைகாலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை
    பறவைகளில் அவள் மணிப்புறா
    பாடல்களில் அவள் தாலாட்டு
    ஓ..ஓ..ஒ..பறவைகளில் அவள் மணிப்புறா
    பாடல்களில் அவள் தாலாட்டு
    கனிகளிலே அவள் மாங்கனிகாற்றினிலே அவள் தென்றல்காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை
    பால்போல் சிரிப்பதில் பிள்ளை
    அவள் பனிபோல் அணைப்பதில் கன்னிபால்போல் சிரிப்பதில் பிள்ளை
    அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி
    கண்போல் வளர்ப்பதில் அன்னைஅவள் கவிஞனாக்கினாள் என்னைகாலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகைபாடியவர்: PB ஸ்ரீநிவாஸ்
    படம்: பாவ மன்னிப்பு
    இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடல்: கண்ணதாசன்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому

    மிக மிக அழகான பாடல் பெற்ற வரிகள் அருமை யான இசை

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +3

    ஐயா நாடு மொழி இனம் கடந்தது இசை எனில் அதற்க்கு சாட்சி இந்த பாடல் 👍🙏

  • @vaseer453
    @vaseer453 4 роки тому +1

    "காலங்களில் அவள் வசந்தம்"பாடலின் ஆரம்பத்தில் வரும் பிட் மியூசிக் இப்போது யாராலும் வாசிக்க முடியவில்லை. என்ன ஒரு அபாரமான எடுப்பு.மெல்லிசை மன்னர்கள் புகழ் வாழ்க.இப்பாடலை பதிவேற்றம் செய்த தினேஷ் அவர்களுக்கு பாராட்டு.
    ஆ.ராஜ மனோகரன் 9361061363

  • @baskarbas4907
    @baskarbas4907 2 роки тому +1

    Excellent voice PB SRINIVAAS

  • @gokulcinecreations6682
    @gokulcinecreations6682 7 років тому +13

    கேட்டதில் மிகவும் பிடித்த பாடல்

    • @i.mansoorsharif7131
      @i.mansoorsharif7131 7 років тому

      D.SUBRA MANI

    • @vhemalatha1985
      @vhemalatha1985 6 років тому

      @@i.mansoorsharif7131 எங்களின்நினைவுகள்நீறைந்தபாடல்இந்தபாடலைஎன்கஸின்ஸ்க்குசமர்பனம்தேங்யு

  • @KrishnaMoorthy-bb3of
    @KrishnaMoorthy-bb3of 7 років тому +7

    Of seasons I am the flowery Spring ,
    Of all the months I am Margasirsha ( sanskrit for Maarghazhi )
    Lord Krishna - Sri Bhagavath Gita- Chapter 10- Sloga 35
    Now we know the great poet like Kannathaasan got inspiration from .

  • @manonmission2010
    @manonmission2010 7 років тому +9

    Voice like velvet ... What a song simply mesmerising

  • @elavarasans1242
    @elavarasans1242 2 роки тому

    இப்பவும் கேட்டு ரசிக்கும் பாடல் வரிகள் அருமை

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 3 роки тому

    மயிலிறகால் வருடுவது போல இருக்கும் பிபிஎஸ் ன் குரலினிமை. இரவு நேரங்களில் நம்மை இனம்புரியாத ஒரு இளமைத்தீவுக்கு கொண்டுபோய் சேர்த்து விடும் கந்தர்வ குரல்.

  • @braj5502
    @braj5502 4 роки тому

    I am 75 and listen to this melodious song every few days for the last many many years.

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 5 років тому +4

    தமிழுக்கும் அமுதென்று பேர்!அந்தத்தமிழெங்கள் தமிழன்கள் உயிருக்கு நேர்! கண்ண தாசனை இப்பாடலில் நினைவு கூருவோம்! பாரதிதாசனைத் தமிழர் அவர்தம் புதுமைத்தமிழுக்காக நெஞ்சில் நிறுத்துவோம்! தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்! தத்துவமும் தமிழும் நம்தமிழ்க்கவிஞர்களுக்குப் பெருமை சேர்க்கும்! தமிழறிவோமாக!

  • @prabhudurga4063
    @prabhudurga4063 6 років тому +1

    எனக்கு பிடித்த அட்டகாசமான ஒரே பாடல்

  • @knat9695
    @knat9695 4 роки тому

    Absolutely melodious and unforgettable song by the legendary PBS! The crowning glory of this song is Gemini's acting!!

  • @pgireesan4846
    @pgireesan4846 9 років тому +3

    Melodious song by late PB Sreenivas Sir. Superb!!!!

  • @sampathvadivel452
    @sampathvadivel452 6 років тому +1

    அந்த காலத்தில் இந்த பாடல் வந்த புதிதில் இந்த பாடலை பாடாத நபரும் உண்டோ

  • @musiccandyafzalkhan.5333
    @musiccandyafzalkhan.5333 4 роки тому +2

    90s kid 2019 la athigama keta paadal😍😍😍😍😍

  • @kboologam4279
    @kboologam4279 4 роки тому +1

    பாடல்கள் பழைய
    உலகமே மொழி
    இனம் பாராமல்
    ரசிக்கும்.தமிழ்

  • @newabdullahfurniture5296
    @newabdullahfurniture5296 7 років тому +25

    Pb srinivas பாடல் மேதை

  • @nivasp4823
    @nivasp4823 6 років тому +1

    Awesome!!!Who is listening this now...

  • @parthibanramamirtham6092
    @parthibanramamirtham6092 5 років тому +1

    அந்தியிலெ
    அவள் தென்றல்
    அணைப்பதிலெ
    அவள் மேகம்
    ஓசையிலே
    அவள் ராகம்
    ஓடுவதில்
    அவள் ஆறு
    பாடுவதில்
    அவள் பூங்குயில்
    பழகுவதில்
    அவள் பைங்கிளி
    தேடுவதில்
    அவள் தேவதை
    தேவதைக்கே
    அவள் ராணி
    இராம் பார்த்திபன் கவிதை

  • @kumaresanvs
    @kumaresanvs 8 років тому +153

    53 dislikes, i think they dont know the difference between like and dislike button....

    • @whatname1666
      @whatname1666 7 років тому +5

      or maybe they are like me who got annoyed because they listened on headphones. Try it on one ear you will hear tabla alone and on the other PBS. A great song butchered by the editors. Beautiful lyrics, soulful singing and irritating recording.

    • @AP_Pratheepan
      @AP_Pratheepan 7 років тому +2

      Kumaresan Sigamani ya..true.. may be blind...

    • @malayantiger6000
      @malayantiger6000 6 років тому

      Any time u can listen to this song..

    • @chandrasekharankv7577
      @chandrasekharankv7577 6 років тому

      Kumaresan Sigamani excellent humour sir very good song

    • @indrakumartheradi
      @indrakumartheradi 5 років тому +1

      @@whatname1666 because it was recorded as live orchestra before 6 decades

  • @sanselnal
    @sanselnal 6 років тому +1

    What I love about the love songs of this era is the purity that is attached to love. Very refined and divine as true love should be.

  • @1973nathy
    @1973nathy 5 років тому +2

    பாடல்களில் இது வசந்தம்! 👍

  • @HAYAMWURUK10
    @HAYAMWURUK10 11 років тому +3

    FANTASTIC SONG.....THIS SONG IS DEDICATED TO WIVES OR SOMEONE SPECIAL IN LIFE...RIP...PBS,GEMINI SIR AND SAVITRI MA

  • @amshumagesh4232
    @amshumagesh4232 6 років тому +1

    மிண்டும் மிண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @twinklestar218
    @twinklestar218 6 років тому

    My Amma's favourite song, she is no more with us. She had gone near to God!!!

  • @rajoont
    @rajoont 9 років тому +6

    One of the best ever green songs I have heard. P.B.Srinivos brings life to the lyrics.

    • @JayaKumarHearttouchsongThankto
      @JayaKumarHearttouchsongThankto 5 років тому +1

      கண்ணதாசன்,MSV & P.Ramamoorthy,P.B. சீனிவாசன். நால்வரும் சேர்ந்து அற்புத பாடலை கொடுத்து உள்ளார்கள். அருமையான பாடல்.

  • @gomathyachu7715
    @gomathyachu7715 6 років тому +35

    most memorable song forever

  • @chandruu1995
    @chandruu1995 5 років тому +5

    Gemini Ganesan An Icon of Indian Cinema

  • @venkidusamykrishnaveni8769
    @venkidusamykrishnaveni8769 4 роки тому +1

    My chemistry sir Mr.Nagaraj sung this song for our farewell at 1983 at Lmhs school .I wish to meet him Mr .Nagaraj sir where are you

  • @pachiappanr5169
    @pachiappanr5169 5 років тому +1

    அருமையான வரிகள் அருமையான பாடல்

  • @kboologam4279
    @kboologam4279 4 роки тому +1

    ஓ ஓகாற்றினிலே
    அவள் தென்றல்
    மறக்கும் இசையில்
    அவள்

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 7 років тому +5

    காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள்
    ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள்
    மல்லிகை
    பறவைகளில் அவள்
    மணிபபுறா
    மாதங்களில் அவள்
    மார்கழி
    கனிகளிலே அவள்
    மாங்கனி
    காற்றினிலே அவள் தென்றல்
    காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே
    அவள் தென்றல்
    பால் போல் சிரிப்பது
    வெள்ளை
    கண் போல் அழைப்பது
    என்னை
    அவள் கவிஞ்சன்
    ஆக்கினாள் என்னை
    காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை
    இந்த பாடல் மிக வரவேற்கத்தக்கது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம்

  • @raghunathk7624
    @raghunathk7624 8 років тому +2

    kalangalil aval vasantham what a fantastic song for our India

  • @parthibanworld738
    @parthibanworld738 3 роки тому

    Iam 29 but I love this song very much...23..10..2020

  • @successtamil7659
    @successtamil7659 4 роки тому

    என் விழிகளின் கனவுகளில் அவள் வரும்போதெல்லாம் எனக்கு வசந்தம்தான்....இப்படிக்கு ஒருதலைக்காதலன்♥

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 роки тому

    என்றும் இனியவை எந்தகாலத்திர்க்கும் ஏற்றப் பாட்டு 👌🙏

  • @elangoelango4065
    @elangoelango4065 8 років тому

    en appavukku romba pidicha padalkali ithuvum onnu,enakkum. thanxx

  • @sampathvadivel452
    @sampathvadivel452 2 роки тому

    நேரங்களில் அவள் மாலை
    நிலங்களிலே அவள் முல்லை
    ராகங்களில் அவள் ரஞ்சனி
    நவரசங்களில் அவள் நாணம்!.

  • @prasadtk442
    @prasadtk442 4 роки тому +1

    I am being a malayali likes all tamil melodis like this.

  • @04manikedahsp
    @04manikedahsp 8 років тому +67

    உவமைகளை எப்படி பிடிக்கிறாங்களோ

  • @manikkm.m2027
    @manikkm.m2027 5 років тому +1

    அருமையான பாடல் வரிகள் from 90 kids