கதை நல்ல இருந்நது . எப்பவும் போல உங்ககுரல் அருமையோ அருமை.இந்தகதையை 2 நாள் கழிச்சிதான் கோட்டேன் எப்பவுமே நீங்க கதையை போட்டதுமே கேட்பேன் இந்தமுற என்னால முடியல மன்னிச்சிடுங்க சகோ.காரணம் தீபாவளி நேரமில்லையா துணிதைக்கிரவேலை அதிகம் அதனாலதான்😊😊😊😊😊
நண்பா கதை அருமை அதை விட லலிதாவாக உங்கள் குரலில் வரும் பெண்களுக்கு உரிய நளிமமும் சிவமாக உங்கள் குரலில் வரும் மிடுக்கும் என்னை வியக்க வைக்கிறது❤❤❤❤ தவிர காதல் என்ற பெயரில் பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் கயவர்கள் இன்னும் இருக்கிறார்கள் அதுவும் இல்லாமல் பருவ வயதில் காதலுக்கும் infactiation க்கும் வித்தியாசம் தெரியாது இவர்கள் செய்யும் தவறுக்கு பிஞ்சுகள் அனாதையாக அரவணைப்பின்றி தனிமையில் தவிக்கின்றனர்😢😢😢😢 இந்நிலை எப்போது மாறுமோ😢😢😢 இப்படிக்கு உங்கள் அன்பு வாசகன் விஜய் ஆனந்த்❤❤❤❤
அண்ணா உங்க ஸ்டோரி கேட்கும் போது எனக்குள்ள ஏதோ எனர்ஜி வருது ஏன்னு தெரியல உங்க குரலை கேட்கும் போது அன்னைக்கு வந்து என்னோட லைப்ல வந்து நல்ல ஒரு உற்சாகமா போது கேட்ட கதையா இருந்தாலும் சரி தினமும் உங்க கதையை நான் கேட்டுகிட்டே இருப்பேன் உங்க கதையை கேட்டுகிட்டே எதுனா வேலை செய்யும்போது அந்த வேலை எனக்கு கஷ்டமே இல்லாம போகும் ஏதோ எங்க அம்மா அப்பா வந்து என்கிட்ட கதை சொல்ற மாதிரி ஒரு ஃபீல் ஆகும் உங்க மூலமா அவங்க இல்லன்னு நான் வந்து பீல் பண்ணவே இல்லனா அவங்களுக்கு பதிலா எனக்கு நீங்க இருக்கீங்க
Super சகோ நன்றாக இருந்தது பயங்கரமான பேய் கதைகளையும் போடுங்க எப்போதும் போல் உங்கள் குரல் மற்றும் கதை மிகவும் அருமை🎉🎉😊😊
மிக்க நன்றி சிஸ்டர்
கதையும் வாசிப்பும் குரலும் நன்றாக உள்ளது வாழ்க வளர்க
மிக்க நன்றி சார்
Inda story nalaruku may be short but quite listenable good
Thank you 🙏
அருமை சகோ... உங்கள் குரல், கதை சொல்லும் விதம் மிகவும் அருமை... 👌👌
மிக்க நன்றி சிஸ்டர்
கதை நல்ல இருந்நது . எப்பவும் போல உங்ககுரல் அருமையோ அருமை.இந்தகதையை 2 நாள் கழிச்சிதான் கோட்டேன் எப்பவுமே நீங்க கதையை போட்டதுமே கேட்பேன் இந்தமுற என்னால முடியல மன்னிச்சிடுங்க சகோ.காரணம் தீபாவளி நேரமில்லையா துணிதைக்கிரவேலை அதிகம் அதனாலதான்😊😊😊😊😊
ஒன்னும் பிரச்னை இல்ல! உங்க வேல தான் முக்கியம்! டைம் கிடைக்கும் போது கேளுங்க! ரொம்ப நன்றி மேடம் !
Story narration super andyour voice and modulation good
thank you so much
Story was simply superb..
Narration....and ur voice mind blowing...
Thanks a lot! 🙏
Story and voice romba nalla iruku
@@viswavishalguhan3921 thank you
Pb sir put indrasounrajan novels.
Story telling very nice brother🎉🎉🎉
Thank you sister 😊
Sujatha thriller novels podunga 🎉
Super தொடர்ந்து செய்து வளரா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ
கதை அருமை❤❤❤
@@navishkutty1620 🙏
Wow lovely modulation ❤❤❤ awesome story
Thanks a lot 😊
நண்பா கதை அருமை அதை விட லலிதாவாக உங்கள் குரலில் வரும் பெண்களுக்கு உரிய நளிமமும் சிவமாக உங்கள் குரலில் வரும் மிடுக்கும் என்னை வியக்க வைக்கிறது❤❤❤❤
தவிர
காதல் என்ற பெயரில் பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் கயவர்கள் இன்னும் இருக்கிறார்கள் அதுவும் இல்லாமல் பருவ வயதில் காதலுக்கும் infactiation க்கும் வித்தியாசம் தெரியாது இவர்கள் செய்யும் தவறுக்கு பிஞ்சுகள் அனாதையாக அரவணைப்பின்றி தனிமையில் தவிக்கின்றனர்😢😢😢😢 இந்நிலை எப்போது மாறுமோ😢😢😢
இப்படிக்கு
உங்கள் அன்பு வாசகன்
விஜய் ஆனந்த்❤❤❤❤
உங்க மெசேஜ் வந்தாலே boost குடிச்ச மாதிரி இருக்கு நண்பா! 🙏🤗🙌👊
@@Tamizh_Radio you deserve it நண்பா
என் சார்பில் ஒரு சிறு பாராட்டு அவ்வளவு தான்
@@Sundarsamidurai 🙌🙏🙏
சூப்பர் சகோ👍
நன்றி சார்
Hi bro super storytelling. Your voice is awesome
@@sangeegeetha3569 thank you sister
அருமை சகோ😊 தொடரட்டும் உங்கள் வாசிப்பு❤
மிக்க நன்றி சகோதரி
Super story
thank you
👌👌👌👌👌
thanks
Your story narration is fantastic ❤
Thank you 🙏
Hi pradeep ..idhe madhri nerya intresting anah stories podunga..eager thangala palaya stories elame pathute..😓❤
🙌 okay 🤗
👌
🙌
👌🙏😊😊😊
Thanks
First comment thanks for your video
soooperu
❤❤❤❤❤
thanks
அண்ணா உங்க ஸ்டோரி கேட்கும் போது எனக்குள்ள ஏதோ எனர்ஜி வருது ஏன்னு தெரியல உங்க குரலை கேட்கும் போது அன்னைக்கு வந்து என்னோட லைப்ல வந்து நல்ல ஒரு உற்சாகமா போது கேட்ட கதையா இருந்தாலும் சரி தினமும் உங்க கதையை நான் கேட்டுகிட்டே இருப்பேன் உங்க கதையை கேட்டுகிட்டே எதுனா வேலை செய்யும்போது அந்த வேலை எனக்கு கஷ்டமே இல்லாம போகும் ஏதோ எங்க அம்மா அப்பா வந்து என்கிட்ட கதை சொல்ற மாதிரி ஒரு ஃபீல் ஆகும் உங்க மூலமா அவங்க இல்லன்னு நான் வந்து பீல் பண்ணவே இல்லனா அவங்களுக்கு பதிலா எனக்கு நீங்க இருக்கீங்க
கண்ணா! என் நெஞ்ச ரொம்ப வருடிட்ட, நீ! பக்கத்துல இருந்தா உன் தலையை வருடி விட்டுருப்பேன், சமத்து பயலே !
தேங்க்ஸ் யூ anna
@@yusufgani4423 🙌🤗👊
Subscribe now for more interesting stories!
youtube.com/@Tamizh_Radio?sub_confirmation=1
🎉🎉🎉🎉🎉🎉🎉
🙌
👌👌👌👌
thanks
Mazaiku kadal kathu story a matching a
ha ha ha!
Bro 2 weeks edhum podama irukinga. Waiting for next Dennis gegan story.
@@prithivstark5731 Link: ua-cam.com/video/ZkavBgf3D-Q/v-deo.htmlfeature=shared
🔥 Full length story streaming now🔥
Hai,anna dewali purchase panniyatcha?
🙌 yes sister
தீபன் அண்ணா நீங்கள் வேறு எந்த கதையையாவது பதிவு செய்து அழித்து விட்டீர்களா??? இன்று காலை வேறு ஒன்றை பார்த்தது போல் இருந்தது🤔🤔🤔🤔
இதுவா? ua-cam.com/video/4pjZEMjQMcA/v-deo.htmlfeature=shared இது புது சேனலில் உள்ளது, எதையும் அழிக்கவில்லை
@@Tamizh_Radio tq அண்ணா
@@buvanapriya4790 welcome
@@buvanapriya4790தவிர நான் தீபன் அல்ல, பிரதீப்🤗