நான் எப்படி அருள்வாக்கு சொல்கிறேன் ? புளியரை கருப்பசாமி அருள்வாக்கு || தென்காசி புளியரை சித்தர்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 543

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi Рік тому +27

    ஓம் ஸ்ரீ புளியரை கருப்புச்சாமி அப்பாவுக்கு அரோகரா.அரோகரா.அப்பா, அப்பா, என்னை ரட்சியுங்கள்... எனக்கு உங்கள் அருள் வேண்டும் அப்பா... நான் வெகு விரைவில் உங்களை கண்டு அருள் வாக்கு பெற நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்.. அப்பா.அப்பா

  • @rajaa6893
    @rajaa6893 Рік тому +111

    இவர் சொல்வது அனைத்தும் உண் சித்து கலை பற்றி யாரும் இவ்வளவு தெளிவாக சொன்னது இல்லை ஓம் கருப்பு சுவாமியே போற்றி. குருவே சரணம்

  • @arudhradevi7453
    @arudhradevi7453 11 місяців тому +17

    ஐயா தங்களின் ஆன்மீக விளக்கம் யாரும் சொல்லாதது ஒளிவு மறைவு இல்லாத து மனப்புர்வமான பாராட்டுக்கள் மிக்க நன்றி என் அன்மீக தேடளுக்கான பதில் கிடைத்தது

  • @rknaidu54
    @rknaidu54 2 роки тому +149

    தங்களின் சிறப்பான விளக்கத்திற்கு தலை வணங்குகிறேன் ஐயா.

  • @kannanRam-y2d
    @kannanRam-y2d 10 місяців тому +29

    எனக்கு தங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன்

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Рік тому +210

    யாரும் இவர் போல் சொன்னது இல்லை. தன் அனுபவத்தை வெளிப்படையாக சொன்னது பாராட்டப்பட வேண்டியது.

  • @subalakshmi2614
    @subalakshmi2614 Рік тому +38

    இவர் சொன்னது அனைத்தும் உண்மைதான். ஆனாலும் எனக்குள் தினமும் ஒரு எண்ணம் உதித்து கொண்டே இருக்கும். எவர் ஒருவர் பிற உயிருக்கு தீங்கோ பொறாமை யோ இல்லாமலும் பார்க்கும் மனிதர்களிடம் உண்மையான முடிந்த அளவு நல்ல விசயங்களை பேசுபவர் எவரோ அவரிடமே கடவுளின் கருணை பக்தி. பின்னாடி நடக்கும் ஒன்றை முன்னாடியே அறிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவம் இருக்குன்னு தோணுது...
    டி

  • @MuruganMurugan-ow6oj
    @MuruganMurugan-ow6oj Рік тому +34

    நீதி நேர்மை நியாயம் தர்மம் இருக்கும் இடத்தில் இறைவனின் காட்சி சாட்சி யாக ஆட்ச்சிசெய்யும்
    மிக அருமையான பதிவு ஐயா
    சேலம் மாவட்டம் கோட்டை புதுகருப்பசாமி பாதம் பணிந்தபக்தன்

  • @DHARMARAJ-zv7yg
    @DHARMARAJ-zv7yg Рік тому +36

    அற்புதமான உரை ஐயா தியானத்தின் மகிமை உணர்த்தியது சிறப்பு ஐயா எல்லா உயிரும் இன்புற்று வாழ அருள் புரியுங்கள்

  • @sundaramurthim718
    @sundaramurthim718 Рік тому +4

    ஓம் ஸ்ரீ கருப்புச்சாமி ஐயனே போற்றி போற்றி.சரணம் சரணம்.. கருப்பய்யனே எனக்கு உங்கள் கோவிலுக்கு வருவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுங்கள்.நேரில் வந்து ஆசி பெற எனக்கு அருள் புரியுங்கள்.அப்பனே.

  • @rajasathriyan2606
    @rajasathriyan2606 Рік тому +10

    அய்யா நான் உங்களை நாடி வந்தால் உங்கள் தரிசனம் கிடைக்கும ஓம் கருப்ப சுவாமியே போற்றி

  • @shreedharshreedhar6631
    @shreedharshreedhar6631 Рік тому +7

    ❤❤❤நிறைந்த அன்பு செலுத்துகிறேன்
    நான் வெங்கடாஜலபதியே
    உங்களுக்கும் பதினெட்டாம்படி கருப்பும் உங்கள் கூடவே இருக்க பிரார்த்திக்திறேன்❤❤❤

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Рік тому +5

    அருமை அருமை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க, எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே.
    பணிவான சன்மார்க்க வந்தனங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    இது எல்லோருக்கும் புரியாது. ஐயா.
    நன்றி.

  • @girishkumar8651
    @girishkumar8651 2 роки тому +84

    ஐயா கருப்பசாமி துணை 🙏🙏 இந்த பேட்டி நடக்கும் போது நான் அங்கு தான் இருந்தேன், என்றும் கருப்பசாமி அருள் வேண்டும்🙏🙏

    • @gajentharangaja7490
      @gajentharangaja7490 2 роки тому +6

      ஐயா.அருள் வாக்குபெற காணிக்கை எவ்வளவு

    • @SureshSuresh-wg1nu
      @SureshSuresh-wg1nu Рік тому +3

      @@gajentharangaja7490 இலவசம்

    • @sivameena-uz9bu
      @sivameena-uz9bu 11 місяців тому

      Epo ayya kuri solluvanga

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 2 роки тому +70

    ஓம் 18ஆம் படி கருப்புசாமி துணை

  • @pandiathiban8249
    @pandiathiban8249 Рік тому +9

    நன்றி ஐயா🙏🙏🙏
    நல்லனசெய்வோருக்குதுன்பமே
    விளைகிறது. அவதூறுகள்
    பேசுவோரை துதிபாடும் கூட்டம்
    இருக்கிறது. இதனால் நல்லது
    செய்வோர் மனம் வேதனை
    யடைகிறது. நல்லவர்கள்
    நலம் பெற வேண்டும் .
    அதுவே என் வேண்டுகோள்.
    அருள் தாருங்கள் சாமி🙏🙏🙏.

  • @VishnuMaayan
    @VishnuMaayan Рік тому +14

    கருப்பசாமிக்கு அரோஹரா. சுடலை மாடன் சாமிக்கு அரோகரா. வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா. சக்திவேல் முருகனுக்கு அரோகரா. ஹர ஹர ஹர ஹர ஹர ஹர அரோகரா

  • @anandhakumar2958
    @anandhakumar2958 2 роки тому +38

    என் குலதெய்வம் துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு

  • @PunniyaDharshanam
    @PunniyaDharshanam Рік тому +21

    நமஸ்காரம் , இது உண்மையானது நங்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து பூஜை நடைபெறும்போது இதுபோல் அருள் அசிரிரி கிடைபதுதுண்டு எல்லாம் அவன்செயலே 🙏🙏🙏

  • @jawaharkannadhasan7992
    @jawaharkannadhasan7992 Рік тому +3

    ஐயா தங்களின் ஆசியுடன் எமது வாழ்வில் நல்லது நடக்கட்டும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்
    எமது தொழில் முயற்ச்சிகள் வெற்றி வெற்றி பெறவேண்டும்
    அதற்கு கருப்பசாமி ஆசி வழங்க வேண்டும் விரைவில் கருப்பாயி ஆலயம் யாம் வந்து வணங்கி நன்றி சொல்ல யாம் வரவேண்டும் ஐயா அவர்களின் ஆசிவேண்டி எமது பணிகளை தொடர்கின்றேன் அன்புடன் ஜவகர் கண்ணதாசன் காரைக்குடி சிவகங்கை மாவட்டம் .

  • @kumarswathi2900
    @kumarswathi2900 Рік тому +8

    ஐ யா என் அப்பா வின் உட ல்
    ஆரோக்கியம் பெற வேண்டும்
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    கருப்புசாமி

  • @sriangalaparmeshwerisrisak1436

    ஐயா நீங்க குறும் கருத்து ரொம்ப அற்புதமான இப்படி யாரும் இணைந்திருந்து தன் உண்மையிலே தெரிவிக்க மாட்டார்கள் நீங்கள் தெரிவித்தேன் ஐயா நான் அருள்வாக்கு இருக்கிறேன் முதலில் நான் எங்களை புரிஞ்சுக்காம இருந்தேன் நாட்கள் கடக்கும்போது தான் உங்களுடைய உண்மையான தெய்வங்களுடைய சக்தியே நான் உணர்ந்தேன் ஐயா நான் ஏதேனும் தவறாக நினைத்து இருந்தால் என்னை மன்னிக்கவும்

  • @kpauldurai7839
    @kpauldurai7839 Рік тому +14

    வேதாத்திரி மகரிஷியின் இயல்புக்கநியதி பாடல் அருமை! வாழ்க வளமுடன்!

  • @palaniselvan7363
    @palaniselvan7363 2 роки тому +29

    ஜயா கருப்பசாமி நீங்கள் செல்வது எல்லாம் உன்மை 🙏🙏🙏 வணங்குகிறேன்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 роки тому +30

    அருமைங்க ஐயா..ஓம் நமசிவாய.. குருவருள் போற்றி திருவருள் பெறுவோம்.. ஓம் குருவே சரணம்

  • @MatheshP-c7b
    @MatheshP-c7b Рік тому +11

    கருப்புசாமி துணை ஐயா என் கடன் பிரச்சனை தீர வேண்டும் அதற்கு கருப்புசாமி துணை இருக்க வேண்டும்

  • @rajoobhai4512
    @rajoobhai4512 7 місяців тому +2

    வழத்துடன் வாழ்க.ஐயாவின் வளக்கவுரை அருமை.வாழவைத்த இந்த பூமியையும் .இயற்கையையும்.இயற்கைக்கு மாறகவும் .தர்மத்துக்கும் .தர்மவழியில் செல்வோருக்கும் .நல்லமனம் படைத்தவர்களுக்கும்.இந்தவுலகுக்கும். பல அற்புதம் செய்தமகான்களையும் மறைத்து .இறைநெரிபடைத்த.நல்ல ஆத்மாக்கள்
    மனங்களை நோகடித்து கொண்டு திரியும் இந்த.கெட்ட மனமும் .கெட்ட என்னத்தையும் கொண்ட இந்த மனிதர்களை 18ம் கருப்பணசாமி சாமி அவர்களுக்கான பதிலை சரியாக கொடுப்பார் என்ற நம்பிக்கை உண்டு.ஓம் நமசிவாயா.

  • @dhanarajnarayanan116
    @dhanarajnarayanan116 Рік тому +3

    வணங்குகிறேன். வாழ்க வளமுடன் ஐயா.

  • @balasubramanianayyasamy9170
    @balasubramanianayyasamy9170 3 місяці тому +4

    ஓம் சக்தி .
    மகா ஆன்ம ஞானியே, தங்களது பொற்பாதங்களை பணிகின்றோம் .தங்களது ஆன்ம நிலை செயல்பாடு விளக்கம் மிகவும் போற்றுதலுக்கு உறியது மிக்க. நன்றி.
    🙏🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @ராமகிருஷ்ணன்லலிதா

    கருப்பசாமி துனை.குடும்பம் ஒற்றுமை வேண்டும்.தங்கள் அருள் நிறையவேண்டும்

  • @kumaravel396
    @kumaravel396 Рік тому +5

    கருப்பு சாமி துணையோடு ஐயா அருள் சொல்கிறார் இது தான் உண்மை🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanrajk7034
    @mohanrajk7034 3 дні тому +1

    ஸ்ரீ கருப்பனசாமி துனை

  • @rashidamadam5438
    @rashidamadam5438 2 роки тому +75

    💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏😭😭😭 ஐயா கருப்பசாமி ஐயா எங்களுக்கு ஒரு சந்தோசமான ஒரு வாழ்க்கையில உங்களை நினைத்து எங்களுக்கு ஒரு வழி காட்டுங்க ஐயா கருப்பசாமி ஐயா உங்கள் வார்த்தைகளையும் உங்க சிரிப்பான முகத்தையும் கண்டு எங்களுக்கு மெய் மறந்து நாங்கள் குவைத்தில் வாழ்கின்றோம் எங்களுக்கு ஒளி அருள் புரிவாயாக கருப்பசாமி

  • @parvathi6057
    @parvathi6057 Рік тому +2

    கருப்பசாமியே போற்றி அருள்வாய்!

  • @vae2168
    @vae2168 Рік тому +2

    நீ எதுவாக நிகனைக்கின்றாயோ...
    அது...ஆகிறாய்...நிறைவுப்பாடல் இதயத்தை உருக்கும். வாழ்க நீங்கள் எம்மான்.

  • @a2v245zzrf
    @a2v245zzrf 15 днів тому

    ஐயா சொல்வது அனைத்தும் உண்மை 🔥🙏🙏🙏❤️👌 ஐயா மிகப்பெரிய விசயத்தை சாதாரணமாக சொல்லுகிறார் 🙏 தங்களது சேவை மக்களுக்கு வரப்பிரசாதம் ❤

  • @syedirshath6154
    @syedirshath6154 Рік тому +2

    Super iyaa (GURUWAY) SUPER ETHU THAAN NIJAM

  • @sanandan6988
    @sanandan6988 Рік тому +9

    குருவே சரணம்,... குரு அருள் இன்றி இறை அருள் இல்லை 🙏

  • @KumarKumar-hv8nl
    @KumarKumar-hv8nl 2 роки тому +21

    என் கருபசாமி துணை 🙏🙏🙏🦄🦄🐴🐴🦄

  • @kevingeorge1201
    @kevingeorge1201 Рік тому +77

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை,இவை அனைத்தும் போகர் 7000 புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் சித்தர் போகர் 🙏

    • @muthurajmuthuraj4936
      @muthurajmuthuraj4936 Рік тому +2

      போகர் ஏலாயிரம் எங்கு வாங்குவது?

    • @rajkiran7498
      @rajkiran7498 Рік тому +2

      Boger 7000 book kadaikuma

    • @balakrishanan7265
      @balakrishanan7265 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😂😂😂❤❤❤❤❤

    • @Ckpchannelsong
      @Ckpchannelsong Місяць тому

      @@balakrishanan7265 ] ...

  • @muthumut9518
    @muthumut9518 13 днів тому +2

    அய்யா உங்கள் வாக்கு பல ஆண்டுகள் தொடர கருப்புசாமி துணை இருந்து மக்கள் நலன் பெறவேண்டும் யார் எப்படி பேசினாலும் கவலை இல்லை அய்யா

  • @maharaja2585
    @maharaja2585 Рік тому +4

    ❤❤❤❤... ரொம்ப நாள் மனதில் இருந்த கேள்விக்கு கேட்காமலேயே விடை கொடுத்து உயரந்தீர்கள் அய்யா.

  • @pv.sreenivasanpv.sreenivas7914

    சிந்தையில் பிரம்மம் தெளிஃவுறும் பொழுது அனைவரின் எண்னமும் செயலும் தெரிகிறது ஏன் எனில் பிரம்மம் ஒன்றே இவர் அன்நிலையில் இருக்கிறார் 🙏

  • @venkatesandduiraisamy6235
    @venkatesandduiraisamy6235 Рік тому +1

    ஓம் கருப்பண்ண சுவாமி சரணம் உங்கள் பதிவு இறை அருள்

  • @vadiveluveeramuthu7834
    @vadiveluveeramuthu7834 Рік тому +1

    நன்றி குருவே சரணம்

  • @rkstudiourappakkam1471
    @rkstudiourappakkam1471 5 місяців тому +3

    கருப்பண்ணைச்சாமியின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

  • @ponmadasamy3607
    @ponmadasamy3607 Рік тому +21

    தங்களை காண வருகிறேன் அய்யா 🙏🏻

  • @JothiMuruganmba
    @JothiMuruganmba Рік тому +10

    நம்பிக்கையே இறைவன், நீங்க , நம்பாதவர்களுக்கு நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை ஐயா 9:21

  • @rasikasudalai912
    @rasikasudalai912 Місяць тому +1

    Saami saranam karupparea varanum..... kulam kaaththa en kula deivamay... ayya ungale
    Paaka karupr arul puriyattum

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Рік тому +2

    உண்மையுடன் பதிவிட்டமைக்கு நன்றி.

  • @kuttyrajes4701
    @kuttyrajes4701 Рік тому +12

    இது உண்மை அய்யா வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @ravichandranjaganathan582
    @ravichandranjaganathan582 9 днів тому +1

    ஐயா தங்களின் ஆசீர்வாதம் கிடக்க எந்தந்த கிழமைகளில் வரலாம்

  • @Ramanathan-ts2xk
    @Ramanathan-ts2xk Рік тому +5

    உண்மை. உண்மை. ஓம் நமசிவாய.கருப்பசாமியே போற்றி.🙏🙏🙏

  • @ragavansri1298
    @ragavansri1298 Рік тому

    சூப்பர். Nalla vilakkam. Om karuppusamya சரணம்

  • @akcreation5046
    @akcreation5046 5 днів тому

    அப்பா‌சுவாமி கருப்பராயதாயே‌‌ நான் ‌ ஈரோடுமாவட்டம் கோபியில்‌‌‌ உள்ளேன் உங்கள் தரிசனம்‌ பெற‌வேண்டுகிறேன்‌ எனது இரு கைகளில் தோள்பட்டை வழி ரொம்ப‌வருசமா‌ இருக்கு தாங்க முடியவில்லை இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளது இவர்களுக்காக மட்டும் இருக்கிறேன் ‌என்வீட்டுகாரர் ரொம்பநல்லவர்‌‌எனக்கு‌‌அருள் புரியுங்கள்‌‌ தாயே என் குலதெய்வம் கருப்பசாமி தான்‌ அப்பா எனக்கு அப்பான்னா உயிர் அப்பா‌இல்லை‌ அம்மா மட்டும் தாண் இருக்காங்க என்ன நீங்க உங்களை வேண்டுகிரேன்

  • @megaservicemegaservice1155
    @megaservicemegaservice1155 Рік тому +5

    இவ்வுரையை கேட்டவுடன் மெய்சிலிர்த்திருந்தேன்...... எனக்கும் மற்றும் அணைவருக்கும் இந்த ஞானமார்க்கத்தை அறிவுக்கண்ணை திறக்க குருவின் குருவாக சத்குருவாக நிலைபெற்று அருள் புரிய இந்த பிரபஞ்சத்தில் நீண்டாண்டு காலம் தவ நிலையை உபதேசம் செய்ய இறைவனை பிராத்திக்கின்றேன் ஐயா.....
    நானும் இரு முறை தங்களை சந்திதத்து ஆசி பெற்றவன் தான் ........

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 22 дні тому +2

    அடியேனுக்கு தங்களுடைய தரிசனம் வேண்டுமென பிராத்திக்கிறேன் தயைசெய்து அடியே
    ன் அங்கு வர உத்தரவிட வேண்டு்ம் வேண்டுமென

  • @MurugesanPerumal-m9q
    @MurugesanPerumal-m9q 8 днів тому

    Original talks. Vaalga valamudan NALAMUDAN VAALDUKKAL PALLANDUGAL 👍 ♥ ❤ P.MURUGAN.ELC NTC.NAC SAUDIARABIA. 👍

  • @raveebala2533
    @raveebala2533 Рік тому +2

    தயவு செய்து இந்த கருபண்ணைச்சாமியின் இருப்பிடத்தை யார் என்றாலும் தாருங்கள் தயவு செய்து நாங்கள் வெளிநாட்டில இருந்து கேட்கிறோம் . ரொம்ப ரொம்ப நன்றி
    கருப்பண்ணைச்சாமியின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

    • @GanapathiRamanK-l9m
      @GanapathiRamanK-l9m 2 місяці тому

      Puliyarai, near Shengottai, Tenkasi district, Tamilnadu

  • @varaiamman
    @varaiamman 6 місяців тому +3

    அய்யா அவர்கள் பாதம் வணங்கிறேன் சித்தர் மடம் ஆண்டு கொண்டு இருக்கும் அய்யனார் அப்பா போற்றி போற்றி கருப்பசாமி அய்யா போற்றி போற்றி புளியரை 18படி.கருப்பசாமி.போற்றி.போற்றி.

  • @baskaranarjunan5218
    @baskaranarjunan5218 27 днів тому +1

    ஓம் 18ஆம் படி கருப்புசாமி துணை 🙏

  • @balasubramanianramachandra231

    I am satisfied with your clarification and now understand clear. This is also my question. Thanks.

  • @gomathiammal5636
    @gomathiammal5636 2 роки тому +4

    நன்றி அய்யா தலை வணங்கிறேன்

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 Рік тому +3

    ஓம்பதிணெட்டாம்படி கருப்பணசுவாமி துணை சோணையாசுவாமி துணை என்மகன் சிவில் இன்ஜினியர் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான் நேர்மையானவன் சிவபக்தன் அவன்எங்கேபோய்வேலைபார்த்தாலும் பிரச்சினைகளாகவேஉள்ளது எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நீங்கள் தான் பார்த்துக்கணும் சுவாமி ஓம்நமசிவாய

  • @RajaRaja-uy3zs
    @RajaRaja-uy3zs 2 роки тому +3

    நன்றி வழ்க வளமுடன்

  • @athisayapathy8353
    @athisayapathy8353 Рік тому

    அருமையான விளக்கம் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @aanmeegaanubavangal8366
    @aanmeegaanubavangal8366 Рік тому +2

    அவர் சொல்வது அத்தனையும் உண்மை வைராக்கியம் வேண்டும் இன்னும் தாங்கள் மேல் நிலை செல்ல இறைவன் துணை புரிவாயாக உழைத்தால் மட்டுமே கிடைக்கும

  • @johnalexander4142
    @johnalexander4142 Рік тому +15

    உங்கள் விலாசம் தேவை

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Рік тому +24

    யாரும் இதுபோல் சொல்ல முடியாது நீங்கள் 18 ம் படி கருப்பண்ணசாமி அருளால் நீண்ட நாட்கள் வாழ பிரார்த்தனை செய்கிறேன்

  • @mathimathi3556
    @mathimathi3556 Рік тому +7

    ஓம் கருப்பசாமி போற்றி போற்றி

  • @Onnamashivaya-i3n
    @Onnamashivaya-i3n Рік тому +2

    ஒம் கருப்புசாமி போற்றி போற்றி 🙏🌺🌺🙏🙏

  • @lingeshwarana8221
    @lingeshwarana8221 Рік тому +4

    ஓம் கருப்பசாமி போற்றி

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 роки тому +2

    Nandrigal Kodi Ayya 🙏👍❤️karuppasamy Thunai

  • @Pugal-k8y
    @Pugal-k8y 2 місяці тому +2

    😭😭😭😭😭🙏🙏🛕🙏 ஐயா ஐயா கருப்பண்ணசாமி கடன் பிரச்சனையிலிருந்து தீர்த்து வை ஐயா

  • @chellakumar2214
    @chellakumar2214 17 днів тому +1

    கருப்பா உங்கள் மகனை காப்பாற்றியிருக்கலாம் அல்லவா

  • @vinodhinivinodhini3533
    @vinodhinivinodhini3533 18 днів тому

    Karupusamy en Kulatheivam nee iyya un tharisanam vendum

  • @kaliyugakadavulmurugan4284
    @kaliyugakadavulmurugan4284 Рік тому +1

    ஐயா தங்கள் திருபணியால் மக்கள் நலம் பெறுகிறாா்கள் அடியேன் தங்களை வணங்குகிறேன் நன்றி நன்றி ஐயா

  • @MURUGESAPANDIAN-kq9oi
    @MURUGESAPANDIAN-kq9oi Місяць тому

    அருள் மிகு கருப்பசாமி ஐயா அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரம். எனது பையன் மகேஸ்வரன் விமானி ஆக வேண்டும். அருள் புரியுங்கள் சாமி.

  • @aayarpaadinatureyogarhesea3715

    கோடான கோடி மக்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @selvinimmi8001-lr3hf
    @selvinimmi8001-lr3hf Місяць тому +3

    ஐயா என் குடும்ப பிரச்சினை தீர தங்களை கருப்பனை பார்க்க என் கணவர் அனுமதி கொடுக்க என்னை அவரே அனுப்மனும்😢😢😢😢 அதற்கு மன மாற்றம் கொடுங்க

  • @smeena2144
    @smeena2144 Рік тому +2

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f Місяць тому

    கருப்பு சாமி அய்யா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அய்யா அருள் புரிய வேண்டும் அய்யா..🙏🙏🙏🙏🙏🙏

  • @rajmuthaiah4911
    @rajmuthaiah4911 2 роки тому +5

    கருப்பசாமி துணை

  • @senthilgdirector
    @senthilgdirector 3 місяці тому

    உண்மை இவர் கூறிய படி இவர் உணர்கிறார்..சுயநலவாதிகள் இதை உணர இயலாது..இவர் பிற உயிர்களின் வலி உணர்ந்து நல்வாழ்வு தருகிறார்..கருப்புசாமி துணையுடன்

  • @maharajank2209
    @maharajank2209 7 місяців тому +8

    அய்யா வின் அருள் அனைவரையும் வாழ வைக்கும் 🙏🙏

  • @ravichandran1796
    @ravichandran1796 Рік тому +16

    ஐயா
    எங்களை காக்க வந்த தெய்வம் நீங்க......

  • @veralevelviews8401
    @veralevelviews8401 3 місяці тому

    Arumaiyana pathil ayya ❤ Karuppu swamy ku Arogara 🙏

  • @Ramutsi
    @Ramutsi Рік тому +2

    வேதாத்திரி மகரிஷியின் பாடல் அருமை!!

  • @pachaiyammals2733
    @pachaiyammals2733 Рік тому +2

    ஓம் கருப்பு சாமி சரணம் 🙏

  • @ravivanitha6571
    @ravivanitha6571 2 роки тому +5

    ஓம்கருப்பாசரணம் சரணம்கருப்பாசரணம் ஓம்கருப்புசாமிசரணம் கருப்பாசரணம் உன்னைசரண்அடைகிறேன்கருப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumars2236
    @rajkumars2236 Рік тому +4

    வணங்குகிறேன் சாமி.உண்மை

  • @panneerselvam1472
    @panneerselvam1472 Рік тому +8

    ஐயா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி

  • @ThangavelR-rg5mh
    @ThangavelR-rg5mh 2 місяці тому

    ஐயா தங்கள் திருவடி சரணம். கருப்பசாமி திருவடி சரணம் ஐயாஎனக்குஏலசிட்நடத்தியவர்பணம்தராமல்ஏமாற்ருகிறார. தாங்கள்தான்கருனைகாட்டவேண்டும்திருவடிசரணம்்

  • @shunmugam2948
    @shunmugam2948 2 роки тому +2

    தெளி வான விளக்கம் அருமை

  • @vjvh8905
    @vjvh8905 Рік тому

    OM JI THENKAASI MAAVATTAM PULIYARAI VALI KAATTUM MAALLIGAI PAARAI KARUPPASAMY APPA GORUNATHAR SAAMY AYYAPPA SAAMY APPA KADAVULE KAAPAATHU APPA PERAMPALUR T D KOTTARAI

  • @geetha17-i1q
    @geetha17-i1q 3 місяці тому

    உங்கள் பதிலை எதிர்பார்கிறேன் சாமி ‌தேவிமூர்த்தி

  • @kumaresankumaresan7437
    @kumaresankumaresan7437 Рік тому +1

    நல்லது செய்வோம் நல்லதை நடக்கட்டும்

  • @Today.died.born.tommorrow
    @Today.died.born.tommorrow 2 роки тому +78

    எங்க தாத்தா விவசாயி. அவரும் இதை செய்கிறார். அவரிடம் கொப்பாட்டி அம்மன் இருக்காங்க. ஐயா சொல்லுவது உண்மை. எல்லாம் இறைவன் செயல்! ஓம் நமசிவாய!!!

    • @rajiram8036
      @rajiram8036 2 роки тому

      No pl.? Can I talk to him?

    • @kalaimani3169
      @kalaimani3169 2 роки тому

      @@rajiram8036 தெளிவாகக்கூறுகிறீர்கள்அய்யா.

    • @sharanr8585
      @sharanr8585 2 роки тому +1

      @@rajiram8036 entha place

    • @villagesorcery8057
      @villagesorcery8057 Рік тому +1

      தொடர்பு கொள்வது எப்படி

    • @kavitha1921
      @kavitha1921 Рік тому +1

      Phone no kodunga

  • @tamilanmovies2855
    @tamilanmovies2855 10 місяців тому

    கருப்பசாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻தேவிய்வமே 🎉🎉🎉

  • @balakrishnan1343
    @balakrishnan1343 10 місяців тому +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஜயா நன்றி வணக்கம்