சிலருக்கு தவறாக தெரிபவர் பலருக்கு நல்லவராக தெரிவார் பலருக்கு தவறாக தெரிபவர் சிலருக்கு நல்லவராக தெரிவார் இதனால் இந்த வெளியேற்றம் என்னமோ தெரியவில்லை இந்த சன்சனா வெளியேற்றம் அறிவித்ததில் இருந்து vjs அரங்கைவிட்டு வெளியேறும் வரை என் கண்களில் நீர்த்துளிகள்
Nan mattumthan feel panenu nenachen bro.. but neraya peru sachana intha time ponathuku feel than panranga.. Muthu nu kattipidichathum nejama enaku kanla thanniay vanthruchu connect aaguthu .. oru vaartha sonaa paarunga nan title vangnaa cup unakku kuduthruven muthunu nejama intha vayasula vera level bro..
முதலில் விரும்பவில்லை தான். உண்மையில் சாச்சானா இருந்திருக்கலாம் என்று இப்ப தோணுது. மஞ்சரிய தனியா விடாதீங்க. தனிமை கொடுமை என்று சொன்னது. அதை mention பண்ணியது பெரிய விஷயம். முத்துவை உற்சாகப்படுத்தியது அழகு. உங்கள மாதிரி தான் sir நாங்களும் ரொம்பவே ஏசினோம். ஆனால் இப்ப ரொம்ப கவலை. சாச்சனா நேர்கொண்ட பார்வையோடு முன்னேற வாழ்த்துக்கள்!
எனக்கு sachana போனது உண்மையாவே அழுகை வந்து விட்டது. நா எபிசோட் இன்னும் பார்க்கல. என் பொண்ணு மாதிரி ஃபீல் பண்ணிகிட்டு இருந்தே. Sachanave. என் vote உம் sachana வுக்கு தா போட்டேன்
நம் வீட்டு குழந்தைகள் ரொம்ப வாலுத்தனம் பண்ணி தொந்தரவை தாங்க முடியாமல் எரிச்சல் அடைந்திருப்போம்.அந்த குழந்தை ஹாஸ்டலுக்கு போய் விட்டால் எப்படி மிஸ் பண்ணுவோம்..வீடே வெறிச்னு இருக்கும் இல்லையா..அதை போல சாச்சனா போனவுடன் அந்த மனநிலையை உணர்கிறேன்.பிபி ஹவுஸ்மேட் எல்லோருமே அந்த மனநிலையில் தான் இருப்பது போல தோன்றுகிறது.
@usharajendran9339 yaru evict aanalum avanga paavam ah puriyala enaku antha madam full acting eating and using vijay sethupathi as guard so elarum avaluku bayanthu irunthanga ithana season la ilatha oru puthu visayam saapduku sanda first time ava thaan start pana and ipo last ava veliya vantha antha week la kuda manjari kita sugar pathi first ava thaan start senja... Raja rani task la Jeffrey ku punishment kuduthutu aama therinju thaan kuduthane nu sona... Vjs oru varthai ni mathavanga soluratha ketu thaan vilayaduriya nu sonathuku 2 mani neram muthu va kati pidichu alutha inum etc... Ivala ah pavam nu sona athu thaan periya paavam
Muthu sachana bond ❤. Very emotional 🥺
ரொம்ப சரியா உண்மையா ரிவ்யூ பண்றீங்க ..வாழ்த்துகளும் பாராட்டுகளும்
Me, too, cried when Sachana evicted and Muthu got emotional. When Ansitha cried for Ananthy, unable to connect, it felt like she was acting.
Well played aanandhi & saachana 👏👏👏👏
I cried when Sachana evicted
True review bro ❤❤❤🎉🎉
Ama Anna enkum emosnal ayeruchu 😢😢❤❤❤
Muthukumar title winner 🥇🏆🥇🥇🥇🏆🏆🏆🏆🏆
வெற்றி முத்துதம்பி....❤❤❤
நாங்கள் கவளை பட்டதுக்கு காரணம் முத்து 😢😢😢எங்களுக்கும் சர்ச்சன பாவம் என்று உண்மையாக 😢😢😢
சிலருக்கு தவறாக தெரிபவர் பலருக்கு நல்லவராக
தெரிவார் பலருக்கு தவறாக தெரிபவர் சிலருக்கு
நல்லவராக தெரிவார் இதனால் இந்த வெளியேற்றம்
என்னமோ தெரியவில்லை
இந்த சன்சனா வெளியேற்றம் அறிவித்ததில்
இருந்து vjs அரங்கைவிட்டு வெளியேறும் வரை
என் கண்களில் நீர்த்துளிகள்
For mee too 😢
Sachana not worst player. She irritating sometimes.
Worst player
Ananthi
Tharsika
Sathya
Ranjith
Arun
@@parimalamahamayan8592correct
Sachana very good player.pavam Sachana....
Nan mattumthan feel panenu nenachen bro.. but neraya peru sachana intha time ponathuku feel than panranga.. Muthu nu kattipidichathum nejama enaku kanla thanniay vanthruchu connect aaguthu .. oru vaartha sonaa paarunga nan title vangnaa cup unakku kuduthruven muthunu nejama intha vayasula vera level bro..
Same feeling bro ❤
Me too💔💔
Na romba அழுதுட்ட Muthu 😢
கரைக்ட் absolutely
விஜய்சேதுபதி சாச்சனா அப்பா - பெண் பாசம் மனதை நெகிழ வைத்தது❤
முதலில் விரும்பவில்லை தான். உண்மையில் சாச்சானா இருந்திருக்கலாம் என்று இப்ப தோணுது. மஞ்சரிய தனியா விடாதீங்க. தனிமை கொடுமை என்று சொன்னது. அதை mention பண்ணியது பெரிய விஷயம். முத்துவை உற்சாகப்படுத்தியது அழகு. உங்கள மாதிரி தான் sir நாங்களும் ரொம்பவே ஏசினோம். ஆனால் இப்ப ரொம்ப கவலை. சாச்சனா நேர்கொண்ட பார்வையோடு முன்னேற வாழ்த்துக்கள்!
சாச்சனா முத்து மேல் வைத்த பாசம் கண் நீர் தாங்க முடியவில்லை😂
கள்ளம்கபடமில்லாத உறவு முத்து,சாச்சனாவுடையது.❤❤❤
எனக்கு sachana போனது உண்மையாவே அழுகை வந்து விட்டது. நா எபிசோட் இன்னும் பார்க்கல. என் பொண்ணு மாதிரி ஃபீல் பண்ணிகிட்டு இருந்தே. Sachanave. என் vote உம் sachana வுக்கு தா போட்டேன்
Ananthi vidai petrathu my heart vedichurum pola irunthathu netrubad day❤❤😊
Status daily vaipen one day poora athil involve aahi romba feel. Training koduthukkuven manam ulukki vittathu 😭😭
Ennala thitta mudiyathu family' niyabaham veru sorry sir😢😢
Muthu sachana azukai parthu aluthitten .
Ithuku munnadi evict aana arnav dharsha laam sachana paathu kaththukanum nejama.. sachana oda intha pechuku munnadi avanga laam onnumay ila kaanaama poitanga bro.. athay maari pona season la onnu chinna ponnu nu soltu vanthrunthuchu bully mattumay panitu poiduchu. Athuku sachana evlavo paravala bro.. game aadituthan poirku.. 2 weeks munnadi poiruntha kuda intha alavuku feel aagirkumaanu terla.. aana porathukulla nalla purinjututhan poirku vishal arun laam summa paasam kaatranga nu athan muthu ku support panitu poirku.. muthu and sachana bond pidichirku❤️.. intha maari kedaika kuduthuthan vachrukanum life la👍🏻
warning pathala sir sound ku😢
Sachana matured player only...people only misunderstand her.... manjari mentioned in the end...she is so matured for her age
11:10 ulla irukavanga matum illa bro velila iruka naanum sogam agiten kalangiten sachana pogumothu (naa sachana ponum nu 2 weeks munadi nenachen than)
Ananthi: dai utkaarraa nu sonapo nejamavay kuttychathan voice maariay irunchu bro😅 nallarunchu
🤣🤣
நம் வீட்டு குழந்தைகள் ரொம்ப வாலுத்தனம் பண்ணி தொந்தரவை தாங்க முடியாமல் எரிச்சல் அடைந்திருப்போம்.அந்த குழந்தை ஹாஸ்டலுக்கு போய் விட்டால் எப்படி மிஸ் பண்ணுவோம்..வீடே வெறிச்னு இருக்கும் இல்லையா..அதை போல சாச்சனா போனவுடன் அந்த மனநிலையை உணர்கிறேன்.பிபி ஹவுஸ்மேட் எல்லோருமே அந்த மனநிலையில் தான் இருப்பது போல தோன்றுகிறது.
Yes
Bro nejama sachana irunthaalum tholla illainaalum thollainra maari than iniku irunchu.. atleast oru 2-3 weeks ulla vachruklaam .. kuttychathan maariyavathu ethavathu onnu panitrukum.. ranjith sathya laam ulla vachtu sachana poirka kudathu than.. jack etho solla enthruchuthu sachana oru vaarthaila jack vaayai adachruchu🤣ithukuthan sachana venumnu solrathu.. muthu nejama romba odanjutaan bro..
enarkum sasanavai muthal pudikkathu indaiki muthuva kaddepudisu ala nanum aluthuddan😢
Enakum 😢
Anandhiyoda payana videola , sunita,pavi, tarshiya vida jack dhan adhigama irundhanga
Vishal good only...and take it easy person
Yen ya aluwure?
Nanum than 🥲
Arun pathi pesumpoothu vanmamana siripu sirichutu camera zoom panni kamichanga Sachana & Manjari but veliya vanthathum Arun anna ennaku ungala pidikumunu drama double game yetharthama irukiravanga paavam matingiranga
Vayathuku meeraiya vaai & poi & problem start pannitu onnum theriyathupoola irupathu so veliya poorathudhan correct
Ellar vetalium chinna vayasu alu namaku thollaiyavum, thalaivalium, kovathaium undaki erupargal. Anal avargal ilama poita veedu verumai agidum adhu pola erundhadhu
Kurupadathulla sachama devi pathi kamichurukanum panna thappa but polish ah annupitanga
Sanjana re entry varanum
Anandhikku Muthu melai poramai .poagum boathu jackkukku sembu thuukkii jacke veri yethuttu poittan sodakku sundhari anandhi. Rembe yokkiyema vere oeseettu poara dubagur anandhi.
Sanjana evict unfair
Andhidha irritate. Bad. Tharshika seithathu periya thavaru. Arun, Vishal, Jefry, fake. very bad
Aanandhi pohatum ancitha over acting sachana muthu kanner namaku vandhuchuga bro
Sachana drama queen
Cringe overloaded 😂😂😂😂😂 ivangalae evict aahanum nu video poduvangalam pona pinnadi kanner viduvangalam 😂😂😂😂😂
Pavam sachana....
@usharajendran9339 yaru evict aanalum avanga paavam ah puriyala enaku antha madam full acting eating and using vijay sethupathi as guard so elarum avaluku bayanthu irunthanga ithana season la ilatha oru puthu visayam saapduku sanda first time ava thaan start pana and ipo last ava veliya vantha antha week la kuda manjari kita sugar pathi first ava thaan start senja... Raja rani task la Jeffrey ku punishment kuduthutu aama therinju thaan kuduthane nu sona... Vjs oru varthai ni mathavanga soluratha ketu thaan vilayaduriya nu sonathuku 2 mani neram muthu va kati pidichu alutha inum etc... Ivala ah pavam nu sona athu thaan periya paavam
Sachana double game player..... Muthu visal solluthu pommai task la visal pommai pogakudathu solluthu...... Drama queen