Це відео не доступне.
Перепрошуємо.

இந்த ஏகாதசியை விட்டுவிடாதீர்கள் ..இந்தப் பாசுரத்தில் அதன் அர்த்தம் இருக்கிறது

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2024
  • இந்த ஏகாதசியை விட்டுவிடாதீர்கள் ..இந்தப் பாசுரத்தில் அதன் அர்த்தம் இருக்கிறது

КОМЕНТАРІ • 32

  • @kannappanks8702
    @kannappanks8702 2 місяці тому +2

    ஸ்ரீ ராம ஜெயம்

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 2 місяці тому +2

    நமஸ்காரங்கள் ஸ்வாமின் 🙏🙏

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i Місяць тому

    Mava Sava 🎉🦚🙏🙏🙏👍🌴🍍🍌🎄 God bless u guruji saranam nandri guruji nit pavi 🎉🦚🙏🦚💯🦚

  • @user-nq6lj7jb1x
    @user-nq6lj7jb1x 2 місяці тому +2

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @senamuttiah2146
    @senamuttiah2146 2 місяці тому +5

    ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவாக திருவடி போற்றி
    ஸ்ரீ மதே ராமானுஜாய நம

  • @Lakshyvision
    @Lakshyvision 2 місяці тому +3

    Shri Ram Jai Ram Jai shri Ram 🙏
    Shri Ram Jai Ram Jai Shri Ram 🙏
    Shri Ram Jai Ram Jai Shri Ram 🙏

  • @bharathirajar4119
    @bharathirajar4119 2 місяці тому

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thank you so much swamy

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 місяці тому +1

    Om Sri Krishna Hare Hare Govinda Gothandarama Gopala Vishnu Bahavane Mahalakshmia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @bhoomadevia.r6684
    @bhoomadevia.r6684 2 місяці тому +7

    நீங்கள் செய்யும் இந்த கைங்கர்யம் மேன்மேலும் தொடர் ப்ரார்த்தனைகள்.இத்துடன் கூடவே ப்ரபந்தத்தில் எங்கு வருகிறது என்ற விளக்கமும் கொடுத்தால் நல்லது.க்ஷமிக்கணும்

    • @pqr2027
      @pqr2027 2 місяці тому

      பெரியாழ்வார் திருமொழி 4-10(423):
      துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்வு இடத்துத் துணை ஆவர் என்றே:
      ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்;
      எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்;
      அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன், அரங்கத்து அரவணைப் பள்ளியானே!
      பொருள் உரை: உயிர் பிரியும் சமயத்தில், உடலும், மனமும் தளர்ந்து,
      யம கிங்கரர்கள் ஒருபுறம் பயமுறுத்த, பகவான் நாமாவை
      சொல்ல முடியாமல் போய்விடும். அதனால், எம்பெருமானே!
      உன் திருநாமங்களை நான் நன்றாக உள்ள இப்போதே
      சொல்லி வைக்கிறேன். தேவரீர் திருவுள்ளத்தில் என்னை
      நினைவில் கொண்டு எப்போதும் என்னைக் காத்தருளவேணும்
      என்று பெரியாழ்வார் மனமுருக பிரார்த்திக்கிறார்.
      நாமும் அவ்வாறே பகவானைப் பிரார்த்திப்பதைத்
      தவிர வேறு வழி இல்லை!

  • @user-nq6lj7jb1x
    @user-nq6lj7jb1x 2 місяці тому +1

    ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ வேங்கடேஸாய ஓம் நமோ பகவதேவாசுதேவாய

  • @senamuttiah2146
    @senamuttiah2146 2 місяці тому +3

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ராம ஹரே ஹரே

  • @veeragnanaprakasam448
    @veeragnanaprakasam448 2 місяці тому +1

    ஒம் நமோ நாராயணாய

  • @NarayananNarayanan-nz6th
    @NarayananNarayanan-nz6th 2 місяці тому +1

    Om Namo Bhagavate Vasudevaya.

  • @kumasuguna6034
    @kumasuguna6034 2 місяці тому +1

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா....

  • @krishnankannan3569
    @krishnankannan3569 2 місяці тому +1

    Adiyean Dassan Swamy
    Sevichukrean swamy
    🙏
    Srimathe Ramanujaya Namah
    Azhwar Emperumannar Jeeyer Thiruvadigal Charanam
    🙏🙏🙏

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 2 місяці тому +1

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏🌹🙏

  • @kindirakarthikeyan2178
    @kindirakarthikeyan2178 2 місяці тому +1

    ஓம் நமோ நாராயணாய

  • @uma.m8738
    @uma.m8738 2 місяці тому

    🙏🙏🙏

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 2 місяці тому +1

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:

  • @sabanatesankanagasabai7683
    @sabanatesankanagasabai7683 2 місяці тому +1

    Om namo narayana

  • @linima69
    @linima69 2 місяці тому +1

    Monday annikki 60 nazhigai irukku , but Tuesday upto 6.20 am. Why ekadesi is celebrated on this day swami. Dhayai koorndhu thelivadaya seidhu thara vendum

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 2 місяці тому

    Very nice.

  • @santhaselavaraj1834
    @santhaselavaraj1834 2 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @gayathrisriram9873
    @gayathrisriram9873 2 місяці тому

    தன்யாஸ்மி ஸ்வாமி 🙏 பாசுரங்களை சொல்லும் போது, தயவு செய்து எந்த பத்தில் எத்தனாவது பாசுரம் என்பதையும் தாங்கள் கூறினால், புத்தகத்தில் அதை தேடுவது ஸுலபமாக இருக்கும். அடியேன்🙏

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 2 місяці тому

    Adiyen Namaskararangal and Pranams Swamy 🌿🙏🙏 Blessed to hear significance of Ekadashi and why it is being observed.. Perialzhwar Thiruvadigale Charanam, 🙏🙏 The Pasuram u highlights the glory of it.
    Please explain the observation of Ekadashi on its tail end of Ekadashi Thithi on Tuesday.

  • @balarohini7092
    @balarohini7092 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @srividyaveeraraghavan7268
    @srividyaveeraraghavan7268 2 місяці тому

    It is Periyazhwar Thirumozhi 4.10.1 (no.423)

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @indrat6128
    @indrat6128 2 місяці тому

    🙏🙏🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏