மீண்டும் டேக், ஆக்சன்... வேட்பாளர்களை இயக்கிய சீமான்..! | Seeman | Candidates | NTK | ELECTIONS

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #seeman #ntk #candidates #elections2024 #loksabhaelection2024 #directorseeman #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    மீண்டும் டேக், ஆக்சன்... வேட்பாளர்களை இயக்கிய சீமான்..! | Seeman | Candidates | NTK | ELECTIONS
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 942

  • @sritharanv5868
    @sritharanv5868 5 місяців тому +154

    இதுதான் இறங்கி வேலை செய்வதென்பது... இதுதான் ஒரு சிறந்த தலைவனுக்கு அழகு...❤

  • @cskvideos5556
    @cskvideos5556 5 місяців тому +420

    பிரதமர் மோடியே நடிக்கும் போது உண்மையான வேட்பாளர் ஓட்டு கேக்குறாங்க இது ஒரு நடிப்பா வருங்கால சந்ததிக்கு வாழும் உரிமை கேட்கும் மண்ணின் மக்கள்

    • @muraliakshaya
      @muraliakshaya 5 місяців тому +14

      செருப்படி பதில்🎉

    • @eswaran6453
      @eswaran6453 5 місяців тому +5

      Intha video vachi collection pannitan

    • @tamilandaaa5478
      @tamilandaaa5478 5 місяців тому

      Podaa potta punda

    • @akkascraptrader6054
      @akkascraptrader6054 5 місяців тому +2

      தேர்தல் அன்று நாம் தமிழர் எங்கள் பிள்ளைகளுக்கு வாக்களித்து தமிழரைத் தலைமை ஏற்க வைப்போம் !! இலவசங்களை வாங்குவோம் !! யார் இலவசம் தந்தாலும் தந்திரமாக அன்பாக நம்பிக்கையாக பேசி கூடவே ஒட்டி ஓடித் திரிந்து இலவசங்களை வாங்குஙவோம் !!
      வாக்குக்காக தருகின்ற பணம் எல்லாம் எங்களிடமிருந்து திருடிய - இனி திருடப் போகின்ற எங்கள் பணம் ! எனவே குற்ற உணர்ச்சி எதுவும் தேவையில்லை !!
      தமிழ்த் தோல் போர்த்திய நாய் நரிகளான விச மாடல் + சந்துக் கட்சியும் கூட்டு சேர்ந்து தமிழர் எங்களைக் கூறு போட ஊளையிடுகின்றன !!
      கையறு நிலையில் தனித்து நிற்கும் தமிழர் நாங்கள் சுதாகரித்துக் கொள்ள வேண்டும் !!

    • @mattpatt4661
      @mattpatt4661 5 місяців тому

      மோடி அண்ணனும் தம்பியும் என்ன வேலை செய்கிறார்கள் தெரியுமா? அவர் பிரதமரான பிறகு அவர்கள் அவரைப் பார்க்கவே இல்லை, அவர்கள் அரசுப் பள்ளியில் வேலை செய்கிறார்கள், யோகி ஜி உத்திரப்பிரதேச முதலமைச்சருக்கு அவருடைய சகோதரி டீக்கடையில் வேலை செய்கிறார், டீ கிளாஸ் சுத்தம் செய்கிறார்? பிஜேபி அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் வழக்கு இல்லை, பாஜகவில் 21 ஓபிசி மற்றும் எஸ்சி கேபினட் அமைச்சர்கள் உள்ளனர், இந்த தகவலை நீங்கள் மறுக்கப் போகிறீர்கள்?

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 5 місяців тому +29

    வெளியே சென்று விளம்பரம் செய்ய நேரம், பண‌ம் இல்லை சொந்த முயற்சியில் அவரே தனக்கானவற்றை தயார் செய்து கொண்டார்..வாழ்க பாரதம் ...வளர்க நாம் தமிழர்..

  • @dhakshan8743
    @dhakshan8743 5 місяців тому +237

    எங்களின் மொத்த ஆற்றலையும் ஒன்று திரட்டி போர்க்களத்திற்கு தயாராகிறோம் 🔥

    • @user-vu1sc8xx4i
      @user-vu1sc8xx4i 5 місяців тому +3

      முதல்ல ஒழுங்கா படிடா 🤦🤦🤦

    • @j.stamilan6662
      @j.stamilan6662 5 місяців тому +3

      வாழ்த்துக்கள் தம்பி 👍👍👍❤️🙏

    • @j.stamilan6662
      @j.stamilan6662 5 місяців тому +2

      ​@@user-vu1sc8xx4iநல்லாட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் சிறந்த மாணவர்களே👍👍👍

    • @dhakshan8743
      @dhakshan8743 5 місяців тому

      @@user-vu1sc8xx4i நான் பணிபுரிகிறேன் அண்ணா குழந்தை அல்ல . என் கல்லூரி படிப்பை முடித்து 7 வருடம் முடிந்தது

    • @candor007
      @candor007 5 місяців тому

      Dravidam dhan da padika vechadhu mutta piece 😂😂 ​@@user-vu1sc8xx4i

  • @masterrace918
    @masterrace918 5 місяців тому +675

    களத்தில் உள்ள ஒரே ஆண் மகன் தனித்து சண்டையில் 🔥🔥🔥🔥🔥

    • @Kamarjose4051
      @Kamarjose4051 5 місяців тому +12

      His efforts 🔥🔥🔥

    • @devsanjay7063
      @devsanjay7063 5 місяців тому +10

      சண்டை செய்து தோற்று திரும்ப திரள் நிதி வாங்கி திரும்ப தோற்பார்😂😂😂😂😂

    • @Kumarithamizh
      @Kumarithamizh 5 місяців тому

      Electoral bond vanganuma... Enga irunthu da varinga​@@devsanjay7063

    • @Myvoice4141
      @Myvoice4141 5 місяців тому

      😂😂 சுன்னி மகன்

    • @jillajilla4260
      @jillajilla4260 5 місяців тому

      சரி நக்கு😊​@@devsanjay7063

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 5 місяців тому +266

    எங்கள் அண்ணன் சீமான் எப்போது வித்தியாசமான முறையில் சிந்தனை உள்ளவர்.

    • @Myvoice4141
      @Myvoice4141 5 місяців тому

      சுன்ணி 😂

    • @user-vu1sc8xx4i
      @user-vu1sc8xx4i 5 місяців тому +6

      எப்படி? சீமான் ஆமை ஓட்டி சவாரி செஞ்சேனு சொன்னானே அந்த மாதிரியா.. 😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR 5 місяців тому

      ​​@@user-vu1sc8xx4iப்ரோ ஒரு சீட்டுக்கு டெபாசிட் தொகை எவ்வளவு 😂😂😂😂😂😂...

    • @ADHIBAR
      @ADHIBAR 5 місяців тому +3

      ​​​@mahaboobsubuhani845ப்ரோ ஒரு சீட்டுக்கு டெபாசிட் தொகை எவ்வளவு 😅😂😅😂😅.......

    • @barakathali1063
      @barakathali1063 5 місяців тому +1

      சீமானை ஊம்புற அவனெல்லாம் சீமானுக்கு எதிரி இல்லை😂😂😂

  • @user-oi5ir3lo1y
    @user-oi5ir3lo1y 5 місяців тому +283

    இதில் என்ன தவறு இருக்கு மக்களுக்கு நன்மை செய்ய ஒரு நல்ல அரசியல் பாடம் அருமை அண்ணன் சீமான் தமிழ் நாட்டின் உள்ள கனிம வளம் எல்லாம் காக்க போராடும் போராளி ஆனால் திராவிட மாடல் கனிம வளம் எல்லாம் கேரளாவிற்கு கடத்தும் தன்மை கொண்டது நோ ஓட்டு திராவிட மாடல் DMK

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb 5 місяців тому +254

    இது சாதாரண எளிய மக்களின் அரசியல் புரட்சி.நாம் தமிழர்

    • @Kingsofkings001
      @Kingsofkings001 5 місяців тому

      😢😢😢😢😢

    • @billabatsha3784
      @billabatsha3784 5 місяців тому

      புரட்சிக்கு 100 ஓட்டு பார்சல் please...

    • @aurputhamani4894
      @aurputhamani4894 5 місяців тому

      என்ன வேட்பாளர்களை நடிக்க வைப்பதா புரட்சிக்கும் ஒரு அளவே இல்லையா தம்பி வெளியே சொல்லாத சிரிக்க போறான்

  • @kumaresan-sh2tj
    @kumaresan-sh2tj 5 місяців тому +32

    புதியதாக ஒரு தலைமுறை உருவாகி கொண்டு இருக்கிறது நாம் தமிழர்

  • @Nithya-IT
    @Nithya-IT 5 місяців тому +66

    My family vote will be for ntk only.❤

  • @hayaathbasha
    @hayaathbasha 5 місяців тому +35

    வெற்றி நிச்சயம் ...வெல்லபோறான் விவசாயி ..நாம் தமிழர் 👍👍

    • @manimegalai5711
      @manimegalai5711 5 місяців тому

      எல்லாரும் டாக்டர் புடிச்சா என்ன ஆகுறது யார் பேசுனது யாரு எல்லாம் டாக்டர் படிச்சு அனுப்புங்க

  • @AshokAshok-tp5pn
    @AshokAshok-tp5pn 5 місяців тому +4

    தமிழ் நாட்டில் எந்த தலைவனுக்கு இந்த ஆளுமை இருக்கு.என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை தவிர

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 5 місяців тому +202

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி💪💪💪💪💪💪💪🎉

    • @user-sd1hr7id1d
      @user-sd1hr7id1d 5 місяців тому

      🤝👍👍

    • @skarvin5277
      @skarvin5277 5 місяців тому +1

      💪💪💪🐅🐅🐅💐யாழ் தமிழன்

    • @rajeshkk672
      @rajeshkk672 5 місяців тому

      வெற்றி நிச்சயம்

  • @chinnamanimani2208
    @chinnamanimani2208 5 місяців тому +10

    தானே சரியாக செதுக்கப்பட்ட கட்சி . தலைவர் வாழ்க. கடினமான உழைப்பு சீமான் மட்டுமே. பாராட்டுக்கள் ஓட்டு போடுங்க. ஊடகம் நீங்களுதான் உங்களுக்கு சேர்ந்து தான் உழைக்கும் தலைவர் சீமான் அவர்கள். நியாபகம் இருக்கட்டும்.❤

  • @anandgovind3770
    @anandgovind3770 5 місяців тому +70

    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 5 місяців тому +294

    ஊடக தர்மத்தை இந்த நியூஸ் சேனல் நிருபர் காட்டி விட்டார் .😂

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 5 місяців тому +26

    உண்மையில் நாம் தமிழர் கட்சி புரட்சி ❤❤❤❤

  • @aveeJ
    @aveeJ 5 місяців тому +39

    Always ultimate NTK 🐯

  • @user-hg4qp3ft2l
    @user-hg4qp3ft2l 5 місяців тому +14

    அயராது உழைக்கிறார்
    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்
    மலேசியா தமிழன்

  • @PRABHUPSPKS
    @PRABHUPSPKS 5 місяців тому +112

    செம்ம ஐடியா சூப்பர்.

  • @pondsdeva3953
    @pondsdeva3953 5 місяців тому +9

    💪💪💪அருமை அண்ணன் சொல்வது போல் குதிரையை விட வேகமாக ஒட வேண்டும்.... 💪💪💪💪நாம் தமிழர்...

  • @kavimano9507
    @kavimano9507 5 місяців тому +36

    I vote for NTK❤

  • @rajastory-4591
    @rajastory-4591 5 місяців тому +357

    சீமானை கேலி செய்யாதீர்கள்..,
    அவர் ஒரு சிறந்த தமிழ்த்தேசிய போராளி....

    • @user-yk5dr3pp3v
      @user-yk5dr3pp3v 5 місяців тому

      மயிறு .வெறும் வாய் பேச்சு தான்

    • @athisivans6941
      @athisivans6941 5 місяців тому +10

      கோமாளியைப்பார்க்க பரிதாபமாக இருக்கிறது

    • @Users16257
      @Users16257 5 місяців тому +16

      ​@@athisivans6941அய்யா ஸ்டாலின் அவர்களை பேச சொல்லி கேட்கலாம். மிகவும் தெளிவாகவும் புரியும்படி பேசுவார் 😂😂😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR 5 місяців тому +6

      @@athisivans6941 திரல் நிதி பிச்சை காரன்.

    • @jeevajee2528
      @jeevajee2528 5 місяців тому

      டேய் மடப்பயலே

  • @NaguVP
    @NaguVP 5 місяців тому +106

    சீமான் அண்ணா ❤️💪💪💪

    • @Myvoice4141
      @Myvoice4141 5 місяців тому

      சப்புங்க 😂

    • @jillajilla4260
      @jillajilla4260 5 місяців тому +1

      ​@Myvoice41அதானே பன்னிட்டு இருக்க 41

    • @user-Thamilanukkaga
      @user-Thamilanukkaga 5 місяців тому

      ​​@@Myvoice4141தெலுங்கனுக்கு பல்லுபடாம சப்புற🐶🐶🐶

    • @gunasekarangunasekaran7315
      @gunasekarangunasekaran7315 5 місяців тому

      Oungoomaa va anupu ​@@Myvoice4141

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 5 місяців тому +21

    இயக்குநர் தான் இந்த தமிழ் நாட்டை நல்வழி படுத்தும் இயக்குநர் நாசகார சக்திகளிடம் இருந்து இளைஞர்களை நல்வழிப்படுத்த அரசியல் அறிவை வழங்கும் இயக்குநர் வாழ்க தமிழ் நாம் தமிழர்.

  • @Pandi-os3oq
    @Pandi-os3oq 5 місяців тому +34

    நாம் தமிழர் ❤

  • @Vels-10
    @Vels-10 5 місяців тому +18

    எங்கள் அண்ணன் சீமான் எங்கள் தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஆவது எவனாளையும் தடுக்க முடியாது. ..... நாம் தமிழர் ❤❤❤

  • @user-xr3pn5hx8f
    @user-xr3pn5hx8f 5 місяців тому +59

    She is the only true leader of tamilandu and Tamil people
    We are together with தமிழன்
    நாம் தமிழர் என் வாக்கு நாம் தமிழர்

  • @s90901
    @s90901 5 місяців тому +31

    இனி ஏறுமுகம் தான். அண்ணன் சீமான் வெற்றி நிச்சியம்

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 5 місяців тому +1

      வாய்ப்பில்லை ராஜா😮! வாய்ப்பில்லை 😅😅!!

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 5 місяців тому +28

    யாரெல்லாம் தமிழர்கள் நாம்தான் தமிழர்கள் நாமே தமிழர் நாம் தமிழர் 💪

  • @iitm2011prak
    @iitm2011prak 5 місяців тому +52

    தமிழ் மக்களுக்கான ஒரே அரசியல் தலைவர் சீமான்....நாம் தமிழர் கட்சி நிச்சியம் வெல்லும்....

  • @athangudiyarastromarimuthu2661
    @athangudiyarastromarimuthu2661 5 місяців тому +16

    நாம் தமிழர் கட்சி நானும், வெற்றி அடையும் நாம் தமிழர் கட்சி வெற்றி அடையும்

  • @thirum2706
    @thirum2706 5 місяців тому +42

    எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் மேடைப்பேச்சு என்பது அவனுக்கு அனுபவமே...
    போருக்கு செல்லும் போது பயிற்சி முக்கியம் 🎉
    வெல்லும் நாம் தமிழர் 🎉🎉🎉

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 5 місяців тому +8

    சிறந்த யோசனை 👍
    சினிமா அனுபவத்தை கட்சிக்காக சரியாக பயன்படுத்துகிறார்.

  • @saivip4368
    @saivip4368 5 місяців тому +32

    Kallakurichi NTK 🔥🔥🔥🔥

  • @SENTAMIZHAN
    @SENTAMIZHAN 5 місяців тому +7

    Seeman annan is universal politician ❤

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 5 місяців тому +7

    எனது ஓட்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு தான் ❤

  • @ponrajramiah8071
    @ponrajramiah8071 5 місяців тому +50

    நாம் தமிழர் வெல்லும்!

    • @Myvoice4141
      @Myvoice4141 5 місяців тому

      நக்கும் 😂

    • @ADHIBAR
      @ADHIBAR 5 місяців тому +1

      ​​@@Myvoice4141ஒரு சீட்டுக்கு டெபாசிட் தொகை எவ்வளவு 😂😅😂😅😅😂😅😂....

    • @karthikvpc
      @karthikvpc 5 місяців тому

      ​@@Myvoice4141இரு நூறு ஓவா ஊப்பி நாய்கள் கதறும் 😂

  • @mayilkannanvasanthakumar1945
    @mayilkannanvasanthakumar1945 5 місяців тому +12

    புதிய மாற்றத்துக்கு கன அரசியல் ❤

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 5 місяців тому +3

    Thanks News Tamil.....Well done! Greetings from Italy

  • @bangalorethamilan7228
    @bangalorethamilan7228 5 місяців тому +30

    அவர் இயக்குனர் தானே 🔥

  • @elangovank763
    @elangovank763 5 місяців тому +6

    தமிழன்... தமிழர் படையின் ஆயத்தம் 👍🏻

  • @user-fb8vp1rr5d
    @user-fb8vp1rr5d 5 місяців тому +2

    எங்கள் உயிர் அண்ணன் கொள்கை உறுதியாக இருக்கும் நாம் தமிழராய் வெல்ல போறான் தமிழன் தமிழ் நிலத்தின் வளர்ச்சி தான் முக்கியம் நாளைய தலைமுறைக்கு மது இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்

  • @kayaldheerankayaldheeran4401
    @kayaldheerankayaldheeran4401 5 місяців тому +58

    மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி நான் தமிழர் புரட்சி வெல்லும் தஞ்சை

  • @AD-xv7mu
    @AD-xv7mu 5 місяців тому +64

    NTK

  • @k.mohamedhanifak.mohamedha6528
    @k.mohamedhanifak.mohamedha6528 5 місяців тому +2

    அழிந்தது ஆணவமும் அகங்காரமும் தமிழர் படை தயாராகிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @kvpcompputers2187
    @kvpcompputers2187 5 місяців тому +6

    One and only piece of Tamilnadu 💪💪🔥🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர்.

  • @ckarun9472
    @ckarun9472 5 місяців тому +23

    Ntk ❤️

  • @user-wc7fl1ir2k
    @user-wc7fl1ir2k 5 місяців тому +9

    News தமிழ் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @rajivanjr3405
    @rajivanjr3405 5 місяців тому +10

    my vote is for ntk seeman forever...

  • @punarkokila7868
    @punarkokila7868 5 місяців тому +3

    உண்மையான அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்

  • @user-yi6nc9ol8f
    @user-yi6nc9ol8f 5 місяців тому +17

    அருமை வாழ்த்துகள் நாம் தமிழர்❤❤

  • @EzhilsExplorer
    @EzhilsExplorer 5 місяців тому +17

    Result of your News
    NTK support,❎. vanmam✅

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p 5 місяців тому +1

    செந்தமிழன் சீமான் + களஞ்சியம் மற்றும் நாம் தமிழர் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @vigneshvigneshwaran-pd3fp
    @vigneshvigneshwaran-pd3fp 5 місяців тому +3

    தத்தி ஸ்டாலின் ,கேடிபய மோடிய, விட சீமான் அண்ணன் எவ்வளவோ மேல் தான் ❤❤❤❤

  • @malarmannan5362
    @malarmannan5362 5 місяців тому +1

    நாம் வென்றே தீருவோம் அது காலத்தின் கட்டாயம் 💪💪💪🥰

  • @user-bj2th9nn9e
    @user-bj2th9nn9e 5 місяців тому +4

    சிறந்த தலைவன் ஐயா நீ🙏

  • @user-rb9bq1tk8v
    @user-rb9bq1tk8v 5 місяців тому +2

    இது புதுசா இருக்கு அண்ணன் இது புதுசா இருக்கு

  • @kanthan3691
    @kanthan3691 5 місяців тому +3

    நாம் தமிழர் கட்சி 🙏

  • @rajasekaran836
    @rajasekaran836 5 місяців тому +1

    அருமை அண்ணா வெற்றி நிச்சயம்

  • @sidharthjeyakumar9830
    @sidharthjeyakumar9830 5 місяців тому +5

    அது என்னடா Background La Music இது மாதிரி ஆட்சியில் உள்ளவர்களை விமர்சனம் செய்யுங்களேன்...🤬

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt 5 місяців тому +1

    சீமானின் சின்னத்துக்காக எனது ஊர் மக்கள் காத்திருக்கிறார்கள் கண்ணா

  • @subhashpravin3503
    @subhashpravin3503 5 місяців тому +6

    EVM ஒழிக்க வேண்டும் என்றால் 100 %( 100 விழுக்காடு ) தமிழ் மக்கள் வாக்கு அளிக்க வேண்டும். அப்போது தமிழ் மக்களுக்கான ஆட்சி வரும். முடிவு உங்கள் கையில்!!! இல்லை என்றால் கடைசி வரை இந்த வெள்ளத்தில் மூழ்கி இருங்கள்!!!நம்பிக்கை கொள்ளுங்கள் இப்பொழுது ✊✊✊!!! நாம் தமிழர் கட்சி❤ ✊✊✊!!!!

  • @user-rw3uz3qk9v
    @user-rw3uz3qk9v 5 місяців тому +24

    NTK❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤NTK

    • @Myvoice4141
      @Myvoice4141 5 місяців тому

      சப்புங்க 😂

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 5 місяців тому +1

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @aanaa4631
    @aanaa4631 5 місяців тому +3

    அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் 🔥🔥🔥

  • @user-rl4ut5py2x
    @user-rl4ut5py2x 5 місяців тому +1

    நாம் தமிழர் வெல்வது உறுதி!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ponnangan945
    @ponnangan945 5 місяців тому +4

    NTK 💪💪💪💪💪💪👑👑👑👑👑 Usilampatti karumathur

  • @praveenrajasekaran7551
    @praveenrajasekaran7551 5 місяців тому +2

    அண்ணா அருமை ஆகச் சிறந்த மருத்துவம் கல்வி இலவசம் சொன்னீங்க ஆனால் வேட்பாளரையே மருத்துவம் இலக்கியம் படித்தவராக இருப்பது மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழியே மீட்பு புரட்சியின் முதல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 5 місяців тому +3

    எளிய மக்களின் அரசியல் சுயம்பாக வளர்ந்து வரும் வெற்றி பெறும் பொறாமை கொண்ட அரசியல் திருடர்களுக்கு தான் வயிற்று எரிச்சல்

  • @bizgurukul-tamil-sanjaykumar
    @bizgurukul-tamil-sanjaykumar 5 місяців тому +3

    Engal chinam SEEMAN ANNA 🔥🐯

  • @godsonraj1176
    @godsonraj1176 5 місяців тому +1

    Ony hope of Tamilnadu ❤❤❤

  • @kjpandi
    @kjpandi 5 місяців тому +5

    அண்ணன் சீமான் ❤

  • @MrDharar
    @MrDharar 5 місяців тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ சீமான் அண்ணா ❤️❤️❤️❤️❤️

  • @sureshebanezar5475
    @sureshebanezar5475 5 місяців тому +49

    நேர்மையாக உண்மையாக உழைத்து அரசியலில் நிற்கும் சீமானை நையாண்டி பண்ணும் அத்தனை தமிழ் ஊடகங்களும் ஒருநாள் உணர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 5 місяців тому

      Enna nermai sir ivanoda suyatubam theriyuma old video paru poitu aprom vandhu pesu

  • @DharshanPriyan-vd2hu
    @DharshanPriyan-vd2hu 5 місяців тому +4

    இதுல நடிப்பு எங்க இருக்கு உண்மையான மக்கள் சேவைக்கு தயார் ஆகிறார்கள்

  • @user-hj4sf8er9q
    @user-hj4sf8er9q 5 місяців тому +2

    இதுதான் அன்பான சர்வாதிகாரம அழகு ❤❤❤

  • @Ayyanar99
    @Ayyanar99 5 місяців тому +3

    Ntk

  • @AdaickanMurugesh
    @AdaickanMurugesh 5 місяців тому +1

    அருமை❤❤❤❤❤

  • @TDK869
    @TDK869 5 місяців тому +1

    All candidates are from engineering medicine and teaching background ❤❤
    It's a great effort...we youngsters support u

  • @suresh2k71
    @suresh2k71 5 місяців тому +29

    நீ சீமானை காமிடி ஆக்க முயற்சி செய்தாய் ஆனால் அவர் ஹீரோ ஆகிவிட்டார் பயிற்சி பத்தவில்லை ராஜா😂😂😂😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR 5 місяців тому +2

      எப்போ ஹீரோ ஆனார்‌.வேட்பாளர் அறிவித்ததே வெற்றியா ..

    • @suresh2k71
      @suresh2k71 5 місяців тому +1

      @@ADHIBAR எல்லோரும் கூட்டணிக்கு நாய் மாதிரி அலையும் போது மக்களை நம்பி தனித்து நின்றாரே அப்போதே அவர் ஹீரோ ஆகிவிட்டார்

    • @suresh2k71
      @suresh2k71 5 місяців тому +1

      @@ADHIBAR பெண் உரிமை பேசும் கட்சிகள் 2 அல்லது 3 பெண் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தும் களத்தில் ஆனுக்கு பெண் சமம் என்று 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தும் சீமான் ஹீரோ தான்

    • @suresh2k71
      @suresh2k71 5 місяців тому +5

      @@ADHIBAR இஸ்லாமியர்களுக்கு எந்த கட்சியும் சீட் வழங்காத போது 2 இஸ்லாமியர்களுக்கு அவர்கள் எங்கள் தமிழ் உறவுகள் என்று சொல்லி வாய்ப்பு கொடுக்கும் சீமான் ஹீரோ தான்

    • @suresh2k71
      @suresh2k71 5 місяців тому +1

      @@ADHIBAR எல்லோரும் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கும் போது தன் கொள்கையையும் உழைப்பையும் மட்டும் நம்பி நிற்கும் சீமான் ஹீரோ தான்

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 5 місяців тому

    🇸🇬🎤🐅Super Brother NTK Seeman Good Luck to you NTK 👍 🌿🌿🔥🔥🔥🔥🐅🐅🐅🐅👍👍👍🎤🎤🎤🎤🎤🎤

  • @srirams9613
    @srirams9613 5 місяців тому +4

    ntk💥💥💥❤❤
    💪💪ntk

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i 5 місяців тому +2

    நியூஸ் தமிழ்உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் சீமானை கலாய்த்து அவர் ஒரு தமிழ் தேசியப் போராளி 💪

  • @RameshKumar-dq8mj
    @RameshKumar-dq8mj 5 місяців тому +37

    டேய் என்ன நக்கலா???
    கொஞ்சம் நீயமா நடங்கப்பா!!!!

  • @NTK29
    @NTK29 5 місяців тому +41

    கொஞ்சம் நார்மலா சொல்லுடா ஏன்ன டா முக்கி முக்கி சொல்ற

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 5 місяців тому +2

    நாம் தமிழர் கட்சி அறத்தின் வழியில் அனைத்து உயிர்களுக்குமான நல்லாட்சி கொடுக்கும்

  • @mageshkumar875
    @mageshkumar875 5 місяців тому +1

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ADHIBAR
    @ADHIBAR 5 місяців тому +10

    😂😂😂😂😂 இனி நாடும் நமது நாற்பதும் நமது

  • @muralimahendran5939
    @muralimahendran5939 5 місяців тому

    புலி தனித்து வேட்டையாடும்...அதுபோல எம் அண்ணன் சீமான் தனித்து போட்டியிடும் தமிழினத்தின் விடுதலை புலி..🔥🤴🏻🙏🧎‍♂️❤❤❤❤

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI 5 місяців тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @prasadjaganathan827
    @prasadjaganathan827 5 місяців тому +5

    களத்தில் தனித்து நிற்கும் ஒரே ஆண்மகன் சீமான் அண்ணன் மட்டும்தான்

  • @sureshkarur1446
    @sureshkarur1446 5 місяців тому +15

    Dei echa media ethu தயாரிப்பு

  • @RADHA_3R
    @RADHA_3R 5 місяців тому +1

    we always support seeman anna❤

  • @Rajkumar-eb3ux
    @Rajkumar-eb3ux 5 місяців тому +4

    இதில் என்ன தப்பு இருக்கு

  • @user-ud1ct7by1p
    @user-ud1ct7by1p 5 місяців тому +1

    எங்க சீமான் அண்ணன் வித்தியாசமா தான்டா யோசிபாரு

  • @ssr5448
    @ssr5448 5 місяців тому +1

    Always our vote is for NTK 💥🤙

  • @desabhakthi6739
    @desabhakthi6739 5 місяців тому +10

    ஓ சினிமா சூட்டிங்கா அப்ப சரி😂

  • @Thambi430
    @Thambi430 5 місяців тому +33

    நாம் தமிழர் 🔥 சீமான் மாஸ்

  • @yoshikayoshikaviji2100
    @yoshikayoshikaviji2100 5 місяців тому +1

    Super 💯💯💯