Murugan Bakthi Seerkazhi Hits 2

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 193

  • @MaharajanBABED
    @MaharajanBABED Рік тому +18

    இருந்த இடத்தில் இருந்தே அந்த முருகன் கோவிலுக்குச் சென்று அங்கு முருகனை உளமாற வணங்கியது போன்றதொரு பரவசம் அடைந்து விட்டது மனம் எல்லாம் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் குரல் மகிமை

  • @spdevarajan2665
    @spdevarajan2665 2 роки тому +6

    பாடல்கள் எழுதிய டாக்டர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் பெயர் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun Рік тому +3

    Vetri Vel Muruganukku Arogara
    Veera Vel Muruganukku Arogara
    Vetri Vel Muruganukku Arogara
    Veera Vel Muruganukku Arogara
    Vetri Vel Muruganukku Arogara
    Veeravel Muruganukku Arogara

  • @rjkumarrjkutty8329
    @rjkumarrjkutty8329 2 роки тому +4

    முருகா சோதனைகள் போதும் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் ஒரு முறை வேண்டினால் போதும்

  • @srk8360
    @srk8360 2 роки тому +31

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின்
    எல்லா முருகப்பக்திபாடல்களையும்பதிவேற்றிதந்தால்மிகவும்சிறப்பாக இருக்கும்..
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 நன்றி.. 🙏

    • @pathupattu-747
      @pathupattu-747  2 роки тому +3

      நன்றி
      முயற்சிப்போம்...

    • @ramamurthy7519
      @ramamurthy7519 Рік тому

      ​@@pathupattu-747 ரூ

  • @sivashanmugam5321
    @sivashanmugam5321 2 роки тому +14

    mruga neeyea துணை .ஓம் முருகா . 🙏🙏🙏🙏🙏

  • @muthukani1584
    @muthukani1584 11 місяців тому +58

    தமிழ் காவல் தெய்வம் முதற்முதல் தெய்வம் இந்திய ராணுவ வீரர்களின் காதலன் எம்பெருமான் முருகனின் பாடல்களை எழிய நடையில் எம் செவியில் குளிர வைத்த ஐயா சீர்காழி அய்யாவிற்கும்...இச்சேனலுக்கும் மிக்க நன்றி

    • @pathupattu-747
      @pathupattu-747  11 місяців тому +2

      Thanks

    • @aaravmuralidharan
      @aaravmuralidharan 10 місяців тому +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @adhiruth2278
      @adhiruth2278 10 місяців тому +2

      @@aaravmuralidharan I
      u
      u
      u
      u
      Kkkij
      Ki

    • @muthulakshmis1314
      @muthulakshmis1314 10 місяців тому +3

      மனம் உருகி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியிருக்கிறார். கேட்டு மகிழ்வோம்

    • @muthulakshmis1314
      @muthulakshmis1314 10 місяців тому

      உள்ளம் உருகி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகன் பாடல்களைக் கேட்க கொடுப்பினை வேண்டும். அருமையான பாடல்கள். காலையில் பரிதி பில் ஆரம்பித்து தாமரை மலர்கள் ஆறு வரை.. அருமை அருமை அருமை.. முருகா அனைவரும் நிம்மதியாக இருக்க அருள் புரிவானாக.

  • @sivasankaranmaari162
    @sivasankaranmaari162 2 роки тому +6

    வெங்களகுரலோன் அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்களுக்கு என்னுடைய பணிவான நமஸ்காரம்

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 роки тому

    🔥 விநாயகமுருகாசாயிஹனுமான்தீலாட்கிருஷ்ணபேரண்டாள்கோவிந்தன்பிரகதாம்பாள்அரங்குளநாதர்ஹரிதீர்த்தேஸ்வரர்சஹஸ்ரலக்ஷ்மிஸ்வரர்பிறவிமருந்தீஸ்வரர்அதிதீஸ்வரசாமிபெரியநாயகிஶ்ரீபிரம்மஞானபுரிஸ்வரர்தீமுருகன்Sujieவிஷ்கா

  • @muthaiyakutty8071
    @muthaiyakutty8071 2 роки тому +7

    மிகஅருமை..நன்றி

  • @mamthamukesh166
    @mamthamukesh166 2 роки тому +15

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 8 місяців тому +1

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
    ஓம் ஶ்ரீ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @Suresh-fy4ic
    @Suresh-fy4ic 2 роки тому

    பாட்டுக்கு இடையில் விளம்பரம் இல்லை விலம்பரத்துக்கு இடையில் தான் பாட்டு உள்ளது

  • @kboologam4279
    @kboologam4279 2 роки тому +7

    சிம்மக்குரலோன்ஐயா
    சீர்காழிஇசைக்குரலில்
    ஆறுமுகன்பாடல்கள்
    கேட்டுரசித்தேன்

  • @muthulaxmidurai7529
    @muthulaxmidurai7529 10 місяців тому +1

    என்றும் என் காவல் தெய்வம் நீயே முருகா கந்தா வேலவா ஆறுபடை குமார முத்துகுமார என் இறுதிவரை நீயே என் துணை சரவணா 🙏🏻🦚

  • @vellaivellai9613
    @vellaivellai9613 8 місяців тому

    டேய் வீடியோ வில் காலையில் விளம்பரங்கள் செய்யாதே தினம் தோறும் சொல்லி விட்டேன் இறைவனிடம் விளையாடாதே

  • @GuruGill123
    @GuruGill123 8 місяців тому +1

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ganeshsarathi1807
    @ganeshsarathi1807 3 місяці тому

    ஓம் முருகா முருகா முருகா

  • @Murugansuyambumurugan-cn2kx
    @Murugansuyambumurugan-cn2kx 4 місяці тому +1

    ஓம். முரு கா போற்றி போற்றி போற்றி

  • @venkatesanb7985
    @venkatesanb7985 Рік тому

    அறிவு கெட்ட நாய்கள் விளம்பரம் இல்லாமல் பாடல் போட மாட்டாங்க போல

  • @RaviRavi-tj8yz
    @RaviRavi-tj8yz 4 місяці тому +1

    முருகன் பாடல்கள் திகட்டாத தேனமுது

  • @melvinmelvin425
    @melvinmelvin425 11 місяців тому

    🙏🏿🙏🏿🙏🏿

  • @santoshdarsh5580
    @santoshdarsh5580 3 місяці тому

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏♥️♥️♥️

  • @ganeshans9377
    @ganeshans9377 11 місяців тому

    U.pattai.s.g.t.r.pappa.fan.

  • @muthaiahalagu1023
    @muthaiahalagu1023 Рік тому +5

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான பாடல்கள் அனைத்தும் ஒரு தமிழ் காலை வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @thamaraikani9636
    @thamaraikani9636 2 роки тому

    Muruhan arul anaivarukkum kidaikkattum

  • @GovindRaj-po2ye
    @GovindRaj-po2ye 2 роки тому +2

    🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshkumar2939
    @ganeshkumar2939 2 роки тому +3

    🌹

  • @சுந்தரம்சுந்தரம்-ச6ழ

    ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🙏🔱🕉️ 18/4/2023-செவ்வாய் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் KOச்சின்

  • @ஸ்டாஸ்
    @ஸ்டாஸ் 11 місяців тому

    தமிழ் காவல் தெய்வம் பழனி முருகன் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்

  • @srk8360
    @srk8360 2 роки тому +12

    வெண்கலக்குரலோனின்
    அற்புதமான பாடல்கள்.. 👌👌 முருகன் பக்தி பாடல்கள் மனதை உருக்கும் இசையும் பாடல்களும்.
    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
    நன்றி நன்றி 💐💐🙏

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 5 місяців тому

    ஓம் முருகா போற்றி 🙏

  • @githangrapic8531
    @githangrapic8531 2 роки тому +3

    Om. Murugaa

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 3 місяці тому


    காலத்தால் அழியாத இசைக் காவியம்.
    வழங்கிய இசைச் சித்தர் ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.

  • @meenakshisundaramgopal7030
    @meenakshisundaramgopal7030 Рік тому +14

    பல தடவை யூடியூபில் தேடியும் கிடைக்காத ஒராறு முகமாட பாடலை இன்று உங்கள் சேனலில் கிடைத்தது தீராத மகிழ்ச்சி

  • @Chandytharu4007
    @Chandytharu4007 Рік тому +3

    ,👏👏👏👏🙏🙏🙏🙏😴🌹🌹🌹காலை வேளையில் நெஞ்சம் நிறைந்த முறுகனின்அமுதகானம் கணீர் கணீர் என் செவிகளில் பாய்ந்து இதயமேகோவிலாகிறது.அற்புதமய்யா அற்புதம்

  • @kumarr5286
    @kumarr5286 Рік тому

    முருகா

  • @vithyaharini2472
    @vithyaharini2472 Рік тому

    முருகா

  • @premavathir8152
    @premavathir8152 9 місяців тому

    Ohm muruga potri

  • @Arumugam-q8n
    @Arumugam-q8n 8 місяців тому

    Eandrum Murukan adimai🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthakannan3648
    @amuthakannan3648 2 роки тому

    OM Muruga 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    100,vayathu,neisayam,muruga,un,pattu,kedal.iya.fan.

  • @manojraja8157
    @manojraja8157 Рік тому

    திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வாகைக்குளம் காவடி கூடத்துவேல்முருகனுககு அரோகரா

  • @selvamiyyappaniyyappan9778
    @selvamiyyappaniyyappan9778 Рік тому

    Mari(786)*🙏🙏🙏🙏🙏🙏♥️

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому

    சின்ன குழந்தை சேவடி போற்றி நன்றி நன்றி நன்றி

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 Рік тому +1

    Muruga muruga

  • @Pranavguru-b6n
    @Pranavguru-b6n 8 місяців тому

    Super voice

  • @tamilmani6005
    @tamilmani6005 Рік тому

    Muruga

  • @VijayaKumar-fb9mv
    @VijayaKumar-fb9mv Рік тому

    Ommuga

  • @sudhasubramaniyan6058
    @sudhasubramaniyan6058 Рік тому +2

    OM Muruga

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    Govintha rajan iya.adimai.fan.

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kmuthu7187
    @kmuthu7187 7 місяців тому

    அரோகரா🙏🙏🙏🙏

  • @KanagaKanaga-n4q
    @KanagaKanaga-n4q 6 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Super-_-family-_-galatta.
    @Super-_-family-_-galatta. 2 роки тому +1

    முருகா

  • @muruganbala6052
    @muruganbala6052 2 роки тому +13

    தமிழ் கடவுள் முருகனின் பாடல்கள் அருமை .பாடகர் டாக்டர் சிர்காழிகோவிந்தராஜன் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajajeeva2322
    @rajajeeva2322 Рік тому

    ஒலிப்பதிவு தெளிவாக இல்லை

    • @pathupattu-747
      @pathupattu-747  Рік тому

      மிகவும் பழைய பாடல்கள் கிடைத்தவரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தங்களின் ஆதரவிற்கு நன்றி

  • @thooyamani242
    @thooyamani242 6 місяців тому

    ஐயா உங்கள் பாடலி எந்தன் மனம் உருகுது.

  • @gopalakrishnans7398
    @gopalakrishnans7398 Рік тому +2

    🙏🌹 அருள் தரும் சரவணபவன் சரணம் 🌹🙏

  • @Lookinbeastintamil
    @Lookinbeastintamil 2 роки тому +3

    Wow

  • @maharajapmr
    @maharajapmr 8 місяців тому

    வெற்றிவேல்

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 роки тому +6

    ஓம் சரவண பவ! முத்தமிழ் தெய்வமே! தத்துவத் தனிப் பொருளே! முருகா! சண்முகா! முத்துக்குமாரா! ஓம் சரவண பவ! வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்ய சுவாமி போற்றி!

  • @lingampandian8279
    @lingampandian8279 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻👌👌👌💘💘🌻🌺💐⚘️⚘️👏👏👏👏👏👏

  • @ilaiyazhwaranuja4601
    @ilaiyazhwaranuja4601 11 місяців тому +2

    Idelam verum songs matum illa..engloda childhood memories 💚

  • @Prema-vf2wm
    @Prema-vf2wm Рік тому

    SaranyA

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +3

    🙏🙏👏👏🌹🌺🌻🌼🌹🌹🌹

  • @ilamaran5803
    @ilamaran5803 2 роки тому

    முருகா முருகா சரணம் சரணம்

  • @mohamedanwer704
    @mohamedanwer704 Рік тому

  • @mohamedanwer704
    @mohamedanwer704 Рік тому

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.3771 2 роки тому +5

    ஓம் மு௫கா போற்றி போற்றி

  • @thayasuthaher8172
    @thayasuthaher8172 Рік тому

    Thaya Suthaher 💯

  • @muthukumar5071
    @muthukumar5071 Рік тому

    Murugaaaaaaaaaaaaaaaaa

  • @ramakrishnan1543
    @ramakrishnan1543 11 місяців тому

    Muruganukku Arogahra Arogahra Arogahra

  • @adhithprabhu569
    @adhithprabhu569 2 роки тому

    Eandrum Murugan adimai

  • @thirukavipt1329
    @thirukavipt1329 2 роки тому +2

    🙏

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 роки тому +3

    தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா அரோகரா...

  • @RaviRavi-tj8yz
    @RaviRavi-tj8yz 4 місяці тому

    முருகன் பாடல்கள் திருடாதே

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 6 місяців тому

    ❤❤ஓம் முருகா ❤❤முருகனுக்கு அரோகரா❤❤

  • @sivakumarsiva2980
    @sivakumarsiva2980 2 роки тому

    🙏

  • @murugesanpadama3087
    @murugesanpadama3087 Рік тому

    7:04 7:05

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 2 роки тому +11

    மிக மிக அருமையாக விளம்பரங்கள் இருக்கு இன்னும் அதிக விளம்பரங்கள் செய்யவும்

  • @prabuganesan3499
    @prabuganesan3499 2 роки тому +1

    Fight song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    Muthukumaraswami.thunnai.

    • @grramasamy9835
      @grramasamy9835 2 роки тому

      Sirkali ayyaa Thiru murugakkadavulai nammudaiya kankal munne kondu varukirargal.

  • @subramaniamm9670
    @subramaniamm9670 Рік тому

    சுப்பர்

  • @ManikandanManikandan-if4sm
    @ManikandanManikandan-if4sm 8 місяців тому

    🎉🎉🎉

  • @sudariyavu8973
    @sudariyavu8973 7 місяців тому

    🙏🙏🙏

  • @pakirathankanthasamy183
    @pakirathankanthasamy183 Рік тому

    Aatakora ❤🙏🙏🙏✍

  • @anbarasun9492
    @anbarasun9492 2 роки тому +8

    ஓம் ஸ்ரீ என் அப்பன் பழனி மலை முருகன் துணை ஓம் நன்றி அப்பா

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    அருமையான இனிய தேவாமிர்தம் 🌹🙏🙏🙏🌹👍👌

  • @samanpushpakumara7825
    @samanpushpakumara7825 2 роки тому

    Oam murugha🙏🌼🌻🌺🍀🌹🌸🌷

  • @thiruface
    @thiruface 2 роки тому

    முருகா முருகா

  • @samaypalani2497
    @samaypalani2497 10 місяців тому

    அருமை❤❤❤❤❤❤❤❤

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 5 місяців тому

    ஓம் முருகா போற்றி 🙏

  • @vijeyviba6980
    @vijeyviba6980 5 місяців тому

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarm891
    @kumarm891 8 місяців тому

    Om muruga potri 🙏🙏🙏

  • @AnnaDurai-vd9dd
    @AnnaDurai-vd9dd 9 місяців тому +2

    மனதிற்கு மருந்து..இந்த அதிகாலையில் கேட்பது...

  • @sudalairaj7909
    @sudalairaj7909 11 місяців тому

    ஓம் சரவணபவ போற்றி

  • @lakshmananlakshmanan1674
    @lakshmananlakshmanan1674 2 роки тому

    🙏💖🌹🙏❣️🌹💞🙏🌹🤗🌹🙏

  • @subbiahs3411
    @subbiahs3411 2 роки тому +1

    me

  • @spbalusp7186
    @spbalusp7186 2 роки тому +1

    no