எல்லாரும் புது புது பாட்டுக்கு vibe பண்ணுறாங்க ஆனா நாங்க பல வருசமா பழைய பாட்டு la தான் vibe பண்ணிட்டு இருக்கோம்😢 ஹாரிஸ் comeback கொடுங்க ரொம்ப wait பண்ணுரோம் உங்க இசைய கேக்க😢
The entire visuals are so captivating and world-class,. ONLY because of two technicians. M.S.Prabhu : Cinematographer. Antony Gonsalves : Editor. Three cheers to both for the wonderful visuals and extraordinary editing. 👍👍👍☺👏👏👏☺
: K.V.Anand SIR is the director of this movie..M.S.Pravhu is the cinematographer of this movie... kindly know the difference between direction and cinematography before melting and appriciating.
@@indradevabhakt6244 but u must know one thing that cinematography frame idea is pure magic' of kv Anand bcz he is finest wonderful cinematographer in cinema industry ❤️that why this much of stunning frame output
Ace cinematographer's when they venture into Direction, they leave the cinematography dept to other like minded cinematographer and concentrate only on direction ( example minsara kanavu : Venu and Ravi.K.Chandran). So if the visuals are perfect, then the credit Only goes to the cinematographer,.. Also, Fyi,..both M.S.Prabhu and K.V.Anandh are former assistant's to P.C.Sriram.. so it's no wonder why the camera work is exceptionally well by M.S.Prabhu.
எல்லாரும் புது புது பாட்டுக்கு vibe பண்ணுறாங்க ஆனா நாங்க பல வருசமா பழைய பாட்டு la தான் vibe பண்ணிட்டு இருக்கோம்😢 ஹாரிஸ் comeback கொடுங்க ரொம்ப wait பண்ணுரோம் உங்க இசைய கேக்க😢 by Fitness Freak
பெண் : …………………………….. பெண் : நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே ஆண் : என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய் என் தாகங்கள் தீா்க்காமல் கடலில் ஏன் சோ்கிறாய் பெண் : ஓ நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே ஆண் : கண்ணே என் கண்ணே நான் உன்னைக் காணாமல் வானும் இம்மண்ணும் பொய்யாக கண்டேனே பெண் : அன்பே பேரன்பே நான் உன்னைச் சேராமல் ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே ஆண் : வெயில் காலம் வந்தால்தான் நீரும் தேனாகும் பிாிவொன்றை கொண்டால்தான் காதல் ருசியாகும் பெண் : உன் பாா்வை படும் தூரம் என் வாழ்வின் உயிா் நீளும் உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும் ஆண் : நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே பெண் : கள்வா ஹே கள்வா நீ காதல் செய்யாமல் கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே ஆண் : காதல் மெய் காதல் அது பட்டு போகாதே காற்று நம் பூமி தனை விட்டு போகாதே பெண் : ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும் ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே ஆண் : ஹே மஞ்சள் தாமரையே என் உச்சத் தாரகையே கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே பெண் : நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே ஆண் : அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே ஆண் : என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய் உன் தாகங்கள் தீராமல் மழையே ஏன் வருகிறாய் பெண் : ……………………………….
#NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 on @Ayngaran_Music channel 🎼🎶
ua-cam.com/video/gZ1oYdKJSFI/v-deo.html
😅😅😅😅😅
சூரியா அண்ணனை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றது ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் சொன்னால் மிகையாகாது..❣️
இன்னும் உயரம் ஆக்கிருக்கலாம் bro😢😢
எல்லாரும் புது புது பாட்டுக்கு vibe பண்ணுறாங்க ஆனா நாங்க பல வருசமா பழைய பாட்டு la தான் vibe பண்ணிட்டு இருக்கோம்😢 ஹாரிஸ் comeback கொடுங்க ரொம்ப wait பண்ணுரோம் உங்க இசைய கேக்க😢
Me😅
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊
Me to....🎉🎉
Old memories Ayan 💖🔥
🎸2024 ல் யார் யாரெல்லாம் இப்பாடல்ளை கேட்கிறீர்கள் like 👍 போடுங்கள் 😁🎹
இத மறக்கமுடியுமா ப்ரோ
Yes
2024 மட்டுமல்ல...🎉❤
உயிருள்ள வரை கேட்போம்...🎉
இசையைப்போல இதயத்தை இதமாக்கும் மருந்து வேறேதும் இல்லை..🎉❤
அது தெரிஞ்சு umbha போறியா like piccha thaile
700 வருடங்களாக மழையே பெய்யாத நமீப் பாலைவனத்தில் ஒரு அழகிய அருமையான ஒளிப்பதிவு ,ஒரு அருமையான பாடலுக்காக.👍
3:33🔥 harris jayraj mams 🎶🔥
Sun music + Harris + morning remember school days.... ❤❤
Golden days of 90s kids ❤
I was 10th when the song released now I m 30 still feel fresh and bliss Harris >>>>>>>>> 90s
Me 2
Andrum Indrum Endrum
HARRIS SIR 😘
ENNODA UYIR LIFE ELLAME 😘
Same 2 you bro
Suriya + Harris + Kv Anand = No one Can't Beat 🔥🔥🔥
நானும் சூர்யா ரசிகன் 🙋🙋🙋🙋🙋
Kaapan : oombu
@@Nnvjdj nalla movie thaan
@@somasundaram4604 🤣
The quality of the music is pure bliss. Harris sir at his best.😍😍😍
My school friend name harish
Please listen 3:33 again❤
@@lakshmiganesan403😊
Harrish thalaiva. Unga songs ah ethula ketalu semmaya irukkum. Athulayum one plus Bluetooth la kete vera maari 🥰🥰🥰🥰🥰
One of the Pure Harris sir melodys ❤️
Very good quality Ayan Movie upload pls
Harris+suriya anna combo👑✨🔥
Agreed
3:32 literally Harris in GOD mode🔥🔥🔥
Indha maadhiri oru super hit padam inimey yaralaiyum kodukka mudiyadhu
Moved out of Chennai and currently living in Portugal where there are very less tamilians. This song reminds me of home ❤
Whenever Harris joins hands with Harish Raghavendar, a chartbuster is confirmed❤❤❤
Sakthi jananai padunatha kettu vanthu yaru pakkuringa
Inta song enak romba pudikkum ❤😊
Aahayam idam maari ponal pohattum...
Aanal nee manam mari pohakkoodadhey.....
❤️❤️❤️
4:20 that smile 🥰❤
4:09 ஆகாயம் இடம் மாறி போகணும் அவ்ளோ தானே done
What a shot
திருகோணமலை காரியே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே என் ஈழத்தாமரையே என் உச்ச தாரகையே கடல் மண்ணாய் போனாலும் நாம் தமிழீழ காதல் மாறாதே
4.21 surya smile❤️😻
ஆகாயம் நிறம் மாறி போனால் போகட்டும்..🌬
ஆனால் நீ மனம் மாறி போக கூடாது...💏💃
Suriya and harris combo 💝
நானும் சூர்யா ரசிகன் 🙋🙋🙋
super quality..please upload full movie in 4k
Surya sir. big fan.. romba pudikkum. Lover❤❤❤❤
Kadal Mannai Ponaalum Nam Kaadhal Maaradhe ❤❤❤!
Naa adikkadi ringtone change pandravan but last 6 month ah. Indha line tha my ring tone... 1:08 ❤ semma feel lyrics ❤❤❤
1:50 who noticed that the second shadow is not tamanna but another male?
Kudumi potruka paru bro ...ponnu dhan adhu
I’ve always noticed that. It’s pretty obvious.
The entire visuals are so captivating and world-class,. ONLY because of two technicians.
M.S.Prabhu : Cinematographer.
Antony Gonsalves : Editor.
Three cheers to both for the wonderful visuals and extraordinary editing. 👍👍👍☺👏👏👏☺
Behind the visual KV Anand sir❤ cinematographer come director ❤
: K.V.Anand SIR is the director of this movie..M.S.Pravhu is the cinematographer of this movie... kindly know the difference between direction and cinematography before melting and appriciating.
@@indradevabhakt6244 but u must know one thing that cinematography frame idea is pure magic' of kv Anand bcz he is finest wonderful cinematographer in cinema industry ❤️that why this much of stunning frame output
Ace cinematographer's when they venture into Direction, they leave the cinematography dept to other like minded cinematographer and concentrate only on direction ( example minsara kanavu : Venu and Ravi.K.Chandran). So if the visuals are perfect, then the credit Only goes to the cinematographer,.. Also, Fyi,..both M.S.Prabhu and K.V.Anandh are former assistant's to P.C.Sriram.. so it's no wonder why the camera work is exceptionally well by M.S.Prabhu.
மிகவும் அருமையான பாடல்🌷👍
Awesome Quality.. Thanks for the upload..
Anyone here in 2024 😌
🙌
என்றைக்கும் ❤ இந்த பாடல் ப்ரஸ் தான் ❤
2009 college days memories ❤
2025 Anyone.......?
...
எல்லாரும் புது புது பாட்டுக்கு vibe பண்ணுறாங்க ஆனா நாங்க பல வருசமா பழைய பாட்டு la தான் vibe பண்ணிட்டு இருக்கோம்😢 ஹாரிஸ் comeback கொடுங்க ரொம்ப wait பண்ணுரோம் உங்க இசைய கேக்க😢 by Fitness Freak
1:58 ❤ 3:50
All time favourite 😍😍
Thanks ayngaran for releasing these songs in 4K.
Keep releasing..... Cheers🍺🍺🍺
பெண் : ……………………………..
பெண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
ஆண் : என் நதியே என்
கண் முன்னே வற்றிப்
போனாய் வான் மழையாக
என்னை தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீா்க்காமல் கடலில்
ஏன் சோ்கிறாய்
பெண் : ஓ நெஞ்சே
நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என்
வாழ்வும் அங்கே
ஆண் : கண்ணே என்
கண்ணே நான் உன்னைக்
காணாமல் வானும் இம்மண்ணும்
பொய்யாக கண்டேனே
பெண் : அன்பே பேரன்பே
நான் உன்னைச் சேராமல்
ஆவி என் ஆவி நான்
ஏற்றுப் போனேனே
ஆண் : வெயில் காலம்
வந்தால்தான் நீரும் தேனாகும்
பிாிவொன்றை கொண்டால்தான்
காதல் ருசியாகும்
பெண் : உன் பாா்வை படும்
தூரம் என் வாழ்வின் உயிா்
நீளும் உன் மூச்சு படும் நேரம்
என் தேகம் அனலாகும்
ஆண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
பெண் : கள்வா ஹே
கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என்
பேச்சை கேட்காதே
ஆண் : காதல் மெய் காதல்
அது பட்டு போகாதே காற்று
நம் பூமி தனை விட்டு போகாதே
பெண் : ஆகாயம் இடம்
மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி
போக கூடாதே
ஆண் : ஹே மஞ்சள் தாமரையே
என் உச்சத் தாரகையே
கடல் மண்ணாய் போனாலும்
நம் காதல் மாறாதே
பெண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
ஆண் : அன்பே அன்பே
நான் இங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
ஆண் : என் நதியே என்
கண் முன்னே வற்றிப்
போனாய் வான் மழையாக
என்னை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையே
ஏன் வருகிறாய்
பெண் : ……………………………….
❤
4:36
Tamanna mam oda sarees supera irkum indha song le .. 😍 I love her sarees in this song 😍🥰
It is spacing of notes in time with variety in sounds well in harmony give us pleasant songs.
Harish jayaraj music 🎵🎵🎵 first 🥇🥇🥇
2009❤️ maraka mudiyaadha college life 18 age
Ippo 2024😂
4:22 ❤
Class +Mass=Always Surya
💥🔥🔥💥🔥true❤❤
Female : Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Female : Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae
Male : En nathiyae en
Kan munnae vatri ponaai
Vaan mazhaiyaaga ennai
Thedi mannil vanthaai
Male : En thaagankal theerkaamal
Kadalil yen serkiraai
Female : Oh nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Male : Kannae en kannae
Naan unnai kaanaamal
Vaanum immannum
Poiyaaga kandenae
Female : Anbae per anbae
Naan unnai seraamal
Aavi en aavi naan
Yetru ponenae
Male : Veyil kaalam vanthaal
Thaan neerum thenaagum
Pirivondrai kondaal thaan
Kaadhal rusi aagum
Female : Un paarvai padum thooram
En vaazhvin uyir neelum
Un moochu padum neram
En thegam analaagum
Male : Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Male : Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae
Female : Kalvaa hey kalvaa
Nee kaadhal seiyaamal
Kannum en nenjum
En pechai ketkadhae
Male : Kaadhal mei kaadhal
Adhu pattu pogadhae
Kaatru nam boomi
Thanai vitu pogadhae
Female : Aagayam idam
Maari ponaal pogatum
Aanaal nee manam
Maari pogakoodadhae
Male : Hey manjal thamaraiyae
En ucha tharagaiyae
Kadal mannaai ponaalum
Nam kaadhal maaradhae
Female : Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Male : Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae
Male : En nathiyae en
Kan munnae vatri ponaai
Vaan mazhaiyaaga ennai
Thedi mannil vanthaai
Male : Un thaagankal theeraamal
Mazhaiyai eyn varugiraai
How many of you after backpacker kumar? Hit the like button!!!
Tamanna has aged well. Starting with a smile and quickly blurted her head decidedly in a cold sneer with her eyes wide agape.
Harris jayaraj mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good music, good singers, good plays, good artists, good lyrics. Totally super, 100 percent,
My favourite songla ithuvum onru ❤❤❤❤❤
Harris Mama's ❤
Love songs ❤️ Love songs
Aiwaa main ahnn🥰😍
Nicesong andvoice andmusic superb 10.10.2024
Miss you K.V.Anand Sir 😢
All time surya songs fav ❤
Tamannah is so beautiful ❤️
Pirivu ondru kondal than kaathal rusiakum❤❤❤fav line
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து போவேன் என்று சொல்லுறவங்க யாரு🙋♂️
Nan
Me
தமன்னா ரசிகர்கள் லைக் போடுங்க
Lovely bgm ❤
2009 Ayan the branded album 🎉
My fav song 🥰
Favarit song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
He is a king 👑
Next kamal 🔥
Next super star 🥵
He is superb dancer 👌
He is a lyricist 🥵
He is a prooducer 💥
Edhu lyricist a🙄🙄🙄
Appadi enna songpa suriya ezhuthunaru
Mental spotted
@@Nnvjdj sorry I'm not your father
@@പട്ടാളംപുരുഷു-ര6ര bro got triggered and replies only for me 🤣
Harris sir Music 🎶🎵❤
❤ #Remembering
4:10 😢😢😢😢❤❤❤❤😢😢😢
Surya ,thamanna Very matching couple ❤️❤️❤️❤️❤️❤️❤️
Kadal mannai ponalum nam kathal marathey❤❤❤❤
WOW WOW
Parthe mudhal naale unnai 4k video song upload pannuga
I am big fan of you Surya😍sir.
Wow ❤😊
Harrish come back 👍👍👍
സൂര്യ അണ്ണൻ look❤❤❤
Love+life allarukum happy illa sad mood la love memory renew panna semma song 😂😂😂😂
All time fav😍🥰🥰🥰
Ayan movie song elam song super ah iruku nenjae song nature desert super ah iruku performance super at iruku sir
1:59 💕 from here
Ayan ❤ all time favourite
ஏப்ரல் 3 2024
10 th annual leave la intha movieya en KTM school friends ku parthoom ❤😍
Kv sir Miss you 😢😢😢😢
Anyone here in 2025 😊
Nice voice nice singer ❤️❤️🙋🙋
Tamanna: nenje nenje nee engey.
Athu than nangalum kekkurom engey 😜
What a lovely Nami desert backdrop.
Nice song harish raghavendra voice ✨✨✨
I am daily this song learning and waiching!
I like the pair. Good
Naan pogiren maele maele ❤
school days maa movies