தமிழகம் முழுவதும் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் திருப்பூர் WALRUS நிறுவனம் அருமையான திட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • In this video Dr.Anitha David explains about the Business and job opportunity for women. Tirupur walrus company offers specific business plan for easy earn from Home.
    Contact us @
    98435 77722, 96290 77722
    walrusm2021@gmail.com
    visit our website @
    yesindiacan.in/
    ‪@TEXTILENEWSNUGARVOUREXPRESS‬

КОМЕНТАРІ • 741

  • @danabackiami3830
    @danabackiami3830 Рік тому +31

    God bless you sister கர்த்தர் உங்களோடு இருப்பார் ஆமென் இந்த திட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    • @Sabina_begam23
      @Sabina_begam23 Рік тому

      நல்ல அழகான விளக்கம்

    • @krishnammals4871
      @krishnammals4871 Рік тому +1

      cal panna attend pannala msg panna onlinela irunthakum reply pannala no response

  • @astymini4035
    @astymini4035 2 роки тому +11

    மிகவும் நன்றி அம்மா அருமை பெண்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் கடவுளுக்கு நன்றி என் கணவர் எதையும் செய்ய விடுவது இல்லை மனசு வலிக்குது வாய்ப்பு கிடைக்கும் பெண்களுக்கு என் வாழ்த்துக்கள் வணக்கம் ❤🌹

    • @sandhiyasandhiya3411
      @sandhiyasandhiya3411 2 місяці тому

      Unga kanavar sonna neenga business seiya mattingala.. Namma enna avangaluku adimaiya solunga.. Unga life neenga vaalunga.. Adimaiya eruka vena... Thavaru seitha tha payapadanum.. Neenga pidichi eruntha business seinga.. 👍

    • @pushpalatha4092
      @pushpalatha4092 Місяць тому

      Same akka

  • @soundhorntn2466
    @soundhorntn2466 2 роки тому +43

    உங்களுக்கு நன்றியும் பாராட்டும் சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏

  • @govt4078
    @govt4078 3 місяці тому +3

    பெண்களுக்கு கொடுக்கும் சலுகைகள் மிகவும் சிறப்பு அம்மா, தெளிவான விளக்கதோடு அனைவருக்கும் புரியும்படி பேசியது மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
    வியாபாரம் செய்வதற்கு முதலீடு எவ்வளவு வைக்கணும் அம்மா.

  • @jamess2305
    @jamess2305 2 роки тому +15

    உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் கோடி !
    S ஜேம்ஸ் , தலைவர் ,
    கோவை விண்ணரசு மக்கள் சங்கம் , கோவை

  • @user-dp7vm6ex9d
    @user-dp7vm6ex9d 8 днів тому

    நன்றி அம்மா பெண்களுக்கு உதவி செய்ய தும் நினைக்கத் மனசு கடவுள் 😊

  • @meenakshiraja154
    @meenakshiraja154 2 роки тому +5

    ஓம் முருகா பெண்களுக்காக நீங்கள் செய்யும் உதவி உங்களை இன்னும் உயர்த்தும் எனக்கும் உங்கள் உதவி தேவை உங்கள் சேவைக்கு நன்றி

  • @RojaRoja-ok4qk
    @RojaRoja-ok4qk Місяць тому

    Romba Thanks mam, very useful, helpful for poor ladies ungala mathiri eruntha intha pengaloda kastangal theerum avanga pillaingala nalla parthukuvanga, intha manasuthan mam kadavul🙏 God bless you mam unganala pala pengalin vazhkaiyil velicham kidaikatum🙏

  • @elroyeezhuppudhalministry2400
    @elroyeezhuppudhalministry2400 3 місяці тому +1

    என் பெயர்.எ.லட்சுமணன் வீட்டிலிருந்தே அல்லது ஒரு ஐந்து மெஷின் கொண்ட கடையாகவோ வைத்து தொழில் தொடங்க ஆர்வத்தோடு இருக்கிறோம் அனுபவம் உள்ளது வாய்ப்பு தாருங்கள் நன்றி

  • @anumathavan7976
    @anumathavan7976 2 роки тому +11

    Enakum tailoring theriyum mam..enakum order kodunga.unga scheme super mam

  • @jeevarathina1913
    @jeevarathina1913 2 роки тому +56

    கைய்விடபட்ட பெண்களுக்கு புது தெம்பு கொடுத்தது போல் இருக்கிறது உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள் நானும் டெயிலர்தான் உங்களுடன் பனிக்க வேண்டு என்று நினைக்கிறேன் கடவுள் மனிதவுறுவில் கலங்கிய உள்ளங்களுக்கு ஆறுதலாய் உள்ளது

  • @meenakshiraja154
    @meenakshiraja154 2 роки тому +6

    ஓம் முருகா நான் பெங்களூர் என்க்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு தர வேண்டும் நன்றி

  • @devisimon2324
    @devisimon2324 Рік тому +1

    கர்த்தர் உங்களையும் உங்கள் தொழிலையும் குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @ibadurrahman5649
    @ibadurrahman5649 2 роки тому +5

    மென் மேலும் வர இறைவனிடம் வேன்டுகிறோம்

    • @dranithadavid2817
      @dranithadavid2817 2 роки тому

      Thank you

    • @chandray7929
      @chandray7929 2 роки тому

      @@dranithadavid2817 இஇதகககககூககககூதககதூஊகததகூஊககூ

    • @chandray7929
      @chandray7929 2 роки тому

      @@dranithadavid2817
      க்ஷ

  • @dperumal8755
    @dperumal8755 Рік тому +1

    வாழ்த்துக்கள் நல்ல தெளிவான தமிழில் பேசியது மிகவும் சிறப்பு
    இடை இடையே ஆங்கிலத்தில்
    பேசுவது குறைவாக இருந்தால்
    தமிழுக்கு தாங்கள் தரும் சிறப்பு
    மிகவும் அழகாக இருக்கும் தாங்கள் பேசுவது மிகவும் அழகு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் . . .

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 2 роки тому +30

    Walrus group well known for its honesty.I wish them

  • @MaragathamMaragatham-hh2vr
    @MaragathamMaragatham-hh2vr 8 місяців тому

    நாங்க விருதுநகரில் இருந்து நாங்க புதுசா தொழில் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் அதனால எங்களுக்கு உங்க உதவி

  • @Sathyathalavai2023
    @Sathyathalavai2023 3 місяці тому +1

    என்னிடம் சிங்கர் மிசின் இருக்கு பீஸ் தருவிங்கலா

  • @aktamilan8491
    @aktamilan8491 2 роки тому +1

    அம்மா நான் தேனி மாவட்டம் கம்பம். வீட்டில் பவர் மிஷின் வைத்துள்ளேன். டிசைன் ப்ளவ்ஸ் தைக்கிறேன்.அதிக ஆர்டர் கிடைப்பதில்லை. எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்கள் அம்மா ப்ளீஸ்

  • @reviewworld3109
    @reviewworld3109 Рік тому +2

    சகோதரி உங்கள் வீடியோ பார்த்தேன் மிக்க நன்றி,

  • @indhueshanthika6427
    @indhueshanthika6427 2 місяці тому

    நான் தென்காசி தொகுதியில் கம்பெனி ஆரம்பித்து இருக்கின்றேன் எனக்கு வேலை தந்து உதவுமாறு கேட்டு கொள்கின்றோம்

  • @vijayarani4810
    @vijayarani4810 6 місяців тому

    Iam tailoring கோர்ஸ் முடித்து உள்ளேன் எனக்கு job work. என்னிடத்தில் 200. டைர்லர் உள்ளார்கள் madam

  • @peratchiselvi3863
    @peratchiselvi3863 2 роки тому +84

    நான் தென்காசியில் எங்களுக்கும் வீட்டிலிருந்து இது மாதிரி வேலை செய்ய வாய்ப்புத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @murugavelidea1051
      @murugavelidea1051 2 роки тому +4

      Na madhurai enaku tailoring theriu enaku vaippu kedaikkuma

    • @panpozhiyan
      @panpozhiyan 2 роки тому

      Try paninengala

    • @umahousecooking8897
      @umahousecooking8897 2 роки тому +5

      எங்களுக்கு திருநெல்வேலி இது மாதிரி வேலை செய்ய வாய்ப்பு தருவீங்களா

    • @ArulArul-qc6dm
      @ArulArul-qc6dm 2 роки тому +4

      Nan ariyalur

    • @premamalai1985
      @premamalai1985 2 роки тому +3

      Yes.. Nan Coimbatore

  • @mkcollections5808
    @mkcollections5808 2 роки тому +1

    வணக்கம்.... அம்மா..
    எனக்கு tailoring தெரியும்... நான்
    Chennai yil export company யில்
    10 year work pannirukken.... வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தால் என்னை போன்ற house wife ku உதவியாக இருக்கும்.... Thanjavur.....

  • @arthanarirajamanickam3438
    @arthanarirajamanickam3438 6 днів тому

    நல்லதொழில்நன்றி

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 2 роки тому +3

    praise the Lord.thanks your busines idea.GOD bless you

  • @mkiruthika7272
    @mkiruthika7272 2 роки тому +6

    Na dharapuram pakkathla oru village na sales pannanun nenaikren help pannuvingala house wife dha tailoring theriadhu mam

  • @ambigabalakrishnan3702
    @ambigabalakrishnan3702 Рік тому

    சூப்பர் சிஸ்டர் உங்களால எவ்வளவு பெண்கள் பிழைச்சு நல்ல முன்னேற்றம் அடைவாங்க இதனால பெண்களுடைய சுயமரியாதை தலை ஓங்கும் நிறைய பெண்களுக்கு நம்மளும் சம்பாதிக்கலாம் என்ற ஒரு சுயமரியாதை கிடைக்கும்

  • @sathya7651
    @sathya7651 2 роки тому +1

    Na single machine vachu iruken
    Blouse சுடி pannuven
    Cotten la pannanum
    Na wait pandren

  • @eshaismail2882
    @eshaismail2882 Місяць тому

    Its very informative video. Thanks.. watching from Saudi Arabia..

  • @balajeevi7119
    @balajeevi7119 2 роки тому +2

    Mam en kita GEMSY machine power Great at Energy Saving

  • @kalamahesh1136
    @kalamahesh1136 6 місяців тому +2

    எனக்கு 1திருநெல்வேலி இது போன்ற வாய்ப்புகள் கொடுத்தால் நானும் என் குடும்பமும் முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு மேடம் நன்றி வாழ்க வளமுடன்.

  • @lakshmanselvaraj7296
    @lakshmanselvaraj7296 2 роки тому +4

    Hi mam, I'm selvi lakshmanan in pudukottai.. yegaluk u orders available ah.. order ku2thingana rombave helpful ah irukum.. housewife ah eruko mam... 🙏

  • @p.sdearchannal5296
    @p.sdearchannal5296 2 роки тому +1

    Yellorum uyara vendum yendra ungal yennam neengalum ungal kudumpamum nalla irukkum

  • @ambigabalakrishnan3702
    @ambigabalakrishnan3702 Рік тому +1

    எனக்கும் டைலரிங் தெரியும் இருந்தா என்னால பண்ண முடியுமான்னு ஒரு பயம் எனக்குள்ள இருக்கு பிளவுஸ் தைப்பது சுடிதார் தைப்பேன் இருந்தாலும் ஒரு பயம் இருக்கு எனக்குள் என்னால முடியுமா

  • @nandhininandhini9799
    @nandhininandhini9799 2 роки тому +2

    வாழ்த்துக்கள் அம்மா நன்றி அம்மா

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Рік тому +4

    Praise the LORD 🙏...! Very good information...! Thank you madam..❤🎉❤

  • @kutty_gaming_puyal.
    @kutty_gaming_puyal. 2 роки тому +5

    MAM,ENKITA JUKI MACHINE ERUKUMAM NAN ALREADY PATTUPAVADAI STICHING PANNI ERUKEN MAM GARMENTS LA ENAKU STICHING PANNA KIDAIKUMA MAM NEAR KONGANAPURAM

  • @onnulla7020
    @onnulla7020 2 роки тому +1

    Madam. Tirupur dhan. Nalla theippen nighty, blouse,churidhar ellam theippen. Help panunga. Idhu en husband no. En per Dhanalakshmi.

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому +2

    Super mam vazhga valamudan Thankyou

  • @RegaS-s9h
    @RegaS-s9h 2 місяці тому

    மேம். நான் Single machine வச்சிருக்கேன். எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு. ஏதாவது ஒரு வாய்ப்பு குடுங்க. நான் புதுக்கோட்டை district.

  • @harshinistamiledits4393
    @harshinistamiledits4393 2 роки тому +4

    Super mam I am neyveli .tailore ennakuim order tharuveing ga la

  • @dharaneeshsuthansri5582
    @dharaneeshsuthansri5582 2 роки тому +1

    Madam,
    sewing Job work order இருந்தா சொல்லுங்க sewing பன்னி தரோம்னு நான் போன் பன்னி கேட்டேன். இல்லை என்று பதில் சொல்ராங்க, ஆனால் நீங்க தரோம்னு video ல சொல்றீங்க.

  • @rosemilkkichen7898
    @rosemilkkichen7898 2 роки тому +3

    Mam na thanjavur la iruken na oder edukkalama lam tilor

  • @kantharasu9070
    @kantharasu9070 2 роки тому

    எங்களுக்கு தூத்துக்குடி ஏரியா நாங்க ஸ்டிச்சிங் பண்ணி கொடுக்கிறோம் ரெடிமேட் கேம் எங்களுக்கு அந்த உங்க கம்பெனில ரெடிமேட் கவுன் மத்தபடி ஸ்டிச்சிங் பண்ற ஆட்றதுன்னு குடுப்பீங்களா அது எப்படி எடுக்கணும் அது ரேட் எப்படி இந்த டீடைல் கொஞ்சம் சொல்லுவீங்களா

  • @mykaruva1466
    @mykaruva1466 2 місяці тому

    இப்பவும் நீங்க குடுக்குறீங்களா எனக்கும் இந்த வேலை செய்யணும்னு ஆசை

  • @planttreesfacts3015
    @planttreesfacts3015 2 роки тому +8

    மேடம் சேலத்து பெண்களுக்கும் வாய்ப்பு உள்ளதா வீட்டிலிருந்தே வேலை செய்து கொடுக்க வேண்டும்.எங்களுக்கும் ஒரு வாய்ப்பு வேண்டும்.

  • @user-fi5ev3uv1c
    @user-fi5ev3uv1c Рік тому +2

    Hi mam, eanakku stitching theriyum, 2 singer machine 1 overloak machine vachurukken enakku offer kidaikkuma
    All type ladies dresses stitch pannuven , nanga 3 members irukkom .

  • @meenakshi9341
    @meenakshi9341 2 роки тому +3

    Thank you deer sister.good.congratulation madam.wish you happy journey mam.proud of you mam.vallga vallamudan.I m contact you fine.good.👍👍👍💐❣️🌹❣️🌹👍👍

  • @0966551
    @0966551 2 роки тому +4

    Hi mam.. i'm rani..from Malaysia. .for Foreigners.. business order( first step ) kuduppiinggalaa?

  • @IlavarasanIlavarasan-yb7uz
    @IlavarasanIlavarasan-yb7uz 7 місяців тому +2

    Supper🎉🎉🎉🎉🎉

  • @fihaaveetusamayal8671
    @fihaaveetusamayal8671 2 роки тому

    மேடம் நாங்கள் இருவரும் சேர்ந்து இப்போது தான் உங்கள் விடியோவை பார்த்தோம் நாங்கள் கும்பகோணம் இருக்ககிறோம் நானும் டைலர் தான் எங்களுக்கு இந்த வேலை கிடைக்குமா மேடம்

  • @ARUNKUMAR-kc2ss
    @ARUNKUMAR-kc2ss 3 місяці тому +1

    எனக்கு தையல் தெரியும் pls help me sis

  • @Thilibasisters
    @Thilibasisters 2 роки тому +1

    மிகவும் பயன் உள்ளது எனக்கு தேவைப்பட்டால் நான் உங்களை அழைப்பேன் சகோதரி. 👏👏👏👌😊❤

  • @SangeethaSivani
    @SangeethaSivani 2 місяці тому

    நான் சீர்காழியில் இருந்து கேட்கிறேன் சார் எனக்கும் அந்த வேலை ஒரு வாய்ப்பு கிடைக்குமா

  • @govt4078
    @govt4078 3 місяці тому

    🙏🏼 வணக்கம் மேம் , என்னிடம் தையல் மெஷின் இருக்கு. சிங்கர் மிஷின் தான்.
    எனக்கு கிடைக்குமா.

  • @vinothiniambalavanan9879
    @vinothiniambalavanan9879 2 роки тому

    வாழ்க வளமுடன் வணக்கம் மேடம் நான் ஒரு டெய்லர் கடை வைத்துள்ளேன் 5 பேர் வேலை செய்கிறார்கள். யூ_டிபிளில் உங்கள் ஸ்பீச் கேட்டேன். 2 மாதம் இருக்கும் பேசினோம். கட்டிங் அனுப்பி வைத்தால் தைக்கலாம மற்றபடி விபரம் தெரிவிக்கவும் நன்றி வாழ்க வளமுடன்.....,

  • @josphinesexclusive
    @josphinesexclusive 2 роки тому +4

    Ezhumbi pragasi....! Title super

  • @roshnijoe7811
    @roshnijoe7811 2 роки тому +3

    Hi mam. I am from kodaikanal. Inthe place ku job chance kidaikuma mam?

  • @pr5032
    @pr5032 2 роки тому +2

    Praise the Lord
    Thank U sis

    • @Psrfam
      @Psrfam 2 роки тому

      Praise the lord 🙏

    • @mahess2455
      @mahess2455 2 роки тому

      Iam Toilor madam work solluga

  • @premamalai1985
    @premamalai1985 Рік тому

    வணக்கம் 🙏🙏நானும் உங்களுடன் இணைந்து பணி புரிய விரும்புகிறேன் அம்மா... நான் கோவையில் இருக்கிறேன்.. எனக்கும் உதவி புரிய வேண்டுகிறேன் அம்மா.. 🙏🙏

  • @SureshSuresh-qw8mz
    @SureshSuresh-qw8mz Рік тому

    எங்களிடம் 10 தையல் மெசின் உள்ளது வாழ்த்துக்கள்🙏💓💃🕺

  • @jeevthamohith7840
    @jeevthamohith7840 2 роки тому +1

    நான் இராணிப்பேட்டையில் இருக்கேன் எனக்கு இந்த வேலை வாய்ப்பு கிடைக்குமா

  • @mageshwaran4421
    @mageshwaran4421 2 місяці тому

    இதில் நானும் சேர்ந்துகொள்ள விரும்புகிறேன் mam I'm tirupur(palladam)

  • @shepashenpagam4457
    @shepashenpagam4457 Рік тому +2

    நன்றி அம்மா 🙏

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 Рік тому

    Super Mam vazhga valamudan God bless you

  • @SubodhDevan-hg2rq
    @SubodhDevan-hg2rq 7 місяців тому

    Na tenkasi iruken eanakum intha job த௫மாறு வேண்டுகிறேன்

  • @rathika7097
    @rathika7097 Рік тому +1

    Mam na covai la erukkan non juki mesion vachuruken enaku vetila erunthu thaika kidaikuma 1 year baby boy 10 years boy erukan vetula velai pakkaramathari erukka mam

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd Рік тому

      Madam coimbatore la neenga main area ah ?? Ungalku idhuku munadi business experience iruka?

  • @Kavikavitha-kl8rk
    @Kavikavitha-kl8rk 3 місяці тому

    Mam தையல் எனக்கு தெரியும் மா நரிக்குடி அருகில் பனைக்குடி வேலை தருவிங்கலா

  • @prathignyabair3283
    @prathignyabair3283 4 місяці тому +1

    Mam blouse, chudidar all i will stitch.with me moter machine is there mam pls give me

  • @joshuadhanasekar9147
    @joshuadhanasekar9147 2 роки тому +3

    Mam I want to use 2 nd scheme becoz im having only one tailor machine is that 2nd scheme available??

  • @annamannam45
    @annamannam45 Рік тому +1

    Hai mam god bless you mam
    Scheme 2 la join pannikiren mam
    What prosijure mam

  • @tamilselvi-oc3xk
    @tamilselvi-oc3xk 5 місяців тому +1

    நான் பவானி எனக்கும் வாய்ப்பு கிடைக்குமா

  • @NaveshRMD
    @NaveshRMD 2 місяці тому

    கூடுவாஞ்சேரி பீஸ் கிடைக்குமா மேடம் ஒரு மிஷின் இருக்கு

  • @deviramesh5282
    @deviramesh5282 Рік тому +1

    சார் நான் தேனில் இருக்கும் எங்களுக்கும் ஒரு வேலை வாய்ப்பு கொடுங்க சார்

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd Рік тому

      Mrs.Devi theni la main area la irukigala ? Veetla irundhu work pana mudiyuma ungalala ?

    • @deviramesh5282
      @deviramesh5282 Рік тому +1

      @@Nishwanth-vo1bd சார் நாங்க வேப்பம்பட்டி வேப்பம்பட்டியில் இருக்கும் வீட்டிலிருந்து எங்களை வேலை பார்க்க முடியும்

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd Рік тому

      @@deviramesh5282 நீங்க housewife ah ? ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உங்களுக்கு free ?? உங்க ஊர்ல மார்கட் நிலவரம் எப்படி ?

    • @saivasan
      @saivasan Рік тому

      @@Nishwanth-vo1bd sir enga area la market situation was good enamari work sir ? Kindly share details i am ready to do enaku per day ku 6 hrs iruku free time

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd Рік тому

      @@saivasan sir idhula neenga endha investment um pana venam world level la demand ulla business idhu kindly share ur contact num

  • @sudharsan8338
    @sudharsan8338 2 роки тому

    Gud evening mam. I saw ur video mam. I am from coimbatore. I now drimming work mam.

  • @thanapriyak3125
    @thanapriyak3125 3 місяці тому +1

    Tq so much mam ❤

  • @vijaylatha7866
    @vijaylatha7866 2 роки тому +2

    Vanakkam mam nanum Tailor than scheme 1 or 2vil sera viruppam madam

  • @COLOURTRADINGHACK12
    @COLOURTRADINGHACK12 Рік тому +1

    Hare Krishna hare Krishna 💕❤❤

  • @anjalaianjali4400
    @anjalaianjali4400 2 роки тому +3

    Super thank you ma'am

  • @ChitraMurugavel-fl1ov
    @ChitraMurugavel-fl1ov 4 місяці тому

    நான் தஞ்சாவூர் எனக்கு இந்த வேலை கிடைத்தால் ஏன் குடும்பத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும் மாம்

  • @nilanilas514
    @nilanilas514 Рік тому +2

    Thanks mam God bless you ✝️

  • @SangeetharubiSangeetharubi
    @SangeetharubiSangeetharubi 2 місяці тому

    எங்கே திருப்பூர் ல இருக்கிறது என்று சொல்ல முடியுமா

  • @rajnishachannel3585
    @rajnishachannel3585 Рік тому

    Super sister ladies ku nalla oru benifit but na today call panna no response scheme pathi theliva yarum ethuvum solla la 2 weeks akum nu solli cut pannitanga so scheme pathi theriyanum but response Ilana epadi sister plz ennakum unga scheme la joint pannanum sister

  • @kuthalamkuthalam2995
    @kuthalamkuthalam2995 10 місяців тому

    இந்த வேலை கிடைத்தால் எனக்கு உதவிய இருக்கும்

  • @user-pn3uv7hl8s
    @user-pn3uv7hl8s 6 місяців тому

    நான் டெய்லர் திருப்பூர் கடை வைத்துள்ளேன் பல்லடம் ரோடு எனக்கும் தேவைப்படும் அம்மா நன்றி

  • @susilamani1456
    @susilamani1456 Рік тому

    எல்லாரும் ஒருங்கினைச்சு நீங்களே ஆல் இந்தியா டீம் ஃபார்ம் பன்னா ,தனி தனியா சிறு தொழில், குறு தொழில் வியாபாரிகள் முடக்கபடுவாங்க ஆன்லைன் time' travel நீங்கதான,? இது இண்டியக்குனா இந்தியன் கவர்மென்ட் தான் இத நடத்தனும் ,தனியர்நு வெளி நாட்டு முதலீடுகள் வெளினாட்டுக்கு இருக்குற வியாபாரங்கள வெளிநாட்க்கு தரைவார்பது சமம் ,இதா கவர்மென்ட் சிறு, குறு தொழில் இத1995 லா வந்தத இப்ப தனியார் முதலிட மாத்திட்டாங்க...அதே ஸ்கீம் தான் இப்ப நீங்க மறுபடி கையிலா எடுகுறீங்க நாட்டுகு நன்மை நாட்டுகுல் இருக்கணும் ,வெளிநாட்டுக்கு நம் லாபங்கள் போன நாடு திவால் ஆகும் , time' travel வெளிநாடு ஓநாய் கூட்டம் , இதை விட்டு மக்கள் முனைஓரா செல்லுங்க ,தனி முதலாளி , இனிய முதலாளி,

  • @SpKala-u3e
    @SpKala-u3e 2 місяці тому

    வணக்கம் மேம் நான் சேலம் உனக்கும் டெய்லரிங் தெரியுமே ஸ்கீம்ல 1சேர்ந்துக்கலாமா

  • @arathanamerlin39
    @arathanamerlin39 2 роки тому +2

    Praise the lord mam

  • @gunasenthildharu5511
    @gunasenthildharu5511 6 місяців тому

    Iam work from home.am coming in Nambiyur.innum available la irrukka.

  • @Isaiarasi06
    @Isaiarasi06 2 роки тому

    நாங்களும் இணைய வாய்ப்பு தந்தமைக்கு நன்றி தோழி

  • @geethageetha2641
    @geethageetha2641 4 дні тому

    Sivan tiyatar kitta na eruka enaku ethavathu work kedaikuma

  • @karuthapandi284
    @karuthapandi284 2 роки тому

    Super medam na scheme 2la join pannalama na house wife mam na gobichettipalayam

  • @SathuSathana-pj4zs
    @SathuSathana-pj4zs 2 місяці тому

    நான் திருநெல்வேலியில் இருக்கிறேன்.வீட்டிலிருந்து டெய்லரிங் {சிங்கர் மெ சின்) பண்றேன். நாநும் ஜாயின் பண்றேன்.Thank you mam

  • @MaheshMahesh-j7s
    @MaheshMahesh-j7s Місяць тому

    Bangalore order kadaikuma sister

  • @vibina591
    @vibina591 4 місяці тому

    Mam enaku tailoring theriyum but singer machine than erukku scheme1 work for home keducha nalla erukkum mam nan house wife

  • @shanmugamshanmugam5997
    @shanmugamshanmugam5997 2 роки тому +2

    Very very super

  • @gomathipandi1435
    @gomathipandi1435 Рік тому +1

    Hello mam.Vanakkam,i'm Dindigul in akkaraipatti.nanum oru small garments vaithullen enakum stich panna peace vendum nanga enga garments la 8members work panrom .ethavathu idea kudunga mam

    • @karthikasri8947
      @karthikasri8947 Рік тому

      Hello sister naanum dindigul tha house wife plz enakum ethavathu job eruntha soluga na machine vachuruken

  • @inthiraainthirainthirainth5062
    @inthiraainthirainthirainth5062 11 місяців тому

    சார் வணக்கம் சார் நான் வீட்டிலேயே டைலரிங் பண்ணிட்டு எங்கிட்ட சின்ன மெஷின் தான் இருந்தாலும் எனக்கு தைக்கிறது கான வாய்ப்பு வாய்ப்பு கிடைக்குமா மேம்

  • @poovajeeva5206
    @poovajeeva5206 Рік тому +1

    mam nan thrupathur disit ennakku Toilareing theyreium pls mam work koduinga home la iruinthu pannuren