நன்றி மேடம்.. நான் தற்போது தான் பார்க்கிறேன்..4 முறை எழுதி விட்டேன்.1or 2 மார்க் ல போய்டும்.. நீங்க தொடர்ந்து போடுங்க. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு.. ரொம்ப நன்றி..
லெவன்த் புக் மொத்த யூனிட் 8 மட்டுமே தற்போது உள்ள புத்தகத்தில். பழைய புத்தகத்தில் தான் 10 யூனிட் . 1.அறிவியல் தொழில்நுட்பம். 2.அறம் தத்துவம் சிந்தனை இரண்டு பிரிவுகளும் இல்லை. நீங்கள் எதைப் படிப்பது என்று கூறுவதற்கு முன்னால் எந்த ஆண்டு புத்தகத்தைப் படிப்பது என்று கூறலாமே
நன்றி மேடம்.. நான் தற்போது தான் பார்க்கிறேன்..4 முறை எழுதி விட்டேன்.1or 2 மார்க் ல போய்டும்.. நீங்க தொடர்ந்து போடுங்க. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு.. ரொம்ப நன்றி..
நாங்கள் புதிய மாணவர்கள் அம்மா.. எனவே முதல் யூனிட் ல இருந்து காணொளி போடுவது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..
Send more videos .நன்றி
நன்றி நன்றி நன்றிகள் பல அம்மா
அம்மா நன்னூல் தொல்காப்பியம் ஒப்பிட்டு இலக்கணம் பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி அம்மா
மிக மிக நன்றி அம்மா தொடர்ந்து காணொளி பதிவிடுங்கள்
முதல் unit la irunthu podunga....சகோதரி.....நானும் ஒரு வாரமாக தான் பார்க்கிறேன்.....link kodunga....sis
நன்றிமேம்.முதல் அலகிலிருந்து ஒவ்வொரு தலைப்பாக பார்க்கலாம் மேம்.
Mam, உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது. தயவு செய்து வழி முறை கூறுங்கள்
Very useful mam
அம்மா தினமும் காணொளி போடுங்க
தொடர்ந்து கானொலி போடுங்க
First la irunthu start pannalam How to get notes in my note mam
Unit 1 part 3 podunga
First unitla யிருந்து வரிசையா போடுங்க. கொஞ்சம் கூட Speed குறையுங்க
Shortcut anupunga mam
1to 11unit barai continue poddaka madam thank you for your video
unit 1 to till 10 unit mam
Madam thotaerchi podunga 123456 appatha engalukku puriyum
லெவன்த் புக் மொத்த யூனிட் 8 மட்டுமே தற்போது உள்ள புத்தகத்தில். பழைய புத்தகத்தில் தான் 10 யூனிட் . 1.அறிவியல் தொழில்நுட்பம். 2.அறம் தத்துவம் சிந்தனை இரண்டு பிரிவுகளும் இல்லை. நீங்கள் எதைப் படிப்பது என்று கூறுவதற்கு முன்னால் எந்த ஆண்டு புத்தகத்தைப் படிப்பது என்று கூறலாமே
super
11 th book la நன்னூல் தான் இருக்கிறது. அதனால் தொல்காப்பயத்தோடு unit 3 னுடன் சேர்த்து படிக்கவும்
Thank you mam
நன்றி mam
தினந்தோறும் வீடியோ போடுங்கமேம்.சிறுகதையிலில் இரண்டு ஆசிரியர்கள்+முதல் அலகிலும் வீடியோபோடுங்க.
Madam daily videos poduga pls 10 9 11 unit poduga
முதலில் இருந்து வரிசையாக போடுங்கள் மேம்
6th unit upload pannunga mam..
Thanks mam
Super mam
Mam clfr yepa varum