Zero Degree | Charu Nivedita | Pesum Puthagam

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • ஜீரோ டிகிரி
    பதிப்பு - 45
    அடையாளங்களற்ற மனிதனிடம் அளவற்ற அன்பு செலுத்த உங்களால் முடியுமா!?
    அவன் எங்கிருந்து வருகிறான் எங்கே போகிறான் என்ற கேள்விகளுக்கு விடை இல்லாமல் மனிதம் காட்ட முடியுமா?
    ஏன் சக மனிதனை தன்னை தாக்க கூடும் என்ற சந்தேகம் எழுகிறது..!?
    எந்த காரணத்திற்காக ஒரு மனிதன் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தற்காப்பு வலையை விரிகிறான்.?
    எதற்கு இந்த வெளி வேஷம்? மனிதம் எப்பொழுது மனிதனால் காட்டப்படும்?
    அன்பு காட்ட வேண்டும் என்று தொடங்கி வாழ்க்கையை நிறைவாய் வாழ தடுமாற்றம் கொண்டு சமூக சித்தாந்தத்தில் அகப்பட்டு எங்கு செல்ல யத்தனிக்கிறோம் என யோசித்ததுண்டா?!
    இந்த கேள்விகளின் புரிதலே இப்புத்தகம்..
    #booktuber #beingbookish #vysalipalanisamy #pesumputhagam #pesum #puthagam #bookreview #booklove #booksforlife#lovetowrite #zerodegree #zero #degree # #charu #nivetha #charunivetha #ஜீரோ #டிகிரி

КОМЕНТАРІ • 30

  • @ennavopo
    @ennavopo 3 місяці тому

    Indha total book la Orey oru idathula mattum nalla SiricHn.. eli & yeman storY. As a beginner ah enaku vera edhuvum indha book la puriyala.. rendea naal aH avasara avasramaa padiichii library la return pNitn.. 4 bittu padam, renDu saw padam scene, kOnjam another emotions. IvlOo tHn Ynku puRinjithu. Innaiku thn book ah mudicHn.

  • @mjvignez2074
    @mjvignez2074 4 роки тому +3

    ஒரு பெண் இந்த புத்தகத்தை பற்றி சிலாகித்து போசுவது மகிழ்ச்சியாகவே இருக்கிறது... சாருவின் இன்னும் பல நூல்களை நீங்கள் பகிற வேண்டுகிறேன். நன்றி

    • @PesumPuthagam
      @PesumPuthagam  4 роки тому +1

      நிச்சயமாக.. நன்றி.

  • @KathirTalks23
    @KathirTalks23 4 роки тому +3

    இந்த புத்தகத்துக்கான அறிமுகத்திற்கு உங்களை வெகுவாக பாராட்டறேன்... சுந்தர்ராமசாமிக்கெ பிறகு பின்நவீனத்துவத்தை சாரு அளவுக்கு வேற யாரும் கையாளலை, சொல்லப்போனா முயற்சிக்கலை, அதுலயும் டிரான்ஸ்கிரசிவ் பாணி தி.ஜா க்கு பிறகு தொட்டதும் சாருதான். ஆனா எல்லாரும் புரியாததாலோ என்னவோ சாருவ பத்தி/ஆபாச எழுத்தாளராதான் குறிப்பிடறாங்க, அது எனக்கு நிரம்ப வருத்தம் தரும். இது போல அதிகம் பேரால் வாசிக்காத, ஆனால் அதிகம் பேரை சென்றடைய வேண்டிய புத்தகத்தை அறிமுகபடுத்துவதை தொடர்ந்து செய்யங்கள்...
    வாழ்த்துகளும் நன்றியும்
    கதிரவன் இரத்தினவேல்

    • @PesumPuthagam
      @PesumPuthagam  4 роки тому

      மிக்க நன்றி 😊👍

  • @booktagforum
    @booktagforum 4 роки тому +4

    ஸீரோ டிகிரி பற்றிப் பேச நிறையத் தயாரிப்புகளும், ஒரு மாதிரியான வலுவான உந்துதலும் தேவை. பேச முடிவு செய்ததற்கு வாழ்த்துகள்.. விடியோ நன்றாக வந்திருக்கிறது.
    Typo in your title. It is written as Nivetha..

    • @PesumPuthagam
      @PesumPuthagam  4 роки тому +1

      Thanks a lot 😊 Changed the title 👍

  • @arokiarajs124
    @arokiarajs124 3 роки тому +1

    அருமையா கூறினீர்கள்.இந்த புத்தகத்தை படிக்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

  • @explorewithadityatamil1240
    @explorewithadityatamil1240 2 роки тому

    சிறப்பு நன்றிங்க தோழர்

  • @suthaselin1399
    @suthaselin1399 4 роки тому +2

    கலிபோர்னியாவில் ஒரு பல்கலைகழகத்தில், கோட்டயம் பல்கலைகழகத்திலும் ஒரு பாடமாக இந்த நாவல் வைக்கப்பட்டுள்ளது.
    உங்கள் உரை ஈர்ப்பு.
    சூர்யாவின் முன்னாள் மனைவி சூர்யாவிடம், 4500 ரூபாய் கொடுத்து வை, நீ செத்துட்டா உன்னோட பாடிய டிஸ்போஸ் பண்ணனும் னு சொல்லுவதற்கு முரணாக சூர்யா வின் மகள், அப்பா நீ எப்ப சாவ? நீ செத்ததும் உனக்கு தாஜ்மஹால் கட்டணும் னு சொல்லுற இடம் அமைந்தது. இன்னும் பல சுவாரஷ்ய விசயங்கள் நாவலில்....

  • @vinothraj3660
    @vinothraj3660 4 роки тому +1

    அருமை சகோதரி...

  • @அ.சமாதானமேரிசெல்வி

    இந்த புத்தகத்தை முன்பே நான் படித்திருக்கேன்,பாதி வரை ஆனால் உங்களுக்காக மீண்டும் படிக்கப் போகிறேன் மீதியையும்...🔥❣️
    நன்றி

  • @buvana12
    @buvana12 4 роки тому +1

    Thanks for sharing your thoughts on this book. It has been a challenging non-linear book. Charu has been misunderstood by his own contemporary Tamil writers; your thoughts about this book will hopefully pave way to dispel the incorrect notion among the Tamil readers.

  • @mohanmohann7137
    @mohanmohann7137 4 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி,

  • @OfficialJallikattu
    @OfficialJallikattu 4 роки тому +1

    Super

  • @pearlsartz382
    @pearlsartz382 2 роки тому

    I'm your new subscriber mam...

  • @maruthiraja9862
    @maruthiraja9862 3 роки тому

    Hello அக்கா good morning supper ya good

  • @elangovanm3918
    @elangovanm3918 4 роки тому +1

    👌👌👍😃

  • @dreamdesigns7382
    @dreamdesigns7382 4 роки тому +1

    ஹாப்பி ரீடிங் மா

    • @PesumPuthagam
      @PesumPuthagam  4 роки тому

      உங்களுக்கும் 👍

  • @Manik-bm9oh
    @Manik-bm9oh 4 роки тому +2

    நீங்கள் சாரு வோட புக் படிக்க ஆரம்பித்தால் அவருக்கு அடிமை ஆகி விடுவீர்கள்

    • @PesumPuthagam
      @PesumPuthagam  4 роки тому

      எழுத்தாளர்களுக்கு அந்த திறமை என்றும் உண்டு..

  • @praveencqr
    @praveencqr Рік тому

    I read the preface. It had a lot of vulgar sentences. So I stopped reading it. What's your opinion about it?

  • @surendharbalasubramanian8618
    @surendharbalasubramanian8618 4 роки тому

    Amazon Flipkart link ah podunga