Hi sir, very useful video For per day power consumption is 1300 Watts, Appliances: single AC, 2 lights and fan, 1 computer... Can we go with single phase.
அருமையான பதிவு ஐயா, 3kw load மரச்செக்கு மெஷின் உள்ளது 3phase கரண்ட் எடுத்திருக்கிறேன் , அதை single phase க்கு மாற்றலாமா, மெஷின் ரன் ஆகுமா, விளக்கவும் நன்றி🙏💕
சார் சிங்கிள் பேஸ் என்பது 2 1/2 kv அதவாது 2500whats மட்டுமே யூஸ் பண்ண முடியும் நீங்க யூஸ் பண்ணுகிற லோடு அளவு 3000whats நீஙகள் three phase மட்டுமே யுஸ் பண்ண முடியும்
Living in rented house just 15days back only I came here. My eb meter has only 1.8kw load capacity only I am getting fuse fails 2times within 15days even meter is not able to withstand for SINGLE ac load. I asked eb foreman he is saying that I should go for 3phase only I cant increase the addition load of single phase comnection with the existing load. Is that true???
ஒரு கிலோ வாட் என்பது எவ்வளவு மின்சாரம் தெரிய வேண்டும் *746 வாட்ஸ் ஒரு கிலோ வாட் *ஆயிரம் வாட்ஸ் ஒரு HP *சந்தேகம் இருந்தால் ஒயரிங் செய்பவர்கள் அல்லது மின்சார வாரியத்தில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்*மின்சார உபகரணங்கள் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் *எவ்வளவு ஓடினால் எவ்வளவு யூனிட் உபயோகம் ஆகும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் *
Sir enga veetla 50 inch tv, double door fridge, washing machine, AC, Microwave oven, convocation oven, induction stove,chimney, Ro, geyser, fan, lights ellamay use pandrom enga veetuku single phase line hey best ah iruku 500 units naanga 2 months ku calculated panni use panuvom your videos very useful
Single phase Meter but 3phase meter. Eb bill amount eppadi.3phasela r phase load iruku y b phase loadla illai appa. Engrey meter eb unit eppadi irukum same unita irukuma. Solluga
Sir oru housela 3Ac 3heater Apram normala fan grinder mixi fridge light ellam use panranga ithuku single phase podhuma Ila three phase use Pananuma....apdi single phase use panna edhum heavy load problem Ila wiring damage problem Edhum varuma...
@@ElectricalExpressTamil thank u sir but 3 floor building oru oru floor Ku thani MCP control vachurukom.... so single phase panlama Ila Edhum pinnadi problem aguma sir
@@ElectricalExpressTamil k sir thaku for your replay......sir compressor motor types Ethana....adhu fittings Epdi panradhu...adhuku Ena things vanganum I'dha pathi video podunga.....adhula iruka advantages disadvantages Ena problem varum adhu Epdi sari panradhu sollunga.....
நீங்கள் சொல்வது சரிதான் சின்ன வீடாக இருந்து போர்வெல் 900 அடியாக இருந்தால் போர்வெல் 900 அடியாக இருந்தால் 3 பேஸ் கனெக்சன் தான் வாங்க வேண்டும் 3 பேஸ் கனெக்சன் தான் வாங்க வேண்டும் த்ரீ பேஸ் மோட்டார் பற்றிய நீங்கள் பேசவில்லை நீங்கள் பேசவில்லை
good morning sir i am in tirunelveli district , i am going to start mini work shop , i want 6 hp 3 phase load, i want to know how much amount of charge for this connection, my house is 300m from 3 phase line
If Power factor is to low in your service feed.you can fix a capacitor That will reduce little amount consumption charge. Single phase service no need capacitor
ஐயா வணக்கம் இரண்டு வீட்டிற்கும் ஒரே மீட்டர் தான் உள்ளது ஒரு வீட்டிற்கு சப்மிட்டெட் வைத்தால் மெயின் மீட்டரிலிருந்து சப்மிட்டிங் கழித்தால் தனித்தனி யூனிட் கிடைக்கும் இதிலிருந்து யார் எவ்வளவு பயன்படுத்தினார்கள் என்று தெரிகிறது ஆனால் யார் யார் எவ்வளவு அமௌன்ட் கட்டவேண்டும் என்று எப்படி கணக்கிடுவது என்று புரியவில்லை இதை கொஞ்சம் கூறுங்கள்
கரண்ட் பில் மொத்த தொகையுடன் மொத்த கரண்ட் பில் யூனிட்டை வகுத்தால் யூனிட்டுக்கு எவ்வளவு என்று தெரியவரும் பிறகு எந்த வீட்டிற்கு எவ்வளவு யூனிட் டோ அந்த யூனிட் உடன் நாம் வகுத்து வைத்த யூனிட் தொகையை பெருக்கினால் ஒவ்வொரு வீட்டின் கரன்ட் பில்லும் தெரியவரும்
தொழில் ரகசியம் எதுவும் பார்க்காமல் மிகத் தெளிவான கருத்தை சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரா
Thanks sago
உங்கள் உள்ளம் போல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Hi sir, very useful video
For per day power consumption is 1300 Watts,
Appliances: single AC, 2 lights and fan, 1 computer...
Can we go with single phase.
Yes friend 😊
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா 💐 💐 💐
Bro awm... it really helpful for Middle class people..... Thanks alot... please share your useful ideas... Thank you..
Thank you dear
Mr.Vijayakumar , good evening, you are rocking about household electrical system, keep on rocking and very good information.
Sir single phase la ennna lam use pannalam. Yevlo use pannalam sollunga. Means fan fridge ac.... Electronic items
What I’m know that total equipment use if more than 50amp better look for 3phase supply. Better do calculation and safety protection circuit.
அருமையான பதிவு ஐயா, 3kw load மரச்செக்கு மெஷின் உள்ளது 3phase கரண்ட் எடுத்திருக்கிறேன் , அதை single phase க்கு மாற்றலாமா, மெஷின் ரன் ஆகுமா, விளக்கவும் நன்றி🙏💕
சார் சிங்கிள் பேஸ் என்பது 2 1/2 kv அதவாது 2500whats மட்டுமே யூஸ் பண்ண முடியும் நீங்க யூஸ் பண்ணுகிற லோடு அளவு 3000whats நீஙகள் three phase மட்டுமே யுஸ் பண்ண முடியும்
Motor single phase என்றால் single phase service pothum
3 phase supply la minimum charge pay pannanuma veetuku,and unit amount same ahh
Reply this question please
Sorry for the very late reply
In domestic service will be charged on a tariff basis for a single terminal or three-terminal connection
இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !!
Single phase 2 ac use pannalama? 1.5 ton
Living in rented house just 15days back only I came here. My eb meter has only 1.8kw load capacity only I am getting fuse fails 2times within 15days even meter is not able to withstand for SINGLE ac load. I asked eb foreman he is saying that I should go for 3phase only I cant increase the addition load of single phase comnection with the existing load. Is that true???
5 kw single phase க்கு என்னென்ன use பண்ணலாம்..
நீங்கள் பயன்படுத்தும் மின்சார பொருட்கள் பற்றி சொன்னால் போதும் *மின் பளு Load பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் *அனைத்தும் சேர்த்து கொள்ள வேண்டும்
சார், புதிய வீட்டிற்கு cheap and best electric fittings எந்த brand நல்லாருக்கும்
Your posts are all very useful for common man also.Tan q
அருமையான விளக்கம் 👌💐
Single phase pothum.... No powercuts now. Also inveruirukku
try to post how to do Electrical estimate for one bhk or two bhk house..
Hi sir .normal house ku 3pharse line current use pannuna prblm varumaa
ஒரு கிலோ வாட் என்பது எவ்வளவு மின்சாரம் தெரிய வேண்டும் *746 வாட்ஸ் ஒரு கிலோ வாட் *ஆயிரம் வாட்ஸ் ஒரு HP *சந்தேகம் இருந்தால் ஒயரிங் செய்பவர்கள் அல்லது மின்சார வாரியத்தில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்*மின்சார உபகரணங்கள் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் *எவ்வளவு ஓடினால் எவ்வளவு யூனிட் உபயோகம் ஆகும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் *
Thnks sir😍🙏watching from srilanka
எங்கள் 1200 சதுர அடி வீட்டின் முன் உள்ள 8×8 அறையில் சிறிய கடையாக, மாற்றி உள்ளோம், அதற்கு தனி Commercial Meter பெறுவது எப்படி
கடைக்கு என தனி வரி ரசீது உங்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் பெற்று அதைக்கொண்டு இபி ஆபிஸில் சர்விஸ்க்கு அப்ளை பண்ணுங்க
3 phase connection இருந்தால் government 100 unit free மானியம் கிடைக்குமா
இலவசத்துகே அலையுங்க
Any ans?
If I get 3phase connection possible to change single phase.
Single phase kw அதிகமாக எவ்வளவு இருக்க வேண்டும்
Clear information
Sir enga veetla 50 inch tv, double door fridge, washing machine, AC, Microwave oven, convocation oven, induction stove,chimney, Ro, geyser, fan, lights ellamay use pandrom enga veetuku single phase line hey best ah iruku 500 units naanga 2 months ku calculated panni use panuvom your videos very useful
Nama vittula normala use panrathu single phase a sir
5 hp 50 stage single phase motor kuadaikuma
Single phase Meter but 3phase meter. Eb bill amount eppadi.3phasela r phase load iruku y b phase loadla illai appa. Engrey meter eb unit eppadi irukum same unita irukuma. Solluga
Your electricity bill will be the same. You still need the same amount of power from eb
Sir oru housela 3Ac 3heater Apram normala fan grinder mixi fridge light ellam use panranga ithuku single phase podhuma Ila three phase use Pananuma....apdi single phase use panna edhum heavy load problem Ila wiring damage problem Edhum varuma...
Three phase best for your home needs
@@ElectricalExpressTamil thank u sir but 3 floor building oru oru floor Ku thani MCP control vachurukom.... so single phase panlama Ila Edhum pinnadi problem aguma sir
Calculate each floor total load
If loads more then 5000watts
Three phase must in each floor
@@ElectricalExpressTamil k sir thaku for your replay......sir compressor motor types Ethana....adhu fittings Epdi panradhu...adhuku Ena things vanganum I'dha pathi video podunga.....adhula iruka advantages disadvantages Ena problem varum adhu Epdi sari panradhu sollunga.....
@@ElectricalExpressTamil sir 5000 watts Ila amps....
நீங்கள் சொல்வது சரிதான் சின்ன வீடாக இருந்து போர்வெல் 900 அடியாக இருந்தால் போர்வெல் 900 அடியாக இருந்தால் 3 பேஸ் கனெக்சன் தான் வாங்க வேண்டும் 3 பேஸ் கனெக்சன் தான் வாங்க வேண்டும் த்ரீ பேஸ் மோட்டார் பற்றிய நீங்கள் பேசவில்லை நீங்கள் பேசவில்லை
Unga videos help fulla iruku
Sir 3 phase or single phase meter endha type la irundha Nalla irukum AC or DC
Ac than namaku kedikum bro then all appliances are designed for ac only
good morning sir
i am in tirunelveli district , i am going to start mini work shop , i want 6 hp 3 phase load, i want to know how much amount of charge for this connection, my house is 300m from 3 phase line
Sir ac drict panulma curunt bill koda odthu ada solunga
Sir I have dought.. capacitor main box fix panna... current bill kammi aguma
If Power factor is to low in your service feed.you can fix a capacitor
That will reduce little amount consumption charge.
Single phase service no need capacitor
Hi sir.... I need One home how to ready elwctrical qutaion ready panirthu solunga
3 phase current illa sir
Ungal unmakku nandri sir,
About Rotor switch video please upload
3 phase to single phase convertor iruka sir ????
Single phase vaangitom, future la three phase maathiklaama sir. For apartment
தாராளமாக மாற்றிக்கொள்ளலாம்
Meter la input phase neutral mathi connect panna enna nadakum
Meter இல் input phase , neutral masthi போட்டால் ,disc rotation பின்பக்கம் சுழலும். Electronic meter இருந்தால் வேலை செய்யாது.
@@balasubramanig634
This is not dc current. So no polarity. Apram epdi reverse ahum. Enaku puriyala. Your answer is real or your imagination.
I am mentioning AC Energy meter , and answered to your AC doubt.
Helpful video... Thanks
எவ்வளவுலோடுக்கு நாம் 3 phase எடக்கசொல்லாம்.
4000 வாட்ஸ்க்கு மேல்
Ok
வாட்ஸ் எப்படி நாம் கூட்டுவது
single phase to three phase epdi bro apply panradhu ? rent vida poroom for godown purpose for company .
Apply online
Bro New connection dhan apply pannanuma or load addition option apply pannanuma bro ?
அதே சர்வீஸ்ல அடிசனல் லோடுக்கு ஆன்லைன்ல அப்ளை செய்ய முடியும் சகோ
Three phase மாற்றவும் முடியும்
3 phase setup ku evalo aagum na
ஐயா வணக்கம் இரண்டு வீட்டிற்கும் ஒரே மீட்டர் தான் உள்ளது ஒரு வீட்டிற்கு சப்மிட்டெட் வைத்தால் மெயின் மீட்டரிலிருந்து சப்மிட்டிங் கழித்தால் தனித்தனி யூனிட் கிடைக்கும் இதிலிருந்து யார் எவ்வளவு பயன்படுத்தினார்கள் என்று தெரிகிறது ஆனால் யார் யார் எவ்வளவு அமௌன்ட் கட்டவேண்டும் என்று எப்படி கணக்கிடுவது என்று புரியவில்லை இதை கொஞ்சம் கூறுங்கள்
நண்பா உங்க வாட்ஸ் அப் எண் அனுப்புங்க
நான் உங்களுக்கு டீட்டெய்ல்ஸ் அனுப்புகிறேன்
Thank you 994 2997 686 from Karaikal Pondicherry state
கரண்ட் பில் மொத்த தொகையுடன் மொத்த கரண்ட் பில் யூனிட்டை வகுத்தால் யூனிட்டுக்கு எவ்வளவு என்று தெரியவரும் பிறகு எந்த வீட்டிற்கு எவ்வளவு யூனிட் டோ அந்த யூனிட் உடன் நாம் வகுத்து வைத்த யூனிட் தொகையை பெருக்கினால் ஒவ்வொரு வீட்டின் கரன்ட் பில்லும் தெரியவரும்
கிராமத்து பக்கம் 3phase கிடைக்குமா ஏசி கனெக்ட் போட்டிருக்கோம்
Single phase ac work aguma
Yes
3phase 100units free applicable?
Sir
For house 1 phase and 3 phase unit charge are same or different
Usesage charges are same
Thankyou sago
2 AC use pana single phase or 3 phase
1 ton ac 2 nos
Single phase pothum
@@ElectricalExpressTamil thanks
Super sir
Thanks ji
Pole veikurathuku evlo cost varum sir
Super very useful
Well said sir
3 single phase iruku sir, rotary switch use Panna mudiyuma sir, reply sir
பயன்படுத்தி கொள்ளலாம் சகோ
Short solli seekirama video mudingaa
Good
ரிங் சர்க்யூட் என்றால் என்ன சார்
100 unit free 3 phase Ku irukka sir, reply
ஆமாம் உண்டு சகோ
11kv transformer la 440v convert aguthu ok but v2ku pogum pothu eppdi 220v ja eppdi convert achu bro
415 Volt's means Three phase voltage.
Phase to phase voltage 415
Phase to neutral. 240
Single phase la 230 voltage but 3 phase la voltage athikama tha na varanum but 440 voltage athu eppdi
You can read Potential difference between two points only
@@ajithak1646 phase voltage ×root3 (1.732)= line voltage
Super anna
Pls create wtsap group for TN electrcians
3 phase connectionலே, R,B,Y ஒவ்வொரு phaseலேயும் maximum எவ்வளவு watts consume பன்னலாம்?
Transformer rating and cable rating சார்ந்தது
RYB la phase balance ah iruntha pothum
+or- 10
63 ஆம்ஸ் த்ரீ பேஸ் டிபி கண்ட்ரோலர் எத்தனை வே வில் உள்ளது
Up to 12 ways
Cost wise different earuka
இருக்கு சகோ x2 service and db work
Singal phase 3phase rat dital
Hi sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
டைட்டில் சரியில்லை
நண்பா என்ன டைட்டில் சரியாக இருக்கும்?
Super anna unga whatsapp number kudunga
What's up 7010223071
3phase lineனுக்கு ஹவுஸ் ஒயரிங்கிற்கான ரோடரி ஸ்விட்ச் கனெக்ஷன் பற்றி படமோடு விளக்கி போடுங்க சார்
டே சொட்ட TECHNICALஆ விளக்கம் சொல்லுடா .....
Super 👌👌👌👌