VANIDHAMANI VANAMOHINI KARAOKE FOR MALE SINGERS வனிதாமணி வனமோஹினி ஆண் பாடகர்களுக்கான கரோக்கி
Вставка
- Опубліковано 27 січ 2025
- இது ஆர்வம் மிகுந்த பாடகர்கள் ஒரு சினிமா பாடலை நன்கு பாட கற்றுக்கொள்ளும் பயிற்சிக்கு உதவும் ஒரு சிறிய முயற்சியாக செய்ய முற்படுகிறோம்
உங்கள் அனைத்து கரோகி களும் மிகவும் அழகாக உள்ளது. எனக்கு. கேப்டன் பிரபாகரன். படத்தில் இருந்து பாசமுள்ள பாண்டியரே பாடல் வேண்டும் கரோக்கிகளில்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰💪💪💪💪👍👍👍👌👌👌
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Excellent. Keep posting such accurate karaoke with accurate background music
சூப்பர் பாடல்🎉🎉🎉🎉🎉
பாட்டுக்கு பாலை வனம் பூ பூக்கும் கரோக்கி தமிழ் வரிகள்
thankx bro . make some for male singers
👌👌👌👌👌
❤ thanks ❤ God bless you 🙏🙏🙏🙏🙏🙏
👍🏻👍🏻👍🏻
❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉,
புதிய பாடல் வேண்டும்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
மற்றும் கமல் ஹாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கண்ணே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : தொட்டுக்கவா
கட்டிக்கவா
பெண் : ஹ்ஹீம்
ஆண் : கட்டிக்கிட்டு
ஒட்டிக்கவா
பெண் : தொட்டுகிட்டா பத்திக்குமே
ஆண் : பத்திகிட்டா பத்தட்டுமே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : அஞ்சுகமே நெஞ்சு என்ன
விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி உன்ன எண்ணி
கண்ணு முழி பிதுங்குது
பெண் : கொத்தி விட வேண்டுமென்று
கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று
கெண்டை மீனு தவிக்கிது
ஆண் : ஹாஹா குளிக்கிற
மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது
பசி தாங்குமா இளமை
இனி பரிமாற வா ஹ இளமாங்கனி
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
ஆண் : வனிதாமணி
அ வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : அணைத்தவன்
எனக்குள்ளே குளித்தவன்
இருவர் : ஓ…ஓ…ஓ..
ஆண் : சுவைத்தவள் உயிர்வரை
இனித்தவள்
பெண் : இதயம் ததீம் ததீம்
ததீம் போடாதோ
ஆண் : இளமை தந்தோம்
தந்தோம் என்றே பாடாதோ
பெண் : விடியும்வரை
மழையோ மழை
உன் கலையே
கலை கண்ணா
ஆண் : கலையின் வகை
அறியும்வரை
உடையே பகை கண்ணே
பெண் : கொஞ்சினாலும்
மிஞ்சினாலும்
கோடு தாண்டாதே
ஆண் : வனிதாமணி
அ வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : விடிந்தது முகம்
என்ன வெளுத்தது
இருவர் : ஓ…ஓ…ஓ..
பெண் : இரவினில் மன்னன்
வந்து வெளுத்தது
இருவர் : ஓ…ஓ…ஓ..
ஆண் : இரவில் சச்சம் சச்சம்
சச்சம் போதாதோ
பெண் : பகலில் மிச்சம் மிச்சம்
மிச்சம் வாராதோ
ஆண் : இரவொரு விதம்
பகல் ஒரு விதம்
பருவம் பதம் கண்டேன்
பெண் : சுகமோ சுகம்
தினம் ஒரு விதம்
இதுவே இதம் என்பேன்
ஆண் : நான் தொடாத
பாகம் தன்னை
தென்றல் தீண்டாது
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
🌹*S*💘*R*🌹
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
Pls send all tamil karo ke