ஏரல் சேர்மன் அருணாச்சலம் சுவாமிகள்|Eral Sri Chairman Arunachala swamigal|VIYASAR|TAMIL|தமிழ்|வியாசர்

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 127

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 роки тому +14

    ஓம் சேர்மன் அருணாசல குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
    மஹான் யோகிகளை போற்றி வணங்க வேண்டும் என்பதை உலகுக்கு எடுத்து கூறும் உங்கள் பணி சிறக்கட்டும்

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +6

      மகான்களை நேசிக்கும் உங்களை போன்ற நல்ல பக்தர்களுக்காக நிறைய காணொளி செய்வதே எண்ணம்.. இறைவன் செயல்.. உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பா 🙏🏼🙂

    • @saravananshanmugam2801
      @saravananshanmugam2801 2 роки тому +3

      @@VIYASAR மஹான்களையும் யோகிகளையும் போற்றி வணங்கிணாள் வாழ்க்கை சிறக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +2

      @@saravananshanmugam2801 நன்றி 🙏🏼🙂

  • @manikandanmac1520
    @manikandanmac1520 2 роки тому +11

    அருள்மிகு சேர்மன் அருணாச்சலம் சுவாமிகள் அனைவருக்கும் அருள்புரிய வேண்டுகிறேன்.
    துன்பம் நீங்கி, நன்மை பெருகட்டும்.
    சிறந்த சொற்பொழிவு. தங்களுடைய ஆன்மீகப் பணி மென்மேலும் சிறந்து, தொடர்ந்த நடைபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி,

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +2

      மிக்க நன்றிகள் ஐயா 🙏🏼🙏🏼🙂

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 2 роки тому +7

    திராவிடர் கழகத்தின் சூழ்ச்சியால் நம் உயர்ந்த பின்புலத்தை மறந்த தமிழக மக்கள், விழிதுகொல வேண்டுகிறேன்🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 சேர்மனர் சரணம் 🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      ஓம்நமசிவாய 💐🙂🙏🏼

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co 2 роки тому +3

    ஓம் சேர்மன் அருணாசல சுவாமி அப்பா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @gunasekarans5563
    @gunasekarans5563 2 роки тому +4

    இந்த படைப்பினை உன்டு பண்ணியோர்க்கும் நல் வாழ்த்துகளே.ஆண்மீகத்தினை மறந்து கொண்டிருக்கும் நிலை பாட்டினில் இவற்றை கண்டு படிக்க வாய்ப்பினை உன்டு பன்னியவர்க்கும் நல் வழ்த்தினை கூறிக்கொள்கிண்றேன் அன்பர்களே நண்பர்களே அருமை சகோதரர்களே எல்லோருக்கும் நல் வாழ்த்துகளே. நன்றி இரவு வணக்கம் உறவுகளே.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      நல்வாழ்த்துக்களுக்கு நன்றி 🙂🙏🏼

  • @arunchairma8323
    @arunchairma8323 9 місяців тому +2

    தங்களின் பணி சிறந்து விளங்க மேலும் மேலும் எங்கள் சேர்மன் அய்யாவின் புகழை வீடியோவாக வழங்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்

    • @VIYASAR
      @VIYASAR  9 місяців тому

      நிச்சயமாக அய்யா 🙂🙏🏼

  • @puviarasan4250
    @puviarasan4250 2 роки тому +9

    குரு சேர்மன் அருணாசலம் அப்பா திருவடிகள் போற்றி🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      ஸ்ரீ சேர்மன் அருணாச்சலம் சுவாமிகள் துணை 🙂🙏🏼💐

  • @rajanadar9319
    @rajanadar9319 2 роки тому +9

    அருமையான பதிவு அன்பரே.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      மிக்க நன்றி ஐயா 🙏🏼🙂💐

  • @meganbilla9011
    @meganbilla9011 2 роки тому +2

    சாமி வணக்கம்
    இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒரு சிறப்பு மிக்க நல்ல பதிவு. அனைவரும் பார்க் வேண்டும். இந்த பதிவு தந்த. உங்களுக்கு நன்றி சாமி

  • @abarajithaanarasimhan4724
    @abarajithaanarasimhan4724 2 роки тому +4

    Goosebumps!!!

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 роки тому +4

    நல்ல பதிவு
    நன்றி🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      நன்றி 🙏🏼🙏🏼💐🙂

  • @ranimeenakshi5217
    @ranimeenakshi5217 2 роки тому +6

    Om chairman Arunasalam Samy pathangal saranam 🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐

  • @rajithav4457
    @rajithav4457 2 роки тому +4

    அருமை சகோதரரே 🙏வாழ்க வளமுடன்.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றி சகோ 🙏🏼🙂💐

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 11 місяців тому +2

    ஓம் ஸ்ரீ சேர்மன் சுவாமிகள் திருவடிகள் சரணம்

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      ஸ்வாமி சரணம் 🙂🙏🏼💐

  • @gunasekarans5563
    @gunasekarans5563 2 роки тому +5

    அந்த காலத்தினில் இறைவன் நம்முடன் உடன் இருந்தள்ளார் என்பதற்க்கு இதனை விட எடுத்துக்காட்டு என்பது வேண்டுமா என்ன மெய் அன்பர்களே வேண்டவே வேண்டாம் இது போதும் ஈன்பது போல் இரருக்கிண்றது மன ஆறுதலுக்கு உறவுகளே என்னி பாருங்கள் இன்றைய நிலையினை காலங்கடந்து நம்மை விட்டு சென்று கொண்டிருக்கிண்றது என்பதை உனர முடிகிண்றது உடன் பிறப்புக்களே உண்மைகள் கூட பொய்யாகவும் பொய் என்பது உண்மையாகவும் விளங்கிடும் நிலையை பார்க்கிண்ற ஒரு வித்தியாசமான கால கட்டத்தினில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிண்றோம் என்பதை அல்லவா உணர்த்து கிண்றது உறவுகளே இவை அத்தனைக்கும் அந்த இறைவன் தான் அன்பர்களே நல் வழி நடத்தி காண்பிக்க வேண்டும் உறவுகளே நல்ல தோர் உணர்வுகளே நன்றி வணக்கம் எல்லோருக்குமே வாழ்க வளமுடனே வையகத்தில் நீடோடியே உடன் பிறப்புக்களே வாழ்க பாரதம் வாழ்கவே வளர்க பாரதம் வளர்கவே.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      மிக்க நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙂

  • @raghuramannarayana7652
    @raghuramannarayana7652 2 роки тому +4

    Guru Ji, Very good information. We appreciate your good efforts. Your voice is also very good and attractive. You speak like a Yogi. You are really blessed Guruji.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      My dear friend.. I'm touched... Thanks for your kindness. Guru nu sollavenam Nanba nu sollunga 🙏🏼🤝🙂

  • @dhanushkodim3830
    @dhanushkodim3830 9 місяців тому +1

    ஓம் ஸ்ரீ சேர்மா போற்றி ஓம்.

  • @jupiterbooks5396
    @jupiterbooks5396 2 роки тому +1

    God bless you.. Very Great Information, I received about Swamigal. Thank you

  • @sumathiv5856
    @sumathiv5856 2 роки тому +2

    நன்றி 🙏 நல்ல பதிவு. 💐

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றிகள் 🙂🙏🏼💐

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 2 роки тому +3

    நல்ல ஆன்மிக தகவல்👌👏🌹

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      நல்வரவு அம்மா 🙏🏼🙂💐

  • @rajeswarik4174
    @rajeswarik4174 2 роки тому +2

    Arumai Arumai Arumai vazhga valamudan🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      மிக்க நன்றி 🙏🏼🙂💐

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 2 роки тому +3

    🙏🙏🙏குருவே சரணம் 🙏 🙏 🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 роки тому +2

    Thank You for your Good Work

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      🙏🏼🙏🏼

  • @kannankannan-jc7uc
    @kannankannan-jc7uc 2 роки тому +2

    Oh great sir tnks master miss you all thnks

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshmijeevanandam763
    @lakshmijeevanandam763 2 роки тому +3

    Excellent narration!

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      நன்றி 🙏🏼

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 Рік тому +1

    👌Excellent narration

  • @jaikumarj5567
    @jaikumarj5567 2 роки тому +4

    Om arunachalam nama aum

  • @jeevanantham1107
    @jeevanantham1107 2 роки тому +2

    Arputham 👏👏👏

  • @amirthavasamamirthavasam875
    @amirthavasamamirthavasam875 2 роки тому +3

    GURUVE NIN THIRUVADI SARANAM

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐

  • @banugopal1236
    @banugopal1236 2 роки тому +2

    Guruve Sharanam

  • @chermanmahesh4717
    @chermanmahesh4717 2 роки тому +6

    ஓம் சேர்மா

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐

    • @chermanmahesh4717
      @chermanmahesh4717 2 роки тому +3

      @@VIYASAR அய்யாவின் அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தவனை இறைவனை உணர வைத்தவர்

    • @jaikumarj5567
      @jaikumarj5567 2 роки тому +3

      Om namo shivay nama

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      @@chermanmahesh4717 கேட்கவே அற்புதமாக உள்ளதே... அவரின் அன்பை பெற்ற உங்களை வணங்குகிறேன் 🙏🏼

    • @chermanmahesh4717
      @chermanmahesh4717 2 роки тому +3

      @@VIYASARஅன்பில் குழந்தை போன்றவர் நம் தேவை அறிஞ்சி நித்தம் வழி நடத்துப்பவர் மரணத்தின் தருவாயில் இருந்து என்னை காப்பாற்றியவர் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻

  • @tgunasekaran1209
    @tgunasekaran1209 2 роки тому +2

    ௐ சேர்மா அப்பா போற்றி

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      ஓம் நமசிவாய 💐🙂🙏🏼

  • @MuthuMunees-n6z
    @MuthuMunees-n6z 2 місяці тому

    சேர்மன்ஐயா

  • @chitran169
    @chitran169 2 роки тому +3

    Eral Samy thunai.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      ஓம் சேர்மன் சுவாமிகள் துணை

  • @b.madeshwarasrinivasarao5535
    @b.madeshwarasrinivasarao5535 2 роки тому +1

    Om Gurvey Saranam

  • @jaikumarj5567
    @jaikumarj5567 2 роки тому +2

    Om serva nama om

  • @divyasri1982
    @divyasri1982 2 роки тому +2

    Atma Namaskaram 🙏🏻😊💐

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      ஆஹா எவ்வளவு அழகான வார்த்தைகள் 👌🏼... உங்கள் பக்திக்கு என் வணக்கங்கள்.🙏🏼🙏🏼🙏🏼

    • @divyasri1982
      @divyasri1982 2 роки тому

      @@VIYASAR 🙏🏻💐😊

  • @thanamlakshmi8256
    @thanamlakshmi8256 2 роки тому +1

    Om serman ayya 🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      🙏🏼🙏🏼🙏🏼

  • @arunachalamlatha384
    @arunachalamlatha384 2 роки тому +2

    சேர்மன் ஐயா

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +3

    Nalaikku ayya avargaloda jeevasamadhi selluginren ayya

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      எனக்காகவும் வேண்டி கொள்ளுங்கள் அம்மா 🙏🏼🙂

    • @LokeshImmortal
      @LokeshImmortal 2 роки тому +1

      Enga iruku

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      @@LokeshImmortal திருநெல்வேலி அருகில் ஏரல் என்னும் ஊர்

    • @LokeshImmortal
      @LokeshImmortal 2 роки тому +1

      @@VIYASAR nandri iyya

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      @@LokeshImmortal நல்வரவு 🙏🏼🙂💐

  • @vijaymaestro2
    @vijaymaestro2 2 роки тому +2

    Hatts of to the team ,it's better to give the address in the description box

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      திருநெல்வேலியில் இருந்து 45 kms தொலைவில் உள்ளது ஏரல். காணொளியில் இதை குறிப்பிட்டுள்ளேன்.
      வாழ்த்துகளுக்கு நன்றி..

    • @vijaymaestro2
      @vijaymaestro2 2 роки тому

      @@VIYASAR thanks 👍

  • @kannagiraj5597
    @kannagiraj5597 2 роки тому +1

    exactly he is a chairman

    • @VIYASAR
      @VIYASAR  11 місяців тому

      Thanks 🙂💐

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 роки тому +3

    Omnamasivyam

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      🙏🏼ஓம் நமசிவாய

  • @vaanibabu9182
    @vaanibabu9182 2 роки тому +2

    🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      🙏🏼🙏🏼

  • @mkrk2015
    @mkrk2015 2 роки тому +2

    ❤️ ❤️ ❤️

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      மிக்க நன்றி KP 🙂

  • @saravanakumarmani4215
    @saravanakumarmani4215 8 місяців тому

    Thanks for details sharing. Location plz

    • @VIYASAR
      @VIYASAR  8 місяців тому

      Google ல "eral chairman arunatchalam swamigal temple" nu search pannunga sir

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 2 роки тому +3

    🙏🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      🙏🏼🙏🏼🙏🏼💐

  • @t.rajesht.rajesh8276
    @t.rajesht.rajesh8276 2 роки тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +2

    Ennoda role model nanum ivaru dharushakkanum

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      ஒ அப்படியா.. சிறப்பு 🙏🏼🙂

    • @Tobiprice12
      @Tobiprice12 2 роки тому

      Super bro

  • @omnamahshivayom5691
    @omnamahshivayom5691 2 роки тому +2

    @9:43, what is the meaning of pirambu?

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      மூங்கில் குச்சி... ஸ்கூல் ல ஆசிரியர்கள் அடிக்க பயன் படுத்துவங்கல்ல.. அது தான்.. புலிகேசி படத்தில் தம்பி வடிவேலு மற்றவர்களை அடிக்க பயன்படுத்துவார், பார்த்திருக்கலாம்

    • @omnamahshivayom5691
      @omnamahshivayom5691 2 роки тому +1

      @@VIYASAR Thank u for the response

  • @shanmugasundaramsg3733
    @shanmugasundaramsg3733 2 роки тому +3

    Chairman swamy yaroda avatharam. Sivana,Vishnuva

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      எனக்கு பழனி முருகானாக தெரிகிறார் 🙂🙏🏼🙏🏼

    • @shanmugasundaramsg3733
      @shanmugasundaramsg3733 2 роки тому +1

      @@VIYASAR ok

  • @ChandraShekar-kl4wr
    @ChandraShekar-kl4wr 2 роки тому +2

    There are so many sidhargal, gurus even above the man yesu so called esus Christ
    But tamil nadu government has hided and ruined the story of so many good hindhus life history.

  • @kreativemediatrichy6831
    @kreativemediatrichy6831 2 роки тому +2

    Ivar samathi engu ullathu ayya

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      திருநெல்வேலி அருகே ஏரல் என்னும் ஊர் 🙂

  • @eganj7675
    @eganj7675 2 роки тому +2

    Address send pana nalla irukum bro

    • @chermanmahesh4717
      @chermanmahesh4717 2 роки тому +2

      தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஊர்

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +2

      ஏரல் பஞ்சாயத்து திருநெல்வேலியில் இருந்து 45 kms தொலைவில் உள்ளது .ஏரல் சென்று இறங்கினால் அனைவரும் கோவிலுக்கு வழி காட்டுவார்கள்.🙏🏼🙂

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 2 роки тому +3

    அப்பவே கிருஸ்துவர்களின் சூழ்ச்சி இருந்திருக்கிறது.

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      சூது எப்போதும் இருக்கிறது 🙂

  • @vedasundararaman731
    @vedasundararaman731 2 роки тому +3

    Mikka sandhozham

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      நன்றி 🙂🙏🏼

  • @arulmozhi8343
    @arulmozhi8343 2 роки тому +2

    Where is Eral

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      45kms from Tirunelveli... Pls watch full video. We have given details in video

    • @arulmozhi8343
      @arulmozhi8343 2 роки тому +1

      @@VIYASAR Thank you very much

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому +1

      @@arulmozhi8343 most welcome 🙏🏼

  • @purelyindianmakeoca6679
    @purelyindianmakeoca6679 2 роки тому

    Address please

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      Pls check full video and description

  • @ajithkumar2976
    @ajithkumar2976 2 роки тому +1

    Appanea pootri

  • @ganesanr3553
    @ganesanr3553 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 роки тому

      🙏🏼🙂🙂

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 2 роки тому +2

    🙏🙏🙏🙏