திருவள்ளுவர் இயற்கை நியதியை உணர்ந்து வாழ வழி வகுத்து கொடுத்த நாத்திகர் தான் ஆனால் சில குறள் களை வைத்து திருவள்ளுவர் ஆஸ்திகர் என்று கூறுகிறார்கள் : திருவள்ளுவர் ஆஸ்திகராக இருந்தால் குறிப்பிட்ட மக்கள் மட்டுமே படிக்க வேண்டும் மற்றவர்கள் படித்தால் கண்ணை நோண்டு காதை கிழி கையை வெட்டு என்று எழுதி வைத்திருப்பார் 😂😂😂
சிறப்பான பேச்சறங்கம் . பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
வேதமறுப்பாளர்.
இறை மறுப்பாளர் என்றும் சொல்லிக்கொள்ளலாம்
🎉🎉🎉🎉
👌👌👌🙏🙏👍👍
திருவள்ளுவர் இயற்கை நியதியை உணர்ந்து வாழ வழி வகுத்து கொடுத்த நாத்திகர் தான் ஆனால் சில குறள் களை வைத்து திருவள்ளுவர் ஆஸ்திகர் என்று கூறுகிறார்கள் : திருவள்ளுவர் ஆஸ்திகராக இருந்தால் குறிப்பிட்ட மக்கள் மட்டுமே படிக்க வேண்டும் மற்றவர்கள் படித்தால் கண்ணை நோண்டு காதை கிழி கையை வெட்டு என்று எழுதி வைத்திருப்பார் 😂😂😂
கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவான் நற்றாழ் தொழார் எனின்.......
ஆம் திருவள்ளுவர் பூஜை புனஸ்காரம் செய்ய மற்றும் வேதம் ஓத வலியுறுத்தவில்லை