Witness Tamil Short film | Based on true incident |Police RAGALAI

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 99

  • @kavithavirupaksha825
    @kavithavirupaksha825 Рік тому +2

    Very nice concept.....good performance of the artist..... cinematography is excellent 👌Veera sir ...all the very best to the entire team....good luck

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      Very very thanks mam 🙏🙏🙏🙏

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 2 місяці тому +1

    Constable Real HERO ஏட்டு அய்யா இந்த கதையின் நாயகன்

  • @kavikiruthi2466
    @kavikiruthi2466 10 місяців тому +2

    அருமையான குறும்படம்! நல்ல ஒளிப்பதிவு மற்றும் பின்னனி இசை. பெட்ரோல் பைப் பிடுங்கிய பிறகு அந்த காட்சியில் மட்டும் போலிஸ்காரர், பெட்ரோல் ஒழுகுவது, அந்த இளைஞர். இந்த காட்சி திரும்ப திரும்ப இருக்கிறது. அதை மட்டும் குறைத்திருக்கலாம்! மற்றபடி எல்லாம் அருமை.! இயக்குனருக்கு வாழ்த்துகள்!

    • @yazhgalatta
      @yazhgalatta  10 місяців тому

      நன்றி சகோ 🙏🙏🙏

  • @naturesnetworkchannel-134
    @naturesnetworkchannel-134 Рік тому +3

    Super good film bro cinematography super, all team good work , congrats all.

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому +1

      ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏

  • @manoharanmano8673
    @manoharanmano8673 Рік тому +1

    Superb. Congrats🎉🎉🎉🥳🥳

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      நன்றி சகோ 🙏🙏🙏

  • @barathrambalanarayanan8040
    @barathrambalanarayanan8040 Рік тому +2

    மேம்போக்காக பாக்கறவங்க unrealistic, far-fetched ஆ இருக்குனு சொல்ல வாய்ப்பிருக்கு. ஆனால் இந்த காவல் துறையில் அதுவும் அதிகாரம் இருக்கும் நபர்களின் உளவியல புரிஞ்சு நல்லா எடுத்திருக்கீங்க. அதுலயும் அந்த நாலன்னா மிட்டாய கூட விடாம பிடுங்குனது, அனாமத்தா பெட்ரோல மண்ணுல ஊத்த விட்டது எல்லாம் துளி கூட exaggeration eh கிடையாது. காவல் துறையில் பலருக்கு இருக்கும் sadistic மனநிலைய நுட்பமா கவனிச்சு துல்லியமா காட்டியிருக்கீங்க. I don't know about technicalities of film making. But I can tell the creator is an excellent observer of people and their character and has a knack of acutely presenting the same on screen. My best wishes for you to go a long way

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏

  • @balajiramar
    @balajiramar Рік тому +1

    Sirene running in background .....jus perfect making... congratulations senior

  • @saiganesh666
    @saiganesh666 Рік тому +2

    Super work cinematography and casting congratulations to the team ...💐💐💐

  • @kalakkaltamil3988
    @kalakkaltamil3988 Рік тому +6

    நல்ல ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் - இந்த எல்லா திறமைகளையும் வெச்சுகிட்டு ஏன்யா இந்த மாதிரி ஸ்லோ படமா எடுக்குறிங்க? படத்த பார்க்கும்போது உங்க டீம் நல்ல மனசு உள்ள ஆளுங்கன்னு தெரியுது. ஆனா தயவு செய்து இந்த இந்த மாதிரி ஸ்லோ படம் எடுதீங்கன்னா காணாம போயிடுவீங்க. இந்த சமூகம் கடைசி ஹால்ஸ் மிட்டாயை உங்ககிட்டே இருந்தும் பிடுங்கிடும். மக்களோட நேரத்தை மதிங்க. கமர்ஷியலாக படம் எடுக்குறது ஒன்னும் பாவமில்லை. இங்க கைத்தட்டுற ரெண்டு மூணு நல்லவங்களை மட்டும் நினைச்சு படம் எடுக்காதீங்க தங்கங்களே... உங்க Life இந்தப் படத்தின் hero மாதிரியே போயிடும்.

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      நன்றி சகோ 🙏🙏🙏

  • @jacksparrow-jc8tr
    @jacksparrow-jc8tr Рік тому +1

    Excellent film......

  • @nithishat3728
    @nithishat3728 Рік тому +2

    good background score, maintained the curiosity of wt will happen next over all the good 🎥

  • @RameshKumar-pu1hu
    @RameshKumar-pu1hu Рік тому +1

    Congratulations team.. Nice

  • @Ya-hm9yr
    @Ya-hm9yr Рік тому +1

    தரமான ஒளிப்பதிவு 📽️ 💯💥

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏

  • @senthilkumarvipdriver3137
    @senthilkumarvipdriver3137 Рік тому +1

    Nice direction... cinematography and editing superb 👌👌👌👍👍👍

  • @ilangkumarankumaranjayaram1727

    அற்புதமான படைப்பு , பட குழுவிற்கு என் பாராட்டுகள்

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏

  • @REALNEWSNETWORK1
    @REALNEWSNETWORK1 Рік тому +1

    மிக அருமை..வாழ்த்துக்கள்

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏

  • @Nomad90
    @Nomad90 Рік тому +2

    Dinesh Anna acting semma... Congratulations na... Keep rocking

  • @naattumilaga8233
    @naattumilaga8233 Рік тому +1

    Nalla short film 💐💐💐💐💐

  • @ebinesonj5956
    @ebinesonj5956 Рік тому +1

    Good work my dear Dinesh brother

  • @devendhiran9016
    @devendhiran9016 Рік тому +1

    Cinematography well 🔥Acting and Twist 👍

  • @jollywood5821
    @jollywood5821 Рік тому +1

    இக்குறும்படத்தை என் நண்பர் தினேஷ் எழுதி, இயக்கி, நடித்துள்ளார்...வாழ்த்துக்கள் தினேஷ் மற்றும் குழுவினருக்கு...

  • @Guna224
    @Guna224 Рік тому +2

    Congratulations team 🤝
    Cinematography super 💪

  • @rajamanikrv
    @rajamanikrv Рік тому +1

    Well done Dinesh anna and team 😊👍keep rocking...

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      நன்றி சகோ 🙏🙏🙏

  • @jagadishs7781
    @jagadishs7781 Рік тому +1

    Congratulations team witness 👏 🙌

  • @gurulovearthi
    @gurulovearthi Рік тому +1

    Super ❤

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      நன்றி சகோ 🙏🙏🙏

  • @Fire_proof
    @Fire_proof Рік тому +1

    Wow... fantastic one guys... cinematography is best... script also...

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏

    • @dopveera890
      @dopveera890 Рік тому

      Very very thanks bro 🙏🙏🙏

  • @amrchannel3126
    @amrchannel3126 Рік тому +1

    Good job congrats director and team

  • @mayilmayil1223
    @mayilmayil1223 Рік тому +1

    Cinematography good

  • @cuttiestory8310
    @cuttiestory8310 Рік тому +2

    Very nice... Kudos to all...

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      நன்றி சகோ 🙏🙏🙏

  • @shamkrish3866
    @shamkrish3866 Рік тому +1

    Super bro

  • @mgm90skidsproduction64
    @mgm90skidsproduction64 Рік тому +1

    Nice cinematography

  • @mstmathematics320
    @mstmathematics320 Рік тому +1

    Excellent Veera

  • @thamarairamya3313
    @thamarairamya3313 Рік тому +1

    well done movie

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      நன்றி சகோ 🙏🙏🙏

  • @actormathiactormathi3453
    @actormathiactormathi3453 Рік тому +1

    வாழ்த்துக்கள்

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏

  • @aaruarumugam5632
    @aaruarumugam5632 Рік тому +1

    🌹🌹வாழ்த்துக்கள் 👍

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏

  • @dopveera890
    @dopveera890 Рік тому +1

    💐💐💐

  • @sankarkirshna5663
    @sankarkirshna5663 Рік тому +2

    நல்ல கதை...... ஆனால் இதில் நடித்திருக்கும் அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டர் மட்டுமே நடித்திருக்கிறார் மற்றவர்களும் நடித்திருந்தால் இது ஒரு அருமையான குறும்படம்..... Cameraman work is good .. music is super ..... direction is good ..but concentrate the artist.... acting...

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏

  • @Fire_proof
    @Fire_proof Рік тому +3

    Entha camera la shoot panninga ...sonningana help ah irukkum

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      🙏🙏🙏

    • @Fire_proof
      @Fire_proof Рік тому +1

      Bro nanum filmmaker than...entha cam la shoot panninga nu konjam sollunga...

    • @dopveera890
      @dopveera890 Рік тому

      Sony a7s ii

  • @dopveera890
    @dopveera890 Рік тому +1

    💗

  • @ejpaul567
    @ejpaul567 Рік тому +2

    Nice 👍

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      நன்றி சகோ 🙏🙏🙏

  • @Indha_kadhaiya_kelunga
    @Indha_kadhaiya_kelunga Рік тому +2

    Upgrade neraya thevai padum , music lam suthama sync ila nga, Acting andha inspector thavira vera yarum onum nadikala and theva irundha dhan bad words use pananum 👍
    மென்மேலும் வளர என்றும் என்
    வாழ்த்துகள்.
    நல்லா பண்ணுங்க இன்னும்👍

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      நன்றி சகோ 🙏🙏🙏🙏

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому

      உங்கள் கருத்துக்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் 🙏🙏🙏

    • @yazhgalatta
      @yazhgalatta  Рік тому +1

      மனபக்குவத்துடன் ஏற்றுக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @sagadevan7927
    @sagadevan7927 Рік тому +1

    nice

  • @dopveera890
    @dopveera890 Рік тому +1

    🙏😀👍

  • @dopveera890
    @dopveera890 Рік тому +1

    😁

  • @pravinthdeepika754
    @pravinthdeepika754 Рік тому +1

    nice concept

  • @naveenrajdirector
    @naveenrajdirector Рік тому +2

    Need DOP number

  • @LOGU_1218
    @LOGU_1218 Рік тому +1

    Super 💓😍