எனக்கு புரியுது, அடிநிலையில் இருந்து ஒரு புதுவீட்டுக்கு குடி புகுதலோ, சிறிது வசதிகளும் சேர்ந்து விட்டால் எண்ணற்ற மகிழ்ச்சியும், குதுகலமும் அனைவர் முகத்திலும் நன்றாகவே தெரிகின்றது. உங்கள் சந்தோஷம் எனக்கு மிகவும் ஆனந்தத்தை தருகின்றது. இம்மாதிரி அனைத்து ஏழைகளும் இந்த சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். ஒரு அடிபடை வசதியாவது அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
தாமரை ரொம்ப சந்தோஷமா இருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் அம்மா வீட்டுக்கு உதவி செய்யறீங்க ரொம்ப சந்தோஷம் இதே போல் எப்பொழுதும் அம்மாவை பார்த்துக் கொள்வோம் ❤️❤️
இப்படித்தான் தமிழில் இருக்கும் நடந்த கலைஞர்களை மென்மேலும் உயர்த்துவது மிகச் சாலச் சிறந்தது அந்த நிறைந்த கலைஞர்களுக்கு நல்ல மூக்குத்தி ஊக்குவித்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும்
தாமரை வாழ்த்துக்கள் உங்கள் எளிமை தன்னம்பிக்கை.... தைரியம் எல்லாம்...விடா முயற்சி இவை எங்களுக்கு பிடித்த குணம்....வாழ்க வளர்க உங்கள் கிராமத்திற்கு பெருமை எங்களுக்கு பெருமை உங்கள் ரசிகை யாக இருக்கிறது...🎉🎉🎉🎉❤❤❤❤
உண்மையில் உங்களமாதிரி பொண்ணு கிடைக்க உங்க வீடு மட்டும் இல்லை உங்க மாமியார் வீடும் றொம்ப றொம்ப குடுத்து வைச்சிருக்கு ❤❤❤❤ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊
@@nithyapk01 Correct tha sister', but sometime pesumpodhu y ipudi kolantha mathri pesuranga normal ah ve pesalam nu thonuthu.... because BB la ivanga ipudi pesala adha...
தாமரை நான் உன் மேடை நாடகம் ரொம்ப விரும்பி பார்ப்பேன் உனக்கு 👌இப்படி ஒரு வாழ்க்கை முருகன் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் எவ்வளவு உயர போனாலும் இப்படியே இரு உன் கூடும்ப நபர்கள் தாய் தம்பி தங்கை அனைவரையும் கூடவே கை பிடித்து தூக்கி விடு நீ ரொம்ப மேலே வருவாய் தலை கணம் மட்டும் வேணாம் வாழ்த்துக்கள். சாரி நான் ஏன் உன்னை ஒருமையில் அழைத்தேன் என்றான் அவ்வளவு உரிமை யாக சொல்றேன் யாரை பத்தியும் வெளி உலக கமெண்ட்ஸ் கவலை படாதே சினிமா உலகை விட நாடக உலகம் இவலவே தேவலாம் வாழ்த்துக்கள்
Life la kastapattu munnerum pothu eruka happy ye vera super akka please don't put any bad comments ippothan life la evolve happy ah paakuranga athukkulla ellarum negative ah pesathinga please love u thamarai akka❤keep it up
தாமரை செல்வி யின் தன்னம்பிக்கை விடாமுயற்ச்சிக்கு என்றும் ஆண்டவன் துணை இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்ளுகிறேன் வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐
எனக்கு புரியுது, அடிநிலையில் இருந்து ஒரு புதுவீட்டுக்கு குடி புகுதலோ, சிறிது வசதிகளும் சேர்ந்து விட்டால் எண்ணற்ற மகிழ்ச்சியும், குதுகலமும் அனைவர் முகத்திலும் நன்றாகவே தெரிகின்றது. உங்கள் சந்தோஷம் எனக்கு மிகவும் ஆனந்தத்தை தருகின்றது. இம்மாதிரி அனைத்து ஏழைகளும் இந்த சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். ஒரு அடிபடை வசதியாவது அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
உங்கள் சந்தோஷம் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் சந்தோஷம்
தாமரை ரொம்ப சந்தோஷமா இருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் அம்மா வீட்டுக்கு உதவி செய்யறீங்க ரொம்ப சந்தோஷம் இதே போல் எப்பொழுதும் அம்மாவை பார்த்துக் கொள்வோம் ❤️❤️
வாழ்த்துக்கள் தாமரை.எல்லாருடைய முகத்திலும் சந்தோஷம் தெரிகிறது.
இப்படித்தான் தமிழில் இருக்கும் நடந்த கலைஞர்களை மென்மேலும் உயர்த்துவது மிகச் சாலச் சிறந்தது அந்த நிறைந்த கலைஞர்களுக்கு நல்ல மூக்குத்தி ஊக்குவித்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும்
தாமரை வாழ்த்துக்கள் உங்கள் எளிமை தன்னம்பிக்கை.... தைரியம் எல்லாம்...விடா முயற்சி இவை எங்களுக்கு பிடித்த குணம்....வாழ்க வளர்க உங்கள் கிராமத்திற்கு பெருமை எங்களுக்கு பெருமை உங்கள் ரசிகை யாக இருக்கிறது...🎉🎉🎉🎉❤❤❤❤
Thank you James vasanth sir ❤❤❤
உண்மையில் உங்களமாதிரி பொண்ணு கிடைக்க உங்க வீடு மட்டும் இல்லை உங்க மாமியார் வீடும் றொம்ப றொம்ப குடுத்து வைச்சிருக்கு ❤❤❤❤ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊
ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள் சகோதரி சகேதர. இப்படி. கடைசி இப்படி. இருக்கும் நன்றி. மிரண்டு. வாழ்த்துக்கள்
குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐
Romba sandhoshama erukku papa azhyen sirippil aryvany kanum athany nalla ullangalukkum wazhthukkal nandrigal
முயற்சிகள் வெற்றியை தரும் வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐
தாமரையின்.. கடின. உழைப்புக்கும். கால காலமாய். சிந்திய. கன்னீருக்கும். கடவுள். தந்த. பரிசு. தாமரையை போல். நல்லபன்பும். தன்னம்பிக்கையும். விடாமுயற்சியும். நன்றி மறவாத. நட்ப்பும்,அனைத்துபென்ங்களுக்கும்.இருந்தாள்.வாழ்வில்வெற்றிபெருவது.உருதி, தாமரை. தேசிய. மலர் என்றாள். நம்தாமரைசெல்வி. தேசத்தின். வீரவெற்றிபென்மனி. வாழ்ந்துஇன்னும்உயர. இறைவன். துனைபுரிவார்.தாமரைசெல்வியினன்.தகுதி.அடிப்படைநிலமைகளைஆராய்ந்து.ஒன்றுகூடிஅவர்குடும்பத்தைவாழவைத்த. உயர்ந்த. உள்ளம் கொண்ட. அனைத்து. உறவுகளுக்கும். தாமரை சார்பாகவும். தாமரைகுடும்பத்தார்கள்சார்பாகவும். நன்றியைதெரிவித்துகொள்ளும். தாமரைசெல்விரசிகர்களில், அடியேனும்ஒருவன். நன்றி வணக்கம். வாழ்க. கலைத்தாயின்பிள்ளைகள்.
மிக்க மகிழ்ச்சி நீங்கள் எப்பவுமே சந்தோசமாக இருக்கனும் 🎉🎉🎉🎉
எல்லாம் முருகனின் மகிமை
தாமரை Super sister ALL Enjoy God bless your family ALL மகிழ்ச்சி sister ❤️ ❤❤❤❤❤❤💐 😂வாழ்த்துக்கள் 👌👆
அக்கா நானும் முருகனை பார்த்தால் உலகமே மறந்திடுவே ❤️❤️❤️ ஓம் சரவணபவ 🙏🙏
Romba happy thamarai neenga kastapatta mathiri ethanoyaper kastathla irukanga ungalala muduncha help pannunga innum nalla varuvinga
I appreciate your helping mind
Neega oru bhakyamana ponnu for ur mother❤
Indha madhri ungal family aa paarkupodhu engaluku romba happy aa iruku thamarai sis ❤️❤️❤️❤️
Thanum uyarndu thun family uyarthyirukkenga Thamarai
Congratulations Thamarai❤
அக்கா இப்ப உங்கள் அப்பா இல்லை இதை பார்த்து சந்தோசப்பட கவலையாக இருக்கு
Sooooooo happy for this family!!
God bless you all ❤️
HAPPY FAMILY. God bless for your family
All ok and super 🎉 thamarai konjam kolayama neat ah pesunga...
Ovvoruthavangalukku ovvoru mannerism, habits irukkum. Idhu dhan correct, idhu thappu nnu illa. Let us accept different types of people 😊👍
@@nithyapk01 Correct tha sister', but sometime pesumpodhu y ipudi kolantha mathri pesuranga normal ah ve pesalam nu thonuthu.... because BB la ivanga ipudi pesala adha...
She is good , and romba pudikum adha
@@geethaskitchen357 😊👍
👌👌👌👌👌👌thamarai 💚💚💚💚💚
வாழ்த்துக்கள் தாமரை🌺🎆🌧
Super 👍👍👍😍 Happy akka
👌👌👌👌 akka happya erukaga akka God bless you ❤️❤️❤️❤️
Valthukal ma
very happy for ur mother Tamarai
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தாமரை நான் உன் மேடை நாடகம் ரொம்ப விரும்பி பார்ப்பேன் உனக்கு 👌இப்படி ஒரு வாழ்க்கை முருகன் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் எவ்வளவு உயர போனாலும் இப்படியே இரு உன் கூடும்ப நபர்கள் தாய் தம்பி தங்கை அனைவரையும் கூடவே கை பிடித்து தூக்கி விடு நீ ரொம்ப மேலே வருவாய் தலை கணம் மட்டும் வேணாம் வாழ்த்துக்கள். சாரி நான் ஏன் உன்னை ஒருமையில் அழைத்தேன் என்றான் அவ்வளவு உரிமை யாக சொல்றேன் யாரை பத்தியும் வெளி உலக கமெண்ட்ஸ் கவலை படாதே சினிமா உலகை விட நாடக உலகம் இவலவே தேவலாம் வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉❤❤❤happy ya erunga 🎉🎉🎉🎉enjoy😍
Pullanggulal ulla krishnar padam silai vittil vaikka kuudatu. Panam tanggatu enbargal. Periyavargalidam kettukku kollavum. Tappai eruntal mannikkavum.
Rombha sandhosam thamarai mam unga family a nallapparthukkonga
Congratulations 🎉❤ God bless you ⚘️ ❤❤❤🎉🎉
Super akka super akka super anna ❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐👌👌👌👌🫰🫰🫰
Congratulations Thamarai family 👌👌🇱🇰🇩🇰
❤❤❤❤.....Super Thamarai akka ....God Bless u...😊😊
Congratulations
congratulations Thamarai💕💕🇨🇭🇨🇭
Thamara super ma god bless your family. Your husband is a very great person.
cotton bed covers வாங்கவும்.
Super akka
God bless you sister 🙌 Jesus loves you🙌
Super 👍👍👍👍👍❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்
Valtukkal taamarai &family
ரொம்ப நல்ல மனசு தாமரைக்கு❤❤
Thamarai husband great🎉🎉
அதிகம் ஆடம்பர பொருட்களை தவிர்த்துவிட்டு,உங்களை விட கஷ்டப்படுபவர்களுக்கு நீங்கள் உதவலாம்.என்னற்ற நாடகக் கலைஞர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள்..
😡😡🤬🤬
Thambi unga thamarai akkavaldhan endha vazhkai avangalai eppavum nee marakkave kudadhu
முதல் நன்றி சேருக்கு தான்❤
Life la kastapattu munnerum pothu eruka happy ye vera super akka please don't put any bad comments ippothan life la evolve happy ah paakuranga athukkulla ellarum negative ah pesathinga please love u thamarai akka❤keep it up
Tiles model சரியல்ல
Supper
God bless you all ❤
Rompa magilchiya irukku 😊
👌👌
This true we have to tell literally, thamarai look beautiful both in physical and heart.
Superb Thamarai, vallathugal ❤❤❤ God bless you
Thamarai edhupol porutgalai unga akka veettukkum thangachi veettukkum vangi kudunga please ❤❤❤❤❤
வாழ்த்துகள் சந்தோசமா இருங்க🎉🎉🎉❤❤❤
God bless Thamarai & her husband for taking care of her family🙌😇
Pazhasa எப்போதும் marakka வேண்டாம்
WE ALWAYS SUPPORT ONLY THAMARAI SISTER
Congratulations Thamarai. 💐💐🥰✌️😊👍🤗🙌 Stay Safe and Stay Blessed All 🙌 👍😊🤗
Congratulations Thamarai family
❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤
தாமரை அக்கா உங்க மாமியார் உங்க அம்மா வீட்டுக்கு வர மாட்டாங்களா ... இது வரைக்கும் பார்த்ததே இல்ல....
வாழ்த்தகள் தாமரை💐💐💐
❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹
God bless you ✋
ஜேம்ஸ்பிரதர் சீஸஸ் பிளஸ் யூ🎉🎉🎉🎉
So happy big sister
B.ed padicha sister government velaikku try panna sollunga
Super sister
Super ❤❤❤❤❤🎉
Lovely family❤
Hiii akkq
👏👏👏
Life life life 😊
🎉🎉🎉
James sir photo va veetla veinga ungal vidivuku vilekethiyavar
Very happy for u n yr fmly ❤❤
Normala pesunga thamari overa pesatheenga kaduppa iruku
Thsn thiramaya srinthu seyal pattal thamai mati munnuuku waralam . Atcham madam manam thsn thamilanai
Walara vidamal thadukkirathu. Mudiyathawan aduthawariyam waka vida mattan.
தாமரை ஏன் நெற்றியில் வீபூதி இப்போது வைப்பதில்லை
Correct bro
I love you akka❤❤🎉🎉🎉❤❤❤
Good
Uunakku vantha valvu Anupavi
👌👌❤️🌹
தாமரை கடின உழைப்பு... நீ எல்லாருக்கும் ஒரு இன்ஸ்பிரஷனல் person...
தலைப்பே சரி இல்லை..கோபுரத்துக்கு வந்து விட்டார்களாம்..ஓவரா ஆட வேண்டாம்.. இயல்பா பேசி, இயல்பா வாழ கற்றுக் கொள்.. அப்ப தான் நிலைத்திருக்கும்
🙏🙏🙏
normala pesunga thamarai
2024wish you happy new year.God please find attached my house super very good.