HOW TO STUDY SCHOOL BOOKS FOR TNPSC -நான் எப்படி படித் தேன் |TNPSC GR 4 | State 1st C.Balamurugan

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • CHOOL BOOKS FOR TNPSC GROUP 1 EXAM-நான் எப்படி படித் தேன் DHATCHAYANI S | DEPUTY COLLECTOR.
    • SCHOOL BOOKS FOR TNPSC...

КОМЕНТАРІ • 446

  • @tamilreporter144
    @tamilreporter144 Рік тому +1235

    பயிற்சி வகுப்புக்கு போக பணம் இல்லாமல் தவிக்கும் மாணவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @updateversion9903
      @updateversion9903 Рік тому +18

      வன்மம்

    • @sandykutty839
      @sandykutty839 Рік тому +22

      Free class la nadakuthu bro anga pogalam. Centre la padika mudiyathavanga

    • @littleefforts4465
      @littleefforts4465 Рік тому +13

      Best free class online solluveengla

    • @kavithaapp
      @kavithaapp Рік тому

      @@littleefforts4465 free class ila but 1000rs ku best online telegram group iruku. Santhosh mani academy.

    • @abineshstarcyfan
      @abineshstarcyfan Рік тому +20

      அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை....நீ படிக்கிறதுல தான் இருக்கு

  • @village5498
    @village5498 Рік тому +7

    22 இலட்சம் மாணவர்களின் மாநில அளவில் முதல் இடத்தில் நீங்கள்..இது நீங்கள் எவ்வளவு கஷ்டம் விமர்சனம் கேலிக்கைகள் பட்டு படித்து இந்த இடத்தை அடைந்து இருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது

  • @VGRagni
    @VGRagni Рік тому +81

    எவ்வளவு படித்தாலும் எவ்வளவு வருடம் படித்தாலும் விதி என்று ஒன்று உள்ளது... சூழ்நிலை அதிஷ்டம் விதி தான் வெற்றியை தீர்மானிக்கிறது

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Рік тому +4

      கடினவிடாமுயற்சி

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Рік тому +3

      வெற்றிநிச்சயம்

    • @Gamekarvi33
      @Gamekarvi33 11 місяців тому +24

      விதி தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்றால் சாலையை கடக்கும் போது ஏன் இரு புறமும் பார்த்துவிட்டு கடக்க வேண்டும் விதி என்று நினைத்து கடந்து அடி பட்டு சாவுங்கள்.
      - ஸ்டீபன் ஹாக்கிங்

    • @user-iw3cj7xe4r
      @user-iw3cj7xe4r 11 місяців тому

      😂😂😂

    • @jeyasrin5661
      @jeyasrin5661 10 місяців тому

      😂😂😂

  • @pramilag7153
    @pramilag7153 Рік тому +154

    Congratulations brother... 22lacks candidates la neenga number 1 so proud...

    • @Leox4664
      @Leox4664 7 місяців тому +1

      Exams attend pannadhu 10-12 lakhs dhan adhulayum competitors 50,000 kulla dhan..

    • @pramilag7153
      @pramilag7153 7 місяців тому +3

      @@Leox4664 He is winner not a Runner.. Got it.. Thanks for ur reply..

  • @ArunKumar-hk6jw
    @ArunKumar-hk6jw Рік тому +40

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்த அண்ணனுக்கு இந்த தம்பின் வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @mohamedbaisudeen452
    @mohamedbaisudeen452 Рік тому +33

    Congratulation bro.படிப்பதன் வழிமுறை பற்றி விளக்கியது அருமை.

  • @shinysathya2168
    @shinysathya2168 Рік тому +6

    Nama solradha ulagam kekanu na success panitu peasanu .....Ilana keka alu iruku ana eduthuka matanga ...best rolemodel bro

  • @tnpsccorner7624
    @tnpsccorner7624 Рік тому +99

    Congratulations brother..💐💐 thanks for ur valuable tips and guidance... adutha வருடம் நமதே...🎊🎉

  • @funzone3.078
    @funzone3.078 Рік тому +34

    Family Support is the first reason for your success

  • @jeevavengat
    @jeevavengat Рік тому +11

    தெளிவான பேச்சு.. வாழ்த்துக்கள்...🌹

  • @kalaivanivenkat2499
    @kalaivanivenkat2499 Рік тому +25

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @veerabairavan8543
    @veerabairavan8543 Рік тому +160

    மற்ற தேர்வுகளில் தமிழ் என்பது வேறு.... G4 ல் தமிழ் என்பது வேறு.... மற்ற தேர்வுகளில் படிக்கவில்லை என்றால் கூட தமிழில் தகுதி ஆக முடியும் காரணம் கேள்விகள் வெறுமனையாக பொறுத்துதல், சரிபார்த்தால், என்று நடமுறை தமிழ் இருக்கும்.... ஆனால் குரூப் 4 தமிழ் தகுதி என்பது 6முதல் 12 வரை புத்தகத்தை ஒரு முறை படித்தால் தான் தகுதி ஆகலாம்.... மற்ற தேர்வுகளில் தேர்வுக்கு சம்மந்தம் இல்லாத நபர்கள் அப்ளை செய்வது இல்லை (உதாரணம் சர்வேயர், புள்ளியல் தேர்வு போன்றவை இதற்காக படித்தவர்கள் அப்ளை செய்வார்கள்).. ஆனால் குரூப் 4 தேர்வில் கல்லூரி படிக்கும் மாணவர்கள், பல தேவையற்ற நபர்களும் எழுதி.. தமிழில் தேர்ச்சி அடையவில்லை.... இன்னும் சொல்ல போனால் 5 லச்சம் நபர்களுக்கும் அவர்களில் லச்சனம் அவர்களுக்கே தெரியும்.. அதுனால தான் இது இன்னும் பேசு பொருளாக உள்ளதே தவிர... பிரச்னை ஆக வில்லை....TNPSC கால தாமதம் செய்தது ஒரு குறை தான்... ஆனால் தரமாக படித்தவர்களுக்கு மட்டுமே ரேங்க் வந்து உள்ளது... போட்டி அதிகம் ஆகிவிட்டது... ஒத்து
    கிட மனசு இல்லனாலும் அதான் நிசம்... நா போய் படிக்கிறேன்
    யாரும் படிப்பது இல்லை... ஆனால் தோல்வியை தாங்க முடியவில்லை... உடனே TNPSC யை குறை சொல்வது..2000 நபர்கள் ஒரே தேர்வு மையத்தில் எழுதி பாஸ் செய்தார்களா இல்லைல விமர்சனம் செயும் அனைவருக்குமே தெரியும் TAF 52 கிளை கொண்டது என்றும் தமிழ் நாடு முழுவதும் இலவச தேர்வு நடத்தி ஹால்டிக்கெட் பெற்று அவர்களையும் மாணவராக கருதி சொல்லி உள்ளார் எனவும் தெரியும்... அப்பறம் இப்படி விமர்சனம் செய்ய காரணம் படிக்க துப்பு இல்லாத நபர்கள் எப்படியாவது தேர்வை ரத்து செய்ய முயற்சி.. இது மிகவும் கேவலம்... போய் படிச்சு அடுத்த முறையாவது பாஸ் ஆகுங்கள்.. நானும் தோல்வி அடைந்தவன் தான்... நான் புத்தகம் படிக்க போகிறேன்

  • @k.tharunraajdharshanraaj1727
    @k.tharunraajdharshanraaj1727 Рік тому +14

    State first..congratulations bro...

  • @gayathrimuniyan1126
    @gayathrimuniyan1126 Рік тому +34

    வாழ்த்துக்கள் அண்ணா.....நீங்க மென்மேலும் உயர் வாழ்த்துக்கள் ..I am taf student thiruvannamalai branch..... உங்களின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி congratulations anna👍💐

  • @jayanthis2247
    @jayanthis2247 Рік тому +67

    Congratulations...hardwork never fails...u deserve it bro...

    • @nagalakshmig5413
      @nagalakshmig5413 Рік тому +2

      G4 exam callper pannapragu syllabus varuma illa eppadi syllabus therizigalam old bookum padiganuma bro pls reply me thank you

  • @yuvarajia516
    @yuvarajia516 Рік тому +16

    Very simple. School book and syllabus. Ellarum poi padinga

  • @winstarsr3410
    @winstarsr3410 Рік тому +56

    தங்களது வழிகாட்டுதல் உறுதியான வெற்றியைத் தரும் பின்பற்றுகிறோம் மிக்க நன்றி 🙏🙏

  • @meganathank59
    @meganathank59 Рік тому +11

    என் மனதில் உள்ள ஐயம் நீங்கியது அண்ணா மிக்க நன்றி சகோதரரே இன்று நல்ல பதிவு

  • @TalkPolitics007
    @TalkPolitics007 Рік тому +40

    TNPSC நேர்மையான முறையில் செயல்படுகிறது என்றால் தேர்வு முடிவுகளை வெளியிடும் போதே
    OMR sheet copy
    Final answer key
    Candidates Name
    Date of birth
    Community cast name
    இதெல்லாம் வெளியிடாதது ஏன்?

    • @krishnakrishna5715
      @krishnakrishna5715 Рік тому +18

      Kurai solbavar solli konde irukattum.

    • @SonuSonu-it6cn
      @SonuSonu-it6cn Рік тому +8

      @@krishnakrishna5715 good

    • @SonuSonu-it6cn
      @SonuSonu-it6cn Рік тому +2

      Laks of people ku veliyida konjam kastamthane

    • @TalkPolitics007
      @TalkPolitics007 Рік тому +14

      @@krishnakrishna5715 படித்துக் கொண்டு இருப்பவர்கள் காலம் முழுவதும் படித்துக் கொண்டே இருக்கனும்... பணம் கொடுத்து வேலைக்குச் செல்பவர்கள் சென்று கொண்டே இருக்கனும்... அப்படித்தானே
      ஒருவேளை படித்து நேர்மையான முறையில் வேலைக்கு சென்றாலும் VAO போன்ற உயரிய பதவிகள் கிடைக்குமா?...
      நான் மீண்டும் ஒரே ஒரு கேள்வி தான் கேட்கிறேன்
      TNPSC நேர்மையான முறையில் செயல்படுகிறது என்றால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பே
      OMR sheet copy
      Final answer key
      Candidates Name
      Date of birth
      Community cast name
      இதெல்லாம் வெளியிடாதது ஏன்?

    • @krishnakrishna5715
      @krishnakrishna5715 Рік тому +7

      Ila pa.100 percentage correct ah padichu ulla ponavangalum irukaanga don't fake news published.many people honestly hard work to passed the exam.

  • @arunvijay2360
    @arunvijay2360 Рік тому +4

    The boys are back🥳🥳🥳⚡⚡

  • @uthamang9569
    @uthamang9569 Рік тому +5

    Congratulations 🎉sir. One of the best 👌 explanations.

  • @umamuthaiyan1568
    @umamuthaiyan1568 Рік тому +11

    Congratulations bro 💐 Thanks for your tips and guidance

  • @user-zx3do4ii9d
    @user-zx3do4ii9d Рік тому +7

    Super Bro, All The Best, 👍💪💪👍👏👏👏

  • @nazii906
    @nazii906 Рік тому +1

    Theliva soli erukeenga.....neriya per itha solla matanga....tq

  • @abiabis5983
    @abiabis5983 Рік тому +7

    Congratulations bro 👍 thank you so much for your guidance

  • @vasanth2169
    @vasanth2169 Рік тому +10

    Vaazhthukkal Anna❤️🔥

  • @deebam_samaiyal
    @deebam_samaiyal Рік тому +5

    Congratulations brother...

  • @RAMYARAMYA-qq9uy
    @RAMYARAMYA-qq9uy Рік тому +13

    Next exam la nanum state first kandipa varuven

  • @sivasankardhanavanthan6947
    @sivasankardhanavanthan6947 Рік тому +6

    Congratulations brother.

  • @ajaypandiyan1283
    @ajaypandiyan1283 Рік тому +5

    Valthukkal Brother

  • @shivapriya6785
    @shivapriya6785 Рік тому +7

    நான் கணித பாடத்தில் மிகவும் வீக்காக இருக்கிறேன் நான் கணித பாடத்தில் வெற்றி பெற டிப்ஸ் கொடுங்கள்

  • @mathiprisa3429
    @mathiprisa3429 Рік тому +6

    Congratulations 🎉🎉👏👏 valzha valamudan bro

  • @PCHMonishaK
    @PCHMonishaK Рік тому +6

    Congrats bro🥳

  • @mkarthick8251
    @mkarthick8251 Рік тому +11

    Congratulations🎊 👏 💐 🥳 🎊 Vaalga valamudan 🎊 🎂 🥳 💖

  • @Thilaga163
    @Thilaga163 Рік тому +8

    Congratulations bro

  • @elanthaaripulla
    @elanthaaripulla Рік тому +5

    அரசு வேலைக்கான அனைத்து தகுதிகளும் இயல்பாக உங்களிடம் உள்ளது

  • @narmadhapandi5211
    @narmadhapandi5211 Рік тому +8

    Congratulations bro.. will follow your tips and tricks.. thank u so much

  • @thanioruvanmano94
    @thanioruvanmano94 Рік тому +7

    Congratulations anna

  • @linga8135
    @linga8135 Рік тому +2

    All the best brother

  • @pmohankumar543
    @pmohankumar543 Рік тому +13

    யோ... நீதான மன்னார் வளைகுடா இந்தியால இருக்கு.... ஆனா ஆசியால இல்லனு சொன்னது 😂😂😂😂😂

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 Рік тому +3

    Good luck நண்பா.

  • @maheshkumar5050
    @maheshkumar5050 Рік тому +3

    Congratulations bro🎉

  • @vijayanappusamy6721
    @vijayanappusamy6721 Рік тому +4

    Mass man ni...

  • @Arunainr
    @Arunainr Рік тому +1

    Congratulations bro....unga mela oru periya mariyadhai vandhuduchu bro....

  • @pradesh.p984
    @pradesh.p984 Рік тому +4

    Syllabus la irukaa topics epdi scl book la kandu pudikurathu plzz explain me

  • @pradeepashunmuganathan
    @pradeepashunmuganathan Рік тому +4

    Congratulation bro 👏

  • @famithagouse5231
    @famithagouse5231 Рік тому +2

    Congrats bro🎉

  • @premkumarshanmugam217
    @premkumarshanmugam217 Рік тому +4

    Unitwise how to approach video podunga brother
    And congratulations for state first brother

  • @kiruthigaraji7300
    @kiruthigaraji7300 Рік тому +2

    Congratulations bro...

  • @shalinirajendran3867
    @shalinirajendran3867 Рік тому +3

    Congratulations brother

  • @mathisumathi1226
    @mathisumathi1226 Рік тому +3

    Congratulations anna💐💐💐

  • @sganesan7112
    @sganesan7112 Рік тому +1

    தமிழ் பழைய புத்தகம் என்றால் எந்த வருட புத்தகம் படிக்க வேண்டும் மற்றும் சிறப்பு தமிழ் புத்தகம் என்றால் என்ன

  • @sayedhameed80
    @sayedhameed80 Рік тому +3

    Good hardwork bro

  • @kalaiyarasang1343
    @kalaiyarasang1343 Рік тому +3

    Excellent Bro.

  • @TNPSC_Krishna
    @TNPSC_Krishna Рік тому +5

    வாழ்த்துகள் அண்ணே.....

  • @kasiviswa7052
    @kasiviswa7052 Рік тому +4

    Vazhthukkal bro 🎉🎉

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 Рік тому +2

    Great Explanation bro

  • @ECEPriyabharathiJBharathi
    @ECEPriyabharathiJBharathi Рік тому +11

    Iam first comment sir

  • @vijayalakshmiv9307
    @vijayalakshmiv9307 Рік тому +3

    Super bro🎉..thank u..

  • @deepadeepa3573
    @deepadeepa3573 5 місяців тому

    Congratulations brother 🎉

  • @abijith22078
    @abijith22078 Рік тому

    Thank u brother,congratulations. And also thank u to youthpaper.

  • @sathiyav9304
    @sathiyav9304 Рік тому

    Congratulations bro. Proud ☺️

  • @moonandstar151
    @moonandstar151 Рік тому +2

    Congratulations sir. 👏

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 Рік тому +5

    Intha natla sethavangala kuda pilaika vachutalam aana govt vela mattum ellarukum ketaikumunu Solla mutiyathu

  • @isaibalan9866
    @isaibalan9866 Рік тому +2

    Congrats bro

  • @suganyasekar7323
    @suganyasekar7323 Рік тому +7

    வாழ்த்துக்கள்

  • @sampathsampath4852
    @sampathsampath4852 Рік тому +3

    Sir 200 ku evlo mark eduthinga.evlo yrs effort podanum sir

  • @stellasagayaraj5195
    @stellasagayaraj5195 11 місяців тому

    Thank u bro.. Thank u for your kindly information...

  • @ammukutty_ammu7584
    @ammukutty_ammu7584 Рік тому

    Brother.. Congrts 💯

  • @Madhavang2802
    @Madhavang2802 Рік тому +2

    congratulations brother

  • @govindharajlithikesh2217
    @govindharajlithikesh2217 Рік тому +8

    வாழ்த்துக்கள் நண்பா

  • @c.mohanapriyapriya1552
    @c.mohanapriyapriya1552 Рік тому +1

    Super bro all the best

  • @jcb7244
    @jcb7244 Рік тому +3

    வாழ்த்துக்கள் தோழரே?

  • @pradikssha.sdikssha6317
    @pradikssha.sdikssha6317 6 місяців тому

    Thanks for your support pls send model questions

  • @kishorprasad57
    @kishorprasad57 5 місяців тому

    Bro neenga Vera mari🎉

  • @rrr5652
    @rrr5652 Рік тому +9

    Ungalukhu exam munnadi epo question paper kuduthanga

    • @Manoj-x9s
      @Manoj-x9s Рік тому +6

      Correct ta kekuringa bro nenga, idu dhan unmaiya irukum. Inga comment panra neraya peru tharkuringala irukanga. இவருக்கு exam ku munnadiye kandipa questions therinju irukum, illana ivlo mark eduka mudiyadu.

    • @one_of_the_indian
      @one_of_the_indian Рік тому +2

      உங்களால முடியலைங்குறதுக்காக யாராலையும் முடியாது என்று அர்த்தம் இல்ல.

    • @one_of_the_indian
      @one_of_the_indian Рік тому +2

      ஆதாரம் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் 2000 மாணவர்களின் உழைப்பை கொச்சை படுத்துகிறீர்கள்.

    • @saminathan2455
      @saminathan2455 Рік тому +4

      @@Manoj-x9s நமக்கு படிக்க வக்கு இல்லன்னா எவனையாவது குறை சொல்லி தப்பித்துக் கொள்ள வேண்டும்.
      நீ இதே போல் வேலை வாங்கும்போது, உன்னையும் பிராடு என சொன்னால் எப்படி இருக்கும்...?

  • @sharidoss5614
    @sharidoss5614 Рік тому +1

    Congratulations🎉

  • @nithiyanandant3562
    @nithiyanandant3562 Рік тому +4

    Semma..🎉

  • @radharadha6497
    @radharadha6497 Рік тому +2

    Congrats 👏👏👏 bro thanks for guidance and tips 👍 ungala role model la yetuthukaren bro soure ra job vanguven bro thanks for information.

  • @Hemalatha-ty9fw
    @Hemalatha-ty9fw Рік тому

    Congratz brother😊

  • @Sankarsuper07
    @Sankarsuper07 Рік тому +9

    Maths பற்றி சொல்லுங்க bro

  • @chittibabu336
    @chittibabu336 Рік тому

    Congratulations anna❤🎉

  • @maheswaris9039
    @maheswaris9039 Рік тому

    Vazhthukal anna

  • @ravisekar8160
    @ravisekar8160 Рік тому +1

    Congratulations sir

  • @r.tharanyajones5385
    @r.tharanyajones5385 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Immuvlogs995
    @Immuvlogs995 Рік тому +6

    First how to buy school books sir atha yaravathu sollunga.......

    • @sandykutty839
      @sandykutty839 Рік тому

      Unga v2 pakkathula iruka government scl la school mudium pothu kelunga tharuvanga

    • @arasuofficial8381
      @arasuofficial8381 Рік тому +1

      6-12 வரைதேவையான புத்தகத்தை பக்கத்தில் இருக்கும் பள்ளி மானவர்களிடம் வாங்க வேண்டும்.
      அப்படி கிடைக்காத புத்தகங்கள் tntextbook இனையத்தில் வாங்கிக்கொள்ளலாம்.

    • @Immuvlogs995
      @Immuvlogs995 Рік тому

      E sevai Mariyam la appaly panna vaanga mudiumaaa

  • @GowsiGowsalya-me4gu
    @GowsiGowsalya-me4gu 5 місяців тому +1

    Current affairs yethana keppanga

  • @vinothiniviswanathan5728
    @vinothiniviswanathan5728 Рік тому +6

    Vazhuththukkal 💐💐👏

  • @subhasundaram8523
    @subhasundaram8523 Рік тому +3

    Congrats anna .....🎉🎉🎉🎉

  • @TNPSC-RIDER-2024
    @TNPSC-RIDER-2024 Рік тому +3

    Thank u...💐💐💐

  • @elakkiyak4853
    @elakkiyak4853 10 місяців тому

    Nw i am ur student unga class engaluku super ra irukum

  • @vikischat5399
    @vikischat5399 Рік тому +1

    Vallthukkal sir

  • @jjjraja2705
    @jjjraja2705 Рік тому +1

    Valthukkal🎉

  • @sathya462
    @sathya462 Рік тому

    super speach fact and then congrates

  • @p.dhanusri7637
    @p.dhanusri7637 Рік тому +1

    Padichathellam marakkuthu eppadi tha padichi state first vangirugega.valthukkal sir

  • @indeednaive7904
    @indeednaive7904 Рік тому

    Intha anna voda mark evlo friends yarukulam theriyum comment pannunga....friends

  • @nithyanithya8997
    @nithyanithya8997 Рік тому +1

    Super 👌 Anna vazhuthukal

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 Рік тому

    நன்று அருமை...

  • @gayathrikarthikeyan9798
    @gayathrikarthikeyan9798 Рік тому +1

    Congrats brother i am from taf

  • @jenisiva1993
    @jenisiva1993 Рік тому +7

    Congratulations bro. Naan book ah nambama notes theditte irukken my mistake. Sari pannikka oru vaippu thanks bro. Next exam posting. Vaanganum 150 questions than my level athuku Mela poga mudiyala ennala