தொடராது; தொடரக் கூடாது! மின்சாரக் கட்டணம்ஒன்றே உதாரணம்!? ஈபிஎஸ்நாலே கால் ஆண்டுகள்.. பொற்கால ஆட்சி! 7.5சதவீத உள் ஓதுக்கீடு தஞ்சை வேளாண் மண்டலம் 60 ஆண்டுகால அவினாசி - அத்திக்கடவு திட்டம் ..... சொல்லிக் கொண்டே போகலாம்...
அவரவர் மது குடிப்பதை தானாகவே நிறுத்தினால்தான் மது ஒழியும். சட்டம் போட்டு நிறுத்த முடியாது. மது விலக்கு மிகவும் நல்லது. ஆனால் செயல்படுத்துவது கடினம். நன்றி.
மதுவை வைத்து அரசியல் செய்யவேண்டாம். ஏனென்றால் சாமானியனின் பழக்கவழக்கம் மது அருந்தவது. டாஸ்மாக் க்கை மூடுவதைவிட, மது தயாரிக்கும் ஆலைகளை மூடுவதற்கு வழிவகை செய்யலாமே. மது விலக்கு என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். நீங்கள் தேர்தலில் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக இப்பெற்பட்ட பதிவுகளை போடாதீர்கள். அரசியல் கட்சி நடத்துகிறவார்கள் யார்தான் மது அருந்தவில்லை. ஆகவே இப்பெற்பட்ட பதிவுகளை போடாதீர்கள் ப்ளீஸ். ஆகவே மது தயாரிக்கும் ஆலைகளை மூடுவதற்கு வழிவகை செய்யுங்கள்.
தமிழ்நாட்டுல மதுவை ஒளிக்க வேண்டும் கள்ள விக்கனும் மாநில பிஜேபியின் நிலைப்பாடு, அரசுக்கு நெருக்கடி குடுப்பானுங்க ஆனா ஒன்றிய அரசுகிட்ட மாநிலத்துக்கு நிதியை வழங்க நெருக்கடி கொடுக்கமாட்டானுங்க😡 முருகனுக்கு வேல் எடுத்தான் எல். முருகன், திமுக முருகன் மாநாடு நடத்திய பிறகு எச்ச பையன் எல்.முருகன் விநாயகர கையில எடுத்துக்கிட்டான்...
பிரசன்னா அவர்களே தயவு கூர்ந்து கவனிக்கவும் மதுவால் எத்தனை குடும்பங்கள் அழிந்து போய்விட்டன அழுது கொண்டும் இருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுக்கும் குடும்பம்இருக்கின்றது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
அரசியலில் எதுவும் நடக்கலாம் இதுக்கு இவ்ளோ முக்கியத்துவம் தேவை இல்லை அவர் சேர்ந்தால் வெற்றியா? மக்கள் நல் கூட்டணி கதை மக்களுக்கு தெரியும் அவர்களுக்கும் தெரியும்
குடி அது தனிமனித உரிமை என்று பேசும் கூமுட்டை கூட்டங்களை செருப்பால் அடித்தாலே போதும்........... இன்று குடிகாரனுக குடிப்பதை ஒழுக்கமின்மை என்ற எண்ணத்தை அவனுக மனதில் இருந்து வெளியேற்றியதே இந்த தனிமனித உரிமை பேசுன பேப்பயலுக பேசுன பேச்சால தான்............. குடிகாரனுகளை வச்சித்தான் அரசே நடக்குதுனு சொல்லுற நிலையில கொண்டு வந்து விட்டுட்டு இப்போ நாடம் போட்டா எப்படி........?
VCK வலுப்பெற பல வழிகள் உள்ளன. ஆனால்.இது போன்ற.மது விலக்கு என்ற கோஷம் திருமாவளவனுக்கு தவறாக வழிகாட்டப் படுகிறது. மது விற்கும் போது அரசு டாக்டர் அனுமதியின் பேரில் விற்கலாம். திருமா அதிமுக வுடன் சேர்ந்தால் பணம் கிடைக்கும் மரியாதை நற் பெயர் பதவி கெடும்.
எந்த கட்சி வேணாலும் பங்கேற்கலாம் சொல்லி சொல்லிருக்காரு நீங்கள் மக்கள் நலனின் மிகவும் அக்கறை உள்ளவர்கள் தானே முதலில் நீங்கள் ஆதரவு தந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது திமுக தான் ஆகையால் முதலில் திமுகவை திருமாவளவன் அவர்கள் அழைக்க வேண்டும்
ஒரு ஒரு கட்சித் தலைவரும் தன் கட்சியில் இருப்பவர் அனைவரும் மது அருந்தக் கூடாது என்று தலைவர்கள் அறிவிக்க வேண்டும் அந்தக் கட்சி நாயமான கட்சி தர்மமான கட்சி நாட்டுக்கான கட்சி அப்படி சொல்ல முடியாத கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது சொல்ல முடியலன்னா பயந்து போன கட்சி
கூட்டணியில் இருந்து கொண்டே இப்படி செய்யலாமாஎன கேட்கிறார்கள். அப்படியானால் கூட்டணியை விட்டு வெளிறிய பிறகு தான் கேட்க வேண்டுமா? மாநாடு நடத்த வேண்டுமா? என்ன விதமான வாதம் இது?
பாமகவை தவிர்த்து விட்டு மதுவிலக்கு போராட்டத்தை நடத்தினால் அது நாடகம் என்று அர்த்தம் தமிழகத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக மதுவிலக்கு எதிர்க்கும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி விசிக நடத்துவது ஒரு நாடகம் மட்டும்
மதுவிலக்கு மாநாட்டை விசிக பாமக யார் நடத்தினாலும் அங்கு வருபவர்கள் மது அருந்திதான் வருவார்கள்..... மதுவிலக்கு மாநாட்டில் மது அருந்தி தகறாறு 50 பேர் கைது.....
Vijay படத்தில் குடிக்கிறான் என ராமதாஸ் விமர்சனம் பண்ணிய துக்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் பரப்பிய போட்டோ ஒன்றை பார்த்தேன் அதில் ராமதாஸ் டிக்கிக்கு பின்னால் சேருக்கு அடியில் மது பாட்டில் இருந்தது ....😂😂😂😂😂
இப்போதே இப்படி பிட்டு போட்டால் தான் திமுக கிட்ட தேர்தல் பேரத்தில் அதிக சீட் கேட்டு தொல்லை கொடுக்க முடியும், அல்லது அமைச்சர் பதவி கேட்டு வலியுறுத்த முடியும்? கூட்டணி கட்சிகளுக்கும் மந்திரி பதவி கொடுக்கலாம் முதல்வர்.
திமுக - என்ற ஒரு கட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஏன் நீங்கள் புரிந்து கொள்ளாமால் கூட்டணி என்கிற தர்மத்தை கடைபிடிக்கிறீர்கள். தேவை என்று தெரிந்த பின்பு அதை அடைந்தத தீர்வது என்பது தானே நியாயமாக இருக்க முடியும். திமுக லை ஒழிப்பதற்கு என்ன வழியோ அதை செயல்படுத்துங்கள்
Government determination to wipe out liquor is important. Government is considering revenue not considering its consequences. Liquor is not life saving food or medicine. So it is good to close down tasmac. More over women are suffering because of this. Now the time is ripe.
உங்களை படைத்த கடவுளே.வந்தாலும் மது விலக்கு முடியாது இறைவனே குடியை படைத்தா ரசித்தான் ஆனால் கட்டுப்பாடு அளவு இருந்தது அந்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும்
தயவு செய்து நெறியாளர் கொஞ்சம் நியாயமாக பேசுங்கள் சாராயக்கடையை மூட வேண்டும் கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை வரைவு. BJP யை பொருத்தவரை எல்லாமே மதுதான் என நெறியாளர் 1 நாம் தமிழுர் மற்றும் சீமான் பெயரை உச்சரிக்க பயப்பட வேண்டாம்
காலம் முழுவதும் கழகத்திற்கு உழைத்த பிரசன்னா இன்னும் தொலைக்காட்சிகளில் கூவி கொண்டிருக்க, வாரிசு என்ற ஒரே தகுதியில் சின்னவர் பதவிக்கு வந்த விட்டார். கொத்தடிமைகளுக்கு எப்போது விடிவு காலம் வரும். 😂
சார் திமுகவில் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். தலைவர் பதவி ஒன்றுதான். அனைவரும் தலைவராக வர இயலாது. மாண்புமிகு உதயநிதி அவர்கள் தலைவராக வருவது இயல்பானதுதான் சார். திரு.தமிழன் பிரசன்னா திமுகவில் பயணிக்கும் ஒரு சமூகநீதிப் போராளி. நன்றி.
இப்பொழுது இருக்க கூடிய கூட்டணி தொடர வேண்டும்
அதுதான் நாட்டுக்கும் நல்லது
மக்களுக்கும் நல்லது
தொடராது; தொடரக் கூடாது!
மின்சாரக் கட்டணம்ஒன்றே உதாரணம்!?
ஈபிஎஸ்நாலே கால் ஆண்டுகள்.. பொற்கால ஆட்சி! 7.5சதவீத உள் ஓதுக்கீடு தஞ்சை வேளாண் மண்டலம்
60 ஆண்டுகால அவினாசி - அத்திக்கடவு திட்டம் ..... சொல்லிக் கொண்டே போகலாம்...
அவரவர் மது குடிப்பதை தானாகவே நிறுத்தினால்தான் மது ஒழியும். சட்டம் போட்டு நிறுத்த முடியாது. மது விலக்கு மிகவும் நல்லது. ஆனால் செயல்படுத்துவது கடினம். நன்றி.
மதுவை வைத்து அரசியல் செய்யவேண்டாம். ஏனென்றால் சாமானியனின் பழக்கவழக்கம் மது அருந்தவது. டாஸ்மாக் க்கை மூடுவதைவிட, மது தயாரிக்கும் ஆலைகளை மூடுவதற்கு வழிவகை செய்யலாமே. மது விலக்கு என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். நீங்கள் தேர்தலில் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக இப்பெற்பட்ட பதிவுகளை போடாதீர்கள். அரசியல் கட்சி நடத்துகிறவார்கள் யார்தான் மது அருந்தவில்லை. ஆகவே இப்பெற்பட்ட பதிவுகளை போடாதீர்கள் ப்ளீஸ். ஆகவே மது தயாரிக்கும் ஆலைகளை மூடுவதற்கு வழிவகை செய்யுங்கள்.
திரு.தமிழன் பிரசன்னா கருத்துக்கள் மிகவும் சிறப்பு. நன்றி.
😂😂
Super 🎈
தமிழன் பிரசன்னா அவர்களின் புள்ளிவிபரம் வரவேற்கத்தக்கது அருமையானது வாழ்த்துக்கள் தமிழன் பிரசன்னா சார்
திரு.RK சார் கருத்துக்கள் உண்மை. களத்தைப் பேசுகிறார். நன்றி சார்.
சரியான முடிவு.... மக்களின் தேவைகளை முன்னிருத்தும் எந்தவொரு மாநாடும் நல்லதையே நிலைநிறுத்தும்.....
தமிழக முதல்வர் அவர்களுக்கு தயவு செய்து மதுக்கடைகளை சீக்கிரமாக மூட உத்தரவு செய்து உங்களை மேலும் உயர்வு செய்து கொள்ளவும்
திருமா கூட்டணிக்குள் இருந்து கொண்டு கூட்டணி தர்மத்தை அவமதிக்கிறார் .அவரை கூட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டும்.
பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லை!
பாஜகவுக்கு மதுவை வைத்து கொள்கை இருக்கிறது என்று தமிழிசை கூறுவது நகைப்புக்குரிய
தமிழ்நாட்டுல மதுவை ஒளிக்க வேண்டும் கள்ள விக்கனும் மாநில பிஜேபியின் நிலைப்பாடு, அரசுக்கு நெருக்கடி குடுப்பானுங்க ஆனா ஒன்றிய அரசுகிட்ட மாநிலத்துக்கு நிதியை வழங்க நெருக்கடி கொடுக்கமாட்டானுங்க😡
முருகனுக்கு வேல் எடுத்தான் எல். முருகன், திமுக முருகன் மாநாடு நடத்திய பிறகு எச்ச பையன் எல்.முருகன் விநாயகர கையில எடுத்துக்கிட்டான்...
பிரசன்னா அவர்களே தயவு கூர்ந்து கவனிக்கவும் மதுவால் எத்தனை குடும்பங்கள் அழிந்து போய்விட்டன அழுது கொண்டும் இருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுக்கும் குடும்பம்இருக்கின்றது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
அரசியலில் எதுவும் நடக்கலாம் இதுக்கு இவ்ளோ முக்கியத்துவம் தேவை இல்லை அவர் சேர்ந்தால் வெற்றியா? மக்கள் நல் கூட்டணி கதை மக்களுக்கு தெரியும் அவர்களுக்கும் தெரியும்
ஏற்கனவே வைகோவோடு விசிக சேர்ந்து அதிமுக செயலலிதா வெற்றிப்
பெற உதவியாக இருந்தது.
மறைமுகமாக.
@@KalibullamktM ஈழத்தமிழருக்கு மறுபடியும் ஓழ்க்க புறப்பட்ட கொளத்தூர் மயிர் , திருட்டு தியாகு போன்ற கும்பல். ஸ்டாலினால் ஒரு மயிரும் புடுங்க முடியாது
முதலில் உங்கள் கட்சி தொண்டர்கள் மது குடிக்காமல் இருக்கிறார்களா? நாடு முழுவதும் கொண்டு வரட்டும்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் அணைத்துக் உறுப்பினரும் குடிக்காமல் வந்தால் அதுதான் இந்த மாநாட்டின் முழுமையான வேற்றி அது சாத்திய மா
மணிகண்டன் திரு.திருமாவை வாழ்த்துவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது. மணிகண்டன் ஏதோ உளறிக் கொண்டிருப்பார். அவ்வளவுதான். நன்றி.
தவறான கருத்து
ஏன் திருட்டு திமுக திருடுவதற்கு விசிக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் முடியாது அதான் திருமாவளவன் போனாலும் விடாமல் தடுக்கும் வேலையில் இரங்கிட்டானுங்க
அம்பேத்கர் உறுதிமொழி எடுத்தார் மது குடிக்க மாட்டேன் என்று.. அப்படி ஒவ்வொருவனும் முடிவெடுத்தால் அரசு தானே கடையை மூடிக்கொண்டு போய்விடும்.
குடி அது தனிமனித உரிமை என்று பேசும் கூமுட்டை கூட்டங்களை செருப்பால் அடித்தாலே போதும்...........
இன்று குடிகாரனுக குடிப்பதை ஒழுக்கமின்மை என்ற எண்ணத்தை அவனுக மனதில் இருந்து வெளியேற்றியதே இந்த தனிமனித உரிமை பேசுன பேப்பயலுக பேசுன பேச்சால தான்.............
குடிகாரனுகளை வச்சித்தான் அரசே நடக்குதுனு சொல்லுற நிலையில கொண்டு வந்து விட்டுட்டு இப்போ நாடம் போட்டா எப்படி........?
சந்திக்கு சந்துஒயின்சாப் இருக்ககூடியபாண்டிசசேரிக்கு கவர்னர் பேசக்கூடிய தை பார்க்கவும்.
VCK வலுப்பெற பல வழிகள் உள்ளன. ஆனால்.இது போன்ற.மது விலக்கு என்ற கோஷம் திருமாவளவனுக்கு தவறாக வழிகாட்டப் படுகிறது.
மது விற்கும் போது அரசு டாக்டர் அனுமதியின் பேரில் விற்கலாம். திருமா அதிமுக வுடன் சேர்ந்தால் பணம் கிடைக்கும் மரியாதை நற் பெயர் பதவி கெடும்.
DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-
தமிழ் பிரசன்னா கிங்🌄🌄🌄💐💐💐💐
திமுகவினர் பதற வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற கூத்துகள் ஏராளம் நடக்கும
இந்த நல்ல விவாதத்தில் ஒரு கரும்புள்ளி மணிகண்டன்
அது ஒரு தரங்கெட்ட ஜந்து. எடப்பாடிக்கு கழுவிவிட்டு அதையே குடிக்க தயங்க மாட்டான்.
எந்த கட்சி வேணாலும் பங்கேற்கலாம் சொல்லி சொல்லிருக்காரு நீங்கள் மக்கள் நலனின் மிகவும் அக்கறை உள்ளவர்கள் தானே முதலில் நீங்கள் ஆதரவு தந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது திமுக தான் ஆகையால் முதலில் திமுகவை திருமாவளவன் அவர்கள் அழைக்க வேண்டும்
Next Tamil Nadu CM Annamalai
தமிழிசை! முதலில் பாண்டியில் நீங்கள் கவர்னர் ஆக இருந்தீர்கள். இப்ப இல்லை. பாண்டியில் மதுவிலக்கு வேண்டி போராடுங்கள். பிறகு தமிழ் நாட்டில் போராடலாம்.
ஒரு ஒரு கட்சித் தலைவரும் தன் கட்சியில் இருப்பவர் அனைவரும் மது அருந்தக் கூடாது என்று தலைவர்கள் அறிவிக்க வேண்டும் அந்தக் கட்சி நாயமான கட்சி தர்மமான கட்சி நாட்டுக்கான கட்சி அப்படி சொல்ல முடியாத கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது சொல்ல முடியலன்னா பயந்து போன கட்சி
மது வீட்டுக்கு கேடு என்றால் மதவாதம் நாட்டுக்கு கேடு...
ஆகையால் மதுவும் வேண்டாம், மதவாத சக்திகளும் வேண்டாம்...
தமிழிசை பாண்டிச்சேரியில் ரேசன்கடைய மூடிவிட்டு மலிவுவிலை மதுக்கடைய திறந்த பெருமை தமிழிசைய சாரும்.
மணிகண்டனைத் தவிர அனைவரும் சிறப்பாகப் பேசினார்கள். திரு.குணா சார் நெறியாள்கை சூப்பர். நன்றி.
Correct dhaan . Edhuku intha poraatam 1st of all simply waste 😂
மணிகண்டன் சூப்பர்
தங்கு தடையின்றி மது கிடைப்பதையாவது தடை செய்யலாமல்லவா? அதை அரசாங்கம் தானே சசெய்ய லேண்டும்.
DMK and admk same
பத்திரிக்கையாளர் R K sir, ஆண்டவன் வருவாரு இருங்க
கூட்டணியில் இருந்து கொண்டே இப்படி செய்யலாமாஎன கேட்கிறார்கள். அப்படியானால் கூட்டணியை விட்டு வெளிறிய பிறகு தான் கேட்க வேண்டுமா? மாநாடு நடத்த வேண்டுமா? என்ன விதமான வாதம் இது?
We support BJP
சரியான முடிவு.... மக்களின் தேவைகளை முன்னிருத்தும் எந்தவொரு மாநாடும் நல்லதையே நிலைநிறுத்தும்.....
Super sir vanni bro 🎉🎉🎉🎉🎉🎉❤
இந்த மாதிரியான விவாதங்களில் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பு மிகவும் அவசியம். இன்று தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி நாம் தமிழர்.
பாமகவை தவிர்த்து விட்டு மதுவிலக்கு போராட்டத்தை நடத்தினால் அது நாடகம் என்று அர்த்தம் தமிழகத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக மதுவிலக்கு எதிர்க்கும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி விசிக நடத்துவது ஒரு நாடகம் மட்டும்
மதுவிலக்கு மாநாட்டை விசிக பாமக யார் நடத்தினாலும் அங்கு வருபவர்கள் மது அருந்திதான் வருவார்கள்..... மதுவிலக்கு மாநாட்டில் மது அருந்தி தகறாறு 50 பேர் கைது.....
Vijay படத்தில் குடிக்கிறான் என ராமதாஸ் விமர்சனம் பண்ணிய துக்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் பரப்பிய போட்டோ ஒன்றை பார்த்தேன் அதில் ராமதாஸ் டிக்கிக்கு பின்னால் சேருக்கு அடியில் மது பாட்டில் இருந்தது ....😂😂😂😂😂
t's better for DMK to ignore vck.
In this world, liquor ban is totally impossible. This is well known fact.
Just waste of time. Poltical stunt.
I got pratical experience in this field.
பேரம் தான்( அது என்ன? எளிச்சி)
2016 ல் கலைஞர் கொடுத்த வாக்குறிதிக்கு
மக்கள் நன்றாகவே மதிப்பு
குடுத்தாங்க 😮😮
Pondicherry la எல்லா அனியும் புடிங்கிட்டியா தமிழ்
விசிக நாடகம் எத்தனை நாளைக்கு. உங்களுக்கு எல்லாம் முக்கியம் பணம்தான்
இப்போதே இப்படி பிட்டு போட்டால் தான் திமுக கிட்ட தேர்தல் பேரத்தில் அதிக சீட் கேட்டு தொல்லை கொடுக்க முடியும், அல்லது அமைச்சர் பதவி கேட்டு வலியுறுத்த முடியும்? கூட்டணி கட்சிகளுக்கும் மந்திரி பதவி கொடுக்கலாம் முதல்வர்.
நாட்பது.வருழசமா.பமாக.சொல்லுது.நீதிமன்றத்தில்.கேஸ்சபோட்டு.நெடுஞ்சலையுல்ல.கடையமூடுச்சி.பமாக.
The first party expecting Thiruma's downfall is BJP..
நெறியாளர் அ தி மு க வை ஏதாவது பேசுங்கையானு சொல்றாரு, யாரும் பேசல
உள்ளதும் போகும் VCK க்கு
சாங்கிகள் கொஞ்சம் சந்தோசமாக இருக்க கூடாதா விடுங்க பாவம்
திமுக - என்ற ஒரு கட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஏன் நீங்கள் புரிந்து கொள்ளாமால் கூட்டணி என்கிற தர்மத்தை கடைபிடிக்கிறீர்கள். தேவை என்று தெரிந்த பின்பு அதை அடைந்தத தீர்வது என்பது தானே நியாயமாக இருக்க முடியும். திமுக லை ஒழிப்பதற்கு என்ன வழியோ அதை செயல்படுத்துங்கள்
ஒரு அரசு மதுக்கடைகளை நடத்துவது நல்லதல்ல
திருமாஅவர்கள்மிதுமக்கள்நம்பிக்கைவைத்துஇருக்கிறார்கள்ஆனால்மதுஒழிப்புபோராட்டம்எடுபடாதுமுந்தையதேர்தலில்திமுககூட்டனிஆட்ச்சிக்குவந்தவுடன்மதுபானகடைகளைஅடைப்போம்என்றுபிரச்சாரம்செய்தார்கள்அதனால்திமுககூட்டனிதோல்விஅடைந்ததுஇல்லாவிட்டால்அன்றேதிமுககூட்டனிவேற்றிஅடைந்திருக்கும்தமிழிசைஒருகூமுட்டைஅவளுக்குஅறிவுஇருந்தால்பாஜகபக்கம்போய்இருக்கமாட்டால்திராவிடம்இல்லைஎன்றால்இந்தகரக ஆட்டகாரிஎன்றதமிழிசைஎன்றமுட்டால்இல்லைஇவள்யார்பிராமணதெருவில்நடமாடமுடியாதவர்கள்நான்உட்பட இவளுக்குஅறிவுஎன்றுஓன்றுஇல்லைஇவள்ஒருடாக்டர்படித்தமுட்டால்தமிழிசைஎன்றகூமுட்டைஇவருடையகணவர்தான்இவளைதிருத்தவேண்டும்
Government determination to wipe out liquor is important. Government is considering revenue not considering its consequences. Liquor is not life saving food or medicine. So it is good to close down tasmac. More over women are suffering because of this. Now the time is ripe.
VCK'S MAIN ENEMY IS PMK. To stop PMK to align with AIADMK, Thiruma spoke like that.
Can you stop manufacturing Liquor
இப்படி ஒரு தலைப்புல ஒரு விவாதம் வெச்சேதே தப்பு sir. எல்லோரும் பேசுனதே பேசுறீங்க
ஆமைத் தலையர் மந்திரியாக இருக்கிறபோது சாராயம் விற்கலையா?
Vck if u not like DMK PLEASE gently go out
1:16 போராடுவாரா அழைப்பு விடுத்திருக்கிறார் ஏய் பரட்டை என்ன பேச்சு இது ......
தேசிய கட்சி என்று விசிக வை பார்க்க வேண்டும். எழுச்சி தமிழர் இல்லை எழுச்சி இந்தியர்.🤔
நம்புங்கயா நடுநிலை நக்கிஸ் தான் இவங்க 😂😂😂😂
தளபதி விசிக வை கழட்டி விட வேண்டும், இது கூட இருந்து குழி பறிக்கும் செயல் தளபதி விழித்துக் கொள்ள வேண்டும்.
உங்களை படைத்த கடவுளே.வந்தாலும் மது விலக்கு முடியாது இறைவனே குடியை படைத்தா ரசித்தான் ஆனால் கட்டுப்பாடு அளவு இருந்தது அந்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும்
வன்னிய அரசின் உரை பூசி முழு முழுவதுபோல் உள்ளது உரையை எனக்கு
பக்குவமான தெளிவான அரசு நிலை விளக்கம் சூப்பர்
Tamilisai, pls go to Pondicherry...its alcohol free 😂
Probhition will encourage illicite liquor
Gff.
தயவு செய்து நெறியாளர் கொஞ்சம் நியாயமாக பேசுங்கள் சாராயக்கடையை மூட வேண்டும் கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை வரைவு. BJP யை பொருத்தவரை எல்லாமே மதுதான் என நெறியாளர் 1 நாம் தமிழுர் மற்றும் சீமான் பெயரை உச்சரிக்க பயப்பட வேண்டாம்
அய்யா RK சவூதி அரேபியாவில் உள்ளது
எனக்கு குடிப்பழக்கம் இல்லை அதனால் இந்த விவாதம் பற்றி எனக்கு கவலை இல்லை.. தமிழன் பிரசன்னா அவர்களின் வாதம் சிறப்பானது வாழ்த்துக்கள்
சுகாதார துறை அமைச்சரே முதலில் புதிதாக மது கடை திறபதை நிறுத்துங்கள் அதற்கு அடுத்து நீங்க விழிப்புணர்வு பற்றி பேசுங்கள் 🤦♂️
சாத்தியமில்லாத காரியத்தை பேசி நேரத்தை வீணடிக்காதிர்கள்.
Manattukk varuvorkaluk quaterum kozhi biriyaniyum kudukkathe
நீ முதலில் தமிழ்நா ட்டில். நடைமுறைப்படுத்து. பிரசன்னா.
Vcka vil 70% madhupriyarkal
Supersir❤🎉Manikandan
Theruvukku oru tasmac kadai irukku idhula pudhusa thorakkalanu perumai Vera?
Kathirika. Kathirikka
அறிவியல் பூமி அரசியல்
மாங்கா கட்சிய கூப்பிடுவாறா
பானை😢😢😢😂😂😂
Ennada ithu madhuvilaku ketkum katchi pmk mattum than avangala koopidla
ஏன்..ஏன்..ஏன் இந்த விளம்பரம்..? நீ வாங்குற 2..3 சிட்டுக்கும் 10...5..பிச்சைக்கும் இது தேவையா....? அறிவாலய வாசல் பிச்சைக்கு பேச்சப்பாருடா...!
வீசி கா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேற வேண்டும் நான் வீசிக்கா தொண்டன் எனது விருப்பம் இது
Nireyalar kilvie subaar
Great Success Dr Thol Thiruma …….?
நெறியாளர் குணா பெரிய புடிங்கி மாதிரி பேசாத... சொம்புக்கு வலிக்காம அடி...
RK Jing Chuk Jing Chuk
நள்ள கரியம் அத செய்சர்
Kurumaneedelivery
பாண்டியன் கண்ணில் தெரியும் பயத்தின் காரணம் என்ன? 🤔🤔🤔🤔🤔🤔
😅😅😅😅😅😅😅😅😅vekkakam kettavanuka
காலம் முழுவதும் கழகத்திற்கு உழைத்த பிரசன்னா இன்னும் தொலைக்காட்சிகளில் கூவி கொண்டிருக்க, வாரிசு என்ற ஒரே தகுதியில் சின்னவர் பதவிக்கு வந்த விட்டார்.
கொத்தடிமைகளுக்கு எப்போது விடிவு காலம் வரும். 😂
சார் திமுகவில் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். தலைவர் பதவி ஒன்றுதான். அனைவரும் தலைவராக வர இயலாது. மாண்புமிகு உதயநிதி அவர்கள் தலைவராக வருவது இயல்பானதுதான் சார். திரு.தமிழன் பிரசன்னா திமுகவில் பயணிக்கும் ஒரு சமூகநீதிப் போராளி. நன்றி.
திருமா அவருடைய மரியாதையை கெடுத்துக்க போரார்.😮மதுவை பத்தி இப்ப தான் தெரியுதா 😮😮
எருமைகளே அரசாங்கம் என்ன ம... து மது விற்கணும்
அப்போஅந்ததிருட்டுதிமுககூட்டனியிலேஇருந்துநம்மவேலியேவரலேண்டியதுதானே
திமுக சொம்புகள்
wait and see in 2026 cm of TN is only EPS
O