பாரம்பரிய முறையில் ஜோதிடம் இரகசிய விதிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • மாபெரும் குருபெயர்ச்சி யாகம் வேள்வி மற்றும் பட்டமளிப்பு விழா ஐந்து நாள் மாநாடு நேரலை
    ஜோதிடமார்தாண்டம் உயர்திரு Dr ஓம் உலகநாதன் அய்யா அவர்கள் தலைமையில் திரு கணியர் AN இராஜசேகர் அவர்கள் தலைமையில் ஜோதிடதளபதி Dr பூபதிராஜன் அவர்கள் வரவேற்ப்பில் ஈரோடில் நடைபெறும் மாநாடு

КОМЕНТАРІ • 35

  • @chandrakala3927
    @chandrakala3927 Рік тому +2

    சூப்பர் கருத்துக்கள்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому +1

    ஐயா தாங்கள் பாரம்பரியம் நாடி ஜோதிடம் பிரசன்ன ஜோதிடம் அஸ்டமங்களபிரசன்னம் இப்படி அனைத்திலம் தங்களுடைய விளக்கம் அருமையாக வருங்கால ஜோதிடர்களை உருவாக்க மென்மேலும் தங்களுக்கு இறைவன் அருளும் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @KumaSent
    @KumaSent Рік тому +1

    அருமையான விளக்கம்...நன்றி ஐயா 🙏

  • @KamarajP-nx5bu
    @KamarajP-nx5bu 5 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @vetri1527
    @vetri1527 Рік тому +1

    excellent boss . great of you -depth knowlege -different from others keep it up

  • @jothitadairy
    @jothitadairy Рік тому +1

    மிகவும் சிறப்பு....

  • @thenkaraithenkari5620
    @thenkaraithenkari5620 7 місяців тому +1

    அருமை. 👌

  • @shivaniguna9824
    @shivaniguna9824 6 місяців тому

    மிக மிக அருமை

  • @rchandran9308
    @rchandran9308 3 місяці тому

    ஐயா நமஸ்காரம்.
    அடியேன் மிதுன லக்னம் ரிஷிப ராசி லக்னத்துக்கு 7,க்குடையவன் 6 இல் அனுஷம் யோகாதிபதி சாரத்தில் இருவரின் தசாவும் நடந்து முடிந்தது புதன் தசா ஆரம்பம் புதன் மீனத்தில் நீசம் ஐயா வயது 66 நல்ல மனைவி
    திருமணம் நடந்து 40வது வருடம் நடக்கிறது ஐயா.

  • @balajeen8955
    @balajeen8955 2 роки тому +1

    So great sir

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 2 роки тому +1

    Excellent

  • @thirumurugan8479
    @thirumurugan8479 Рік тому +1

    Supper

  • @fireyking191
    @fireyking191 2 роки тому +1

    அருமை ஐயா

  • @sakunthalar5537
    @sakunthalar5537 11 місяців тому

    Very very best sir

  • @rithvika27K-
    @rithvika27K- Рік тому

    அருமை நன்றி

  • @balusamybalu83
    @balusamybalu83 2 роки тому +3

    ஜோதிடத்தில் பாரம்பரிய முறை சரியான ஆய்வு அய்யா

  • @manikandaprabhuj2056
    @manikandaprabhuj2056 5 місяців тому +2

    100% உண்மை நான் குரு திசை புதன் புத்தியில் தான் புதிய வியாபாரம் ஆரம்பித்தேன் அந்த புதன் புத்தி முடியிறதுக்குள்ளேயே அந்த வியாபாரத்தை நிறுத்தி விட்டேன்

    • @minipr3602
      @minipr3602 3 місяці тому

      😊😊

    • @minipr3602
      @minipr3602 3 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-bz6zl5vz5f
    @user-bz6zl5vz5f 6 місяців тому

    Best sir

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 роки тому +2

    வணக்கம் சார் 🙏 நன்றி நல்ல பதிவு 🙏 மகிழ்ச்சி

  • @mohan1019
    @mohan1019 Рік тому

    Super sir

  • @shankarramamurthy6149
    @shankarramamurthy6149 10 місяців тому

    Sevvai graham endha avasthaiyil erukka koodadu?

  • @arumugamarunachalam9018
    @arumugamarunachalam9018 Рік тому

    ஐயா தங்களிடம் ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன் நான் பலமுறை முயற்சி செய்தும் உங்கள் நம்பர் எனக்கு கிடைக்கவில்லை தயவுசெய்து உங்க நம்பர் எனக்கு அனுப்பவும் கண்டிப்பாக உங்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் உன்னுடைய காணொளி அடிக்கடி பார்த்துக்கொண்டே இருக்கிறேன் இருந்தபோதும் உங்கள் நம்பர் கிடைக்கவில்லை தயவுசெய்து போன் நம்பர் தரும்படி பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 роки тому +1

    Sir maga nakshtratthil pirandal suryadasai 20 lendi 27 vayasule than varume,

  • @manikandaprabhuj2056
    @manikandaprabhuj2056 5 місяців тому

    இவருடைய பெயரை அனுபவஜோதிடர் என்று மாற்றுங்கள்

  • @natarajana3104
    @natarajana3104 2 роки тому

    ஐயா வணக்கம்
    ஒரு முறை பாரம்பரிய ஜோதிடம் மிக அழகானதுஎன்றும்
    வேறு ஒரு முறை நாடிஜோதிடம் சூப்பர் ஹிட் எப்படி சார்?

  • @ramadoss49
    @ramadoss49 20 днів тому

    There is problem in all
    Where should the graphs goes
    All negative s you are all telling

  • @ramadoss49
    @ramadoss49 20 днів тому

    All are karma
    We should face

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 2 роки тому +1

    THIRUVATHIRI.STAR, YOUR TELE U CORRUT.

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Рік тому +1

    இல்லை ஐயா மகத்தில் பிறந்தால்.. அடுத்து சுக்கிர திசை இருபது வருடம் வருமே....

  • @ramadoss49
    @ramadoss49 20 днів тому

    Sir totally no proper person in the world

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 Місяць тому

    நைசாக சுகர் பவர் என்பதை தமிழில் தான் சொல்லுங்களேன் இயற்கை சுவர் இயற்கை பாவம் சொல்லிருங்க ஐயா எதுக்கு நைசா இருக்கு மனுஷனை குழப்புற மாதிரி பேசுறீங்க

  • @vembumurugan4058
    @vembumurugan4058 6 місяців тому

    Super