“தமிழர் வாழ்வின் மெய்மை!” ஆசான் ம.செந்த்மிழன் அவர்களின் உரை..

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 5

  • @arivuselvamselvam458
    @arivuselvamselvam458 3 роки тому +2

    நன்றி ஐயா.செந்தமிழே வாழ்க.

  • @nehruarun5122
    @nehruarun5122 2 роки тому

    Best of best

  • @suryanarayanan8
    @suryanarayanan8 3 роки тому +1

    ஆசான் எனது குரு செந்தமிழ்ன் 🚩

  • @saraathi6289
    @saraathi6289 3 роки тому +2

    வாழ்வின் போக்குகள்குறித்து உனர்ந்தோர் பதிவுசெய்தவற்றைபற்றி நமக்கு விளக்கப்பட்டு வந்திருந்தால் - நமது வாழ்வின் எல்லா படிதிலைகளைப்பற்றிய தெரிதல்களும், எத்தபடிநிலையிலதற்சமயம் நாம் இருக்கின்றோம் ? எனும் தன்னிலைவிளக்கமும் அடுத்தபடிநிலை எது? எதைநோக்கி நகரவேண்டும்? எனும் வழிகாட்டுதலும் தெளிவாக விளங்கியிருக்கும்.
    நமது வாழ்வு இன்பமாகவும் நிறைவானதாகவும் இருந்திருக்கும்.
    தன்னிலைஅறியாமலும் நிறைவென்பதைபற்றியபுரிதலேஇல்லாமலும் அல்லது தவறான புரிதல்களுடனும் நமது வாழ்வை சிககலாக்கிகொண்டுள்ள இன்றைய நிலையில் ஆசானின் இந்த உரை நம்மீதான இறையின் கருணையே...நன்றி

  • @tlakshmanakumar3329
    @tlakshmanakumar3329 3 роки тому

    ஆவையில் வரும் கிழவரும் உலரே என்பதற்கு நீங்கள் தரும் விளக்கம் சரியென தோன்றவில்லை
    🙏🙏🙏