யாழ்ப்பாணத்தில் ஊதா நிறத்தில் விளையும் “சின்னார்” நெற்பயிர் 🌾# அறுவடை பண்ணலாம் வாங்க

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2024
  • ஊதா நிறத்தில் காட்சியளிக்கும் வயல்வெளி | "சின்னார்" எனப்படும் ஊதா நிற நெல் ரகம் விளைச்சல், வழக்கமாக பச்சை நிறத்தில் நெற்பயிர்களைப் பார்த்து பழக்கப்பட்ட நம் கண்களுக்கு ஊதா நிறத்தில் விளையும் நெற்பயிர்கள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
    மூலிகை சக்தி கொண்ட இந்த நெற்பயிர் பெயர் சின்னார். 135 நாட்கள் வயது கொண்ட இப்பயிரை முழுக்க முழுக்க இயற்கை உரம் போட்டு விவசாயம் செய்துள்ளேன். அதிக காற்று வீசினாலும் பயிர் சாய்வது இல்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. விளையும் நெற்பயிர் வளரும்போது கத்தரி ஊதா நிறத்திலும் அறுவடையின்போது ரோஜா நிறத்திலும் இருக்கும். ஒரு கதிரில் 100 நெல் மணி வரை இருக்கும். நிச்சயம் ஏக்கருக்கு 40 மூட்டைகளுக்கு மேல் கிடைக்கும்.

КОМЕНТАРІ •