@@suryakalabalakumar4763 குருபகவான் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் என்றாலும், இராசியில் தனித்து அமர்ந்தாலும் பணம், வருமானம் ஆகிய விசயங்களில் கடும் பின்னடைவு ஜாதகருக்கு ஏற்படும்,. உங்கள் சுயஜாதகத்தில் குரு அமர்ந்த. ராசியை பொருத்து பலன்கள் மாறுபடும்.
Sir, I am 48 yrs old running rahu dasa, away from own house for job in other state last 5;yrs, will i continue here or go back to own place with change in job.
@@tboothalingam8256 வணக்கம் சார். தற்பொழுது ராகுதசை நடைமுறையில் உள்ளதாக கூறியுள்ளீர்கள். இந்த ஆண்டு வருமான உயர்வை சந்திக்க உள்ளீர்கள். ஆகையால் இடமாற்றம் அவசியம் தானா? சிந்தித்து முடிவெடுங்கள்.வாழ்த்துக்கள்.
@@parameswaranchennai இந்த ஆண்டு வைகாசி மாதம் முதல் நல்லநேரம் ஆரம்பமாக உள்ளது. குரு சாதகமான ராசிக்கு வரஉள்ளார். ஆகையால் எதைபற்றியும் கவலைவேண்டாம். உற்சாகமான மனநிலைக்கு மாறுங்கள், உடல்நலத்தில் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறையும்.
Dhanusu rasiku guru thesai epadi irukkum
@@suryakalabalakumar4763 குருபகவான் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் என்றாலும், இராசியில் தனித்து அமர்ந்தாலும் பணம், வருமானம் ஆகிய விசயங்களில் கடும் பின்னடைவு ஜாதகருக்கு ஏற்படும்,. உங்கள் சுயஜாதகத்தில் குரு அமர்ந்த. ராசியை பொருத்து பலன்கள் மாறுபடும்.
Sevuai dasa epadi irrukkum, 11-05-1982,9:15pm,nagercoil,husbamd and wife relationship misunderstanding going at now when will be cure
Mula natchathiram eppadi irukum
@@MurugalakshmiPrabhakar-tp3ld மூலம் நட்சத்திரம் தனுசு ராசிக்கு நல்லநேரம் ஆரம்பமாக உள்ளது.
Sir,
I am 48 yrs old running rahu dasa, away from own house for job in other state last 5;yrs, will i continue here or go back to own place with change in job.
@@tboothalingam8256 வணக்கம் சார். தற்பொழுது ராகுதசை நடைமுறையில் உள்ளதாக கூறியுள்ளீர்கள். இந்த ஆண்டு வருமான உயர்வை சந்திக்க உள்ளீர்கள். ஆகையால் இடமாற்றம் அவசியம் தானா? சிந்தித்து முடிவெடுங்கள்.வாழ்த்துக்கள்.
SIR 73 VADHU PIRANDHA NAAL KONDADUM ENODA GRANDPA MOOLAM STAR DANUDU RASI GURUDESAI NADAKIRADHU. AVAR HEART PATIENT.EPPADY IRUKUM .THELIVAGA SOLLAVUM. NANDRI.
@@parameswaranchennai இந்த ஆண்டு வைகாசி மாதம் முதல் நல்லநேரம் ஆரம்பமாக உள்ளது. குரு சாதகமான ராசிக்கு வரஉள்ளார். ஆகையால் எதைபற்றியும் கவலைவேண்டாம். உற்சாகமான மனநிலைக்கு மாறுங்கள்,
உடல்நலத்தில் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறையும்.
@meenakshejothidalayam5706 Thanku U SIR.om Sri sairam.