நம் பாரத நாட்டில் ஒரு காலத்தில் பிராமண சமுதாயம் தான் அதிகமாக இருந்தது ஏகாதசி விரதங்களை கடைப்பிடித்து அனைவரும் சொர்க்கம் அடைந்து விட்டார்கள் அன்று அந்த சமுதாயம் மிகவும் கம்மியான நிலையில் தான் இருக்கின்றது.
பெருமானின் கருணை எப்படிப்பட்டது என்ற தலைப்பில் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் உபன்யஸித்ததிலிருந்து சில - ஜாயமானகி புருஷம்... சிந்த: என்ற ஸ்லோகப்படி பெருமானின் கடாக்ஷ மஹிமையால் சத்வகுணம் வளர்த்து ரஜோ த மேர குணங்கள் தவிர்த்து பலசாலியாய் இருக்க வேண்டுமெனில் ஒருவருக்கு பிறக்கும்போதே மதுசூதனன் கடாக்ஷம் பெற வேண்டும். அக்ஞானம் அறியாமை ஆத்ம ஞானமின்மை என்பது நம்முடையது. நல்ல குணசாலியாய் இருந்தால் பகவானுக்கு பிடிக்கும். க்ஷமம் தமம் இருக்கனும். நம்புலன் அடக்கம் எத்தனையோ நன்மை பயக்கும். ஆண்டாள் திருப்பாவை 22ம் பாசுரத்தில் செங்கண் சிறி சிறிதே என் மேல் விழியாவோ என்று பாடியது போல் பெருமானின் கடாக்ஷம் பெறுவதற்கு முன் மஹாலஷ்மி கடாக்ஷம் பெற வேண்டும். லகஷ்மி கடாக்ஷம் கிட்டினால் அன்பு, நல்ல பண்பு, செல்வம் மன உறுதி எடுத்த காரியத்தில் வெற்றி வாக்குவன்மை எல்லாம் கிட்டும். மேலும் பராசரபட்டர் கூறியபடி ரதிமதி சரஸ்வதி. திருதி, ஸ்ம்ரித்தி, போன்ற அனைத்தும் அதன் பின் வரும். சத்வகுணம் வளரும். தாமரை சற்று நிதானமாய் மலர்வது போல் தடாலென்று முழுவதும் பார்க்காமல் சிறிது சிறிதே என் மேல் விழியாவோ என்று கடாக்ஷிக்கனும் . ராமனின் திருவடிபட்டு அகலிகை சாப விமோசனம் பெற்றாள். குருமதங்க முனிவரின் ஆக்ஞைப்படி அகலிகை வனத்தில் இருந்து ராமனுக்கு காய்கனிகளை சமர்ப்பித்தாள். குருவின் கடாக்ஷம் 8 கண்கள் உடைய ப்ரஹ்மா, 1௦௦௦ கண்கள் உனடயவர்கள் எல்லாம் ஒரு தட்டிலும் ஆச்சர்யனின் ஒரு கண்ணை மற்றொரு தட்டிலும் வைத்தால், குரு இருக்கும் தட்டே குணத்தில், பெருமையில் தரத்தில் உயர்ந்தது என அறுதியிட்டார். ராமர் கண்களால் சபரியை கடாக்ஷித்த தால் அவளின் அநாதிகால கர்மா தொலைந்தது.. விதுரரின் அன்புக்கு ஆட்பட்டு அவர் கொடுத்த வாழைப்பழத்தை புசித்து விதுரருக்கு இதன் மூலமாய் தொண்டு என்னும் பெரும் பேற்றை கொடுத்தார். ரிஷிகள் கண்ணன் திருவடியை அடைய யாக யக்ஞங்கள் பண்ணும் போது குழந்தைகள் அங்கு இருக்கும் ப்ரசாதத்தை கேட்க, கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம், ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணமஸ்து என்பதை அறியாமல் ரிஷிகள் ப்ரசாதம் கொடுக்காமல் மறுக்க, கண்ணன் ரிஷிபத்தினிகளிடம் கேட்க கோர அவர்கள் பலவிதமான பிரசாதங்களை குழந்தைகளுக்கும், கண்ணனுக்கும் கொடுக்க அப்போது கண்ணனின் கடாக்ஷம் பெற்ற ரிஷி பத்தினிகளின் கர்மங்கள் தொலைந்து சத்வகுணம் வளர்ந்த ஞா னம் பக்தி பிறந்தது. இப்பேர்பட்ட கண்ணனின் கடாக்ஷம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது தான் ஆண்டாளின் பிரார்த்தனை. ஆண்டாள் ரங்கமன்னார் திவ்ய திருவடிகளே சரணம் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் -
இனி மேல் இந்த பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் உங்கள் அருளும் கடாச்சமும் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.அருவீராக.🙏🙏🙏🙏🙏🥭🍌🍊🍍🍋
🙏🙏🙏🙏
ஸ்வாமிகளுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம்
ஆச்சாரியார் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களும் நமஸ்காரங்கலும் 🙏🙏🙏🙏🏵️🙏🏵️🏵️🏵️🙏🙏🙏🙏
ஜெய் சீதா ராம் 🙏🙏🙏🙏🙏ஶ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏 அடியேனின் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏🙏 தேவரீர் திருவடியை தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏🙏🙏🙏🙏
Vanakam 🙏🙏🙏
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤❤🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🎉
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ரங்கநாதன் பாதம் சரணம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஆண்டாள் திருவடி சரணம் குருவே சரணம்
Namaskaram adiyen
Om Namo Narayanaya...🌺🌸🏵️💮
ஹரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரி நாதா போற்றி சீனிவாசா போற்றி போற்றி போற்றி!!!🙏🌹👍🍏♥️🎄🙏
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ❤
Swami your. Katashamum karthumikuntha upanyasanyaluum amazing
Jai Sita Ram
அடியேன் நமஸ்காரம்ஸ்வாமி
LORD NARAYANA BLESS YOU AND LONG LIFE❤❤❤❤❤❤
Adiyen ramanuja Dasan.acharyan thiruvadigalukku namaskarangal adiyen swamy
தைல தாரையாக பேச்சு ! ஆன்மீகம் அழகு !
பகவானிடம் நம் பக்தியும் இப்படித்தான் இருக்க வேண்டும்.😊
ஓம் ஆண்டாள் நமஹ
Jay Shri Ram Jay Sitaram Sitaram
நம் பாரத நாட்டில் ஒரு காலத்தில் பிராமண சமுதாயம் தான் அதிகமாக இருந்தது ஏகாதசி விரதங்களை கடைப்பிடித்து அனைவரும் சொர்க்கம் அடைந்து விட்டார்கள் அன்று அந்த சமுதாயம் மிகவும் கம்மியான நிலையில் தான் இருக்கின்றது.
ஓம் நமோ நாராயணா
வணக்கம் குரு!!
கண்ணன் கடைகண்பட்டால்
பாவமெலாம் தீர்ந்துபோகும்!!!
Om namo narayanaa Govindhaa...🙏🙏
Pranipath Swamiji 🙏🙏🙏
So beautiful to hear all the Divya Desham details! Wish I could travel with all of you! God bless me with strength and energy! 🙏🙏🙏🥰🌷
ஓம் நமோ நாராயணாய 🙏
Hare Krishna 🙏🙏
Namestea Swamiji PRANAMS Adyeom 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
பெருமானின் கருணை எப்படிப்பட்டது என்ற தலைப்பில் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் உபன்யஸித்ததிலிருந்து சில -
ஜாயமானகி புருஷம்... சிந்த: என்ற ஸ்லோகப்படி பெருமானின் கடாக்ஷ மஹிமையால் சத்வகுணம் வளர்த்து ரஜோ த மேர குணங்கள் தவிர்த்து பலசாலியாய் இருக்க வேண்டுமெனில் ஒருவருக்கு பிறக்கும்போதே மதுசூதனன் கடாக்ஷம் பெற வேண்டும். அக்ஞானம் அறியாமை ஆத்ம ஞானமின்மை என்பது நம்முடையது. நல்ல குணசாலியாய் இருந்தால் பகவானுக்கு பிடிக்கும். க்ஷமம் தமம் இருக்கனும். நம்புலன் அடக்கம் எத்தனையோ நன்மை பயக்கும். ஆண்டாள் திருப்பாவை 22ம் பாசுரத்தில் செங்கண் சிறி சிறிதே என் மேல் விழியாவோ என்று பாடியது போல் பெருமானின் கடாக்ஷம் பெறுவதற்கு முன் மஹாலஷ்மி கடாக்ஷம் பெற வேண்டும். லகஷ்மி கடாக்ஷம் கிட்டினால் அன்பு, நல்ல பண்பு, செல்வம் மன உறுதி எடுத்த காரியத்தில் வெற்றி வாக்குவன்மை எல்லாம் கிட்டும். மேலும் பராசரபட்டர் கூறியபடி ரதிமதி சரஸ்வதி. திருதி, ஸ்ம்ரித்தி, போன்ற அனைத்தும் அதன் பின் வரும். சத்வகுணம் வளரும். தாமரை சற்று நிதானமாய் மலர்வது போல் தடாலென்று முழுவதும் பார்க்காமல் சிறிது சிறிதே என் மேல் விழியாவோ என்று கடாக்ஷிக்கனும் . ராமனின் திருவடிபட்டு அகலிகை சாப விமோசனம் பெற்றாள். குருமதங்க முனிவரின் ஆக்ஞைப்படி அகலிகை வனத்தில் இருந்து ராமனுக்கு காய்கனிகளை சமர்ப்பித்தாள். குருவின் கடாக்ஷம் 8 கண்கள் உடைய ப்ரஹ்மா, 1௦௦௦ கண்கள் உனடயவர்கள் எல்லாம் ஒரு தட்டிலும் ஆச்சர்யனின் ஒரு கண்ணை மற்றொரு தட்டிலும் வைத்தால், குரு இருக்கும் தட்டே குணத்தில், பெருமையில் தரத்தில் உயர்ந்தது என அறுதியிட்டார். ராமர் கண்களால் சபரியை கடாக்ஷித்த தால் அவளின் அநாதிகால கர்மா தொலைந்தது.. விதுரரின் அன்புக்கு ஆட்பட்டு அவர் கொடுத்த வாழைப்பழத்தை புசித்து விதுரருக்கு இதன் மூலமாய் தொண்டு என்னும் பெரும் பேற்றை கொடுத்தார். ரிஷிகள் கண்ணன் திருவடியை அடைய யாக யக்ஞங்கள் பண்ணும் போது குழந்தைகள் அங்கு இருக்கும் ப்ரசாதத்தை கேட்க, கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம், ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணமஸ்து என்பதை அறியாமல் ரிஷிகள் ப்ரசாதம் கொடுக்காமல் மறுக்க, கண்ணன் ரிஷிபத்தினிகளிடம் கேட்க கோர அவர்கள் பலவிதமான பிரசாதங்களை குழந்தைகளுக்கும், கண்ணனுக்கும் கொடுக்க அப்போது கண்ணனின் கடாக்ஷம் பெற்ற ரிஷி பத்தினிகளின்
கர்மங்கள் தொலைந்து சத்வகுணம் வளர்ந்த ஞா னம் பக்தி பிறந்தது. இப்பேர்பட்ட கண்ணனின் கடாக்ஷம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது தான் ஆண்டாளின் பிரார்த்தனை. ஆண்டாள் ரங்கமன்னார் திவ்ய திருவடிகளே சரணம் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் -
அத்புதம். தன்யோஸ்மி 😊
Om Namo Narayanaya 🙏
Namakaram seami
Omm namo narayana 🙏🙏
Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana adiyen
🎉🎉🎉❤❤❤❤❤
Hi, can you please upload or provide the link to the previous day”s discourse? Thank you!
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரிநாதா போற்றி சீனிவாசா போற்றி போற்றி போற்றி!!!🌹👍🍏♥️🎄🌳🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏❤🎉🙏
Omamnaraa❤😂🎉😢😮😅😊
மதங்க மகரிஷி சபரி மாதாவின் குரு.
ஸ்ரீ ஸ்வாமியும் அப்படித்தான் அருளினார்..அவர்கள் குரு-சிஷ்யை என்றார்.
ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி யுகம் அப்படித்தான் அருளினார்...
Hear from 16-00 mnt in this programme
ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி யும் அப்படித்தான் அருளினார்...
Hear from 16-00 mnt in this programme
ஓம் நமோ நாராயணா
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏💐🙏
🙏🌹🌹