கலங்காதே கலங்காதே | Kalangathe Kalangathe | Father.S.J.Berchmans

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2020
  • Album: Jebathotta Jeyageethangal - Vol 2
    song: Kalangathe Kalangathe
    publisher: Magnetic Marketing Pvt Ltd
    Lyrics & Sung By : Father S J Berchmans
    Music : Bro D Augustine
    Editing : Ratchagan
    spotify:open.spotify.com/track/6WKBeJ...
    Apple tune : music.apple.com/us/album/kala...
    Amazon music: www.amazon.co.uk/Kalangathe/d...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic

КОМЕНТАРІ • 738

  • @user-nl5wc2ll9m
    @user-nl5wc2ll9m 2 місяці тому +9

    கலங்கமாட்டேன் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் ஆமென்.

  • @Thiyoshan
    @Thiyoshan 25 днів тому +5

    என் துக்கமெல்லா போக்கி கண்ணீரை துடைக்க வாரும் அப்பா

  • @sekarkala7963
    @sekarkala7963 3 роки тому +292

    என் மனைவிக்கு இருதய அறுவை சிகிச்சை நடக்கிறது அவளை சுகமாக்க வேண்டும் ஆமென்

    • @smithbrothers4809
      @smithbrothers4809 3 роки тому +11

      Nitchayam jesus kapathuvanga, nambikaiyoda irunga.

    • @srinivasan1608
      @srinivasan1608 2 роки тому

      கர்த்தர் மேல் விசுவாசமாக இருங்கள்,அவரே வழிநடத்துவார்

    • @rubast1480
      @rubast1480 Рік тому +11

      நிச்சயம் சுகமாக்குவார்

    • @Suresh-je7ms
      @Suresh-je7ms Рік тому +3

      Kandipa nalam paruvarkal yasappa kaividamadar 🙏🙏

    • @martintiffany3169
      @martintiffany3169 Рік тому

  • @DineshKumar-nl4oc
    @DineshKumar-nl4oc 2 роки тому +28

    நாம் கேட்டதை செய்வார் இதய தெய்வம் இயேசு கிறிஸ்து. ஆமேன் அல்லேலுலயா...

  • @sendhilkumarmurugan2193
    @sendhilkumarmurugan2193 3 дні тому +1

    Yasppa,yan, kadan yalam,mathuinga,elavarasi,amen

  • @thankaperumal9785
    @thankaperumal9785 2 роки тому +44

    ஜீவனுள்ள தேவ மகிமையில் வந்த இசை..... Amen🙏

  • @yagappai3688
    @yagappai3688 10 місяців тому +17

    என் கணவருக்கு சிறுநீரக பிரச்சினை உள்ளது என் கணவரை குணப்படுத்தும் ஏசு ஆண்டவரே

    • @user-wq4in2wd5m
      @user-wq4in2wd5m Місяць тому

      கன்டிபாக குனபடுத்தூவார்

  • @AbelJSMUSIC
    @AbelJSMUSIC 3 роки тому +94

    கலங்காதே கலங்காதே கர்த்தர் நம்மை கைவிடமாட்டார். ஆமென்

  • @susaimary3739
    @susaimary3739 29 днів тому +4

    இயேசப்பா நீரே சிறந்த மருத்துவர். எந்த சூழ்நிலையையும் மாற்றவல்ல ஆற்றல் உமக்கு உள்ளது என்பதை நான் அறிவேன். இதோ கலங்கிக் கொண்டு இருக்கும் என் நண்பருக்கு தைரியமூட்டி அவரது உடல், உள்ளம், ஆன்மாவைகழுவி அவரது உடல் நோயை முற்றிலுமாக நீக்கும் ஆண்டவரே!
    ❤ தந்தையே இறைவா உம்மை போற்றுகிறேன்
    ❤ இயேசுவே இறைவா உம்மை போற்றுகிறேன்
    ❤ ஆவியே இறைவா உம்மை போற்றுகிறேன்
    ❤ மூவொரு இறைவா உம்மை போற்றுகிறேன்

  • @susheelakaren5394
    @susheelakaren5394 Рік тому +13

    என் தேயிவமே என் மகன் மேல் இரக்கமயிறும் மகனை ஆசிர் வதியும் வழிநடத்தும் இயேசுவே

  • @durgadurgadevi
    @durgadurgadevi 24 дні тому

    Appa yen bayathai eduthu potunga please àppa urine nalla varanum appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @velappann787
    @velappann787 3 роки тому +119

    கர்த்தர் என்னோடு இருக்கும்வரை நான் கலங்க மாட்டேன்🙏🙏🙏

  • @vijayapriyadhrsiniramesh6691
    @vijayapriyadhrsiniramesh6691 3 місяці тому +5

    கலங்கி நம்பிக்கை இழந்த நிலையில் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் ‌மகா பெலனை தரும் பாடல்
    பாடல் எழதியவருக்கும் ‌ பாடியவருக்கும் ‌நன்றி .
    செலுத்துகிறேன்

  • @rathafavganesa5568
    @rathafavganesa5568 День тому

    En manaiviku vela kadeciruku Nalla padiya velaile poyi serenum andavar asirvatham Venum pastor en manaivi per komathi

  • @KasthuriDavid-bv6ko
    @KasthuriDavid-bv6ko Місяць тому +2

    நிம்மதி சுகம் தாங்க இயேசுவே3வருடம்போன்பண்னல என்பையன்அவன்போன்பன்னவையுங்க இயேசப்பா

  • @seelanseelan5928
    @seelanseelan5928 3 роки тому +194

    எந்த சூழ்நிலையையும் மாற்ற 🌾இயேசுவால் முடியும்

    • @solomonchellapa3988
      @solomonchellapa3988 2 роки тому +4

      Real God is almighty

    • @kajananselvarajah2723
      @kajananselvarajah2723 2 роки тому +1

      ஆமென்

    • @ianbenicio1035
      @ianbenicio1035 2 роки тому

      i know im asking randomly but does anybody know a way to log back into an Instagram account..?
      I stupidly lost my password. I would love any tips you can give me

    • @idrisdouglas8084
      @idrisdouglas8084 2 роки тому

      @Ian Benicio instablaster ;)

    • @ianbenicio1035
      @ianbenicio1035 2 роки тому

      @Idris Douglas I really appreciate your reply. I found the site thru google and im trying it out now.
      Takes a while so I will reply here later with my results.

  • @jeyaselvaraj4979
    @jeyaselvaraj4979 3 роки тому +46

    என் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @samsampath.a2797
    @samsampath.a2797 2 роки тому +28

    அய்யா என் சகோதரன் இழந்த தொழிலை மீண்டும் பெற்று கொள்ள ஜெபிக்கவும்

    • @jebaraj52
      @jebaraj52 Рік тому +1

      உபாகமம் :28-8

    • @jeyaprasath6132
      @jeyaprasath6132 3 місяці тому +1

      உங்கள் தூக்கம் சந்தோசமாய் மாறும்

  • @chandrakumarpastor2425
    @chandrakumarpastor2425 4 роки тому +103

    இந்த பாடல் 1985-86 ஆண்டுகளில் என்னை மனிதனாக மாற்றியது...புது வாழ்வு எனக்கு தந்தது...

  • @puhanapuhana6048
    @puhanapuhana6048 3 роки тому +20

    ஆமென் விடுதலை ஆக்கும் ஆண்டவரே

  • @thanuthanushiya8344
    @thanuthanushiya8344 3 роки тому +50

    என் நோய் பிணியில் இருந்து காப்பராக ஆமேன்

    • @sathiyarajrajadurai9502
      @sathiyarajrajadurai9502 3 роки тому

      You must belive the jesu then he will help to you

    • @XavierRobert87
      @XavierRobert87 2 роки тому

      நம்புங்கள் ஜெபியுங்கள் , நல்லது நடக்கும்

  • @vigneshwari7543
    @vigneshwari7543 4 роки тому +19

    மிக்க நன்றி ஜீசஸ்

  • @nelsonholland306
    @nelsonholland306 15 днів тому

    Enthavarusathukidajila nan velinadu pokanum arulai kodu karthare andavare❤

  • @rabertfrancies5619
    @rabertfrancies5619 4 роки тому +38

    I love Jesus 💓💓

  • @Saran1984
    @Saran1984 4 роки тому +22

    I love you appa

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Місяць тому

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @devikamarymuti6311
    @devikamarymuti6311 3 роки тому +7

    நன்றி இயேசு அப்பா

  • @gangadharan7065
    @gangadharan7065 4 роки тому +230

    விரைவில் நம்மை எல்லா துயரத்தில் இருந்தும் நம் தேவன் மீட்பாராக.......ஆமேன்....

  • @sureshskj88
    @sureshskj88 3 роки тому +8

    கர்த்தர்நல்லவர்

  • @ashasuren8040
    @ashasuren8040 4 роки тому +14

    En paavangalai manniunga appa ummudaya pillayaga mattunga appa

  • @RJ-ql6ry
    @RJ-ql6ry 4 роки тому +13

    Thank you Jesus , I love you Jesus Amen

  • @DineshKumar-nl4oc
    @DineshKumar-nl4oc 2 роки тому +2

    இயேசு கிறிஸ்து அனைத்தும் செய்ய வல்ல ஆற்றல் மிகுந்த சர்வ வல்லமை படைத்த தெய்வம் ஆமேன் அல்லேலுலயா ...

  • @mohanuma4866
    @mohanuma4866 Рік тому +49

    நான் இரட்ச்சிக்கபட்ட முதல் இன்று வரை என்னை வாழ வைக்கும் அன்பு தெய்வம் இயேசுகிறிஸ்து.🏰🙋

  • @hebahebin1904
    @hebahebin1904 4 роки тому +32

    Praise the Lord

  • @b.sivakumar5942
    @b.sivakumar5942 4 роки тому +7

    UNGAL THUKAM SANTHOSAMAYE MAARUM. THANK YOU JESUS . AMEN.AMEN.AMEN................

  • @gnanamani6826
    @gnanamani6826 4 роки тому +21

    I love Jesus Christ

  • @salvipillai3837
    @salvipillai3837 4 роки тому +12

    Amen 🙏🙏🙏 Thank you father 🙏🙏 Thank you Jesus 🙏🙏🙏 Thank you so much Pastor 🙏🙏🙏🎶🎶🎶📯🎺🎷🎵🎶🎶

  • @sujathamohan3200
    @sujathamohan3200 3 роки тому +45

    என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்பு கூறுவேன்

  • @lakshmisubash9445
    @lakshmisubash9445 4 роки тому +29

    Lord Jesus will never leave us nor forsake us.

  • @kumarfathima7262
    @kumarfathima7262 6 місяців тому +3

    ஆண்டவரே இயேசப்பா எல்லாரையும் போல எங்களையும் பாதுகாத்து வழி நடத்துங்கப்பா

  • @omegainteriorsselvam7940
    @omegainteriorsselvam7940 Рік тому +4

    Thank you Lord Jesus . I love you I glorify your kingdom . I glorify throne . I glorify your judgement seat . Amen

  • @cyrilsagayaraj9672
    @cyrilsagayaraj9672 4 роки тому +19

    Very consoling hymn. Praise be to God

  • @georgead6484
    @georgead6484 3 роки тому +19

    Thanks Jesus 🔥🔥🔥🌏🌍🌐

  • @uk-vlogs2512
    @uk-vlogs2512 6 місяців тому +2

    Naan Oru Muslim Paiyan Ethan Song Enko Romba Pudikum❤❤❤❤❤my Favorite song✝️🤲🏻

  • @cutejeba3965
    @cutejeba3965 9 місяців тому +2

    காலமெல்லாம் உடன் இருந்து கரம் பிடித்து..நடத்தி இன்று வரை என்னை வாழ வைக்கும் அன்பு தெய்வம் இயேசுகிறிஸ்து.💖

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +9

    Yes Jesus all Praise to you only bless all Amen

  • @kanmaniki9264
    @kanmaniki9264 3 роки тому +9

    Appa yennoda kalvalli kunamaganum Appa

  • @victorsamuel2399
    @victorsamuel2399 3 роки тому +16

    Lord gives strength to his people. Praise the Lord

  • @edwinsam4435
    @edwinsam4435 4 роки тому +7

    Amen Amen Hosanna!!!

  • @kumaravel44
    @kumaravel44 3 роки тому +37

    இதை போல இன்னொரு பாடல் வருமா? ஆஹா என்ன அருமை

  • @senkssenthil9783
    @senkssenthil9783 4 роки тому +17

    Praise the Lord Jesus

  • @boomikae3536
    @boomikae3536 3 роки тому +5

    Amen... praise the lord thevan nammodu irukirar kalangavendam avar vara pogiraar ayathamavoom

  • @t.s.m.7200
    @t.s.m.7200 3 роки тому +5

    ஆமெ கர்த்தர்கைவிமாட்டார்

  • @AK-tp5wt
    @AK-tp5wt 4 дні тому

    Thavenakiya yesuku amen

  • @user-tp6ku5zk6o
    @user-tp6ku5zk6o 4 роки тому +128

    கலங்க மாட்டேன் கவலைப்பட மாட்டேன் கர்த்தர் என்னோடு இருக்கும் வரை

  • @victoriyavictoriya1026
    @victoriyavictoriya1026 4 роки тому +4

    Kartharudaya aasirvatham irukura varaikum kalanga maaten........ 🙏🙏🙏🙏

  • @Philo_mina
    @Philo_mina 2 місяці тому

    மிகவும் அருமையான பாடல்

  • @isijos6296
    @isijos6296 4 роки тому +7

    Amen
    Nanri Appa God 🙏

  • @divyak9468
    @divyak9468 3 роки тому +6

    Jesus is always with me so i m always 😊😊😊😊😊😊😊happy

  • @elizabethparagazam1240
    @elizabethparagazam1240 4 роки тому +3

    Amen amen

  • @ramanan774
    @ramanan774 4 роки тому +9

    Appa praise the lord appa

  • @gopinath3964
    @gopinath3964 3 роки тому +2

    Andavare neer ennodu irukirir appa nann payapadamaten neer pothum appa amen

  • @Abigail-129
    @Abigail-129 4 роки тому +11

    Praise the lord..Amen

  • @vijukumar539
    @vijukumar539 4 роки тому +10

    Amen hallelujah

  • @sandravenketsamy8173
    @sandravenketsamy8173 2 роки тому +15

    My favourite song. During my painful moments this song brought me peace. Indeed our Lord is there to hold our hands and wipe away our tears.

  • @bsblazeff6019
    @bsblazeff6019 4 роки тому +8

    Yessappa engallukku neengathanappa velicham

  • @joelbahrain
    @joelbahrain 4 роки тому +182

    It may be useful for some . . .
    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
    முள்முடி உனக்காக
    இரத்தமெல்லாம் உனக்காக
    பாவங்களை அறிக்கையிடு
    பரிசுத்தமாகி விடு நீ
    கல்வாரி மலைமேலே
    காயப்பட்ட இயேசுவைப் பார்
    கரம் விரித்து அழைக்கின்றார்
    கண்ணீரோடு ஓடி வா நீ
    காலமெல்லாம் உடன் இருந்து
    கரம்பிடித்து நடத்திச் செல்வார்
    கண்ணீரெல்லாம் துடைப்பார்
    கண்மணி போல் காத்திடுவார் உன்னை
    உலகத்தின் வெளிச்சம் நீ
    எழுந்து ஒளி வீசு
    மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ)
    மறைவாக இருக்காதே
    உலகம் உன்னை வெறுத்திடலாம்
    உற்றார் உன்னைத் துரத்திடலாம்
    உன்னை அழைத்தவரோ
    உள்ளங்கையில் ஏந்திடுவார்
    உன் நோய்கள் சுமந்து கொண்டார்
    உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்
    நீ சுமக்கத் தேவையில்லை
    விசுவாசி அது போதும்
    Kalangathe Kalangathe Karthar Lyrics in English
    kalangaathae kalangaathae
    karththar unnaik kaividamaattar
    mulmuti unakkaaka
    iraththamellaam unakkaaka
    paavangalai arikkaiyidu
    parisuththamaaki vidu nee
    kalvaari malaimaelae
    kaayappatta Yesuvaip paar
    karam viriththu alaikkintar
    kannnneerodu oti vaa nee
    kaalamellaam udan irunthu
    karampitiththu nadaththich selvaar
    kannnneerellaam thutaippaar
    kannmanni pol kaaththiduvaar unnai
    ulakaththin velichcham nee
    elunthu oli veesu
    malaimael ulla pattanam - thampi (nee)
    maraivaaka irukkaathae
    ulakam unnai veruththidalaam
    uttaாr unnaith thuraththidalaam
    unnai alaiththavaro
    ullangaiyil aenthiduvaar
    un Nnoykal sumanthu konndaar
    un pinnikal aettuk konndaar
    nee sumakkath thaevaiyillai
    visuvaasi athu pothum

  • @tn92fishriders87
    @tn92fishriders87 Рік тому +1

    ஆமென் அப்பா நான் மிகுந்த கடன்பிரச்சனை யில் இருக்கிறேன் என் கடன் பிரச்சினை திர யேசப்பா அதிசயம் பன்னுங்கப்பா

  • @winstonnesan906
    @winstonnesan906 3 роки тому +11

    Thank you for great songs and voice,

  • @jerushstudio2824
    @jerushstudio2824 Місяць тому

    Arputham seyngappa yenga valkaulla

  • @silambarasans1860
    @silambarasans1860 4 роки тому +6

    Praise the lord

  • @johnsyajil3654
    @johnsyajil3654 3 роки тому +6

    Thank you Jesus God bless you pastor

  • @joanjohn1101
    @joanjohn1101 2 місяці тому

    O my merciful God bless us. Forgive our sins.

  • @jeyajeya5130
    @jeyajeya5130 Рік тому

    En kanavarukku heart ooeration nadakirathu op.urana kunamadaya
    Vendum ameenur

  • @abineshabinesh8447
    @abineshabinesh8447 4 роки тому +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @vani8288
    @vani8288 4 роки тому +5

    amen prise to god yesappa need all and save all ppl yesappa plz plz plz and prise the Lord appa

  • @shinysekar3182
    @shinysekar3182 2 роки тому +1

    Amen amen amen amen amen amen
    Yesappa 😭😭😭 pls pls appa yenaku intha time pregnancy ku confirm aganum yesappa

  • @asrinivasan9133
    @asrinivasan9133 Рік тому +12

    பாடலை கேட்டு முடித்தவுடன் மனம் பெரும் அமைதியும்,நிம்மதியும் கொள்கிறது.....

  • @elanthendral
    @elanthendral Рік тому +3

    கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
    மத்தேயு 6:27

  • @sridevidevi3721
    @sridevidevi3721 3 роки тому +3

    எனக்கு இறங்கும் தேவனே 👪

  • @jamessudhakar513
    @jamessudhakar513 4 роки тому +6

    ஆமென் 🙏

  • @selva.ranirani178
    @selva.ranirani178 3 роки тому +7

    God bless you Paster

  • @praisethelord9112
    @praisethelord9112 3 роки тому +7

    PRAISE THE LORD..🙏🙏🙏🙏..

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 4 роки тому +9

    Thank you Jesus 🙏🙏🙏

  • @rufusandersonc.a1stdasec100
    @rufusandersonc.a1stdasec100 4 роки тому +5

    Kalanga vendam nam yesappa irukirar. Amen

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 3 роки тому +1

    இயேசு அப்பாவிற்கு ஸ்தோத்திரம்

  • @regangiregan2609
    @regangiregan2609 Рік тому +1

    Ennku kulnthi bakayam vendum Jesus Amen

  • @ranjang6960
    @ranjang6960 3 роки тому +3

    Super படல் ஆமென் 🙏🙏🙏👏👏👏👏👍👍👍

  • @ebygladston3149
    @ebygladston3149 2 роки тому +2

    Amen🙇🙋. Thank you Lord Jesus Christ 🙏. Praise the Lord 🙏🙏🙏. Hallelujah 🤷🤷🤷. Glory to the Almighty Lord 🔥.

  • @konicasilverkelambakam6086
    @konicasilverkelambakam6086 4 роки тому +4

    i love jesus....... he is my dad.mom.everything

  • @sekarmt8924
    @sekarmt8924 17 днів тому

    ஐயா 🙏
    நான் என் மனைவி இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம். எங்களை ஆசீர்வதியுங்கள் 😢😭 உதவுங்கள் 🙏
    ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @angelinpooja4162
    @angelinpooja4162 3 роки тому +2

    I love u jesus ennai kai vittu vidathenga

  • @konicasilverkelambakam6086
    @konicasilverkelambakam6086 3 роки тому +5

    praise the lord.............

  • @daisirani.r5210
    @daisirani.r5210 4 роки тому +9

    Pray for my dear arulmani God plz pray

  • @rathivathani5395
    @rathivathani5395 19 днів тому

    Devane en kavali Kali neenga poga seium aya en kudumpathai neenga aserivathium appa

  • @nagaraja7790
    @nagaraja7790 3 роки тому +5

    Amen.blessing song.tq jesus.

  • @aruldasssarc8028
    @aruldasssarc8028 3 роки тому +105

    உலகத்தின் வெளிச்சம் நீ
    எழுந்து ஒளி வீசு
    மலைமேல் உள்ள பட்டணம்
    மறைவாக இருக்காதே 🔥🔥🔥

  • @gopinathgopinath134
    @gopinathgopinath134 Рік тому

    என் கணவறை விபச்சாரத்தில் இருந்து விடுதலை ஆக்குங்க இயேசப்பா

  • @Mr-le9kq
    @Mr-le9kq 2 роки тому +42

    அவர் நம்மேல் வைத்த அன்பினல் நம் பாவங்களுக்காக நமக்காக அடிக்கப்பட்டார். அவருடைய தழும்புகளால் சுகமானோம்.

  • @R.sumathipandi
    @R.sumathipandi Рік тому

    நன்றி ஐயா 😢