JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
50, 60 வருடங்கள் முன் அழகர் மலை மேல் திடிரென முருகன் கோவிலைக் கட்டி அதை பழமுதிர் சோலை என வைணவர்கள் சொத்தை அபகரித்தார்கள். இன்று அவர்களின் திருப்பரங்குன்ற மலை சிக்கந்தர் மலையாக அபகரிக்கப் படுகிறது என கூச்சல் இடுகிறார்கள்.
...50, 60 வருடங்கள் முன் அழகர் மலை மேல் திடிரென முருகன் கோவிலைக் கட்டி அதை பழமுதிர் சோலை என வைணவர்கள் சொத்தை அபகரித்தார்கள். இன்று அவர்களின் திருப்பரங்குன்ற மலை சிக்கந்தர் மலையாக அபகரிக்கப் படுகிறது என கூச்சல் இடுகிறார்கள்.
நான் மதுரையைச் சார்ந்த மக்களின் ஒருவன் எங்களுக்கு பூர்வீகம் மதுரை தான் நாங்களும் அந்த மழைக்கு கிரி வலம் போவது உண்டு மலைமேல் ஏறுவதும் உண்டு ஆனால் ஆடு பலி விடுவது நடைமுறையில் இல்லை ரெண்டு பேரும் நல்ல முட்டு கொடுத்து பேசுற மாதிரி தெரியுது
நானும் மதுரையை சேர்ந்தவன் தான். திருப்பரங்குன்றம் கிராமத்தில் உள்ள அம்மலையின் ஒரு பகுதியான உச்சியில் இருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு சென்றுள்ளேன். அங்கு மக்கள் தங்குவார்கள். அங்கே சமைத்து சாப்பிடுவார்கள். அசைவம் தான் சமைத்து சாப்பிடுவார்கள். இதற்காக கோழி, ஆடு என இவ்விரண்டை மட்டும் கொண்டு சென்று பலியிடுவார்கள். இப்பகுதிக்கு நீங்கள் சென்றதில்லை. நான் சென்று உள்ளேன். பொதுவாக முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களின் வாழ்வியலை பற்றி சரியாக அறியாதவர்களாக இருப்பர். அதில் நீங்களும் ஒருவர்.
@@udhayakumar658 அல்லாஹ் என்ற அரபு வார்த்தைக்கு இறைவன் என பொருள். ஏதோ மற்றவர்கள் நம்பும் புத்தர் கிறிஸ்து முனியாண்டி........ என நம்புகிற மாதிரியான நம்பிக்கை இல்லை. யார் உங்களையும் எங்களையும் இவ்வுலகையும் படைத்து பரிபாலித்து வருகிறாரோ அவனே இறைவன் (அல்லாஹ்). அவனை தான் முஸ்லிம்கள் வணங்குகிறார்கள்.
@@zahirhussain5913 திருப்பரங்குன்றம் மலை உள்ள முருகன் கோவில் கிபி மூன்றாம் நூற்றாண்டில் முருகன் கோயில் குடைவரை கோயில் தொல்லியல் உட்பட்டது மேலே சமண கிட்டத்தட்ட 2000 வருடத்திற்கு பழமையான கோவில் சங்ககால இலக்கியத்தில் சார்ந்த திருப்பரங்குன்றம் மலை உங்கள் சிக்கந்தர் பாதுஷா எப்போது வாழ்ந்தார் மேல உள்ள ஐந்து சமாதிகள் எப்ப நிறுவப்பட்டது இஸ்லாமிய வாழ்வியல் முறைப்படி சமாதி வழிபாடு கிடையவே கிடையாது இஸ்லாத்தில் மந்திரிப்பது தாயத்து இது போன்ற விஷயங்கள் ஹராம் இஸ்லாமிய வாழ்வியல் தெரிந்த இருப்பார்கள் அதில் நீங்கள் ஒருவர் .
மதுரையின் ஒரு கிராம பகுதி திருப்பரங்குன்றம். இங்கு ஒரு மலை இருக்கிறது. இம்மலையின் அடிவாரத்தில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதை முஸ்லிம்கள் உரிமை கொண்டாட வில்லை அல்லது பிரச்சினையாக பார்க்க வில்லை. இம்மலையின் உச்சியில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு தர்கா உள்ளது. இதற்கு செல்லும் பாதை, தனி பாதை.
இந்துக்களே மதுரை மண்ணில் ஜனவரி 4 தேதி 3:00 மணி அளவில் திருப்பரங்குன்றத்தில் இந்துக்கள் போராட்டம் உள்ளது இந்துக்கள் திரளுவோம் முக்கியமாக முருக பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓரு பிரச்சினையில் இருக்கும் 'உண்மை' யை அறிவதோடு அதை வெளிப்படையாக ஆமோதிக்கும் தருவாயில் மனிதன் உருவாகிறான். இத்தகைய பண்பு கொண்ட மனிதர்கள் காவல் துறையிலும், நீதி துறையிலும் இருந்தால் அநீதிகள் நடக்காது. இத்தகைய காவல் மற்றும் நீதி துறையில் முஸ்லிம்கள் மிக மிக சொற்பம்.
@@vizhithamizha2சமயம் பார்த்து தாமரையும் சிவனும் சேர்ந்து முருகனைப் பெற்றெடுத்தார்கள்.முதலில் கந்த புராணத்தைப் படி பிறகு சமைச்சாளா.சமைஞ்சாளான்னு பார்க்கலாம்.
எப்பொழுதுமே பிரச்சனை வந்ததில்லை முருகன் சைவக் கடவுள் எனவே அங்கே தர்காவில் சென்று அசைவம் சாப்பிடுவோம் கட்டாயமாக நாங்கள் செய்வோம் என செய்யும் தீய சக்திகளால் தான் பிரச்சனை வந்தது அதை ஒப்புக்கொண்டு அவர்களை திருத்த பாருங்கள் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும் அசைவம் சாப்பிடுவதற்கு காடுகளை பலியிடுவதற்கும் வேறு இடம் வைத்திருக்கிறார்கள் அதை விட்டுவிட்டு முருகன் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் மலை மேல் காசி விஸ்வநாதர் ஆலயம் செல்லும் வழியில் செய்ய வேண்டிய அவசியம் என்ன
கோவிலுக்குள் தர்கா இல்லை. கோவில் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தர்கா மலையின் உச்சியில் இருக்கிறது. தர்காவிற்கு செல்லும் பாதை தனி பாதை. உங்கள் பக்கத்து வீட்டு காரர் அசைவம் உண்ண கூடாது என சொல்வது எப்படி நீதியாகும்? உங்கள் வீட்டில் புகுந்து அசைவம் சாப்பிட்டால், தட்டி கேட்கலாம். அதை விடுத்து வரம்பு மீறுவது தீவிர..... வாதம் ஆகும். எனக்கு ஒரு சந்தேகம்..... முருகன் சாமி வேட்டையாடி வாழ்ந்ததாக பத்திரிகையில் படித்த ஞாபகம் இருக்கிறது. இந்த நம்பிக்கை உண்மையா? எந்த மூல நூலில் உள்ளது?
முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற விஷயங்களில் பாராமுகமாக இருப்பது நல்லதல்ல சாத்தான் என்பவன் முயற்சித்துக் கொண்டே இருப்பான் அவன் தன்னுடைய முயற்சியில் அயர்ச்சி அடைவதே இல்லை
@@habibhaija352 உங்களுக்கு அங்கு பலியிடும் பழக்கம் இல்லை என்பது தான் உண்மை.அங்கு அந்த அனுமதியும் இல்லை என்பது தான் நீதிமன்றம் உத்தரவு.அந்த தர்கா மற்றும் அது சொல்ல பயன்படும் படி இதற்கு மட்டும் தான் வக்பு வாரியத்திடம் உள்ளது.முதலில் எவனாவது நாலம் தர அரசியல்வாதிகளின் சூழ்ச்சி தெரியாமல் உள்ள வேண்டாம்.இது யாருக்கு நல்லதல்ல.
Whole mountain is sacred. Being a muslim, you refuse to understand. If such a thing happened to a Muslim shrine, you can easily understand even without explanation.
5000 வருடங்களுக்கு முன்பு உள்ள பாரம்பரியம் 400 வருடங்களுக்கு உள் உள்ள பாரம்பரியம் ஆக்கிரமிப்பு நடத்தியது திருப்பரங்குன்றம் மலையில் தர்க இந்தியா சதானதர்மம் நடு இங்கு ஆக்ரமிப்பு நடத்தியது முஸ்லிம்கள் திருப்பரங்குன்றம் மலையில் சிவபெருமானுக்கு இனி பன்றி மரவள்ளிக் கிழங்கு பிரியாணி சமபந்தி விருந்து கொடுக்க நவாஸ் கனி MP பிரியாணி திறப்பு விழா நடத்தி உள்ளார் வாழ்த்துக்கள்
வக்பு னா என்னான்னு தெரிஞ்சுக ப்ரோ....உன் பேர்ல நிலம் இருந்து,உன் மரணதுக்கு பின்னாடி உன் குழந்தைக்கு கொடுப்ப இல்ல,கோவிலுக்கு கொடுப்ப......அதுல கோவிலுக்கு கொடுப்பல்ல....உன்னை மாதிரியே நிறைய பேர் செஞ்ச....அந்த நிலத்தை நிர்வாகம் செய்ய ஒரு வாரியம் தேவைபடும்... இந்து அறநிலைய துறை.....அது மாதிரி தான் பள்ளிவாசளுக்கு எழுதி கொடுக்குற சொத்துக்களை நிர்வாகம் பண்ற அமைப்பு தான் வக்பு வாரியம்.....அவ்வளவு தான்
@@selvainiyan8097 1). தர்காவிற்கு செல்லும் பாதை தனி பாதை. கோவிலுக்கு செல்லும் பாதை தனி பாதை. மேலும் இவ்விரு பாதைகளும் வேறு வேறு திசையில் அமைந்துள்ளது. 2). தர்காவும் அறநிலையின் கீழ் தான் உள்ளது. இந்த அறநிலை முஸ்லிம் அறநிலை. அதாவது வக்ஃப் போர்ட்டு.
Your next generation not possible live safety if you Hinduism following person, please understand and Read muslims and Christian countries history know Need must.kedu ketta makkal and Kedu ketta Arasiyal in Tamil Nadu political for vote Bank politics.
எதுவும் தெரியாமல் இப்படி உலரக்கூடாது நீங்க என்ன ஜட்டி போட வேண்டும் என்று நான் சொன்னால் அதற்குக் காரணம் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தான் என்றால் அது உங்கள் அறியாமை
@@yasararafatha3139இந்தியாவிற்க்குள் வியாபார நிமித்தமாக இஸ்லாமியர்கள் குடி புகுந்து 1000வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. சிங்கப்பூர் மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் தமிழர்கள், இந்தியர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். அங்கேயும் பல பெரிய பெரிய கோயில்கள் கட்டப்பட்டு இந்துக்களால் வழிபட படுகின்றன. எந்த ஓரு இஸ்லாமிய நாட்டிலும் கோயில்கள் இடிக்க படுவதில்லை. அது இஸ்லாமியர்கள் மற்ற மதங்களுக்கு கொடுக்கும் மரியாதை. ஆனால் இங்கு 1000. வருடங்களுக்கு மேல் வாழ்ந்த இஸ்லாமியர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இங்குள்ள சில சங்கி ஆதரவு அளிப்பவர்கலாள் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது.
4:35 😂 மக்கள் மீது ஈர்ப்பா? என்ன உருட்டு! 4:59 அடுத்த உருட்டு! இஸ்லாமியரும் இந்துக்களும் அன்போடு இருந்தார்களா? டேய் மதுரை சுல்தானேட் பண்ண கொடுமைகளை சொல்லவா?
எனது கேள்வி யாதெனில் கொடுங்கோல சுல்தானின் கல்லறை கட்ட மதுரையில் வேறு இடமே இல்லையா ? பல சுல்தான்களின் உடல்கள் தோண்டி வேறிடத்தில் அமைந்தது என வாசிக்கிறோம். உதாரணமாக முகலாய அரசர் பாபரின் உடல் முதலில் ஆக்ராவில் யமுனைக்கரையில் புதைக்கப்பட்டது. பிறகு தான் அவரது உயிலின் படி தோண்டப்பட்டு காபூலுக்கு கொண்டு செல்லப்பட்டு அவரே முன்னர் அமைத்த அழகான் பூங்காவில் புதைக்கப்பட்டது என படிக்கிறோம். அது போலவே இந்த கொடுங்கோலன் சிக்கந்தரையும் செய்யலாம். மதுரையில் வேறு இடமா இல்லை ?
வரலாறு எழுதத் துவங்கிய காலம் என்பது கி.மு.3000-லிருந்துதான்.அதற்கு முந்தைய காலத்தை "Pre historic period' என்பர். சும்மா, "10,000 வருட வரலாறு" என்று புருடா" விடவேண்டாம்,சகோ!
@@mohamedmeeralabbai5234 நீங்க வரலாறு படிங்க பாய் உங்க வரலாறு எங்களுக்கு தெரியும் எங்க வரலாறு எங்களுக்கு தெரியும் இந்தியா ல முகலாயர் வர முன்னாடி இஸ்லாம் இல்ல ஆன எங்க முருகன் தொன்று தோற்று நாங்கள் வழிபாடு செய்யும் இறைவன் அவர்
திருச்சி தெப்பக்குளத்தில் மாலை நேரத்தில் மீன்களுக்கு பல முறை பொறி வாங்கி போட்டுள்ளேன் அந்த கோயில் குளத்தில் இருப்பதால் அந்த மீன் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கான மீனாகிவிடாது. மனிதம் வளர்ப்போம் மனித நேயம் காத்து நிற்போம்.
@@bashirahmedbashirahmed8270 whas is the logic yar super, who asked u to give food to fish in temple Lake ? Super attaya podunga ellathayum manam ketta Hindu ennaiku thiruthuvanu therila
@sivasaravana8180 அட வெறிபிடித்த மிருகமே நான் பெருமைக்காக சொல்ல வில்லை அந்த குளத்தில் இந்த மதத்தை சார்ந்த நபர்கள் மட்டுமே மீன்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று எழுதி வைக்கவும் இல்லை அங்கே பொறி விற்பவர்களும் இவருக்குதான் கொடுப்பேன் என்று சொல்லவுமில்லை ஒரு ஆற்றில் உள்ள மீனுக்கு பொறி போட முடியாது அதற்கான உணவை அதுவே எடுத்து கொள்ளும் ஆனால் குளத்தில் உள்ள மீன்கள் அப்படி இல்லை அதுவும் அந்த பகுதியை சுற்றிலும் பல கடைகள் உள்ளது அங்கு உள்ளவர்கள் அதை செய்ய வில்லை வருவோர் போவோர்தான் வாங்கி போடுவார்கள் உணவளிப்பதற்கு எத்தனையோ உயிர்கள் உண்டு அந்த வகையில் மீனிற்கு உணவளிப்பதிலும் ஒரு ஆத்ம திருப்தி எல்லோரும் போடுகிறார்கள் நாமும் போடுவோமே என்று வாங்கி போடுவதுதான் அது சரி உன்னை போன்ற வெறிப்பிடித்ததுகளுக்கு கருணையை பற்றி தெரிவதற்கு வாய்ப்பில்லை. அடே பிள்ளையாருக்கே விழா எடுப்பதற்கு பணம் கொடுத்தவன் மாரியம்மன் கோயில் கலசத்திற்கு செப்பு கம்பி வாங்கி கொடுத்தவன் நான் உன்னை போன்று ஒரு மதவெறி பிடித்த மிருகமாய் நான் இல்லை இருக்கவும் மாட்டேன் திருந்துங்கடா இந்த உலகில் எத்தனை வருடங்கள் நலமோடு இருப்போம் எத்தனை வருடங்கள் நோய் வாய் பட்டு வாழுவோம் யாரும் யாருடைய உதவியும் இல்லாமல் வாழமுடியாது மனிதனாக பிறந்தால் கொஞ்சமாவது மனிநேயத்தை காட்டி வாழ கற்றுக்கொள் அது தான் இறைவன் மனிதானாக படைத்ததற்கு இறைவனுக்கு செய்யும் நன்றி கடன்.
மத நல்லிணக்கம் திராவிடம் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் கட்சிகள் ஓட்டுக்காக கொண்டுவந்த நாடகம். எங்க நம்மளை இந்துக்கள் விரட்டி விடுவார்களோ என்ற பயத்தில் தான் திமுக அதிமுக அடிமையாவிட்டிர்கள் நல்லவே தெரியும் துலுக்கன் மத நல்லிணக்கம். இந்துக்களுக்கு எதற்கு அது. உன் பாட்டன் பூட்டன் எல்லாம் இந்துவாக இருந்து துலுக்கனாக மாறியது பிழைக்க.
கந்தர்...ஸ்கந்தர்.....ஸிக்கந்தர்....சிக்கந்தர் முருகனின் பெயரே பல நாடுகள் கடந்து மீண்டும் சிக்கந்தராக வந்தது. ஐயா...எல்லோரும் ஆசீவகம் படியுங்கள் எல்லா மதமும் ஒன்றே.
அவர் அவர்கள் வணக்கம் அவர் அவர் களுக்கு கோயிலில் தேங்காய் உடைக்க கூடாது என்று சொன்னால் உடைக்காமல் இருக்கமுடியுமா. அது போல தா தர்காஹ் வில் மாமிசம் செய்வது ஜாதி மத வேறுபாடு இன்றி உணவு அளிப்பது. சிந்தியங்கள். அனைவரும் சகோதர்கள் சகோதர தத்வம் வளரட்டும்
Super ஒவ்வொரு மதத்திலும் ஒரு வழிபாடும் சடங்கும் இருக்கும் அது போல் அனைத்து மதத்தினருக்கும் நேத்ததிக்கடன் வைத்திருப்பாா்கள், அது போல் ஆடு அறுத்து சமைத்து சாப்பாடு போடுவதாக நேந்து இருப்பாா்கள், இது புதிது அல்ல இதை பிரச்சனை ஆக்குவது முறையா
@@hidhayatha6188 v have done mistake to allow build tharga in temple hills temple history is 6000 yrs back , islam history is 2000yr back , pls think v won't try to occupy muslims places but y u people are trying to occupy hindu places pls think r v getting this kind of problem from christian ?
Welcome to bro jeevaTV media vision ok go ahead and bro long long ago sikander sha mosque Muslim's people's worshipping foods with coats and free food's for poor people's same like pandy kovil and so who give the name pandy Kovil and your explanation is very good and thanks to media vision ok go
சகோதரரே இந்த மலையில் நேர்ச்சை வைத்து ஆடு கோழிகள் அறுத்து பிறந்த குழந்தை களுக்கு மொட்டை எடுத்து கொண்டாடுவது வழக்கம் இதை சரியாக விசாரிக்காமல் திருமங்கலம் கோட்ட வருவாய் அதிகாரி(R.D.O) கண்ணன் என்ற நபர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்ட சங்கி போலும் இவர் தான் பிரச்னையின் ஊற்றுக் கண் என்று சொல்லப்படுகிறது.
முருகனுக்கே இந்து கடவுளில் இடம் இல்லை.. முருகன் தமிழ் கடவுள் என்றால், ஆரிய கலககோஷ்டிகளுக்கு அங்கு என்ன வேலை... எப்படியோ ஒரு கலவரம் அடிமைகளை வைத்து நடத்தனும் , அதிகாரத்தை கைப்பற்றனும், பிராமன் அதிகாரம் மற்ற சாதிகளை அடிமைத்தனம் செய்யனும்... செய்யுங்கடா... பலிகிடா யாருனு பார்த்தா... அடுத்த தலைமுறை இந்துக்கள் தான்....
Yov jeeva, athu dhargha not mosque. Dargha dont have that rituals so far these things have not happened. Now its happening not becausebof muslim brothers becausebof dmk government
தோழர் எங்கள் குடும்பத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக கந்தூரி நேர்ச்சை ஆடு வெட்டி தந்தூரி விருந்து செய்து உள்ளோம்....அதைப்போல் தான் பிரான்மலை தர்ஹா விழும்...
Dear Jeeva, It is better to understand Dargah and the Sufism before commenting it as haram. If you declare yourself as பகுத்தறிவாதி better research and understand
India is the origin of Hindu culture, it is a Hindu majority country. Hindu scriptures doesn't say about caste discrimination but missionary backed Dravidian ideology created caste problems among Hindus and created their own Hindu scripture books which lied about caste discrimination. Other religious people in India were also Hindus in previous generations. We should protect and promote Hindu culture in India. All caste and religious people should live united as Hindu and Indian.
Bro, I'm not against Muslims or any other religion. I respect everyone, but I know the fundamentalist mentality of some Muslim groups, that's why India was divided into 3 pieces during partition. We could have had an undivided India if Muslims were so secular and fought for independence alone. People like you should control the fundamentalists of your community and reform them or else Hindu, non Hindu conflict is inevitable. I'll bow down to people like Abdul kalam not for Owaisi type.
தர்ஹா என்பது, வழிபாடு இடம் இல்லை, அது ஒரு மருத்துவ நிவாரண அடையும் இடம். ஏர்வாடி தர்ஹா கோரிப்பாளையம் தர்ஹா சிக்கந்தர் தர்ஹா நாகூர் தர்ஹா இன்னும் பல தர்காகல் நோய், நொடியின் கடைசி இடம், இங்கு வருபவர்கள் மன நோய், தீர நோய், மன உளைச்சலை போக்குவதற்காக வந்த, சூபி இமாங்களின் மருத்துவ செயலால் மக்களால் ஈர்க்கப்பட்டு. அதிலும் பாண்டிய மன்னர் வாரிசுகள் ஏற்பட்ட நோய், தீராத காய்சல், நிவாரணம் வழங்கிய இமாம்கள்.. அதற்காகத்தான் அன்று இருந்து இன்று நோய் நிவாரண அடைய இங்கு வந்து செல்கின்றனர்.. ஆடு, நாடு கோழி எதற்காக இங்கு சமைகிரார்கள்.. வலுவான காய்ச்சல், தீராத உடல் வழி போன்ற நோய்கள் குணமாகும் என்பதற்கு இந்த உணவை இங்கு சமைத்து உண்கிறார்கள்.. அது போக நீர், நாடு சக்கரை , தேன் , கரு சீரகம் தான் இங்குள்ள மருந்து.. கடந்த 600 ஆண்டு கால மருந்து, உணவே மருந்தாக பயன்படுகிறது.. ஆனால் சங்கி யாரையும் வால விடமாட்டான். மக்களை ஏமாற்றி தான் குடும்பம், மனைவி, உடுத்த உடை, பிள்ளைகள் உணவிற்கு வாழ, இது போன்ற பிரச்னையில் உணவு திங்கும் பின தின்னி கூட்டம்...
இங்கு பலியிடும் வழக்கம் முதலில் இருந்தே இல்லை.எந்த வழிபாட்டு தலமாக இருந்தாலும் இந்தியா வழிபாட்டு சட்டப்படி அன்று என்ன வழிமுறைகள் இருந்ததே அதுவே தான் தொடர வேண்டும்.நன்றாக விசாரித்து பேசுங்கள்.அங்கு பலியிட உரிமை இல்லை.அந்த மலையில் தர்கா மற்றும் அத ஏற பயன்படும் படிகள் மட்டுமே வக்புக்கு சொந்தம்.
சகோ, அங்கு தர்காவில் பலியிடும் வழக்கம் இல்லை.இதுதான் முதலில் இருந்தே இருக்கும் நடைமுறை , இதற்கு தெளிவான வழிகாட்டல் நீதிமன்றம் கொடுத்துள்ளது.இப்ப யாரே துண்டுதலின் பெயரில் ஆடு வெட்டுவேன் என்று பதற்றம் செய்கின்றனர்.தர்காவுக்கு நவாஸ் கனிக்கும் சம்பந்தம் இல்லை.அவருக்கு இது அராம்.
சிக்கந்தர் டில்லி க் கு பக்கத்தில்உள்ள ஒரு ஊர் அங்கு பெரிய மசூதி இருக்கு நாங்கள் பார்த்துள்ளோம் செங்கோட்டை போலபெரிச இருக்கும்டங்ஸ்டன் அடுத்தபிரச்சனை ஆரம்பித்து உள்ளார் அண்ணாமலை
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
திருப்பரங்குன்றம் கருப்புசாமிக்கு கிடா கோழி உண்டு. திருமூலர் திருமந்தரித்திலேயே, ஆகமம், வேதத்திலேயே பலி உண்டு
50, 60 வருடங்கள் முன் அழகர் மலை மேல் திடிரென முருகன் கோவிலைக் கட்டி அதை பழமுதிர் சோலை என வைணவர்கள் சொத்தை அபகரித்தார்கள்.
இன்று அவர்களின் திருப்பரங்குன்ற மலை சிக்கந்தர் மலையாக அபகரிக்கப் படுகிறது என கூச்சல் இடுகிறார்கள்.
...50, 60 வருடங்கள் முன் அழகர் மலை மேல் திடிரென முருகன் கோவிலைக் கட்டி அதை பழமுதிர் சோலை என வைணவர்கள் சொத்தை அபகரித்தார்கள்.
இன்று அவர்களின் திருப்பரங்குன்ற மலை சிக்கந்தர் மலையாக அபகரிக்கப் படுகிறது என கூச்சல் இடுகிறார்கள்.
@@jeevatoday5887 சொரியாசிஸ் கொத்தடிமை மீடியா
@@அழகர்பெருமாள் Hariyum sivanum onnu Adha ariyadha un vaila mannu
நான் மதுரையைச் சார்ந்த மக்களின் ஒருவன் எங்களுக்கு பூர்வீகம் மதுரை தான் நாங்களும் அந்த மழைக்கு கிரி வலம் போவது உண்டு மலைமேல் ஏறுவதும் உண்டு ஆனால் ஆடு பலி விடுவது நடைமுறையில் இல்லை ரெண்டு பேரும் நல்ல முட்டு கொடுத்து பேசுற மாதிரி தெரியுது
நானும் மதுரையை சேர்ந்தவன் தான். திருப்பரங்குன்றம் கிராமத்தில் உள்ள அம்மலையின் ஒரு பகுதியான உச்சியில் இருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு சென்றுள்ளேன். அங்கு மக்கள் தங்குவார்கள். அங்கே சமைத்து சாப்பிடுவார்கள்.
அசைவம் தான் சமைத்து சாப்பிடுவார்கள். இதற்காக கோழி, ஆடு என இவ்விரண்டை மட்டும் கொண்டு சென்று பலியிடுவார்கள். இப்பகுதிக்கு நீங்கள் சென்றதில்லை. நான் சென்று உள்ளேன்.
பொதுவாக முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களின் வாழ்வியலை பற்றி சரியாக அறியாதவர்களாக இருப்பர். அதில் நீங்களும் ஒருவர்.
முஸ்லிம் சமூகத்தில இறைவன் ஒருவன் மட்டுமே அது allah மட்டும் nu solranga bro
@@udhayakumar658
அல்லாஹ் என்ற அரபு வார்த்தைக்கு இறைவன் என பொருள்.
ஏதோ மற்றவர்கள் நம்பும் புத்தர் கிறிஸ்து முனியாண்டி........ என நம்புகிற மாதிரியான நம்பிக்கை இல்லை.
யார் உங்களையும் எங்களையும் இவ்வுலகையும் படைத்து பரிபாலித்து வருகிறாரோ அவனே இறைவன் (அல்லாஹ்). அவனை தான் முஸ்லிம்கள் வணங்குகிறார்கள்.
ஜீவா நாய் எப்பவும் திருட்டு திமுக சொம்பு
@@zahirhussain5913 திருப்பரங்குன்றம் மலை உள்ள முருகன் கோவில் கிபி மூன்றாம் நூற்றாண்டில் முருகன் கோயில் குடைவரை கோயில் தொல்லியல் உட்பட்டது மேலே சமண கிட்டத்தட்ட 2000 வருடத்திற்கு பழமையான கோவில் சங்ககால இலக்கியத்தில் சார்ந்த திருப்பரங்குன்றம் மலை உங்கள் சிக்கந்தர் பாதுஷா எப்போது வாழ்ந்தார் மேல உள்ள ஐந்து சமாதிகள் எப்ப நிறுவப்பட்டது இஸ்லாமிய வாழ்வியல் முறைப்படி சமாதி வழிபாடு கிடையவே கிடையாது இஸ்லாத்தில் மந்திரிப்பது தாயத்து இது போன்ற விஷயங்கள் ஹராம் இஸ்லாமிய வாழ்வியல் தெரிந்த இருப்பார்கள் அதில் நீங்கள் ஒருவர் .
நீங்கள் 600 வருஷத்தை பெரிதாக பேசுகின்றீர்கள் அப்படி பார்த்தால் குடவரை கோவில் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னால் பழமையான கோயில்
Aprm என்ன புண்டைக்கு da mobile use panra. முருகன் நா mobile கண்டு பிடிச்சன் தற்குறி புண்டை
மதுரையின் ஒரு கிராம பகுதி திருப்பரங்குன்றம். இங்கு ஒரு மலை இருக்கிறது.
இம்மலையின் அடிவாரத்தில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதை முஸ்லிம்கள் உரிமை கொண்டாட வில்லை அல்லது பிரச்சினையாக பார்க்க வில்லை.
இம்மலையின் உச்சியில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு தர்கா உள்ளது. இதற்கு செல்லும் பாதை, தனி பாதை.
ஆயிரம் சொன்னாலும் முருகன் என்று வரும்போது நீங்கள் சொல்வதை ஏற்க்க முடியாது முருகர் என்பது மத கடவுள் இல்லை தமிழர்களின் உ(யிர்)ணர்வு.......
தாமரைக்கும் சிவனுக்கும் பிறந்தவன் முருகன்.கந்தபுராணம் சொல்கிறது.சேவலும் மயிலும் சூரபத்மன்.கந்தபுராணம் சொல்கிறது.நல்லா யோசிடா மாப்ளே!
@@vairavanmariappan559 adhu fake history murgan valthutu pona sithar adhu than unmai. puranam kathai yellam dubakur polapu nadatharthukaga ulla puguthunathu.
இந்துக்களே மதுரை மண்ணில் ஜனவரி 4 தேதி 3:00 மணி அளவில் திருப்பரங்குன்றத்தில் இந்துக்கள் போராட்டம் உள்ளது இந்துக்கள் திரளுவோம் முக்கியமாக முருக பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அட அறிவாளி இன்னைக்கு தேதி 26 ஜனவரி, நீங்கள் செய்தி போட்டப்ப தேதி 25 ஜனவரி. ஒருவேளை அதை குடித்தாள் பின்னோக்கி செல்லலாமா?.
feb 4
Dei mundam inthuna yaaruda vantheri pappanum nenum onna
நான் நிச்சயம் வருவேன் என் நண்பர்களுடன் திருச்சியில் இருந்து
@@ManojKumar-ug2wu வருக வருக மதுரை மக்களின் சார்பாக நன்றி
யாருக்குமே புரியாமல் பேசுவதற்க்கும் ஒரு திறமை வேண்டும் அந்த இடம் வகுப்போர்டு சொந்தம் அது தான் பிரச்சனை யார்டா எழுதி கொடுத்தது மலையை
Yogyanga
Mathiri
Pesuranga
Ellam
Poi
Poi
Muslimidam
Petti
Edukkumbothu
Jeevavin
Nayavanjagam
Theriyuthu
வழக்கம் போல ஜீவா ஊ... ஆரம்பிச்சிடான்
நாங்கள் இப்போதும் பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு ஓதிட்டு வருவோம்.❤❤❤
Nithivel pls change ur relegion, u may follow three relegion , as a hindu v can follow three religions
500 ரூபாய்க்கு ஒட்டு போடுகிற திருட்டு திராவிடன் நீ தானடா
@@sivasaravana8180Poda sangi 😅😅😅
@@nithivel1834 நீங்கள் தயவு செய்து பள்ளிக்கு மட்டும் போகலாம் உங்கள் மதம் மாறுங்கள் அப்போ தெரியும் இந்து மதம் அருமை 🦚முருகனுக்கு அரோகோரா
@@Omnamachivaya33 ஆமாம் கருவறை க்குள்!
மட்டும் தாழ்த்தப்பட்ட சமுதாயம் சென்றால் ! சாமி கண்ணை கொத்திடும்! சாமிக்கு அவாள் பாஷை தான் தெரியும்!!!ஆகவே இந்துக்களே சாமி கண்ணை பிடிங்கிடும் ! ஆகவே கருவறைக்குள் அனுமதி லேது!
Ok you invite a Muslim to talked from Muslim point of view. At the same time you should also invite a Hindu to give his point of view. Be neutral.
EXACTLY YOU TELLING
JEEVA TODAY WILL NOT DO
BECAUSE HE IS CHRISTIAN
I THINK
MOTHALIL KULIRKAIBAVARGAL
@@KannaRamana-k6w this guy jeeva is an anti hindu pro dmk stand. He always critize in a negative manner against hindus.
ஓரு பிரச்சினையில் இருக்கும் 'உண்மை' யை அறிவதோடு அதை வெளிப்படையாக ஆமோதிக்கும் தருவாயில் மனிதன் உருவாகிறான். இத்தகைய பண்பு கொண்ட மனிதர்கள் காவல் துறையிலும், நீதி துறையிலும் இருந்தால் அநீதிகள் நடக்காது.
இத்தகைய காவல் மற்றும் நீதி துறையில் முஸ்லிம்கள் மிக மிக சொற்பம்.
கிபி ஆறாம் நூற்றாண்டில் இருந்து சிவன் கோயிலும் முருகன் கோயிலும் அங்கே இருந்தன. திருஞானசம்பந்தர் உடைய பாடல்களில் இருந்து இவற்றை அறியலாம்
ஆதி மொழி அமுத மொழி....என் குமரேசன் தந்த மொழி... திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்
சமயம் இல்லாமல் தமிழ் இல்லை, தமிழைக் காப்பாற்றுவது சமயம். சமயத்தைக் காப்பாற்றுவது தமிழ்
அப்பொழுது திருத்தனி ஆந்திரர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்தது.
@@vizhithamizha2சமயம் பார்த்து தாமரையும் சிவனும் சேர்ந்து முருகனைப் பெற்றெடுத்தார்கள்.முதலில் கந்த புராணத்தைப் படி பிறகு சமைச்சாளா.சமைஞ்சாளான்னு பார்க்கலாம்.
@@vairavanmariappan559 என்ன உங்க பிரச்சினை தெளிவாக சொல்லுங்க
@vairavanmariappan559 முதலில் நீங்கள் தெளிவாக கூறுங்கள் என்ன பிரச்சனை உங்களுக்கு என் பதிவில்
Feb 4th Hindu unity at Tiruparankundram templ , show hindu unity
எப்பொழுதுமே பிரச்சனை வந்ததில்லை முருகன் சைவக் கடவுள் எனவே அங்கே தர்காவில் சென்று அசைவம் சாப்பிடுவோம் கட்டாயமாக நாங்கள் செய்வோம் என செய்யும் தீய சக்திகளால் தான் பிரச்சனை வந்தது அதை ஒப்புக்கொண்டு அவர்களை திருத்த பாருங்கள் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும் அசைவம் சாப்பிடுவதற்கு காடுகளை பலியிடுவதற்கும் வேறு இடம் வைத்திருக்கிறார்கள் அதை விட்டுவிட்டு முருகன் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் மலை மேல் காசி விஸ்வநாதர் ஆலயம் செல்லும் வழியில் செய்ய வேண்டிய அவசியம் என்ன
கோவிலுக்குள் தர்கா இல்லை.
கோவில் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தர்கா மலையின் உச்சியில் இருக்கிறது.
தர்காவிற்கு செல்லும் பாதை தனி பாதை.
உங்கள் பக்கத்து வீட்டு காரர் அசைவம் உண்ண கூடாது என சொல்வது எப்படி நீதியாகும்?
உங்கள் வீட்டில் புகுந்து அசைவம் சாப்பிட்டால், தட்டி கேட்கலாம். அதை விடுத்து வரம்பு மீறுவது தீவிர..... வாதம் ஆகும்.
எனக்கு ஒரு சந்தேகம்..... முருகன் சாமி வேட்டையாடி வாழ்ந்ததாக பத்திரிகையில் படித்த ஞாபகம் இருக்கிறது. இந்த நம்பிக்கை உண்மையா? எந்த மூல நூலில் உள்ளது?
கனிம வள கொள்ளையர்களால் இருந்த ஜவஹர் அலியைப் பற்றி பேசுவாரா பேட்டி கொடுப்பவர் அந்த தைரியம் இருக்கிறதா அவருக்கு
முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற விஷயங்களில் பாராமுகமாக இருப்பது நல்லதல்ல
சாத்தான் என்பவன் முயற்சித்துக் கொண்டே இருப்பான்
அவன் தன்னுடைய முயற்சியில் அயர்ச்சி அடைவதே இல்லை
சமூகத்தில் அமைதியை
சீர்குலைப்பதே இந்த திமுக ஆட்சி தான்...
@@AshokKumar-jt3suநீ.ராஜஸ்தானி.மார்வாடியா.குஜராத்.ஜைனனா.உன்.பெயரே.தமிழ்.பெயர்.இல்லையே.
@@AshokKumar-jt3suபி.ஜே.பி தான்
THUKUKKA PASANGA ENNAVEINDUMAANAALUM CHEYYALUM ! ATHAI THATTIKEITTAAL MATHAKALAVARAM THOONDRAANGLAA ? ENNADAA DEI KATHAI VIDURE ?
600 VARUSHAMAA ? NEENGA RENDU PEIRUM EYE WITNESSAA ? UNGLUKKU RENDU PEIRUKKU ENNADAA VAYASSU ?
தூண்டிவிடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
💯
Seringa terrorist
இது போல நிறைய வீடியோ போடுங்கள் இந்துக்களுக்கு சுரணை வரட்ணும்
உண்மை
தமிழ் நாட்டு இந்து ! சகோதர சகோதரிகள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்!😂
ஆனால் பிக்----காரில் இருந்து வந்த ஒருசில புண்ணூல் (மத வாதிகள்)களால்தான் .7%+1/2
@@aameenaaafira2126Arabia kaatumirandi mohamed pandri kku pirandha naayem pala pala pengaludan padukka ebdre oru madham kondu vandhaa arabia mohamed pandri dhane da. Matra madha makkalai kafirs and infidels and idolators endru solli kolai seidha vesi naai thaneda mohamed pandri naaye
அதை நீ சொல்ற.😂😂😂@@aameenaaafira2126
@@aameenaaafira2126நீங்க எங்க இருந்து வந்தீங்க 😂
என் அப்பன் அறுபடை, இல்லத்தில் பலியிடுதல் வேண்டாம்
வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள்💥
Eanda arubadai veedukkum thargavukkum enna sampabtham. Both or sepaeate
@@habibhaija352தர்காவிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கோவில் உள்ளது. நீங்கள் வழிபடுவது கல்லறை
@@habibhaija352malaikku mela dhan vettanuma
@@habibhaija352 உங்களுக்கு அங்கு பலியிடும் பழக்கம் இல்லை என்பது தான் உண்மை.அங்கு அந்த அனுமதியும் இல்லை என்பது தான் நீதிமன்றம் உத்தரவு.அந்த தர்கா மற்றும் அது சொல்ல பயன்படும் படி இதற்கு மட்டும் தான் வக்பு வாரியத்திடம் உள்ளது.முதலில் எவனாவது நாலம் தர அரசியல்வாதிகளின் சூழ்ச்சி தெரியாமல் உள்ள வேண்டாம்.இது யாருக்கு நல்லதல்ல.
@@habibhaija352 Anga tharga epdi vanthuchu nu kadhai theriyuma unaku
எங்க மலை டா.
முருகன் மலை டா
மலை இயற்கையாக வளர்ந்தது.இதுல உரிமை கொண்டாட எவனுக்குடா அருகதை இருக்கிறது.
மதுரை முருகனின் கோட்டை.....@@vairavanmariappan559
Ada banni kovil karu arriku boga mutiyu ma pallana paraiyana ni manita merugam manita naga vala bar jati very puduja 🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶
தமிழ் பெயர் வைக்காதவன் தமிழ் கடவுள் முருகனை வணங்காதவன் தமிழன் இல்லை.😢
உண்மை..தைரியமான பேச்சி...
எவன் ஒருவன் ந்த மண்ணின் பண்பாடு கலாசாரரேர் வாழ்வீயலை போற்றுகின்றானோ அவனே அந்த மண்ணின் மைந்தன்
Ha! Ha! Apo Muruhanai vanangum H. RAJA Tamilian. Nee Muruhanai mattumthan vananguriya? Murugan epo Hindu mathathula serntharu. Yaru see thathu. Apadi Avarum Hindu kadavulthan endral avarum Tamiliar illai. Karanam Original Tamilian Hinduvum illai, Muslimum illai, christiyanum illai.
உன்னுடைய.கடவுளை.நீ.வணங்கு.என்னுடைய.கடவுளை.நான்.வணங்குகிறேன்.இப்பொழுது.தமிழ்.நாட்டில்.எவர்கள்.தங்கள்.பிள்ளைகளுக்கு.தமிழ்.பெயர்.வைக்கிறார்கள்.எல்லாம்.வட.இந்திய.பெயர்கள்தான்.வைக்கிறார்கள்.கேரளா.இந்துக்கள்.எப்பொழுதோ.ஆரம்பித்து.விட்டார்கள்.தங்கள்.குழந்தைகளுக்கு.வட.இந்திய.பெயர்.வைப்பதை.வட.நாட்டு.வந்தேரி.சங்கிகள்.சொல்வதை.இங்கு.தமிழ்.நாட்டிலும்.சொல்ல. ஆரம்பித்து.இருக்கிறார்கள்.வந்தேரி.சங்கிகளும்.அவர்களுக்கு.அடிமையாகி.போனவர்களும்.
@@Soman.mஉன்.பெயர்.தமிழ்.பெயரா.நீ.தமிழனே.இல்லை.நீ.மலையாளி.உன்.பெயரை.பார்த்தாலே.தெரிகிறது.
Whole mountain is sacred. Being a muslim, you refuse to understand. If such a thing happened to a Muslim shrine, you can easily understand even without explanation.
5000 வருடங்களுக்கு முன்பு உள்ள பாரம்பரியம்
400 வருடங்களுக்கு உள் உள்ள பாரம்பரியம் ஆக்கிரமிப்பு நடத்தியது திருப்பரங்குன்றம் மலையில் தர்க
இந்தியா சதானதர்மம் நடு
இங்கு ஆக்ரமிப்பு நடத்தியது முஸ்லிம்கள்
திருப்பரங்குன்றம் மலையில் சிவபெருமானுக்கு இனி பன்றி மரவள்ளிக் கிழங்கு பிரியாணி சமபந்தி விருந்து கொடுக்க நவாஸ் கனி MP பிரியாணி திறப்பு விழா நடத்தி உள்ளார்
வாழ்த்துக்கள்
உன்.சனாதன.தர்மம்.இந்தியாவில்.வந்தேரி.யூத.வம்சாவளி.ஆரிய.பிராமண.சங்கிகள்.கைபர்.கணவாய்.வழியாக.சிந்து.சமவெளியில்.நுழைந்து.அங்குள்ள.திராவிடர்கள்.மீது.தாக்குதல்.நடத்தி.தங்கள்.இருப்பிடத்தை.உறுதி.படுத்திய.பின்பு.ஆரம்பிக்கப்பட்டது.அதற்கு.முன்.எந்த.சனாதனமும்.இங்கு.இல்லை.
தமிழ் நாடு சிறந்த மண், பெரியார் மண்ணுக்கு சொல்லி சொல்லி வக்ப்பு மண்ணா மாத்திடாதீங்கடா
அதெல்லாம் மாத்தி ரொம்ப நாள் ஆச்சு.... நான் சொல்ல... எம்.பி.நவாஸ் கனி தான் சொன்னாரு...
வக்பு னா என்னான்னு தெரிஞ்சுக ப்ரோ....உன் பேர்ல நிலம் இருந்து,உன் மரணதுக்கு பின்னாடி உன் குழந்தைக்கு கொடுப்ப இல்ல,கோவிலுக்கு கொடுப்ப......அதுல கோவிலுக்கு கொடுப்பல்ல....உன்னை மாதிரியே நிறைய பேர் செஞ்ச....அந்த நிலத்தை நிர்வாகம் செய்ய ஒரு வாரியம் தேவைபடும்... இந்து அறநிலைய துறை.....அது மாதிரி தான் பள்ளிவாசளுக்கு எழுதி கொடுக்குற சொத்துக்களை நிர்வாகம் பண்ற அமைப்பு தான் வக்பு வாரியம்.....அவ்வளவு தான்
@@arunprasath2148உன்.பெயர்.தமிழ்.பெயரா.
போட முட்டாள்..ஆதாரம் இல்லாம போடத
ஜீவா youtube சேனல் உங்களுக்கு கனிமவாட கொள்ளை நடப்பது பற்றி போட தைரியம் இருக்கிறதா ஜவஹர்லி கொலையை பற்றி பேச தைரியம் இருக்கிறதா
திருப்பரங்குன்றம் மலையை பப்பு வாரியத்துக்கு சேர்ந்தது என்று கூறுகிறார்கள்
அது பப்பு வாரியம் இல்ல வக்பு வாரியம் பஜக சொல்லலாம் இங்கு ஏற்கனவே கோயில் இருந்துச்சுனு சொல்லலாம்
Angula makkal 600 years panraga...theavai illamal peasakudadhu...
தர்காவையும் அறநிலையின் கீழ் கொண்டு வர வேண்டும் தர்காவுக்கு செல்வோரிடம் டிக்கெட் வாசம் செய்ய வேண்டும் ஏனெனில் முருகன் கோயில் பாதை பயன்படுத்து😊
@@selvainiyan8097
1). தர்காவிற்கு செல்லும் பாதை தனி பாதை.
கோவிலுக்கு செல்லும் பாதை தனி பாதை. மேலும் இவ்விரு பாதைகளும் வேறு வேறு திசையில் அமைந்துள்ளது.
2). தர்காவும் அறநிலையின் கீழ் தான் உள்ளது. இந்த அறநிலை முஸ்லிம் அறநிலை. அதாவது வக்ஃப் போர்ட்டு.
முதல்வர் பொறுமை என்று கூறி இதுபோன்ற காலகட்டத்தில் காலம் தாழ்த்த வேண்டாம்.
Amam. Babar masjid maadhiri aanadhan adanguvenga 😂😂😂
உங்கபாச்சா பலிக்காது ராசா தமிழ் நாட்டுல வாய்பில்ல ராசா😂😅
@@Shamseethbegum sondhama yosichu ottu podama. Jamath soldravanukku ottu podura kothadimaigal ottu potu Vara thathi sudalin irukkura varaikkum dhan. Annamalai vandharuna kizhinjidum paathukko
@@aadhithansamaiyal6727dei avana oru ward aaga sollu da😂😂. Antha attukutty varuva nu nambriya da😂😂😂😂😂
Paachai paint சமணர் குகைலே அடிச்சுருக்காங்க
திருப்பரங்குன்ற மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் அரசியல்வாதிகளே
👍❤
தர்கா ஆக்கிரமிப்பு
Your next generation not possible live safety if you Hinduism following person, please understand and Read muslims and Christian countries history know Need must.kedu ketta makkal and Kedu ketta Arasiyal in Tamil Nadu political for vote Bank politics.
இஸ்லாமியரும் இந்துவும் நல்லிணக்கமாகவே உள்ளனர். அவர்களை பிரிப்பதே உங்க மாதிரி அரசியல் வாதிகளும் உளடகங்களும் தான்.
அர்ஜுன் சம்பத் இந்து மக்கள் கட்சிக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லையா
எதுவும் தெரியாமல் இப்படி உலரக்கூடாது நீங்க என்ன ஜட்டி போட வேண்டும் என்று நான் சொன்னால் அதற்குக் காரணம் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தான் என்றால் அது உங்கள் அறியாமை
@@t.venkatagiri7405 first problem started with muslims
@@t.venkatagiri7405 first problem started from muslims
முட்டாளே அரசியல் சுழிச்சியில். நீ முட்டாலகவே இருக்காதே@@sivasaravana8180
The police after local enquiry had informed MP that no sacrifice of animal was performed. in the hill.
ஐயா சாமி மதுரை மாவட்டமே புனிதவட்டம் யாரும் அசைவம் சாபப்பிடகூடாது என்று சொல்லலாம்.
அருமை அருமை மிக அருமை ஜீவா சூப்பர் 👍
பேட்டி கொடுப்பவரும் ஆதி இஸ்லாமிய அரேபியர் இல்லை, அன்றைய தமிழர் ஏன் இப்படி அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் பூர்வீகம் என்ன அவருக்கு அரேபியா வா.
அஅவண் சொல்லும் பொய்யா....
ஜீவா மீது இருந்த மரியாதை போய் விட்டது
Avan kaikooli
அப்போ போயி முட்டிகினு சாவு😂
ஜீவா எப்பொழுதும் தி்முக கொத்தடிமை
டேய் பாவாடை ஜீவா
eavan.very.☠☠☠
ஜீவா உன்னை பலி கொடுக்க நேரிடும்😂😂
தோழர்... மலையின் மீது பல ஆண்டுகளாக அரசு பாதுகாப்பு படையினர் அலுவலகம் இருக்கிறது
2000வருடம் வருடம் எங்கள் வரலாறு முன்னாடி உங்களுக்கு என்ன வரலாறு சுடுகாட்டுக்கு இவனுங்க ஒரு பேட்டி குடுக்குறாங்க
200 varudam daan ungal varalaru 😂😂😂
Erichavankku varlaru kedaiyathu . Podachavanukku mattum undu😂
@@yasararafatha3139neenga mothalla varalara padinga...antha dharga entha nootrandil kattapattathu kasi Viswanathar Kovil entha nootrandil kattapattathu endru
@@yasararafatha3139இந்தியாவிற்க்குள் வியாபார நிமித்தமாக இஸ்லாமியர்கள் குடி புகுந்து 1000வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. சிங்கப்பூர் மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் தமிழர்கள், இந்தியர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். அங்கேயும் பல பெரிய பெரிய கோயில்கள் கட்டப்பட்டு இந்துக்களால் வழிபட படுகின்றன. எந்த ஓரு இஸ்லாமிய நாட்டிலும் கோயில்கள் இடிக்க படுவதில்லை. அது இஸ்லாமியர்கள் மற்ற மதங்களுக்கு கொடுக்கும் மரியாதை. ஆனால் இங்கு 1000. வருடங்களுக்கு மேல் வாழ்ந்த இஸ்லாமியர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இங்குள்ள சில சங்கி ஆதரவு அளிப்பவர்கலாள் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது.
ஷூ நக்கி வரலாறு தான்❤
ஏன் டா எடிட் பண்ணிட்டு போடுற, உன் வழியல் சிரிப்பே காட்டி குடுக்குது. உன் நேர்மை கேலிக்குரியது
திருப்பரங்குன்றம் மலையடி கருப்பணசாமிக்கு கிடா கோழி உண்டு )
உண்டுல்ல.அப்போது முருகன் புனிதம் கெடாதா!
யாருடா நீ தேவையில்லாத ஆணிய புடிங்கிட்டுருக்க🤦♂️
யாருடா நீ தேவையில்லாத ஆணிய புடிங்கிட்டுருக்க 🤦♂️
யாருடா நீ தேவையில்லாத ஆணிய புடிங்கிட்டுருக்க 🤦♂️
அட பைத்தியக்காரனுங்களா எங்கயாவது ****னும்னு கமென்ட் பன்னாதிங்கடா...
நெறியாளர் மாதிரி கேள்வி கேட்கவும்
மனிதனாய் வாழவும்
பேசி வச்சிட்டு தான் வருவானுங்க.... மதுரை திருப்பரங்குன்றம் முருகனின் கோட்டை....
Next palani enga idamnu sollungada
தூதூதெ. எப்படிடா வாய் கூசாம பொய் பேறீங்க
yes..😡😡😡😱😱😱
அய்யோ ஜீவா மதுரையில் களம் இறங்கி விட்டான் இனி மதுரை தாங்குமா
😂😂
What about Jagabar Ali murder? Please make a detailed discussion.
5000 yrears munadiya hindu /samanar temple. Pali vassl max 500 years, why briyani close to temple 😢
Sanga kala uun soru padai veeragalukku mannar alikkum virunthu. Now biriyani that's all ❤😂
@@PoppushaBtuluga thevadiya paaye
@@PoppushaBunaku soru thinka Vera item kidaikalaya in veedu la vachu thinnu illa Vera engayachu poi thinu
எங்கடா ஆறுநூறுஆண்டா
நடந்தாள்
இப்பயான்டாஇப்படி
பொய்யா புலுகிராய்
4:35 😂 மக்கள் மீது ஈர்ப்பா? என்ன உருட்டு! 4:59 அடுத்த உருட்டு! இஸ்லாமியரும் இந்துக்களும் அன்போடு இருந்தார்களா? டேய் மதுரை சுல்தானேட் பண்ண கொடுமைகளை சொல்லவா?
இந்த தர்கா பற்றி இப்ப தான் கேள்விப்படுகிறேன்
இவளவு நாளா கோமா இருந்து யா
இரண்டு பேரும் சேர்ந்து உருட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
எனது கேள்வி யாதெனில் கொடுங்கோல சுல்தானின் கல்லறை கட்ட மதுரையில் வேறு இடமே இல்லையா ? பல சுல்தான்களின் உடல்கள் தோண்டி வேறிடத்தில் அமைந்தது என வாசிக்கிறோம்.
உதாரணமாக முகலாய அரசர் பாபரின் உடல் முதலில் ஆக்ராவில் யமுனைக்கரையில் புதைக்கப்பட்டது. பிறகு தான் அவரது உயிலின் படி தோண்டப்பட்டு காபூலுக்கு கொண்டு செல்லப்பட்டு அவரே முன்னர் அமைத்த அழகான் பூங்காவில் புதைக்கப்பட்டது என படிக்கிறோம்.
அது போலவே இந்த கொடுங்கோலன் சிக்கந்தரையும் செய்யலாம். மதுரையில் வேறு இடமா இல்லை ?
மரியாதையா பேசனும் தம்பி கவனம்
Why Muslims not allowed inside Mosque?
Murugan malai, show hindu unity feb 4 th
Andha dharga pakkathula pandri stall potta okva ?
சரியான point 🎉
Pottuko... Engalukku sappidadha thadai kadaiya cross panni poga illa...😡🤬😡
@@Human-bq1jd போட்ற வேண்டியதுதான் 10 பன்னி வாங்கி விட வேண்டியதுதான்
600 varusama nadakutha...600 varusathuku munadi anga mosque ila 800 varusathuku munadi muslim nu religion intha natula ila
1400 varshathuku munnadi islam eh ila
இந்து மதமும் இல்லை
Which u talking 600 ago years story,but lord murugan history 10,000 years ago
Proof kundanga bro avanga enna 10 000 years evanga 1500 varusham soldranga ethula ethu unmainu link anupunga Anna
@@antiracist-kg4crmusmilgal vanthavargal avargal temple eppadi enga vanthathu murugan thonru thotru naangal vanangum theyvam ungalukku enna proof erukku enga proof world level erukku 🦚
வரலாறு எழுதத் துவங்கிய காலம் என்பது கி.மு.3000-லிருந்துதான்.அதற்கு முந்தைய காலத்தை "Pre historic period' என்பர். சும்மா, "10,000 வருட வரலாறு" என்று புருடா" விடவேண்டாம்,சகோ!
@@mohamedmeeralabbai5234athule yaaru first iruntha athuku aprm yaaru vantha theliva soli irunga thane aprm enna
@@mohamedmeeralabbai5234 நீங்க வரலாறு படிங்க பாய் உங்க வரலாறு எங்களுக்கு தெரியும் எங்க வரலாறு எங்களுக்கு தெரியும் இந்தியா ல முகலாயர் வர முன்னாடி இஸ்லாம் இல்ல ஆன எங்க முருகன் தொன்று தோற்று நாங்கள் வழிபாடு செய்யும் இறைவன் அவர்
ஶ்ரீகந்தர் எனபதில் சிக்கந்தர் சிக்கல் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது
பகுத்தறிவு பகலவன் ராமசாமி இங்கே வந்தாரா?
நாங்கள் பள்ளி வாசல் தர்கா முருகண் கோயிள் போவோம் அனல் சுப்பிரமணியத்தை விட்டு விடுவோம்
திருச்சி தெப்பக்குளத்தில் மாலை நேரத்தில் மீன்களுக்கு பல முறை பொறி வாங்கி போட்டுள்ளேன் அந்த கோயில் குளத்தில் இருப்பதால் அந்த மீன் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கான மீனாகிவிடாது. மனிதம் வளர்ப்போம் மனித நேயம் காத்து நிற்போம்.
@@bashirahmedbashirahmed8270 whas is the logic yar super, who asked u to give food to fish in temple Lake ? Super attaya podunga ellathayum manam ketta Hindu ennaiku thiruthuvanu therila
@sivasaravana8180 அட வெறிபிடித்த மிருகமே நான் பெருமைக்காக சொல்ல வில்லை அந்த குளத்தில் இந்த மதத்தை சார்ந்த நபர்கள் மட்டுமே மீன்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று எழுதி வைக்கவும் இல்லை அங்கே பொறி விற்பவர்களும் இவருக்குதான் கொடுப்பேன் என்று சொல்லவுமில்லை ஒரு ஆற்றில் உள்ள மீனுக்கு பொறி போட முடியாது அதற்கான உணவை அதுவே எடுத்து கொள்ளும் ஆனால் குளத்தில் உள்ள மீன்கள் அப்படி இல்லை அதுவும் அந்த பகுதியை சுற்றிலும் பல கடைகள் உள்ளது அங்கு உள்ளவர்கள் அதை செய்ய வில்லை வருவோர் போவோர்தான் வாங்கி போடுவார்கள் உணவளிப்பதற்கு எத்தனையோ உயிர்கள் உண்டு அந்த வகையில் மீனிற்கு உணவளிப்பதிலும் ஒரு ஆத்ம திருப்தி எல்லோரும் போடுகிறார்கள் நாமும் போடுவோமே என்று வாங்கி போடுவதுதான் அது சரி உன்னை போன்ற வெறிப்பிடித்ததுகளுக்கு கருணையை பற்றி தெரிவதற்கு வாய்ப்பில்லை. அடே பிள்ளையாருக்கே விழா எடுப்பதற்கு பணம் கொடுத்தவன் மாரியம்மன் கோயில் கலசத்திற்கு செப்பு கம்பி வாங்கி கொடுத்தவன் நான் உன்னை போன்று ஒரு மதவெறி பிடித்த மிருகமாய் நான் இல்லை இருக்கவும் மாட்டேன் திருந்துங்கடா இந்த உலகில் எத்தனை வருடங்கள் நலமோடு இருப்போம் எத்தனை வருடங்கள் நோய் வாய் பட்டு வாழுவோம் யாரும் யாருடைய உதவியும் இல்லாமல் வாழமுடியாது மனிதனாக பிறந்தால் கொஞ்சமாவது மனிநேயத்தை காட்டி வாழ கற்றுக்கொள் அது தான் இறைவன் மனிதானாக படைத்ததற்கு இறைவனுக்கு செய்யும் நன்றி கடன்.
@@sivasaravana8180அவர் கூறுவது நியாயம்தான் அதனால் இரண்டு பன்றிகளை வாங்கி அங்கே வளர்த்து உயிர்நேயம் காப்போம்
Dai enna da olara mathaveri puducha payaley
@@sivasaravana8180செருப்பால அடிச்ச மாதிரி கேட்டிங்க
மதநல்லிணக்கம்நம்தமழ்நாட்டைபோற்றுவோம்❤❤❤❤❤❤
மத நல்லிணக்கம் திராவிடம் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் கட்சிகள் ஓட்டுக்காக கொண்டுவந்த நாடகம். எங்க நம்மளை இந்துக்கள் விரட்டி விடுவார்களோ என்ற பயத்தில் தான் திமுக அதிமுக அடிமையாவிட்டிர்கள் நல்லவே தெரியும் துலுக்கன் மத நல்லிணக்கம். இந்துக்களுக்கு எதற்கு அது. உன் பாட்டன் பூட்டன் எல்லாம் இந்துவாக இருந்து துலுக்கனாக மாறியது பிழைக்க.
கோயம்புத்தூரில் குண்டு வீசி போற்றீன்ர்களே அப்படியா😂😂😂
அப்ப வந்து மாரியம்மன் கோவில்ல வந்து கூழ் குடி
@@muneeskangth5998இந்தியாவில் குண்டு வெடிடிப்புகளும் கலகத்தையும் ஏற்படுத்துரதே நீங்கதானு நீதீபதியே சொள்ராங்க நீங்க எங்களசொள்ரீங்களா காமெடி பீசுகலா😂😅
நீ வேற நான் வேற உனக்கு விருபபமுனா உன் மக்கள் விவசாயம் பண்ணி சாப்பிடு
கந்தர்...ஸ்கந்தர்.....ஸிக்கந்தர்....சிக்கந்தர்
முருகனின் பெயரே பல நாடுகள் கடந்து மீண்டும் சிக்கந்தராக வந்தது.
ஐயா...எல்லோரும் ஆசீவகம் படியுங்கள் எல்லா மதமும் ஒன்றே.
கந்தன் எப்ப கந்தர் ஆனான்😂😂 பூ புய்ப்பம் பூலு என எதையாவது பேசிக்கிட்டு திரிய வேண்டியது பிரச்சனை தெரியாம ஐயா செத்த நேரம் அமைதியா இருங்க ஐயா தமிழ்நாட்டை வடநாடு ஆக்கும் திட்டமிது அப்பட்டமாக மதக்கலவரத்தை தூண்டும் அஸ்திவாரம் போடப்படுகிறது
கந்தன் எப்பொழுது கந்தர் ஆனால் போய் சேருகிற காலத்தில் காமெடி பண்ணாம வீட்ல ரெஸ்ட் எடுங்க ஐயா
@@SENTHILKUMAR-oi2ri அல்லேலூயா வா u
@@Indian-xs9rjkanthar naanga azhaikkum per tha 🦚
@@BHARATMISSION-2035 2 ருபா சங்கியா? சரி சரி உனக்கும் பசிக்கும் தானே
முருகன் சோழிய முடுச்சுடுவானுக இவனுக வெற்றி வேல் வீர வேல்
Hi jeeva, can we put some ads on your channel?
அவர் அவர்கள் வணக்கம் அவர் அவர் களுக்கு கோயிலில் தேங்காய் உடைக்க கூடாது என்று சொன்னால் உடைக்காமல் இருக்கமுடியுமா. அது போல தா தர்காஹ் வில் மாமிசம் செய்வது ஜாதி மத வேறுபாடு இன்றி உணவு அளிப்பது. சிந்தியங்கள். அனைவரும் சகோதர்கள் சகோதர தத்வம் வளரட்டும்
Super ஒவ்வொரு மதத்திலும் ஒரு வழிபாடும் சடங்கும் இருக்கும் அது போல் அனைத்து மதத்தினருக்கும் நேத்ததிக்கடன் வைத்திருப்பாா்கள், அது போல் ஆடு அறுத்து சமைத்து சாப்பாடு போடுவதாக நேந்து இருப்பாா்கள், இது புதிது அல்ல இதை பிரச்சனை ஆக்குவது முறையா
@@hidhayatha6188 v have done mistake to allow build tharga in temple hills temple history is 6000 yrs back , islam history is 2000yr back , pls think v won't try to occupy muslims places but y u people are trying to occupy hindu places pls think r v getting this kind of problem from christian ?
உண்மை@@sivasaravana8180
அதேபோல் முஸ்லிம் இருக்கும் தெருக்களில் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அனுமதிப்பார்களா
அப்ப பள்ளிவாசல் உட்கார்ந்து பண்ணிக்கறி சமைச்சு சாப்பிட்டா நீ ஒத்துக்குவியா
Jeewa sagaptham mind your own business Hindus will take care of this issue they will unite and solve this issue
பொய். . சொன்னாலும். பொறுத்த சொல்லனும்
முருகன் மலை யில் பிரியாணி சாப்பிட்ட போட்டோ பார்க்களிய இரு வெறியர்களும்
Welcome to bro jeevaTV media vision ok go ahead and bro long long ago sikander sha mosque Muslim's people's worshipping foods with coats and free food's for poor people's same like pandy kovil and so who give the name pandy Kovil and your explanation is very good and thanks to media vision ok go
This will increase vote bank of BJP. So, Muslims should understand and help to resolve it peacefully.
What he saying is wrong information
Only last 200 yrs this darha is there
Why your people talk about muslim country freedom of religion they not allow pray hindu God in muslim country.
சகோதரரே இந்த மலையில் நேர்ச்சை வைத்து ஆடு கோழிகள் அறுத்து பிறந்த குழந்தை களுக்கு மொட்டை எடுத்து கொண்டாடுவது வழக்கம் இதை சரியாக விசாரிக்காமல் திருமங்கலம் கோட்ட வருவாய் அதிகாரி(R.D.O) கண்ணன் என்ற நபர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்ட சங்கி போலும் இவர் தான் பிரச்னையின் ஊற்றுக் கண் என்று சொல்லப்படுகிறது.
சரியாக சொன்னீர்கள் நண்பா. திமுக பிச்சை எடுத்து பணம் வைத்து.பிச்சைப்பொட்ட மக்களை வஞ்சிக்கிம் அரசு திமுக அரசு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அப்படி ஒரு வழக்கம் இல்லை.இந்த வழக்கு 1921 ஆண்டு விசாரணைக்கு வந்தது.போயி தகவல் திரட்டி பாருங்கள்.இஸ்லாமிய தோழரே அரசியலுக்கு பலியாக வேண்டாம்.
Kiruku koodhi mari pesa koodathu apdi oru valakam illa
Naangal eppovum kovilukku sellumpothu nonveg edutthukka mattom
உன் குடும்பத்தில் யாராவது செய்திருக்கிறீர்களா?
Whatever it is no need darga we need unity….
நாளை மதுரையில் உள்ள முக்கியமான இஸ்லாமிய தளங்கள் முன்பாக நரேந்திர மோடி தலைமையில் பன்றி கறி சமபந்தி விருந்து வழங்க வேண்டும்.
Dei mental we are Hindus We support B JP only not others All political parties are support minorities only. Jai shree Ram Jai R S S.
Oombu RSS ku😅😅
@@Aski_MhdDMK ku neega u......rigala ?
@@Aski_Mhdpoda paavadai
@@mirson6543 unga bedroom jalsa party a tha solrar😂😂😂.
Dei sanghi manghi ithu tamil madu inga unga bjp ku enmada vela😂😂😂😂.
Om Murukan malai da
முருகனுக்கே இந்து கடவுளில் இடம் இல்லை..
முருகன் தமிழ் கடவுள் என்றால், ஆரிய கலககோஷ்டிகளுக்கு அங்கு என்ன வேலை...
எப்படியோ ஒரு கலவரம் அடிமைகளை வைத்து நடத்தனும் , அதிகாரத்தை கைப்பற்றனும், பிராமன் அதிகாரம் மற்ற சாதிகளை அடிமைத்தனம் செய்யனும்... செய்யுங்கடா...
பலிகிடா யாருனு பார்த்தா... அடுத்த தலைமுறை இந்துக்கள் தான்....
Yov jeeva, athu dhargha not mosque. Dargha dont have that rituals so far these things have not happened. Now its happening not becausebof muslim brothers becausebof dmk government
Ellathuku dmk tha karanama da😂😂😂😂😂.
@Attitudezero884 definetely...
தோழர் எங்கள் குடும்பத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக கந்தூரி நேர்ச்சை ஆடு வெட்டி தந்தூரி விருந்து செய்து உள்ளோம்....அதைப்போல் தான் பிரான்மலை தர்ஹா விழும்...
ஆனால் இந்த மலையில் அந்த தர்காவில் இந்த பலி வழக்கம் முதலில் இருந்தே இல்லை.இது இப்ப திடிரென்று நடக்கிறது.கவனம்.
Dear Jeeva, It is better to understand Dargah and the Sufism before commenting it as haram. If you declare yourself as பகுத்தறிவாதி better research and understand
என்ன ஒரு வன்மம் மற்றும் நக்கல் அந்த சிரிப்பில்
It is haraam...
S, even Nawaz kani doesn't believe in dargah and Sufism,it's sad muslims r being sacrificed for political benefits,but they r ignorant.
தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாயகன்..முத்துராம லிங்க தேவர் , தமிழன்!!!!!!!!!!!!!!!
பெரியார் கே இங்க இடம் இளைய
Jalra question
அரசு ஒருதலை பட்சமாக செயல்படுகிறது.
அப்போ பஜக அமைதியை நிலைநாட்டுதா😂😅
Sikander sha 1400....But Truparankundram 2500 varusama erruku
Jeewa you don't get involved in Hindu issues go do your preaching on Sunday church Mass without poking your finger
Islam oru mathama da .
இல்லடா அது ஒரு மார்க்கம்டா😂😅
@@Shamseethbegum😂
@@ShamseethbegumUnga markkam adutthavanga kitta shottai eppadi pudunganumnu sollutha 😂
Athu oru kulakara matham
@@Shamseethbegum athu oru thirudu naigala ok. . India ulla kovilgala nasam panni ellam nagaigala thirudiyavargal. Kamma nayeegall. Kathaya matham mathiyagal.sunni matham athu
India is the origin of Hindu culture, it is a Hindu majority country. Hindu scriptures doesn't say about caste discrimination but missionary backed Dravidian ideology created caste problems among Hindus and created their own Hindu scripture books which lied about caste discrimination. Other religious people in India were also Hindus in previous generations. We should protect and promote Hindu culture in India. All caste and religious people should live united as Hindu and Indian.
என்ன.எப்படி..பதிவு..போடுவது....இவர்களுக்கு...இந்த...நாட்டில்.
.
இஸ்லாமியர்கள்....பற்றி....பேசாமல்...அரசியல்.செய்ய..முடிவதில்லை.....ரொம்ப..நாளாக..பாகிதானை..பேசி...திரிந்தார்கள்...இப்போ...சமீபகாலமாக...இந்திய...முஸ்லிம்களை.பற்றி....பேசி...வெறுப்பு..அரசியல்..செய்வது......வளர்ச்சி....ஒற்றுமை..இல்லா...நாடுகள்.....வீழ்ச்சியை...தான்...பார்த்துள்ளது...இதற்கெல்லாம்...இஸ்லாமிய.சமூகம்....அஞ்ச.போவதில்லை.
.வரலாற்று....நிகழ்வுகள்....வரலாற்று..சிறப்புகளை..எத்தனை..தில்லு.முள்ளுகளை...செய்து..மாற்ற.நினைத்தாலும்....இவர்கள்செய்யும்..அட்டுளியங்கள்தான்....இனி.வரும்.மக்கள்.பேசப்படும்.
பாக்கிஸ்தான் ல தான பாய் உங்க பங்காளி இருக்குறாங்க...😂😂😂
குமரிகண்டத்துலதேன உங்க சொந்தகாரனுக இருக்கானுக அப்ப அங்க நீ போரியா😂
@arunvenkatesh143 அண்ணே..ஆதி..பூர்வ.தொப்புள். கொடி.எல்லாம்...ஆப்பிரிக்காவில்.இருக்கான்னே.
@Shamseethbegum ஆதி..பூர்வகுடி...பங்காளிகள்.நம்ம.எல்லோருக்கும்....அதென்.அண்ணே..நம்ம.எல்லோருக்கும்...ஆப்பிரிக்காவில்..இருக்காகளாமே.
பூர்வக்குடி தமிழர்கள். தமிழ் கடவுள் முருகன்... நீங்க சொல்லுற கள்ளகாட்டத்தில் இஸ்லாம் அங்கு இல்லையே, @@MohammedYaseen-u2q
மாட்டு பிரியானி சாப்பிட்டான்
@@Soman.m இந்திய மாடா என்று பாருங்கள்.
Thiruparakundram, peru sikandar, malai, sollvathu, problem aguthu, public kaduppa irukkanga,
Mulaiyil killi viduvathey nallathu
Poi sollathe porikkal
Bro, I'm not against Muslims or any other religion. I respect everyone, but I know the fundamentalist mentality of some Muslim groups, that's why India was divided into 3 pieces during partition. We could have had an undivided India if Muslims were so secular and fought for independence alone. People like you should control the fundamentalists of your community and reform them or else Hindu, non Hindu conflict is inevitable. I'll bow down to people like Abdul kalam not for Owaisi type.
தர்ஹா என்பது, வழிபாடு இடம் இல்லை,
அது ஒரு மருத்துவ நிவாரண அடையும் இடம்.
ஏர்வாடி தர்ஹா
கோரிப்பாளையம் தர்ஹா
சிக்கந்தர் தர்ஹா
நாகூர் தர்ஹா
இன்னும் பல தர்காகல் நோய், நொடியின் கடைசி இடம், இங்கு வருபவர்கள் மன நோய்,
தீர நோய்,
மன உளைச்சலை போக்குவதற்காக வந்த, சூபி இமாங்களின் மருத்துவ செயலால் மக்களால் ஈர்க்கப்பட்டு.
அதிலும் பாண்டிய மன்னர் வாரிசுகள் ஏற்பட்ட நோய், தீராத காய்சல், நிவாரணம் வழங்கிய இமாம்கள்..
அதற்காகத்தான் அன்று இருந்து இன்று நோய் நிவாரண அடைய இங்கு வந்து செல்கின்றனர்..
ஆடு, நாடு கோழி எதற்காக இங்கு சமைகிரார்கள்..
வலுவான காய்ச்சல், தீராத உடல் வழி போன்ற நோய்கள் குணமாகும் என்பதற்கு இந்த உணவை இங்கு சமைத்து உண்கிறார்கள்..
அது போக நீர், நாடு சக்கரை , தேன் , கரு சீரகம் தான் இங்குள்ள மருந்து.. கடந்த 600 ஆண்டு கால மருந்து,
உணவே மருந்தாக பயன்படுகிறது..
ஆனால் சங்கி யாரையும் வால விடமாட்டான்.
மக்களை ஏமாற்றி தான் குடும்பம், மனைவி, உடுத்த உடை, பிள்ளைகள் உணவிற்கு வாழ,
இது போன்ற பிரச்னையில் உணவு திங்கும் பின தின்னி கூட்டம்...
இங்கு பலியிடும் வழக்கம் முதலில் இருந்தே இல்லை.எந்த வழிபாட்டு தலமாக இருந்தாலும் இந்தியா வழிபாட்டு சட்டப்படி அன்று என்ன வழிமுறைகள் இருந்ததே அதுவே தான் தொடர வேண்டும்.நன்றாக விசாரித்து பேசுங்கள்.அங்கு பலியிட உரிமை இல்லை.அந்த மலையில் தர்கா மற்றும் அத ஏற பயன்படும் படிகள் மட்டுமே வக்புக்கு சொந்தம்.
மேலே செல்லாதவர்கள் கோவில் வளாகத்தையும் தர்கா வளகாத்தையும் ஒன்றாக குழப்புகிறது தான் இப்போது பிரச்சினை அந்த தளத்தை ஆய்வு செய்து பாருங்கள்.....
சரியாக சொன்னீர்கள், முட்டால் மக்கள் எதை சொன்னாலும் நம்பும் மட்டால் கூட்டமாக இருக்கிறது
சகோ, அங்கு தர்காவில் பலியிடும் வழக்கம் இல்லை.இதுதான் முதலில் இருந்தே இருக்கும் நடைமுறை , இதற்கு தெளிவான வழிகாட்டல் நீதிமன்றம் கொடுத்துள்ளது.இப்ப யாரே துண்டுதலின் பெயரில் ஆடு வெட்டுவேன் என்று பதற்றம் செய்கின்றனர்.தர்காவுக்கு நவாஸ் கனிக்கும் சம்பந்தம் இல்லை.அவருக்கு இது அராம்.
Tamilatula stalin aachilathaan inthaaa mari nadakuthu
King Kong mandaya😂
@sainathkulasekar6745 endaa un photaa pathaa paandaa karadi mari irukku ennalya solraa🤣🤣
Pathaihal yellam thanithaniaha irukku. Neenga yean kasi kasi yenru solreengal.
சிக்கந்தர் டில்லி க் கு பக்கத்தில்உள்ள ஒரு ஊர் அங்கு பெரிய மசூதி இருக்கு நாங்கள் பார்த்துள்ளோம் செங்கோட்டை போலபெரிச இருக்கும்டங்ஸ்டன் அடுத்தபிரச்சனை ஆரம்பித்து உள்ளார் அண்ணாமலை
இப்ப என்னதான் சொல்ல வரிங்க?
Pesuranku history theriyala .sikkandhar ku tamilnadula enna da gelai