72 நாட்கள் நண்பர்களை சாப்பிட்டு உயிர்வாழ்ந்த நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு Andes Story | Top 5 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  3 роки тому +815

    பின் வரும் நாட்கள் ல இந்த மாதிரியான வீடியோக்களும் நம்முடைய சேனல் ல வரதுக்காக இந்த வீடியோ க்கு உங்களுடைய சப்போர்ட் ஆ குடுங்க ! இந்த வீடியோ க்கு ஒரு லைக் ! மற்றும் இந்த வீடியோ பத்தின உங்களுடைய கருத்தை கமெண்ட் ல போடுங்க ! அப்போ தான் youtube இதை நிறைய பேருக்கு எடுத்துட்டு போகும் ! பிடிச்சிருந்தா உங்க நண்பர்கள் கூட இந்த வீடியோ வ ஷேர் பண்ணுங்க !
    - நன்றி , சரவணன் 💙💚💖 #T5TFamily #T5TInvestigators 🤞🙌 This video target is 40K Likes ! 😍

    • @HariHaran-xr9zj
      @HariHaran-xr9zj 3 роки тому +1

      ❤️

    • @AAA-mz2bq
      @AAA-mz2bq 3 роки тому +1

      ❤❤❤❤❤

    • @arunpavipavithra5424
      @arunpavipavithra5424 3 роки тому +1

      Anna Ungalukkukkaga Enna venumnalum ...intha video like Share Panna Maatoma Ippovey Group la podra ....Luv U Anna 💝 Pavithra

    • @vishal3872
      @vishal3872 3 роки тому +1

      Bro ted Bundy case podunga

    • @vishal3872
      @vishal3872 3 роки тому +1

      Bro ted Bundy case podunga

  • @vinitharunkumar5690
    @vinitharunkumar5690 3 роки тому +361

    அந்த விவசாயிக்கு ஒரு பெரிய லைக் போடுங்க💜💙

  • @senthilpooranisenthil3017
    @senthilpooranisenthil3017 3 роки тому +827

    விவசாயி பார்த்த போது கடவுள் மாதிரி தேரிஞ்சி இருக்கும்❤️❤️❤️

  • @sathishstatus4834
    @sathishstatus4834 3 роки тому +425

    கண்ணு முன்னாடியே அம்மாவும்........தங்கச்சி மடியிலேயே சாகுறது எல்லாம் நினைச்சி பார்க்க முடியாத வேதனை😓😓😓

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 3 роки тому +113

    மரணம் ஒரு மனிதனை எந்த நேரமும் சந்திக்கலாம். அகவே இருக்கும் போதே நல்லதை செய்வோம் நல்தையே சிந்திப்போம்.

  • @jpvinusam
    @jpvinusam 3 роки тому +150

    இது திரைப்படமாக எடுக்க பட்டு ஓடியது. Name : ALIVE... பார்க்காதவர்கள் பார்க்கவும் அருமையான படம். 👍

  • @Dhavamani-h6z
    @Dhavamani-h6z Рік тому +5

    வாழ்க்கையுடன் போராட நம்பிக்கை கொடுத்ததற்கு நன்றி

  • @manimozhi8591
    @manimozhi8591 3 роки тому +4

    மிகவும் துயரமான சம்பவம் நடந்திருந்தாளும் ! அவர்களின், தன்னம்பிக்கையும் மனதைரியத்தையும், பாராட்டவேண்டும்.

  • @vijiivijiks1529
    @vijiivijiks1529 3 роки тому +36

    Unga voice kkagave ungalukku oru like 👍

  • @fathimasalma8446
    @fathimasalma8446 2 роки тому +1

    Super..anna indha videos roma pudichiruku

  • @luqmanjisthi8050
    @luqmanjisthi8050 3 роки тому +55

    I am addicted to your voice

  • @rockneelu198
    @rockneelu198 3 роки тому +31

    ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் இந்த பதிவு ஒரு Motivated ah இருக்கு அண்ணா.. thanks for making this survival video.. Always TFT INVESTIGATORS

  • @m.manibharathi2163
    @m.manibharathi2163 3 роки тому +3

    Saravana bro... Neenga intha mathiri unsolved case vachi oru movie edunga bro unga fans nanga full support pandrom...... Ungala thavira yarum best ah edukka mudiyathu.......💯💯💯💯💯

  • @Mr.TrendYT
    @Mr.TrendYT 3 роки тому +34

    I got goosebumps while heard this story.. Big salute for those two friends

  • @priyap3515
    @priyap3515 3 роки тому +81

    Next black sheep award function la ungala pakkanum

  • @saranyaa.m4322
    @saranyaa.m4322 3 роки тому +12

    Romba emotional a irundhuchu azhuthuten anna.. salute to the survivors 🙏

  • @rajeedurai6492
    @rajeedurai6492 3 роки тому +5

    Ketkkum pothe heartbeat heavy a irunthuchu.. neril nadanthappo avungalukku eppadi irunthirukkum nu ninaikkum pothu kastama irukku.. but avunga confident vera level..... semmmaaaa..

  • @remoshankarshakar0073
    @remoshankarshakar0073 3 роки тому

    அருமையான பதிவு நண்பா
    எல்லாம் புகழும் இறைவனுகே

  • @techbot7583
    @techbot7583 3 роки тому +87

    வாடிய பயிரை கண்டபோது வாடினேன் அதனை தடுக்க அரசின் உதவியை நாடினேன் அடடா கிடைத்தது உதவி அதுவோ எமலோக பதவி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathajayaraman7769
    @lathajayaraman7769 2 роки тому

    நீங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைவீர்கள்.காரணம் viweors அனைவருக்கும் reply கொடுப்பது சிறப்பு

  • @sakthibala4594
    @sakthibala4594 3 роки тому +5

    எப்படிப்பட்ட துயரத்திலும் விடாத முயற்சி எடுத்துதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள் நமது வாழ்க்கையிலும் இதுபோல விடாத முயற்சி எடுப்போம்

  • @kavithaganesan8903
    @kavithaganesan8903 3 роки тому

    மெய் சிலிர்த்து விட்டது.... This is the best video ever in T5T.

  • @reels.8735
    @reels.8735 3 роки тому +66

    இந்த கதையில் நிஜமாக வாழ்ந்தவர்களின் மனநிலை எப்பிடி இருந்திருக்கும் ?? ஒரு வேலை உணவு நேரம் பிந்தினால் கூட உடல் நடுக்கம் ஏற்படும் ஆனால் வாழ்வா , சாவா என்ற தேர்வு கடுமையானது ....

    • @saikanth2993
      @saikanth2993 3 роки тому +2

      Nerla anubavicha maadhiri irukku,, vunga voice super,,

  • @kopikavelautham7271
    @kopikavelautham7271 3 роки тому +174

    உங்கள் பணிகள் தொடர எங்கள் வாழ்த்துக்கள் 🇱🇰 இலங்கையைச் சேர்ந்த வித்தியாவின் கொலையை வழக்கு பத்தி போடுங்க.....

  • @kanthalakshmanan5883
    @kanthalakshmanan5883 3 роки тому +13

    புரோ புள்ளரிச்சுபோச்சு மன தைரியம் அதிகம் தான் அவுங்களுக்கு என்ன சொல்ல வார்தையே வர மாட்டிக்கு 🖤👏👏👏

  • @sashwinsuba
    @sashwinsuba 3 роки тому +48

    இப்பவும் விவசாயிகள் கடவுள் தான் ❤️❤️❤️❤️

  • @kaladevilogeswaran1915
    @kaladevilogeswaran1915 3 роки тому +18

    உங்கள் குரலிற்கு நான் அடிமை ❤️❤️❤️❤️

  • @subakumar7511
    @subakumar7511 3 роки тому +1

    Emotional la kanneer vanthuduchu... Best motivational story nanba🙏🙏💕💕

  • @rajeshrichyii9031
    @rajeshrichyii9031 3 роки тому +4

    Final a avanga Sona message vera level Anna. Ithe Mari inum podunga life la nerya paka and therinjuka vendiya vishyam nerya iruku pola thanku

  • @vasudevan.s1414
    @vasudevan.s1414 3 роки тому

    👏👏👏 vara mari na unmaiya inspiration irunthuchi entha video 👌👌👌👌👌

  • @azizaamiruddin1317
    @azizaamiruddin1317 3 роки тому +4

    முயற்சி செய்தால் கண்டிப்பாக வேற்றி உண்டு. Plz continue pannuga bro . I'm Aziza from Mumbai

  • @behappy7786
    @behappy7786 3 роки тому

    Omg semma story.. goosebumps.. evlo nambikkai ah try panitey irundhurukanga. Tears are rolling out..

  • @aswathyjithu4402
    @aswathyjithu4402 3 роки тому +7

    I am from kerala... i"m big fan of U brother

  • @fakelov3226
    @fakelov3226 3 роки тому

    Video was awesome.......intha mathiri situation la antha விவசாயி kadavul mathiri vanthirukaru.......

  • @Rajeswarivivek
    @Rajeswarivivek 3 роки тому +6

    Please tell to us like this story. It's really motivation to everyone. Hats off 👏 to the team. Can't imagine wat they faced ?

  • @ramezah3196
    @ramezah3196 Рік тому +1

    I like this video
    Thanku saravanàn
    Your all videos very very nice

  • @skarts5605
    @skarts5605 3 роки тому +14

    The best intro ever.. 🔥🔥🔥oru thrilling movie pakka pora mari oru feel... 🔥

  • @sriharshini9335
    @sriharshini9335 3 роки тому

    Sema la, appa super ra irunthuthu

  • @suganyasrinidhishsuganyasr4979
    @suganyasrinidhishsuganyasr4979 3 роки тому +166

    எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாம் வாழ நம்பிக்கை ஒன்று போதும் அவங்களுக்கு அந்த விவசாயி தான் நம்பிக்கை என்ற ஒரு கடவுள்

  • @lailathulsumaiya637
    @lailathulsumaiya637 3 роки тому

    Very emotional video......avanga yevallu kasta pattiruppanga.....antha vivasayi paathathum avangalaukku yeppadi irrunthurukkum .... rescue Helicopter paathathum avanga romba happy aairupaanga....

  • @puvipuvana2310
    @puvipuvana2310 3 роки тому +7

    கடைசியா சொன்ன உங்களுடைய அந்த தத்துவம் மிகவும் பொருத்தமானது அண்ணா அதோடு உங்கட வாய்ஸ்ல கேட்கும்போது ரொம்பவே எமோஷனலா feel ஆகுது அண்ணா

  • @marimuth3851
    @marimuth3851 6 місяців тому

    SEMMA BRO,YETHU VANTHAR POTHUM ATHAI YETHUKONDU ATHU YETHU SEIVOM MANNANILLAI KOLLAR VENDUM.

  • @shanisha4211
    @shanisha4211 3 роки тому +4

    This video has enlighten me. Nothing is impossible if we put my heart, mind n soul on it.

  • @anitharetnam2234
    @anitharetnam2234 2 роки тому +1

    Very sad story..god bless all

  • @annapooranimohan8707
    @annapooranimohan8707 3 роки тому +5

    உயிர் பிழைத்தாலும் பக்கத்தில் நண்பர்களின் பிணங்களை வைத்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் பசியின் கொடுமையால் அவர்களையே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இதை விட இறந்திருக்கலாம் என நினைத்திருப்பார்கள். உயிரோடு இருந்தும் பிணங்களைப் போல. அந்த நிலை யாருக்கும் வரக் கூடாது. அந்த நிலையிலும் தீராது, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அதில் இருந்து மீளவே நீண்ட நாட்கள் ஆகியிருக்கும்.

  • @TEJASVIN_
    @TEJASVIN_ 3 роки тому +2

    Thank you so much bro... Naanum comment pannirundhen indha maari neraya survival story poda solli... Need more like this in your style

  • @sofishub
    @sofishub 3 роки тому +23

    This story brought tears in my eyes..
    It's really horrible when you are left with nothing than your hope..
    Highly motivating.😊

  • @rashraji7320
    @rashraji7320 3 роки тому

    நன்றி தம்பி அருமையான பதிவு

  • @luxshikauthayakumar1859
    @luxshikauthayakumar1859 3 роки тому +6

    Nearly cried when u said that they saw that farmer 🥺
    Just showed the whole scene in front my eyes anna. You are really good at it ✨

  • @shobanajanardanan2174
    @shobanajanardanan2174 3 роки тому +1

    Bro.. இதை last week தான் UA-cam la pathen.. thanks for sharing in தமிழ்.. 🙏

  • @freesoul3137
    @freesoul3137 3 роки тому +3

    Survivors aren't always the strongest sometimes they ar the smartest but more often simply the luckiest....
    The moral of the story
    Teach u how to survive...
    Thx Sara......

  • @sahayaanslet774
    @sahayaanslet774 3 роки тому +1

    அண்ணா உங்க குரல் கேட்க ரொம்ப அழகா இருக்கு...... 😊

  • @sweetykruthiga4180
    @sweetykruthiga4180 3 роки тому +121

    👻சரத் கூட பேய் வீடியோக்கு ஒரு முறை போய்ட்டு வாங்க சரவணன் 🙏

  • @soniyaamu5034
    @soniyaamu5034 3 роки тому

    Super bro enaku crying stop pannave mudiyala

  • @kamalkoyan389
    @kamalkoyan389 3 роки тому +4

    I have watched so many videos on the same matter. But your naration with the BGM is really excellent and extra ordinary. We can visualize the story and can feel the pain they came across.
    So hats of to ur naration, BGM and editing.

  • @arunaganesan1315
    @arunaganesan1315 3 роки тому

    ரொம்ப super 👍

  • @jayalashmi1787
    @jayalashmi1787 3 роки тому +45

    எந்தவிதமான சூழ்நிலையும் கடந்து போகும் நம்பிக்கை இருந்தால் 👍👍👍👍👍

  • @MaryMary-gn6xg
    @MaryMary-gn6xg 10 місяців тому

    நன்றி சரவணன் சார்

  • @anandnandhu4329
    @anandnandhu4329 3 роки тому +4

    Bro your presentation was excellent oru movie patha feel kuduthuchu hats off to you bro from now iam ur bigger fan

  • @viewsofrithik
    @viewsofrithik 3 роки тому +1

    Super anna vera level 👌👏😍🙌👍❤

  • @piriya4059
    @piriya4059 3 роки тому +4

    போராடினால் நாம் ஜெயிக்கலாம் 💪💪💪💪

  • @sasikumar9460
    @sasikumar9460 3 роки тому

    பதிவு தந்த உங்களுக்கு வாழ்த்துகள்...

  • @dorablack9580
    @dorablack9580 3 роки тому +108

    அண்ணா இலங்கை வித்யா கொலை வழக்கு பற்றி போடுங்கள்... இலங்கை சம்பவங்களை போடுங்கள் அண்ணா .. உங்களுக்கு அதிகம் இலங்கை fans இருக்கிறாங்க 🤗

    • @SaravananDecodes
      @SaravananDecodes  3 роки тому +46

      Bro next video athan 👍

    • @dorablack9580
      @dorablack9580 3 роки тому +3

      மிக்க நன்றி அண்ணா 🤗

    • @xyzxyz4482
      @xyzxyz4482 3 роки тому +4

      @@SaravananDecodes ama anna apa pudichi ivanga keatukite irukanga

    • @xyzxyz4482
      @xyzxyz4482 3 роки тому +2

      @@dorablack9580 win panitinga pola

    • @dorablack9580
      @dorablack9580 3 роки тому +3

      @@xyzxyz4482 ஆமா... ரொம்ப சந்தோஷம்... எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் 😇

  • @santhalingamgovinth4984
    @santhalingamgovinth4984 3 роки тому +1

    Intha video en life ku helpful la irukum bro 👍

  • @sujeethkumar5764
    @sujeethkumar5764 3 роки тому +10

    இதை தான் உயிருக்காக போராடல்னு சொல்லுவார்கள் போல....👍

  • @uservlog3920
    @uservlog3920 3 роки тому

    Amezing story 👌👌👌

  • @ayanraja1362
    @ayanraja1362 3 роки тому +35

    😢😢😢😢 evlo pain .. kanneer varuthu ... Vivasaya பாக்கும்போது avangaluku எப்டி feel pannirupanganu nan feel panren 😢😢🙁🙁

  • @vintageridermotorcycles9471
    @vintageridermotorcycles9471 3 роки тому

    Impressed

  • @vijayraghav2605
    @vijayraghav2605 3 роки тому +22

    Hollywood movie feeling bro...mass...... goosebumps.....wow....❤️👏👏

  • @chandrakala9829
    @chandrakala9829 2 роки тому

    Intha true story ah vachu oru movie um iruku bro....... Ana ethula yallarum romba kasta patturukaga...... Intha story namalukum.... Nam valkaikum inspiring irukuthu bro...... 😎

  • @SA-ud8uj
    @SA-ud8uj 3 роки тому +3

    Semma goosebumps bro🔥🔥and thank you for accepting my request.

  • @godworld6789
    @godworld6789 2 роки тому

    Intha mathiri neraya motivational video podungha bro....tanq you so much bro i cried...from that surviver quotes....two helicopter birds...

  • @SaThYa-pz8lx
    @SaThYa-pz8lx 3 роки тому +17

    Ippa ellarukume purinjirukkum saapatoda arumaii😥

  • @achievehigh9405
    @achievehigh9405 2 роки тому +1

    Got tears in my eyes watching this video.Very Inspiring video saravanan!Keep up the good work

  • @karthika4805
    @karthika4805 3 роки тому +12

    Vivasyi ah pathaga nu solum pothu enaku goosebumps agiruchu... Evlavu pain evlavu kastam... 😭

  • @kuchibox7957
    @kuchibox7957 Рік тому +1

    Positive vibes kitachu eruku bro../

  • @dr.balanightstalker5018
    @dr.balanightstalker5018 3 роки тому +4

    What an inspirational survival story brother thanks for uploading this...., 👌🔥🔥❤️

  • @sharmeelee8929
    @sharmeelee8929 3 роки тому

    Ena solradhu saravanan evlo alagana voice la indha story vera leval feel achi thank u ❤

  • @shivaniya1916
    @shivaniya1916 3 роки тому +4

    ஒரு த்ரில்லர் மூவி பாக்கறது போல இருக்கு மியூசிக் அருமை சூப்பர் சரவணன்

  • @santhoshsan6964
    @santhoshsan6964 3 роки тому

    அருமை நண்பரே 👍🙏

  • @kasiram5336
    @kasiram5336 3 роки тому +7

    This Video Cinematic Feel Bro ❤️🥰
    Anna you take a short film 💯💝💞❤️

  • @akashr5523
    @akashr5523 3 роки тому

    Bro goosebumps ye vandhuttu bro ......indha video paakkum podhu😍🔥

  • @Yamini.R21
    @Yamini.R21 3 роки тому +32

    Serial killer cases podunga bro 👍🏻

  • @chill_beers_official_no_0124
    @chill_beers_official_no_0124 3 роки тому

    Bro enaku sathiyama en life la ipdi oru visiyam na pathadu illa semma bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ketukum podhu udambu la goosepumbs achu ongaloda bgm ssollavai venma epovum pola kalakitinga 👍👍👍👍

  • @arunpavipavithra5424
    @arunpavipavithra5424 3 роки тому +5

    OMG....72 Days Frinds aha Konnu Sapttu Uyiroda irunthana Illa Already Flight Accident anathunala Sethu ponavangaloda body ya saptu uyiroda irunthuruppana Kadavuley Waitting Bro 💥💥💥🙄

  • @amirthaamirtha8887
    @amirthaamirtha8887 3 роки тому +1

    Wow .. vera level unga voice anna..

  • @margaretceline2711
    @margaretceline2711 3 роки тому +23

    Can't imagine how they survive with the temp in minus degree, and how could they eat human flesh? I just can't believe it..nice story daa, you are doing excellent job, hope to see more in future👍

  • @jenijeni9679
    @jenijeni9679 3 роки тому +1

    Recently addicted on Ur voice I love Ur voice....njn UA-cam IL vanna kanunathu ningala video aiirikum🥰

  • @dhineshpremaanandan533
    @dhineshpremaanandan533 3 роки тому +6

    Vera level vera level🔥🎉❤️

  • @thenmozhihoney9119
    @thenmozhihoney9119 3 роки тому

    Neenga vere level. Rombavum kashtamaga irundhathu pa. Antha 2 perume ethayum ethir parkama munnadiye poiruntha manushaneyum sapitruka vendam, konjam perayum kaapithirukalam

  • @fathimasahnas1776
    @fathimasahnas1776 3 роки тому +8

    This is most heart touching survival story🔥

  • @sujihari718
    @sujihari718 3 роки тому

    Very interesting.... Nenga xplain panurapo anga irundha patha mathiri Oru feel... Awesome bro... Keep rocking

  • @kavitharani3277
    @kavitharani3277 3 роки тому +22

    Serial killer 'Mary Bell' pathi video podunga nanba 🙏🙏

  • @tamil_smc_trader
    @tamil_smc_trader 3 роки тому

    Super. Nalla irrunthuchu.👍

  • @prabapraba7313
    @prabapraba7313 3 роки тому +240

    எனக்கு தெரிஞ்சு அந்த flight la செத்தவங்கள விட இந்த வீடியோக்கு unlike பண்ணவங்க செத்து இருக்கணும்னு தோணுது.....

  • @pavin9777
    @pavin9777 3 роки тому +1

    Vera level Anna, semma inspiration

  • @Vignesh-kh2fr
    @Vignesh-kh2fr 3 роки тому +5

    After a very long time my eyes are filled with tears 😢

  • @SathyaSathya-kn5lq
    @SathyaSathya-kn5lq 3 роки тому +1

    Wow semmaya na oru feeling nijamavea. Na antha sport la eruntha feeling vanchichiiii

  • @vaish908
    @vaish908 3 роки тому +4

    Omg I don't know after Heard this incident automatically my tears popping out hatts off to that farmer

  • @GOPINATH-we6vb
    @GOPINATH-we6vb 3 роки тому

    அருமையான வீடியோ