Bhuvana Oru Kelvikuri Full Movie புவனா ஒருகேள்விக்குறி ரஜினி சிவகுமார் நடித்த குடும்பசித்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • புவனா ஒருகேள்விக்குறி படத்தில் ரஜினிகாந்த், சிவகுமார் மற்றும் சுமித்ரா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் பாடல்களை இளையராஜா இசை அமைத்தார். பாடல்களைப் பாடியவர் எஸ். பி. பாலசுப்ரமணியன் மற்றும் ஜானகி.
    Directed by SP. Muthuraman
    Produced by MAM Films
    Written by Panchu Arunachalam
    Story by Maharishi
    Starring Sivakumar
    Rajinikanth
    Sumithra
    Music by Ilaiyaraaja
    Cinematography Babu
    Edited by R.Vittal

КОМЕНТАРІ • 440

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 2 роки тому +136

    யோவ் என்னையா படம் இது. அருமை அருமை 19/08/2022 பிறகு பார்த்தோர் லைக் போடுங்க....

  • @MS_PRIYA_EDITS
    @MS_PRIYA_EDITS 8 місяців тому +21

    என்ன அருமையான திரைப்படம்
    கேட்பதற்கு இனிமையான பாடல்
    2024 இல் இத்திரைப்படத்தை பார்த்தவர்கள் like பண்ணுங்க 😊

  • @tamilselvi9245
    @tamilselvi9245 4 роки тому +40

    மிக சிறந்த கதை.அருமையான படம்.ரஜினியின் மாறுபட்ட குணசித்திர நடிப்பு அபாரம்👌👌👌👌👏👏👏👏👏

  • @kannammal3282
    @kannammal3282 7 місяців тому +8

    அருமையான கதை இதைபோல் படம் எடுக்க இப்ப உள்ள இயக்குனர்கள் கற்றுகொள்ள வேண்டும்

  • @malathibaaby3135
    @malathibaaby3135 Рік тому +18

    ரஜினி இப்படி கூட நடிப்பாரா ???? அருமை அற்புதம் . சூப்பர் ஸ்டார் என்ற பெயர் சரியாகத்தான் வைத்திருக்காங்க . வாழ்ந்து இருக்கார் .இந்தகால இயக்குநர்களுக்கு ரஜினியை பயன்படுத்த தெறியவில்லை . என்ன மனிதர்யா அய்யோ செம்ம செம்ம .

    • @ManoP-ql7ss
      @ManoP-ql7ss 5 місяців тому

      L me

    • @karunagaranramanujadasan7308
      @karunagaranramanujadasan7308 5 місяців тому

      ரஜினிக்கு நடிக்க தெரியாது என்று சொன்னவர் களை வாய்மூடச்செய்த படம்.இன்னொருபடம் பைரவி.

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 6 місяців тому +10

    திறந்த உடனேயே நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட்....
    தலைவர் உட்கார்ந்த இடத்திலேயே 1990 ஆம் வருடம் ஆயுத பூஜை அன்று இன்னிசை கச்சேரி பார்த்து விட்டு இரவு இரண்டு மணிக்கு அதே இடத்தில் நான் டவ்வல் விரித்து படுத்து இருந்தேன். ஆனால் தலைவர் இந்த இடத்தில் வந்து சென்றார் என்பது எனக்கு அன்று தெரியாது...
    இந்த வீடியோ பார்த்த பின்பு தான் தெரிந்து கொண்டேன்.

  • @shahul7756
    @shahul7756 Рік тому +7

    Rajini yen இப்போதெல்லாம் இந்த மாதிரி நடிப்பது இல்லை ரஜினி ஆக்டிங் சூப்பர்.

  • @sugunasekaran614
    @sugunasekaran614 4 роки тому +34

    மகரிதஷியின் கதைக்கு
    அருமையாக திரைக்கதை வடிவம் கொடுத்து நச்சென வசனங்களை உருவாக்கி அரத்தமுள்ள பாடல்களை எழுதிய ' பஞ்சு' வின் திரைக்கதை வசனத்திற்கு ரஜனி, சிவக்குமார் ஜெயா சுமித்ரா ஆகியோரை தேர்ந்தெடுத்து ஒரு சிற்பி போல பாத்திரங்களை செதுக்கி உயிருட்டியிருக்கும் இயக்குனர் S.P முத்துராமன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Рік тому +8

    ரஜினியின் பேச்சு மிகவும் அருமை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு பயன்படுத்துபவர்கள் உலகில் அதிகம் 💔💔💔💔💔💔

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 2 роки тому +57

    மிக அருமையான திரைப்படம்!
    இன்றைக்கும் கேட்பதற்கு
    இனிய பாடல்கள்!!
    1977 ல் வெளிவந்தபோது பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
    இப்போது யு-டியூப்பில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி!!!

    • @ELUMALAIK-xj3zj
      @ELUMALAIK-xj3zj 5 місяців тому

      😅😅😊😊😊😊😊😊😊😊😮🎉😮😊😂😊😅😂😮😮😮😊0😂g😢

  • @sidthilak4420
    @sidthilak4420 4 роки тому +101

    நான் முதன்முதலாக இன்று தான் இந்த படத்தை பார்த்தேன் பலருடைய வாழ்க்கை கேள்வி குறியாகவும் புரியாத புதிராகவே இருக்கிறது ரஜினி சார் பேசிய வார்த்தைகள் ஒவோன்றும் வசனமாக தெரியவில்லை வாழ்க்கையாக தெரிகிறது மிகவும் மனது வழிக்கிறது கண்களில் நீர் வருகிறது கணவனகவும் கண்ணியமாகவும் நல்ல மனிதனாகவும் வாழ்கிறான் இது படமல்ல வாழ்க்கை

    • @ganesanganesh4506
      @ganesanganesh4506 4 роки тому

      😟😟😟😟😭😭😭😭😭

    • @l.s.kannan546
      @l.s.kannan546 2 роки тому

      Super 😘

    • @palanij7025
      @palanij7025 Рік тому

      Super

    • @SAIBABASAIBABA-bi3eq
      @SAIBABASAIBABA-bi3eq Рік тому +3

      நான் இப்பொழுதான் படம் பார்க்க ஆரம்பிதேன் .மிகவும் அருமையாக உள்ளது ரஜினி சார் பேசும் வாழ்த்துகள்

    • @Rajasekar.V-sw4dw
      @Rajasekar.V-sw4dw Рік тому

      ❤❤Back pasta movie best Tamil movie❤❤❤😮😢😂

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 роки тому +17

    ரஜினியின் நடிப்பிற்கான நல்ல படம். சிவகுமாருக்கு வித்தியாசமான படம்.

  • @nivisarvi3020
    @nivisarvi3020 Рік тому +6

    ரஜினியுடைய ஒவ்வொரு டைஃளாக்கும் சூப்பர்....

  • @sravi955
    @sravi955 3 роки тому +14

    தலைவரின் நடிப்பு மிக மிக அருமை.
    வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

  • @user-op9ww7oq8s
    @user-op9ww7oq8s 5 років тому +108

    வசனம் சூப்பர் .தேவையான இடத்தில் தேவைக்கேற்ற வசனம் ரஜினி சார் மாஸ் ஆக்டிங் ரஜினி ரஜினிதான் .

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Рік тому +6

    கெட்டவங்களுக்கு தான் இறைவன் துணை இருப்பார் என்பதுதான் இந்த படத்தின் கதை

  • @kathiravanr28
    @kathiravanr28 2 роки тому +12

    அருமையான திரைக்கதை காலம் கடந்தும் பேசப்படும், பேசுகிறோம். நன்றி தலைவரே. நான் உங்களின் ரசிகன் என்பதில் எனக்கு என்றுமே பெருமை.

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 11 місяців тому +4

    ரஜினியின் பழைய படங்கள் அருமை

  • @MuthuRaj-sh7im
    @MuthuRaj-sh7im 4 роки тому +14

    ரொம்ப நல்ல படம்.ரஜினியின் நடிப்ப சூப்பர்.

  • @aomathivanan5274
    @aomathivanan5274 2 роки тому +4

    மிக சிறப்பான படம்
    கதைவசணமோபாடல்களோநடிப்போஅனைத்தும்
    சூப்பர்🎥🎬👀

  • @velvizhiselvam5099
    @velvizhiselvam5099 8 місяців тому +3

    அழுத்தமான கதாபாத்திரங்கள் super performance

  • @mvenkatesan7964
    @mvenkatesan7964 2 роки тому +10

    Good.... நல்ல உள்ளங்கள் கருகத்தான் செய்கின்றன...

  • @user-op9ww7oq8s
    @user-op9ww7oq8s 5 років тому +94

    இந்த மாதிரி ஒருபடம் இனி ரஜினி சார் நினைத்தாலும் வராது என்று நினைக்கிறேன்.

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan7308 15 годин тому

    ரஜினியை நடிப்பால் செதுக்கிய படம் இது.நான் இந்த படத்தை 1995 ல் பார்த்தேன்.அருமையான நடிப்பு.

  • @velmurugankr5859
    @velmurugankr5859 9 місяців тому +3

    நான் 11th படிக்கும்போது சைக்கிள்ஓட்டி சென்று பார்த்தேன்..மிகவும் அருமை...KRV.

  • @prabhavathichandran8030
    @prabhavathichandran8030 3 роки тому +8

    ரஜினியின் கதாபாத்திரத்திம் மிகவும் அருமை கண்கலங்க வைத்தது

  • @elagovanraja2893
    @elagovanraja2893 4 роки тому +92

    இந்த படத்தை பார்க்கும் பாக்கியம் எனக்கு இன்றுதான் கிடைச்சது ரஜினி ரஜினிதான் இந்த படத்தில் உள்ளது போல இன்னைக்கும் ரஜினி இருக்கிறார் இதுதான் ரஜினியோட பலம்

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 4 роки тому +4

      ஆடு புலி ஆட்டம் படத்தை பார்க்க வேண்டும் அதில் ரஜினி பற்றி தெரியும்.

    • @MohanRaj-vz7nj
      @MohanRaj-vz7nj 3 роки тому +7

      ரஜினி ரஜினிதான் இப்ப தான் படம் பார்த்தேன்... அப்ப மாதிரியே இப்பவும் இருக்கார்... அருமையான படம்

    • @ravananravanan2861
      @ravananravanan2861 3 роки тому

      Qâ1

    • @CCUAkashD
      @CCUAkashD 2 роки тому

      😌💖

  • @avmraja1887
    @avmraja1887 4 роки тому +39

    Movie Released on 1977 now 2020, 43 years over.
    Still this movie people like the movie.
    Rajini Action excellent.

    • @harrytheboss711
      @harrytheboss711 4 роки тому +1

      Mr Rajini was good Actor
      but
      Rajani Fans like only mass moves

    • @kanagaraja898
      @kanagaraja898 2 роки тому

      You don't see thalaivar movie.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 4 роки тому +10

    மிகவும் அருமையான படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.... நடிப்பு மிகவும் சிறப்பு...2020வில்.... இந்த படம்.. பார்ப்பார்கள்...

  • @firozcena2900
    @firozcena2900 Рік тому +3

    This movie deserves 2k generations story it completely matched with 2days generations who agree

  • @kathirmanir458
    @kathirmanir458 11 місяців тому +2

    Super Movie

  • @prakasha8354
    @prakasha8354 11 місяців тому +2

    இது🎉போல நடித்த படம்தான் ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கியது நம்ம இளையராஜா வும் பஞ்சுவும் ௭ஸ் பி முத்துராமனும் சினிமாதுறைக்கு பெரிய பொக்கிஷ்ம்

  • @Subash370
    @Subash370 Місяць тому +2

    அருமையான படைப்பு 👌👌👌👌👌👌👌👌👌🎉❤

  • @prasanthg6794
    @prasanthg6794 5 років тому +59

    இந்த படம் இந்த கால இளைநன் அன எனக்கும் பிடிக்கும்.
    Rajinikanth sir is Honour in my heart
    I want to see every movie of Rajini sir. Story is superb.

  • @chandrashekarl5750
    @chandrashekarl5750 Рік тому +5

    Great rajani

  • @mosasmosas8019
    @mosasmosas8019 3 роки тому +12

    வசனம் கதை சூப்பர் பாடல் எத்தனை வருடம் ஆனலும் மறையாது மறைவது மனிதன் இனம் மட்டும்

  • @palaniragul5498
    @palaniragul5498 10 місяців тому +2

    Really superb film 🎉🎉🎉

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w 4 роки тому +21

    அருமையான படைப்பு...ரஜினி நடிப்பு சூப்பர்

  • @mebox1155
    @mebox1155 7 місяців тому +3

    படமல்ல தலைவரின் காவியம்

  • @mksupply3331
    @mksupply3331 4 роки тому +109

    காலங்கள் கடந்தும் பேசப்படும் ரஜினி சார் ஆக்டிங்

  • @user-op9ww7oq8s
    @user-op9ww7oq8s 5 років тому +54

    இந்த படத்தில் நடித்த அனைவரும் நல்ல நடிப்பு நடித்திருக்கிறார்கள்.

  • @shanmugamsubramanian
    @shanmugamsubramanian Рік тому +5

    ரஜினி great நடிகர். A salute to him

  • @manikandanvg7983
    @manikandanvg7983 4 роки тому +6

    தலைவர் தலைவர்தான்.. எங்க தங்க தலைவர் எங்க வருங்கால முதல்வர்...

  • @manikandan.p7675
    @manikandan.p7675 5 років тому +26

    super movie
    best acting of Rajini sir
    வசனங்கள் அருமை

  • @jaikrishnaullal7776
    @jaikrishnaullal7776 3 роки тому +28

    I recollect this showcased Rajni's excellent acting and with Rajni as hero and Sivakumar as villain! Nice songs

  • @user-zx7bf2jp4x
    @user-zx7bf2jp4x 2 роки тому +5

    ரஜினிகாந்த் நடிப்பு மிக அ௫மை
    ஆனால் அவரை தலைவராக ஏற்க
    என் மனம் ம௫க்கிரது
    மிக சிறந்த நடிகர்

  • @raviganth4097
    @raviganth4097 2 роки тому +5

    புவனா ஒரு கேள்விக்குறி 👌👌👌

  • @ram.r6203
    @ram.r6203 Рік тому +5

    22.01.2023.இன்று தான் நான் முதன் முதலில் இந்த படத்தை பார்த்தேன்.தலைவரின் நடிப்பில் இறுதி காட்சியில் ஓர் நொடி கண்கள் விழிநீர்தெளித்தது.படம் அருமை அனைவரின் நடிப்பும் அருமை.

  • @theebarajanramasamy279
    @theebarajanramasamy279 5 років тому +43

    After watched this movie I think the title should be "Sampath Oru Kelvi kuri".

  • @Rajasekar.V-sw4dw
    @Rajasekar.V-sw4dw Рік тому +3

    ❤❤ blockbuster movie best Tamil only one movie😮😢😂❤❤

  • @sathyamohan2172
    @sathyamohan2172 5 років тому +22

    Thalaivaaaaa what a movie excellent

  • @bharathikannan4583
    @bharathikannan4583 5 років тому +42

    Excellent movie superrrrrrrrrrr acting by our superstar.. no words.. he has acted so well😍😍😍😍👏👏👏

  • @perumalperumal7
    @perumalperumal7 4 роки тому +35

    இந்த படத்தில் தலைவரின் கதாபாத்திரத்தை படத்தில் முழுவதும் கொண்டு போயிருந்தால் படம் நல்லாயிருக்கும்.ரஜினி சார் இறந்தது தான் படத்தின் மைனஸ்

  • @muthurajganesan9859
    @muthurajganesan9859 4 роки тому +63

    தலைவர் நடிப்பு😍😍சிறந்த கதை சம்பத் எந்தவித சுகத்தையும் அனுபவிக்காமல் கேள்விக்குறியா வாழ்க்கை முடிந்தது😔

  • @anandaraj3366
    @anandaraj3366 2 роки тому +34

    உலகில் உனக்கோர் சரித்திரம் உண்டு... பஞ்சுவின் பாடல் வரி!
    என்ன ஓர் தீர்க்கதரிசி 🤔

  • @l.s.kannan546
    @l.s.kannan546 2 роки тому +12

    சிவகுமார் ரஜினிகாந்த் மற்றும் அனைவருடைய நடிப்பும் சூப்பர் 👍😱

    • @muneeshwaranveerapandi8363
      @muneeshwaranveerapandi8363 Рік тому

      சிவகுமார் அண்ணன் இப்படி ஒரு கேரக்டர் செய்ய முடியும் ன்னு நிரூபிச்சிருக்கார்

  • @pandiyanm5530
    @pandiyanm5530 3 роки тому +11

    Rajini acting super
    Intha movie 28/01/2021
    Raja enbar manthiri enbar song
    My favorite song

  • @dhasarathank9476
    @dhasarathank9476 5 років тому +18

    superb movie.......rajnikanth acting......fabulous.....

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 роки тому +30

    தலைவர் அன்றும் இன்றும் என்றும் நல்ல நடிகனும் மனிதனும் வாழ்க தலைவர்..😍😍

  • @ramachandran1385
    @ramachandran1385 8 місяців тому

    இந்த பாடல் வரிகள்
    எனக்காக எழுதிய பாடலாக உள்ளத
    கவிகருக்கு. மிக்க
    நன்றி

  • @pechiyammalpechiyammal2412
    @pechiyammalpechiyammal2412 Рік тому +3

    Raja enpar song semma director sir no words hads of you sir🙏🙏🙏🙏🙏🙏

  • @nallavanukunallavan9204
    @nallavanukunallavan9204 2 роки тому +5

    THALAIVAA vera level acting
    Love lot thalaivaaa

  • @Safiqmeerrajwada
    @Safiqmeerrajwada Рік тому +2

    Rajini andrum indrum endrumey super star dhan da👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Patrick-xb4iz
    @Patrick-xb4iz 4 роки тому +15

    Sariyana padam!!!! Vera level!!!!!!!! 🔥🔥🔥🔥🔥

  • @parvathig7025
    @parvathig7025 2 роки тому +1

    I like very much this movie Rajinikanth
    Acted very.yyuuyy..excellent

  • @anandramarao6596
    @anandramarao6596 5 років тому +16

    Excellent acting by Superstar&others.Super movie.

  • @vaithinatrajan
    @vaithinatrajan 4 роки тому +23

    1:51:43 அருமையான வசனம் படத்தின் கதை சுருக்கம் இந்த வசனம்.
    சூப்பர் ஸ்டார் நடிப்பு சூப்பரோ சூப்பர் !!!!!!

  • @RajiNakulHasini
    @RajiNakulHasini 4 роки тому +53

    அருமையான நடிகர் ... நல்ல படம். ஆனால் புவனா ஒரு கேள்விக்குறி அல்ல.. சம்பத் என்பவரே கேள்விக்குறி... நல்லவர்கள் வாழ்வதில்லை. இந்தப்படத்தின் முடிவை அழாமல் பார்த்தவர் யாரேனும் உண்டா?

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq Рік тому +1

      இல்லை இல்லை இல்லை

    • @user-uh8vx1et8p
      @user-uh8vx1et8p Рік тому

      நான் விக்கி, விக்கி அழுதேன்! சிலுக்கு ஸ்மிதா இப்படத்தில் நடிக்கவில்லையே, என்று.
      அட, அட, சிலுக்கைப் பாருங்கடா!

  • @sureshs3869
    @sureshs3869 4 роки тому +9

    அருமையான பாடல் - ராஜா என்பார்

  • @AjayKumar-ox7tt
    @AjayKumar-ox7tt 5 років тому +12

    Mr Sivakumar Rajnikant both actress great good line super stories please Rajini Sir again good story movies

  • @018.bharathgautham7
    @018.bharathgautham7 3 роки тому +9

    Thalaivar acting amazing dialogue super

  • @athisaro
    @athisaro 5 років тому +20

    Thalaivar acting semma

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 5 років тому +10

    Very nice movie, Thank you S.P Muthuraman sir

  • @gopalk8707
    @gopalk8707 4 роки тому +15

    கமலுக்கு போட்டி ரஜினி யின் இந்த படம்🎥🎬👀

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 3 роки тому +4

      Gopal Sir, Kamal indha madhiri padangal seithal adhu Kamal rasigargalai thavira verum yaraum sendru adaya chance illai. Rajini oru mass actor. Whether commercial, or non-commercial, rajini kandippaga makkalidam sendru adayum vannam thaan nadippar. Awardukkaga nadikkum Kamalai vida rajini 100% better.

  • @prakashb3752
    @prakashb3752 4 роки тому +3

    Talaivarin nadippu Vera level... Idayathai thottadu.... Sila sandarbham galhil kan kalangiyadu.

  • @musthamedia2982
    @musthamedia2982 3 роки тому +1

    Such a wonderful movie fabulous fantastic marvellous extraordinary இன்னும் எத்தனை வார்த்தைகள் சொன்னால் தகும் என்று எனக்கே தெரியவில்லை...
    சாமி பணத்தை கொள்ளையடிச்சவங்க நல்லா இருக்கமாட்டாங்க அப்படினுதான்
    நாகராஜ்க்கு புத்தரம் பாக்கியமில்லை...
    சம்பத்தும் உயிரோடு இல்லை...
    சம்பத் இறந்த பின்பு அந்த தடுப்பு சீலை விலக்கப்படுவது மிக மிக அருமை...
    யாரோ ஒருத்தருக்காய் புவனா கைம்பெண் அதாவது விதவையாவதுதான் One line story அதனால தான் படத்தின் பெயர் புவனா ஒரு கேள்விக்குறி?
    என்று வைத்திருக்கிறார்கள்...
    ரஜினி சார் இதைப்போன்றே நடித்து இருந்தால் சிவாஜி சாரு க்கும் மேலே சென்று நடிப்பில் மாபெரும் சாதனை செய்திருப்பார் போல...
    ஆனாலும் அவர்தான் இன்று வரை Super star Anyway இந்த படத்தின் கதை,வசனம்,பாடல்கள் இயற்றிய பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கும் இயக்குனர் SP முத்துராமன் அவர்களுக்கும் என ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் 42 ஆண்டுகள் கழிந்த பின்னும் நன்றி கலந்த வாழ்த்துக்களை ஏறெடுக்கிறோம்...

  • @riyasheik9517
    @riyasheik9517 6 років тому +12

    arumaiyana padam rajini sivakumar sumithra perfact acting song semma raja enbar manthiri enbar raja sir music talent

    • @anbanandanvenkat8026
      @anbanandanvenkat8026 4 роки тому +1

      Rajini sang illai illai sumithra sang undu undu. Such amorvolous song in Ragini careerin 1977

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +2

    மதுரை மிட்லாண்ட்தியேட்டரில்90பைசாடிக்கெட்எடுத்துபெண்வரிசையில்பார்த்தமறக்கமுடியாதபடம்

  • @saranrajs4495
    @saranrajs4495 2 роки тому +1

    Sema super movie thalaivar Vera lavel nadippu

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 3 роки тому +3

    Super movie. Super star is a super actor.

  • @PadmaNaveen2026
    @PadmaNaveen2026 19 днів тому +2

    அப்போம் நாகர்கோயில் எவளோ அழகா இருந்து இருக்கு 🥰🥰🥰🥰

    • @iswaraniswaran3889
      @iswaraniswaran3889 19 днів тому +2

      கன்னியாகுமரியும் சூப்பர் ❤❤❤❤

  • @jayaramprakash5704
    @jayaramprakash5704 3 роки тому +4

    Arumaiyana movie rajnikanth acting se mma salute 👌🙏

  • @laserselvam4790
    @laserselvam4790 Рік тому +6

    ஜெயச்சந்திரன் பாடிய பாடல் புந்தென்றலே மனதில் புதிய உற்சாகமாய் எனக்கு

  • @k.manikandanranjini4434
    @k.manikandanranjini4434 4 роки тому +6

    14/8/2020 good movie iam first time watching this movie Rajini sir, &Sivakumar sir good role and acting

  • @sarojinismoments
    @sarojinismoments 3 роки тому +14

    Thalaivar asaaltu panni irukar. Iyalbana asaathiyamana nadippu. I like all the classic Rajini sir movies of 1970s . Enna oru performance ❤️❤️

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 6 років тому +14

    A cult classic film...epic ... controversial story.... rajinikanth acting is super....

  • @kumarsarath8320
    @kumarsarath8320 4 роки тому +9

    ALL Time of Rajini movie My Favorite Hero Rajini movie🙏🙏

  • @shanmukhchetti6954
    @shanmukhchetti6954 Рік тому +3

    Director S P Muthuraman's story is so beautyful.

  • @geethaappu4365
    @geethaappu4365 6 років тому +38

    Rocking Rajinisir excellent

  • @smithanletmein1587
    @smithanletmein1587 Рік тому +1

    Oru nallavan and oru ketavan
    Randu perum frds
    Nallavan elarukum nalathu nenaikuren
    Ketavan elaraikum ketathu nenaikuren
    But Antha ketavan thanoda nanbanuku epovum unmaiya irukan
    Antha nalavanum thanoda keta frd ah epovum vitu kodukama irukan
    This is real frdship

  • @GokelaPrakash
    @GokelaPrakash 4 роки тому +7

    Wow what a story and dialogue 👏🙏🙏🙏

  • @Mahesh-zd8gk
    @Mahesh-zd8gk 9 місяців тому

    தரமா இருக்கு படம் என்றும் புவனா ஒரு கேள்வி குறி தான்😢

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 4 роки тому +3

    ரஜினியின் நடிப்பு அருமை
    ஒரு லௌகிக சன்யாசி

  • @Dragonballh1
    @Dragonballh1 6 років тому +12

    This is a slowburner. If you get past the first half you will be hooked by how well the movie is done.

  • @jegannathan8405
    @jegannathan8405 5 років тому +29

    தலைவர் acting supper

  • @narensaran245
    @narensaran245 3 роки тому +2

    Panchu and S.P SIR both combination la semma movie... Nagaraj and sampath, Bhuvana acting superb... all dialogues are excellent... 14.06 to 14.15 enna oru thinking superb... Excellent movie in tamil industry...unmaiya irutha and pesuna yevanum namba matta....Anna nagaraj anaa.. nagaraj anna neenga miss panitinga ippala boy bestie and gilr bestie nu sollitu yellathium mudujitu simple ha vera oruthara marriage panitu poranga...

  • @phoenixbasha787
    @phoenixbasha787 6 років тому +8

    Super நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. ஷ

  • @Nattyboy66
    @Nattyboy66 4 роки тому +14

    This kind of movies need to come in OTT . What a performance by rajnikanth. I have so many differences on his current political stand . But he proved that he can act more than kamal . This kind of role usually kamal will do at that time . Also Siva kumar helped him by acting in a negative role in this movie. Great 🙏

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 3 роки тому +2

      Sir, if Kamal acted, he would have mixed sex with violence. Rajini is very realistic in approach, and also, he is a director's actor like Great Sivaji Sir, whereas, Kamal is having more MGR attitude in acting.

    • @veerasamykannan7126
      @veerasamykannan7126 2 роки тому

      @@m.k.vaasenkeerthi176 mooditu podi rajini neraya padam sex thandi irukum kuthi summa oru sila padam mattum nalla nadichutu neenga pesuringa mooditu podi kuthi rajini 😂😂😂😂

  • @vandanang5725
    @vandanang5725 2 роки тому +1

    Excellent💯👍👏💯👍👏 movie🍿🎥 sivakumar and rajnikanth sir's acting 💜👌💜👌really great character roles by both of them done well, sumithra mams acting also superb👌👌👌 thanks ❤🌹🙏for the movie🍿🎥

  • @balasundar6866
    @balasundar6866 5 років тому +27

    Thalaivar Vera leval ma