ANCHOR-ஐ வச்சு செஞ்ச மதுபிரியர்கள் : Tasmac Price Hike Public Opinion | Tamil Funny Public Opinion

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 198

  • @applearasu535
    @applearasu535 2 роки тому +143

    தையவு செய்து இது போன்று மதுபிரியர்களிடம் வாரம் ஒரு முறை வீடியோ எடுத்து பதிவிடுங்கள் சிறப்பாக இருக்கும் 😛

  • @Kathirbrintha244
    @Kathirbrintha244 2 роки тому +43

    அந்த இளைஞர் விட அந்த பச்சை சட்டை அண்ணா கு அறிவும் சிந்தனையும் நன்றாக உள்ளது

    • @ganeshindira8145
      @ganeshindira8145 2 роки тому

      Kudimaganukku kudimagan support

    • @Kathirbrintha244
      @Kathirbrintha244 2 роки тому

      @@ganeshindira8145 எல்லாரையும் அப்படி தப்பா நெனைக்காதிங்க அண்ணா 🤗

  • @sriramkumarc
    @sriramkumarc 2 роки тому +23

    குடியை மட்டுமே வேலையா வச்சிட்டு இவ்வளவு பேர் இருக்காங்க🥺

  • @dr.raghs.n
    @dr.raghs.n 2 роки тому +47

    This pacha satta karan is sensible and correct about economy, diesel and petrol prices...😇👍👍

  • @alexramkarthick
    @alexramkarthick 2 роки тому +43

    குடிமகன்கள் குழந்தை மாதிரி 🤣

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 2 роки тому

      பால் குடிக்க வேண்டாமா!?!

    • @muralir7116
      @muralir7116 2 роки тому

      குழந்தை பால் குடிக்கும் .மது பிரியர்கள் பீர் 🍺 குடிக்கும்

  • @kccsuresh
    @kccsuresh 2 роки тому +41

    Proud about TN we find great economic advisor on tasmac itself.

  • @tamilstar5467
    @tamilstar5467 2 роки тому +11

    வரி செலுத்துபவர்களுக்கு சிறையில் வசதி செய்து கொடுப்பது போல
    மது பிரியர்களும் ஒரு வகையில் Tax payer தான் எனவே அவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்க வேண்டும்

  • @naveenindia3434
    @naveenindia3434 2 роки тому +26

    நீ குடிச்சா நாட்டிற்க்கு நல்லது ( நாட்டிற்கு வருமானம்) குடிக்கலனா வீட்டிற்க்கு நல்லது( வீட்டிற்க்கு வருமானம்)
    Always be Happy!¡!

  • @sathiyamoorthyasathiyamoor3625
    @sathiyamoorthyasathiyamoor3625 2 роки тому +5

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக லஞ்சம் கொடுத்து வாங்க வேண்டும் இதற்கு எதிரான நடவடிக்கை முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @msjlvideos1620
    @msjlvideos1620 2 роки тому +16

    நீங்கள் இப்படி இருந்தா உங்களை ஏமாற்றுவது தவறேயில்லை. 200,300 ரூபாய்க்கு கூட விற்கலாம் . குடித்து சாக வாழ்த்துக்கள்

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 роки тому +56

    ₹4500 கோடி வருவாய்யை வருடத்திற்குஅதிகப்படியான பங்களிப்பை வழங்கிய
    மதுபிரியா்களுக்கு நன்றி🙏💕

  • @murugesh0053
    @murugesh0053 2 роки тому +36

    Waiting Gopi sudhakar parithabangal🔥💯🤗

  • @chandrusubbu8036
    @chandrusubbu8036 2 роки тому +19

    Dai🤣🤣🤣 Vera level ya Vera level

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 роки тому +2

    சரியான குடிமகங்கள் 👏👌😅

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 2 роки тому +7

    நீங்க சம்பாதிப்பதற்காக அடுத்தவங்கள கேவலப் படுத்தாதீங்க அவங்க குடிக்கிற அதனால் தான் தமிழக அரசு ஓடுது

  • @nageswarandhandapani4816
    @nageswarandhandapani4816 2 роки тому +2

    பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க இல்லா இடம் இந்த இடம் தானே! இந்த இடம் இல்லா விட்டால் சாமி மடம் தானே???🤣🤣🤣🤣🤣

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 роки тому +13

    வேற லெவல் 😂😂😂🤣

  • @balaramankanthan4888
    @balaramankanthan4888 2 роки тому +4

    குடிப்பதை விட்டிவிடுங்கள், குடுபத்தை கவனியுங்கள். 150 ரூபா இருந்தா 5 நாட்கள் குடும்பமே வயிறுரா சாப்பிடலாம்.

  • @vigneshwaran3137
    @vigneshwaran3137 2 роки тому +3

    5.15 fact of the day ponnuga matum thaan valuranga intha natula pasangaluku oru mathipae kadaiyathu🤦

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 роки тому +2

    இது மாதிரி மாப்பிள்ளைங்க கட்டிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @sureshArjunan-2006
    @sureshArjunan-2006 2 роки тому +4

    குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு குடிச்சா முதலில் தன் மானம் போகும் அடுத்த உறவுகள் மதிக்காது, கடைசியாக குடிகாரன் பெயரோடு உயிரே போகும் தயவு செய்து குடிய விடுங்கள் உங்கள் குடும்பம் குழந்தை ஆக

  • @senthilmonkey
    @senthilmonkey 2 роки тому +4

    I mean what is the real difference between this guy and many other people who are commenting about the war, economy, what India should do , what America should do , whose mistake is this etc. Just because these guys are drunk doesn't mean others are talking sense. This is exactly how we all talk it is just that these gentlemen talk the same after getting drunk.

  • @milkking3076
    @milkking3076 2 роки тому +1

    தமிழன்டா

  • @romanticvideos6383
    @romanticvideos6383 2 роки тому +3

    Pondicherry la 100 thada bear Ru🤣🤣🤣

  • @johnraj7497
    @johnraj7497 2 роки тому +3

    வீட்டிலிருந்து சரக்கு கடைக்கு செல்லும்போது அரை லிட்டர் பாட்டிலில் கால் லிட்டர் தண்ணீர் எடுத்து செல்லவும் அதில் குவாட்டர் ஊற்றவும் டம்ளர் தண்ணீர் செலவு மிச்சமாகும்.

  • @vickydon7718
    @vickydon7718 2 роки тому +1

    Enga ooru Cuddalore tha pakkathula Pondy tha 60 va irutha na kudipan

  • @saranyasara3991
    @saranyasara3991 2 роки тому +2

    Gp muthu dialogue only remembering 🤣🤣🤣 mental paya pullaigala setha payapullagala 🤣😂😂😂😂

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 2 роки тому

    தண்ணில தமாஷா பேசினாலும் பல நாட்டு நடப்பு தகவல்கள் வந்து வெளியே விழுகிறது

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 роки тому

    பச்சை சட்டை ஐயா அறிவார்ந்தவர் போல் தெரிகிறது ஆனால் குடி கெடுக்கிறது

  • @limatnasara4679
    @limatnasara4679 2 роки тому

    இந்த நாட்டில் உண்மைய மட்டும் பேசுற ஒரே கூட்டம்.. அய்யயோ நானும் அந்த கூட்டத்தில் தான இருக்கேன்.. மன்னிக்கவும் எங்க கூட்டம்

  • @deepakh4614
    @deepakh4614 2 роки тому +2

    Vera level information 👍🏾

  • @leeleonardo6152
    @leeleonardo6152 2 роки тому +3

    Ithuku muraiye kidaiyathu😂🤣😂🤣😂

  • @vigneshbaskar9003
    @vigneshbaskar9003 2 роки тому +7

    இது திமுக அதிமுக திராவிடக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி.

  • @rakum6814
    @rakum6814 2 роки тому

    விலை ஏத்துறதே நீங்கள் வாங்கி குடிக்க கூடாதுன்னு தான் இதையே ஒரு பெரிய விஷயமா பேசுறாங்க கால கொடுமையா இருக்கு

  • @maranthala3883
    @maranthala3883 2 роки тому +10

    Innna thala😂😂😂👍

  • @anandl2169
    @anandl2169 2 роки тому +2

    5:50 ukkain ah 😂😂😂

  • @apsaidheekshitha7942
    @apsaidheekshitha7942 2 роки тому

    makkal palavitham.. engayrndhura varringa... stress buster

  • @kenkingstonuk2840
    @kenkingstonuk2840 2 роки тому +3

    This is Drinkers language.🍸

  • @ganeshk21
    @ganeshk21 2 роки тому +3

    Vijay tv ramar, pugazh pesna effect! 😆

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 роки тому +2

    Idaila vandha thambi super pesaranpa 😆

  • @Ashiwonder
    @Ashiwonder 2 роки тому +8

    Sema veravera vera level

  • @muthukumaranit
    @muthukumaranit 2 роки тому

    10 rooba ethuna 4500.crore extra income , appo 10 rs extra vangara salesman Muluma andha 4500 crore yaruku poguthu.. . SM to CM...

  • @Tonystark_YNWA
    @Tonystark_YNWA 2 роки тому

    Aahn funda priyar uh... 🤣🤣 Kudikara thailee galukku mariyatha funda vera 🤣🤣

  • @syednumaan4913
    @syednumaan4913 2 роки тому +3

    Green sattai🔥🔥🔥🔥

  • @Smulee7
    @Smulee7 2 роки тому

    Vera level 2 fund ex queets..

  • @Praveenkanagaraj
    @Praveenkanagaraj 2 роки тому +5

    Dravida madal🤣🤣🤣

  • @regina6499
    @regina6499 2 роки тому +2

    குடி மகன்கள் எல்லாம் பவம் பா..

  • @milkshake7686
    @milkshake7686 2 роки тому +1

    Yena da sola varinga 🤣

  • @myself_345
    @myself_345 2 роки тому

    Strike pannungooo nanba sure.ladies bus free everyday understand

  • @ananthsmart4458
    @ananthsmart4458 2 роки тому

    ஆண்களுக்கும் இலவச நகர பேருந்து சேவை வழங்க வேண்டும்..

  • @allwinreuban7739
    @allwinreuban7739 2 роки тому +1

    Green sattai makes sense actually

  • @seeyanajith3456
    @seeyanajith3456 2 роки тому

    சிரிப்பிற்கு பஞ்சமில்லை

  • @JayaPrakash-fg1ts
    @JayaPrakash-fg1ts 2 роки тому

    Ivargal kudumbathinar edhai parthal perumai kolvargala...illai thalai gunindhu nirpargala...

  • @segarmv6871
    @segarmv6871 2 роки тому

    Ipdi aalungala vachuttu naama Vadakkans nu kindal pannalama

  • @Ganesh-tr5oe
    @Ganesh-tr5oe 2 роки тому +1

    அவர் tha பாம்பு ரமேஷ்

  • @prakashPrakash-lx3lx
    @prakashPrakash-lx3lx 2 роки тому

    Government ellathatumea eathum.innu irukku

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +4

    That Anchor 😂

    • @rajanbose1
      @rajanbose1 2 роки тому +1

      Yaar ma ni

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 2 роки тому +1

      @@rajanbose1 I m karthika From South Africa

    • @rajanbose1
      @rajanbose1 2 роки тому +1

      @@karthikashortedits9317 😀😀😀

    • @rajanbose1
      @rajanbose1 2 роки тому +1

      @@karthikashortedits9317 naan pakara channel lay elam un comments eruk, so asking

    • @rajanbose1
      @rajanbose1 2 роки тому +1

      @@karthikashortedits9317 Africa lay adress

  • @Surya-ne8ks
    @Surya-ne8ks 2 роки тому +2

    Ladies cycle la ponga. Ethuku free bus 🤣🤣🤣🤣🤣🤣

  • @prasanthdurai9628
    @prasanthdurai9628 2 роки тому +28

    சரக்கு விலை க்கு காரணம் ரஷ்யா உக்ரைன் போர் 🤣🤣

  • @balasubramaniyam6481
    @balasubramaniyam6481 2 роки тому +3

    🤣🤣🤣😂vera levelba

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 роки тому +1

    Adra sakka 😁😆

  • @hariss3775
    @hariss3775 2 роки тому +3

    Drinkees ku 😂😂 level pola illarum serikuranga comment la😂😂

  • @crazy_for_you
    @crazy_for_you 2 роки тому

    Ivangala thitravanga ellam nalavanga pola nadikathinga nagalum kudikamatanu yaruku theriyum 😂🤣

  • @knockoutnachi4589
    @knockoutnachi4589 2 роки тому

    ரெண்டும் பெரும் என்ன சரக்கு அடிச்சிங்க

  • @vijiarts90
    @vijiarts90 2 роки тому

    நீங்களாம் எப்படி கொறனவில் இருந்து தப்பிதிற்கள்???

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 роки тому

    அண்ணே மரிய சேக்களை கூப்பிடுங்க நானும் வாரேன்

  • @manazirbinnoohu1258
    @manazirbinnoohu1258 2 роки тому

    Orea siripuda 🤣🤣🤣😂😂😂

  • @AS-cg1ln
    @AS-cg1ln 2 роки тому

    Ivargal veetil evlo kastapaduvanga.anupavapatavarkaluku pain therium.

  • @jackbravo74
    @jackbravo74 2 роки тому

    Dravidan model daaa😎😎😎

  • @arikumar156
    @arikumar156 2 роки тому

    Avan kaila irukka tattoo va nalla katanum nu Kai katraan paru 😂

  • @prasha2003
    @prasha2003 2 роки тому +1

    Haha yennavo but perusu bothailayum international politics pathi correct ah pesuthu.. If we oppose russian they will deatroy Tamilnadu nu😳😳

  • @gurukarthik337
    @gurukarthik337 2 роки тому

    Karuppu sattai ya paatha.... Palanal kovatha.... Avan mela mothama yerakkthonudhu

  • @SekarMP
    @SekarMP 2 роки тому

    Yaruya andha pacha satta. Ulaga poruladhara medhaya iruparu pola. 🙏🏻😂

  • @karthikarthisan3811
    @karthikarthisan3811 2 роки тому

    Super pressure varathu ithai parthal

  • @veerasenan9700
    @veerasenan9700 2 роки тому

    சரக்கு உகக்ரின் லிருந்து வருதா

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +2

    ஆஹா 🤩

  • @revathirevathi2200
    @revathirevathi2200 2 роки тому

    Semma semma....

  • @martinnayagamnadar7015
    @martinnayagamnadar7015 2 роки тому

    Super 😃😃😃😃😃

  • @bala6030
    @bala6030 2 роки тому

    TN after election tasmac price hike. India after election petrol/diesel price hike. Ena oru mozhamarithanam. Ithula media vera taking this as funny. Nalla panringada

  • @kannanj7138
    @kannanj7138 2 роки тому

    Intelligent people select poltician

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 2 роки тому

    Semma jolly 🤩🤩🤩🤩😍😍😍

  • @gowthamjilla
    @gowthamjilla 2 роки тому

    6:10😂😂

  • @Ravananmagal
    @Ravananmagal 2 роки тому

    அடிமை விடியலின்‌ சாதனைகள்

  • @SureshBabu-ys6tu
    @SureshBabu-ys6tu 2 роки тому +1

    😂😂😂😂😂😂😂😂😂

  • @deepakh4614
    @deepakh4614 2 роки тому

    😂😂😂😂😂😂😂😂😂 aagaaah

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 2 роки тому

    Evanunga 2 peraiyum ean peti edukurenga

  • @prakashnarayanasamy1058
    @prakashnarayanasamy1058 2 роки тому

    Rendu perum adichika poranungapa

  • @veerasenan9700
    @veerasenan9700 2 роки тому

    பில் போட சொல்லுங்க பார்ப்போம் தில் இருக்கா?

  • @SanjuAnjuShow
    @SanjuAnjuShow 2 роки тому

    Sema time pass

  • @tamilarasanr9878
    @tamilarasanr9878 2 роки тому +1

    மக்களுக்கு பயனுள்ள செய்திகளை போடுங்கள்

  • @elangesa7215
    @elangesa7215 2 роки тому

    unggalake ennapa, neege paithiyem.. enna venalem pesalam.. naanga appidiyaa

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 2 роки тому

    Dravidian 2.0 model

  • @RajGm28
    @RajGm28 2 роки тому +2

    DMK super pa👍🥂

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 2 роки тому

    Unmai velivarum idam.

  • @hahhsbdbdd1519
    @hahhsbdbdd1519 2 роки тому +1

    Adeii pacha sattai😀🤣🤣🤣😅😂

  • @ananthisuriya3622
    @ananthisuriya3622 2 роки тому

    Enna oru....discussion........yosika onnum ila....just time pass......mayakkam pora varai.......ularal erukum.....imm

  • @harishragevendra2930
    @harishragevendra2930 2 роки тому +1

    Green shirt DMK

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 роки тому

    👍

  • @davidjancsi9211
    @davidjancsi9211 2 роки тому +1

    😅🤣😅👌

  • @sundarnaresh850
    @sundarnaresh850 2 роки тому

    5:16 evavunum 1 vote ennakum 1 vote than ROFL ethu ennada democracy!!