Seating and puzzle iwlo easy ah 1 min la solve panna mudiumaa nu ungala paarthu kathukiten sir... thanks a lot sir.. happy for your guidance.. daily um idhu pola oru trick pls kondu vaanga sir.. we want to learn more and more from you...
romba useful sir...eppadi oru trick ah yaarumae sonnathila...pakka trick..approach....thank god i started to watch ur videos...confidence varuthu..kandipa exam clear panniruvaen nu...
Jackson sir....oru puzzle a epd seekrama accurate a possibility ilama solve panlanu,Think pana vekringa ninga... Elarum epd naalum puzzle solve panidalam but it takes time.. Ninga solli tha approach tha combined a yosichu fast a mudika practice a iruku... 👌😍
Jackson sir really great,,, yaru vendumnalum solve pananlam puzzle,,, but ipadi than solve pannanum,, ipadi than yosikanum nu yarumae solala other than u,,,, thank u very much sir
anna this yr tha na bank xm start panre..unga video nala motivated and sema clear ha iruku so I'm following this channel for reasoning especially. Thanks a lot Jackson anna
i know Im asking randomly but does any of you know of a trick to log back into an Instagram account? I was stupid lost the login password. I would love any tips you can give me.
Super bro I'm a beginner... Ipoo than oru nalla idea kidaichathu Unga vedio parthu thank you bro and innum more Unga Kitta irunthu learn Pannanum Naan thank you
Anna semmaiya sollikuduthengaa..Thank you🙏🙏Ungha tips la ketu nanum puzzle seating ungala madri vegama poduven nu namburen... Jack Anna always Mass🔥🔥🔥🔥🔥
Very worth session sir seating summa sethurikkinga tharamana sambavom sir clear explanation given thanks a lot eppadi than solve pannanum basics eppo than nalla purithu waiting to learn more concepts like this from you sir
Bro... last circular seating la.. clear ah ve 4 per inside and 4 per per outside theriuthu... 4 of them facing outside so.. nama read panum pothey thani thani ah namaku... 8 peroda direction terium... so inum easy ah... seeekrm potralam.. without possibilities.. 😑😑😑
Jack bro. Intaial start indha place la thaan, start pananum nu rules iruka bro... question ku yethamaari starting epdi vena start panalam la bro?? Plz rply
Bro .... Innum 8 days la cwj update soleerukinga....athu CWJ RBI GRADE B CHANNEL ah irukanum nu aasa padraen ... so daily comment panuvaen bro....atleast ....apdiyacum poduvinga nu oru nambika follower vendukol....😊😁
Mam or frds enaku oru small help gk epdi padikanum daily etha pathutu padichutu vantha cwj channel current affairs answer pana mudium .entha website la padikannu pls yarachu solunga
I am karthickraja sir Hi jackson sir need your help naan oru visually Challenged person sir Naanum 3 yearsa Bank exam preper pannuran but clear panna mudiyala sir Namma UA-cam channel irunthuu basic ellam learn pannikkittn ellammae rempavae usefulla irukkunga sir athil silla dowt irukkunga sir ennakku clear pannni kodunga please sir UA-cam commentla kekka mudiyala sir ennakku ungalathu contact number kidaikkuma sir please athaivida cribes permanentta oru napar kidaikka mattanga sir athanalaiyae exam clear panna mudiyalanga because avangalukku bank exam pattrae experience kidaiyathuu melum Englishla irukkira questionsai ean kitta read panni kaatta mudiyathnga sir ithanlaiyum saraeyana பயிற்சி illathanallaiyum ennala clear panna mudiyalanga sir அதனால் எனக்கு ஒரு நபரை எழுதுவதற்கு உங்களால் ஏற்பாடு பண்ணி தர முடியுமா சார் இந்த உதவியை மட்டும் எனக்கு செய்து கொடுங்கள் சார் என்னுடைய வாழ்க்கையில் உங்களை எப்பொழுதும் மறக்க மாட்டேன் சார் என்னுடைய வாழ்க்கை உங்கள் கைகள் தான் சார் நீங்கள் கூறும் பதில் இருக்கிறது சார் முடிந்தால் உங்களது தொலைபேசி எண்களை கொடுத்தீர்கள் என்றால் எனக்கான சந்தேகங்களை உங்களிடம் பேசி நிவர்த்தி செய்து கொள்வேன் சார் நான் கூறியது ஏதாவது தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் சார் உங்களிடம் இருந்து நல்ல ஒரு பதிலையும் என் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நல்ல ஒரு அறிவுரைகளையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறேன் சார் என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றி கொடுங்கள் சார் ஏனென்றால் நான் நாம் காணொளிகளை அனைத்தையும் கேட்பேன் சார் அதில் சிலவற்றில் எனக்கு சிறுசிறு ஐயப்பாடுகள் ஏற்படும் அதைக் கேட்டு நிவர்த்தி பண்ண கூட என்கூட யாரும் இல்லைங்க சார் அதனாலேயே அந்த காணொளியை முழுவதுமாக கேட்கவும் புரிந்து கொள்ளவோ என்னால் இயலாது ஆனாலும் அதைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அதைக்கேட்டு என் மனதிலே சில பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு தீர்வு இருக்கு இதுவரை பயணித்திருக்கிறேன் அதில் ஒரு முறை இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வாகி அதில் சிறு மதிப்பெண் அடிப்படையில் நான் தேர்வு செய்ய இயலாமல் போய்விட்டது என்னுடைய முயற்சிகள் எவ்வளவுதான் இருந்தாலும் எனக்கென்று ஒரு எழுதுவர் என்னுடைய கேள்விகளையும் வங்கி சம்பந்தப்பட்ட பயிற்சி பெற்ற ஒரு அந்த தேர்வு பற்றிய புரிதல் உள்ள ஒரு நபர் உங்களால் எனக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் கண்டிப்பாக தேர்வுகளில் என்னால் தேர்வாகி நல்ல ஒரு வேலையில் அமர முடியும் சார் நான் ஒரு பார்வையற்ற மாணவன் எவ்வளவு பயணிக்க முடியுமோ அவ்வளவு பயணித்து விட்டேன் சார் என்னுடைய குடும்பம் மிகவும் ஏழ்மை குடும்பம் அவர்களால் எனக்கு எந்த உதவியும் செய்ய இயலாத நிலை ஆகிவிட்டது நானும் இவ்வளவு வயது கடந்தும் பெற்றோரை காப்பாற்ற முடியாத கையாலாகாத ஒரு நபராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் சார் எனக்கு ஏதாவது ஒரு உதவி கரம் நீட்டுங்கள் சார் உங்களது தொலைபேசி எண்ணை அல்லது எனக்கு ஒரு எழுதும் நபரையோ தேர்வு செய்து கொடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக தேர்வாகவே சார் உங்களது நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன் சார் , Edit box
Seating and puzzle iwlo easy ah 1 min la solve panna mudiumaa nu ungala paarthu kathukiten sir... thanks a lot sir.. happy for your guidance.. daily um idhu pola oru trick pls kondu vaanga sir.. we want to learn more and more from you...
romba useful sir...eppadi oru trick ah yaarumae sonnathila...pakka trick..approach....thank god i started to watch ur videos...confidence varuthu..kandipa exam clear panniruvaen nu...
Jackson sir....oru puzzle a epd seekrama accurate a possibility ilama solve panlanu,Think pana vekringa ninga... Elarum epd naalum puzzle solve panidalam but it takes time.. Ninga solli tha approach tha combined a yosichu fast a mudika practice a iruku... 👌😍
Your teaching is awesome bro..CWJ is really a boon for bank aspirants. Thank you so much for your efforts... hats off
Ipo fullah unga videos than sir paakren.enaku romba pidichruku.oru boring eh ila.superrr
puzzles and seating la niraya perukku starting trouble irukkum.... but antha starting trouble aye epudi oru KICK STARTER ah use panni..... romba easy ah possibilities kammiyaa mudikka mudithu..... jackson sir... vera level uh neenga...... ayyadurai ayyadurai neenga pallandu vaalanum ayyadurai !!!!!!!! sir... ungalidam ....tharam.... nirandharam !!!!
Jackson sir really great,,, yaru vendumnalum solve pananlam puzzle,,, but ipadi than solve pannanum,, ipadi than yosikanum nu yarumae solala other than u,,,, thank u very much sir
Tharamaana session bro ... session la content uhm iruku.....orae bore ah pogama interest ah vum kondu poringa ....super bro ...
Annah thanks seating always been a head ache ..three days ah sema ya solve panren unga idea vachchi...thank u annah
It was very energetic & informative session trainer sir
anna this yr tha na bank xm start panre..unga video nala motivated and sema clear ha iruku so I'm following this channel for reasoning especially. Thanks a lot Jackson anna
veralevel na... oru 100 sum solve panna experience kidachirukun...HEARTIN.
Yeen thalaivan vanthaleaa oru energy than 😍
i know Im asking randomly but does any of you know of a trick to log back into an Instagram account?
I was stupid lost the login password. I would love any tips you can give me.
@Conor Christopher instablaster =)
Bro, you are making the way simple! Recently I started to watch your channel. It is very useful. Thank you.
Thank you so much sir.Very clear explanation and u taught the best approach to crack seating puzzles.
Super session sir
Enaku indha s faces w epdi use pana theriyama irundhuchu inaiku therinjikiten
Thanks for the wonderful session sir...
Really very useful session... Nandrii Jackson sir.......
super...engalum padicha 20-30 secs kula yaara vachu start pananum theriyanum.adhu practice la matum dhan varum neegaley soninga
Super bro I'm a beginner... Ipoo than oru nalla idea kidaichathu Unga vedio parthu thank you bro and innum more Unga Kitta irunthu learn Pannanum Naan thank you
Bro nanun beginner tha
Epudi schedule podu padikirika bro
@@positive6072 ... RRB Cleark than apply athan enakku thericha sum and cwj vedio course purchased only watching
K
Video course la kooda ivlo tricks sollala ... You are great sir👏👏👏
Anna semmaiya sollikuduthengaa..Thank you🙏🙏Ungha tips la ketu nanum puzzle seating ungala madri vegama poduven nu namburen... Jack Anna always Mass🔥🔥🔥🔥🔥
very useful bro plzzzz,,,,
intha programme ah one hour ah convert pannuingka ,,
romba useful irrukku bro follow this kind of teaching brooooo thank u bro
Very worth session sir seating summa sethurikkinga tharamana sambavom sir clear explanation given thanks a lot eppadi than solve pannanum basics eppo than nalla purithu waiting to learn more concepts like this from you sir
What an energy sir.......soooooo inspiring....
This Session was wonderful✨😍✨😍✨😍 Keep Rock sir.
Gethh... Mass... Ultimate thalaiva...... Love from karnataka😍
Reasoning unga channel paathu tha learn panrae...rmba thnx na 😸🙌
Anna... Semma trick.... Very useful 👌🔥🔥🔥🔥
நன்றி JD sir iam lucky that i found this video
Useful for solving puzzle in mock💪🏼..Thanks bro 🤗
Ayya dhurai ayyadhurai romba nandri ayyaa ❤
Really worth session sir 😀
Fantastic teaching hat's of to you sir and cwj team
It's very easy now.. Thanks Anna😀
Arrangement E missed in thump line bro
பரவால்ல alpha series பார்த்து பார்த்து தப்பு மட்டும் கண்ணுக்கு தெரியுது
Semma teaching anna ...
Session very useful.. Tq sir
Very energetic and worthy session 💪.
Thank you Sir... The session was very useful....
Very energitic jack super vera level thalaivaaaaa🥰🥰
Vera maari bro❤️💥
Anna inum neraiya circular based seating arrangement video poduga.. it's very useful video Anna.
Super sir 👌 thank you 🙏.
Thanks for the session, Sir !
U r the one Vera level sir
very useful sir, Thank u so much.
Use ful session sir
Super very nice useful sir,Tricks thank you sir
Really super Anna.hats off to u
best session
Bro... last circular seating la.. clear ah ve 4 per inside and 4 per per outside theriuthu... 4 of them facing outside so.. nama read panum pothey thani thani ah namaku... 8 peroda direction terium... so inum easy ah... seeekrm potralam.. without possibilities.. 😑😑😑
Arputham 👍
👍🏻 Next anna🔥🔥🔥
Worth watching!
Energy Vera level la irukkiuu
2nd sum than mass sir....s faces w
A vacuum start panalam bro
Jack bro. Intaial start indha place la thaan, start pananum nu rules iruka bro... question ku yethamaari starting epdi vena start panalam la bro?? Plz rply
Q vachum start panalam brother easya matching aguthu
Thalaivan... vera ragam...😎🔥
Thank you Anna.. Very useful
Sir its very useful for me thank u
Nice video & very useful... Pls bring questions like certain number of persons sitting straight line facing south and north...
Very usefull session sir😇
Trick Vera leval sir
Vera level session 😍
E and F sir.
Very useful sir...
very useful tricks in seating bro..
Alien level bro ninga😍❤️
தரமான Session
Awesome seesion sir
tharamana video class
Super session bro 👌
Vera level thala
super sir your class
Sir pls Ella videos layum offline download option vainga...
vera level bro
Bro .... Innum 8 days la cwj update soleerukinga....athu CWJ RBI GRADE B CHANNEL ah irukanum nu aasa padraen ... so daily comment panuvaen bro....atleast ....apdiyacum poduvinga nu oru nambika follower vendukol....😊😁
Maranama vachi senchitiga poga thalaiva
Thanks 🙏
Watched 👍
Thank You❤
Thank you Anna
Useful video
Mam or frds enaku oru small help gk epdi padikanum daily etha pathutu padichutu vantha cwj channel current affairs answer pana mudium .entha website la padikannu pls yarachu solunga
Superb sir
Worth , useful
Tharamana session
T,S,And U sir
A start
T and P are sitting in same direction
Ama 😮 b faces away from the centre nu potu next opposite nu potrukan b faces awayna f away than ithalam irrukura timela evanum pakama poiruvan😅
Tnpsc related ah courses ethum ilaya sir intha channel ah?
There is a seperate channel for that
@@ramyaammu9102 channel name???
Channel name crack with jack TNPSC & TNUSRB
@@selvijeba15ponnan75 ok thanks madam
Nice class
Tq so much ji
I am karthickraja sir Hi jackson sir need your help naan oru visually Challenged person sir Naanum 3 yearsa Bank exam preper pannuran but clear panna mudiyala sir Namma UA-cam channel irunthuu basic ellam learn pannikkittn ellammae rempavae usefulla irukkunga sir athil silla dowt irukkunga sir ennakku clear pannni kodunga please sir UA-cam commentla kekka mudiyala sir ennakku ungalathu contact number kidaikkuma sir please athaivida cribes permanentta oru napar kidaikka mattanga sir athanalaiyae exam clear panna mudiyalanga because avangalukku bank exam pattrae experience kidaiyathuu melum Englishla irukkira questionsai ean kitta read panni kaatta mudiyathnga sir ithanlaiyum saraeyana பயிற்சி illathanallaiyum ennala clear panna mudiyalanga sir அதனால் எனக்கு ஒரு நபரை எழுதுவதற்கு உங்களால் ஏற்பாடு பண்ணி தர முடியுமா சார் இந்த உதவியை மட்டும் எனக்கு செய்து கொடுங்கள் சார் என்னுடைய வாழ்க்கையில் உங்களை எப்பொழுதும் மறக்க மாட்டேன் சார் என்னுடைய வாழ்க்கை உங்கள் கைகள் தான் சார் நீங்கள் கூறும் பதில் இருக்கிறது சார் முடிந்தால் உங்களது தொலைபேசி எண்களை கொடுத்தீர்கள் என்றால் எனக்கான சந்தேகங்களை உங்களிடம் பேசி நிவர்த்தி செய்து கொள்வேன் சார் நான் கூறியது ஏதாவது தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் சார் உங்களிடம் இருந்து நல்ல ஒரு பதிலையும் என் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நல்ல ஒரு அறிவுரைகளையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறேன் சார் என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றி கொடுங்கள் சார் ஏனென்றால் நான் நாம் காணொளிகளை அனைத்தையும் கேட்பேன் சார் அதில் சிலவற்றில் எனக்கு சிறுசிறு ஐயப்பாடுகள் ஏற்படும் அதைக் கேட்டு நிவர்த்தி பண்ண கூட என்கூட யாரும் இல்லைங்க சார் அதனாலேயே அந்த காணொளியை முழுவதுமாக கேட்கவும் புரிந்து கொள்ளவோ என்னால் இயலாது ஆனாலும் அதைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அதைக்கேட்டு என் மனதிலே சில பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு தீர்வு இருக்கு இதுவரை பயணித்திருக்கிறேன் அதில் ஒரு முறை இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வாகி அதில் சிறு மதிப்பெண் அடிப்படையில் நான் தேர்வு செய்ய இயலாமல் போய்விட்டது என்னுடைய முயற்சிகள் எவ்வளவுதான் இருந்தாலும் எனக்கென்று ஒரு எழுதுவர் என்னுடைய கேள்விகளையும் வங்கி சம்பந்தப்பட்ட பயிற்சி பெற்ற ஒரு அந்த தேர்வு பற்றிய புரிதல் உள்ள ஒரு நபர் உங்களால் எனக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் கண்டிப்பாக தேர்வுகளில் என்னால் தேர்வாகி நல்ல ஒரு வேலையில் அமர முடியும் சார் நான் ஒரு பார்வையற்ற மாணவன் எவ்வளவு பயணிக்க முடியுமோ அவ்வளவு பயணித்து விட்டேன் சார் என்னுடைய குடும்பம் மிகவும் ஏழ்மை குடும்பம் அவர்களால் எனக்கு எந்த உதவியும் செய்ய இயலாத நிலை ஆகிவிட்டது நானும் இவ்வளவு வயது கடந்தும் பெற்றோரை காப்பாற்ற முடியாத கையாலாகாத ஒரு நபராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் சார் எனக்கு ஏதாவது ஒரு உதவி கரம் நீட்டுங்கள் சார் உங்களது தொலைபேசி எண்ணை அல்லது எனக்கு ஒரு எழுதும் நபரையோ தேர்வு செய்து கொடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக தேர்வாகவே சார் உங்களது நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன் சார் , Edit box
contact crackwithjack@gmail.com sir
Arumai sir
Thalaiva anga arrear guys lam pass panitu enjoy panranga atha paathuttu varadhukulla neenga video mudichitinga aana Nan viduvana video paathuttu thaana adutha velaye paathan😂😂🤣🤣
Clear pannitingala
@@gggddd1995 nanlam 2019 passed out
Super...