அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் நீங்கள் பதிவிடும் பயான் காணொளிகள் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகவும் நன்றாக உள்ளது. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!! எனது ஒரு வேண்டுகோள்: தாங்கள் பதிவிடும் காணொளிகள் யாவும் ஒரு மணி நேரம் என்ற அளவில் சராசரியாக உள்ளது. அத்தகைய காணொளிகளை அதனதன் உட்தலைப்புகளின் அடிப்படையில் பத்து நிமிடம் என்ற சராசரியில் பதிவிட்டால் உங்களுக்கும் பார்க்கும் எங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன் ஷா அல்லாஹ்!! இதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும். அல்லாஹ் உங்கள் முயற்சிகளை ஏற்று உங்களுக்கு சிறந்த அந்தஸ்தை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக!!
Jazakum Allah khairun
Jazakum Allah khairun
Jazakum Allah khairun
Bro. Aadil Hassan
Mashaa Allah very superb bayan. ALHAMDULILLAH 👍👌💕
Subahanallah ... Arumayana urai .. Ilaiyngargaluku thevayana urai ...adhigam intha bayanai pagirungal
அருமை பயான்
Masha allah
MASHA ALLAH 👍
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
நீங்கள் பதிவிடும் பயான் காணொளிகள் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகவும் நன்றாக உள்ளது.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!!
எனது ஒரு வேண்டுகோள்:
தாங்கள் பதிவிடும் காணொளிகள் யாவும் ஒரு மணி நேரம் என்ற அளவில் சராசரியாக உள்ளது.
அத்தகைய காணொளிகளை அதனதன் உட்தலைப்புகளின் அடிப்படையில் பத்து நிமிடம் என்ற சராசரியில் பதிவிட்டால் உங்களுக்கும் பார்க்கும் எங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன் ஷா அல்லாஹ்!!
இதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.
அல்லாஹ் உங்கள் முயற்சிகளை ஏற்று உங்களுக்கு சிறந்த அந்தஸ்தை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக!!
சகோ ஆதில் அமைதியாக பேசினாலே எங்களுக்கு புரியும்
கத்தி கத்தி பேசுவது
எங்களுக்கு தெளிவாக புரியல.
அல்லாஹ்காக அமைதியாக பேசுங்கள்
ஏன் நீங்கள் கடந்த இரண்டு மாதங்களாக காணொளிகளே பதிவிடவில்லை.
ஏதேனும் பிரச்சினை எனில் அல்லாஹ் அதை இலேசாக்கப் போதுமானவன்!!
கவலைப்படாதீர்கள்!!
❤❤❤
Masha Allah