Experience With Maha Periyava By : Sri Jayarama Sastrigal

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 37

  • @venkataramananjanakiraman5693

    Mahaperiyava saranam. இந்த மாதிரி ஒரு ஆசீர்வாதம் யாருக்கு கிடைக்கும். இந்த எபிசோட் பார்த்தாலே பெரியவா அனுகிரகம் கிடைக்கும்.

  • @r.b6349
    @r.b6349 5 років тому +3

    அருமை.. ஆனந்த சிரிப்பு டன் ஆழ்ந்த பக்தி, பெரியவாளை அனுபவித்து அனுபவித்து பேச்சு...

  • @saravananr3614
    @saravananr3614 5 років тому +13

    என்ன ஒரு குழந்தைதனமான சிரித்து, சிரித்து பெரிவாவின் அனுபவங்களை கூறும் அழகு சிறப்பு. தஞ்சாவூர் தஞ்சாவூர் என மாமா கூறும் போது எத்தனை ஆனந்தம். நானும் தஞ்சாவூர், கரந்தை.

  • @sathyalekha3048
    @sathyalekha3048 5 років тому +2

    திரு. ஜெயராமன் மாமாவின் அனுபவங்கள் அற்புதம். 26:32நிமிடத்தில் புழுவிற்கு கூட மரியாதை கொடுப்பவர் நம் மகா பெரியவா என்றபொழுது நான் நெகிழ்ந்து விட்டேன். நான் மகா பெரியவாளை நேரில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் மகா பெரியவா என்னை போன்ற பலருக்கும் இன்றும் அனுகிரகம் செய்து வருவது உண்மை. திரு. சிவராமன் அவர்களுக்கும், திரு. கணேச சர்மா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி.
    நீங்கள் அனைவரையும் சந்தித்து காணொலி எடுத்து பதிவேற்றுவதினால் என்போன்றோகள் பெரும் பயனடைகிறோம். உண்மையில் இது ஒரு பொற்காலமாகவே எனக்கு தோன்றுகிறது. மகா பெரியவா கருணையால் திரு.சிவராமன், திரு கணேச சர்மா அவர்களின் திருப்பணி இனிது தொடரட்டும். அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் நலமுடன் இனிது வாழ மகா பெரியவாளை பிராத்திக்கிறேன். ஸ்ரீ பிள்ளையாரப்பா சரணம்,ஸ்ரீ மகா பெரியவா சரணம், ஸ்ரீ ராமா சரணம்.

  • @karthikeyanjayaseelan7890
    @karthikeyanjayaseelan7890 5 років тому +2

    Shivaraman sir மூலமாக கொடுத்து வைத்துள்ளோம்...
    Maha periyava experience கேட்பதற்கு..
    மாமாவிற்கு நமஸ்காரங்கள்
    Maha Periyava Charanam 🙏🙏🙏🌹🌹🌹

  • @ArunKumar-ho4xt
    @ArunKumar-ho4xt 5 років тому +1

    Sivan sar mahaperiyava rendu perukum chennai la kovil varanum prathanapanungo periyava anugraham pananum

  • @gam3827
    @gam3827 5 років тому +1

    so sweet. How intelligent and knowledgeable in many fields. kamakshi anugraham

  • @thiyagarajann6349
    @thiyagarajann6349 5 років тому

    Sri Periyava Padhame Gathi. Excellent video. As usual good job done by Sivaraman Anna.

  • @karunsai
    @karunsai 5 років тому

    Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent interview of the Sri Jayarama Shastrigal Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!

  • @lakshmypillai3709
    @lakshmypillai3709 5 років тому +1

    i felt so happy when sastrigal was talking about his childhood memories.

  • @kkssraja1554
    @kkssraja1554 5 років тому

    இந்த பதிவு காணகிடைத்தது நான் செய்த புண்ணியம்.

  • @divkich
    @divkich 5 років тому

    Periyava charanam 🙏 🙏!! Sivaraman Mama yet again another blissful experience captured ! Could not stop my tears the last 5 mins!! Koti koti namaskaram to mama and Mami🙏🙏

  • @nalianasara
    @nalianasara 5 років тому

    Emotional feeling Anna....thanks a lot....thank u very much ....no word ....... periyava..........

  • @ganesann6125
    @ganesann6125 5 років тому

    Ram Ram
    Very innocent smile
    Very interesting narration
    Audio could be better

  • @pgkannan
    @pgkannan 5 років тому

    Om Sri Maha Periyava Thiruvadigal Saranam

  • @hemabaalu
    @hemabaalu 5 років тому

    Jaya jaya swamin jaya jaya

  • @Shiva-vy3xe
    @Shiva-vy3xe 5 років тому +1

    Thank you sivaram sir for this wonderful interview... So nice but background noise was disturbed...
    Jaya jaya shankara hara hara shankara....

  • @anitha9061
    @anitha9061 5 років тому

    Hara Hara Sankara Jaya Jaya Sankara mahaperiyava charanam 🙏🙏🙏

  • @nalianasara
    @nalianasara 5 років тому

    Periyava...............

  • @rviswanathan
    @rviswanathan 5 років тому +1

    🙏

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 5 років тому

    "Katta Kappu Supuni" Made me laugh.Wonderful experience Sri.Jayarama sastrigal had.A very big salute to Sivaraman sir.

  • @venkatramans1631
    @venkatramans1631 5 років тому

    Mahaperiyava arul kataaksham thunai __________/|\___________

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 5 років тому

    Very blessed to hear

  • @jayashankaran8230
    @jayashankaran8230 5 років тому

    All the incidents narrated by Sri Jayaraman Sastrigal reveal the compassion, understanding and greatness and alertness of Mahaperiyava. . Last few minutes the video gets repeated. Please delete and present. The disturbance on the background makes the listener to strain too much. Please rectify if possible. You are doing yeomen service Sri Shivaraman uncle

  • @sayeekumarr7387
    @sayeekumarr7387 5 років тому

    Thank you.

  • @ganesaiyer3338
    @ganesaiyer3338 5 років тому

    Maha periyava charanam

  • @saravananr3614
    @saravananr3614 5 років тому

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏

  • @jeyasreekannan3870
    @jeyasreekannan3870 5 років тому +1

    ஆடியோ சரியாக இல்லாததால், அவர் ரசித்து சொன்ன அனுபவங்களை நன்றாக கேட்க முடியவில்லை சார்.

  • @gomathikaruppannan7621
    @gomathikaruppannan7621 5 років тому +1

    Periyava pathi kettukitae erukalam.Thangama prakasikra periyava nerila tharisanam!Evlo periya punniyam.periyava saranam.hara hara sankara jayajaya sankara

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 5 років тому

    Wonderful video. But....background noise romba vanthuthu Sir.

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 5 років тому +1

    Audio is not clear pl

  • @sathyalekha3048
    @sathyalekha3048 5 років тому

    🙏🙏🙏🙏🙏

    • @vimalakalyanasundaram3458
      @vimalakalyanasundaram3458 5 років тому

      Mamavin illamai kalam arputham phonnhetil phorikanum all youngsters must listen his speech worth wonderful namaskaram

  • @seshadrik1893
    @seshadrik1893 5 років тому

    Please watch last 3 minutes. His dhayaa.

  • @saraiyer9097
    @saraiyer9097 5 років тому

    NAmaskarams and thank you both and team for yet another lovely video. I guess its high time, we all should sign a request to Modi Sarkar for swatch bharath - Noise Pollution. Absolutely no honking. It is absolutely disturbing to realise how much brain damage we allow to cause due to this rougue traffic system. Sorry my sincere apologies for this message in this page but i hope an end comes to this noise pollution soon. Sx

  • @karunsai
    @karunsai 5 років тому

    Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent interview of the Sri Jayarama Shastrigal Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!

  • @kkssraja1554
    @kkssraja1554 5 років тому

    இந்த பதிவு காணகிடைத்தது நான் செய்த புண்ணியம்.