ஜாபர் சாதிக் கைதுக்கு பிறகும் | திருவள்ளுவருக்கு வந்த சோதனை ( பாவம் திருவள்ளுவர் )

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 206

  • @kumaravelrajanikanth4716
    @kumaravelrajanikanth4716 8 днів тому +33

    நான் ரெடி நீங்கள் இருவரும் ரெடியா உங்கள் வரவை எதிர்பார்த்து இலங்கையில் இருந்து உங்கள் அன்பானவன் இரு பெரும் ஆளுமைகளே வருக வருக தமிழ் வணக்கங்கள்

  • @ganagana1739
    @ganagana1739 8 днів тому +22

    சிறப்பான நேர்காணல்.இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் 🎉

  • @Kethirajulu
    @Kethirajulu 8 днів тому +7

    இன்றைய காணொளி மிக அருமை சிரிப்பு நடிகர் கவுண்டமணி அய்யா அவர்களும் செந்தில் ஐயா அவர்கள் இருவரும் சேர்ந்து காமெடி செய்தது போல இருந்தது இதேபோன்று சிரிப்பு உடனே உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஐயா வணக்கம்

  • @balakrishnanv883
    @balakrishnanv883 7 днів тому +12

    திராவிட முன்னேற்றக் கழகத்திஇல் எல்லோரும் தீராத விளையாட்டு பிள்ளை கள்

  • @Kathalimaa
    @Kathalimaa 8 днів тому +9

    அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் மீண்டும் வந்து விட்டேன் மீண்டு வந்து விட்டேன் நன்றி அண்ணா

  • @murugananthamm1006
    @murugananthamm1006 7 днів тому +3

    வைரமுத்துவுக்கு பிடித்த திருக்குறள் பாகம் காமத்துப்பால் மட்டுமே

  • @pugazhkookaa126
    @pugazhkookaa126 7 днів тому +9

    வைரமுத்து காமத்துப்பாலுக்கு எழுதும் உரை மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @nagarajanp8855
    @nagarajanp8855 7 днів тому +1

    ஐயா மணிப்பூர் மணிப்பூரின் ரகசியம் சொன்ன கருத்து அருமைசனாதன ரகசியம், முருகன் ரகசியம்,மாறத்தான் ஓட்டம் ரகசியம் நல்லா சொல்லி உள்ளீர்கள் இணைந்த கைகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @kumarasivana
    @kumarasivana 7 днів тому +1

    நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்

  • @Thangam-iz2ls
    @Thangam-iz2ls 7 днів тому +4

    திராவிடத்தை உடைக்க இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannanbagworks-hc5em
    @kannanbagworks-hc5em 8 днів тому +10

    திருவள்ளுவர் கருத்து எழுதுவதற்கு இன்னும் எவனும் பிறக்கவில்லை
    இனியும் பிறக்க முடியாது😂

  • @SarojaMani-x9t
    @SarojaMani-x9t 8 днів тому +6

    வணக்கம்.உங்கள் இருவரையும் சேர்ந்து பார்ப்பது மற்றும் உரையாடல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu 7 днів тому

      384 பேச்சாளரை வைத்து இருண்ட காலத்தை தீராவிட உதைய் பிறந்த நாள் விழா செலவு எவ்வளவு இருக்கும்யா?

  • @Kathalimaa
    @Kathalimaa 8 днів тому +8

    அண்ணா ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் மீண்டும் வந்து விட்டேன் மீண்டு வந்து விட்டேன் நன்றி அண்ணா

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow 8 днів тому +8

    வணக்கங்களுடன்...
    இருவல்லவர்களே!
    ...தொய்வுகளைவிளக்கவும்! எல்லாவிளையாட்டுகளயும்! எங்களுக்கு புரியவைக்க நீங்கள் இவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டாங்கய்யா!
    உங்களிருவரைப்போலவே! நாங்களும் எழுச்சியுடன்தான் ( 2000ம் ஆண்டுகளுக்குப்பின்னாலும் வள்ளுவருக்கு வந்துள்ள எழுச்சியுட்பட) கவனிக்கின்றோம். நன்றிங்க சார்களே!!❤

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 7 днів тому +3

    Thanks for an interesting entertaining dialogue! Nanraaga sirithu magizhnthen! May your service continue! Jai Hind! Jai Shriram!

  • @teddygaming1340
    @teddygaming1340 7 днів тому +6

    அய்யாக்களே வணக்கம் அந்த சொரணை மேட்டர் செம்ம உங்களுக்கு ஈடு நீங்க மட்டுமே 😂😂😂😂😂

  • @ChanthiranC-l2u
    @ChanthiranC-l2u 7 днів тому +3

    இருவரும் வேர லெவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @kumaravelrajanikanth4716
    @kumaravelrajanikanth4716 8 днів тому +8

    ஐயா கலந்துரையாடல் நல்லாத்தான் இருக்கு நடத்துங்கள் நடத்துங்கள் நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம்

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 8 днів тому +8

    மா சுப்பிரபணியம் விளையாட்டில் வல்லவர் என்றால் இருட்டில் விளையாடும் விளையாட்டிலா? என்கதை விளக்கவேண்டும்.

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 8 днів тому

      அவருக்கு வெளிச்சம் இருந்தாலும் கவலையில்லை. சூடு, சுரணை, வெட்கம், மானம் கிடையாது

    • @vatsalaramadoss
      @vatsalaramadoss 7 днів тому

      ராம் ராம்
      ஓடி ஒழியும் நேரம் போது
      ராமதாஸ்

  • @kadagam1958
    @kadagam1958 7 днів тому +1

    சொரனை இல்லாத ஜென்மங்கள் ஐயா மேலும் தண்டனை நிலவரம் பத்தாது இருவருக்கும் வணக்கங்கள்

  • @ramalingamj8852
    @ramalingamj8852 8 днів тому +5

    வாழ்த்துக்கள். சார் 🎉. 🎉❤ 🎉. 🎉

  • @Raja-x2u6i
    @Raja-x2u6i 8 днів тому +5

    Fantastic speech

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 7 днів тому +5

    ரகசியம் "ஸ்வீட் பாக்ஸ்" தான்😂😂😂😂😂

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 8 днів тому +10

    கட்டுமரம் கருணாநிதி இந்திய அரசியலில் கரும்புள்ளியா அல்லது பெரும் புள்ளியா.

    • @விரா
      @விரா 7 днів тому

      கரும்புள்ளி செம்புள்ளி

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 7 днів тому

      புள்ளி ராஜா

  • @SubramaniSubu-sz2fb
    @SubramaniSubu-sz2fb 6 днів тому +1

    பேசாம இந்த ஆட்சியை கலைக்கிறது மேல் சார் இருக்க இருக்க மக்களுக்கு ஆபத்து

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 8 днів тому +3

    I am waiting....iyya.... வணக்கம்

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 8 днів тому +4

    Egalaivan sir ungaluku romba nekkel. Irandu perum ovaraga kalaikkiringa. Suuper.

  • @RameshBalaB2W
    @RameshBalaB2W 8 днів тому +3

    Its becoming interesting day by day sir. 😂. Amazing

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 8 днів тому +5

    திருக்குறள் செய்த பாவம்

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 8 днів тому +5

    திருசக்தியார் கவனத்துக்கு முன்னாள் காங்கிரஸ் கட்சியின் சின்னம் "பசுவும் கன்றும்" காளை அல்ல.

    • @LOGUVENKAT-d3s
      @LOGUVENKAT-d3s 8 днів тому +3

      திருத்தம் :-
      1969 வரை காங்கிரஸின் சின்னம் காளை தான்.
      காங்கிரஸ் பிளவுக்கு பின்னர்.... இந்திரா காங்கிரஸ் சின்னம் பசுவும் கன்றும்.
      அந்த காங்கிரஸிலிருந்தும், பிரமானந்த ரெட்டியால், இந்திரா வெளியேற்றப் பட்டார். இந்திராவின் புதிய காங்கிரஸ் சின்னம் தற்போதுள்ள "கை" சின்னம்.

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 8 днів тому +1

      @LOGUVENKAT-d3s நன்றி ஐயா

  • @palanibaskar6403
    @palanibaskar6403 8 днів тому +5

    சோ இல்லாத குறையை
    திரிசக்தியார் ஓரளவு தீர்கிறார் 😂

  • @FrancisAmutha
    @FrancisAmutha 8 днів тому +4

    Waiting from சிங்கை

  • @duraisamyd.s.866
    @duraisamyd.s.866 7 днів тому

    14:42 கனிமொழி அவர்கள் *சூரியனை சுற்றும் நிலவு*
    திராவிட சூரியன் பிறந்த நாளில்* தமிழ்நாடு வல்லரசாக* சூலுரைப்போம்*

  • @soundararajann4767
    @soundararajann4767 7 днів тому +3

    திராவிட சூரியன் தமிழ்நாட்டில் மட்டும் உதிக்குமா? அப்ப
    திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமா. ? ஆம் என்றால் தமிழ்நாடு என்ற பெயரை 'திராவிட நாடு ' என்று மாற்றி விடலாமா ??

  • @kailasamvenkateswaran2830
    @kailasamvenkateswaran2830 7 днів тому +1

    பேட்டை சார்,marathon Sir, சுகம் சார்,city governor sir இப்படி பல பேர் சார்.😊
    போங்க சார்.எங்க சார்.சார் வருவார்.😮

  • @theriselvam9141
    @theriselvam9141 7 днів тому +1

    நீதி) நிதி)-நீஈஈதிபதி)நிதிபதி)நீஈஈஈதிமன்றம்)நிதிமன்றம்

  • @SarojaMani-x9t
    @SarojaMani-x9t 8 днів тому +3

    👌👌

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 7 днів тому

    தன்மானம் தமிழன் எனக்கு இருக்கு. அடுத்தவருக்கு இருக்காங்கிற நான் எப்படிச் சொல்ல முடியும்😂😂😂😂

  • @mohansundaramm4448
    @mohansundaramm4448 7 днів тому

    திருஏகலைவன் ஐயா மறைந்து ஆடும் ஆட்டம் மிகவும் சூப்பர்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 8 днів тому +3

    ஒரு மந்திரிக்கு இந்தியாவே எங்கே இருக்குதுன்னு தெரியாது 🤔

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 7 днів тому +3

    என்னது கருணாநிதி கரும்
    புள்ளிராஜாவா . எயிட்...... வருமா????😂😂😂😂😂😂😂😂

  • @VarutharajRamasamy
    @VarutharajRamasamy 7 днів тому +1

    ஐயாதுரைஇல்ல சேகர்பாபூ புரிந்து‌ தெரிந்துபேசவும் 😮😮😮

  • @RanjithKumar-m1m
    @RanjithKumar-m1m 8 днів тому +3

    🙏💪💪💪💪♥️🔥🔥🔥🔥🙏🐯ntk

  • @richardfrancis7254
    @richardfrancis7254 7 днів тому +1

    Superb both

  • @kumarprasath8871
    @kumarprasath8871 7 днів тому +1

    ஏகா உங்கள் இடையூறுகள் அதிகமாக இருக்கிறது உரையாடலில்😊😊திரிசக்தியாரை பேச விடுங்கள்😂😂

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 7 днів тому +1

    7:10 இப்போ சீமான், பெரியார் கருத்த பெரிது படுத்தப்படுகிறது....!!!??? இதனால் அண்ணா யூனிவர்சிட்டி விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக அணையலாம்....!!???

  • @Rajkumarkumar-l8q
    @Rajkumarkumar-l8q 7 днів тому +1

    அண்ணாநகர் விஷயத்திலும் சாராய சாவு விஷயத்திலும் தொய்வாக இருந்ததை அண்ணன்சேகர் பாபு அவர்கள் தற்பொழுது இழுத்து கட்டி விட்டார் என்று நினைக்கிறேன் அவர் இரண்டு விஷயங்களையும் தான் விட்டு கொடி கயிறு தான் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் போல அண்ணியார் சொல்லி தான் அவருக்கே தெரிஞ்சிருக்கும் தொங்குகிறது அதனால அதை இழுத்து கட்டிட்டு வந்து இப்ப பேசிகிட்டு இருப்பாரு என்று நினைக்கிறேன்

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 7 днів тому

    Mikavum sirappu iya ❤❤❤❤❤❤❤❤❤

  • @MageswariM-yg2sh
    @MageswariM-yg2sh 7 днів тому +1

    உதய நிதி கிறிஸ்துவர் நாம் நம்பனும்

  • @jothilingamt2582
    @jothilingamt2582 7 днів тому

    🎉🎉

  • @udhraudhra3963
    @udhraudhra3963 8 днів тому

    Seeman ❤❤

  • @gnanasekare1640
    @gnanasekare1640 7 днів тому +2

    அந்த 22 க்காகத்தான் இந்த ரெய்டு!

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 8 днів тому +2

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 7 днів тому

    👌👌👌👌👌

  • @udhraudhra3963
    @udhraudhra3963 8 днів тому

    Ayya ❤❤ seeman ❤🙏 ayya

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 7 днів тому +1

    ❤❤

  • @yoganandannaraj8927
    @yoganandannaraj8927 7 днів тому

    ஐயா , சேகர்பாபு (அமைச்சர)சொன்னதாக நினைக்கிறேன் ,

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 7 днів тому

    தற்போதைய பிரச்சனைகள் எல்லாம் அண்ணா நகர் அண்ணா பல்கலைக் கழகம் என வருகிறதே இதுல அண்ணா பெயரு வருதே ஏன் ஐயா ?

  • @senthamaraikannan3451
    @senthamaraikannan3451 7 днів тому

    🎉

  • @shentilkumar6104
    @shentilkumar6104 7 днів тому +1

    🙏🙏🙏

  • @MahalakshmiRamachandran-pj1ex
    @MahalakshmiRamachandran-pj1ex 7 днів тому

    Sir. Unga tongue slip super sir

  • @thiakarajan485
    @thiakarajan485 6 днів тому

    தோழர் ஏகலைவன் அவர்களே சுகாதரத்துறை அமைச்சர் மா.சு கல்வி தகுதி என்ன அறிய விரும்புகிறேன், ஏனென்றால் மக்கள் ஆரோக்கியம் சம்மந்தபட்டது, தயவு செய்து அடுத்த பேட்டியில் பதில் கூறுங்கள்

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 7 днів тому

    போகும் போது அறிவாலயம் பக்கம் போகாம தேனாம்பேட்டை வழியா போங்க சொரணை வந்திடும்😂😂😂😂😂😂

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 8 днів тому +1

    🎉❤

  • @sridharanganesan9436
    @sridharanganesan9436 7 днів тому

    👍

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 7 днів тому +1

    கவிஞர் வைரமுத்துவின் திருக்குறள் உரைக்கு பாடகி முன்னுரை?😂😂😂😂😂😂😂

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 7 днів тому

    Me too என தகரமுத்து உரை எழுத போகிறாரா

  • @herculeslifts8471
    @herculeslifts8471 8 днів тому

    நாம் தமிழர்

  • @loganathan.k4785
    @loganathan.k4785 7 днів тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @udhraudhra3963
    @udhraudhra3963 8 днів тому

    ❤❤ seeman

  • @sivakarunanithi2020
    @sivakarunanithi2020 7 днів тому

  • @PrakashPrakash-x7m
    @PrakashPrakash-x7m 7 днів тому +1

    Hello sir 🌿🍀💐

  • @mathi2363
    @mathi2363 7 днів тому

    திரிசக்தியார் கும்பகோணம் குசும்புகாரர் அவரிடம் திராவிட பாச்சா பலிக்குமா.

  • @vasudevank2265
    @vasudevank2265 7 днів тому

    மாண்புமிகு அமைச்சர் என்று சொல்வதை விட அமைச்சர் சார் என்று கூறினால் தகுதியான விளித்தல் அல்லவா. எப்பவுமே ஒரு ஆங்கில வார்த்தை இருந்தால் அந்த மாடல் திராவிடத்திற்கு பிடிக்கும் தானே

  • @sriKanthan-ii1xd
    @sriKanthan-ii1xd 7 днів тому +1

    It's. all because of heat related
    issues ......once மாசு statement

  • @chandarpolurvenkatrau7283
    @chandarpolurvenkatrau7283 8 днів тому +1

    He is raising, as well asasthamanam

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 7 днів тому

    எல்லா விளையாட்டிலயும் ஆர்வம் மாசு 😂😂😂😂😂

  • @cganesan4939
    @cganesan4939 7 днів тому

    Ok

  • @sankarviswanathan5992
    @sankarviswanathan5992 7 днів тому

    சந்திரன் வானில் இல்லாத நாள்அமா வாசை.சூரியன் வானில் மறையும் போது வருவது கிரகணம்.

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 7 днів тому

    🤔 ஓரதரு குத்தினால் சொறநைல்லை என்றும் 🤔 மத்தொருவர் அம்மாவசை என்றதும். நக்கள் தான்யா😝😂😂😂😂😂😂😂.

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba 7 днів тому

    ரகசியம் என்ன கதவை சாத்திவிட்டு காலில் விழுவது தான்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 8 днів тому +1

    An alumnus of the AU had stated in his interview that this is not new or strange, and happening for o days when he was a student! May be this Gnanasekharan or some other Sekharan/s , but only when this came to light inescapably, they arrest that man and pose to have made justice for this girl.

  • @vatsalaramadoss
    @vatsalaramadoss 7 днів тому

    ராம் ராம்
    1) அமைச்சர் பதவி யார் கொடுத்தார்கள் மா சு விற்கு?
    2) அவருக்கு டாக்டர் பதவி கிடைத்தது எப்போது?
    ராமதாஸ்

  • @pilavanush6227
    @pilavanush6227 8 днів тому +3

    ஜெய் ஹிந்த்
    பழைய காங்கிரசின் சின்னம் காளையா இல்லை பசுவும் கன்றா?
    தெரிய படுத்தவும்

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 8 днів тому +2

      1969 வரை காங்கிரஸின் சின்னம் காளை
      அதன் பிறகு பசுவும் கன்றும்

    • @pilavanush6227
      @pilavanush6227 8 днів тому +1

      @elikuncharalingam2788
      நன்றி

  • @swathi16290
    @swathi16290 8 днів тому +2

    👋👋👋👋💪💪💪💪👌👌👌👌❤❤❤❤🙏🙏🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 6 днів тому

    Manipur Secrete Super👌🤣

  • @mummoorthymaduraiperumal9352
    @mummoorthymaduraiperumal9352 7 днів тому

    Egalaivan sir..eppudee sir kulanthaya..face vachikureenga😂😂

  • @V-sm2zp
    @V-sm2zp 6 днів тому

    ❤muthu❤❤😂

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 7 днів тому

    திராவிட ஆட்சி அகல வாய்ப்பில்லை

  • @TonyDuray
    @TonyDuray 7 днів тому

    கரும்புள்ளி நாக்கு தவராக சொல்ல வில்லை சொல்ல வில்லை

  • @amudhadevi9556
    @amudhadevi9556 7 днів тому

    Suravoda sirippu😂😂😂😂😂

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 7 днів тому

    ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம் ஆர் ராதா அவர்கள் சொல்லுவார் குத்தினாள் வலிக்கவில்லை என்றால் நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா ஐயா ஏகலைவன் அவர்களே

  • @RameshBalaB2W
    @RameshBalaB2W 7 днів тому +1

    Thiruvalluvarukku 2000 years kazhichu 7 1/2 😂😂😂

  • @shanthakumari1948
    @shanthakumari1948 7 днів тому

    Sir adhu pasuvum kanrum chinnam

  • @SenthilKumar-no4tt
    @SenthilKumar-no4tt 8 днів тому +1

    Yes loot is ok cronyism is ok etc?

  • @kamalampitchusrinivasan7160
    @kamalampitchusrinivasan7160 8 днів тому +1

    Visual yarukku

  • @teddygaming1340
    @teddygaming1340 7 днів тому

    கரும்புள்ளி ச்சை ச்சை பெரும்புள்ளி 🤣🤣🤣🤣🤣

  • @ganesanvenkatesan3439
    @ganesanvenkatesan3439 7 днів тому

    There is reference for dravidam in valmiki ramayanam. In valmiki Ramayanam dravidam is differentiated from South India. This is for your information.

  • @sudars7664
    @sudars7664 8 днів тому +1

    Sir, which are the other languages have similar to tamil thai " vaalthu "

  • @KrishnarubanSaththiyaseelan
    @KrishnarubanSaththiyaseelan 8 днів тому +2

    Hi both sir sir sir sir 😂😂😂