YOUTUBER SCAM🚨 யாரையும் நம்பாதீங்க 💯ஆன்லைன்ல வாங்குவதற்கு முன்னாடி இத பாருங்க⚠️

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • ‪@mahilanilifestyle‬ #onlineshopping #frauds
    #nanthu #nandhu6624 #nandhuboutique #nandhusaiboutique #trending #saree #sareescollection #onlineshopping #cheating #tamilvlog #frauds #trendingshorts #onlinebusiness#nandhusaiboutiquereview #nadhusareereview #boutique #sareereview #under1000 #police #complaint #mediaissue #instagram #instagramsaree #instagramyoutube #instareels #customerservice #customerfeedback #customerreview

КОМЕНТАРІ • 290

  • @umauma3357
    @umauma3357 3 місяці тому +155

    No response nandhu kita iruthu romba mosam yarum oder pannathiga athugam sree rate no quality 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @saranyakumar6128
    @saranyakumar6128 3 місяці тому +96

    You tubers ellarum famous agi athukaparm business start panraga 2 income pakkuraga but shop la vanguga athula work panra labur ku achum salary pogum pls purchase shop❤❤❤

    • @sasilifestyle9037
      @sasilifestyle9037 3 місяці тому

      Best message🎉🎉🎉🎉🎉
      ❤❤

    • @rakiniraki4330
      @rakiniraki4330 3 місяці тому +2

      Nan kuda yamandhu poi erukan 1500 rs.yarum order podadhinga.

    • @Mrs_Aslam_crafts
      @Mrs_Aslam_crafts 3 місяці тому

      Correct

    • @sasirekha431
      @sasirekha431 3 місяці тому

      ​@@rakiniraki4330 எந்த யூடுபர் சொன்னா நல்லாருக்கும்

    • @supriyag6361
      @supriyag6361 2 місяці тому +1

      Nama vachu pathu vangumbodhae nalla iruka matingudhu idhellam epdi satisfy agum

  • @deepadeepa-mm8ij
    @deepadeepa-mm8ij 3 місяці тому +32

    Consumer court poi case kodungal appotha ivangalukku puthi varum.And ungalukku amount ungalukku kidaikkum

  • @sj_videos9094
    @sj_videos9094 3 місяці тому +36

    Nan my cousin marriage ku saree order pannean avanga late panni late panni ava kuda fight panni last ah my cousin 5 months conceive ah irukum pothu than ennaku saree yae vanthu....athuvum vera saree🤦

    • @AstroSrividya
      @AstroSrividya 3 місяці тому +3

      😂

    • @srisainithi7496
      @srisainithi7496 3 місяці тому +7

      Avakita saree la illa. Order vangitu adhuku apuram Ava order potu tha andha order vandhu apuram tha delivery pannuva. Adhuvum romba modamana quality. Fraud ava

    • @Tamilnadu005
      @Tamilnadu005 3 місяці тому +2

      1) அடுத்தவரை ஏமாற்றாமல் உழைத்து சம்பாதிப்பது, தொழில் செய்வது பாராட்ட வேண்டிய விஷயமே...
      2)வேலைக்கு போகுதல்,சொந்தமாக தொழில் பண்ணுவதன் மூலம் தனிநபர் தனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வது மட்டுமல்லாமல் அவர்களால் ஆட்டோமேட்டிக்காக நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து நிற்கும்....
      3) வேலையோ, தொழிலோ நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசின் அனைத்து அனுமதிகளையும் பெற்று சட்டபூர்வமாக நடைபெற வேண்டும்....
      4) ஒரு தொழில் செய்பவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர் (நுகர்வோர்) களுக்கு அந்த தொழில் சார்ந்த சங்கட்டங்கள், இழப்புகள், (பணம்,நேரம்,பொருள், மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு ) அந்தத் தொழில் நடத்தவர்களே பொறுப்பாவார்கள்....
      5) வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்வதற்கு முன் அந்த தொழில் செய்பவர்கள் சட்டபூர்வமாக அனைத்து அனுமதிகளும் பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்து கொண்டு தங்களின் ஆர்டர்களை செய்ய வேண்டும்....
      கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து போலியானவர்களிடம் ஏமாந்து விட வேண்டாம்..
      ஒருவேளை அவ்வாறு ஏமாந்து இருந்தால் சற்றும் தயங்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள நீதிமன்றத்தையோ அணுகி சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்...
      அல்லது ஆன்லைன் கம்ப்ளைன்ட் www.tnpolice.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று புகாரை தெரிவிக்கலாம்...

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 3 місяці тому +10

    நானும் தான் இதேபோல business panren எனக்கு relation side kuda no support

  • @maheswarans812
    @maheswarans812 3 місяці тому +92

    நேர்ல கடைக்கு போய் புடவையை தொட்டு பார்த்து எடுத்தா தான் திருப்தியா இருக்கும்.. சில பேரு நியாயமா விக்கிறாங்க சில பேரு கொஞ்சம் ஃபிராடு பண்றாங்க.. நம்ம வீட்டு பக்கத்துல இருக்கிறவங்களை என்கரேஜ் பண்ணுனா போதும் இந்த யூடியூப் saree sales வரையெல்லாம் என்கரேஜ் பண்ண வேண்டாம்

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +14

      நிறைய பேரு வெளியில போய் வேலை பார்க்க முடியாமல் கஷ்டப்படுறாங்க ஒரு சில பேர் இந்த மாதிரி வீட்ல இருந்து ஆன்லைன் பிசினஸ் பண்றாங்க அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம் தப்பு இல்ல.. ஆனா அதுக்கு அவங்களும் நேர்மையாய் இருக்கணும் இல்ல சிஸ்டர்... இவங்க இந்த மாதிரி பண்ணுவாங்கன்னு யாரும் நினைக்கல நிறைய பேர் வந்து நம்பிட்டு இருக்காங்க அவங்களுக்காக தான் இந்த வீடியோ

    • @maheswarans812
      @maheswarans812 3 місяці тому +2

      @@mahilanilifestyle very true sis..எனக்கு இப்டி வாங்க பயமா இருக்கும்..எப்பாவோ saree எடுப்போம் adha konjam நல்லா பாத்து,touch and feel panni எடுக்கலாம் nu my opinion

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +6

      கடைக்கு போயிட்டு எடுக்கறது பெஸ்ட் தான் சிஸ் ஆனா எனக்கு எல்லாம் ரெண்டு பசங்கள வச்சுட்டு வெளியில போறதுனால அது பெரிய கஷ்டம் தான்... இந்த மாதிரி நினைக்கிறதுனால தான் என்னமோ தெரியல ஏமாற்றி விடுகிறார்கள்

    • @pavithra_sk_d
      @pavithra_sk_d 3 місяці тому +1

      ​@@mahilanilifestyleama sis Naa kuda saree order potrutha nanum ipoditha ennkum saree varala amount varala insta la video pota athuku appram tha ennku saree send panaga

  • @PradeepKaviya-vs3ri
    @PradeepKaviya-vs3ri 3 місяці тому +21

    Lashmi boutique yarum shopping pannathinga

  • @swapnasenthilnathan836
    @swapnasenthilnathan836 3 місяці тому +5

    Lakshmi boutique also very worst. Saree quality like sofa cover

    • @ranjanimurugan2015
      @ranjanimurugan2015 2 місяці тому

      Yes correct with out blouse saree sent it lakshmi boutique

  • @anithavivek9481
    @anithavivek9481 3 місяці тому +30

    Romba thx pa neenga awraness video upload panathunala neraya per ushara irupanga🙏👍👍👍Neenga enna action pana poringa anna kita soli ula pidichu podunga😂😂😂sis ava sariyana fraud pa en frnd kooda ipdi amandhutanu sona😢
    But antha moonja celebritynula solathinga👻

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +4

      Legel action tha sis....kandipa positive ah solution irukum..athaiyum ellarodayum share pantren...athu ennamo crt tha sis celebrity nu solli celebrity ah kevala padutha koodathu😂

    • @anithavivek9481
      @anithavivek9481 3 місяці тому +1

      @@mahilanilifestyle 😂😂👌

    • @Tamilnadu005
      @Tamilnadu005 3 місяці тому +2

      1) அடுத்தவரை ஏமாற்றாமல் உழைத்து சம்பாதிப்பது, தொழில் செய்வது பாராட்ட வேண்டிய விஷயமே...
      2)வேலைக்கு போகுதல்,சொந்தமாக தொழில் பண்ணுவதன் மூலம் தனிநபர் தனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வது மட்டுமல்லாமல் அவர்களால் ஆட்டோமேட்டிக்காக நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து நிற்கும்....
      3) வேலையோ, தொழிலோ நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசின் அனைத்து அனுமதிகளையும் பெற்று சட்டபூர்வமாக நடைபெற வேண்டும்....
      4) ஒரு தொழில் செய்பவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர் (நுகர்வோர்) களுக்கு அந்த தொழில் சார்ந்த சங்கட்டங்கள், இழப்புகள், (பணம்,நேரம்,பொருள், மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு ) அந்தத் தொழில் நடத்தவர்களே பொறுப்பாவார்கள்....
      5) வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்வதற்கு முன் அந்த தொழில் செய்பவர்கள் சட்டபூர்வமாக அனைத்து அனுமதிகளும் பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்து கொண்டு தங்களின் ஆர்டர்களை செய்ய வேண்டும்....
      கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து போலியானவர்களிடம் ஏமாந்து விட வேண்டாம்..
      ஒருவேளை அவ்வாறு ஏமாந்து இருந்தால் சற்றும் தயங்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள நீதிமன்றத்தையோ அணுகி சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்...
      அல்லது ஆன்லைன் கம்ப்ளைன்ட் www.tnpolice.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று புகாரை தெரிவிக்கலாம்...

  • @Kawsicollections
    @Kawsicollections 3 місяці тому +10

    Naanum saree and kurthis business pandren but reach ye illa 😢famous anavanga kita vanki na ellarum emaranga

  • @mariselvi9053
    @mariselvi9053 3 місяці тому +62

    Nala vela naaa order podanumnu nenachen. Tq sis

  • @susheelanehaa2384
    @susheelanehaa2384 3 місяці тому +6

    I ordered saree 3000rs amount vangura varaikum udane msg panuvanga athukaparam entha reply um varathu ...15 days achu nalla thittivittuten but no reply then I told nan complaint panna porenu sonnen 2 days la vandhurum sonnanga saree vandhuchu but mundhi appadiye maathi irukku ulla vachu Katra mathiri nera vachu kattuna flower thalaikeela irukku..ennala idhuku Mela avangalta porada mudiadhunu vittuten sis worst

    • @supriyag6361
      @supriyag6361 2 місяці тому

      Yean ga nalla jolly ah shop la poi purchase pannunga edhuku avangata la vangiringa adhellam. Cloth worst ellarum surat poi 300 rs ku vangitu vandhu 1000 ku vikiranga

  • @durgadevi1105
    @durgadevi1105 3 місяці тому +11

    Yes enaku delay achu ... Adhu saree business start panna pudhuchu... Adhunalu second time ketapo kidachathu

  • @sivakavi9897
    @sivakavi9897 3 місяці тому +5

    Nanum saree and SilkThread bangles business pantra... But views pogala.... orders,um varala... Ellarum famous,anavanga kita poitha emaranga... Small business person ku yarum support pantrathe ulla... So sad....

    • @vemin
      @vemin 3 місяці тому +1

      Epdi ungaluku order panrathu

  • @dharshisri9233
    @dharshisri9233 3 місяці тому +12

    Nanum police complaint pannen sis
    Apram than ava send panuna

  • @dhivyakarthi3803
    @dhivyakarthi3803 3 місяці тому +26

    Avagalku reels poda time irukum gpay pana tym irukaadhu.. Niga yan pa kutty kutty shop ku support panama online preference pandriga.. Nammala nambi dhan shop la vasurukaaga.. Yan near by home shop la vaagama online la vaaguriga.. Inimea kutty kutty shop ku support panuga mam.. Na edasu tappah solirudha sry

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +1

      Time matter ila sis...avangaluku return pana virupam ila..nalla yemathranga...insta la ithuvaraikum na saree purchase panathu ila...panalanu nenachu panen sis but ipdi ayiduchu

    • @srisainithi7496
      @srisainithi7496 3 місяці тому

      ​@@mahilanilifestyle avakita saree irundha thana delivery pannuva. Avakita 6 saree vachitu video potu adhula 100 members order panna gana adhula irundhu tha Ava order panni vangi ellarukum delivery pannuva. Romba fraud. Nandhu boutique, Lakshmi boutique rendume fraud nga

  • @chandrakala8592
    @chandrakala8592 3 місяці тому +2

    Nenga soldra mathiriyea than sis enaku lakshmi boutique la nadanthathu..... Athuvum oru fraud than.....

  • @priyaalanjana3344
    @priyaalanjana3344 3 місяці тому +11

    Nandhu Sai boutiques yennaiyum cheat panni irukka.. Ava moneyum return tharala saree um tharala..

  • @durgadevi6307
    @durgadevi6307 3 місяці тому +17

    Ama sister UA-cam la epadi tha emathuranga
    Nan nimalas nighties avanga kida dress order panni 10 days ahitu ennum dress varala nu msg pannunathuku number a block pannitanga apo ena panna nu UA-cam la comment podathuku antha nimala husband athuku cal panni vaadi podi nu pesitu dress poda mudiyathu unala mudinchatha pathuko nu thimira pesuran 😢

    • @durgadevi6307
      @durgadevi6307 3 місяці тому +2

      @@kanikakavya6180 epadi legal action edukanum sollunga sis

    • @hansorangeshrav1176
      @hansorangeshrav1176 3 місяці тому +1

      @ durgadevi6307! Thanks for bringing her true face sister, when her channel come by UA-cam recommendations I have felt like something not good about her by seeing the artificial acting and talking, now i know that my intuition is right.

    • @durgadevi6307
      @durgadevi6307 3 місяці тому

      @@hansorangeshrav1176 ama sis correct fake a acting panni makala emathuranga 😡

    • @kanikakavya6180
      @kanikakavya6180 3 місяці тому +1

      Nanum nimalas order poten. Tracking id receive panrathukulla mobile repair. Repair parthutu 4 days kallichu tracking ketta wife husband kitta kekka solranga. No reply from husband. Wife kitta sonna avaru busya iruparu nenga tomorrow mng avaruku remind pannunganu solranga. Nan than sollanuma? Wife solla vendi thana. Apram na thittiten. Oru valiya courier received

    • @durgadevi6307
      @durgadevi6307 3 місяці тому

      @@kanikakavya6180 engaluku dress varave illa sis emathidanga sis😭

  • @sumithraThiyagu
    @sumithraThiyagu 3 місяці тому +8

    Ruffle trends also very worst online shopping.... Video la show panunathu..... Courier la Vera Saree vaindthathu.... Return and exchange and refund Athum Ella nu sonanga.... Nan order pota Saree kum nenga send panunathukum samaindthame Ella.... Sonan exchange ku accept panikitanga.... Nama Kata design ellama Vera select panu panu compel panuranga still.... Saree varala enaku and money um refund panala....

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +1

      Thanks for ur valuable comments sis...kandipa unga Paisa varum

  • @maadeshkutty925
    @maadeshkutty925 3 місяці тому +18

    Nanum sale pandran customer ku 5 days kulla poidum dispatch panna udanea tracking number send panniduvom but engaluku customer athigama illa

    • @nandhinianand313
      @nandhinianand313 3 місяці тому

      Sariya soneenga sis .....Nanum sarees and jewels sale panitu iruken sis . ....nala nermaiya pandrom but customer and sales kammi ah than aagudu

    • @durgadevi6307
      @durgadevi6307 3 місяці тому

      Ena collection vachierukinga sis

    • @maadeshkutty925
      @maadeshkutty925 3 місяці тому

      @@durgadevi6307 all collection available saree, jewels,gift items

    • @Yazhnivilan
      @Yazhnivilan 3 місяці тому

      ​@@durgadevi6307hi sis navsaree sales panra neenga pakuringala

    • @durgadevi6307
      @durgadevi6307 3 місяці тому

      @@Yazhnivilan unga channel name ena sis

  • @vijaykasthuoffical1137
    @vijaykasthuoffical1137 3 місяці тому +29

    nandhuketta nanum saree vainguna romba worst quality 😂😂😂😂 yarum yanna madhiri nambi yeamandhuradhiga plZ

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +1

      Unga comment ku romba thanks sis❤️

    • @agalyaa-xi5qk
      @agalyaa-xi5qk 3 місяці тому +1

      Enaku saree varala.. refund varala sis.. 20 days achu.. pls help wat to do

    • @srisainithi7496
      @srisainithi7496 3 місяці тому

      ​@@agalyaa-xi5qk avaloda veedu chennai avadi la tha iruku. Ava oru fraud

  • @ashwithaashwitha8911
    @ashwithaashwitha8911 3 місяці тому +29

    Police la complaint panni jail a poda sollungha sis apo than ivangha ellam thirunthuvangha

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +7

      Yemathuranganu therunja kandipa oru oruthavangalum kekanun sis apo tha avangalum antha thappa pana matanga ..nammala kekka yaru irukanu tha thimirla pantranga

    • @queenswardrobe
      @queenswardrobe 3 місяці тому

      Less amount ku ellam police action edukaradhu illanga . Naan saree sales pandran enna oru weaver cheat pannaru naan cyber crime la complaint panni csr copy vaankitan but no use

  • @devapriyaangusamy663
    @devapriyaangusamy663 3 місяці тому +21

    Nalla velai... Today dhan avanga number save pannunen... Order podanum nu... Thank you sis for giving awareness...

  • @priyasenthil9927
    @priyasenthil9927 3 місяці тому +11

    Na order podalamnu gpay pannum pothu this number is fraud nu katuchu avangalukku screenshot eduthu y nu keta vera number kuduthu ethukku gpay pannuganu sonaga so na pannala sis

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +1

      😳apdiya sis..nalla vela neenga great escape ♥️

  • @redpepper8913
    @redpepper8913 3 місяці тому +8

    Complaint to police

  • @kalairamkalairam2824
    @kalairamkalairam2824 3 місяці тому +6

    இத நீங்க ஒரு மாதம் முன்பு சொல்லியிருந்தா நானும் ஏமாந்து இருக்க மாட்டேன்

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +1

      Iam sorry for that sis😔

    • @Mrs_Aslam_crafts
      @Mrs_Aslam_crafts 3 місяці тому

      Ungalukum varalaya

    • @kalairamkalairam2824
      @kalairamkalairam2824 3 місяці тому

      @@Mrs_Aslam_crafts புடவை quality சரியில்லை .1350₹ நஷ்டம்

    • @Alvin-iu7od
      @Alvin-iu7od 3 місяці тому

      Yes sister very boor quality metrial

  • @sasirekha431
    @sasirekha431 3 місяці тому +2

    Jegavaishu channela saree vangathiga over cost

  • @sudharam9467
    @sudharam9467 3 місяці тому +20

    Mostly saree very wrst quality

  • @healthymarumagal
    @healthymarumagal 3 місяці тому +1

    Hi,Naan Kiruthikas Boutique LAsaree 999/- vaanginen,Quality Pallavi illa,avanga send Pana photo LA irukira saree,but Perla WASTED SAREE,KIrutikas Boutique WASTE,romba hurt ayiten

  • @saranaya-hd4gy
    @saranaya-hd4gy 3 місяці тому +10

    Sister first ungaluku thanks ❤iva bayanagara fraud sister en frnds neraya per yemandhanga iva saree anupamalum scam pandra ivala complaint pannanum sis ivalala neraya yemandhanga ivala stop pannanum nanga support pannuvan neenga enna seiyanum nu sollunga sister ivalaa edhuachum panna dhan aduthu yarum ipdi panna mattanga nan youtube and insta la iva fruad nu comment pannuvan sis ivala yedhachum pannanum sister

  • @parkavim1708
    @parkavim1708 3 місяці тому +15

    Hi sis neenga soldrathu 100 percentage true I ordered cookies from Thirumathi illam ..they charged 650+100 delivery charges.they said home made no more preservation and artificial colour or chemical..but they added more baking powder in cookies..I told before itself dont add baking powder my baby having ulcer problem.now baby got affected increased ulcer 😢simply we should not believe online order

    • @Tamilnadu005
      @Tamilnadu005 3 місяці тому +2

      1) அடுத்தவரை ஏமாற்றாமல் உழைத்து சம்பாதிப்பது, தொழில் செய்வது பாராட்ட வேண்டிய விஷயமே...
      2)வேலைக்கு போகுதல்,சொந்தமாக தொழில் பண்ணுவதன் மூலம் தனிநபர் தனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வது மட்டுமல்லாமல் அவர்களால் ஆட்டோமேட்டிக்காக நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து நிற்கும்....
      3) வேலையோ, தொழிலோ நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசின் அனைத்து அனுமதிகளையும் பெற்று சட்டபூர்வமாக நடைபெற வேண்டும்....
      4) ஒரு தொழில் செய்பவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர் (நுகர்வோர்) களுக்கு அந்த தொழில் சார்ந்த சங்கட்டங்கள், இழப்புகள், (பணம்,நேரம்,பொருள், மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு ) அந்தத் தொழில் நடத்தவர்களே பொறுப்பாவார்கள்....
      5) வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்வதற்கு முன் அந்த தொழில் செய்பவர்கள் சட்டபூர்வமாக அனைத்து அனுமதிகளும் பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்து கொண்டு தங்களின் ஆர்டர்களை செய்ய வேண்டும்....
      கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து போலியானவர்களிடம் ஏமாந்து விட வேண்டாம்..
      ஒருவேளை அவ்வாறு ஏமாந்து இருந்தால் சற்றும் தயங்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள நீதிமன்றத்தையோ அணுகி சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்...
      அல்லது ஆன்லைன் கம்ப்ளைன்ட் www.tnpolice.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று புகாரை தெரிவிக்கலாம்...

  • @harunya5115
    @harunya5115 3 місяці тому +8

    நந்து கிட்ட நானும் ஆர்டர் பண்ணி இருந்தேன் 1600 எனக்கும் போயிட்டு நான் அதை கண்டுக்காம அப்படியே விட்டுட்டேன் 😢sisஇப்பதான் தெரியுது என்ன மாதிரி நிறைய பேர் ஏமாந்து போய் இருக்கீங்க

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +6

      ஆமாம் சிஸ்டர் இதே வேலையா தான் இருப்பாங்க போல இருக்கு..

    • @harunya5115
      @harunya5115 3 місяці тому

      Roomba kastama irukku 😢😢sis

    • @SANBA698
      @SANBA698 3 місяці тому

      Antha matri ala ah tha thedi poi order panringa nenga elarum

    • @SANBA698
      @SANBA698 3 місяці тому +1

      Nangalum Instagram la saree sale panram sis affordable price good quality fast delivery 1 day SANBA SILK TOWN Kanchipuram

  • @sanjusmedia7140
    @sanjusmedia7140 3 місяці тому +7

    Ava kita rate um adhigam worth uk irukadhu akka and na 1 time order panalanu nwnachen review pathen neraya peru kaluvi oothirunthanga adhoda order panama vituten neenga pls ava mela police complaint kudunga akka neraya pera emathita

    • @ZaRaSRi2910
      @ZaRaSRi2910 3 місяці тому +1

      Salem Elampillai ponga best Sarees available

  • @SandySangee-ew8kz
    @SandySangee-ew8kz 2 місяці тому +1

    Emkitta oruthi 400 kasu vangitu thara mudiythu soldra ..police la complain panna bayama iruku v2 ku therucha problem aidum 😢

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  2 місяці тому +1

      Nammaloda Payamthan avangaloda advantage sis. Next step Edunga

    • @SandySangee-ew8kz
      @SandySangee-ew8kz 2 місяці тому

      @@mahilanilifestyle enna pandrathu sis idea sollunga

  • @Tiruvannamalaiadmk
    @Tiruvannamalaiadmk 3 місяці тому +1

    Mookisha sarre oru you tube channel iruku 5 years vanguren oru chinna damage kuda illa quality awesome try pannunga

  • @SGSShoppingOfficial
    @SGSShoppingOfficial 3 місяці тому +3

    Enala mudinja alavuku fast ah reply panran correct response kudukuran good quality product with low price elamae panium growth illa business,.. Subscribers athigama
    Iruntha tha subscribe panavae seiranga engala mathiri correct ah panravangaluku yarum support pana matringa but ithu mathiri money waste panringalae

  • @sathyasri2949
    @sathyasri2949 3 місяці тому +3

    Ipte than kirthika boutique la kasa anupitu 12days kasta pattu vanginan namba panam anupinama avungaluku mail anupanuma

  • @PradeepKaviya-vs3ri
    @PradeepKaviya-vs3ri 3 місяці тому +5

    Lakshmi boutique quality ila weast off money

  • @thirudevi4904
    @thirudevi4904 3 місяці тому +1

    Same to you but na fb la yemathutten na order pannathu onnu vanthathu kilicha sarees😢

  • @Thenmozhirajaram
    @Thenmozhirajaram 3 місяці тому +15

    Thank you for your awarness vedio😊

  • @sheebasheeba3960
    @sheebasheeba3960 3 місяці тому +7

    Good evening sister....
    My sister also suffering this issue... she is didn't return my sister money, not picking call... Not replying to my sister...she is not doing good .... Plz don't order to this lady.... 😢😢😢😢

    • @Tamilnadu005
      @Tamilnadu005 3 місяці тому +1

      1) அடுத்தவரை ஏமாற்றாமல் உழைத்து சம்பாதிப்பது, தொழில் செய்வது பாராட்ட வேண்டிய விஷயமே...
      2)வேலைக்கு போகுதல்,சொந்தமாக தொழில் பண்ணுவதன் மூலம் தனிநபர் தனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வது மட்டுமல்லாமல் அவர்களால் ஆட்டோமேட்டிக்காக நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து நிற்கும்....
      3) வேலையோ, தொழிலோ நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசின் அனைத்து அனுமதிகளையும் பெற்று சட்டபூர்வமாக நடைபெற வேண்டும்....
      4) ஒரு தொழில் செய்பவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர் (நுகர்வோர்) களுக்கு அந்த தொழில் சார்ந்த சங்கட்டங்கள், இழப்புகள், (பணம்,நேரம்,பொருள், மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு ) அந்தத் தொழில் நடத்தவர்களே பொறுப்பாவார்கள்....
      5) வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்வதற்கு முன் அந்த தொழில் செய்பவர்கள் சட்டபூர்வமாக அனைத்து அனுமதிகளும் பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்து கொண்டு தங்களின் ஆர்டர்களை செய்ய வேண்டும்....
      கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து போலியானவர்களிடம் ஏமாந்து விட வேண்டாம்..
      ஒருவேளை அவ்வாறு ஏமாந்து இருந்தால் சற்றும் தயங்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள நீதிமன்றத்தையோ அணுகி சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்...
      அல்லது ஆன்லைன் கம்ப்ளைன்ட் www.tnpolice.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று புகாரை தெரிவிக்கலாம்...

  • @khbjhhdbb
    @khbjhhdbb 3 місяці тому +3

    Avalukutha order neraiya varuthu

  • @PriyaDharshini-om6uf
    @PriyaDharshini-om6uf 3 місяці тому +4

    Romba thanks sis na order podalanu irrutha nailla vela athuku munnadi uga video pathuta sis. neega avagala amount return panda solli kettute iruga

  • @grenasteffy7139
    @grenasteffy7139 3 місяці тому +6

    Ipdi emathi sampathichu udampula ottuma...

  • @archanarv7354
    @archanarv7354 3 місяці тому +1

    இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் லா இப்படித்தாங்க.
    அதைவிட நா நிறைய பணம் செலுத்தி ரேவதி டைலரிங் னு ஒருதவங்க ட ஆன்லைன் ப்ளௌஸ் சேர்த்தேன்.
    ஏமாந்தது தா மிச்சம்

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому

      😳

    • @sangeetham1162
      @sangeetham1162 3 місяці тому +1

      Hi nannum instagram la prithvika aari design page 1500 rs blouse order pottu inum blouse receive agala avanga response um panna matikanga

  • @ram28_07
    @ram28_07 3 місяці тому +2

    Enaku oru doubt sis.. ava sariyaga fradu nu ivlo peruku theridhu. Aana avaloda videos lam paatha neraiya re-stock eduthutu vandhuruken nu avlo saree bundle ah vanguraley sis.. apo andha saree ah lam yaaru order panra sis... adhupoga avaluku followers um increase aagitey dhan iruku. Aana andha naai comment box ah eppavume off pani dhan vachuruka...

    • @AkshisSathya
      @AkshisSathya 3 місяці тому +1

      Followers ellam ipo Kas kuduthu vangikiranga

  • @Everythingisgood24
    @Everythingisgood24 3 місяці тому +3

    Tag pannunga avungala videola appothan avungaluku theriym

  • @sweethad753
    @sweethad753 3 місяці тому +7

    Sis dont worry kastapatta kaasu kandipa return varum 10 times adigama
    But onething unga bad karma, unga kastam yellamae avanga ungala cheat panitu vangitanga

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +3

      Kandipa sis namma ena seiromo athu tha namaku double ah kidaikum

  • @shreecollections.123
    @shreecollections.123 3 місяці тому +2

    Thank you so much for your awareness video sister,last week only saw her sarees and dexcided to get .But you gave information about them thank you

  • @saifashiontrendzz1666
    @saifashiontrendzz1666 3 місяці тому +3

    500 worth Saree 1500 solranga.Ellarum emandhu poringa.ematharavanglukku than kaalam.

  • @sudharam9467
    @sudharam9467 3 місяці тому +7

    Vidatheenga sister kettukite irunga

  • @Anithainba84
    @Anithainba84 3 місяці тому +1

    Sis naanum nalla namma feel panni kattra quality sarees podren ana views um kammi subscriber um kammi sales agamattuthu worth illatha sarees sales aaghuthu ennatha solla sis

  • @mohanasundari7379
    @mohanasundari7379 3 місяці тому

    Cheers kannamma la 2k loss..indha serial heroine la ad vera.serious ah..full scam.. function avasarathula order potute review pakama..enanalu shop la vangradhu tha best..endha actress um believe panadhinga

  • @meenasatishkumar2686
    @meenasatishkumar2686 3 місяці тому +2

    Alankritha by Reshma deepak is also fraud u please talk about it also

  • @samshathbegum3402
    @samshathbegum3402 3 місяці тому

    Nanum sale pandra customer ku 4 days kulla poidum tracking id anupiduvom but yenaku customer adigam ila

  • @priyanka_trichy4065
    @priyanka_trichy4065 3 місяці тому +1

    Nalla velai na order potalamnu erunthe

  • @indiravelmurugan8114
    @indiravelmurugan8114 3 місяці тому

    இதே தான் எனக்கும் nithi fashion la நடக்குது மே 8 சேலை ஆர்டர் பண்ணினேன் இப்ப வரைக்கும் எனக்கு வரல இன்னைக்கு நாள் மே 21 நானும் daily message panna today varum oru message அவ்வளவு தான் அப்புறம் no response

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому

      Kettute irunga sis Ilana police complaint panitu copy anupavanu kelunga

  • @janani978
    @janani978 3 місяці тому +1

    Sis avala vitravey vitradhinka file consumer case ..u can file case through online also ..many of them got cheated sis ..pls avala vidathinka ilana ipditha elarum emathi polapaa kedu ketava..avan purushan periya uthaman mari pesi vedio poduvan thridi emathukari ah kalayanam panirukan echa

  • @mahalakshmi-jk2ie
    @mahalakshmi-jk2ie 2 місяці тому

    Naga Boutique is very worst customer response amount vanki tu 10 days akium saree varala call panna pick pannala mag pota Nenka courier persona follow panunka enkala kakathinkanu solitanka courier person not available kasu than waste aeduchi

  • @pscarsprabhuj2683
    @pscarsprabhuj2683 3 місяці тому

    Already vera oru channel la nanthu sai boutique saree worst quality cheat pandranga nu video la pottu irukanga sis..

  • @priyababy3590
    @priyababy3590 3 місяці тому

    Evlo comments potrukeenga .. followers vachu thaan oru silar nambi order podranga.. unga union katanumna unfollow panunga.. appothan yarum yemaramatanga

  • @jai17171
    @jai17171 3 місяці тому +2

    Ana avanga avlo shipping panranga daily... adha pathalae theriyudhu quality kammi nu...

  • @sujascreation4403
    @sujascreation4403 3 місяці тому +1

    Nanum order pani irukan worst response but nan online jewellery sale pandran with GST and COD option nama kita yarum vanga matranga😔

  • @healthymarumagal
    @healthymarumagal 3 місяці тому

    Online LA SAREE purchase venam NJ decide paniten

  • @vijayakala7672
    @vijayakala7672 3 місяці тому +1

    I have faced the same problem in pv textiles Bangalore don’t order from them cheating customers getting money in GPay and not responding what to do

  • @Podhunalam1
    @Podhunalam1 3 місяці тому +1

    Aama enakum ippadi Nadanthuchi😢😢eamanthuta

  • @yamuna_vlogs
    @yamuna_vlogs 3 місяці тому +7

    This information will be useful for us....

  • @ram28_07
    @ram28_07 3 місяці тому +1

    Sis andha nadhini kedu ketta maanam ketta fradu naaiiiii ava ungaluku amount send pannitana.. enna pani payment ah vangunenganu sollunga sis. Neraiya per kaasa koduthutu yemandhu irukanga sis. Naanu avata saree order pani Sanda potu dhan vangune sis

  • @snegapreethi2288
    @snegapreethi2288 3 місяці тому

    Online payment pay pannita thiruppi vangave mudiyathu

  • @myhobbies14
    @myhobbies14 3 місяці тому

    Channela yellaruum report panni block pannuga

  • @abdulrahmanabdul8499
    @abdulrahmanabdul8499 2 місяці тому

    எல்லாரும் அப்டி இருக்க் மாட்டாங்க அக்கா

  • @sangeethasangee1185
    @sangeethasangee1185 3 місяці тому +6

    Further Action eduthutu enna aachunu share Pannunga sis

  • @SubatharanRamya
    @SubatharanRamya 3 місяці тому +2

    jayan tex super quality and fast delivery vry super

  • @chandramuthukumar9779
    @chandramuthukumar9779 3 місяці тому

    Sis naan en anna voda marriage kku group saree avanga kitta order podalamnu irunthen. Time god thankyou sister

  • @143sandykms
    @143sandykms 3 місяці тому +8

    Usefull information 😢 nanum oder pannanum iruntha thanks 🥰❤

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому +1

      Nallavela sis nenga order podala....saree receive agiruntha no problem but aagama irunthuruntha namma tha ketute irukanum antha madam kitta

    • @srisainithi7496
      @srisainithi7496 3 місяці тому

      ​@@mahilanilifestyleavala madam solladhinga fraud aunty. First marriage agi husband irukum bodhu baby irukum bodhu innoruthan kuda illegal ah relationship la irundha. Apuram avalo husband ku therinji divorce vangitu illegal ah irundhan kuda marriage pannita. Avalo paiyan tha pavam. Inime nadhu boutique Lakshmi boutique la vangathinga

  • @venkatVenkat-eb9uk
    @venkatVenkat-eb9uk 3 місяці тому

    Nengal ithu mari online orders ku support panratha vida unga vittuku pakkathil erukum chinna chinna kadaikalukku support pannalam

  • @nandhusiva9168
    @nandhusiva9168 3 місяці тому +1

    எனக்கும் இது மாதிரியே நடந்தது...

  • @fathimabanu4117
    @fathimabanu4117 3 місяці тому

    Crt online pathu orders podathinga

  • @MirudhuFabrics
    @MirudhuFabrics 3 місяці тому

    We are also selling sarees but our dispatch time within 24hrs

  • @tharuvaiaishu9337
    @tharuvaiaishu9337 3 місяці тому +1

    Ipditha naanu yemaathudden

  • @gunavathykbs7180
    @gunavathykbs7180 3 місяці тому +1

    Cousumer court poga sis,

  • @vc1415
    @vc1415 2 місяці тому +1

    Online shopping panna kudathu

  • @merbillisa259
    @merbillisa259 3 місяці тому +1

    Nanum ippudi money 700rs yemanthuten mam

  • @Adjoo_boutique.
    @Adjoo_boutique. 3 місяці тому

    Sumathi um ipdi dhn enakum apdi dhn nadanthuchi ...so nany start panalam nu start paniten saree business

  • @joyestherrani1988
    @joyestherrani1988 3 місяці тому

    Saree romba mosam no quality

  • @lovegold_92
    @lovegold_92 3 місяці тому

    Already saree quality not good

  • @GramathuVeedu
    @GramathuVeedu 3 місяці тому

    Nalla velai Nan order panbalamnu irunthen

  • @zerolife2.0
    @zerolife2.0 3 місяці тому +1

    Good awareness sis pesama pakathula irukara kadaike poiralamnu thonuthu intha scam pakum pothu

    • @mahilanilifestyle
      @mahilanilifestyle  3 місяці тому

      நம்ம ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல தான் இந்த மாதிரி வாங்குறோம் இப்படி எல்லாம் ஏமாத்தின என்ன sis பண்றது... காசு சும்மாவா வருது

  • @vijiananthananthviji1242
    @vijiananthananthviji1242 3 місяці тому

    Anakum Amount refund painava illa😢

  • @vlogingtime2345
    @vlogingtime2345 3 місяці тому

    ❤double u fashion yarum vangadheenga weast😢😢

  • @snegapreethi2288
    @snegapreethi2288 3 місяці тому

    Ithe saree vanganum erunthe

  • @c.saranya1295
    @c.saranya1295 3 місяці тому +2

    Intha video pathutu antha channel poi check panlanu search panna..... intha WhatsApp number work agathu new number elarum gpay pannunga soldranga.... Na niraiya time youtube Instagram sarees pathurka order panlanu... App la order panna return exchange customer reviews help line elame irukum..... But insta or youtube la order panna return exchange kidaiyathu cod ila.. avanga vachurka ore oru number tha.. antha number block panta namba enna seiya mudiyum... Ithellam think pantu order poda vendam decide panirva...

  • @danielm6330
    @danielm6330 3 місяці тому

    Dont buy online sarees because nanum amandhuten , nandhini boutique sema fraud, kiruthika boutique waste , anaku konjam maa boutique ok nu thonuchu but please avoid online purchase

    • @SANBA698
      @SANBA698 3 місяці тому

      Sis elarum apadi ilae trusted pageum iruku nangalum saree sale panram good quality nenga antha matri ala ah tha thedi poi order panringa our page SANBA SILK TOWN Kanchipuram

  • @SureshKumar-fn9ff
    @SureshKumar-fn9ff 3 місяці тому

    Olungana response panna matranga

  • @Rohit-sp9zw
    @Rohit-sp9zw 3 місяці тому +1

    Avanga kitta naanum yamanthutten sister
    Worst product

  • @nithyasankar6888
    @nithyasankar6888 3 місяці тому

    Nanum UA-cam video parthudu enoda friend kaka oru saree order panen ivanka solravanka da illa vera oru youtube channel.. First avanka UA-cam la price solama mobile number kuduthu contact panna solranka.. Nanum contact panen, oru 3 days ah rly illa after that rly pananka, nan saree details ketkuren details pathi ethum solama UA-cam link kuduthu, ithulla select panna sonanka... Ithulla enana saree details kedal details send panirukalam ana avanka UA-cam la views poganum du pananka.... Nanum oru saree select pani sonen again rly illa. Konja naal kalichu rly panranka.. Ithulla inum kodumai enana namma rly panna rly panna 3 days panranka but athuvey avanka panal udaney rly panunum again and again call msgs... Saree um select pani soliden amt gpay pana sonanka paniden.. Saree um oru 3 days la vanthudu.. Avanka UA-cam solra level kalam quality ah illa.. Nan saree received thank you du madum msg podudu viduden. But avanka vidama, avanka expect panra mathiri rly poda solranka saree super, athu ithu du because atha apadiye UA-cam la podurathuku.... Nan soliden nenka expect panra review nan kuduka mudiyathu enaku feel aakuratha dan nan sola mudium du sonathu ku... Vera mathiri pesa start panidanka... Ithu varai enkida saree vanki oruthar kuda ipadi review kuduthathu illa nen dan ipadi solra du disrespect ah pesa start panidanka.... Nanum apo saree return vankidu amt sent panirunka keta adutha sec ye enoda number ah block panidanka... Yen da avanka da saree vankunom du aakidu... Ipo UA-cam la kuda vera number dan post panirukanka...

    • @raji0403
      @raji0403 3 місяці тому

      Chamnel name sis

  • @angels8381
    @angels8381 3 місяці тому

    Omg 😳😱 nalla vela thapichutten ... thanks Akka

  • @buviraja2780
    @buviraja2780 3 місяці тому +1

    Na ippatha order panniruka mam😔 price 1158

  • @sajusankari128
    @sajusankari128 3 місяці тому +3

    Super sis.. very useful information ❤