இஸ்ரேல் குறி அணுஆயுதம்? கைமீறும் ஈரான் போர் - இந்தியாவுக்கு பேரிடியா?

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 398

  • @hi-im8tj
    @hi-im8tj 18 днів тому +50

    No war
    Pls save humanity
    No war

  • @ArshathArshath-b9v
    @ArshathArshath-b9v 18 днів тому +77

    இந்தப் போர் விரிவடைந்தால் உலகிற்கே நல்லதல்ல! உலகத்தில் அமைதி நிலவட்டும்.. அணைத்து மக்களும் நலமாய் வாழட்டும்!

    • @braburamasamy3592
      @braburamasamy3592 18 днів тому

      கண்டிப்பா போர் வரணும் உலக அழியனும்

  • @murugananthamm1006
    @murugananthamm1006 18 днів тому +48

    இந்த அறிவாளி கருத்த எல்லாம் கேக்கனும்னு தலையெழுத்து

  • @BadurudeenBadur-o3i
    @BadurudeenBadur-o3i 18 днів тому +10

    இந்த உலக நாடு போர்களை தடுத்து நிறுத்தி அந்தந்த நாட்டு மக்கள் நிம்மதியுடன் வாழ இறைவனும் பிரார்த்தனை செய்கிறேன் இறைவா. இந்தப் போரினால் உலக நாட்டில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் கஷ்டம் தான் ஏழை எளிய மக்களும் சரி வசதி படைத்தவர்களுக்கும் சரி எல்லாத்துக்கும் கஷ்டம் தான் உலகத்தில் வாழக்கூடிய அனைத்து மக்களும் இந்த போருக்காக போர் வேண்டாம் என்று இறைவன் பிரார்த்தனை செய்யுங்கள்

  • @arsar8164
    @arsar8164 18 днів тому +16

    இஸ்ரேலால் உலகமே துன்பபட்டாலும் அந்த இஸ்ரேலையே ஆதரிக்க வேண்டும் ..
    தோழர் ஹரிஹரன்

  • @TamilJeeva171
    @TamilJeeva171 18 днів тому +18

    எப்படி மண்ணை உணவாக உட் கொள்ளுவது என்ற ஆராய்ச்சி செய்கிறேன் உலக போர் தொடங்கும் முன் கண்டு பிடித்து விடுவேன் கவலை வேண்டாம் மக்களே

    • @Joyson-jr7vb
      @Joyson-jr7vb 18 днів тому +4

      ஐயோ! இந்த மண்ணும் விஷமாக மாறிவிட்டது நண்பரே.

  • @vennilaboomi6279
    @vennilaboomi6279 18 днів тому +22

    தந்தி டிவி நிர்வாகியை கால் களை பிடித்து கேட்டு கொள்கிறேன் உங்கள் music கொஞ்ச மாக போடுங்கள்

    • @vkalai222
      @vkalai222 18 днів тому +2

      😂😂😂😂😂😂

    • @kavithamuthu7322
      @kavithamuthu7322 18 днів тому

      ரொம்ப தலைவலிக்குது

    • @vkalai222
      @vkalai222 18 днів тому

      @@kavithamuthu7322 tablet. Pottugoga. 😆😆

  • @sridharanperumal-q1n
    @sridharanperumal-q1n 18 днів тому +74

    சும்மாவே விலைவாசிய ஏத்திகிகட்டு கிடப்பானுங்க இதுல இந்த பிரச்சனை வேற இவன்களுக்கு சாதகமா ஆகிடுச்சி இந்நேரம் லிஸ்ட் ரெடி செய்து இருப்பானுங்க எத எத எல்லாம் விலை ஏத்தலாம்னு.

    • @muthud1596
      @muthud1596 18 днів тому +2

      😢😢😢😢😢

    • @SathishSathishkumarngt
      @SathishSathishkumarngt 18 днів тому +2

      பாவம் நம் மக்கள்

    • @billyhero2611
      @billyhero2611 18 днів тому +3

      இனி ஒரு லிட்டர் 500 போடுவானுக 😡

    • @sivaraman9263
      @sivaraman9263 18 днів тому +12

      கோபாலபுர சொத்தை புடுங்குனாலே போதும் 😂😂

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 18 днів тому +2

      ஆட்சியாளர்கள் விலையேற்றம் செய்யும் முன்பே நம்ம வியாபாரிகளே முதல் விலையேற்றம் ஆரம்பிப்பார்கள் பிறகு அரசாங்கம் மீண்டும் வியாபாரிகள்.இப்படித்தான் கடந்த கால நிகழ்வுகள்.

  • @V.K.Gnanasekaran
    @V.K.Gnanasekaran 18 днів тому +35

    தந்தி TV யாரே இப்போ சந்தோசம் தானே, ஏன்னா இதில் இந்தியாவுக்கு பாதிப்புன்னா தங்களுக்கு சந்தோசம்.

  • @selvams7958
    @selvams7958 18 днів тому +97

    இந்தியாவிற்க்கு எந்த பாதிப்பும் இல்லை. நீ போய் உன் வேலையை பார்.

    • @sudharsananpadmanabhan7681
      @sudharsananpadmanabhan7681 18 днів тому +6

      their is a lot of efforts, trades and stocks markets will have huge impact. Hope you have very little to no idea about it. Not only this war, any war at far side of the world will have impact.

    • @sriraman50
      @sriraman50 18 днів тому

      these 'red' media want to create sensational news than present the fact news.... they need to be controlled or banned if they continue like this....

    • @drskb2934
      @drskb2934 18 днів тому +9

      நீ குடிக்கும் டீ -யில் இருந்து எல்லாமே பாதிக்கும் நண்பா!😂

    • @my_point_of_veew
      @my_point_of_veew 18 днів тому

      Mental naaiyea india kum problem da.. tharkoori pundai

    • @maheswaranbalakrishnan7725
      @maheswaranbalakrishnan7725 18 днів тому +7

      இந்த ஊடகம் ரொம்ப உருட்டுரான்

  • @sankarvaniyar5388
    @sankarvaniyar5388 18 днів тому +10

    இந்தியா ரஷ்யாவில் தான் கச்சா எண்ணெய்யை வாங்குகிறது

  • @srinivasraj433
    @srinivasraj433 18 днів тому +18

    Bgm கடுப்பா இருக்கு. நேரா விஷயத்துக்கு வாங்கய்யா. 😭😭

  • @நெய்தல்மண்
    @நெய்தல்மண் 18 днів тому +15

    இஸ்ரேல் தேவன் மிக மிக பெரியவர் இந்த பாறை மீது மோதும் அனைத்து கற்கலும் நொருங்கும்...

    • @makkaltheerppu-n3d
      @makkaltheerppu-n3d 18 днів тому +1

      போடா ஓம்மால முட்டா புண்டை... இவ்வளவு நாளா மத்த நாட்டை அடிச்சானுங்க... எவனும் கதருல.. ஒரே ஒரு நாள் ஈரான் அடிச்சதுக்கு குன்டில ரத்தம் வந்து கதறுறானுங்க... இதுல என்ன பாறை மயிரு... நெதன்யாகு ஓம்மா புண்டையில ஒளிஞ்சிட்டான் பாருடா

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 18 днів тому

      ஹிட்லர் 60 லட்சம் யூதர்களை கொல்லும்போது அந்த தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? ஏன் டா அறிவே வராதா?

  • @srinivasraj433
    @srinivasraj433 18 днів тому +30

    Rk சர்வதேச செய்தியாளரா..?
    அவன் திமுக சொம்புய்யா. 😂😂😂

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 18 днів тому

      மோடி சொம்பா இருந்தா ஏற்றுக் கொள்வாயா 😂😂😂டேய் தற்குறி உலகப் போர் வந்தால் இந்தியாவுக்கு பெட்ரோல் டீசல் வராது ...😂😂..உங்க மோடிக்கு சொம்பு அடிச்சா பெட்ரோல் டீசல் தருவாரா

    • @NoorulJaila-bb7qv
      @NoorulJaila-bb7qv 18 днів тому

      Adha kamalaalaya sombu solludhu😂😂😂

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 18 днів тому +2

    தந்தி செய்தி மீது ஒரு அணுகுண்டு போடுங்கப்பா

  • @SunderSingh-xe4wl
    @SunderSingh-xe4wl 18 днів тому +7

    சீக்கிரமா அணுகுண்டை வீசி சண்டை போடுங்ப்பா...சீக்கிரம் அழியட்டும் இந்த " பாவம் " பெருத்த பூமி....

  • @mygame1366
    @mygame1366 18 днів тому +5

    கேடு நினைப்பவன் அழிந்து தீருவான்

  • @butterflylover3134
    @butterflylover3134 18 днів тому +5

    இதுதான் நல்ல நேரம் எலக்கட்ரிக் வாகணத்துக்கு மாற❤

  • @Robert-wh7vy
    @Robert-wh7vy 18 днів тому +6

    மின்சார வாகனங்கள் அதிகமாக பயன் படுத்த 0/0 வரி இருக்க வேண்டும்.

  • @umarv4899
    @umarv4899 18 днів тому +8

    எண்ணைக்காகவெல்லாம்
    பார்க்க முடியுமா?
    20 கோடி இஸ்ரேலியர்கள் நம் நாட்டில் மட்டும்தானே உள்ளனர்?

  • @funpanrombro5919
    @funpanrombro5919 18 днів тому +22

    சரி சீக்கிரமா முடிச்சி விடுங்கப்பா, என்னையும் வேணாம், வெண்ணயும் வேணாம் 👍 electric எல்லாத்தயும் மாற்றிக்கலாம்

    • @Malik0055-vi8ux
      @Malik0055-vi8ux 18 днів тому

      Apdi vaiya kattu Aatochu vedroom😂 commadi ponda pheda

  • @sridharsridhars1913
    @sridharsridhars1913 17 днів тому +1

    இந்தியாவுக்கு பேரிடி என்ற தலைப்பு போட அவ்வளவு ஆர்வம் நம்ம தத்தி மாமாவுக்கு

  • @joshuaorange6758
    @joshuaorange6758 18 днів тому +7

    கடவுளின் பூமி இஸ்ரேல்.

    • @Honor-w6o
      @Honor-w6o 18 днів тому

      அந்த கடவுளையே சிலுவையில் வைத்து கொன்று போட்ட வன் தான் இஸ்ரேல் காரன்

  • @mnarayanan2940
    @mnarayanan2940 18 днів тому +3

    நண்பன் ரஷ்யா இருக்கான்

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f 18 днів тому +2

    நன்றிங்க சார் தகவலை தந்ததற்கு ❤❤❤

  • @saidha3250
    @saidha3250 18 днів тому +9

    இந்தியாவிற்கு இதனால் சிக்கல் ஏற்பட்டாலும் எரிசக்தி அல்லாத எலக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரும் , இதன் மூலம் இந்தியா பிறநாட்டு எண்ணெய் வளங்களை நம்பி எதிர்பார்த்து நிற்கும் நிலை கணிசமாக குறையும் குறையும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் தற்சார்பு பொருளாதாரம் வளரும்

    • @matharhussain8406
      @matharhussain8406 18 днів тому +1

      எலெக்ட்ரிக் வாகனங்கள் அந்த அளவுக்கு சாதாரண மனிதர்கள் வரை சக்ஸஸ் ஆகவில்லை. அதுக்கு நீண்ட தூர பயணம் போகணும்

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 18 днів тому +1

      கரண்ட் தட்டுப்பாடு வரும்

    • @makkaltheerppu-n3d
      @makkaltheerppu-n3d 18 днів тому

      ஒரு மயிரும் நடக்காது...எலக்ட்ரானிக் பத்திக்கிட்டு எரியுது.... அரபிக்காரன் மூத்திரத்த குடிக்காம உலகம் அசையாது... நீ மாட்டு மூத்திரம் குடிச்சா சரியாயிடும்னு உளறு ர😂😂😂

    • @saidha3250
      @saidha3250 18 днів тому

      @@matharhussain8406 காலம், சூழ்நிலை , தேவைகள் போன்றவற்றிற்காக மட்டுமே இவ்வுலகில் அனைத்து மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது.

    • @vm6433
      @vm6433 18 днів тому

      ​@@matharhussain8406உண்மை..ஆனால் நீண்ட தூரம் தேவை இல்லை..இப்பவே நிறைய electric வாகனங்கள் வந்து விட்டது நண்பா..

  • @ManiMani-gu1hv
    @ManiMani-gu1hv 18 днів тому

    தீவிரவாதம் ஒழிந்து அமைதி திரும்ப வேண்டும்

  • @NovaJohnJoshua-vo6tb
    @NovaJohnJoshua-vo6tb 18 днів тому +6

    Our PM Modi ji so no fear

  • @guna4822
    @guna4822 18 днів тому +3

    இஸ்ரேல். ஈரான் மீது போர் தொடுத்து இந்தியாவிற்கு எரிபொருட்கள் வராமல் நின்றாலும் எனக்கு கவலை இல்லை ...விலை பன்மடங்கு உயர்ந்தாலும் கவலை இல்லை ..

    • @StarSky-o4h
      @StarSky-o4h 18 днів тому

      Already ne picha eduthuthuthan irukiya ????

  • @braburamasamy3592
    @braburamasamy3592 18 днів тому +2

    விஜயன் மக்கள் கட்சி இதற்கு தீர்வு காணும்

  • @VinothKumar-kh4zq
    @VinothKumar-kh4zq 18 днів тому +3

    தன்னைத்தானே அழித்துகொள்ளும் மனித இனம்.....மாற்று ஒன்றும் இல்லை.....

  • @eatandgocaterers2448
    @eatandgocaterers2448 18 днів тому +4

    இந்திய அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் மக்களுக்கு தான் அதிக பாதிப்பு. பெட்ரோல் டீசல் கேஸ் விலை மிகவும் உயரும். அதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்கும். உணவு பொருட்கள் விலை அதிகரிக்கும்.

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 18 днів тому +1

      மோடி அதானி அம்பானி க்கு இலாபம்.

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 18 днів тому

      😂😂😂 இது மூணம் உலகப்போருய்யா...இந்தியா ஒரு சார்பு நிலை எடுத்துதான் ஆகணும்...ஒரு சார்பு நிலை எடுத்தால் இந்தியா மீது போர் திணிக்கப்படும்

    • @chandraboses1017
      @chandraboses1017 18 днів тому +1

      உலக ம் பூராவும் இந்த பாதிப்பு இருக்கும் இங்கே மட்டுமிவ்லை

    • @eatandgocaterers2448
      @eatandgocaterers2448 18 днів тому +1

      @@chandraboses1017 உலகம் முழுவதும் இருக்கும் அங்கே மக்களுக்கு உதவியாக அரசாங்கம் இருக்கும். இங்கு மக்களிடம் அதிகமாக திணிக்க படும்

    • @chandraboses1017
      @chandraboses1017 18 днів тому

      @@eatandgocaterers2448 சும்மா உளறாதே நீங்கள் எல்லாம்உள் நோக்கத்துடன்அரசு மீதுபொய் பிரசாரம் செய்யும் கூட்டத்தினர் மற்ற நாடுகளைப் போல் அல்ல
      இந்தியா மிகுந்த மக்கள் தொகை கொண்ட து. இருந்தாலும் நிலையான. பொருளாதாரம் கொண்டது
      சுற்றிலும் உள்ள இலங்கை மாலத்தீவு பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபாளம் ஆகிய நாடுகள் திவாலாகி உள்ள ன. ஆனால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது து

  • @sivakasimarketprice8437
    @sivakasimarketprice8437 18 днів тому +4

    Ippo enna valuthu

  • @hadesgaming7416
    @hadesgaming7416 18 днів тому +3

    ஈரான் அணு ஆயுதம் செய்யக்கூடாது என்று தடை உத்திரவுகள் போட்டுள்ளது.
    ஆக, அணு உலையை தாக்கக்கூடாது என்று அமெரிக்கா ஏன் தடுக்கும் ????
    விளக்குவீர்களா ??????

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 18 днів тому

    Peace Peace Peace
    ❤❤❤❤❤❤❤❤

  • @vimal7083
    @vimal7083 18 днів тому +4

    என்னடா மியூசிக் நல்லாவே இல்லை தந்தி

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 18 днів тому +1

    நடக்கிறதை சொல்லவும் ,சாத்திரம் சொல்லவேண்டாம்..

  • @ShyamalaAmmu-u3q
    @ShyamalaAmmu-u3q 12 днів тому

    Sir what about Kakinada drilling what abut private jio

  • @maheswaranbalakrishnan7725
    @maheswaranbalakrishnan7725 18 днів тому +3

    பதிலடி கொடுக்கிறது ஆனால் இநுதியாவிர்க்கு பெரிய பாதிப்பு இருக்காது

  • @sudhakarran
    @sudhakarran 18 днів тому +1

    அணு ஆயுதமா உங்களிடம் இஸ்ரேல் சொன்னாங்களா

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 18 днів тому

    மக்கள் உலகப்போரை காண ஆவலாக இருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே பாதிப்பு அதிகம் தான். மொபைலுக்கு 200 மேல் ரீசார்ச் மற்றும் நிலை .மேலும் உலகின் நம்பர் ஒன் நாடும் தெறிய வரும்

  • @vishnustephen7166
    @vishnustephen7166 18 днів тому

    Pray for peace

  • @g.lakshminarasimhan3647
    @g.lakshminarasimhan3647 18 днів тому

    புதியதாக ஏதுமில்லை.
    இதில் சொல்லப்பட்ட எல்லாமே
    அனைவருக்கும் தெரிந்ததுதான்.

  • @AnishAnish-so2zt
    @AnishAnish-so2zt 18 днів тому +5

    Israel 🇮🇱🇮🇱❤️❤️

  • @UlagaMatha
    @UlagaMatha 18 днів тому

    அது தெரியாம இருக்கு

  • @chakks63
    @chakks63 18 днів тому +5

    இந்தியாவுக்கு பேரிடி வரவேண்டும் என்ற உள்ள கிடக்கை வெளிப்பட்டு விட்டது

  • @peerpeer5814
    @peerpeer5814 18 днів тому +19

    பாலஸ்தீன் அப்பாவி குழந்தைகள் இறக்கும் போது உங்கள் மிஸ் எங்கே சென்றது

    • @christopher.n5565
      @christopher.n5565 18 днів тому +1

      அப்பாவிகளா
      வருங்கால தீவீரவாதிகள்

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 18 днів тому

      First war pannathu avanga dhnae..

    • @RajaRaja-cu7lk
      @RajaRaja-cu7lk 18 днів тому

      இஸ்ரேல் மக்கள் 1200 பேரை கொன்ற போது நீங்கள் கூம் க் கொண்டிருந்தீர்களா

  • @KeralaKerala-f8i
    @KeralaKerala-f8i 18 днів тому

    இந்தியாவில் அனைத்து சேனல்களையும் இழுத்து மூடீனாலே, வீட்டு சண்டையும்,நாட்டு சண்டையும் வராது. இது தான் நிதர்சனம்

  • @FaizFazmina
    @FaizFazmina 18 днів тому +2

    :400மிசைல்ஸ் அதுலயும் பொய்யா சொல்லனும்.

  • @josephinedaasan2831
    @josephinedaasan2831 18 днів тому

    Why this music in this situation?
    Doesn’t make sense

  • @singarajaa65630
    @singarajaa65630 18 днів тому +1

    இப்போ ரஷ்ய கச்சா எண்ணெய் மூலம் நம்ம மக்களுக்கு என்ன பலன் தந்துள்ளது? 😊 ஒரு பலனும் மக்களுக்கு இல்லை...

  • @armAyupamf
    @armAyupamf 18 днів тому

    Well

  • @sundararajanp1533
    @sundararajanp1533 18 днів тому

    Please immediately stop the war both side to save the world and peace.

  • @FridayM-r5x
    @FridayM-r5x 18 днів тому +3

    உனக்கென்னப்பா ஹரி இஸ்ரேலிலிருந்து நேர உன் வீட்டுக்கு எண்ணெய் வந்துரும்😂

  • @likethankj1484
    @likethankj1484 18 днів тому

    உங்களுடைய தலைப்பில் இந்தியா பாதிக்கபட வேண்டும் என்று தெரிகிறது

  • @calebramesh4236
    @calebramesh4236 18 днів тому

    முடியாது

  • @parasuramamg
    @parasuramamg 18 днів тому

    கல்யாணத்திற்கு போனால் கூட அங்கு சாவுசேதி பேசுபவன் நீயாகத்தான் இருக்கமுடியும்

  • @landrover6023
    @landrover6023 17 днів тому

    Harry, Melbourne Kanakesh akka. here. Israel kku. Nalla kodukkanum thambi.

  • @mohanrajg4612
    @mohanrajg4612 18 днів тому

    மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இஸ்ரேல் ஈரான் விரும்புகிறார்கள்

  • @raviRavi-ky8ds
    @raviRavi-ky8ds 18 днів тому

    RSB ஊடகங்கள் இன்னுமாடா கதறிகிட்டு இருக்குறீங்க 😮😅😢

  • @JonSon-zg1ug
    @JonSon-zg1ug 18 днів тому +23

    💯 சதவீதம்.. இஸ்ரேல் வெற்றி பெறும் 🎉😂😂😂😂😂

    • @ilantilak6073
      @ilantilak6073 18 днів тому

      israel thothu pogum airdefence vachi dhan ivlo aduranga israel, ana airdefence ku iran tough kudukum with russia backing, israel thothu pogum manna kavum, technology irundha super power kedaiyadhu, aatral irukanum, iran kita per aatral iruku, oil petrol india import & export + russia backing

    • @PraveensriPradeepsri
      @PraveensriPradeepsri 18 днів тому +3

      உங்களில் பாவம் செய்யதோர் இவர் மீது கல்லெறியட்டும்.😢

    • @ilantilak6073
      @ilantilak6073 18 днів тому +1

      @@PraveensriPradeepsri ama , ana adhu israel mela dhan kal yeriyanum

    • @CasrtoChe
      @CasrtoChe 18 днів тому

      🌸லு😂

  • @muruganmurugan507
    @muruganmurugan507 18 днів тому

    Sikiram nuclear missile lanch pannunga da 😂😂 90s kids wait pandrom

  • @SolomonSivakumar-z8k
    @SolomonSivakumar-z8k 18 днів тому

    Pray for national country

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 18 днів тому

    The USA support to Israel is not acceptable. Then Russia and China need to support Iran. The rowdism of US is not acceptable

  • @pothirajp3279
    @pothirajp3279 18 днів тому

    India is in a safe position

  • @chandrasekark2244
    @chandrasekark2244 18 днів тому

    போர் வேண்டாம்பா....🙏சமாதானம்🙏

  • @SrikumaraGuru
    @SrikumaraGuru 18 днів тому

    சோதிடமும் சொல்றீங்களா ஆகா ஆக்கா😂😂

  • @SriHari-m7f
    @SriHari-m7f 18 днів тому

    அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை இருக்குற வரைக்கும் சந்தோஷமாக இருந்துட்டு போகவோண்டும் நமக்கு எந்த இடம்மும் நமக்கு சொந்தம் இல்லை அப்புறம் எதுக்குபா இப்படி அடுச்சுகிறிங்க😅😅😅

  • @Puppy-vr5pg
    @Puppy-vr5pg 18 днів тому

    பெட்ரோல் விலை ஏத்த இது ஒன்னு போதும், இப்படித்தான் உக்ரன் போர் ளையும் சொன்னிங்க, இப்படியே ஜிங் ஜக் போட்டு ட்டே நம்ம காலம் போய்டும்,

  • @sathizz-k7s
    @sathizz-k7s 17 днів тому

    Vilai ethurathuku idea pootanuga

  • @manirathnam721
    @manirathnam721 18 днів тому +1

    Iran ah alichu mudinga

  • @imuthukumar3640
    @imuthukumar3640 18 днів тому

    1.10.24. இப்பதான் போறேன் அறமச்சுருக்கு😅😅😂

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 18 днів тому

    Ji talk little speed

  • @sureshbala812
    @sureshbala812 16 днів тому

    ஏன்டா பழைய வீடியோவையெல்லாம் இப்போ போட்டு மிரட்டுறீங்க?

  • @Ayyappancars
    @Ayyappancars 18 днів тому

    The price of mutton biryani and chicken biryani is the same price in india so don't worry

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 18 днів тому

    ஜயா இந்த போரின் முடிவு சீனா கையில் உள்ளது மீண்டும் ஒரு கொரனாவை கொண்டு வந்தால் இது முடிவுக்கு வரும் 😅😅😅😅😅😅

  • @shaikpallak
    @shaikpallak 18 днів тому

    சரக்கு விலை கூடுமா பாஸ்....??? 😢😢😂

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 18 днів тому

    ரஷ்யா கட்ட வாங்கிய எண்ணையை யாரு (ஓ)எடுத்துட்டு போகிறார்கள்.

  • @Namaooruvingyani
    @Namaooruvingyani 18 днів тому

    Nostradamus mass prediction 🔥🔥it happens world war 3 started 😭😭

  • @ishaqmd4261
    @ishaqmd4261 18 днів тому

    ஈரான் பயந்து கிடக்கு. தா?

  • @elangon3832
    @elangon3832 18 днів тому

    அப்ப ரஷ்யாகிட்ட வாங்கலையா.

  • @Stranger3311
    @Stranger3311 18 днів тому +2

    உலகத்திலேயே அமைதியான நாடு என்றால் அது இஸ்ரேல்! தான். அங்கே கடவுள் உறங்காமல் காவல் காக்குகிறாராம்😂😂

  • @ksycksyc9017
    @ksycksyc9017 18 днів тому +10

    I love Israel ❤❤❤

  • @P.viswanathanP.viswanathan-e9u
    @P.viswanathanP.viswanathan-e9u 18 днів тому

    சீக்கிரம் இந்தியா 500 கப்பல் ஆயில் வாங்கனும்

  • @XYZ55445
    @XYZ55445 18 днів тому +1

    Better you restrain to yoyr Tamilnadu state level politics only. Don't put your imagination and comment on international issues

  • @MohamedRaheem-k3u
    @MohamedRaheem-k3u 18 днів тому

    Appadeena Russia Ukrain kattuppattdu War Seyrangala

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 18 днів тому +1

    யோவ் சொறி TV. அந்தப் பின்னணி இசைய நிறுத்துய்யா. யார்யா இதை கம்போஸ் பண்ணினது. தொணத் தொணத் தொணத் துன்னு. அது இல்லைனா யாரும் பார்க்க மாட்டாங்களா?

  • @r.govindarajramasamy5352
    @r.govindarajramasamy5352 18 днів тому +1

    5000மிசைல். பார்த்தவங்க இஸ்ரேல்.

  • @vinothele2878
    @vinothele2878 18 днів тому

    Israel

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 17 днів тому

    iran, houthi, there is no rule ok about america how??

  • @karunagallatavlogsofficial
    @karunagallatavlogsofficial 18 днів тому

    Petrol increase enjoy corporate
    India: Low crude oil price but high petrol price
    High crude oil same petrol price

  • @maahiarmycutz8871
    @maahiarmycutz8871 18 днів тому

    Iran already warning to israle but continuously attack on Palestine, Lebanon 🇱🇧 🙄

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 12 днів тому

    இதவச்சே ஊடகங்கள் தன் பிழைப்பை பார்த்துக்கொள்ளும் இதில் தந்தி டிவி முதலிடத்தில் இருக்கும்

  • @RajKumar-jn9vk
    @RajKumar-jn9vk 18 днів тому

    மனிதன் கொஞ்ச நாள் வாழகிறன் ஏண்டா சண்டை ஐநா சபை புடுங்கிறானா?

  • @doraiswamykarunagaran7625
    @doraiswamykarunagaran7625 18 днів тому

    Very poor audio

  • @muthuvlog6080
    @muthuvlog6080 18 днів тому

    Nimmi : Apadi Edha sariyana Neram Extra Tax potra vendiyadhu dha

  • @tamilantamil6443
    @tamilantamil6443 18 днів тому

    என்ன வகையான சமையல் இஸ்ரேல் செய்யுமோ,அதை விட சிறப்பான சமையலை நியூக்ளியர் அடுப்பை பயன்படுத்தி ஈரான் செய்யும்

  • @sasikumarp9680
    @sasikumarp9680 18 днів тому +3

    ❤❤❤ இஸ்ரேல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @Sheik-y8v
    @Sheik-y8v 18 днів тому +4

    இஸ்ரேலிலும். எண்ணை கிடங்கு.. இருக்குதம்பி

    • @fana862
      @fana862 18 днів тому +1

      but iran dont have brain

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 18 днів тому

    I can not believe thhathi tv