நமது தமிழ்நாடு அணியின் கபடி ஆசிரியருக்கு மற்றும் மாணவிகளுக்கு தேவையானதை அனைவரும் செய்ய வேண்டும்...தமிழ்நாடு IAS அதிகாரிகள் தயவு செய்து செவி சாய்க்கவும்...தங்கள் கையில் அதிகாரம் உள்ளது என்பதை மனதில் வையுங்கள்...நாங்கள் உதவ தயார்.... நீங்கள் தைரியமாக அனைத்து போட்டிகளிலும் கலந்து வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்...மனம் தளர வேண்டாம்....சோதனைகள் வந்து போகும்......அவர்களை அதே மண்ணில் வைத்து வெற்றி பெற்று சாதனையாக மாற்றி வருவீர்கள்❤❤❤❤ இனி இந்தியா அளவிலான கபடி போட்டி நமது தமிழ்நாடு மண்ணில் மிகப்பிரம்மாண்டமானதாக நடத்தப்படவேண்டும்...
ட்ரெயினில் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து சேர்வதற்கு மூன்று நாட்கள் ஆகும் பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் பயத்துடன் இருப்பார்கள் ஏன் விமானத்தில் பாதுகாப்பாக உடனடியாக சென்னை வந்து சேர முடியாதா????
Thargurigala udane action eduthu Inga iruthu 2 members anupi avaungaluk special bus vachi safe pathukunaha . 1lacks selavugaka gpay la udainithi anupinar.
தமிழர்களே சிந்தியுங்கள் இந்திய இறையாண்மை என்பது தமிழர்களுக்கு மட்டும்தான் வட நாட்டுகாரலுக்கு கிடையாது இண வெறி பிடித்தவர்கள் இறையாண்மை என்று பேசும் தமிழக மகா மனிதர்களே இந்த பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
தமிழ்நாடு என்றாலே பஞ்சாப் டெல்லி ஹரியானா உத்தரகாண்ட் பீகார் உத்தர பிரதேஷ் போன்ற மாநிலத்தில் தமிழர்கள் என்றாலே வெறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. நானும் இது போன்ற சம்பவத்தில் டெல்லியில் பாதிக்கப்பட்டேன்.
**தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை பாதுகாப்பிற்காகவும் அங்குள்ள மொழிகளை பேசுவதற்காகவும் ஒன்றாக அழைத்துச் செல்ல வேண்டும்*
அந்த போட்டியை லைவாக ஒளிபரப்ப வேண்டும் நடுவர்கள் தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் இருக்க வேண்டும். அதையும் மீறி தவறு நடக்காமல் இருக்க மூன்றாவது நடுவர் ஒருவரும் இருக்க வேண்டும் .இந்த பிரச்சனையை பிரதமரின் கவனத்திற்கு முதல்வர் கொண்டு செல்ல வேண்டும்.
வன்மையாக கண்டிக்க பட வேண்டும்... தமிழக விளையாட்டின் அடையாளமே கபடிதான்.. இந்தமாரி பிரச்சினைகளால் தமிழ்கதின் வெற்றி பறிக்கப்படுகிறது... அரசு முறையிட்டு கடுமையான நடவேடிக்கை எடுக்க வேண்டும்...
இந்தியா மன்னாங்கட்டி என்று சொல்லி கொண்டு அலைவது ஆனால் இங்கே நமக்கு பாடம் எடுப்பார்கள் தமிழ்நாட்டில் இருந்து போனால் இப்படி தான் கேவலமாக பார்ப்பார்கள் இப்போது தெரியுதா தமிழன் வேறு மற்றவர்கள் வேறு என்று
எங்கே செந்தமிழன் சீமான் அவர் பஞ்சாப் போய் அங்குள்ள சீகியர்களயும் காலிஸ்தான்களை யும் ஆதரிப்பவர் மற்றும் திராவிட கட்சிகள் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி என்ன பண்ண போரான்
மொழி புரிதல் முக்கிய ஒரு பிரச்சனை இதை தவிர்க்க மொழி தெரிந்து கொள்ள வேண்டும் அரசு தீவிர பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக அரசு அகில இந்திய அளவில் கபடி போட்டியை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
@@YamirukabayamenBalu First entha language la pesunaalum... Manners oda pesanum ... Neenga atha first therinjukittu aduththavangalukku advice pannavo... Illa unga karuthaiyo pathivu pannunga...
@@mohammedsa8672verre ennen inge irundhu press meet le onnume nadhekkule poi solludhuku pogennum. Tamil arasan irukum bothu lam Kai ye vechu irupangala? Poi tamsam panni irupange..
தமிழ்நாட்டுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு வழங்குவதுடன், மற்ற தென் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து, வடக்கு மனநோய்களிடமிருந்து தென்மாநிலங்களுக்கு கடுமையான மற்றும் உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
I myself was a sports person, my son was also a national level sports person, I have traveled the entire India for sports and Karate. It is normal practice of Northern State sports authorities. When there is a problem, you don't find any one to support you. Ultimately you will leave the sports with lots of pain and humiliations.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான பாதுகாப்பு இல்லாமல் தமிழ்நாட்டிலிருந்து யாரும் வட இந்தியாவிற்கு விளையாட்டு தொடர்பாக செல்ல வேண்டாம். இது உறுதி செய்யப்பட வேண்டும். இது தமிழ்நாட்டு அரசின் கடமை.
தமிழ் பெண்களே கபடி மட்டும் கற்றுக் கொண்டு போகாதீர்கள் சிலம்பம், கராத்தே, குங்பூ, ஜீடோ மற்ற தற்காப்பு கலைகள் அனைத்தும் கற்றுக் கொண்டு சொல்லுங்கள், இல்லை என்றால் செல்லாதீர்கள் நீங்கள் தோற்றால் தானே அந்த மிருகங்கள் வெல்லும்.
It is a same. This type of northern attitude by some people alinenates southern people from north. Thankless people because of south only India had grown. Taxes collected from South and spend in north since 1947. But they have not developed. Why? Hence forth , Tamil Nadu Government should send our own security personnel. Secondly, CM Bhagavan should understand that it is a shame in his rule. Pl take action
உங்கள் வீரத்தை பாராடுகிறேன் அவர்களை எதிர்த்த வீரம் போதும் என் தங்கைகளே 👌
இந்த.தேவிடிய.மக்கள்இந்திகார.தர்க்குரிகல்.இணி.நம்நாணணட்டில்.எங்கு.பாத்தாலும்.வொட்டுங்கட.எண்ண.வந்தாலும்.சரி.இந்திகார.தேவிடியா.பயலகலே.
தமிழ்.நாட்டில்.இருக்கும்.தருதலைகலுக்கு.புரியாது..இதர்க்கு.எதுக்குடடா.பல்கலைகழகம்.இதர்க்கு.முழு.பொருப்பு.மத்திய.அரசாங்கம்
அந்தப் பல்கலைக்கழகத்தில் போட்டி நடத்த தடை விதிங்க அப்பதான் எல்லாமே சரியாகும்...
Bro Punjab colleges la drugs la sarva saadharanama kedaikum. Plus red light business also at its peak. Ivangalta vera edhum expect panna mudiyadhu
Avanuga Avan State ku sapport pannuva, ahna tamilnadu la namaku tamilanea sapport panna matan, ahna anda paramparai nu solluva.
@@SM-gz7vwSuma red light nu ellam kadha udathinga ,ingeye college le drugs kadaikuthu ana Ange konjam adhigam avlo than
Ama bro dmk,admk vote pota ipdita nadakum
@@Thanikudutanamஇதில் எங்க ADMK, DMK வந்தது
😢 மிகவும் கண்டனத்திற்கு உரியது
உண்மை தான்..... தமிழர்கள் தமிழ்நாட்டை விட்டு போன பாதுகாப்பு கம்மி
அடித்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கல, தமிழ்நாடு அதிகாரிகள் இருப்பதும் ஒன்றே சாவதும் ஒன்றே
பிஜேபி ஆளும் மாநிலம் என்றால் குதித்து இருப்பார்கள். இது கூட்டணி காங்கிரஸ் ஆளும் மாநிலம். எதுவும் செய்ய மாட்டார்கள்..😮
Stalin magana adicha suma irupanugala😂
@@JohnSon-v4uunga Magan eh adicha ninga Suma irupingla ile complaint kudupingla ?ile Stalin ,eps , modi vanthu complaint panunga nu soluvingla
Yenda loosu payale Avan enna kedrukkan nee enna sollirukka loosu payale Avan Stalin magana adicha Stalin summa irupanannu kedrukkan nee modi eps nu loosu Mari coment podrukkira ithu state problemda loosu koo atha nera stalinkittathanda solla mudiyum compleint koolla kudukka mudiyathuda mitta pu@@ezeemedia2076
தம்பி இரண்டு மாநிலம் பிரச்சினை அதற்கு ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க்கணும்
இவர்களுடன் தன்னார்வமுள்ள முன்னாள் படை வீரர்களை பாதுகாப்பு அனுப்பலாம்.
👍
நமது தமிழ்நாடு அணியின் கபடி ஆசிரியருக்கு மற்றும் மாணவிகளுக்கு தேவையானதை அனைவரும் செய்ய வேண்டும்...தமிழ்நாடு IAS அதிகாரிகள் தயவு செய்து செவி சாய்க்கவும்...தங்கள் கையில் அதிகாரம் உள்ளது என்பதை மனதில் வையுங்கள்...நாங்கள் உதவ தயார்....
நீங்கள் தைரியமாக அனைத்து போட்டிகளிலும் கலந்து வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்...மனம் தளர வேண்டாம்....சோதனைகள் வந்து போகும்......அவர்களை அதே மண்ணில் வைத்து வெற்றி பெற்று சாதனையாக மாற்றி வருவீர்கள்❤❤❤❤
இனி இந்தியா அளவிலான கபடி போட்டி நமது தமிழ்நாடு மண்ணில் மிகப்பிரம்மாண்டமானதாக நடத்தப்படவேண்டும்...
ட்ரெயினில் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து சேர்வதற்கு மூன்று நாட்கள் ஆகும் பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் பயத்துடன் இருப்பார்கள் ஏன் விமானத்தில் பாதுகாப்பாக உடனடியாக சென்னை வந்து சேர முடியாதா????
Train la vantha thaan model ku azhagu
@@VasanthVasanth-ll5wc née poi flight ticket book panni kuduka vendiyathuthana thambi...
உதவாநிதி கட்சிக்கு ஆள் சேர்ப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கமுடியவில்லை இல்லையேல் திராவிட கொத்தடிமைகள் பூம்பி தள்ளியிருப்பார்கள் 😂😂😂
Modi maadal🏴☠️🏴☠️🏴☠️
Who will pay for flight ticket?
உதயநிதி என்னமோ ஒன்னுமே நடக்காத மாதிரி பேசினானே எங்கடா டோய்
Smile pannite reply pannuraru press meet la
Daiii nee summaeruda
Anna aluvunuma
Apuram ena elam una mathiri muthal mathiri ah peasuvanga.
அவன் ஒரு தமிழனா இருந்தா தானே கேட்பான் அவனை ஒரு தெலுங்கன் அயோக்கிய பயமாவே அவனெல்லாம் ஒரு ஆள் என்று துணை முதல்வர் பதவி வேற
படிப்பறிவும் பண்பாடும் அறவே தெரியாத இடத்திற்கு நம் திறமையை நிறுபிக்க தேவையில்லை. மரியாதை தெரியாத மனிதர்கள்
Yes
👏👏
சிங்கு ஒனக்கு இருக்கு டா சங்கு
யோவ் அவன் பீகார் காரன் யா
@@dhanrajthangam9615வீடியோ ஒழுங்கா பாரு ரெண்டு சீக்கியர்கள் தான் அந்த பொன்ன தள்ளி விடுவாங்க.அடிப்பாங்க...
University partiality is in Punjab Am I Right ?@@dhanrajthangam9615
பொதுவாக வடக்கில் உபி பிகாரிகள் தான் இது போன்ற கீழ்த்தரமான அரசியல் செய்வார்கள்
யூபி பிகாரிகள்தான் தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக வந்து செல்கிறார்கள்.
Ni Inge sangu uthi ena puryojanam ni ipove Punjab kelambi poi sangu udhu paklam😂
பஞ்சாப் கபாடி team தடை செய்ய வேண்டும்
விளையாட்டு துறை அமைச்சர் என்னடா புடுங்குற....
ஊம்பி டு இருப்பான் வீட்டுல
நிவேதா பெதுராஜுக்கு இப்பிடி நடந்திருந்தால் விளையாடு அமைச்சர் பொங்கி எழுந்திருபார்.
Thargurigala udane action eduthu Inga iruthu 2 members anupi avaungaluk special bus vachi safe pathukunaha . 1lacks selavugaka gpay la udainithi anupinar.
Modi anga enna pudugana😅
@@VinoabiMoorthi Vada nadu worst sports politics
பலமுறை பீகாரை சப்ஜீனியர் ஜீனியர் சீனியர் என எல்லாமுறையும் வெற்றி கொண்டதன் பொறாமை.
தமிழர்களே சிந்தியுங்கள்
இந்திய இறையாண்மை என்பது தமிழர்களுக்கு மட்டும்தான் வட நாட்டுகாரலுக்கு கிடையாது இண வெறி பிடித்தவர்கள்
இறையாண்மை என்று பேசும் தமிழக மகா மனிதர்களே இந்த பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
தமிழ்நாடு என்றாலே பஞ்சாப் டெல்லி ஹரியானா உத்தரகாண்ட் பீகார் உத்தர பிரதேஷ் போன்ற மாநிலத்தில் தமிழர்கள் என்றாலே வெறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. நானும் இது போன்ற சம்பவத்தில் டெல்லியில் பாதிக்கப்பட்டேன்.
Really Kerala also
நம் இந்தியா என்ற நினைக்கிறோம்.தமிழ்ன் இனம் உணர் இல்லாமல் இருப்பது மிகவும் கொடுமையானது சகோ
hii really sad😢
**தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை பாதுகாப்பிற்காகவும் அங்குள்ள மொழிகளை பேசுவதற்காகவும் ஒன்றாக அழைத்துச் செல்ல வேண்டும்*
True solution sir
சரியான முடிவு
Good idea!
Yes
இந்த நிகழ்வுக்கு தமிழ்நாட்டினுடைய திராவிட ஆட்சியின் பதில் என்ன
ஏன் வானதி சீனிவாசன்
நிர்மலா சீதாராமன்
தமிழிசை சவுந்தரராஜன்
நம்ம குசுப்பு அண்ணாமலை இவர்களை கேள்வி கேட்க மாட்ட
@@mohanezhilmohanezhil9627 sangi ketta ippade ketta enna solluva
@mohanezhilmohanezhil9627 அது சங்கி கூட்டம் சங்கி கூட்டங்களை மக்கள் மதிப்பதே இல்லை
Super 👌
Vilayattu thurai amaichar pathil solla vendum
தமிழ் நாட்டை தமிழர் ஆள வேண்டும்.
அதுக்கும் இதுக்கும் என்ன யா சம்பந்தம்.பஞ்சாப்ல அங்க லோக்லல யார் ஆட்சியில இருக்குறாங்களோ அவங்க கிட்ட கேளு.அவங்க தான் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கனும்..
🐢குஞ்சு பேசாம தன்னிய போட்டு படுறா
Idhu sariyaana paetchu! Ippadi solli solli dhaan oruthan katchi aarambichu makkal aadharavu kai koodi varum podhu kandadhaiyum ulari arasiyal ku laayakkillaamal poi vittaan! Vijay agmark thamizhan! Edai paadilaerundhu oruththan vandhu ennenna seyya koodaadho adhu aththaiyum senju vachchuttu aandhai maathiri pondhukkullilirundhu koovikittu irukkaan!
@Balaji-wc6vr 😂
@@karthickp9210ம்ம்..... அப்ப எதுக்கு அரசாங்கம்.... அப்புறம் எதுக்குடா விளையாட்டு அமைச்சர்....
Hard work by Tamil Kabaddi team of women. Let’s support them
பொட்ட வட நாட்டவர் நம்மல விளையாடி ஜெயிக்க முடியாத பொட்டைகள் ஏன் விளையாட வேண்டும்
எங்களுக்கு தனி நாடு வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் எங்களைப் பயன்படுத்தும் ஆனால் அவர்கள் எங்களை விரும்பவில்லை.
Language issue simple
முரத்தினால் புலி யை தூரத்திய பெண்களின் பேத்திகள் நாங்கள். பயப்பட மாட்டோம்.
வண்மையாக கண்டிக்கிறோம்
அந்த போட்டியை லைவாக ஒளிபரப்ப வேண்டும் நடுவர்கள் தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் இருக்க வேண்டும். அதையும் மீறி தவறு நடக்காமல் இருக்க மூன்றாவது நடுவர் ஒருவரும் இருக்க வேண்டும் .இந்த பிரச்சனையை பிரதமரின் கவனத்திற்கு முதல்வர் கொண்டு செல்ல வேண்டும்.
டேய் திருப்பூர் , ஈரோடு, சென்னை, திருச்சி வடக்கன் ஒருத்தனும் இருக்க மாட்டான்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா
சென்னையை தாண்டினாலே தமிழரை எந்த மாநிலத்திலும் மதிப்பதில்லை.
True words
@@naturalsselvaஎதற்க்கெடுத்தாலும் தமிழ் தமிழன் என்ற தவறான உணர்வு இந்தியை இகழ்வது போன்றவை காரணமாக இருக்கலாம்.
வன்மையாக கண்டிக்க பட வேண்டும்...
தமிழக விளையாட்டின் அடையாளமே கபடிதான்..
இந்தமாரி பிரச்சினைகளால் தமிழ்கதின் வெற்றி பறிக்கப்படுகிறது...
அரசு முறையிட்டு கடுமையான நடவேடிக்கை எடுக்க வேண்டும்...
இந்தியா மன்னாங்கட்டி என்று சொல்லி கொண்டு அலைவது ஆனால் இங்கே நமக்கு பாடம் எடுப்பார்கள் தமிழ்நாட்டில் இருந்து போனால் இப்படி தான் கேவலமாக பார்ப்பார்கள் இப்போது தெரியுதா தமிழன் வேறு மற்றவர்கள் வேறு என்று
தனித்தமிழ்நாடு நிரந்தர தீர்வு 😡😡😡😡
ஒரு மானமுள்ள வீரமுள்ள தமிழன் தமிழ்நாட்டை ஆண்ட இந்த அடி தேவையா நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
Support form Kerala TN❤️
ஒன்றிய அரசு தென்மாநில மக்களை மாற்றாந்தாய் மணப்பாண்மையுடன் நடகத்துகிறது.அரசியல் ரீதியாகவும் இதேமாதிரிதான்.
What a disgrace. Even the watchman beat up the Tamil Nadu players.
மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். செஸ் போட்டிகளில் இப்படி நடக்குமா? மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
எங்கே செந்தமிழன் சீமான் அவர் பஞ்சாப் போய் அங்குள்ள சீகியர்களயும் காலிஸ்தான்களை யும் ஆதரிப்பவர் மற்றும் திராவிட கட்சிகள் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி என்ன பண்ண போரான்
எதற்கும் பின்வாங்க மாட்டோம். வீரத்தமிழன்🔥
வீர தமிழ் மகள் 😎😎😎😎
எந்த மாநிலத்திற்கு விளையாட போகிறார்களோ அந்த மாநில பல்கலைக்கழகம் மற்றும் மாநில அரஙிடம் பாதுகாப்பு உறுதிமொழி கடிதம் வங்கிக் கொண்டு அனுப்ப வேண்டும்.
தமிழ் நாடு அரசு இதை வன்மையாக கண்டிக்க வேண்டும் இது இந்தியானு சொல்றீங்க ஆனால் தமிழர்கள் மட்டும் இந்தியர்கள் இல்லையா
Neega vada natukarana keeltharama nadathuringa pesuringala apdithana bro avanugalum parpanuga idha kandikindrom but think panuga ung mind epdinu
மொழி புரிதல் முக்கிய ஒரு பிரச்சனை இதை தவிர்க்க மொழி தெரிந்து கொள்ள வேண்டும் அரசு தீவிர பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக அரசு அகில இந்திய அளவில் கபடி போட்டியை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
தமிழ்நாட்டுக்கு விளையாட வரும் இந்தியர்கள் எத்தனை பேருக்கு தமிழ் தெரியும்
@@தமிழன்-ங6ழtharkuri avanga kuda translator irupanga mental nadhiri pesadha
Velilamanilathuku pogumbothu just oru knowledge ku therinchi vachikanum tharpadhugappuku
@@YamirukabayamenBalu First entha language la pesunaalum... Manners oda pesanum ... Neenga atha first therinjukittu aduththavangalukku advice pannavo... Illa unga karuthaiyo pathivu pannunga...
@@Sharmila-l2t mannars engaluku iruku madam indha mari tharkuri galuku ipdithan solla mudiyum
Athukku antha kenapundaikala தமிழ் kathukka sollaventum😁😁😁😁😁😁😁
தமிழ் நாட்டில் இப்ப ஜெயலலிதா இருந்திருக்க வேண்டும்
நம் நாட்டு அரசாங்கம் அப்படி என் ரத்தம் கொதிக்கிறது
திராவிட மாடல் ஆட்சி கண்னுக்கு இன்னுமா தென்படல இதுலாம் 😭
BJP thayolikla so that arukkathan😁😁😁😁😁😁😁
We thanks to government of tamilnadu 🙏we support
Uthayanithi Stalin 👍👍👍👍👍👍
தமிழர்கள் தனித்து பயணிப்பது பாதுகாப்பு
அண்ணே நம்ம தானே வந்தாலே வாழவைக்கும் தமிழும் என்று சொல்லி திரிகிறோம் அண்ணே எனக்கு ரொம்ப வருத்தமா தான் இருக்கு
தமிழ்நாட்டில் இனிமே ஆல் இந்தியா போட்டிகள் நடத்த கூடாது தென் இந்தியா போட்டிகள் மட்டும் நடத்த வேண்டும்
Ohho
Police protection pottu Anupunga other state ku play panna pogum pothu....
நான் வரேன் எனக்கு எல்லா மொழியும் தெரியும் im in army next year retainedment❤
இந்தியும் தமிழும் தெரிந்த இரண்டு இராணுவ வீரர்களை அனுப்பி வைக்க வேண்டும்
PM Modi must call for an inquiry into these issue.
மிகவும் கண்டனத்திற்கு உரியது
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
Tamilnadu government waste government 😢😢😢
ஏன் அங்கு படையை அனுப்ப வேண்டுமா
ஆமா
Apo ne poi anga ethachu pana mudium ah nu paru ...
@@mohammedsa8672verre ennen inge irundhu press meet le onnume nadhekkule poi solludhuku pogennum. Tamil arasan irukum bothu lam Kai ye vechu irupangala? Poi tamsam panni irupange..
Super 👌
விளையாட்டு துறை அமைச்சர் நேரடியாக போய் பிரச்சினை தீர்க்க வேண்டும் அதை விட்டு நியூஸ் பேட்டி கொடுக்கிறான் உதவா நிதி
வடநாட்டில் போய் விளையாடவே கூடாது..தமிழ்நாடு என்றுமே தனிநாடு தான் என்று அனைவரும் மனதில் நினைத்து கொள்ளனும்.
உண்மை 💯😢
தமிழ்நாட்டுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு வழங்குவதுடன், மற்ற தென் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து, வடக்கு மனநோய்களிடமிருந்து தென்மாநிலங்களுக்கு கடுமையான மற்றும் உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
SOUTH INDIA IS THE BACKBONE OF SCIENCE AND TECHNOLOGY, MARTIAL ARTS
I myself was a sports person, my son was also a national level sports person, I have traveled the entire India for sports and Karate. It is normal practice of Northern State sports authorities. When there is a problem, you don't find any one to support you. Ultimately you will leave the sports with lots of pain and humiliations.
இந்த ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைக்கணும்னு அதற்காக தான் வட மாநிலத்தில் உள்ளவர்கள் இந்த மாதிரியான போர்ஜரி வேலைகளை பார்ப்பார்கள்
மனித உரிமைகள் ஆணையம்&உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாடு கபடி 👍👍👍👍💪💪💪💪🤝📢🇮🇳🌍
We ll support TN from Karnataka
தமிழ் நாட்டை கபடியில் ஜெயிக்க முடியாது... அந்த கோபம்.
beauty of hospitality in North Indian sports...these people need to learn decency...
அந்த மாநில முதல்வருக்கு தகவல் தெரிவித்து கட்டணம் தெரிவிக்க வேண்டும் நம் மாநில முதல்வர்...
Not “katanam”!kandanam!!!
உங்களின் விளையாட்டு வீரத்தையும்..உங்களின் திறமையையும் கண்டு பயத்தின் வெளிப்பாடு தான் அது சகோதரிகளே....
நேரலை ஒளிபரப்பு இருக்க வேண்டும்
டைரக்ட் டெலிகாஸ்டில் கவனிக்க வேண்டும்
விளையாட்டு துறையில் மட்டும் இல்லை அனைத்து தொழில் சார்ந்த தமிழர்கள் அனைவரும் பதிக்க படுகிறார்கள் நான் ஓட்டுநர் எனக்கும் இந்த பாதிப்பு இருந்தது
இதற்கு தான் தமிழ் நாட்டை தமிழர் ஆளவேண்டும் தமிழ் நாடு தான் எல்லா மாநிலத்தவர் களுக்கும் இடம் கொடுக்கின்றோம்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான பாதுகாப்பு இல்லாமல் தமிழ்நாட்டிலிருந்து யாரும் வட இந்தியாவிற்கு விளையாட்டு தொடர்பாக செல்ல வேண்டாம். இது உறுதி செய்யப்பட வேண்டும். இது தமிழ்நாட்டு அரசின் கடமை.
பாருங்க வெளில போன நம்ம எல்லாம் நீ தமிழன்டா நு அடிகுறாங்க , அனா நம்ம இங்க நீ இது நா அது நு அடிசுகுரோம். ஒற்றுமையே பலம்.
Tamilnadu MP's would speak about this problem at parliament house.
MP Issue Parliament
அவங்க பார்லிமென்ட்ல பெரியார் வாழ்க, அண்ணா வாழ்கஇன்னு சொல்லத்தான் தெரியும், wast fellows.
இதற்கு சரியான பதில் வேண்டும்.தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Intha prachanaya summa vida kudathu namma government.
Namma government enna pannum, vadakana nalla Chennai la vala vaikkum.
தென்னிந்தியர்கள் உஷாராக இருக்க வேண்டும்
வட இந்தியா , தென் இந்தியா என்று பிரித்துப் விட வேண்டியதுதான். இப்படியே போனால் இதுதான் நடக்கும்
Singhu devadiya players 😮
தமிழன் எங்கு போனாலும் இதுதான் பரிசு
National women's commission must take necessary action in this regard.
லேடிஸ் டீம் விளையாண்டா லைவ் டெலிகாஸ்ட் குடுங்க சார் பெண்கள் பாதுகாப்புக்கு 10 பவுன்சர் குடுங்க சார்
அணைத்து வகை Tournaments அனைத்தும் Tamil nadu SDAT நடத்துனனும் - அவாரு நடத்தினால் இதை தவிர்க்கலாம் 🙏🏻 As A sportsman that's my suggestion
பீகாரிகளுக்கு தக்க படம் பூகட்டுவோம் நமது தங்கைகளின் வீரத்தை பாரட்டுவோம்
Nalla pesaunga
தமிழ் பெண்களே கபடி மட்டும் கற்றுக் கொண்டு போகாதீர்கள் சிலம்பம், கராத்தே, குங்பூ, ஜீடோ மற்ற தற்காப்பு கலைகள் அனைத்தும் கற்றுக் கொண்டு சொல்லுங்கள்,
இல்லை என்றால் செல்லாதீர்கள் நீங்கள் தோற்றால் தானே அந்த மிருகங்கள் வெல்லும்.
ஜெயலலிதா அம்மையார் உயிருடன் இருந்திருந்தால் இந்த மாதிரி நடந்திருக்காது முக்கியமா பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பாங்க
Punjab kku இனிமேல் போகாதீங்க...
தீர்வு சீமான் தான்
Anbumani Anna seeman anna
Annamali anna
Seeman singh kuda thaanda theriuraru...
@@balasubramanianr8926 எதுக்கு மாஸ்டர் மூத்திரம் குடிக்கவா
😂😂😂😂
விளையாட்டு துறை மட்டும் அல்ல அனைத்து தொழில் சார்ந்த தமிழர்களை இந்த
Action should be taken
Thanks for our support udayanithi sir
CBI investigation important for about case
தப்ப தட்டி கேட்டா அவன் தமிழன்தான்.
அவர்கள் குறுக்கு வழியில் வெற்றிபெறும் மக்கள் நம் குழந்தைள் திறமையை பார்த்த பொருத்துக்கொள்ள முடியல
பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநரிடம் கேள்விகள் கேட்க வேண்டும்