Oh Vasantha Raaja - Video Song | ஒ வசந்த ராஜா | Neengal Kettavai | Thiagarajan | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 115

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 6 місяців тому +29

    காமத்துப்பாலை போன்ற பாடல் வரிகள் - பாடல் வரிகளுக்கு ஏற்ப நடன அசைவுகள் - நடன அசைவுகளை நளினமாக காட்சிப்படுத்திய விதம் - நடிகர்களின் அருமையான முகபாவனைகள் -- ஆளை மயக்கும் குரல் இறந்தவனும் எழுந்து கேட்க தூண்டும் இசை - இப்பாடல் செம்மொழியான நம் தமிழ் போல அழகு!அழகு!அழகு!❤❤❤

  • @PanneerSelvanPanneerSelvan
    @PanneerSelvanPanneerSelvan 4 місяці тому +12

    எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்களையும் அம்மா ஜான் அவர்களுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நான் டிரைவர் 90skids 2024 மிகவும் விரும்பி கேட்ட பாடல் மிகவும் அருமை. இப்படிக்கு இசை பைத்தியம் அந்தியூர் பன்னீர்செல்வம்

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 9 місяців тому +94

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க ‌🌹 அப்படியே பானுச்சந்தர் & அர்ச்சனா & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லிவிட்டு போங்க உறவுகளே ‌🌹

    • @AnnAnn-zf3dw
      @AnnAnn-zf3dw 9 місяців тому +9

      It’s a 1984 movie, 40 and 45 age people were only 1 and 5 years of age😂🤣 at that time.. this movie is probably a nostalgia for people born in the 60’s.

    • @SubaHari-nh9sn
      @SubaHari-nh9sn 9 місяців тому +1

      I'm also 40 age

    • @tvmkondhan
      @tvmkondhan 9 місяців тому +3

      ​@@AnnAnn-zf3dw மிக மிகச் சரி, 60 ஐ நெருங்கும் நான்😀

    • @KaruppaSamy-dk8hs
      @KaruppaSamy-dk8hs 8 місяців тому +1

      Enaku 28 age music 🎵 super

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 8 місяців тому +5

      55வயதிலும் பாடலை கேட்க்கும் போது 18வயதின் இளமை மனதிற்குள் உறவாடும்.

  • @jayalakshmi6812
    @jayalakshmi6812 9 місяців тому +23

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.நாங்கள் இந்த வருடம் தான் இந்த கோவிலுக்கு சென்று வந்தோம். கோவில் மிகவும் அருமை

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому

      ஆஹா பாடல். என்ன. ஒரு தேன் கலந்து உள்ள பாடல் சூப்பர்🙏🙋🌹

    • @NaguD-g9h
      @NaguD-g9h 6 місяців тому

      Please tel Name of the temple and place. I want to visit

    • @velrajsunmathi5274
      @velrajsunmathi5274 5 місяців тому

      Gangaikonda cholapuram

    • @PanneerSelvanPanneerSelvan
      @PanneerSelvanPanneerSelvan 4 місяці тому

      எந்த கோயில் எந்த ஊருன்னு சொல்லுங்க

    • @PanneerSelvanPanneerSelvan
      @PanneerSelvanPanneerSelvan 4 місяці тому

      இந்தப் பக்கமாக இருந்தாலும் போய் வந்தேன் 2024. 7.3 மிகவும் அருமை ராஜேந்தர் அவர்கள் சோழன் புகழ் ஓங்குக ​@@velrajsunmathi5274

  • @om-od1ii
    @om-od1ii 10 місяців тому +37

    எத்தனை முறை.கேட்டாலும்.இந்த.பாடலுக்கு.வயதாகாது.இளமையக.என்றும்
    இருக்கும்🎉🎉🎉🎉🎉

  • @athithyajothi6256
    @athithyajothi6256 10 місяців тому +16

    ❤😊❤❤அந்த கோவில பாக்கத்தான் இந்த song தேடின❤❤❤

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 10 місяців тому +18

    வரலாறு படைத்த நாயகன் ராஜேந்திர சோழன் வாழ்ந்த இடத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. சோழன் வாழும் வரை இந்த பாடலும் நிலைத்து நிற்கும்.

  • @ravileela19
    @ravileela19 10 місяців тому +19

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕

  • @ganapathi4583
    @ganapathi4583 10 місяців тому +15

    இந்த பாடலின் காட்சியில் வரும் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது// உலக புகழ் வாய்ந்த மிக சிறந்த கட்டிட கலை அம்சம்// கங்கை கொண்ட சோழீஸ்வரர் திருக்கோவில்/கங்கை கொண்ட சோழபுரம்/அரியலூர் மாவட்டம்//

  • @ravileela19
    @ravileela19 10 місяців тому +14

    அருமையான பதிவு சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏

  • @iruthayarani5747
    @iruthayarani5747 10 місяців тому +13

    எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் 👌♥️

  • @rajinipremaadha1179
    @rajinipremaadha1179 3 місяці тому +5

    புகைப்பட கலைஞநாக இக் கோயிலில் நிறைய திருமண நிகழ்வுகள், போட்டோ &வீடியோ எடுத்தி ருக்கிறேன்,2019 -ம் ஆண்டு கோவில் உள்அரங்கில் அன்னாபிஷேகம் நிகழ்ச்சியை திருக்கோயிலின் சார்பாக வீடியோ எடுத்திருக்கிறேன். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பணியில் , கல்லேரி சி.ரஜினிகாந்த் அரியலூர் மாவட்டம்

  • @_tharun-
    @_tharun- 6 місяців тому +28

    ஜானகி.அம்மாவின்.குரல்.உலக.அதிசயங்களில்ஒன்று

  • @raguraman-np8he
    @raguraman-np8he 7 місяців тому +9

    What a excellent composition, picturisation
    Super Raja sir what a talented musician

  • @kumarans1369
    @kumarans1369 10 місяців тому +114

    எம் மன்னன் இராசேந்திர சோழனால் அமைக்கப்பட்ட கங்கை கொண்ட சோழ புரம்..மெய் சிலிர்க்கிறது...கலையில் தமிழனின் இரசனையும் திறமையும் ஓர் அதிசய ம்தான்..ஆனால் அந்த மரபு இப்போ எங்கே சென்றது!!!..தற்ப்போது தரத்தை இழந்து வருகிறதோ இளைய தமிழ் சமூக தலைமுறை..

    • @veeramani-ov9qs
      @veeramani-ov9qs 10 місяців тому +3

      Super bro true

    • @lingappan2970
      @lingappan2970 9 місяців тому

      திராவிட கட்சிகள் பழங்கால கோயில் களை அழித்து விட்டார்கள்

    • @ramSetha-oc5hl
      @ramSetha-oc5hl 9 місяців тому +6

      Boomer pechu pesathinga bro😂

    • @kumarans1369
      @kumarans1369 9 місяців тому +11

      @@ramSetha-oc5hl ..அது சரி...நாங்க மென்னு துப்புன பூமர்ல பொறந்த உங்களுக்கு அந்த பூமரோட Taste தெரிய வாய்பில்லை தான்..😂😂😂...நாங்க மென்ன Boomer ஓட எச்சம் தான் நீங்க..உங்களு என்ன கலை இரசனை இருக்கப்போவுது.😂😂😂

    • @s.ppriyans.ppriyan2352
      @s.ppriyans.ppriyan2352 9 місяців тому +1

      சோழ வம்சமடா

  • @rajan.d5069
    @rajan.d5069 5 місяців тому +4

    ராஜாவின் ராஜ்யம் ஆயிரம் அதில் ஒன்று

  • @anandm7264
    @anandm7264 8 місяців тому +11

    எனக்கு பிடித்த பாடல் தர்மபுரியில் இருந்து வணக்கம் நண்பர்களே

    • @parameshjoker7165
      @parameshjoker7165 8 місяців тому

      Vanakam da maapla dharmapuri 😂la irundhu

    • @anandm7264
      @anandm7264 8 місяців тому

      வணக்கம் மாமா

    • @aswathnl6792
      @aswathnl6792 5 місяців тому

      ஆம் உண்மை அருமை அழகு ராகம் 🙏🙏🙏கம்பை நல்லூர் நாராயணன் star singer

    • @prashanthmanish309
      @prashanthmanish309 3 місяці тому

      கௌரி செட்டி பட்டியில் இருந்து ​@@aswathnl6792

    • @prashanthmanish309
      @prashanthmanish309 2 місяці тому

      Yes pennagaram

  • @UlaganathanJayaraman-ut7lx
    @UlaganathanJayaraman-ut7lx 6 місяців тому +4

    வால்வு ரேடியோவில் கேட்ட ஞாபகம் கேட்க இனிமையாக இருக்கும்

  • @srinivasanganesan1396
    @srinivasanganesan1396 11 днів тому +1

    F:ஓ வசந்த ராஜா
    தேன் சுமந்த ரோஜா
    உன் தேகம் என் தேசம்
    எந்நாளும் சந்தோஷம் -என்
    தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
    ஓ வசந்த ராஜா
    தேன் சுமந்த ரோஜா.. ஓ....
    M:வெண் பஞ்சு மேகங்கள்
    உன் பிஞ்சுப் பாதங்கள்
    மண் தொட்டதால் இன்று
    செவ்வானம் போல் ஆச்சு
    வின் சொர்க்கமே பொய் பொய்
    என் சொர்க்கம் நீ பெண்ணே
    வின் சொர்க்கமே பொய் பொய்
    என் சொர்க்கம் நீ பெண்ணே
    சூடிய பூச்சரம் வானவில் தானோ
    F:ஓ வசந்த ராஜா....
    M:தேன் சுமந்த ரோஜா
    உன் தேகம் என் தேசம்
    எந்நாளும் சந்தோஷம் -என்
    தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
    F:ஓ வசந்த ராஜா....
    M:தேன் சுமந்த ரோஜா ஓ....
    F:ஆராதனை நேரம்
    ஆலாபனை ராகம்
    அலைபாயுதே தாகம்
    அனல் ஆகுதே மோகம்
    என் மேகமே வா வா
    இதழ் நீரைத் தூவு
    என் மேகமே வா வா
    இதழ் நீரைத் தூவு
    மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்
    F:ஓ வசந்த ராஜா
    M: தேன் சுமந்த ரோஜா
    F: உன் தேகம் என் தேசம்
    எந்நாளும் சந்தோஷம் -
    M:என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
    F:ஓ வசந்த ராஜா
    M: தேன் சுமந்த ரோஜா
    M&F: ஓ......

  • @jackiechan8885
    @jackiechan8885 2 місяці тому +1

    இது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் 😍❤ மிகவும் அழகான சோழ வரலாறு சிறப்பிடம் ⚡🔥

  • @thiruselvanthiru7163
    @thiruselvanthiru7163 5 місяців тому +5

    கங்கைகொண்ட சோழபுரம் ஜெயங்கொண்டம் அரியலூர் மாவட்டம்

  • @maheshg7655
    @maheshg7655 6 місяців тому +6

    Excellent Singing S Janaki Amma...❤❤👌👌

  • @KK-gi5rb
    @KK-gi5rb 3 місяці тому +4

    Opening music mesmerizing
    Raja rocks 2024 +++

  • @user-jeeva14
    @user-jeeva14 2 місяці тому +1

    ஓ……….வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
    என் தேகம் என் தேசம்
    எந்நாளும் சந்தோஷம்
    என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
    ஓ……….வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா, ஓ……….
    ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
    ஆ: வெண் பஞ்சு மேகங்கள்
    உன் பிஞ்சுப் பாதங்கள்
    மண் தொட்டதால் இன்று
    செவ்வானம் போல் ஆச்சு
    விண் சொர்க்கமேப் பொய் பொய்
    என் சொர்க்கம் நீ பெண்ணே
    விண் சொர்க்கமேப் பொய் பொய்
    என் சொர்க்கம் நீ பெண்ணே
    சூடியப் பூச்சரம் வானவில் தானோ
    பெ: ஓ……….வசந்த ராஜா
    ஆ: தேன் சுமந்த ரோஜா
    என் தேகம் என் தேசம்
    எந்நாளும் சந்தோஷம்
    என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
    பெ: ஓ……….வசந்த ராஜா
    ஆ: தேன் சுமந்த ரோஜா, ஓ…….
    ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
    பெ: ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
    அலைப்பாயுதே அனல் ஆகுதே மோகம்
    என் மேகமே வா வா
    இதழ் நீரைத் தூவு
    என் மேகமே வா வா
    இதழ் நீரைத் தூவு
    மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்
    ஓ……….வசந்த ராஜா
    ஆ: தேன் சுமந்த ரோஜா
    பெ: என் தேகம் என் தேசம்
    எந்நாளும் சந்தோஷம்
    ஆ: என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
    பெ: ஓ……….வசந்த ராஜா
    ஆ: தேன் சுமந்த ரோஜா
    இரு: ஓ……

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Місяць тому

    Rare raagam ❤ Ilayaraja sir did magic in this song

  • @sairaguram202
    @sairaguram202 Місяць тому

    Neegal Ketavai. 1984. SPB and S. Janki. Lyrics Pulmaipithan. Director Balu Mahendra. Music 🎵🎶🎶🎶🎶 Ilayaraja. Evergreen song. 2024 now. Just count the years for Yourself. Pls

  • @rajantks6899
    @rajantks6899 2 місяці тому

    Balumahendra - ilayaraja
    GODS COMBINATION,( FOR TOWN PEOPLE AND ALL)
    MANIRATNAM LOST - DUE TO FATE.
    ILAYARAJA - BHARATHIRAJA WHAT A NICE COMBINATION.( FOR VILLAGE PEOPLE AND ALL)

  • @bharathrbharathir6339
    @bharathrbharathir6339 2 місяці тому

    எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஓல்ட்ய்ஸ் கோல்ட் நான் 90is கிட்ஸ் திருவண்ணாமலை 2024

  • @badrinarayananseshadrirang9234
    @badrinarayananseshadrirang9234 4 місяці тому +2

    That mridangam Chapu . How can some one think like that 🙏

  • @sinnapatti5862
    @sinnapatti5862 10 місяців тому +6

    சூப்பர்

  • @maduraimaruthu8704
    @maduraimaruthu8704 7 місяців тому +2

    This song my anna ravichandran narathar fvt song all time fvt 1995

  • @user-jagdishiyer
    @user-jagdishiyer 8 місяців тому +4

    Eyentrum, entrum thenaai enikkum song.

  • @HdhbvxgGghh-tx3lq
    @HdhbvxgGghh-tx3lq 7 місяців тому +1

    இது எனக்கு பிடித்த பாடலில் ஒன்று

  • @VikneshVikkey
    @VikneshVikkey 9 місяців тому +3

    Ynku romppa petha patal nantri ❣️❣️❣️🙏🙏🙏💋

  • @SakthivelS-yv9no
    @SakthivelS-yv9no 8 місяців тому +2

    My favourite song TQ TQ bro

  • @nachimuthu9289
    @nachimuthu9289 6 місяців тому +2

    இறைவன் படைப்புகள்

  • @raviedwardchandran
    @raviedwardchandran 9 місяців тому +3

    Very Nice To Hear Again...👍🔥🌹

  • @Nnvjdj
    @Nnvjdj Місяць тому

    Kadavul raja❤❤❤

  • @sravichandran2990
    @sravichandran2990 Місяць тому

    Very soothing music. Good lyrics...

  • @Rethugb
    @Rethugb 7 місяців тому +4

    Plz 4 k uhd loveable songs spb sir❤

  • @lotusking861
    @lotusking861 10 місяців тому +6

    whose music king of emperor

  • @a.rajnish6137
    @a.rajnish6137 8 місяців тому +5

    Raja sir vin sornam poi nenkathean mei

  • @SenthilKumar-vk7ko
    @SenthilKumar-vk7ko 6 місяців тому +1

    அருமையான காட்சி பாடல்

  • @K.RanjithRaja
    @K.RanjithRaja 8 місяців тому +3

    Sweet song

  • @sairaguram202
    @sairaguram202 Місяць тому

    Evergreen IR. Water Packet Oscar award composer any Answer?

  • @KubendranUn
    @KubendranUn 6 місяців тому +4

    Super songs

  • @arunjarunj8640
    @arunjarunj8640 5 місяців тому +2

    My favorite song ever❤

  • @balam4364
    @balam4364 10 місяців тому +9

    enna achi very low video quality..intha songs ellam 4k la dts effect la kekanum

  • @SUNTHARESANR
    @SUNTHARESANR 7 місяців тому +1

    அருமையானப் பாடல்

  • @velthangam2711
    @velthangam2711 16 днів тому

    Super song

  • @sairaguram202
    @sairaguram202 2 місяці тому

    Such a beautiful song. By Ilayaraja. Today Oscar award winner composes Water Packet type song. Only low level listeners. All said and done Ilayaraja definitely scores much better than the current crap Music Directors. Problem with Tamil cinema is lots of caste oreinated Directors have entered the Tamil cinema.

  • @balachandrababukp1900
    @balachandrababukp1900 5 місяців тому +1

    Super ❤❤

  • @LathaVijayaragavan-d9e
    @LathaVijayaragavan-d9e 9 місяців тому +4

    ❤❤❤❤❤❤❤

  • @jehanathan.g863
    @jehanathan.g863 4 місяці тому

    Mesmerizing ❤

  • @palanisamyka4458
    @palanisamyka4458 7 місяців тому +2

    ❤❤❤ Song

  • @kannanvelayutham718
    @kannanvelayutham718 3 місяці тому

    Super

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls 9 місяців тому +2

    ❤❤❤

  • @balakrishnanpitchandi4922
    @balakrishnanpitchandi4922 10 місяців тому +2

    ❤❤❤❤❤

  • @pdhanapal2379
    @pdhanapal2379 8 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RishiTalks7
    @RishiTalks7 9 місяців тому +3

    4k la venum

  • @sairaguram202
    @sairaguram202 Місяць тому

    AR can never become a Ilayaraja in his life. Because knowledge of Music for IR is far miles ahead. Difficult to agree but that's the fact. AR is cut and paste composer. Ilayaraja always records song live with Musicians even today.

  • @s.ashadevi931
    @s.ashadevi931 8 місяців тому +3

    2024

  • @pdhanapal2379
    @pdhanapal2379 8 місяців тому +1

    Hi

  • @tamilkuralshafeerali2461
    @tamilkuralshafeerali2461 4 місяці тому

    Hai

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... 10 місяців тому +2

    🌹🌹🌹🌹🌹💚💚💚💚💚🌷🌷🌷🌷💕💕💑💑

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому

      சூப்பர்🙋🌹🙏

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 місяців тому +4

    Na illa😔

  • @prakashrajs621
    @prakashrajs621 9 місяців тому +2

    பிளட் நல்லா odum

  • @pdhanapal2379
    @pdhanapal2379 8 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @prabuarjunan6137
    @prabuarjunan6137 3 місяці тому +1

    ❤❤❤❤❤