யாழில் நூற்றுக்கணக்காக குமிந்த அழகிய பெண்கள் 😱 /

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • யாழில் நூற்றுக்கணக்காக குமிந்த அழகிய பெண்கள் 😱 / ‎@Arunthatheedigital / Tamil bros
    #arunthathee
    #tamilbrosvlog
    #injaffna
    #tamilbros
    #familyvlog

КОМЕНТАРІ • 48

  • @Ravanan646
    @Ravanan646 11 місяців тому +10

    யாழில் இவளவு அழகிகளும் creative meake up artist உம் கூடியது வியப்பாக உள்ளது. எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  • @InthujaTharmabalan
    @InthujaTharmabalan 11 місяців тому +8

    18:59 lovi and Priya 🥰

  • @MekaVarnan
    @MekaVarnan 11 місяців тому +10

    சிரிக்கவும் முடியல அழவும் முடியல என்னய்யா இது ஒட்டுமொத்த பேய்களும் ஒன்ன வந்திருக்கு😂

  • @luxmiganththamilmany4254
    @luxmiganththamilmany4254 11 місяців тому +14

    தம்பி
    இப்படிப்பட்ட வீடியோக்களை போடாதீங்க.
    உங்க மானம் போகும்.
    தமிழ் கலாச்சாரமே சீர் கெடுது.
    உங்கள் சணலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
    தயவு செய்து

  • @rajeshggrajesh2226
    @rajeshggrajesh2226 11 місяців тому +10

    தமிழர் கலாச்சாரம் பண்பாடு என்பது காற்றில் பறந்து விட்டது

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 11 місяців тому +8

    Our Tamil sisters all ways very beautiful
    Kannan

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 11 місяців тому +9

    இதில் சிறர் எந்த நாட்டவர்கள்?
    இதை ஏன் சொல்கிறேன் என்று நீங்களே யோசியுங்கள்? வெளிநாட்டில் பிறந்த தமிழ் பிள்ளைகள் எவ்வளவோ மேல்.

    • @rajeevrajeev6422
      @rajeevrajeev6422 11 місяців тому +2

      Mm veli naaddu kulanthaikal alakaka tamil kattu alakaka pesukirarkal.. alakaka uduththukirarkal .. ingu🙄🙄venam

  • @malereindeer
    @malereindeer 11 місяців тому +1

    நல்ல ஒரு நிகழ்ச்சி ய பார்த்து கொண்டு இருந்தேன் I like love jr உடுவில் அந்த பச்சை கலர் ❤

  • @Explorer_00-p5n
    @Explorer_00-p5n 11 місяців тому +12

    யாழ்ப்பாணம் என்ன தலைகீழாக மாறிவிட்டது ... இதுதான் நாகரிக வளர்ச்சியா

  • @gowryratnam6752
    @gowryratnam6752 11 місяців тому +4

    Wow super 👌👌

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 11 місяців тому +3

    இந்தநிகழ்ச்சியாதடைசெய்யவேண்டும்

  • @yarav6798
    @yarav6798 11 місяців тому +10

    தம்பி என் பின்னணி இசை வேற்று மொழியில் உள்ளது . அவர்கள் விடடாலும் நீங்கள் கொண்டுவருவீங்க போல இருக்கு .தமிழ் இசை கிடைக்கவில்லையா ? அல்லது இது தமிழர்கள்தான் நடாத்த,துகிறார்கள் .அதுவும் யாழ்ப்பாணத்தில் .யாழ்பாணத்து மக்கள் வெளிநாட்டு இருந்து வருண் மக்களின் குறிப்பாக இளம் சமுதாயத்திணறின் உடை கலாச்சாரத்தை குறை கூறுகிறார்கள் .தங்கள் பிள்ளைகளும் அப்படி வேணும் என்று கேட்க்கிறார்கள் என்று .காலநிலைக்காக சில உடைகளையம் பழக்கமில்லாததால் சிலவற்றை தவிர்த்தும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் உடுக்கிறார்கள் .இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்து மக்களால் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது .உடை அலங்காரங்கள் ?….. உங்களிடமே பதிலை விட்டுள்ளேன் . அழகிகள் சிறப்பு .வாழ்க

    • @sugagana1566
      @sugagana1566 11 місяців тому

      Half naked beauty 😂???? Really shame 😅

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq 11 місяців тому +1

      Music Panjuab bangara u right he can play different tamil music.

    • @TamilBros
      @TamilBros  11 місяців тому

      Tamil music copyright problem

  • @Rjjj4001
    @Rjjj4001 11 місяців тому

    19:00 @Lovithan ❤ Proud of you to see you achieve such great opportunities 🎉 Well done 👏

  • @CheBa4548
    @CheBa4548 11 місяців тому +8

    தயவுசெய்து முகஅலங்காரம் செய்யும்போது தோலின் நிறத்திற்கு ஏற்றமாதிரி அலங்காரம் செய்யுங்கள்.அதைவிடுத்து எங்கட ஊர் சங்கக்கடை “மூட்டை கோதுமைமாவை”முகத்தில் அள்ளி அப்பி அழகை அசிங்கப்படுத்தாதீர்கள்.

    • @CheBa4548
      @CheBa4548 11 місяців тому +1

      அடுத்தது இசை.இந்த இசையை கேட்டு எச்சில் துப்ப நாங்கள் ஒன்றும் வட இந்திய பீடாவாயன்கள் அல்ல.நாங்கள் ஈழத்தமிழர்கள்.

  • @Good-po6pm
    @Good-po6pm 11 місяців тому +7

    ஊக்கப்படுத்தக்கூடாது நமது பண்பாடடைச் சிதைக்கும் நடவடிக்கைக்கு - மானம் பெரிதெனவெண்ணும் தமிழர்களின் கலாசாரமில்லை.

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 11 місяців тому +3

    ministry DO sister, இந்த ஓவியத்தை விளங்க அறிவு இருக்கா peoples கு

  • @rajeevrajeev6422
    @rajeevrajeev6422 11 місяців тому +2

    Vettu naaddavar vanthu namathu kalachcharaththai seerkulaippathaka sameepa sambavakalil parthen but ippothu namathu naddu kalachcharam nam naaddu penkalal seerkulaikkap paduvathu yar kannukkum thetiyallayoooo.. damanna paravayilla ithil rasiththu parkka koodiya vidayam ethuvumilla tamil bro. Hospital ku kooda enna mathiti selvathu enru namathu jaffna penkal silarukku thetiyavillai.. athukkul ithu veru kaduppeththurar my lod. .

  • @yogaselva8963
    @yogaselva8963 11 місяців тому

    ஒன்றுமே பூசாமல் இவைகளை விட நிறைய அழகிகள் இங்குள்ளனர்

  • @arulsun2418
    @arulsun2418 11 місяців тому +3

    தம்பி நல்ல சுடுதண்ணியில எல்லா அழகிகளையும் முகம் கழுவச்சொல்லு......! பிறகு ஒரு வீடியோ எடுத்துப்போடு .உண்மையான அழகிகளய் விரல்விட்டுத்தான் எண்ணலாம்.....!!!🤔

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 11 місяців тому +1

    💞💕💞என்ன💞 விலை அழகை💕 உன்னை விலைக்கு 💖வாங்க 💓வர💞💕

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 11 місяців тому +1

    இது போன்ற நிகழ்ச்சிகள் நாம் தமிழர் தலைவர் சிமான் அவர்களை கோவப்பப்படுத்தும்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 місяців тому

    THANKS FOR SHARING FROM CANADA

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 11 місяців тому +17

    இது என்ன கூத்து? இது என்ன கலைவளர்ச்சியா?

  • @rajant.g.5071
    @rajant.g.5071 11 місяців тому

    Colour full 🌕🌕🌕 vlogs interest journey😮 vadiva iruku 😊. ready smile beauty 123 🤔

  • @Arunthatheedigital
    @Arunthatheedigital 11 місяців тому

    Thank you

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 11 місяців тому

    🌎💕உலகப்பந்தில் தமிழர்கள் 💕🌎எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    💞🌎வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @Ravanan646
      @Ravanan646 11 місяців тому

      நீ நல்லா முக்கு 😀

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 11 місяців тому +2

    clevage தெரியுற போல dress என்னடா whats wrong this jaffna people

  • @rukshanakapil5308
    @rukshanakapil5308 11 місяців тому +1

    ❤❤❤

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 11 місяців тому

    Good

  • @Dilakshi99
    @Dilakshi99 11 місяців тому

    👍👍👍

  • @sarmilathuraisamy82
    @sarmilathuraisamy82 11 місяців тому +2

    sathiyamai nallavey illai. ithu ellam Thevaiya ungalukku. kanraviyai irukku.

  • @Roja1963
    @Roja1963 11 місяців тому

    ஏன் இவ்வளவு அசிங்கமாக உடுத்தியிருக்கிறார்கள். தயவு செய்து. இப்படியான வீடியோக்களை போட்டால் உங்களுக்குத்தான் கூடாத பெயர்.

  • @Mahe15
    @Mahe15 11 місяців тому

    Insect girl is🕷️ pretty 😍🤣😂👍

  • @gnanamragu5963
    @gnanamragu5963 11 місяців тому

    ❤❤❤

  • @suthakarangowsikan6245
    @suthakarangowsikan6245 11 місяців тому

    ❤❤❤❤

  • @Subaaasini
    @Subaaasini 11 місяців тому

    😊❤